Full Transcript — Download SRT & Markdown
Speaker A
அந்த பணம் சேமிப்பு அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள 2025ல தான் போகவே ஆரம்பிச்சிருந்திருப்பாங்க.
Speaker A
ஒரு மனுஷன் எந்த விஷயத்தை கன்சிஸ்டன்ட்டா யார் ஒருத்தவங்க பண்ணிட்டே இருந்தாங்களோ அவங்கதான் சக்சஸ்ஃபுல் பீப்பிளா தெரிஞ்சாங்க.
Speaker A
ஆக்சுவலா உண்மை இதுதான் இவங்களை இவங்கள நான் சார்ந்து இருந்தேனே என்னுடைய வெற்றி வந்து இவங்களை சார்ந்தது இல்லை அப்படிங்கறதுதான் 2025 அவங்களுக்கு புரிய வச்சிருக்கும்.
Speaker A
இது வந்து சத்தமே இல்லாம ரிஷபம் வந்து 2025 தன்ன ரீபில்ட் பண்ணன ஃபேஸ்.
Speaker A
ரிஷபம் மாதிரி ஒரு நிதானம் யாரும் கிடையாது அப்படினாலும் ரிஷபம் அசையணும் மூவ்மென்ட் இருக்கணும் ரீலோகேஷன் ஆயிட்டே இருக்கணும் இது நகர நகர தான் ரிஷபத்துக்கு வந்து பவரே.
Speaker A
சூப்பரா இருக்கு ரிஷபத்துக்கு அதாவது உண்மையான ஒரு செக்யூரிட்டி ஃபீல்னு ஒன்னு இருக்குல்ல 2026 சுக்கிரனுக்கான ஆண்டு ஓகே ரிஷபம் சுக்கிரன்.
Speaker B
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள் இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி.
Speaker B
என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முதல்ல தெரிவிச்சுக்கிறேன் ஏன்னா ஜனவரி 1 2026 பிறந்திருக்கிறது இந்த 2026 வந்து ஒரு ஆண்டு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நாம் எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம் கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளை பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம் அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.
Speaker B
வணக்கம்.
Speaker A
வணக்கம்.
Speaker B
எப்படி இருக்கீங்க?
Speaker A
நல்லா இருக்கேன்.
Speaker A
நீங்க எப்படி இருக்கீங்க?
Speaker B
ரொம்ப நல்லா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களோட தொடர்ச்சியான காணொளிகளை பார்க்கிறேன் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.
Speaker A
நன்றி நன்றி உங்களுக்கே அந்த பாராட்டுகள் போகட்டும் ஏன்னா நீங்க தான் வந்து துவங்கி வச்ச பிள்ளையார் சுழியே.
Speaker B
ஒன்னும் இல்ல அப்படிலாம் ஒன்னும் கிடையாது உங்களுடைய ஆற்றல் உங்களுடைய உழைப்பு.
Speaker B
கட்டாயமா மேஷ ராசிக்கு சொல்லிட்டீங்க அடுத்த கட்டமா நம்ம பார்க்க போற ராசி வந்து ரிஷப ராசி ரிஷப ராசிக்கு எப்படி இருக்குன்னு சொல்லிடுங்க அவங்களுக்கு எப்படி இருந்துச்சு இப்ப எப்படி இருக்க போகுது ரிஷபத்துக்கு.
Speaker A
ரிஷபம் 2024னு ஒன்னு பார்க்கிறோம்னு வச்சுக்கோங்களேன் 2024 வந்து எந்த விஷயம் செக்யூரிட்டி நினைச்சாங்களோ அது கொலாப்ஸ் ஆயிருந்திருக்கும்.
