Skip to content

Mithunam 2026 | பயப்பட வேண்டிய அவசியமே இல்லை | Jeevitha Sureshkumar Interview 2026 Predictions

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Answers

Questions about this video

2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன நடந்தது?

2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் ஒரு தேடலில் இருந்தனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை தனிமை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது, மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு தொழில்முறை திருத்தத்தை செய்திருப்பார்கள்.

கேதுவின் தாக்கம் மிதுன ராசியினருக்கு எவ்வாறு இருந்தது?

கேது மிதுன ராசியினருக்கு நல்ல ஞானத்தை அளித்தது. ராகுவின் நட்சத்திரம் வருவதால், ராகுவின் காலகட்டத்தில் அவர்கள் செய்த செயல்களின் யதார்த்தத்தை கேது அவர்களுக்கு உணர்த்தியது.

2026 ஆம் ஆண்டுக்கான இந்த சிறப்பு நேர்காணலில் யார் பங்கேற்றார்?

2026 ஆம் ஆண்டுக்கான இந்த சிறப்பு நேர்காணலில் எழுத்தாளரும் ஜோதிடருமான திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் பங்கேற்றார். அவர் மிதுன ராசியின் கடந்த காலத்தைப் பற்றி பேசினார்.

Full Transcript — Download SRT & Markdown

00:05
Speaker A
2025ல தான் இப்ப அந்த கிளாரிட்டி வந்திருக்கும். ஏன் அப்படின்னா யாருமே எதுவுமே சொல்லி இருக்க மாட்டாங்க.
00:15
Speaker A
2025ல உனக்கு சொன்னதெல்லாம் போதும்ங்கிற மாதிரி விட்டுருப்பாங்க. இந்த மிதுனம் என்ன பண்ணி இருப்பாங்கன்னா 2025ல ஒரு தேடல்.
00:25
Speaker A
அவங்க வாழ்க்கையில எல்லா மிதுனமுமே ஒரு தேடல் நோக்கி போக ஆரம்பிச்சுட்டாங்க.
00:32
Speaker A
எனக்கு என்ன வேணும்னு அந்த தனிமையை அவங்களுக்கு நிறைய சொல்லி கொடுத்திருந்தாரு. இந்த ஒரு ஜெர்னி 2025ன்னு பார்த்தீங்கன்னா ஒரு ப்ரொபஷன் கரெக்டா வந்து சரி பண்ணி இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
00:42
Speaker A
ஏன்னா இந்த கேது வந்து ஒரு ஞானத்தை கொடுக்குதுன்னா மிதுனத்துக்கு நல்ல ஒரு ஞானத்தை கொடுக்கும். ஏன்னா அதுல ராகுவோட நட்சத்திரம் ஒன்னு வரும்.
00:56
Speaker A
ராகுவோட நட்சத்திரம் வரப்ப இந்த ராகு டைம் பீரியட்ல என்னெல்லாம் செஞ்சாங்களோ அந்த ரியலைசேஷன் டைம் தான் அவங்களுக்கு கேது சொல்ற விஷயம்.
01:00
Speaker A
அவங்களுக்கு இந்த 2025ல என்ன பண்ணி இருந்திருக்கும்னா என்னெல்லாம் நடந்துச்சு நான் ஏன் இப்படி இருந்தேன்.
01:10
Speaker A
எனக்கு எப்படி திடீர்னு இந்த ஆன்மீகம் கனெக்ட் ஆகுது? ஓகே இப்ப நான் இந்த விஷயத்தை நோக்கி நான் போகணும்.
01:18
Speaker A
ஏன்னா இவங்க வந்து உங்கள்ட்ட இந்த மிஸ்டேக் அப்படின்னா 2024ல மிதுனம் ஒத்து இருந்திருக்க மாட்டோம்.
01:28
Speaker A
2025ன்னு வச்சுக்கோங்க. கொஞ்சம் அக்சப்டன்ஸ்குள்ள வந்திருப்பாங்க. கரெக்ட் தான் ஆமா நான் இப்படித்தான் ஆனா என்னால மாத்திக்க முடியாது.
