Skip to content

🔴Viruchigam | வாய்ப்புகள் வீடு தேடி வரும்! | Astrologer Jeevitha Sureshkumar | Guru Peyarchi 2026

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Answers

Questions about this video

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் குருவால் என்ன நன்மை கிடைக்கும்?

இந்த வருடம் குரு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அங்கீகாரத்தையும் பொறுப்பையும் வழங்குகிறார். இந்த பொறுப்பை சரியாக கையாண்டால், இந்த வருடத்திலிருந்தே அவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வருடம் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

கடவுள் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்த அங்கீகாரத்தை வீண் கௌரவத்தால் இழந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த வருடம் விருச்சிக ராசிக்கு அறுவடைக்கான காலமா?

இல்லை, இந்த வருடம் விருச்சிக ராசிக்கு விதை விதைப்பதற்கான வருடமே தவிர, அறுவடைக்கான காலம் அல்ல. இது அவர்களின் அடித்தளத்தை பலப்படுத்தும் வருடம்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
விருச்சிக ராசிக்காரங்களுக்கு வந்து
00:03
Speaker A
நீண்ட காலமாவே ஒரு கன்பியூஷன் வந்து அவங்கள்ட்ட இருந்துகிட்டே இருக்கு இந்த வருடம் வந்து குரு அவங்களுக்கான அங்கீகாரத்தை முதல்ல அவங்களுக்கு கொடுக்குது.
00:16
Speaker A
சோ அந்த பொறுப்பை வந்து அவங்க கரெக்டா கையாண்டுட்டாங்க அப்படின்னா இந்த வருஷத்துல இருந்தே அவங்களுக்கு டைம் நல்லா இருக்கு.
00:19
Speaker A
பிரச்சனைகள் கண்டிப்பா வந்து எப்பவுமே விருச்சிகத்தை சுத்தி ஒரு பிரச்சனை இருந்துகிட்டே தான் இருக்கும்.
00:23
Speaker A
கடவுள் இப்ப நல்ல ஒரு ஆப்பர்சுனிட்டியை கையில எடுத்து கொடுத்த மாதிரியே இருக்கு இப்ப அவங்களுக்கு இந்த அங்கீகாரத்தை வரட்டு கௌரவத்துனால விட்டுட்டு வந்துடக்கூடாது அப்படிங்கறதுதான் வந்து விருச்சிகத்துக்கு சொல்லக்கூடிய ஒரு விஷயமே.
00:37
Speaker A
இந்த வருடம் வந்து அவங்கள விதை விதைக்கறதுக்கான வருடமே தவிர அறுவடைக்கான காலம் கிடையாது அறுவடைக்கான காலம் வந்து ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஆகும் பட் பேஸ்மென்ட் ஸ்ட்ராங் பண்ணக்கூடிய வருடம் வந்து இந்த வருடம்.
00:50
Speaker B
விருச்சிக ராசி நேயர்களே இந்த விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சினால என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் நடக்க காத்துருக்கு.
00:58
Speaker A
விருச்சிக ராசிக்காரங்களுக்கு வந்து நீண்ட காலமாவே ஒரு கன்பியூஷன் வந்து அவங்கள்ட்ட இருந்துகிட்டே இருக்கு நான் நான் வந்து எதுக்கு எலிஜிபிள் எனக்கு ஆக்சுவலா என்ன வரும் நான் யாரு அந்த மாதிரி ஒரு கேள்விகள் வந்து அவங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும்.
01:54
Speaker A
இந்த வருடம் வந்து குரு அவங்களுக்கான அங்கீகாரத்தை முதல்ல அவங்களுக்கு கொடுக்குது அவங்களுக்கான ஒரு ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி அப்படிங்கற ஒரு விஷயத்தை வந்து குரு கொடுக்கிறார் பொறுப்பு கொடுக்கிறார் இப்ப அவங்களுக்கு சோ அந்த பொறுப்பை வந்து அவங்க கரெக்டா கையாண்டுட்டாங்க அப்படின்னா இந்த வருஷத்துல இருந்தே அவங்களுக்கு டைம் நல்லா இருக்கு.