Speaker A
2025 எப்படி இருந்திருக்கும்னா அது கொலாப்ஸ் ஆச்சு இல்லையா இப்ப எனக்கான வேல்யூ என்ன அப்படின்னு அந்த வேல்யூவை நோக்கி ஓடக்கூடிய ஒரு அமைப்பு எல்லாமே மறுபடியும் அலைன் பண்றேன் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள போற மாதிரி இருந்திருக்கும் இந்த அலைன்மென்ட் எப்படி இருந்திருக்கும் அப்படின்னா பயத்திலேயே தான் அலைன்மென்ட் இருந்திருக்கும் ரிஷபத்துக்கு.
Speaker A
நான் என்ன பண்ணனும் பண்றது கரெக்டா கரெக்டான்னு திரும்பி திரும்பி பார்க்க வச்சுக்கிட்டே இருந்திருக்கும் எல்லாமே கரெக்டா தான் இருக்கு ஆனா ரிஷப எப்படி எதிர்பார்த்திருப்பாங்கன்னா இது அபரிதமா எனக்கு வரணுமே எனக்கு இது அபரிதமா எனக்கு உடனே வரலையே அப்படின்னு நினைச்சிருந்திருப்போம் அபரிதமா வரக்கூடிய ஆண்டு 2026 அவங்களுக்கு அப்ப இப்படித்தான் இந்த சீ ஹார்ஸ் எந்திரிச்சு ஓடும் அதாவது ஒரு லிபரேஷன் ஃபயர் ஹார்ஸ் இந்த லிபரேஷன் ஒன்னு சொல்றோம்ல எனக்கான ஒரு பாதையை நான் பார்த்துட்டேன்ப்பா இனிமேல் என்னை யாரும் ஸ்டாப் பண்ண முடியாதுங்கிறதுதான் ரிஷபத்தோடது ஏன்னா 2025ல பார்த்தீங்கன்னா கன்பியூஷன்ஸ் பயங்கரமா இருந்திருக்கும்.
Speaker A
டீக்லட்டரிங் பண்ண மாதிரிதான் அவங்களுக்கு டீக்லட்டரிங் பண்ணி அந்த பணம் சேமிப்பு அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள 2025ல தான் போகவே ஆரம்பிச்சிருந்திருப்பாங்க அதாவது 2024ல சேமிக்கணும்னு சொல்லிருந்தா கூட அது எப்படி சேமிக்கணும்னு தெரிஞ்சிருக்காது அதுதான் அந்த ராகு பண்ணன வேலை கையில பணம் இருக்கா உடனே அதுவரைக்கும் அந்த பணம் வேணும் பணம் வேணும்னு 2024ல நினைச்சிருந்திருப்பாங்க இந்த பணம் வந்த உடனே இது எப்படிடா செலவு பண்ணலாம்னு ராகு உடனே அவங்களுக்கு ஒரு தூண்டல் தூண்டிவிட்டு பணம் தானே பார்த்துக்கலாம் அப்படிங்கிற மாதிரி ஒரு இதை கொடுத்திருந்திருக்கும் 2025 எப்படி கொடுத்திருந்திருக்கும்னா அப்ப உனக்கு அந்த பணம் இருந்துச்சுல்ல அதை வச்சிருந்தா இப்ப எப்படி யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும் அப்படின்னு கேது ரியலைஸ் பண்ண வச்சிருக்கும்.
Speaker A
இப்பதான் அவங்க அந்த ஜோன்குள்ள போய் ஓகே நான் வந்து அதுவும் இதுவும்னு விட்ட குறை தொட்ட குறைங்கிற மாதிரி எல்லாத்துலயும் ஒரு கால் வச்சிருந்திருப்பாங்க இப்ப அவங்களுக்கு தெரியும் 10 செய்ய முடியாது என்னால ஒன்னோ ரெண்டோ செய்ய முடியும் இதை கரெக்டா ஃபோகஸ் பண்ணனா நான் கரெக்டா அலைன் ஆகி வந்துருவேன் இந்த லிபரேஷன்குள்ள போயிட்டா கன்சிஸ்டன்ட்டா ஒரு விஷயத்தை ரிஷபம் செய்யணும் கன்சிஸ்டன்ட்டா எஃபர்ட் போட போட தான் ஒரு ஜெனரலா நம்ம ஒரு காமனான ஒரு விஷயம் சொல்றேனே ஒரு சக்சஸ்ஃபுல்லான ஒரு மனுஷன் அப்படின்னு நம்ம சொல்றோம்ல அந்த சக்சஸ்ஃபுல்லான ஒரு மனுஷன் எப்படின்னு நம்ம பார்க்கிறோம்னா.
Speaker A
ஆக்சுவலா உண்மை இதுதான் இதுக்கு வந்து நம்ம பெரிய பயில்வானா இருக்கணும்ங்கறதெல்லாம் அவசியம் இல்லை இதுதான் இப்ப நம்ம ரிஷபத்துக்கும் சொல்றது நீங்க வந்து கன்சிஸ்டன்ட்டா ஒரு விஷயத்தை பண்ண பண்ண மெருகேறிட்டே போவீங்க மெருகேறிட்டே போறப்போ அது வேல்யூ ஆடடா மாறும் அப்படிங்கறதுதான் வந்து இந்த வருஷம் 2026ல ரிஷபத்துக்கு சொல்ல வேண்டியது என்னன்னா கரெக்ட் நீங்க பிளான் பண்ணது கரெக்ட் இந்த லிபரேஷன்குள்ள நீங்க கரெக்டா போயிடுங்க அப்படின்னு.
Speaker A
ஏன்னா இந்த 2024 எப்படி இருக்கும்னா ஒரு ஃபால்ஸான ஒரு விஷயத்திலேயே அதாவது ஒரு ஃபால்ஸான ஒரு மக்களுக்குள்ளேயே இருக்கிறது ஒரு ஃபால்ஸான ஒரு அட்மாஸ்பியர்க்குள்ளேயே இருந்துட்டு எனக்கு இது கம்ஃபர்டபிள்னு நினைச்சுட்டே அவங்க இருந்திருப்பாங்க அது கம்ஃபர்ட்னஸ் கிடையாது அப்படிங்கறதுதான் வந்து 2024 புரிய வச்சு 2025 வந்து இந்த பாம்பு எப்படி தோல் உரிச்சு போட்டு அதாவது அந்த அந்த டிபென்டன்ஸில இருந்து ஷெட் ஆகி வெளிய வந்தது இவங்களை இவங்களா நான் சார்ந்து இருந்தேனே என்னுடைய வெற்றி வந்து இவங்களை சார்ந்தது இல்லை அப்படிங்கறதுதான் 2025 அவங்களுக்கு புரிய வச்சிருக்கும்.
Speaker A
அதாவது ஒரு பொருளாதாரத்துக்காக ஏதோ ஒரு விஷயத்துக்கு கூட யார் கூடயும் டிபென்டன்ட்டா இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன் அந்த டிபென்டன்ஸில இருந்து அவங்க வெளிய வந்திருப்பாங்க இவங்களை சார்ந்து இருக்கணும்னு இல்ல இது நான் தான் செஞ்சுகிட்டு இருந்தேனா அப்படிங்கறது ரிஷபம் புரிஞ்சிருப்பாங்க அப்ப அவங்களை சாராமையே எனக்கு இது நடக்கும்ங்கறதுதான் அவங்க புரிஞ்சிருந்திருப்பாங்க இது வந்து சத்தமே இல்லாம ரிஷபம் வந்து 2025 தன்ன ரீபில்ட் பண்ணன ஃபேஸ்னே சொல்லலாம் அப்ப 2026 என்னன்னா இந்த சத்தமே இல்லாம ஒரு ரீபில்ட் பண்ணாங்கல்ல இன்னி அவங்களுக்கு புதுமையான ஒரு பாதையா இன்கம் பாத் மாறும் அவங்களுக்கு தெரியும் இப்ப எப்படி இன்கம் ஜெனரேட் பண்ண முடியும் ஒரு மூவ்மென்ட் ஒரு ரீலோகேஷன் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து அவங்களுக்கு நடக்கலாம் அதாவது பயமாவே இருந்துச்சுன்னு ஒன்னு இருந்துச்சுல்ல இது லாஸ் ஆயிடும் முதல் இந்த பயங்கிற விஷயத்துல இருந்து ஒரு ஃப்ரீடம் அவங்களுக்கு துணிஞ்சு என்ன ஆகுதுன்னு பார்த்தரலாம் ஏன்னா ரிஷபத்துக்கு வந்து ஜெனரலாவே நான் சொல்றது என்னன்னா ஒரு புல் இது இந்த புல் என்ன பண்ணும் காலை இந்த காலையை வந்து யாராவது இயக்கணும் இந்த தனியாவே நடந்து போற மாடல் எல்லாம் பாருங்க கரெக்டா வழி தெரியும் கரெக்டா ரோடு கிராஸ் பண்ண தெரியும் யாரும் இயக்கணும்னு அவசியம் இல்லை அதுக்கு ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல தான் அந்த புல் அதை புரிஞ்சுக்கும் ஓகே நம்மளே நடந்து நம்மளே வீட்டுக்கு போயிடலாம் நம்மள யாரும் மேக்கணுங்கிறது கிடையாதுன்னா அது யாரும் மேக்கவே தேவையில்லை அவங்களே சொல்லுவாங்க அது கரெக்டா வந்துரும்ப்பா வீட்டுக்கு அதுக்கு எல்லாமே தெரியும் அதுதான் அவங்க.
Speaker B
பயங்கரமா சொல்லிருக்கீங்க பாப்போம் ரொம்ப ஹாப்பியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் 26ல அவங்களுக்கு எப்படி மீடியமா ஆவரேஜா சூப்பரா.
Speaker A
சூப்பரா இருக்கு ரிஷபத்துக்கு அதாவது உண்மையான ஒரு செக்யூரிட்டி ஃபீல்னு ஒன்னு இருக்குல்ல நான் அந்த சாவரனிட்டி அடைஞ்சுட்டேன் அப்படின்னு சொல்லுவாங்க அதாவது நமக்குள்ளார இருக்கிற ஒரு விஷயத்தை நான் கண்டுபிடிச்சிட்டேன்னு ஒன்னு இருக்குல்ல அந்த விஷயத்தை ஒரு மனுஷன் புரிஞ்சுகிட்டாங்க அப்படினாலே அதுதான் ஒரு உண்மையான ஒரு சுதந்திரம் அது உண்மையான ஒரு ஒரு சந்தோஷம் அப்படிங்கறதே அப்ப அந்த ரிஷபத்துக்கு வந்து கண்ணுக்கு நேரா இப்பதான் வெளிச்சமே தெரியுது ஏன் ரிஷபத்துக்கு நான் சொல்றேன்னா 2026 சுக்கிரனுக்கான ஆண்டு ஓகே ரிஷபம் சுக்கிரன் இந்த ரிஷபம் கரெக்டா இந்த வருஷத்தை பயன்படுத்திக்கணும் பொருளாதார ரீதியா அவங்களுடைய டெவலப்மென்ட் வந்து நான் சொன்ன மாதிரி கரெக்டா அந்த பிளானிங்க்குள்ள அவங்க போறாங்க ஏன்னா நம்ம ரிஷபத்துக்கு வந்து உங்களுக்கு பணம் வருது சூப்பரா இருக்குதுன்னா பேசாம படுத்து தூங்கிற கூடாது உழைக்கணும் உழைப்பை போடணும் உழைச்சா அந்த குரோத் உண்டு சுக்கிரன் கொடுக்க ரெடியா இருக்காரு சுக்கிரனுக்கான ஆண்டு ரிஷபத்துக்கு.