01:38
Speaker A
விஷயங்கள் தனக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கு டீச் பண்றது, எழுத்து மூலமா சொல்லக்கூடிய அமைப்பு.
01:45
Speaker A
அதாவது ட்ரூத் வித் கான்பிடன்ஸ்னு ஒன்னு இருக்கும். உண்மையை கான்பிடன்ட்டா நான் சொல்றேன்.
01:53
Speaker A
அந்த உண்மை கசந்தாலும் பரவாயில்லை இதுதான் உண்மை. என்னுடைய தோற்றமே இதுதான் அப்படிங்கறதுதான் இந்த பாம்பு இவங்களுக்கு வந்து ஷெட் அவுட் பண்ணி சொன்ன விஷயம்.
02:02
Speaker A
கான்பிடன்ட்டா இருங்க.
02:10
Speaker B
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள்.
02:14
Speaker B
இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி.
02:22
Speaker B
என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முதல்ல தெரிவிச்சுக்கிறேன்.
02:30
Speaker B
ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது.
02:35
Speaker B
இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நம்ம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு புதுமான ஆர்வம்.
02:45
Speaker B
கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளை பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம்.
02:51
Speaker B
அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க.
03:00
Speaker B
அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு.
03:03
Speaker B
ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.
03:10
Speaker B
வணக்கம்.
03:11
Speaker A
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
03:13
Speaker B
ரொம்ப நல்லா இருக்கேன். மிக்க மகிழ்ச்சி உங்களோட தொடர்ச்சியான காணொளிகளை பார்க்கிறேன்.
03:18
Speaker B
மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.
03:20
Speaker B
மிதுன ராசி பார்க்கலாம்.
03:22
Speaker B
மிதுனத்துக்கான பாஸ்ட் எப்படி இருக்க போகுது? இது பிரசென்ட் எப்படி இருக்க போகுது மேம்?
03:28
Speaker B
இருந்துச்சு இப்ப எப்படி இருக்க போகுது?
03:38
Speaker A
இப்ப மிதுனம் வந்து 2024ல எல்லாம் எப்படி இருந்திருப்பாங்கன்னா தான் கிளாரிட்டியா இருந்தோம்னு நினைச்சுட்டே ஒரு பெரிய குழப்பத்துல 2024ல இருந்திருப்பாங்க.
03:47
Speaker B
ஓகே.
03:48
Speaker A
நான் எடுத்ததுதான் கரெக்ட் நான் முடிவெடுத்ததுதான் கரெக்ட் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.
03:56
Speaker A
நிறைய நல்லது சொல்லி இருப்பாங்க 2024ல எல்லாம் வந்து உன்ன நல்லதுக்கு தான் சொல்றேன்னு சுத்தி இருக்கவங்க சொல்லி இருப்பாங்க.
04:03
Speaker A
மிதுனத்தினால லிசன் பண்ண முடியாது.
04:05
Speaker B
ஓ.
04:06
Speaker A
2025ல தான் இப்ப அந்த கிளாரிட்டி வந்திருக்கும். ஏன் அப்படின்னா யாருமே எதுவுமே சொல்லி இருக்க மாட்டாங்க.
04:16
Speaker A
2025ல உனக்கு சொன்னதெல்லாம் போதும்ங்கிற மாதிரி விட்டுருப்பாங்க. இந்த மிதுனம் என்ன பண்ணி இருப்பாங்கன்னா 2025ல ஒரு தேடல்.
04:26
Speaker A
அவங்க வாழ்க்கையில எல்லா மிதுனமுமே ஒரு தேடல் நோக்கி போக ஆரம்பிச்சுட்டாங்க.
04:32
Speaker A
ஏன்னா இவங்களுக்குமே பிரிவினைகள் நிறைய பார்த்திருந்திருப்பாங்க.
04:38
Speaker B
ஓ.
04:39
Speaker A
இந்த டிவோர்ஸ்ங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல டிவோர்ஸ் பிரிவினைகள் அப்படின்னு பார்க்கிறப்போ மிதுனம் வந்து அதுல ஃபர்ஸ்ட் பிளேஸ்.
04:50
Speaker B
என்ன சொல்றீங்க?
04:51
Speaker A
பிரிவினைகள் அதாவது நம்ம லைஃப் பார்ட்னரை கரெக்டா தான் சூஸ் பண்ணனுமா இது கரெக்டா தான் நம்ம லைஃப் போச்சா.
05:00
Speaker A
இவங்க கூட சேர்ந்து வாழலாமா வாழக்கூடாதா இல்ல அவங்க லைஃப் பார்ட்னரே அவங்களை பிரிச்சு வச்சிருந்திருப்பாங்க.
05:10
Speaker A
கன்ஃபியூஸ் ஆயிருந்திருப்பாங்க.
05:11
Speaker A
ஏன் என்னை பிரிச்சு வச்சாங்கன்னு தெரியலையே நான் கரெக்டா தான் இருந்தேன் என்னை விட எப்படி ஒரு பெஸ்ட் லைஃப் பார்ட்னர் இவங்களுக்கு இருக்க முடியும்னு எல்லா கன்ஃபியூஷன்ஸ்குள்ளயும் அவங்க இருந்திருந்திருப்பாங்க.
05:20
Speaker A
ஏன்னா இவங்க இவங்களுக்கு ஜெனரலாவே மிதுனத்துக்கு இப்ப மிதுனத்துல நல்லபடியா வாழ்றவங்க வந்து எங்க நல்லா தானே வாழ்ந்துட்டு இருக்கோம் அப்படின்னாலும்.
05:29
Speaker A
நான் யாரெல்லாம் பிரச்சனையில இருந்தாங்களோ அவங்களுக்கு தான் நான் ஸ்பெசிஃபிக்கா சொல்லிட்டு இருக்கேன்.
05:36
Speaker A
ஏன்னா மனக்குழப்பங்கள் ரொம்ப அதிகம் மிதுனத்துக்கு.
05:40
Speaker B
ஓ.
05:41
Speaker A
அந்த 2024ல எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்தரலாமான்னு யோசிச்சு இருந்திருப்பாங்க.
05:50
Speaker A
அட்ஜஸ்ட் ஏன்னா அவங்களுக்கு வந்து பிராக்டிகலான ஒரு லைஃபையும் அவங்க எதிர்பார்ப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
05:59
Speaker A
அது பயங்கரமான ஒரு கன்ஃபியூஷன்.
06:02
Speaker A
2025 வந்து அவங்க தேடல்கள் ஆன்மீக தேடல்கள் ஜாஸ்தி டிராவல் அதிகமா பண்ணி இருந்திருப்பாங்க.
06:10
Speaker A
எனக்கு என்ன வேணும்னு அந்த தனிமையை அவங்களுக்கு நிறைய சொல்லி கொடுத்திருந்திருக்கும்.
06:18
Speaker A
இந்த ஒரு ஜெர்னி 2025ன்னு பார்த்தீங்கன்னா ஒரு ப்ரொபஷன் கரெக்டா வந்து சரி பண்ணி இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
06:27
Speaker A
ஏன்னா இந்த கேது வந்து ஒரு ஞானத்தை கொடுக்குதுன்னா மிதுனத்துக்கு நல்ல ஒரு ஞானத்தை கொடுக்கும். ஏன்னா அதுல ராகுவோட நட்சத்திரம் ஒன்னு வரும்.
06:37
Speaker A
ராகுவோட நட்சத்திரம் வரப்ப இந்த ராகு டைம் பீரியட்ல என்னெல்லாம் செஞ்சாங்களோ அந்த ரியலைசேஷன் டைம் தான் அவங்களுக்கு கேது சொல்ற விஷயம்.
06:47
Speaker A
அந்த கேது வந்து அவங்களுக்கு வந்து இந்த ஸ்பிரிச்சுவாலிட்டி கனெக்ட் ஆகுறதுன்னு ஒன்னு இருக்கு.
06:57
Speaker A
இந்த சித்தர்களோட கனெக்ட் ஆகுறதுன்னு ஒன்னு இருக்கு.
07:01
Speaker A
ரியாலிசமோட கனெக்ட் ஆகுறதுன்னு ஒன்னு இருக்கு.
07:05
Speaker A
மைண்ட் யோசிச்சுட்டே இருக்கும். இப்ப அவங்களுக்கு இந்த 2025ல எல்லாம் என்ன பண்ணி இருந்திருக்கும்னா என்னெல்லாம் நடந்துச்சு.
07:12
Speaker A
நான் ஏன் இப்படி இருந்தேன் எனக்கு எப்படி திடீர்னு இந்த ஆன்மீகம் கனெக்ட் ஆகுது.
07:20
Speaker A
ஓகே இப்ப நான் இந்த விஷயத்தை நோக்கி நான் போகணும். ஏன்னா இவங்க வந்து.
07:31
Speaker A
உங்கள்ட்ட இந்த மிஸ்டேக் அப்படின்னா 2024ல மிதுனம் ஒத்து இருந்திருக்க மாட்டோம்.
07:40
Speaker A
2025ன்னு வச்சுக்கோங்க. கொஞ்சம் அக்சப்டன்ஸ்குள்ள வந்திருப்பாங்க.
07:49
Speaker A
கரெக்ட் தான் ஆமா நான் இப்படித்தான் ஆனா என்னால மாத்திக்க முடியாது.
07:57
Speaker A
நான் இதுல இருந்து வேற ஒரு ஜெர்னிகுள்ள நான் போறேன்.
08:00
Speaker A
அந்த மாதிரி தான் இருந்திருப்பான்.
08:01
Speaker A
இப்ப இந்த 2026 எப்படி இருக்கும் அப்படின்னா.
08:07
Speaker A
இந்த 2025லயே இவங்க வந்து பேச்சு எல்லாம் கொஞ்சம் குறைச்சிருந்திருப்பாங்க.
08:14
Speaker A
2024ல பேசின அளவுலாம் 2025 பேச்சு இருந்திருக்காது அவங்களுக்கு லிசன் பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க.
08:22
Speaker A
ஏன்னா லிசன் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க சொல்ல யாரும் இல்லை.
08:29
Speaker A
ஆனா வந்து லிசனிங் மோடுக்குள்ளார அவங்க போயிருப்பாங்க ரொம்ப அதிகமாவே போயிருந்திருப்பாங்க.
08:37
Speaker A
மைண்ட் ஷார்ப்பான டைம் மிதுனத்துக்கு 2025.
08:43
Speaker A
இப்ப 2026 எப்படி இருக்கும்னா தன்னுடைய பயணம் இன்னும் ஜாஸ்தி ஆகும்.
08:49
Speaker A
இன்னும் அவங்களுடைய டிராவல் புக் இன்னும் பெருசாகும்னு வச்சுக்கோங்களேன்.
08:55
Speaker A
ஏன்னா இப்ப அவங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்கும்னா இந்த டிராவலிங் எவ்வளவு பெரிய ஒரு நிம்மதி அவங்களுக்கு கொடுத்துச்சுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
09:02
Speaker A
தனிமையாவே டிராவலிங்.
09:04
Speaker A
இது வந்து ஒரு குரூப்பா டிராவலிங் கிடையாது.
09:07
Speaker A
தனிமையா போய் ஸ்ட்ரேஞ்சர்ஸ மீட் பண்ணி மிதுனம் நிறைய ஸ்ட்ரேஞ்சர்ஸ் 2025ல மீட் பண்ணி இருந்திருப்பாங்க.
09:15
Speaker A
அந்த ஸ்ட்ரேஞ்சர்ஸ் மூலமா அவங்களுக்கு நிறைய வாழ்க்கை பாடங்கள் இன்ஃபர்மேஷன்ஸ் நிறைய கிடைச்சிருக்கும்.
09:22
Speaker A
இன்னும் இந்த வருஷம் மிதுனம் எல்லாம் பார்த்தீங்கன்னா யூடியூபர்ஸ்லாம் மிதுனத்துல ஜாஸ்தி ஆவாங்க.
09:30
Speaker A
இந்த டிராவல் பிளாக்ஸ் போடுறது இந்த மாதிரி விஷயங்கள்.
09:33
Speaker A
தனக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கு டீச் பண்றது எழுத்து மூலமா சொல்லக்கூடிய அமைப்பு.
09:40
Speaker A
அதாவது ட்ரூத் வித் கான்பிடன்ஸ்னு ஒன்னு இருக்கும்.
09:43
Speaker A
உண்மையை கான்பிடன்ட்டா நான் சொல்றேன்.
09:47
Speaker A
அந்த உண்மை கசந்தாலும் பரவாயில்லை இதுதான் உண்மை என்னுடைய தோற்றமே இதுதான் அப்படிங்கறதுதான் இந்த பாம்பு இவங்களுக்கு வந்து ஷெட் அவுட் பண்ணி சொன்ன விஷயம்.
09:55
Speaker A
கான்பிடன்ட்டா இருங்க.
09:59
Speaker A
இப்ப வந்து இப்ப மிதுனத்துல இருந்தவங்கலாம் எனக்கு வந்து டிவோர்ஸ் ஆயிருந்திருக்கும்.
10:09
Speaker A
சிலருக்கு 2026ல தான் டிவோர்ஸே ஆகும்.
10:14
Speaker A
இப்ப அதுக்காக வெயிட் பண்றாங்கன்னு வச்சுக்கோங்களேன் பயம் எல்லாம் இருக்கும்.
10:20
Speaker A
பயமே வேண்டாம்.
10:22
Speaker A
சில பேர் எப்படா இது நடக்குன்னே காத்துட்டு இருந்திருப்பாங்க.
10:27
Speaker A
இதெல்லாம் என்ன அப்படின்னா.
10:31
Speaker A
உண்மையை அக்செப்ட் பண்ணிக்கிறது.
10:35
Speaker A
வித் ஆல் கான்பிடன்ஸ் இது வந்து உங்களுடைய விதியா என் விதியா அப்படிங்கறதெல்லாம் இல்லாம வேற ஒரு ஜெர்னி உங்களுக்கு காத்து இருக்கு அப்படிங்கறதுதான்.
10:45
Speaker A
இந்த உலகத்தை இவங்க எப்படி பார்ப்பாங்க அப்படின்னா.
10:54
Speaker A
ஒரு ஒரு புனிதமா பார்க்கிற மாதிரியான ஒரு அமைப்பு வந்து மிதுனத்துக்கு 2026 இருக்கும்.
11:02
Speaker A
ஒரு புனிதமாவே அவங்களுக்கு அவங்க பியூரிஃபை ஆயிட்டாங்க.
11:07
Speaker A
ஒரு மனுஷன் வந்து எப்போ அந்த உண்மை நிலையை அறிய ஆரம்பிக்கிறாங்களோ.
11:14
Speaker A
பியூரிஃபை ஆக ஆரம்பிச்சிருவாங்க.
11:16
Speaker A
ஏன்னா உண்மைக்கு வந்து நிறம் கிடையாது.
11:21
Speaker A
இது இப்படித்தான் இதுக்கு சாயம் கிடையாது.
11:24
Speaker A
பொய்க்கு தான் நம்ம நிறைய சாயம் பூசணும்.
11:27
Speaker A
சோ இதுதான் இந்த பியூரிட்டிக்குள்ள அவங்க போகுறாங்க அப்படிங்கறதுதான்.
11:33
Speaker B
மிதுனத்துக்கு இருக்கு.
11:35
Speaker B
சோ அவங்களுக்கு எப்படி மேம் மீடியமா ஆவரேஜா சூப்பரா எதை சொல்லுவீங்க அவங்களுக்கு பொறுத்தவரைக்கும்.
11:41
Speaker A
அவங்களுக்கு வந்து பிட்வீன்ல இருக்காங்க.
11:45
Speaker B
மீடியம் டு ஆவரேஜ்.
11:47
Speaker A
இல்ல மீடியம்ல இருந்து சூப்பர்க்குள்ள போகக்கூடிய தருணத்துக்குள்ள பிட்வீன்ல இருக்காங்க.
11:55
Speaker A
ஆவரேஜ்ல இருந்து மாறிட்டாங்க.
11:57
Speaker A
ஆவரேஜ் ஜோன்லாம் இப்ப அவங்களுக்கு.
11:58
Speaker B
சோ ஆவரேஜ் மீடியம் சூப்பர்னு தான் வைக்கணும் இல்லையா அதுல இருக்கும்போது மீடியம் டு சூப்பர்ல இருக்காங்க.
12:02
Speaker A
மீடியம்ல இருந்து சூப்பர் ஜெர்னிகுள்ள நடுவுல இருக்காங்க அவங்க. சோ 2026 முடியற டைம்ல எல்லாம் வந்து இன்னும் ரொம்ப ஒரு தெளிவு நிலைக்குள்ள.

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →