Skip to content

🔴Kumbam | 200% உறுதியாக இது நடந்தே தீரும்! | Astrologer Jeevitha Sureshkumar | Guru Peyarchi 2026

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Answers

Questions about this video

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் பல வாய்ப்புகள் வரும். அவர்கள் என்ன விதைத்தார்களோ அதற்கான அறுவடை கிடைக்கும். குரு நன்மைகளை வழங்க தயாராக இருக்கிறார்.

கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கக்கூடிய முக்கிய சவால்கள் என்ன?

கும்ப ராசிக்காரர்களுக்கு நேரம் காலம் ஒத்துழைக்காதது ஒரு முக்கிய சவாலாக இருக்கும். அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தாமதம் ஏற்படலாம். சனி பகவான் சில விஷயங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்.

கும்ப ராசிக்காரர்கள் பண விஷயத்தில் எப்படி கவனம் செலுத்த வேண்டும்?

கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். ஆனால், பணம் வந்த வேகத்திலேயே வெளியேறிவிடும் என்பதால், பணத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கடன் அடைப்பதற்கு இது உகந்த காலம்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
கும்பம் வந்து நிறைய எஃபர்ட் போடணும் இந்த தடவை எஃபர்ட் மேல எஃபர்ட் போட்டாலுமே நேரம் காலம்னு ஒன்னு இருக்குல்ல அந்த நேரம் காலம் தான் அவங்களுக்கு பிரச்சனையா தோத்து அவங்க பிரச்சனை இல்லைங்கறத அவங்க புரிஞ்சுக்கணும்.
00:14
Speaker A
பணவரவுங்கறது அவங்களுக்கு கொஞ்சம் நல்லாவே இருக்கு என்னன்னா பணம் வந்த வேகத்துக்கு வெளிய போயிடும் அதுலதான் அவங்க கொஞ்சம் கவனம் செலுத்தணும் கடன் மே பி அடைச்சிருந்திருக்கலாம் இது கடன் அடைக்கறதுக்கான காலம் உகந்த காலம்.
00:27
Speaker A
நீங்க என்ன விதை விதைச்சீங்களோ அதுக்கான அறுவடை கரெக்டாவே நான் உங்களுக்கு தருவேன் குரு கொடுக்க தயாராத்தான் இருக்கிறாரு சனி கொஞ்சம் ஸ்டாப் பண்ணி வச்சிருக்கு அப்படிங்கிற விஷயத்தை அவங்க புரிஞ்சுக்கணும்.
00:38
Speaker B
கும்ப ராசி நேயர்கள்மா இந்த கும்ப ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சில என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் நடக்க காத்துருக்கு.
00:46
Speaker A
கும்ப ராசிக்கு வந்து ஆப்பர்சுனிட்டிஸ் வருது அந்த ஆப்பர்சுனிட்டிஸ அவங்க எப்படி யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு ஒரு விஷயம் ஒன்னு இருக்குது என்னன்னா கொஞ்சம் வெயிட்டிங் பீரியட் அப்படிங்கறது கொஞ்சம் அதிகமாவே இருக்குது இந்த தடவை கும்ப ராசிக்கு.
00:58
Speaker A
சில பேர் வெளிநாடு போறதுக்கெல்லாம் காத்துட்டு இருந்திருக்கலாம் ஏதோ ஒரு டாக்குமெண்ட் இஸ்யூஸோ ஏதோ ஒரு இஸ்யூஸ்னாலயோ ஒரு சாதாரண ஒரு தடையாலயோ கூட கொஞ்சம் தாமதமாகுற மாதிரி கூட அவங்களுக்கு சிச்சுவேஷன்ஸ் இருக்கலாம்.
01:09
Speaker A
கும்பம் வந்து நிறைய எஃபர்ட் போடணும்.
01:12
Speaker A
இந்த தடவை எஃபர்ட் மேல எஃபர்ட் போட்டாலுமே நேரம் காலம்னு ஒன்னு இருக்குல்ல.
01:23
Speaker A
அந்த நேரம் காலம் தான் அவங்களுக்கு பிரச்சனையா தோத்து அவங்க பிரச்சனை இல்லைங்கறத அவங்க புரிஞ்சுக்கணும்.
01:33
Speaker A
சோ குரு கொடுக்கிற கான்பிடன்ஸே அதுதான்.
01:36
Speaker A
நீங்க என்ன விதை விதைச்சீங்களோ அதுக்கான அறுவடை கரெக்டாவே நான் உங்களுக்கு தருவேன்.
01:45
Speaker A
என்னன்னா நேரம் காலம் இன்னும் ஒத்து வரல.
01:50
Speaker A
நேரம் காலம் கொஞ்சம் தாமதமாகுது அப்படிங்கற ஒரு விஷயம் தான்.
01:54
Speaker A
சோ அந்த தாமதத்துக்கு அந்த பேஷன்ஸோட அவங்க கொஞ்சம் காத்திருக்கணும்.
02:02
Speaker A
குரு கொடுக்க தயாராத்தான் இருக்கிறாரு சனி கொஞ்சம் ஸ்டாப் பண்ணி வச்சிருக்கு அப்படிங்கிற விஷயத்தை அவங்க புரிஞ்சுக்கணும்.
02:09
Speaker B
ஓகே இந்த காலகட்டத்துல ஏதாவது பிரச்சனைகளை அவங்க சந்திக்க கூடுமா?
02:16
Speaker A
பிரச்சனைகள்னா நல்லதை பண்ணனுமேன்னு நினைச்சா கூட.
02:23
Speaker A
அவங்களை சுத்தி இருக்கிறவங்க அவங்களை எப்படி அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறாங்கன்னு ஒரு விஷயம் இருக்கும்.
02:28
Speaker A
ஏதாவது ஒரு கடமைகள் அப்படின்னு அவங்க பண்றாங்க ஒரு வேலை பண்றாங்க அப்படின்னா அது முழுசா அவங்க பண்ணிக்கிறது நல்லது எங்கேயாவது ஒரு இடத்துல ஏதோ ஒரு ஷார்ட்கட் இல்லை இது சரியா வராது.
02:44
Speaker A
பரவாயில்லை இதை இதை ஸ்கிப் பண்ணிட்டு நம்ம இன்னொரு விஷயத்தை போகலாம் அப்படின்னா எந்த விஷயத்தை ஸ்கிப் பண்ணாங்களோ அதுலதான் மாட்டுவாங்க கும்பம்.
02:52
Speaker A
சோ எங்கேயுமே ஸ்கிப் இல்லாம எதுவா இருந்தாலும் நேர்வழியிலேயே போயிட்டாங்க அப்படின்னா கரெக்டா இருக்கும்.
03:00
Speaker B
ஓகே சூப்பர் மேம்.
03:01
Speaker B
இந்த டைம்ல வந்து கும்ப ராசி நேயர்கள் வந்து தொழில் தொடங்கணும் அப்படின்னு நினைச்சாங்கன்னா தொடங்கலாமா?
03:09
Speaker A
இந்த வருடம் வேண்டாம்.
03:12
Speaker A
தொழில் தொடங்க அதாவது ஆரம்பிச்சிட்டோம் அப்படின்னா ஆல்ரெடி ஆரம்பிச்சிட்டாங்கன்னா எக்ஸிகியூஷன் கொஞ்சம் சின்ன லெவல்லயே இருந்துக்கட்டும் எக்ஸ்பான்ஷன் பெரிய லெவல் அப்படின்னு போவேன்னா ரொம்ப ஸ்மால் ஸ்கேலா இருந்துச்சுன்னா ஓகே.
03:24
Speaker A
ஏன்னா அவங்களுக்கு 2007 செகண்ட் ஹாப்ல தான் கொஞ்சம் டைம் நல்லா இருக்கு எதுவா இருந்தாலும் ஒரு பிரம்மாண்டப்படுத்த இருக்கு அப்படின்னு.
03:33
Speaker A
இந்த தடவை ஜஸ்ட் ஒரு புள்ளியா வச்சு ஒரு ட்ரையல் அண்ட் எரர் டைம் பீரியட் அப்படின்னு சொல்லலாம் இந்த வருஷம்.
03:41
Speaker B
ஓகே சூப்பர் மேம்.
03:42
Speaker B
இந்த டைம்ல வந்து இப்ப திருமணத்துக்காகவோ குழந்தைக்காகவோ காத்துட்டு இருக்காங்கன்னா கிடைக்குமா?
03:50
Speaker A
கொஞ்சம் காத்திருப்பு இன்னும் நீடிக்கிறது.
03:54
Speaker A
அதனால ஹெல்த் கொஞ்சம் கவனம் அவங்களுடைய சுவாசம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் கவனம்.
04:01
Speaker A
ஃபுட் ஹாபிட்ஸ்லயும் கொஞ்சம் பார்த்திருந்துக்கிறது நல்லது பிபி சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கொஞ்சம் வயோதிகர்கள் பார்த்திருந்துக்கிறது நல்லது யாராவது ட்ரீட்மென்ட் பேஸ்டா போறாங்கனாலும் அதுலயும் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது.
04:13
Speaker B
ஓகே சூப்பர் மேம்.
04:15
Speaker B
இந்த டைம்ல ஒரு தொழில் தொடங்கணும் இல்ல வீடு வாங்கணும்னு நினைக்கிறாங்கன்னா இந்த டைம் வந்து அதுக்கு உகந்த காலமா இருக்குமா?
04:23
Speaker A
பிளானிங் அவங்க போட்டுக்கலாம்.
04:26
Speaker A
இப்ப கையில வந்து இருக்கிறதை தாண்டி விரலுக்கு ஏத்த வீக்கத்தை தாண்டி அவங்க போகக்கூடாது அப்படிங்கறதுதான் நான் சொல்றது.
04:35
Speaker A
ஏன்னா இப்ப வந்து என்னதான் அவங்க முயற்சி பண்ணனாலும் சரி அதை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் கூட ஏதோ ஒரு தடை தாமதம் அப்படிங்கிற மாதிரி அவங்க.
04:45
Speaker A
ஒரு சிச்சுவேஷன் வந்து அவங்களுக்கு இருக்கும்.
04:47
Speaker A
அதனாலதான் வந்து கொஞ்சம் ஏன்னா இவங்க எல்லா எஃபர்ட்டும் கரெக்டா தான் போடுறாங்க.
04:54
Speaker A
இப்ப ஸ்டுடென்ட்ஸே எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்களேன் இப்ப ஸ்டுடென்ட்ஸே வந்து இப்ப எக்ஸாம்ஸ் எல்லாம் இப்ப எழுதிட்டு இருக்காங்கன்னா.
05:02
Speaker A
அவங்க நல்லாதான் படிச்சிட்டு போயிருப்பாங்க.
05:06
Speaker A
வரக்கூடிய கொஸ்டின் பேப்பர் டஃப்பா இருந்தா அவங்க என்ன செய்வாங்க அப்படின்னு ஒன்னு இருக்குல்ல.
05:10
Speaker A
ஏன் நீ எல்லாமே படிச்சிருக்க கூடாதா அப்படின்னு கேட்க.
05:12
Speaker A
கேட்க முடியாது நம்ம.
05:13
Speaker A
கொஸ்டின் பேப்பர் டஃப்னா அது கொஸ்டின் பேப்பர் டஃப் தான் அதுக்கு இவங்க காரணம் கிடையாதுங்கற மாதிரிதான் சிச்சுவேஷன் தான் அவங்களை அந்த மாதிரி பண்ணும்.
05:22
Speaker A
அப்படிங்கறப்போ அந்த சிச்சுவேஷனை கொஞ்சம் அனுசரிச்சு போய்க்கிறது நல்லது லைஃப் வந்து.
05:32
Speaker A
கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏறி போற மாதிரியான ஒரு வருடம் தான் வந்து இந்த வருடம்.
05:39
Speaker A
கும்பத்துக்கு.
05:40
Speaker B
இப்ப வந்து வெளிநாடுகளுக்கு போகணும் அப்படின்னு நினைக்கிறாங்கன்னா இந்த காலகட்டம் சரியானதா இருக்குமா?
05:48
Speaker A
முயற்சி பண்ணலாம் அவங்க.
05:51
Speaker A
ஒரு தடவைக்கு ரெண்டு தடவை அட்டெம்ட் பண்ற மாதிரி இருக்கும்.
05:55
Speaker B
பண வரவு எப்படி இருக்கும் இப்ப கடன் இருந்ததுன்னா அதுல இருந்து வெளியில வருவாங்களா?
06:02
Speaker A
வாய்ப்பு இருக்கு.
06:03
Speaker A
பணவரவுங்கறது அவங்களுக்கு கொஞ்சம் நல்லாவே இருக்கு என்னன்னா பணம் வந்த வேகத்துக்கு வெளிய போயிடும்.
06:12
Speaker A
அதுலதான் அவங்க கொஞ்சம் கவனம் செலுத்தணும்.
06:18
Speaker A
அதாவது பணம் வருது வந்திருக்கும்.
06:22
Speaker A
கடன் மே பி அடைச்சிருந்திருக்கலாம்.
06:25
Speaker A
இது கடன் அடைக்கறதுக்கான காலம் உகந்த காலம் கும்பத்துக்கு.
06:31
Speaker B
ஓகே சூப்பர் மேம்.
06:32
Speaker B
ஓவர் ஆலா கும்ப ராசி நேயர்கள் இந்த டைம்ல இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருங்கன்னா எந்த விஷயம் சொல்லுவீங்க?
06:41
Speaker A
கும்ப ராசிக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
06:45
Speaker A
நிதானம் ரொம்ப அவசியம்.
06:47
Speaker A
உங்களை சுத்தி எந்த விஷயங்கள் நடந்தாலும் அதுக்கு நீங்க காரணம் இல்லை சூழல்களே காரணம் அப்படிங்கறத வந்து ஒத்துக்குட்டீங்க அப்படின்னாலே.
06:57
Speaker A
உங்க லைஃப் கொஞ்சம் நிம்மதியா தான் போகும் அப்படிங்கறதுதான்.
07:01
Speaker B
இந்த டைம்ல வந்து கும்ப ராசி நேயர்கள் இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க எல்லாமே நடக்கும் அப்படின்னா எந்த கோவிலுக்கு போயிட்டு வரலாம்?
07:09
Speaker A
இவங்க வந்து திருவண்ணாமலை போயிட்டு வரது.
07:14
Speaker A
உகந்தது.
07:16
Speaker A
திருவண்ணாமலை போயிட்டு அங்க இருக்கிற சிவனை வழிபாடு பண்ணிட்டு வரது அங்க இருக்கிற தட்சிணாமூர்த்தி அமைப்பை வழிபாடு பண்ணிட்டு வராங்க அப்படின்னா.
07:25
Speaker A
லைஃப்ல சில சேஞ்சஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.
07:30
Speaker A
ஏன்னா சித்தர்களுடைய கனெக்டிவிட்டிங்கறது இப்ப உங்களுக்கு தேவைப்படுது அப்படிங்கறப்போ.
07:38
Speaker A
கிரிவலம் போயிட்டு வந்தாலே போதும் கோவிலுக்குள்ள போகணும்னு கூட இல்லை.
07:43
Speaker A
ஜஸ்ட் ஒரு கிரிவலம் கூட போயிட்டு வரலாம் அவங்க.
07:46
Speaker B
ஓகே மேம் சூப்பர் மேம்.
07:48
Speaker B
சோ இந்த குரு பெயர்ச்சி 2026ல நம்முடைய மக்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படின்றத பத்தி பார்க்க போறோம்.
07:56
Speaker B
இந்த குரு பெயர்ச்சி எப்போ வருது?
07:59
Speaker A
இந்த குரு பெயர்ச்சி வந்து ஜூன் 2 வரைக்கும் மிதுனத்துல இருக்கு.
08:04
Speaker A
ஜூன் 2க்கு அப்புறம் கடகத்துக்கு போயிடுறாங்க.
08:08
Speaker A
அதுக்கப்புறம் அக்டோபர் 31 ஆம் தேதி வந்து கடகத்திலிருந்து சிம்மத்துக்கு போயிடுவாங்க.
08:13
Speaker A
சோ தன்னுடைய இடத்துக்கே அதாவது குரு உச்சமா இருக்கக்கூடிய இடத்துக்கே வந்து குரு வராரு கடகத்துக்கு அப்படிங்கறதுதான் இதுல சிறப்பே.
08:24
Speaker A
அதாவது இந்த குரு என்ன பண்றாரு அப்படின்னா சனியால யார் யாரெல்லாம் ரொம்ப அவதிப்பட்டு இருந்திருப்பாங்களோ.
08:31
Speaker A
அவங்களுக்கு கொஞ்சம் ஒரு ரிலீஃப் ஸ்டேஜ் அப்படிங்கற மாதிரிதான் ஒன்னு இருக்கும்.
08:36
Speaker A
ஒரு சிலருக்கு வந்து புதனால சில பாதிப்புகள் எல்லாம் சில பேத்துக்கு இருந்திருக்கும்.
08:42
Speaker A
அவங்களுக்கும் ரிலீஃப் ஸ்டேஜ் வந்து குரு கொடுப்பார் அப்படிங்கறதுதான்.
08:47
Speaker A
குரு அப்படின்னாலே வந்து திருமண தடைகள்.
08:52
Speaker A
அதாவது குழந்தை பிறக்கிறது இந்த மாதிரி எல்லா விஷயமும் எல்லா சுபகாரியங்களையும் முடங்கி போயிருந்தாலோ தடை பெற்றிருந்தாலோ திருப்பி இயக்க வைக்கிறது வந்து குரு அப்படிங்கறதுதான்.
09:04
Speaker B
ஓகே இந்த குரு பார்வையால எந்தெந்த ராசிகள் வந்து நல்லது நடக்க போகுது எந்தெந்த ராசிக்கு?
09:12
Speaker A
ஆக்சுவலா சிம்மம் வந்து ரொம்ப அவதிப்பட்டாங்க.
09:17
Speaker A
சனியால.
09:20
Speaker A
இப்ப கொஞ்சம் ஒரு பிரீத்திங் ஸ்பேஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.
09:26
Speaker A
அதாவது அவங்களுடைய ப்ரொபஷன் வைஸ் ஏதாவது போக்கஸ் பண்றாங்க.
09:32
Speaker A
அப்படின்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.
09:34
Speaker A
ஓகே ஒரு ஆக்டிவ் ஒரு ஆக்டிவ் ஆகுற மாதிரியான சிச்சுவேஷன்ஸ்ங்கறது உங்களுக்கு இருக்கு.
09:40
Speaker A
சில பேத்துக்கு வந்து திருமணமே ஆயிருந்திருக்கும் இந்த சனியில தான் திருமணமே ஆயிருந்திருக்கும்.
09:46
Speaker A
ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் போயிட்டு இருக்கும் இல்லைன்னா இன்னும் ஒரு புரிதல்ல முயற்சி பண்ணிட்டு இருக்காங்கன்னா.
09:53
Speaker A
புரிதல்கள் இனிமேல் வர ஆரம்பிக்கும் அப்படிங்கறதுதான்.
09:56
Speaker A
ரொம்ப ஹை லெவல் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தவங்களுக்கு எல்லாத்துக்குமே ராசி ஆகட்டும் லக்னம் ஆகட்டும்.
10:06
Speaker A
லைஃப் பார்ட்னரால நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணவங்க சிம்மம் அதிகம்.
10:12
Speaker A
சோ அதோட இஸ்யூஸ் ஆகட்டும் அந்த மனஸ்தாபங்கள் ஆகட்டும் எல்லாமே ஒரு கிளியரன்ஸ் லெவலுக்கு வந்து என்னதான் அன்யோனியமா இருந்தாலும் அட்லீஸ்ட் சில பேர் லாங் டிஸ்டன்ஸ்லயாவது இருந்திருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
10:22
Speaker A
அவங்களுக்கு எல்லாம் ஒரு கிளியரன்ஸ் கொடுக்கிறது.
10:25
Speaker A
அதே மாதிரி ஸ்டுடென்ட்ஸ்க்கும் அப்படித்தான்.
10:27
Speaker A
ஸ்டுடென்ட்ஸும் நிறைய ஒரு ஸ்ட்ரெஸ்ல இருந்திருப்பாங்க நிறைய எஃபர்ட் போட்டு இருந்திருப்பாங்க ஆனா எங்கேயோ ஒரு விஷயத்தை மிஸ் பண்ணிருக்கோம்னு ஒரு மாதிரி.
10:36
Speaker A
ஃபீல் பண்ணிட்டே இருந்த மாதிரியான ஒரு சிச்சுவேஷன்ஸ் இருந்திருக்கும்.
10:40
Speaker A
ஹெல்த்ல சில இஸ்யூஸ் கொடுத்திருந்திருக்கும்.
10:43
Speaker A
அவங்களுக்கு எல்லாம் ஒரு ரிலீஃப் அப்படிங்கறதுதான் அது.

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →