Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
ரொம்ப இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணி இருப்பாங்க சனியால நிறைய அவதிகள் அப்படிங்கறது எல்லாம் நிறைய பட்டு இருந்திருப்பாங்க அடிமேல் அடி பணம் போயிருந்திருக்கும் லைஃப் பார்ட்னரால நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணி இருந்திருப்பாங்க.
Speaker A
சோ இந்த டைம் பீரியட் என்னன்னா இப்பதான் அவங்க வந்து பிரீதிங் ஸ்பேஸ் இந்த வருஷமே அவங்களுக்கு வந்து பிரீதிங் ஸ்பேஸ்.
Speaker A
திரும்ப நான் வந்துட்டேன் பாரு.
Speaker B
அப்படிங்கற மாதிரிதான் இன்னும் சிம்மம் இருப்பாங்க.
Speaker A
அப்படிங்கற மாதிரிதான் இன்னும் சிம்மம் இருப்பாங்க.
Speaker A
மறந்து போய் கூட இன்னொருத்தங்களை ஹர்ட் பண்ணதா இல்லையாங்கறது மட்டும் அவங்க தெரிஞ்சுக்கணும்.
Speaker A
எங்கேயும் யாரையும் சிம்மம் குறை பேசிடக்கூடாது.
Speaker B
குறை பேசிடக்கூடாது.
Speaker A
குறை பேசிடக்கூடாது என்னதான் குரு உங்களை காப்பாத்த வந்தாலும்.
Speaker A
அப்படி ஒன்னு இருக்கு.
Speaker A
குரு ஃபுல் ப்ரொடெக்ஷன்ல தான் இருக்கிறாரு இப்ப அவங்களுக்கு வந்து பர்சனல் லைஃப்ல எல்லாம் கொஞ்சம் கிளியர் ஆகுற மாதிரி சட்ட சிக்கல்ல எல்லாம் நிறைய சிம்மம் இருப்பாங்க.
Speaker A
இப்ப ரொம்ப அவமானப்பட்டு அசிங்கப்படுற மாதிரியும் சிச்சுவேஷன்ஸ் குள்ள விடாது குரு.
Speaker B
திருமணத்துக்காக காத்துட்டு இருக்காங்கன்னா திருமணம் கைகூடுமா?
Speaker A
தாராளமா திருமணம் கைகூடும் ஏன்னா சிம்மத்தில் இருக்கிறவங்களுக்கு திருமண அமைப்பு ரொம்ப அருமையா இருக்கு.
Speaker B
சிம்ம ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சியில என்னெல்லாம் நடக்க காத்து இருக்கு?
Speaker A
சிம்ம ராசி நேயர்களுக்கு வந்து புடிச்ச புடி எல்லாம் இப்பதான் அப்படியே அவங்க ரிலீஸ் பண்ணி இப்பதான் ஒரு சேஃபர் அப்பாட நம்மள காப்பாத்துறதுக்கு ஒரு ஆபத் பாண்டவன் வந்துட்டான் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல அதுதான் குரு சிம்மத்துக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
ரொம்ப இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணி இருப்பாங்க சிம்மம் சனியால நிறைய அவதிகள் அப்படிங்கறது எல்லாம் நிறைய பட்டு இருந்திருப்பாங்க.
Speaker A
இப்ப எப்படி இருக்கும்னா கொஞ்சம் அவங்களால மூச்சு விட முடியும் அப்படின்னு.
Speaker A
ஏன்னா இழப்புகள் அதிகமாவே நிறைய சிம்மத்துக்கு இருந்திருந்திருக்கும்.
Speaker A
அடிமேல் அடி பணம் போயிருந்திருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
லைஃப் பார்ட்னரால நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணி இருந்திருப்பாங்க.
Speaker A
எல்லாமே நல்லாதான் இருந்திருந்திருக்கும் லைஃப் பார்ட்னரோட அவங்க கூடயுமே லைஃப் நல்லாதான் இருந்திருக்கும் ஒரு சிலருக்கெல்லாம் பார்த்தீங்கன்னா லைஃப் பார்ட்னரோட ஒரு மனஸ்தாபம் வந்திருக்கும் ஒரு சிலருக்கு ஒரு டிஸ்டன்ஸ் ஆயிருந்திருக்கும் ஒரு சிலருக்கு ரொம்ப மோசமான சிச்சுவேஷன்ஸ் ஆன சிம்மம் எல்லாம் ரொம்ப அதிகம்.