02:12
Speaker A
குரு கொடுக்கக்கூடிய இடத்துல தான் இருக்கு குரு வந்து இன்னும் சொல்லப்போனா மறைமுகமான அந்த ஒரு ஸ்பிரிச்சுவல் பவர்ஸ கொடுக்கக்கூடிய இடத்துலயுமே வந்து இப்ப குரு வந்து அவங்களுக்கு இருக்கிறார் இந்த டிவைன் கனெக்டிவிட்டிங்கற ஒரு விஷயம் எல்லாம் சொல்றோம்ல ஆன்மீகத்துக்குள்ள அதிகமா போகக்கூடிய ஒரு அமைப்புமே வந்து விருச்சிகத்துக்கு நிறைய இருக்கு இந்த வருஷம்.
02:28
Speaker B
ஓகே சூப்பர் இந்த டைம்ல ஏதாவது பிரச்சனைகளை சந்திக்க கூடுமா.
02:31
Speaker A
பிரச்சனைகள் கண்டிப்பா வந்து எப்பவுமே விருச்சிகத்தை சுத்தி ஒரு பிரச்சனை இருந்துகிட்டே தான் இருக்கும்.
02:35
Speaker B
ஓகே.
02:36
Speaker A
அப்போ அந்த விருச்சிகம் எந்த விஷயத்துல கவனமா இருக்கணும் அப்படின்னா கடவுள் இப்ப நல்ல ஒரு ஆப்பர்சுனிட்டியை கையில எடுத்து கொடுத்த மாதிரியே இருக்கு இப்ப அவங்களுக்கு அதாவது திருப்பி ஒரு அங்கீகாரம் ஒரு பிரச்சனையிலிருந்து வெளிய வந்த மாதிரியான சிச்சுவேஷன்ஸ் கொடுக்கக்கூடியது இந்த அங்கீகாரத்தை வரட்டு கௌரவத்துனால விட்டுட்டு வந்துடக்கூடாது அப்படிங்கறதுதான் வந்து விருச்சிகத்துக்கு சொல்லக்கூடிய ஒரு விஷயமே.
03:39
Speaker A
ஏன்னா திடீர்னு விருச்சிகத்துக்கு வந்து ஒரு கோபம் வரும் அந்த கோபம் நியாயமா அப்படிங்கறத அவங்க பாத்துக்கணும் எதுக்கு கோபம் வருதுன்னே அவங்களுக்கு தெரியாது பட்டு பட்டுன்னு சில முடிவுகள் எடுத்துட்டு தெரியாம இருந்த ஒரு ஆப்பர்சுனிட்டியை மிஸ் பண்ணிட்டு இவங்க வந்துருவாங்க சோ அந்த மாதிரி மட்டும் இவங்க பண்ணிடக்கூடாது.
03:57
Speaker B
ஓகே இந்த டைம்ல வந்து விருச்சிக ராசி நேயர்கள் ஒரு தொழில் தொடங்கணும்னு நினைக்கிறாங்கன்னா தொடங்கலாமா.
04:02
Speaker A
இவங்க வந்து இந்த வருஷத்தோட செகண்ட் ஹாப்ல இவங்க அந்த பிளான் பண்ணலாம் ஏன்னா இவங்கள நம்பி அவங்க அந்த முயற்சி பண்ணலாம் அதாவது ஹிடன் பவர்ஸ் வெளிய கொண்டு வர்றதுதான் குரு இவங்களுக்கு சோ அந்த ஒரு தைரியம் இவங்களுக்கு அவசியமா படுது அந்த தைரியத்தோட இவங்க செயல்பட்டுட்டாங்க அப்படின்னா வந்து குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.
05:00
Speaker B
ஓகே சூப்பர் மாம் ஏதாவது சொத்து வாங்கணும்னு நினைக்கிறாங்க இல்ல வீடு கட்டணும்னு நினைக்கிறாங்கன்னா கட்டுறதுக்கு உகந்த காலமா இருக்குமா.
05:05
Speaker A
கட்டுறதுக்கு உகந்த காலங்கள்ங்கறதை விட எங்க வாங்கலாம் எங்க இருந்தா நம்ம சேஃபா இருப்போம் அப்படிங்கிற ஒரு பார்வை இப்ப அவங்களுக்கு தெளிவா இருக்கும் சொத்துக்கள் இழக்கிற மாதிரி இருந்தா கூட சொத்துக்கள் இவங்களுக்கு கையில கிடைக்கறதுக்கான வாய்ப்புகளுமே இப்ப இருக்குது அப்படின்னே சொல்லலாம் சோ இப்ப அவங்களுக்கு பணம் வரக்கூடிய அமைப்புங்கறது ரொம்ப நல்லா இருக்கு இடமாற்றங்கள் இவங்களுக்கு உண்டு.
05:31
Speaker B
ஓகே இப்ப கடன்ல இருக்காங்க இல்ல நீண்ட நாளா ரொம்ப கடன் இருக்கு அப்படின்னா இந்த டைம் வந்து கடன்ல இருந்து வெளிய வர முடியுமா.
05:38
Speaker A
புது கடன்கள் வாங்குவாங்க விருச்சிகம் இந்த தடவை.
05:41
Speaker B
ஓகே.
05:42
Speaker A
ஏன்னா கடன் வாங்குறதுக்கே ஒரு துணிச்சல் வேணும்னு ஒன்னு சொல்லலாம் சோ விருச்சிகத்துக்கு வந்து கடன் வாங்கக்கூடிய துணிச்சல் கொஞ்சம் கம்மி சோ இனி வந்து ஓகே இந்த கடனை என்னால அடைக்க முடியும் அப்படிங்கிற ஒரு கான்பிடன்ஸ்குள்ளயே ஃபர்ஸ்ட் அவங்க போவாங்க போயிட்டு அதிலிருந்து ஒரு விரிவாக்கம் ஏன்னா இவங்களுக்கு வந்து தன் பணத்தை விட இன்னொருத்தன் கிட்ட இருந்து பணத்தை வாங்கி உள்ள வந்து அதுக்கப்புறம் இவங்களோட உழைப்பு அதுல போட்டு அது மூலமா அவங்க கடனை அடைச்சு எல்லாம் பண்ணிட்டு வந்தாதான் இவங்களுக்கு டெவலப்மென்ட்டே இவங்கள விருச்சிகத்துடைய அமைப்பை வந்து கிவன் டேக் மாதிரிதான் இது வெளியிலிருந்து வாங்கணும் இவங்க கிட்ட இருந்து கொடுக்கணும் அந்த மாதிரி ஒரு ரொட்டேஷன்ல பண்ண பண்ணிட்டாங்க அப்படின்னா அதுக்கப்புறம் இவங்க கடன் அடைக்கிறதுக்கு ஒரு ஒரு வருஷம் காலம் நல்லா இருக்கு.
07:02
Speaker B
ஓகே சோ இப்ப வந்து வெளிநாட்டுக்கு போகணும் அப்படின்னு நினைக்கிறாங்க அப்படின்னா விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த டைம் உகந்ததா இருக்குமா.
07:08
Speaker A
இந்த டைம் வந்து எங்க இருக்காங்களோ அந்த இடத்துல தக்க வச்சுக்கிறது நல்லது.
07:14
Speaker B
ஓகே.
07:15
Speaker A
முயற்சிகள் திருவினையாகும் எஃபர்ட் இந்த வருஷம் போட்டாங்கன்னா இந்த வருடம் வந்து அவங்கள விதை விதைக்கறதுக்கான வருடமே தவிர அறுவடைக்கான காலம் கிடையாது அறுவடைக்கான காலம் வந்து ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஆகும் பட் பேஸ்மென்ட் ஸ்ட்ராங் பண்ணக்கூடிய வருடம் வந்து இந்த வருடம்.
07:30
Speaker B
ஓகே இப்ப திருமணம் குழந்தைக்காக காத்துக்கிட்டு இருக்காங்க அப்படின்னா கைகூடி வருமா.
07:34
Speaker A
அது தாராளமா அவங்களுக்கு கைகூடி வரும் ஏன்னா வந்து அந்த ஹெல்த் ஆகட்டும் இந்த லைஃப் பேலன்சிங் ஆகட்டும் இது எல்லாமே வந்து அவங்க மாறுவாங்க அவங்க.
08:24
Speaker B
ஓகே சூப்பர் விருச்சிக ராசி நேயர்கள் வந்து ஓவராலா இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருங்கன்னா எந்த விஷயத்துல கவனமா இருக்கணும்.
08:29
Speaker A
விருச்சிக ராசிக்காரங்க வந்து இவங்க வந்து எல்லாத்தையும் நம்பிருவாங்கன்னு ஒன்னு இருக்கு சோ அவ்வளவு சீக்கிரம் எதையும் நம்ப வேண்டாம் வெளுத்தது எல்லாம் பால் இல்லை அப்படிங்கறத இந்த நேரத்துக்கு புரிஞ்சிருப்பாங்க விருச்சிக ராசி பட் ஸ்டில் முழுசா எதையும் நம்பிடாம எல்லாத்துலயுமே இவங்கள முன்னிலைப்படுத்தி இவங்களே ஒரு எஃபர்ட் போட்டுட்டு இப்ப செகண்ட் பர்சன் அவங்க நம்புறாங்க அப்படின்னா கரெக்டா அங்க ஒரு விஷயம் சொதப்பும் அப்படின்னு ஒன்னு இருக்கு சோ இவங்க எல்லா விஷயத்தையும் 360 ஆங்கிள்ல பார்த்துட்டு ப்ரோஸ் அண்ட் கான்ஸ் என்னங்கறத தெரிஞ்சிட்டு அவங்க ஒரு விஷயத்துல செயல்படுறாங்க அப்படின்னா இவங்களுக்கு லைஃப் கொஞ்சம் நல்லா இருக்கும்.
09:06
Speaker B
ஓகே சூப்பர் இப்ப விருச்சிக ராசி நேயர்கள் ஓவராலா இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும்னா எந்த கோவிலுக்கு போயிட்டு வரலாம்.
09:13
Speaker A
விருச்சிக ராசி பொறுத்தவரைக்கும் திருச்செந்தூர்ல இருக்கிற குரு திருச்செந்தூர்ல இருக்கக்கூடிய தட்சிணாமூர்த்தி இவங்க வழிபாடு பண்றது அப்படிங்கறது இவங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் அங்க போயிட்டு ஏதாவது ஒரு கணக்கு ஆரம்பிக்கிறது அங்க போயிட்டு ஏதாவது கணக்கு வழக்கு போடுறது அப்படின்னா இவங்களுக்கு கிளியரா இருக்கும்.
10:10
Speaker B
ஓகே சூப்பர் மாம் சோ இந்த குரு பெயர்ச்சி 2026ல நம்முடைய மக்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படின்றத பத்தி பார்க்க போறோம் இந்த குரு பெயர்ச்சி எப்ப வருது.
10:17
Speaker A
இந்த குரு பெயர்ச்சி வந்து ஜூன் 2 வரைக்கும் மிதுனத்துல இருக்கு ஜூன் 2க்கு அப்புறம் கடகத்துக்கு மாறுறாங்க அதுக்கப்புறம் அக்டோபர் 31 ஆம் தேதி வந்து கடகத்திலிருந்து சிம்மத்துக்கு போயிடுவாங்க சோ தன்னுடைய இடத்துக்கே அதாவது குரு உச்சமா இருக்கக்கூடிய இடத்துக்கே வந்து குரு வராரு கடகத்துக்கு அப்படிங்கறதுதான் இதுல சிறப்பே.
10:53
Speaker A
அதாவது இந்த குரு என்ன பண்றாரு அப்படின்னா சனியால யார் யாரெல்லாம் ரொம்ப அவதிப்பட்டு இருந்திருப்பாங்களோ அவங்களுக்கு கொஞ்சம் ஒரு ரிலீப் ஸ்டேஜ் அப்படிங்கற மாதிரிதான் ஒன்னு இருக்கும் ஒரு சிலருக்கு வந்து புதனால சில பாதிப்புகள் எல்லாம் சில பேத்துக்கு இருந்திருக்கும் அவங்களுக்கும் ரிலீப் ஸ்டேஜ் வந்து குரு கொடுப்பார் அப்படிங்கறதுதான் குரு அப்படினாலே வந்து திருமண தடைகள் அதாவது குழந்தை பிறக்கிறது இந்த மாதிரி எல்லா விஷயமும் எல்லா சுபகாரியங்களையும் முடங்கி போயிருந்தாலோ தடை பெற்றிருந்தாலோ திருப்பி இயக்க வைக்க போறது வந்து குரு அப்படிங்கறதுதான்.
11:46
Speaker B
ஓகே இந்த குரு பார்வையால எந்தெந்த ராசிகள் வந்து நல்லது நடக்க போகுது எந்தெந்த ராசிக்கு.
11:52
Speaker A
ஆக்சுவலா சிம்மம் வந்து ரொம்ப அவதிப்பட்டாங்க சனியால இப்ப கொஞ்சம் ஒரு பிரீதிங் ஸ்பேஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வரும் அதாவது அவங்களுடைய ப்ரொபஷன் வைஸ் ஏதாவது போக்கஸ் பண்றாங்க அப்படின்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.
12:09
Speaker A
ஒரு ஆக்டிவ் ஒரு ஆக்டிவ் ஆகுற மாதிரியான சிச்சுவேஷன்ஸ்ங்கறது அவங்களுக்கு இருக்கு சில பேத்துக்கு வந்து திருமணமே ஆயிருந்திருக்கும் இந்த சனியில தான் திருமணமே ஆயிருந்திருக்கும் ஏதாவது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் போயிட்டு இருக்கும் இல்லனா இன்னும் ஒரு புரிதல் முயற்சி பண்ணிட்டு இருக்காங்கன்னா புரிதல்கள் இனிமேல் வர ஆரம்பிக்கும் அப்படிங்கறதுதான் ரொம்ப ஹை லெவல் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தவங்களுக்கு எல்லாத்துக்குமே அது ராசி ஆகட்டும் லக்னம் ஆகட்டும் லைஃப் பார்ட்னரால நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணவங்க சிம்மம் அதிகம் சோ அதோட இஸ்யூஸ் ஆகட்டும் அந்த மனஸ்தாபங்கள் ஆகட்டும் எல்லாமே ஒரு கிளியரன்ஸ் லெவலுக்கு வந்து என்னதான் அன்யோனியமா இருந்தாலும் அட்லீஸ்ட் சில பேர் லாங் டிஸ்டன்ஸ் யாது இருந்திருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன் அவங்களுக்கெல்லாம் ஒரு கிளியரன்ஸ் கொடுக்கும் அதே மாதிரி ஸ்டுடென்ட்ஸ்க்கும் அப்படித்தான் ஸ்டுடென்ட்ஸும் நிறைய ஒரு ஸ்ட்ரெஸ்ல இருந்திருப்பாங்க நிறைய எஃபர்ட் போட்டு இருந்திருப்பாங்க ஆனா எங்கேயோ ஒரு விஷயத்தை மிஸ் பண்ணிருக்கோம்னு ஒரு மாதிரி ஃபீல் பண்ணிட்டே இருந்த மாதிரியான ஒரு சிச்சுவேஷன்ஸ் இருந்திருக்கும் ஹெல்த்ல சில இஸ்யூஸ் கொடுத்திருந்திருக்கும் அவங்களுக்கெல்லாம் ஒரு ரிலீஃப் அப்படிங்கறதுதான் அது.

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →