Full Transcript — Download SRT & Markdown
Speaker A
National Arogya Expo and Ayush Conclave 2026.
Speaker B
Ayush Conclave.
Speaker C
நம்ம சென்னையில
Speaker D
மணப்பாக்கத்தில் உள்ள Heartfulness Institute
Speaker E
Babuji Memorial Ashram
Speaker F
ஜனவரி 9 முதல் 12 வரை
Speaker G
Click the link below and register.
Speaker H
தன்னைத்தானே அலைன் பண்ணக்கூடிய ஒரு டைம் பீரியட் 2025 ஒரு அமைதியா உட்கார்ந்து யோசிச்சு அந்த ஒரு நிதானத்துக்கு அவங்க வரக்கூடிய டைம் பீரியட்.
Speaker H
ஏன்னா துலாம் வந்து எல்லார்கிட்டயுமே இயல்பா பேசக்கூடியவங்க, எதார்த்தமா பேசக்கூடியவங்க, எதார்த்தமா அன்பு வைக்கக்கூடியவங்க அவங்க. அவங்க அன்புக்கு கலப்படம்லாம் கிடையாது. ஆனா யார்கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணனும் அப்படிங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு. ரொம்ப சென்சிட்டிவும் கூட துலாம்.
Speaker H
சுத்தி சில டார்க் எனர்ஜிஸ் இருக்கு துலாம் கிட்ட. இது வந்து கேட்ஜெட்ஸ். இந்த கேட்ஜெட்ஸ் வந்து மூளையை மழுங்கடிக்கிறதோ, கண் பார்வையை பிரச்சனை கொடுக்கிறதோ, பல்லு, பாடில ஸ்கின் பிரச்சனை எல்லாம் வரும் துலாம். சுக்கிரன் இருக்கிற டைம் பீரியட்ல அதுவும் வரும்.
Speaker H
பண்ண முடியும். அவங்களுக்கு வந்து அந்த ஸ்கில் உண்டு. இவங்க வந்து ஒருத்தங்களை புடிச்சு பேசுறாங்களா, புடிக்காம பேசுறாங்களான்னு துலாம கண்டுபிடிக்க முடியாது. ஆனா இவங்களுக்கு வந்து ஒருத்தங்களை நம்பிட்டாங்கன்னா ரொம்ப நம்பிடுவாங்க. இவங்களால ஏமாற்றங்களை தாங்கிக்க முடியாது. துலாமால வந்து ஒரு ஃபெயிலியர்ஸ் அக்செப்ட் பண்ணிக்கவே முடியாதுன்னா துலாமால அக்செப்ட் பண்ண முடியாது.
Speaker I
Nimmadhi Property Management. Contact 7667008999.
Speaker J
நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை. இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு
Speaker J
மிகச்சிறந்த மருத்துவமனை. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை.
Speaker J
தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.
Speaker K
Fourth Estate தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் Fourth Estate தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி.
Speaker K
என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது.
Speaker K
இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நம்ம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம், கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளை பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம்.
Speaker K
அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க. அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு. ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள். வணக்கம்.
Speaker H
வணக்கம்.
Speaker K
எப்படி இருக்கீங்க?
Speaker H
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
Speaker K
சோ 2026 துலாம்க்கு எப்படி இருக்க போகுது? எப்படி இருந்துச்சு பிஃபோரா?
Speaker H
துலாம்க்கு வந்து 2024ல எல்லாம் பார்த்தீங்கன்னா அவங்களுக்கு இந்த ரிலேஷன்ஷிப்ல நிறைய பிரச்சனைகள் ஃபேஸ் பண்ணவங்க வந்து 2024ல இருந்திருப்பாங்க துலாம். லைஃப் நல்லபடியா போயிட்டு இருந்திருக்கும். அவங்களே ஏதாவது ஒரு இஸ்யூஸ் கிரியேட் பண்ணி இருந்திருப்பாங்க. இல்ல குடும்பத்துல ஏதாவது வந்து இந்த ஃபேமிலி கர்மான்னு ஒன்னு இருக்கும் தெரியுமா? அந்த ரிலேஷன்ஷிப் ரீதியான சஞ்சலங்கள் நிறைய போயிருந்திருக்கும்.
Speaker H
இப்ப அதுல இருந்து அவங்களுக்கு இப்ப எப்படி இருக்கும்னா தன்னைத்தானே அலைன் பண்ணக்கூடிய ஒரு டைம் பீரியட் 2025. ஒரு அமைதியா உட்கார்ந்து யோசிச்சு அந்த ஒரு நிதானத்துக்கு அவங்க வரக்கூடிய டைம் பீரியட். ஏன்னா துலாம் வந்து எல்லார்கிட்டயுமே இயல்பா பேசக்கூடியவங்க. எதார்த்தமா பேசக்கூடியவங்க, எதார்த்தமா அன்பு வைக்கக்கூடியவங்க அவங்க. அவங்க அன்புக்கு கலப்படம்லாம் கிடையாது. ஆனா யார்கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணனும் அப்படிங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு. ரொம்ப சென்சிட்டிவும் கூட துலாம். திடீர்னு ரொம்ப சென்சிட்டிவ் ஆயிட்டா டக் டக்குன்னு எல்லாத்தையும் கட் பண்ணி விட்டுட்டு போயிடுவாங்க. அப்ராப்ட்டா கட் பண்ணி விட்டுருப்பாங்க.
Speaker H
இப்ப அவங்களுக்கு புரியும். கட் பண்ணி விடணும்னு தேவையில்லை. அவங்களுக்கு ஒரு ஸ்பேஸ் தான் தேவை. துலாம் வந்து அந்த ஸ்பேஸை எடுத்து எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் வந்து அவசரப்பட்டு எடுக்காம நிதானமா முடிவெடுக்கக்கூடிய துலாம்க்கு வந்து 2025 நல்லாதான் இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனா 2026 இவங்களும் சுக்கிரன் தான் துலாம். 2026 வந்து இவங்களுக்கு கண்டிப்பா ரொம்ப நல்லா இருக்கும். ஆனா எப்படி நல்லா இருக்கும் அப்படின்னா ஒரு பார்ட்னர்ஷிப் வந்தாதான் நல்லா இருக்கும் துலாம்க்கு.
Speaker H
துலாமால துலாமால தனிச்சு சில செயல்பட முடியாது. துலாம்க்கு கூட யாராவது இருக்கணும்.
Speaker K
காலை ரிஷபம் மாதிரி பண்ண முடியாது.
Speaker H
ஆமா ரிஷபத்துக்கு வந்து தனிச்சு செயல்படலாம். ஆனா துலாம்க்கு ஒரு ஆள் இருக்கணும். துலாம்க்கு வந்து எப்போ லைஃப்ல ஒரு பார்ட்னர்னு ஒருத்தங்க வராங்களோ லைஃப் பார்ட்னரோ, பிரெண்ட்ஷிப்போ அது ஏதோ ஒன்னு.
Speaker K
பிசினஸ்ல ஏதோ ஒன்னு.
Speaker H
ஆனா ஒரு ஆள் கூட இருக்கணும். அந்த பார்ட்னர் பார்ட்னர் மேட்டர்ஸ் துலாம்க்கு. சோ இந்த பார்ட்னர்ஷிப் அப்படிங்கறதுலதான் கொஞ்சம் கவனமா இருக்கணும் துலாம்.
Speaker H
அதே மாதிரி துலாம் ராசியில இருக்கவங்களுக்கு வந்து இப்ப அந்த ராகு இருந்த டைம்லயே இந்த கேட்ஜெட்ங்கிற ஒரு விஷயத்துக்குள்ள போயிருப்பாங்க. கேது இருந்த டைம் பீரியட்ல கேட்ஜெட் உங்களை ஸ்பாயில் பண்ணி இருந்திருக்கும். கேது ஸ்பாயில் பண்ணும். இந்த புத்தியை ஸ்பாயில் பண்ற வேலை எல்லாம் கொஞ்சம் பண்ணும். இப்ப இந்த கேட்ஜெட்ஸ் கிட்ட இருந்து கொஞ்சம் வெளிய வரணும். இது ஃபயர் ஹார்ஸ். இந்த ஃபயர் ஹார்ஸ் வந்து துலாம் கிட்ட ஒழுங்கா வேலை பார்க்காது. ஏன் அப்படின்னா ஃபயர் ஹார்ஸ்னாலே ஃபயர்னாலே சூரியனை குறிக்கக்கூடியது. துலாம் வீட்டுல சூரியன் நீசம். சூரியன் நீசம் அப்படின்னா இங்க சூரியன் வேலை பார்க்காது. இங்க சனிதான் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கும் இவங்களுக்கு.
Speaker H
துலாம்க்கு. சோ இங்க சுக்கிரனுடைய ஆண்டா இருக்கிறதுனால இந்த சுக்கிரனுடைய குணமே என்னன்னு பார்த்தீங்கன்னா சூரியன்கிட்ட இருந்துதான் வெளிச்சத்தை வாங்கும். காலையில வாங்கும். வாங்கும் சுக்கிரன்.
Speaker H
சோ இப்படித்தான் இது வெளிச்சத்தை வாங்கி செயல்படுது அப்படிங்கிறப்போ இவங்க வந்து ஏன் நான் இதை சொல்றேன் இப்படித்தான் வெளிச்சத்தை வாங்கி செயல்படுதுன்னு சுத்தி சில டார்க் எனர்ஜிஸ் இருக்கு துலாம் கிட்ட. இது வந்து கேட்ஜெட்ஸ். இந்த கேட்ஜெட்ஸ் வந்து மூளையை மழுங்கடிக்கிறதோ, கண் பார்வையை பிரச்சனை கொடுக்கிறதோ, பல்லு, பாடில ஸ்கின் பிரச்சனை எல்லாம் வரும் துலாம். சுக்கிரன் இருக்கிற டைம் பீரியட்ல அதுவும் வரும். என்னதான் உங்களுக்கு சுக்கிரன் பெனிஃபிட் கொடுத்தாலும் சுக்கிரன் என்ன பண்ண வைக்கும்னா ஆசைகளை கொடுக்கும். ஆசைப்பட்டதை நிறைவேற்றியும் வைக்கும் சுக்கிரன். ஆனா அது நிலைக்குமா அப்படிங்கறது ஒன்னு இருக்கு. சோ அது நிலைக்க வைக்கணும் அப்படின்னா ரியாலிட்டிக்குள்ள துலாம் வரணும் அப்படிங்கறதுதான். அப்போ இந்த பார்ட்னர்ஷிப்க்குள்ள இவங்க போறப்ப இந்த 2026 எப்படி இருக்கும்னா எப்பவுமே ஒரு கில்ட் கேரி ஆன் பண்ணிட்டே இருப்பாங்க துலாம்.
Speaker H
நான் என்னால இது கெட்டது நடந்திருச்சோ? இந்த குடும்பத்துக்காக தியாகம் பண்றேங்கிற வேலை எல்லாம் துலாம் பண்ணுவாங்க. நான் இதெல்லாம் சரி பண்ணுனா ஒருவேளை இந்த ஃபேமிலி சரியாயிருமோ? இல்ல நான் ஒதுங்கிக்கிறேனே? இந்த கில்ட்லயே இருந்து இருந்து ஒழுங்கா செயல்படாம போயிருந்திருப்பாங்க. 2026 வந்து அந்த கில்ட்டே உங்களுக்கு வேண்டாம். அது இல்லாமையே நீங்க செயல்பட ஆரம்பிக்கலாம்.
Speaker H
கரெக்ட்டான ஒரு பார்ட்னர்ஷிப். கான்ட்ராக்ட் பேசிஸ்ல வேர்ட் ஆஃப் மவுத்தா போகாம, வார்த்தை வழிகளா போகாம இதுதான் கான்ட்ராக்ட். மனுஷனை வந்து ஈஸியா நம்புவாங்க துலாம். எடை போடுறதும் அவங்கதான். நல்லா அப்சர்விங் ஸ்கில்ஸ் உண்டு துலாம்க்கு. துலாம் துலாம்க்கு வந்து எப்படி தெரியுமா துலாம்? அவங்க வந்து ஒருத்தங்களை பார்த்தாங்கனாலே இவங்க நமக்கு செட் ஆவாங்க, செட் ஆக மாட்டாங்கன்னு ஒரு நொடியில வந்து அவங்களால அப்சர்வ் பண்ண முடியும்.
Speaker K
முடிவெடுத்துருவாங்க.
Speaker H
முடிவெடுக்குறது இல்ல. அவங்களால அப்சர்வ் பண்ண முடியும். அவங்களுக்கு வந்து அந்த ஸ்கில் உண்டு. இவங்க வந்து ஒருத்தங்களை புடிச்சு பேசுறாங்களா, புடிக்காம பேசுறாங்களான்னு துலாம கண்டுபிடிக்க முடியாது. ஆனா இவங்களுக்கு வந்து ஒருத்தங்களை நம்பிட்டாங்கன்னா ரொம்ப நம்பிடுவாங்க. இவங்களால ஏமாற்றங்களை தாங்கிக்க முடியாது. துலாமால வந்து ஒரு ஃபெயிலியர்ஸ் அக்செப்ட் பண்ணிக்கவே முடியாதுன்னா துலாமால அக்செப்ட் பண்ண முடியாது.
Speaker H
நீங்க வந்து துலாம் உங்களுக்கு இப்படி ஆகப்போகுதுன்னா கெட்டதை சொல்லாதீங்கன்றிருவாங்க. இது கெட்டது கிடையாது. உங்களை அலர்ட் ஆக வைக்கணும். முயற்சி பண்றோம். ஜாக்கிரதையா இருங்கன்னுதான் சொல்றோம். துலாம் வந்து இல்லைங்க எனக்கு எல்லாமே நல்லாதான் நடக்கும். ஆமா நல்லதுதான் நடக்கும். கெட்டது நடந்தா கூட அந்த கெட்டதை பார்க்குறதுக்கே துலாம் கொஞ்சம் யோசிப்பாங்க. திரும்பி பாருங்கன்னுதான் சொல்றேன். திரும்பி பார்த்து என்ன சொல்றாங்கன்னு லிசன் பண்ணுங்க. துலாம் அதை லிசன் பண்ணுனா உங்களுடைய வெளிச்சம் ரொம்ப நல்லா இருக்கும். அந்த சுக்கிரனுடைய வெளிச்சத்தை கரெக்ட்டா யூஸ் பண்ணிக்கங்க. நல்லா ஒரு குரோத் பாதைக்குள்ள துலாம் போவாங்க அப்படிங்கறதுதான்.
Speaker K
சோ இவங்களை பொறுத்தவரைக்கும் மீடியமா, ஆவரேஜா இல்ல சூப்பரா இருக்கா?
Speaker H
அவங்க சூப்பர் ஜோன்க்குள்ள போறாங்க. போறாங்க. போறாங்க கவனம். ரொம்ப கவனம். ஏன்னா இதை தக்க வச்சுக்கணும்ங்கிறதுதான் ஒரு விஷயம் இருக்குது. தக்க வச்சுக்கணும்.
Speaker K
பொறுத்திருந்து பார்க்கலாம். 2026 எல்லாருக்கும் நல்லபடியா அமையட்டும் அப்படிங்கிற ஒரு வாழ்த்துக்களோட உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் உங்களுடைய நேர ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.
Speaker H
நன்றி.
Speaker K
நன்றி நண்பர்களே மீண்டும் மற்றுமொரு சிறப்பு நேர்காணலில் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.