Speaker B
ஓகே.
Speaker A
இவங்க எல்லாம் எப்படி அனுசரணையா ஹேண்டில் பண்ணாங்க அப்படிங்கறதே அவங்ககிட்ட கேட்டோம்னாதான் நம்மளுக்கு தெரியும் எந்த அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட்ஸ்ல அவங்க போயிருந்திருப்பாங்க அப்படின்னு.
Speaker B
ஓகே.
Speaker A
பண இழப்புகள் எவ்வளவு பார்த்திருந்திருப்பாங்கன்னு ஒன்னு இருக்குது அவங்களுக்கு.
Speaker A
சோ இந்த டைம் பீரியட் என்னன்னா இப்பதான் அவங்க வந்து பிரீதிங் ஸ்பேஸ் இந்த வருஷமே அவங்களுக்கு வந்து பிரீதிங் ஸ்பேஸ்.
Speaker A
திரும்ப நான் வந்துட்டேன் பாரு.
Speaker B
அப்படின்னு.
Speaker A
அப்படிங்கற மாதிரிதான் இன்னும் சிம்மம் இருப்பாங்க.
Speaker B
ஓகே.
Speaker A
சோ இப்ப அடிபட்டு இப்ப தெளிஞ்சு வந்த ஒரு அமைப்பு.
Speaker A
இன்னுமே அவங்க நிதானத்தை அப்படிங்கற ஒரு விஷயத்தை கடைபிடிக்கணும் வார்த்தைகள்ல ரொம்ப ரொம்ப கவனமா இருந்துக்கணும் அப்படிங்கறதுதான் சிம்மத்துக்கு.
Speaker A
மறந்து போய் கூட நல்லதே சொல்லப் போனா கூட இன்னொருத்தங்களை ஹர்ட் பண்ணதா இல்லையாங்கறது மட்டும் அவங்க தெரிஞ்சுக்கணும்.
Speaker A
எங்கேயும் யாரையும் சிம்மம்.
Speaker B
ஹர்ட் பண்ணிடக்கூடாது.
Speaker A
குறை பேசிடக்கூடாது என்னதான் குரு உங்களை காப்பாத்த வந்தாலும் இன்னும் சனி பக்கத்துல குச்சி வச்சிட்டு தான் இருக்குங்கற விஷயத்தையும் ஞாபகத்துல வச்சுக்கணும்.
Speaker A
அது என்னன்னா குரு பார்க்காதப்ப அடிச்சிரும்.
Speaker B
ஓகே.
Speaker A
அப்படி ஒன்னு இருக்கு குரு ஃபுல் ப்ரொடெக்ஷன்ல தான் இருக்கிறாரு இப்ப அவங்களுக்கு வந்து பர்சனல் லைஃப்ல எல்லாம் கொஞ்சம் கிளியர் ஆகுற மாதிரி.
Speaker A
சட்ட சிக்கல்ல எல்லாம் நிறைய சிம்மம் இருப்பாங்க.
Speaker A
இப்ப அந்த சட்ட சிக்கல்ல எல்லாம் இப்ப ரொம்ப அவமானப்பட்டு அசிங்கப்படுற மாதிரியும் சிச்சுவேஷன்ஸ் குள்ள விடாது குரு.
Speaker A
இதுக்கு முன்னாடி நடந்திருக்கலாம்.
Speaker A
கொஞ்சம் அவமானப்பட்டு இருந்திருக்கலாம் அசிங்கப்பட்டு இருந்திருக்கலாம் சிச்சுவேஷன்ஸ் அவங்களுக்கு அந்த மாதிரி போயிருந்திருக்கும்.
Speaker A
ஏன்னா குருவோட சப்போர்ட் இல்லை அப்படின்னாலே சிம்மம் மாட்டிக்குவாங்க.
Speaker A
சோ அவங்களோட ஹெல்த்லயுமே நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணி இருந்திருப்பாங்க ஸ்கின் ரொம்ப டார்க்கான மாதிரி இருந்திருக்கும் சன்லைட் வாங்கி இருக்க மாட்டாங்க.
Speaker A
ஏதாவது ஒரு உடம்புல ஒரு உபாதைகள் வந்திருக்கும் அவங்களே அவங்க டேக் கேர் பண்ணாம எல்லாம் போயிருந்திருக்க வாய்ப்பு ஜாஸ்தியா இருக்கு.
Speaker A
இனிமேல் எப்படி இருக்குன்னா திருப்பி அவங்கள செல்ஃப் கேர் அப்படிங்கற ஒரு விஷயத்துக்குள்ள அவங்க போயிட்டு.
Speaker A
லைஃப் ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஜெர்னி தான் இப்ப அவங்களுக்கு.
Speaker A
இப்ப குரு வர்றதுனால கொஞ்சம் கிளியர் ஆகி கடன் பட்டு இருந்திருப்பாங்க.
Speaker A
இந்த கடன் எல்லாமே வந்து கிளியர் ஆகக்கூடிய ஜோன் குள்ளார இப்ப அவங்க போறப்ப.
Speaker A
சில பேர் வந்து எனக்கு வேலை போயிருமோன்னு கூட பயந்துட்டு இருக்கலாம்.
Speaker A
ஆனா வேலை போகாது.
Speaker A
குரு வந்து வேலையை புடுங்க மாட்டார் வேலையை வந்து நிலைச்சு இருக்கறதுக்கு என்ன வழியோ அந்த மாதிரி ஒரு வழி வகைகளை பண்ணி பண்ணி பண்ணி கொடுக்கக்கூடிய அமைப்புங்கறது அதிகமாவே இருக்கு.
Speaker A
ஜூன் மாசம் வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருந்துட்டாங்கன்னா.
Speaker A
ஜூனுக்கு அப்புறம் அவங்க ப்ரொடெக்டட் ஜோன்ல தான் இருக்காங்க.
Speaker A
அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா அக்டோபர் 31ல குரு அவங்க சிம்ம வீட்டுக்கு தான் வராங்க.
Speaker A
அந்த டைம்ல வரப்போ இன்னுமே இவங்க ஸ்ட்ராங் ஆகுறாங்க.
Speaker B
சூப்பர்.
Speaker A
இன்னுமே ஸ்ட்ராங் ஆகுறப்போ இவங்களுக்கு வந்து ஒரு சேஃபர் ஜோன் குள்ள போன மாதிரி ஆயிட்டு இழந்ததை மீட்கிற மாதிரியான ஒரு சிச்சுவேஷன் அப்படிங்கற இதுக்குள்ள.
Speaker A
அதாவது கெட்ட பேர் வாங்கி இருந்தாலும் சரி அவமானப்பட்டு இருந்தாலும் சரி இது எல்லாமே ஒரு ஃபேட் ஆக ஆரம்பிச்சிரும்.
Speaker A
மறைஞ்சு போயிட்டு திரும்ப ஒரு நார்மல் லைஃப் குள்ள அவங்க போக ஆரம்பிச்சிருவாங்க.
Speaker B
அருமையா மூச்சு விட ஆரம்பிச்சாச்சு.
Speaker A
ஆமா.
Speaker B
ஓகே சூப்பர் இந்த டைம்ல வந்து சிம்மம் ஒரு தொழில் தொடங்கணும்னு ஆரம்பிக்கிறாங்கன்னா ஆரம்பிக்கலாமா?
Speaker A
இல்ல வேண்டாம்.
Speaker A
இந்த வருடம் வந்தா அவங்க தொழில் எல்லாம் தொடங்கலாம் வேண்டாம் பிளானிங் போடுறது ஓகே.
Speaker A
நல்லா வந்து ஏன்னா இப்பதான் அவங்களுக்கு பிரீதிங் ஸ்பேஸ்லயே அவங்களுக்கு இருக்கு.
Speaker A
பணம் வரும்.
Speaker A
லைஃப் பார்ட்னர் மூலமா ஒரு சிலருக்கு பணம் வரும் சிம்மத்தில் இருக்கிறவங்களுக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
இவங்க கிட்ட இருந்து பணம் இருக்காது இப்ப அவங்ககிட்ட.
Speaker A
இவங்களோட லைஃப் பார்ட்னர்ட்ட பணம் இருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
சோ எப்படி இருந்தாலும் இதை எப்படி வந்து பத்திரப்படுத்திட்டு பிளானிங் எப்படி பண்ணலாம்ங்கற மாதிரிதான் இவங்க பிளான் பண்ணாங்கன்னா கரெக்டா இருக்கும்.
Speaker A
தவிர்த்து இன்வெஸ்ட்மென்ட்ஸ்னு அவ்வளவு சீக்கிரம் வந்து போகாம இருந்துக்கிறது நல்லது.
Speaker B
ஓகே.
Speaker B
இப்ப கடன் ஏதாவது இருந்ததுன்னா அந்த கடன்ல இருந்து வெளியில வருவாங்க.
Speaker A
கொஞ்சம் கொஞ்சமாதான் ரொம்ப வெளிய வருவாங்க.
Speaker A
இனிமேல் தான் கடன் அடைக்கறதுக்கான ரூட் காசே இப்பதான் அவங்களுக்கு தெரியும்.
Speaker B
ஓகே.
Speaker A
ஏன்னா இனிமேல் தான் அவங்க பணத்தையே பார்க்கவே போறாங்க.
Speaker A
பணம் எல்லாம் வச்சிருந்திருப்பாங்க.
Speaker A
இழந்திருந்திருப்பாங்க.
Speaker A
இப்ப வந்து இனிமேல் தான் அதை மீட்டு வரக்கான வழிமுறைகளை இப்பதான் பார்த்து இருந்திருப்பாங்க புது வகையான இன்கம் ஜெனரேட் ஆகி வரக்கூடிய ஒரு அமைப்புங்கறது அவங்களுக்கு வர ஆரம்பிக்கும்.
Speaker A
நிறைய இடத்துல வந்து பணம் முடங்கி கூட போயிருந்திருக்கலாம்.
Speaker A
முடங்கி போன பணம் வந்து ரிலீஸ் ஆகி வரக்கூடிய அமைப்பு வந்து அவங்களுக்கு இருக்கு.
Speaker B
ஓகே.
Speaker B
திருமணத்துக்காக காத்துட்டு இருக்காங்கன்னா திருமணம் கைகூடுமா?
Speaker A
தாராளமா திருமணம் கைகூடும் ஏன்னா சிம்மத்தில் இருக்கிறவங்களுக்கு திருமண அமைப்பு ரொம்ப அருமையா இருக்குது.
Speaker B
ஓகே.
Speaker A
சோ லைஃப் பார்ட்னர் டோட்டல் சரண்டரிங் மோட்ல இருந்துக்கிறது நல்லது சிம்மம்.
Speaker B
ஓகே இப்ப குழந்தைக்காக காத்துட்டு இருக்காங்க அப்படின்னா குழந்தை வரம் கிடைக்குமா?
Speaker A
குழந்தை வரம் ஜூன் மாசத்துக்கு அப்புறம் கிடைக்கும் ஹெல்த்ல வந்து ஃபுட்ல கொஞ்சம் டயட்ல எல்லாம் கொஞ்சம் கான்சென்ட்ரேட் பண்ணிட்டு இருந்துட்டாங்கன்னா சொல் பேச்சு முதல் சிம்மம் கேட்கணும்.
Speaker A
அவங்களோட ஹெல்த்ல இந்த இஸ்யூஸ் இருக்கு அப்படின்னா அதை அக்செப்ட் பண்ணிட்டு ஒத்துக்கிட்டு அதுக்கு மாற்றுறதுக்கு சேலஞ்சஸ்க்கு அக்செப்ட் பண்ணி அவங்க போய்க்கிறது நல்லது.
Speaker B
ஓகே.
Speaker B
இப்ப ஏதோ ஒரு வழக்குல இதுவரைக்கும் மாட்டிட்டு நீண்ட நாளா இழுத்துட்டு இருக்கு அப்படின்னா இந்த டைம்ல ஏதாவது முடியுமா?
Speaker A
கண்டிப்பா அவங்க வந்து இந்த பயந்துட்டு இருந்திருப்பாங்க ஒரு சிலருக்கெல்லாம் பெரிய தண்டனை கிடைச்சிருமோ.
Speaker A
அப்படிங்கற ஒரு பயமா இருந்தவங்களுக்கு.
Speaker A
உங்களுக்கு பெரிய தண்டனை எல்லாம் கிடைக்காது.
Speaker A
அந்த தண்டனை வந்து தண்டனை உண்டு ஆனா வந்து அந்த தண்டனை ரொம்ப லைட்டா இருக்கும் உங்களால ஹேண்டில் பண்ண முடியும்.
Speaker A
இப்ப வந்து நீங்க பிரிசனுக்கு போகணும்.
Speaker A
அப்படிங்கற ஒரு விஷயம் இருக்குன்னா பெனால்டி கட்டிட்டு வாங்க.
Speaker A
அந்த மாதிரி இருக்கும்.
Speaker A
அந்த மாதிரி வந்து லைட் ஆயிடும் அவங்களுக்கு.
Speaker B
ஓகே சிம்ம ராசி ஓவர் ஆலா இந்த விஷயத்துல மட்டும் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்னா எந்த விஷயத்துல கேர்ஃபுல்லா இருக்கணும்?
Speaker A
வார்த்தைகள்ல ரொம்ப கவனமா இருக்கணும்.
Speaker B
ஓகே.
Speaker A
அவங்க வார்த்தைகள் ஏன்னா அவங்க வார்த்தைகள் வந்து அவங்ககிட்ட இருக்க மொத்த விஷயத்தையும் வாரி வழிச்சு எடுத்துட்டு போயிரும்னு ஒன்னு இருக்கு.
Speaker A
இன்னொன்னு செழிப்பையும் கொடுக்கும்னு ஒன்னு இருக்கு.
Speaker A
சோ இந்த வார்த்தைகள் கொடுக்குதா எடுக்குதாங்கறதுதான் இப்ப அவங்ககிட்ட இருக்குது.
Speaker A
சோ வார்த்தைகள்ல ரொம்ப கவனமா இருக்கணும்.
Speaker B
ஓகே சிம்ம ராசி நேயர்கள் இந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வாங்க எல்லாமே நல்லதா நடக்கணும்னா எந்த கோவிலுக்கு போகலாம்?
Speaker A
இவங்க வந்து பேரூர் பட்டீஸ்வரம் கோயில் போறாங்க கோயம்புத்தூர்ல இருக்கு.
Speaker A
அங்க போறாங்கன்னா இவங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
அங்க இருக்கிற தட்சிணாமூர்த்தி வழிபாடு பண்றது மொத்தமாவே அந்த கோயில்ல போயிட்டு வழிபாடு பண்ணிட்டு அங்க இருக்க சிவனே வந்து இவங்களுக்கு குருதான்.
Speaker B
ஓகே.
Speaker A
ஏன்னா இவங்க வந்து சிம்மம் வந்து முன்னோர்களோட நிறைய கனெக்ட் ஆனவங்க.
Speaker A
இப்ப பேரூர் பட்டீஸ்வரம் எல்லாம் பார்த்தீங்கன்னா எந்த கோயில்லயுமே நம்ம வந்து இறந்தவங்களுக்கு பரிகாரம் பண்றோம் அப்படின்னா அங்க தெய்வங்கள் அப்படிங்கறது எல்லாம் நிறைய பேர் எல்லாம் இருக்க மாட்டாங்க.
Speaker A
இருந்தா வந்து காலபைரவர் இருப்பாங்க அவ்வளவுதான்.
Speaker A
ஆனா இந்த கோயில்ல பார்த்தீங்கன்னா விநாயகர் இருப்பார்.
Speaker A
மத்த எல்லா தெய்வங்களுமே இருப்பாங்க அந்த தெய்வத்து முன்னிலையில தான் கிட்டத்தட்ட மோட்சம் கொடுக்கிற மாதிரி மோட்ச விளக்கு எல்லாம் வாங்கி அங்கதான் வந்து முன்னோர்களுக்கு வந்து சாந்தி கொடுப்பாங்க.
Speaker A
சோ சிம்மம் பொறுத்தவரைக்கும் அவங்களுடைய முன்னோர்களுக்கு சாந்தி கொடுத்தாலே அவங்களே குரு.
Speaker B
ஓகே.
Speaker A
முன்னோர்களே இவங்களுடைய குருதான்.
Speaker A
சோ அந்த குருவுக்கு ஒரு சாந்தி நிலைமை கொடுத்து அங்க போய் பேரூர் பட்டீஸ்வரத்துல வழிபாடு பண்ணிட்டு வந்தாலே லைஃப்ல நிறைய சேஞ்ச் ஓவர் இருக்கும்.
Speaker A
முடிஞ்சா அன்னதானம் கூட அவங்க அங்க பண்ணிட்டு வரலாம்.
Speaker A
மஞ்சள் கலர்ல ஏதாவது ஒரு தானம் பண்ணிட்டு ஒரு மஞ்சள் கலர்ல ஏதாவது ஒரு உணவு அவங்க அங்க படையல் எல்லாம் கொடுத்து பண்ணிட்டு வராங்க அப்படின்னா.
Speaker A
முழுக்க முழுக்க முன்னோர்களையே நினைச்சு பட்டீஸ்வரம் போயிட்டு வராங்க அப்படின்னாலே அவங்களுக்கு ஒரு தெளிவு நிலை அப்படிங்கறது ஏன்னா அங்க வந்து சித்தர்கள் வந்துட்டு போன சுவடுகள்.
Speaker A
ஏன்னா சிம்மம் ராசியில் இருக்கிறவங்க சித்தர்களோட நிறைய கனெக்ட் ஆவாங்க.
Speaker B
அப்படி.
Speaker A
சோ அந்த கோயிலே வந்து சிம்மத்துக்கான ஒரு முக்கியமான ஒரு கோயில் பேரூர் பட்டீஸ்வரம்.
Speaker A
அதோட பார்த்தீங்கன்னா சிதம்பரம் நடராஜர் கோயில்.
Speaker A
சிதம்பரம் நடராஜர் கோயில்ல போய் அவங்க உட்காரப்போ அவங்களுடைய கர்மாங்கற ஒரு விஷயம் வந்து கழியும்.
Speaker A
கர்மா கழிஞ்சு கொஞ்சம் பர்டன் அப்படிங்கறது கழியும்.
Speaker A
அங்க போய் உட்கார்ந்துட்டு வந்தாலே அவங்க போதும்.
Speaker A
அங்க இருக்கிற தட்சிணாமூர்த்தியும் அவங்க வழிபாடு பண்ணிட்டு வராங்க அப்படின்னா.
Speaker A
ரொம்ப நல்லா இருக்கும் அவங்களோட லைஃப் சேஞ்சஸ் அப்படிங்கறது ஒன்னு இருக்கு.
Speaker A
இன்னும் சொல்லப்போனா இப்ப இந்த முன்னோர்களை நினைச்சு அவங்க முன்னோர்கள் வந்து வழிபாடு முறைகள்.
Speaker A
சிம்மம் எப்படி வழிபாடு பண்ணனும்னா மன்னிச்சு தான் வழிபாடு பண்ணனும்.
Speaker A
மன்னிச்சு தான் விடணும் சிம்மம்.
Speaker A
சோ மன்னிச்சு விட்டு என்னை இப்படி பண்ணீங்க எல்லாம் அப்படி பண்ணீங்க எல்லாம் அந்த மாதிரி எல்லாம் இருந்தா எல்லாம் பேரூர் பட்டீஸ்வரம் போறதுல வந்து அர்த்தம் கிடையாது.
Speaker A
ஏன்னா அது வந்து மோட்சத்துக்கான முன்னோர்களுக்கு மோட்சம் கொடுக்கக்கூடிய ஒரு இடம் அப்படிங்கறதுதான் அந்த இடம்.
Speaker A
சோ அந்த கிளியரன்ஸ்க்காக தான் நம்ம வந்து அங்க போக சொல்றோம் ஏன்னா தடைகள் அப்படிங்கறது முன்னோர்களால அவங்களுக்கு தடைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு.
Speaker A
அப்படிங்கறப்போ குருவோட அனுகிரகம் அவங்களுக்கு ஸ்ட்ராங்கா இருக்கும்.
Speaker A
அதே மாதிரி இவங்க வந்து சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு போய் வழிபாடு பண்ணாலுமே ரொம்ப நல்லா இருக்கும் அவங்களுக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
நாலேட்ஜ் கிளாரிட்டி தான் இப்ப அவங்களுக்கு தேவை.
Speaker A
சோ அந்த ஒரு தெளிவு நிலை வரது இன்னும் சொல்லப்போனா குருவோட அனுகிரகம் குருவோட பிளஸ்ஸிங் ஸ்பிரிச்சுவாலிட்டி இன்கிரீஸ் இன்கிரீஸ் ஆகக்கூடிய டைம்ஸ் பிளேஸ்மே வந்து அவங்களுக்கு வந்து.
Speaker A
அந்த பேரூர் பட்டீஸ்வரம் கோயில்.
Speaker B
ஓகே மாம் சுகம் மாம்.











