Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
கான்ஃபிடன்ட்டா வந்து யாரு ஒரு குரு மாதிரி வந்து அவங்களுக்கு வழி நடத்துறாங்களோ, ஏன்னா அவங்களே ஃபுல்லா டிராவல் பண்ணுவாங்கன்னு தெரியாது.
Speaker A
யார் சொல்லிக் கொடுக்க போறாங்களோ, யார் ஏத்தி விடுறாங்களோ.
Speaker A
இதுவே அவங்களுக்கு ஒருதா இருக்கும்.
Speaker A
இவங்க எவ்வளவு நாளைக்கு நம்மளோட டிராவல் பண்ணுவாங்கன்னு.
Speaker A
ரிஷப ராசி கிட்ட இருக்கிற ஒரு நல்ல விஷயமே அவங்க கிட்டயே அந்த வில் பவர் இருக்குங்கறது புரிய வைக்கிறதுதான் அது.
Speaker A
ரிஷப ராசியில் இருக்கவங்களுக்கு வந்து வெளியிலிருந்து அழுத்தங்கள் அப்படிங்கறது வரும்.
Speaker A
எங்கேயாவது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எங்கேயாவது லாக் ஆயிருக்கிறது, இவங்களுக்கு பேமெண்ட் கொடுக்க முடியல, இல்ல வரக்கூடிய வாய்ப்புகள் எங்கேயாவது தடைப்பட்டு இருக்கு அப்படிங்கறப்போ அவங்களுக்கு கொஞ்சம் கான்பிடன்ஸ் கொஞ்சம் பேக் அடிக்கிற மாதிரி இருக்கும்.
Speaker A
சம்டைம்ஸ் ரொம்ப உழைப்பை போடுற மாதிரி அவங்களுக்கு இருக்கும்.
Speaker A
அகலக்கால் வைக்காம கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா அதோட இப்ப குரு வர்றதுனால குருவோட ஹெல்ப் எப்படின்னா தனக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை நாலு பேத்துக்கு சொல்லிக் கொடுக்கணும்னு ஒன்னு இருக்கு.
Speaker A
சோ அவங்களை நம்பி ஒருத்தங்க வந்தாலும் சரி, ரெண்டு பேர் வந்தாலும் சரி.
Speaker A
அவங்களுக்கு தெரிஞ்சது வந்து ஒரு தட்சணை மாதிரி வாங்கிட்டு அவங்க சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறாங்கன்னா அதுவே அவங்களுக்கு ஒரு கான்பிடன்ஸ் கொடுத்துரும்.
Speaker B
ரிஷப ராசி நேயர்கள் மேம் இந்த ரிஷப ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி டைம்ல என்னென்ன மாதிரியான அதிசயங்கள் நிகழ காத்துருக்கு.
Speaker A
ரிஷப ராசிக்கு வந்து யாராவது ஒருத்தங்களுடைய ஆலோசனையை கரெக்டா கேட்டுட்டாங்க.
Speaker B
ஓகே.
Speaker A
ஃபாலோ பண்ணிட்டாங்க.
Speaker A
இவங்களுக்கு வந்து ஆலோசனை கொடுக்க ஆள் வருவாங்க.
Speaker A
சரின்னுங்கிற மாதிரி எக்ஸிகியூஷனும் போயிடும்.
Speaker A
திடீர்னு பயத்துல நிறுத்திடுவாங்க.
Speaker B
ஓகே.
Speaker A
சோ இவங்க என்ன பண்ணனும்னா கான்பிடன்ட்டா வந்து யாரு ஒரு குரு மாதிரி வந்து அவங்களுக்கு வழி நடத்துறாங்களோ.
Speaker A
ஏன்னா அவங்களே ஃபுல்லா டிராவல் பண்ணுவாங்கன்னு தெரியாது.
Speaker A
யார் சொல்லிக் கொடுக்க போறாங்களோ.
Speaker A
யார் ஏத்தி விடுறாங்களோ.
Speaker A
இதுவே அவங்களுக்கு ஒருதா இருக்கும்.
Speaker A
இவங்க எவ்வளவு நாளைக்கு நம்மளோட டிராவல் பண்ணுவாங்கன்னு.
