Skip to content

Simmam 2026 - சத்தமே இல்லாமல் சாதிக்கும் | Astrologer Jeevitha Sureshkumar Interview on 2026 simmam

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Answers

Questions about this video

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?

2026 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவரும். இத்தனை நாட்களாக அவர்கள் செய்துகொண்டிருந்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

சிம்ம ராசிக்காரர்கள் 2025 இல் என்ன அனுபவித்தார்கள்?

2025 இல் சனி பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு அடி கொடுத்ததால், அவர்கள் இனிமேல் நிரூபிக்க என்ன இருக்கிறது என்று உணர்ந்திருப்பார்கள். இது அவர்களின் சுய மதிப்பைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களின் இயல்பு என்ன?

சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே தலைவர்கள். அவர்கள் சாஃப்ட் ஹார்ட்டட் மற்றும் நல்ல மனிதர்கள். அவர்கள் பேசினாலே தலைமைப் பண்பு வெளிப்படும்.

Full Transcript — Download SRT & Markdown

00:05
Speaker A
இப்ப சிம்மத்தோடைய இப்ப நான் வந்து மேஷத்துக்குதானே மேஷம் ஒரு லீடர்ஷிப்னா.
00:14
Speaker A
சிம்மம் வந்து பான் ஃபார் லீடர்ஷிப் ஓகே அந்த லீடர்ஷிப் எந்த அளவுக்கு ரேடியன்ட்டா தெரியுதோ வெளிச்சத்துக்கு வருதுன்னு ஒன்னு இருக்குல்ல ஒரு அடக்கமா ஒரு வெளிச்சத்துக்கு வரணும் அப்படின்னா அது 2026 அவங்களுக்கு வந்து ஒரு வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
00:29
Speaker A
இப்ப அவங்களுக்கு எப்படி இருக்கும்னா என்ன பண்ணிட்டு இருந்தோம் நம்ம இத்தனை நாளா ஏன்னா இவங்களுக்கு ஒரு அடி கொடுத்துச்சு 2025 சனி ஒரு அடி கொடுத்தப்ப இனிமேல் ப்ரூவ் பண்றதுக்கு என்ன இருக்குங்கிற மாதிரி அவங்க ஃபீல் பண்ணிருந்திருப்பாங்க.
00:41
Speaker B
ஓகே.
00:42
Speaker A
ஓகே நான் இனிமேல் ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் கிடையாது நான் இதுதான் என்னுடைய ரியாலிட்டி இதுதான் என்னுடைய செல்ப் வர்த்தே இதுதான் அப்படிங்கிற ஒரு அண்டர்ஸ்டாண்டிங் குள்ளார வந்து.
01:40
Speaker A
அவங்க ஏதோ ஒரு வகையில அந்த ரெஸ்பெக்ட் கொண்டு வரதுக்கு அந்த வாய்ஸ் ரைஸ் பண்றது டாமினன்ட்டா இருக்கறது டாம்பீகமா காட்டுறது இந்த மாதிரிலாம் இருந்திருக்கும் குடும்ப லெவல்லயாவது அவங்களுக்கு இருந்திருக்கும் இப்ப சிம்மம் கேக்குறப்ப என்ன சொல்லுவாங்க நீங்க என்ன நெகட்டிவா பேசிட்டு இருக்கீங்களா அப்படின்னா அதாவது சிம்மம் வந்து சாஃப்ட் ஹார்ட்டட் தான் நல்ல மனுஷங்கதான் ஆனா இதையும் தாண்டி தனக்கே தெரியாம செஞ்சுட்டு இருந்த ஒரு விஷயம்னு ஒன்னு இருக்குல்ல அப்ப நீங்கலாம் பான் லீடர்ஸ் தான் இது நீங்க வந்து அப்படி ஸ்டேஜ் போட்டு காட்டணும்னு அவசியம் இல்லை இது இயற்கையாவே உங்களுக்கு நீங்க பேசினாலே உங்களுக்கு அது வரும்.
03:41
Speaker B
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள் இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி.
03:51
Speaker B
என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன் ஏன்னா ஜனவரி 1 2026 பிறந்திருக்கிறது இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நம்ம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம் கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளை பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம் அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.
04:19
Speaker B
வணக்கம்.
05:00
Speaker A
வணக்கம்.
05:01
Speaker B
எப்படி இருக்கீங்க?
05:01
Speaker A
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
05:02
Speaker B
சௌக்கியமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களோட தொடர்ச்சியான காணொளிகளை பார்க்கிறேன் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் சிம்மம் சோ அடுத்த கட்டமா சிம்ம ராசி 2026 எப்படி இருக்க போகுது பாஸ்ட் எப்படி இருந்துச்சு.
05:18
Speaker A
2024 அவங்களுக்கு எப்படி இருந்துச்சு அப்படின்னா ரொம்ப அந்த ஃபால்ஸ் ஐடென்டிட்டிலயே இருந்திருப்பாங்க சிம்மம் நான் யார் தெரியுமா அப்படிங்கிற மாதிரியே நமக்கு எல்லாமே வந்துரும் அப்படிங்கிற மாதிரி கிட்டத்தட்ட வந்து.
05:35
Speaker B
டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ்.
05:36
Speaker A
டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ் அந்த மாதிரிதான் அவங்க இருந்திருப்பாங்க அந்த ஒரு ஃபால்ஸ்னஸ்ல இருந்து 2025 வந்து அந்த ஐடென்டிட்டி ஃபர்ஸ்ட் கொலாப்ஸ் பண்ணிருக்கும் 2024 முடியற டைம்லயே கொலாப்ஸ் ஆயிருந்திருக்கும் அந்த கொலாப்ஸ்ல இருந்து 2025 எப்படி கொண்டு வந்திருக்கும் அப்படின்னா.
05:57
Speaker B
ம்.
05:59
Speaker A
எந்த அளவுக்கு ஆத்தன்டிக்கா இருக்கணும்ங்கறதுக்கு மோல்ட் பண்ணிட்டே இருந்திருக்கும் ஏன்னா அவங்களுக்கு அஷ்டமத்துல சனி அது வந்தப்ப சிம்மத்துக்கு அடி சொல்லவே முடியாது அவங்களால இப்ப சில சிம்மம்லாம் இருப்பாங்க இல்லையே எங்களுக்கு ஒண்ணுமே ஆகலையே அப்படின்னா ரொம்ப சந்தோஷம் உங்க வெளிய சொல்லாம நீங்க மெயின்டெயின் பண்ணிருக்கீங்க அப்படின்னுதான் சொல்லணும் மனசுக்குள்ளயாவது ஒரு பெரிய குழப்பம் வந்திருந்திருக்கும்.
06:58
Speaker B
சிம்மத்துக்கு.
06:59
Speaker A
வெளியில ஏன்னா சிம்மத்துக்கு வந்து அந்த ஒரு ரீஜுவனேஷன் தேவைப்பட்டுட்டே இருந்திருக்கும் 2025ல அந்த ஒரு பிரீத்திங் ஸ்பேஸ்ங்கிற ஒரு விஷயம் தேவைப்பட்டுட்டே இருந்திருக்கும் இதை பண்ணுனா நான் தெளிவாயிடுவேனா என்ன அப்பப்ப ஒரு குழப்ப நிலைக்குள்ள போயிருந்திருக்கிறது தனக்கு என்ன வேணும் தன்னோட ரியல் ஐடென்டிட்டி என்ன அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குதுல்ல அதுதான் சிம்மம் வந்து 2025ல வந்து கோ த்ரூ பண்ணிருந்திருப்பாங்க சைக்கலாஜிக்கலாவும் சரி பிராக்டிகல் லைஃப்லயும் சரி சில மாற்றங்கள் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள போகணும்ங்கறது நான் சொன்னேன் இல்லையா நம்ம சூஸ் பண்ணல அது நம்மள சூஸ் பண்ணுச்சு அப்படின்னா அதுதான் சிம்மம் சிம்மம் அதை சூஸ் பண்ணிடுச்சு சூஸ் பண்ணி அது மோல்ட் பண்ண ஆரம்பிச்சுருச்சு அப்படின்னே சொல்லலாம்.
07:38
Speaker A