Speaker A
சோ இந்த வில் பவர்ல இவங்க இவங்கள தன்னுடைய டேலன்ட் அப்படிங்கற ஒரு விஷயம் தான் இப்ப ரிஷபத்துக்கு இருக்கு.
Speaker A
தன்னுடைய டேலன்ட்ட போக்கஸ் பண்ணிட்டாங்கன்னா மூலதனமே அதுதான்.
Speaker A
பணத்தை எங்கேயும் போய் போட்டுறக்கூடாது.
Speaker B
ஓகே.
Speaker A
உழைப்பை அங்க போடுறாங்க அப்படின்னா தன்னை இன்வெஸ்ட் பண்றாங்க, தன்னை தன்னுடைய டேலன்ட் ஸ்கில்ஸ் எல்லாம் அப்கிரேட் பண்ணிட்டாங்க அப்படின்னாலே குரு வந்து ஒரு பெரிய செழிப்பை கொடுக்கறதுக்கு ரெடியா இருக்காரு ரிஷபத்துக்கு.
Speaker B
ஓகே சூப்பர் மேம் சூப்பர்.
Speaker B
இந்த டைம்ல ரிஷப ராசியினர் ஏதாவது பிரச்சனைகளை சந்திக்க கூடுமா.
Speaker A
ரிஷப ராசியில் இருக்கவங்களுக்கு வந்து வெளியிலிருந்து அழுத்தங்கள் அப்படிங்கறது வரும்.
Speaker A
எங்கேயாவது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எங்கேயாவது லாக் ஆயிருக்கிறது, இவங்களுக்கு பேமெண்ட் கொடுக்க முடியல, இல்ல வரக்கூடிய வாய்ப்புகள் எங்கேயாவது தடைப்பட்டு இருக்கு அப்படிங்கறப்போ அவங்களுக்கு கொஞ்சம் கான்பிடன்ஸ் கொஞ்சம் பேக் அடிக்கிற மாதிரி இருக்கும்.
Speaker A
சம்டைம்ஸ் ரொம்ப உழைப்பை போடுற மாதிரி அவங்களுக்கு இருக்கும்.
Speaker A
ஹெல்த்தையும் அவங்க இதுல கொஞ்சம் பார்த்துக்கணும்.
Speaker A
இந்த ஓவர் ஈட்டிங்லாம் பண்ணாம பார்த்துக்கணும்.
Speaker A
ஏன்னா இந்த குரு வர சமயங்கள்ல எல்லாம் என்ன ஆகும்னா திடீர்னு நம்மளுடைய ஹெல்த்ன்னு பார்த்தீங்கன்னா வெயிட் போட வைக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
இந்த ஒபிசிட்டிங்கிற மாதிரி போக ஆரம்பிப்பாங்க.
Speaker A
சோ அந்த உடம்பு வெயிட் போடாம ஏதாவது ஒரு ஆக்டிவிட்டிஸ் அப்படிங்கற மாதிரி அவங்க இருந்திருக்கிறது வந்து நல்லது.
Speaker B
ஓகே.
Speaker B
இந்த காலகட்டத்துல திருமணத்துக்கு ரெடி ஆகுறாங்க இல்ல வரன் பாக்குறாங்க அப்படின்னா அது அவங்களுக்கு கை கொடுக்குமா.
Speaker A
ரிஷபத்துக்கு வந்து அக்டோபர் மாசத்துல எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.
Speaker B
சூப்பர்.
Speaker A
அவங்களுக்கு.
Speaker A
ஏன்னா அவங்க சுக்ரன்.
Speaker A
சோ சுக்ரனுக்கான வருடமாவும் இது பார்க்கப்படுது இந்த வருடத்தை.
Speaker A
சோ சுக்ரன் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கப்போ குருவோட ஆசீர்வாதம் அனுகிரகம் இருக்கப்போ கண்டிப்பா அவங்களுக்கு வந்து குழந்தை பிறப்புக்கான ஒரு அமைப்பு.
Speaker A
வீட்ல நல்ல காரியங்கள் நடக்கறதுக்கான ஒரு அமைப்பு எல்லாம் வந்து அதிகமாவே இருக்குது.
Speaker B
ஓகே சூப்பர்.
Speaker B
இந்த டைம்ல அவங்க ஒரு தொழில் தொடங்கணும் அப்படின்னு நினைக்கிறாங்கன்னா தொடங்கலாமா.
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறம் அவங்க தாராளமா தொடங்கலாம்.
Speaker A
அகலக்கால் வைக்காம கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா அதோட இப்ப குரு வர்றதுனால குருவோட ஹெல்ப் எப்படின்னா தனக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை நாலு பேத்துக்கு சொல்லிக் கொடுக்கணும்னு ஒன்னு இருக்கு.
Speaker A
சோ அவங்களை நம்பி ஒருத்தங்க வந்தாலும் சரி, ரெண்டு பேர் வந்தாலும் சரி.
Speaker A
அவங்களுக்கு தெரிஞ்சது வந்து ஒரு தட்சணை மாதிரி வாங்கிட்டு அவங்க சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறாங்கன்னா அதுவே அவங்களுக்கு ஒரு கான்பிடன்ஸ் கொடுத்துரும்.
Speaker B
ஓகே.
Speaker A
ஓ நம்மனால இதை பண்ண முடியுமா அப்படின்னு.
Speaker A
ஏன்னா அப்பப்ப அங்க சந்திரன் வந்து ஒரு ஆசிலேஷன் மைண்ட்ல போயிட்டு போயிட்டு வரும்.
Speaker A
திடீர்னு அவங்களுடைய வேல்யூ அவங்களுக்கு தெரியாமயே போயிடும்.
Speaker A
சோ அந்த வேல்யூ இன்கிரீஸ் பண்ண வைக்கிறதே இந்த குருதான், அந்த குருவோட ஸ்கில்ஸ் வந்துட்டாலே.
Speaker A
தன்னை நாலு பேர் வந்து நம்மனால நாலு பேர் நல்லா இருக்காங்கன்னு அந்த விஷயம் ரிஷபத்துல இருக்கவங்களுக்கு புரிஞ்சுட்டாலே அவங்க வந்து ஸ்டெபிலைஸ் ஆயிடுவாங்க.
Speaker B
ஓகே அருமை.
Speaker B
இப்ப பணவரவு அப்படின்றது இந்த காலகட்டத்துல எப்படி இருக்கும்.
Speaker A
ரிஷபத்துக்கு ரொம்ப அருமையா இருக்கு பணவரவு.
Speaker B
ஓகே.
Speaker A
கண்டிப்பா முடங்கி போயிருக்கிற பணம் வரக்கூடிய அமைப்பாகட்டும் சரி அதுக்கான ஒரு மெசேஜ் ஆகட்டும் சரி.
Speaker A
இந்த டைம்ல உங்களுக்கு பணம் வரும் அப்படிங்கறது ஒன்னு இருக்கும்.
Speaker A
இன்னொன்னு ஏதாவது ஒரு எஃபர்ட் போடுறாங்கன்னா அவங்களுக்கே அந்த கால்குலேஷன் தெரியும்.
Speaker A
இத்தனை நாள்ல நம்மளுக்கு இந்த இன்கம் வந்துரும்.
Speaker A
ஏன்னா இப்பதான் அவங்க லைஃப் பிளானிங் குள்ள எல்லாம் கரெக்டா போக ஆரம்பிச்சிருக்காங்க.
Speaker A
சோ அவங்களுக்கு தெரியும் அடுத்தடுத்து இனிமேல் நம்ம இந்த இந்த குரோத்ல கரெக்டா பிளான் பண்ணி போனா வரும் அப்படிங்கறது.
Speaker A
சோ டைம் நல்லா இருக்கு.
Speaker A
அவங்களுக்கு தடைகள், அப்ஸ்டக்கிள்ஸ்ங்கறது எதுவுமே கிடையாது.
Speaker A
அப்படியே அவங்களுக்கு தடையாகுதுன்னு வச்சுக்கோங்க அது சந்திரன் பண்ற வேலையாதான் இருக்கும்.
Speaker A
மத்தபடி குரு பண்ற வேலை கிடையாதுங்கறது அவங்க தெரிஞ்சுக்கணும்.
Speaker B
ஓகே சிஸ்.
Speaker B
இப்ப கடன்ல சிக்கி தவிச்சிட்டு இருக்காங்க, வெளியிலேயே வர முடியல அப்படின்னா இந்த காலகட்டம் அவங்களுக்கு கை கொடுக்குமா.
Speaker A
கண்டிப்பா அவங்களுக்கு கை கொடுக்கும்.
Speaker A
சேவிங்ஸ்.
Speaker B
ஓகே.
Speaker A
சேவிங்ஸ் ரொம்ப அவசியம்.
Speaker A
அவங்க வந்து கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு.
Speaker A
ஏன்னா குரு வந்து பெருக்குவார்.
Speaker A
அந்த சேவிங்ஸை வந்து எங்கேயாவது ஒரு லாங் டெர்ம் சேவிங்ஸ்ல போட்டு திருப்பி அதிலிருந்து எடுத்து ஒரு ரொட்டேஷன் மாதிரி பண்ணி தராங்க.
Speaker A
அப்படின்னா வந்து அவங்களுக்கு கண்டிப்பா.
Speaker A
கொஞ்சம் கொஞ்சமா முழுசா அடைக்கிறது இல்லை.
Speaker A
அவங்களுக்கு கடன் பிரஷர் அப்படிங்கறது ஹெவியாவே இருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
இவங்க வந்து பேங்க் லோன்ஸ் வாங்கி போலாம், பர்சனல் லோன்ஸ் வாங்கி போலாம்ங்கறது மட்டும் அவங்க பெயரக்கூடாது.
Speaker A
சோ அந்த பர்சனல் லோன்ஸ்ன்னு போனாங்கன்னா மறுபடியும் அதுல மாட்டுவாங்க.
Speaker B
ஓகே.
Speaker A
திருப்பி எந்த கடன் அடைக்கிறதுன்னு தெரியாது.
Speaker A
இப்ப பர்சனல் லோன் வாங்குறாங்கன்னு வச்சுக்கோங்க.
Speaker B
ஓகே.
Speaker A
எதுக்காக வாங்குவாங்க.
Speaker A
இந்த கடன் அடைக்கலாம்னு வாங்குவாங்க.
Speaker A
ஆனா அடைக்க மாட்டாங்க.
Speaker A
இந்த இந்த காசு வந்துருச்சுல்ல இதை வச்சு ஒரு விஷயத்தை பண்ணிட்டு அதிலிருந்து வர பணத்தை வச்சு இங்க அடைக்கலாம்னு நினைக்கிறப்ப.
Speaker A
திரும்பவும் கடன் போடும்.
Speaker B
ஓகே.
Speaker A
அப்ப யாருக்கு கொடுக்கணும்னு நினைக்கிறாங்களோ ஒரு செவ்வாய்க்கிழமையா பார்த்து ஒரு சின்ன ஒரு அமௌன்ட்ட கொடுத்துட்டாங்க அப்படின்னா சீக்கிரம் கடன் அடையும் அவங்களுக்கு.
Speaker B
ஓகே சூப்பர்.
Speaker B
இப்ப ஏதாவது வம்பு வழக்குல மாட்டி இருக்காங்க அப்படின்னா இந்த டைம்ல வெளியில வருவாங்களா.
Speaker A
ரிஷபம் வந்து வம்பு வழக்குல மாட்டி இருக்காங்கன்னா அது வந்து கொஞ்சம் ஸ்லோ டவுன் ஆகலாம்.
Speaker B
ம்.
Speaker A
அந்த வீரியம் கொஞ்சம் குறைஞ்சு ஒரு பிரீதிங் ஸ்பேஸ் அப்படிங்கற மாதிரி அவங்களுக்கு வர வாய்ப்பு உண்டு.
Speaker B
ஓகே.
Speaker B
இப்ப வந்து 2026 ஸ்டார்ட் ஆயிருக்கு, நிறைய பேருக்கு ஒரு ஆசை இருக்கும் எப்படியாவது வீடு கட்டிடலாம் அப்படின்னு.
Speaker B
இந்த டைம்ல வீடு கட்டணும்னு நினைக்கிறாங்க அப்படின்னா அதுக்கு அடி எடுத்து வைக்கலாமா.
Speaker A
வாய்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு.
Speaker A
ரிஷபத்துக்கு வந்து அவங்களுக்கான நிலமாவது தேட போவாங்க.
Speaker A
இனிமேல் இங்க வாங்கலாம், இது ஏன்னா இப்பதான் அவங்களுக்கு அந்த சேவிங்ஸ் மைண்ட்செட்.
Speaker A
லைஃபை செட் பண்ணனும் அப்படிங்கறது எல்லாமே இப்பதான் அவங்களுக்கு போறதுனால.
Speaker A
அவங்களுக்கு தகுந்த மாதிரி விரலுக்கு ஏத்த வீக்கம் மாதிரி அவங்க தேட ஆரம்பிப்பாங்க.
Speaker A
கன்சிஸ்டன்ட்டா எஃபர்ட் போட்டாங்கன்னா கண்டிப்பா வந்து அவங்களுக்கு அமையும்.
Speaker B
ஓகே.
Speaker B
ஓவராலா ரிஷப ராசி இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்னா என்ன விஷயத்துல கவனமா இருக்கணும்.
Speaker A
ரிஷப ராசி பணம் ஹேண்ட்லிங்ல கவனமா இருக்கணும்.
Speaker A
ஏன்னா பணம் வரும்.
Speaker A
பணம் வர பணத்தை வந்து முடிஞ்ச அளவுக்கு வெளியில சொல்லாம இருந்திருக்கிறது நல்லது.
Speaker A
இந்த பிளான் வச்சிருக்கேன், அந்த பிளான் வச்சிருக்கேங்கறதை விட கையில பணம் வந்த உடனே எதுல இன்வெஸ்ட் பண்ணலாம்ங்கற தாட்லாம் அவங்களுக்கு ரொம்ப போகும்.
Speaker A
முதல் கையில பணத்தை தங்க வைக்கணும்.
Speaker A
அதுக்கு ஏதாவது ஒரு தங்கம் ரிஷபத்து கிட்ட அவ்வளவு சீக்கிரம் வராது, வந்தாலும் தங்கறது கொஞ்சம் கஷ்டம் அப்படிங்கறப்போ ஒரு வெள்ளியை வாங்கிட்டு ஒரு தங்கத்தை வாங்கி வச்சு.
Speaker B
ஓகே.
Speaker B
ஃபிக்ஸட் டெபாசிட் மாதிரி ஏதாவது பண்ணி வச்சுக்கோங்க.
Speaker A
ஒரு இல்ல அவங்க வந்து குரோ ஆயிட்டே போகணும்.
Speaker B
ஓகே.
Speaker A
எஸ்பி எல்லாம் குரோ ஆயிட்டே போகும்.
Speaker B
எஸ்.
Speaker A
சோ அந்த மாதிரி குரோத் நோக்கி போகக்கூடிய இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஃபிக்ஸடா அப்படியே எங்கேயோ பணம் அப்படியே இருக்குதுங்கற மாதிரி எல்லாம் இல்லாம குரோத் நோக்கி அவங்க போய்க்கிறது நல்லது.
Speaker B
ஓகே சூப்பர்.
Speaker B
ரிஷப ராசி இந்த டைம்ல போயிட்டு இந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வாங்க எல்லாமே நல்லதா நடக்கும்னா எந்த கோவிலுக்கு போயிட்டு வரலாம்.
Speaker A
போரூர்ல இருக்க ராமநாதேஸ்வரர் கோயில்.
Speaker B
ஓகே.
Speaker A
அங்க போய் வழிபாடு பண்றாங்கன்னா இது வந்து இப்ப நம்ம ஜெனரலா குரு ஸ்தலங்கள் நம்மளுக்கு ரொம்ப கம்மியாதான் தெரியும்.
Speaker A
சில கோயில்கள்ல எல்லாம் வந்து குருவுக்குனே ஒரு பவர் ஒரு எனர்ஜி அப்படிங்கறது ரொம்ப நல்லா இருக்கும்.
Speaker A
சோ இந்த இடத்துல வந்து இந்த ராமநாதேஸ்வரர் கோயில்ல இருக்கக்கூடிய அந்த குருவுக்கு ஒரு ஒரு பவர்ங்கறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அங்க.
Speaker A
சோ அங்க போயிட்டு நீங்க ஏதாவது கொடுத்து வழிபாடு பண்றது, ஏதாவது ஒரு மஞ்சள்ல கொடுத்து வழிபாடு பண்றப்ப.
Speaker A
உங்களுக்கு ஏதாவது ஒரு தடைகள் இருக்கு அப்படின்னா கண்டிப்பா இது வந்து கிளியர் ஆகும்.
Speaker A
இப்ப சில பேர் வந்து நாங்க சென்னையில இல்ல, போரூர்ல இல்ல அப்படின்னா.
Speaker A
இது உங்க உங்களுக்கு ஆக்சஸ் இருக்குது, உங்களால வர முடியும்னா வந்து இங்க வந்து நீங்க வழிபாடு பண்ணா கொஞ்சம் நல்லா இருக்கும்.
Speaker A
இல்லனா உங்க ஊர்ல இருக்க குரு ஸ்தலங்கள் இல்ல முக்கியமா கும்பகோணத்துக்கு போய் கூட.
Speaker A
அவங்க வந்து குரு வழிபாடு பண்ணிக்கலாம் அவங்க.
Speaker B
ஓகே அது ஏதாவது இந்த தினத்துல தான் போய் வழிபட்டுட்டு வரணும் அப்படின்னு இருக்கா மேம்.
Speaker A
வியாழன் தான் எப்பவுமே குருவுக்கு வந்து வியாழன் உகந்தது.
Speaker B
குரு அப்படினாலே நல்லது செய்வார் அப்படின்னு தான் எல்லாருடைய மனசுலயும் இருக்கும்.
Speaker B
இந்த குரு பெயர்ச்சியில யாராவது கவனமா இருக்கணும் அப்படின்னு ஏதாவது ராசிகள் இருக்கா.
Speaker A
குரு பெயர்ச்சியில வந்து கும்பம் ராசி வந்து அவங்களுக்கு இப்ப எப்படி இருக்குன்னா.
Speaker A
குரு வந்து ஆப்பர்சுனிட்டிஸ் கொடுக்கிறார்னா ஸ்கில்ஸை டெவலப் பண்ற இடத்துல இப்ப அவங்க இருந்துக்கணும் அப்படிங்கறதுதான்.
Speaker A
எக்ஸ்பான்ஷன்ங்கறது போகக்கூடாது.
Speaker A
குருங்கறது வந்து எல்லாமே எக்ஸ்பான்ட் பண்ணி கொடுக்கக்கூடியவர் தான்.
Speaker A
இன்னும் அவங்களுக்கு வந்து கைண்ட் ஆஃப் சனியோட தாக்கம் அப்படிங்கறது கும்பத்துக்கு இன்னும் இருக்கத்தான் செய்யுது.
Speaker A
சோ இப்ப என்னன்னா பிரீதிங் ஸ்பேஸ் கொடுக்கிறார் கும்பம் அப்படிங்கறப்போ.
Speaker A
ஸ்டெபிலைஸ் ஆக்கிக்கிறதுக்கு இந்த வருஷத்தை கரெக்டா யூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னா.
Speaker A
கும்பத்துக்கு நெக்ஸ்ட் இயர் ரொம்ப நல்லா இருக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
அதனால இந்த வருஷம் அகலக்கால் வச்சிர வேணாம் அப்படிங்கறதுதான் நான் கும்பத்துக்கு ஸ்பெசிஃபிக்காவே சொல்றேன்.
Speaker B
ஓகே.
Speaker B
இந்த குரு பெயர்ச்சி டைம்ல யாராவது ஒரு புதுசா ஒரு தொழில் தொடங்கணும் அப்படின்னு நினைக்கிறாங்கன்னா தொடங்கலாமா.
Speaker A
தாராளமா தொடங்கலாம்.
Speaker B
ஓகே.
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறமா இப்ப பிளானிங் அவங்க போடலாம்.
Speaker A
முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறம் எடுக்கறாங்க அப்படின்னா ஒரு தெளிவான முடிவுகளா அவங்களது இருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker B
அது எந்தெந்த ராசியினர்கள் வந்து இந்த டைம்ல ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறாங்கன்னா அது சக்சஸ்ஃபுல்லா இருக்கும்.
Speaker A
இந்த டைம்ல வந்து இப்ப கடக ராசி இருக்காங்க அப்படின்னா அவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.
Speaker A
என்ன பண்றது அப்படின்னு தெரியாம இருக்கும்.
Speaker A
கொஞ்சம் அவங்களை நம்பணும் அவங்க.
Speaker A
அதே மாதிரி கொஞ்சம் உழைப்பை போடணும்.
Speaker A
ஏன்னா சனி அங்க பகையா இருக்கறதுனால உழைப்பை போட்டா மட்டுமே கடகத்தை காப்பாத்தும்.
Speaker A
ஒன்னு இருக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
அதனால கொஞ்சம் உழைப்பை கரெக்டா போட்டுட்டாங்கன்னா போட்டதுக்கு குரு குரு அதற்கான பலன் அப்படிங்கறது ஏற்படுத்தி கொடுத்துருவார்.
Speaker A
சோ அவங்க ஏதாவது புதுசா ஸ்டார்ட் பண்ணனும்னா ஸ்டார்ட் பண்ணலாம்.
Speaker A
மகர ராசி ஸ்டார்ட் பண்ணலாம்.
Speaker A
ஏன்னா அவங்களுக்குமே வந்து நிறைய ஐடியாஸ் இருந்திருக்கும், இப்பதான் எக்ஸிகியூஷன் பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க.
Speaker A
எக்ஸ்பான்ஷன் ஸ்டேஜ்க்குள்ள போலாமா வேணாமான்னு ஒரு யோசனை இருக்கும்.
Speaker A
சோ அவங்க அந்த ஐடியாஸ் இம்ப்ளிமென்ட் பண்ண ஆரம்பிக்கலாம்.
Speaker A
அதே மாதிரி ரிஷப ராசி.
Speaker A
ரிஷப ராசியுமே வந்து யாராவது ஒருத்தங்களோட கைடன்ஸோட ஸ்டார்ட் பண்றாங்க அப்படின்னா.
Speaker A
அவங்களுக்கும் கொஞ்சம் லைஃப் கரெக்டாதான் போகும்.
Speaker A
மீனம் ராசி அப்படின்னு பார்க்கிறப்போ அவங்களுக்கு ஒரு ரிலீஃப் ஸ்டேஜ்ங்கற மாதிரி வருது.
Speaker A
ஒரு சிலர் இப்ப வந்து பூமியில கை வச்சிருக்காங்க, வீடு கட்ட ஆரம்பிச்சிருக்காங்க அப்படிங்கற ஒரு விஷயம்லாம்.
Speaker A
இப்ப அது வந்து எங்கேயாவது தடைப்பட்டு இருந்தாலும் இல்ல ஸ்லோவா போயிட்டு இருந்தாலும் அது ஒரு மூவ்மென்ட் அப்படிங்கறது இருக்கும்.
Speaker A
இன்னும் மீன ராசிக்கு வந்து திருமண அமைப்பு இந்த வருஷம் ரொம்ப நல்லா இருக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
அதுக்கான டைம் ஜோன் ஸ்டார்ட் ஆயிருச்சு.
Speaker A
சோ இந்த வருஷமே திருமணம் பண்ணிக்கணும்னு இல்ல, இந்த வருஷத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்கலாம்.
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறம் நல்லா இருக்கும் அவங்களுக்கு.
Speaker B
ஓகே.
Speaker B
இந்த குரு பெயர்ச்சி மூலமா யாருக்கெல்லாம் வந்து பணவரவு வந்து போதும் போதும்ன்ற அளவுக்கு வரப்போகுது.
Speaker A
மகர ராசிக்கு வரும்.
Speaker B
ஓகே.
Speaker A
கடகத்துக்கும் வரும்.
Speaker A
போதும்ங்கற அளவுக்கு.
Speaker A
தனுசுக்கு வந்து டைட்டா இருந்த விஷயங்கள் எல்லாம் இப்பதான் கொஞ்சம் ரிலீஃப் ஆகுற மாதிரி இருக்கும்.
Speaker A
ஆல்ரெடி அவங்களுக்கு வந்து இன்கம்லாம் இருந்து ஒரு ரெண்டு வருஷமா தடைப்பட்டுலாம் இருந்திருக்கும் நிறைய பேத்துக்கு.
Speaker A
இப்ப இன்னும் ஒரு ஒரு டைட்டான ஒரு சிச்சுவேஷன்ல இருப்பாங்க.
Speaker A
சோ அவங்களுக்கு கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்.
Speaker A
மேஷத்துக்கு வரும்.
Speaker A
மேஷத்துக்கு வந்து பிசினஸ் எக்ஸ்பான்ஷனோ இல்லனா சேவிங்ஸ் அப்படிங்கற ஒரு விஷயத்துல கான்சென்ட்ரேஷன் பண்ணாங்கன்னா அவங்க கிட்ட கையில பணம் தங்கும்.
Speaker A
சொல்ல மாட்டாங்க.
Speaker B
ஓகே.
Speaker B
சீக்ரெட்டா மெயின்டெயின் பண்ண போறாங்க.
Speaker A
ஆமா.
Speaker B
வம்பு வழக்கு இந்த மாதிரியான பிரச்சனையில யாராவது சிக்கி இருந்தாங்கன்னா இந்த குரு பெயர்ச்சி டைம்ல வெளியில வருவாங்களா.
Speaker A
சிம்மம் சிம்மம்ல வர முடியாது.
Speaker B
ஓ.
Speaker A
இப்ப சிம்மம் இருக்காங்க, சிம்மம் வம்பு வழக்குல மாட்டி இருக்காங்க அப்படின்னா.
Speaker A
முழுசா வர முடியாதுன்னு ஒன்னு இருக்கு.
Speaker A
ஒரு அளவுக்கு பார்ஷியலா குரு காப்பாத்துவார் அப்படின்னு ஒன்னு இருக்கு.
Speaker A
குரு கைவிட மாட்டார்னு ஒன்னு இருக்கு.
Speaker A
மீனம் அந்த மாதிரி ஏதாவது இஸ்யூல இருக்காங்கன்னா அவங்க கொஞ்சம் கவனமா இருந்திருக்கிறது நல்லது.
Speaker B
ஓகே.
Speaker A
ஏன்னா மீனம் வந்து குரு பார்வை இருந்தாலும் குரு நல்லபடியா பார்த்துகிட்டு இருந்தாலும் சம்டைம்ஸ் ஒரு சில மீனவ ராசிக்கு வந்து சிச்சுவேஷன்ஸ் அந்த மாதிரி மாறலாம்.
Speaker A
பட் ஸ்டில் பயந்துக்க வேணாம், ஜஸ்ட் நான் வந்து ஏன் அதை நான் சொல்றேன்னா.
Speaker A
சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயமா அவங்கள்ட்ட கொஞ்சம் இருக்கும்.
Speaker A
மைண்ட் மூட் ஸ்விங்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் பொறுத்து இருக்கு.
Speaker A
தனுசு.
Speaker A
தனுசு ஏதாவது ஒரு இஸ்யூல இருக்காங்க, யார்கிட்டயாவது கொடுக்கல் வாங்கல்ல இருந்தாங்க அப்படின்னா.
Speaker A
அவங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா முழுசா யாரையும் நம்பாம அப்படி இருந்திருக்கிறது தனுசுக்கு கொஞ்சம் ஃபேவரபிலா இருக்கும்.
Speaker A
ஏன்னா ஒரு சிலருக்கு வந்து இந்த வருடம் வந்து ஏதாவது சட்ட ரீதியான இஸ்யூஸ் ஃபேஸ் பண்ற மாதிரி இருக்கு.
Speaker A
பட் ஸ்டில் அது என்னன்னா அவங்களுக்கு ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் தான் கொடுக்க போகுது.
Speaker A
மாற்றங்கள் கொடுக்கும் அவங்களுக்கு அந்த மாற்றங்கள் வந்து அது எப்படி அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கணும்ங்கறதுதான் அவங்க பார்த்துக்கணும்.