இப்ப சிம்மத்தோடைய இப்ப நான் வந்து மேஷத்துக்குதானே மேஷம் ஒரு லீடர்ஷிப்னா சிம்மம் வந்து பான் ஃபார் லீடர்ஷிப்.
08:26
Speaker B
ஓகே.
08:27
Speaker A
அந்த லீடர்ஷிப் எந்த அளவுக்கு ரேடியன்ட்டா தெரியுதோ வெளிச்சத்துக்கு வருதுன்னு ஒன்னு இருக்குல்ல ஒரு அடக்கமா ஒரு வெளிச்சத்துக்கு வரணும் அப்படின்னா அது 2026 அவங்களுக்கு வந்து ஒரு வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
08:39
Speaker A
ஏன்னா இந்த 2024ல ஒரு மாஸ்க் போட்டுருந்திருப்பாங்க ஈகோங்கிற ஒரு மாஸ்க் இருந்திருக்கும் அந்த மாஸ்க் முதல்ல அவங்களுக்கு வந்து போகணும் ஏன்னா வேலிடேஷன் அடிக்ஷன் இவங்களுக்கு இருந்துகிட்டே இருந்திருக்கும் அந்த வேல்யூ பண்ணனும் என்னை பாராட்டணும் அப்படிங்கறதுதான் 2024ல எல்லாம் இருந்திருக்கும் அந்த பாராட்டுக்கு மயங்கிக்கிட்டே இருக்கிறது சார் சூப்பர் சார் நீங்க மேடம் நீங்கதான் அப்படின்னா நம்பிடுவாங்க.
09:01
Speaker B
ஓகே.
09:02
Speaker A
அது இன்னும் எக்ஸாஜரேட் பண்ணி சொல்லுவாங்க ஆமா நான் இப்படிதான் ஆனா இப்ப அவங்களுக்கு தெரியும் எக்ஸ்பீரியன்ஸே நிறைய விஷயங்கள் இப்ப அவங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும் அந்த கான்பிடன்ஸ் வந்து சத்தமே இல்லாம குரோ பண்ணுன டைம் அப்படின்னா வந்து 2025 நம்ம சொல்லலாம் இப்ப அவங்களுக்கு எப்படி இருக்கும்னா என்ன பண்ணிட்டு இருந்தோம் நம்ம இத்தனை நாளா.
09:19
Speaker A
ஏன்னா இவங்களுக்கு ஒரு அடி கொடுத்துச்சு 2025 சனி ஒரு அடி கொடுத்தப்ப இனிமேல் ப்ரூவ் பண்றதுக்கு என்ன இருக்குங்கிற மாதிரி அவங்க ஃபீல் பண்ணிருந்திருப்பாங்க ஓகே நான் இனிமேல் ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் கிடையாது நான் இதுதான் என்னுடைய ரியாலிட்டி இதுதான் என்னுடைய செல்ப் வர்த்தே இதுதான் அப்படிங்கிற ஒரு அண்டர்ஸ்டாண்டிங் குள்ளார வந்து.
10:06
Speaker B
ஓகே.
10:08
Speaker A
ஓகே நான் இனிமேல் ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் கிடையாது நான் இதுதான் என்னுடைய ரியாலிட்டி இதுதான் என்னுடைய செல்ப் வர்த்தே இதுதான் அப்படிங்கிற ஒரு அண்டர்ஸ்டாண்டிங் குள்ளார வந்து.
10:20
Speaker B
சிம்மம் வந்துரும்.
10:21
Speaker A
போக ஆரம்பிச்சு அவங்களுடைய அவங்க ஒரு பிம்பத்துக்குள்ள இருந்தாங்கல்ல இதுதான் என்னுடைய ராஜ்யம் அப்படிங்கிற ஒரு விஷயத்துல இருந்திருப்பாங்கல்ல இந்த ராஜ்யம் வெளிய வந்து பார்க்கணும்.
10:33
Speaker B
ம்.
10:34
Speaker A
அப்பதான் வந்து அவங்களுக்கு அது புரியும் அப்படிங்கறது அப்போ இயற்கையான ஒரு லீடர்ஷிப் ஏன்னா இவங்க பான் லீடர் நம்ம சொல்லியாச்சு இந்த இயற்கையான ஒரு லீடர்ஷிப் அப்படிங்கறது வந்து ரிட்டர்ன் ஆகுது இப்பதான் அவங்களுக்கு.
10:42
Speaker B
ஓகே.
10:43
Speaker A
இப்பதான் அது வந்து உள்ள வந்து இந்த ரெஸ்பெக்ட் வந்து இந்த சிம்மம்க்கு வந்து எப்படின்னா தனக்கு ரெஸ்பெக்ட் வந்துகிட்டே இருக்கணும் அதுக்குதான் அந்த வேலிடேஷன் அவங்க எதிர்பார்த்துட்டே இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்க பயம் வந்துரும் அவங்களுக்கு அந்த ரெஸ்பெக்ட் வரலைன்னா அவங்க ஏதோ ஒரு வகையில அந்த ரெஸ்பெக்ட் கொண்டு வரதுக்கு அந்த வாய்ஸ் ரைஸ் பண்றது டாமினன்ட்டா இருக்கறது டாம்பீகமா காட்டுறது இந்த மாதிரிலாம் இருந்திருக்கும் குடும்ப லெவல்லயாவது அவங்களுக்கு இருந்திருக்கும் இப்ப சிம்மம் கேக்குறப்ப என்ன சொல்லுவாங்க நீங்க என்ன நெகட்டிவா பேசிட்டு இருக்கீங்களா அப்படின்னா அதாவது சிம்மம் வந்து சாஃப்ட் ஹார்ட்டட் தான் நல்ல மனுஷங்கதான் ஆனா இதையும் தாண்டி தனக்கே தெரியாம செஞ்சுட்டு இருந்த ஒரு விஷயம்னு ஒன்னு இருக்குல்ல அப்ப நீங்கலாம் பான் லீடர்ஸ் தான் இது நீங்க வந்து அப்படி ஸ்டேஜ் போட்டு காட்டணும்னு அவசியம் இல்லை இது இயற்கையாவே உங்களுக்கு நீங்க பேசினாலே உங்களுக்கு அது வரும் அந்த மதர்லி நேச்சர்னு ஒன்னு இருக்கு அந்த மதர்லி நேச்சர் நம்ம எப்படி சொல்லுவோம்னா வெறும் அன்புக்கு கட்டுப்படுறதுன்னு இல்ல ஒரு அம்மாவால ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும்.
12:08
Speaker B
உண்மை.
12:09
Speaker A
ஒரு அது எப்படி அவங்க உருவாக்குவாங்க எப்பா அதை எடுத்துட்டு வா அப்படின்னாலே லிசன் பண்ணுவாங்க நீங்க சத்தமா சொல்லணும்னு அவசியமே இல்லைங்கறதுதான் அந்த ரியாலிட்டிய வந்து சிம்மம் வந்து இப்ப புரிஞ்சு ஏன்னா வாங்கின அடி அந்த மாதிரி சோ இனிமேல் நம்ம எப்படி அடக்கி வாசிச்சு அந்த லீடர்ஷிப் ஜோனுக்குள்ள நேச்சுரலாவே நாம எப்படி நம்மள மாத்திக்கணும் அப்படிங்கறது வந்து பயமே இல்லாம பயம் போகும்.
12:30
Speaker B
பயம் போகும்.
12:31
Speaker A
பயமான பயம் சிம்மத்துக்கு இனிமேல் அந்த பயம் இல்ல இல்ல பயம் தேவையில்லை ஒரு ஃபியர்லெஸ்ஸாவே அவங்க அந்த டெசிஷன் எடுக்க முடியும் அப்படிங்கறதுதான் ஏன்னா இவங்களுக்கு என்ன சொல்லணும் அப்படின்னா கைத்தட்டல்கள் தான் குரோத் கிடையாது அது இப்ப அவங்க ரியலைஸ் பண்ணிருந்திருப்பாங்க சத்தமே இல்லாம நீங்க குளோ ஆகக்கூடியவங்க தான் உங்களுடைய ட்ரூ ரேடியன்ஸ்னு ஒன்னு இருக்குல்ல இது வந்து நீங்க இப்போ எப்படி ஒரு ஒரு சிங்கம் வந்தாலே அது கர்ஜிச்சுதான் வந்து சிங்கம்னு சொல்லணும்னு அவசியம் இல்லை வந்து நின்னாலே போதும் அதுதான் சிம்மம்.
13:43
Speaker B
நிச்சயமா அவங்களுக்கு எப்படி ஆவரேஜா மீடியமா சூப்பரா எப்படி இருக்கு?
13:45
Speaker A
மீடியம்.
13:46
Speaker B
மீடியம்.
13:47
Speaker B
ரொம்ப ரொம்ப ரொம்ப சிறப்பா சொன்னீங்க 2026ல ஒரு 12 ராசிக்கும் எப்படி இருக்குன்னு ஏன்னா மத்த பெர்ஸ்பெக்டிவ் விட என்ன இதுல கொஞ்சம் நான் டிஃபரண்டா ஃபீல் பண்ணது என்னன்னா 24 25 26 ஓட கனெக்டிவிட்டியை வச்சு நீங்க வந்து பேசி இருந்தீங்க சோ நேயர்களுக்கும் எப்படி இருக்கும்னா சொல்றது வந்து நடந்துச்சா நடக்கலையா அப்படிங்கறத வச்சு கூட கனெக்ட் பண்ணி கட்டாயமா பார்ப்பாங்க மே பி நிறைய பேர் கனெக்ட் ஆயிருக்கும் கண்டிப்பா நான் நம்புறேன் பொறுத்திருந்து பார்க்கலாம் 2026 எல்லாருக்கும் நல்லபடியா அமையட்டும் அப்படிங்கிற ஒரு வாழ்த்துக்களோட உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் உங்களுடைய நேர ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.
14:17
Speaker A
நன்றி.
14:18
Speaker B
நன்றி நண்பர்களே மீண்டும் மற்றுமொரு சிறப்பு நேர்காணலில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →