சிம்ம ராசிக்காரர்களுக்கான செல்வம் மற்றும் மரியாதை அதிகரிக்கும் பரிகாரங்கள், சூரிய வனம் கோயிலின் முக்கியத்துவம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டிகள்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வம் மற்றும் மரியாதை அதிகரிக்கும் பரிகாரங்கள் உள்ளன.
- சூரிய வனம் கோயிலுக்கு செல்லும் வழிபாடு செல்வ செழிப்பை பெருக்கும்.
- சனி கிரகத்தின் பாதிப்புகளை சமாளித்து பணத்தை கவனமாகச் செலவழிக்க வேண்டும்.
- கருணை மற்றும் தர்மம் சிம்ம ராசியினரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- பூமி மற்றும் தங்கம் போன்ற சொத்துக்களை சேமிப்பது நல்லது.
What the video covers
- சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு மற்றும் அமைப்பு முக்கியம்.
- சனி கிரகத்தின் தாக்கம் மற்றும் சனியுடன் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் சிம்ம ராசியுடன் இணைக்கப்படுவர்.
- சிம்ம ராசியினரின் மனநிலை மற்றும் ஆளுமை செழிப்புக்கு காரணமாகும்.
- பெண் சிம்ம ராசியினர்கள் பிறந்தவுடன் குடும்பத்தில் செழிப்பு அதிகரிக்கும்.
- சூரிய வனம் கோயில் மற்றும் அதனுடைய பழமை மற்றும் ஆன்மீக சக்தி பற்றி விரிவான விளக்கம்.
- சிம்ம ராசியினர்கள் சூரியன் வழிபாடு மற்றும் சிவன் வழிபாட்டை காலையில் செய்ய வேண்டும்.
- சிம்ம ராசியினர்கள் பணத்தை கவனமாகச் செலவழிக்க வேண்டும், தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.
- சிம்ம ராசியினர்கள் உழைக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பண்பும் கருணையும் கொண்டவர்கள்.
- தர்மம் மற்றும் கர்மம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்.
- பூமி மற்றும் தங்கம் போன்ற சொத்துக்களை சேமிப்பது செல்வ செழிப்புக்கு உதவும்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
சிம்ம ராசிக்கு வந்து ஒரு அமைப்பு எப்படின்னா, எப்பவுமே அவங்ககிட்ட செல்வ செழிப்பு இருக்கும்ங்கிறதுதான் அவங்களுடைய அமைப்பு.
Speaker A
இதை வச்சு இவங்க எப்படி ஹேண்டில் பண்றாங்க, இவங்களுடைய மனநிலைமை எப்படிங்கிறதுதான் சிம்மத்தோடு.
Speaker A
சிம்மத்தோடைய பார்ட்னரா வரது பெரும்பாலும் சனியாவேதான் இருக்கும், சனி சம்பந்தப்பட்டவங்களாவேதான் இருப்பாங்க.
Speaker A
அந்த சனி
Speaker B
சிம்ம ராசியினர் இவங்களுக்கு வந்து பணவரவுல இவங்க எப்படி இருப்பாங்க, பணத்தை வந்து நீங்க எப்படி ஹேண்டில் பண்ணீங்க அப்படின்னா, அது உங்ககிட்ட எப்பவுமே நீட்டிச்சு நிலைச்சிருக்கும் அப்படின்னா, அவங்க என்னெல்லாம் பண்ணலாம்?
Speaker A
சிம்ம ராசிக்கு வந்து ஒரு அமைப்பு எப்படின்னா, எப்பவுமே அவங்ககிட்ட செல்வ செழிப்பு இருக்கும்ங்கிறதுதான் அவங்களுடைய அமைப்பு.
Speaker A
இதை வச்சு இவங்க எப்படி ஹேண்டில் பண்றாங்க, இவங்களுடைய மனநிலைமை எப்படிங்கிறதுதான் சிம்மத்தோடு.
Speaker A
சிம்மத்துக்கு வந்து எப்பவுமே அந்த பிரைடு, அவங்ககிட்ட இருக்கிறவங்க கொஞ்சம் லாயலா இருக்கணும், கொஞ்சம் கரெக்டா இருக்கணும், இவங்களோடையே அந்த பொசிஷன் மாறிடக்கூடாது அப்படிங்கிற எண்ணம் இவங்களுக்கு அதிகமாவே இருக்கும்.
Speaker A
இவங்களுக்கு ஆளுமை ஜாஸ்தி, இவங்களுடைய ஆளுமையிலதான் இவங்களுக்கு செழிப்புங்கிற ஒரு விஷயமே சேரும்.
Speaker A
இவங்க படிப்பால முன்னேறினவங்க நிறைய பேர் இருப்பாங்க சிம்மத்துல, இவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே அது ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் முக்கியமா ஒரு பெண் சிம்மத்துல இருக்காங்க அப்படின்னா செழிப்பு பயங்கரமா இருக்கும்.
Speaker A
ஒரு ஆண் சிம்மத்துல இருக்காங்கன்னா கொஞ்சம் டைம் எடுக்கும், எல்லாமே லைஃப்ல அவங்க கெயின் ஆகி லைஃப் பார்ட்னர் வந்ததுக்கு அப்புறம்தான் அவங்களுக்கு குரோத்.
Speaker A
அதுவரைக்கும் ஒரு ஆண் சிம்மத்துக்கு குரோத் கிடையாது.
Speaker A
ஒரு பெண் சிம்மத்துக்கு பிறந்ததுல இருந்தே அவங்க வீட்ல வந்து ஏதோ ஒரு வகையில ஒரு செழிப்பு இருக்கும்.
Speaker A
ஆனா அவங்கள அந்த ஃபேமிலி எப்படி பாக்குறாங்க, கவனிக்கிறாங்கங்கறதெல்லாம் ஒன்னு உண்டு.
Speaker A
ஆனா அந்த பெண் இருக்கிறதுனாலயே அந்த குடும்பம் ஒரு செழிப்பு அப்படிங்கறது ஒரு அமைப்பு இருக்கும்.
Speaker A
ஏன்னா இவங்களுக்கு அந்த அத்தாரிட்டி அப்படிங்கிற ஒரு விஷயம் தான் வந்து சிம்மம் அங்கதான் பணத்தை இழக்கவும் செய்வாங்க, பெருக்கவும் செய்றது ரெண்டுமே ஒரே விஷயத்துலதான்.
Speaker A
ஒரு ஆட்டிடியூட் வந்துருச்சு எனக்கு இது வேண்டாம் அப்படின்னா எப்பேர்ப்பட்ட ஆப்பர்சுனிட்டியா இருந்தாலும் வேணாம்னுருவாங்க.
Speaker A
இல்ல அந்த அந்த இடத்தை தக்க வச்சுக்கணும் அப்படின்னு நினைச்சிட்டாங்க அப்படின்னா செழிப்பை டபுள் பண்ற அளவுக்கு வந்து சிம்மத்துக்கு வந்து லக் இருக்கு அவங்களுக்கு.
Speaker B
சூப்பர் சூப்பர் இவங்க வந்து போய் வழிபடக்கூடிய தெய்வம் எந்த கோவிலுக்கு போயிட்டு வந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.
Speaker A
இவங்க வந்து காஞ்சிபுரம் பார்டர்.
Speaker A
காஞ்சிபுரம் பார்டர்ல வந்து சூரியன் சூரிய வனம்னு ஒன்னு இருக்கு.
Speaker A
ஓகே.
Speaker A
அந்த இடத்துக்கு பேரே சூரிய வனம் கோயில் தான்.
Speaker A
அது எப்படின்னா எந்த காலத்துல அந்த கல்லு வந்துச்சுன்னுலாம் யாருக்கும் தெரியாது.
Speaker A
ஓகே.
Speaker A
அதை வந்து சூரியனாவே கருதப்படுது, சூரியனுடைய ஒளி வந்து அந்த கல்லுல அது கல்லுதான் அங்க.
Speaker A
அந்த கல்லுக்கு அப்படி ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு.
Speaker A
அந்த சிலைக்கும் அது வந்து எப்படி இருக்கும்னா புதையுண்டதுதான் இருக்கும்.
Speaker A
அது எந்த நூற்றாண்டுல வந்துச்சு, எந்த யுகத்துல வந்துச்சுன்னுலாம் யாருக்கும் தெரியாது.
Speaker A
நான்கு யுகங்கள் இருந்துச்சுன்னா அது எத்தனையோ இரண்டாம் யுகம், மூன்றாம் யுகத்துல கூட அது வந்திருந்திருக்கலாம்.
Speaker A
அந்த அளவுக்கு ஒரு பழமையான ஒரு கோயில், இது வந்து காலையிலதான் வழிபாடு பண்ணுவாங்க.
Speaker B
ஓகே.
Speaker A
இந்த கோயிலுக்கு இந்த கல்லுக்கு வந்து அந்த சூரிய ஒளி வரணும்.
Speaker A
இந்த சூரிய ஒளி வரக்கூடிய கோயில்ல போயிட்டு இவங்க அபிஷேகத்தை பார்க்கணும் இல்ல இவங்களே கூட அபிஷேகம் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்குது அப்படின்னா அதுக்கு வந்து அபிஷேகத்துக்கு அவங்க கொடுக்கலாம்.
Speaker A
அந்த தண்ணி எடுத்து அவங்க வந்து அந்த அபிஷேகத்துக்கு கொடுக்கிறப்போ
Speaker A
அபிஷேகம் பண்ண விடுவாங்களான்னு தெரியல, ஒரு சிலரும் விடுறாங்க அபிஷேகம் பண்றதுக்கு.
Speaker A
இல்ல அபிஷேகத்தை பார்க்கிறதே அங்க ஒரு பெரிய விஷயம், காலையில அந்த சூரிய ஒளியில அதுவும் முக்கியமா சிம்ம ராசியில இருக்கிறவங்க வெறும் கால்ல ஃபர்ஸ்ட் அதை வந்து சுத்தி வரணும்.
Speaker B
ஓகே.
Speaker A
அந்த வெறும் கால்ல எவ்வளவு வேணாலும் அவங்க வந்து பேசாம ஏன்னா அவங்களுக்கு நிதானம் ரொம்ப அவசியம்.
Speaker A
பயம் நிறைய சிம்மத்துக்கு ஆழ்மனசுல பயம் ஜாஸ்தி.
Speaker A
இந்த பயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஷேர் பண்ணிக்க மாட்டாங்க, சொல்ல மாட்டாங்க ஆனா உள்ளார இருக்கும்.
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே அவங்களுக்கு நீங்கும்.
Speaker B
கிளியர் ஆகும்.
Speaker A
இந்த இடத்துக்கு போறப்போ அந்த லீடர்ஷிப் குவாலிட்டிங்கிற ஒரு விஷயம் வந்து இன்னும் ரொம்ப ஸ்ட்ராங் ஆகும்.
Speaker A
அந்த லீடர்ஷிப்ங்கிற ஒரு விஷயத்தினாலயே அவங்களுக்கு செழிப்புங்கிறது பயங்கரமா ஜாஸ்தி ஆக ஆரம்பிக்கும்.
Speaker A
இப்ப பாலிடிக்ஸ்ல எல்லாம் இருக்காங்கன்னு வச்சுக்கோங்க, பொலிட்டிஷியன்ஸ்லாம் இருக்காங்க சிம்மத்துல எல்லாம் பொலிட்டிஷியன்ஸ் நிறைய பேர் இருப்பாங்க.
Speaker A
கண்டிப்பா அவங்க இந்த சூரிய வனத்துக்கு போறாங்க அப்படின்னா வேற லெவல் குரோத்ங்கிறது அவங்களுக்கு இருக்கும்.
Speaker A
அந்த அவங்க எதிர்பார்ப்பாங்க இல்லையா நான் ஜெனரலாவே சிம்மத்துக்கு வந்து
Speaker B
ஓகே.
Speaker A
எங்க இருந்தாலும் தான் ஒரு இன்ஃப்ளுயன்ஸா இன்ஃப்ளுயன்ஸா இருக்கணும்.
Speaker B
ஓகே.
Speaker A
அந்த ஃபேமோட இருக்கணும் அப்படிங்கறதுதான் அவங்களுடைய எண்ணமாவே இருக்கும்.
Speaker A
இந்த கோயிலுக்கு போனா அது நடக்கும், ஏன்னா நான் ஆல்ரெடி சொல்லிட்டேன் சிம்மத்துகிட்ட செல்வ செழிப்பு இருக்கும்.
Speaker A
அதுக்கெல்லாம் அவங்களுக்கு என்னைக்குமே வாழ்க்கையில குறை கிடையாது.
Speaker A
ஆனா இதுதான் அவங்களுடைய பிரச்சனை அங்கீகாரம்ங்கிற பிரச்சனை.
Speaker A
இதுதான் அவங்களுக்கு சொத்தே.
Speaker A
இதை வச்சுதான் அவங்க சொத்தையே செழிப்பாக்குவாங்கங்கிறது.
Speaker A
இந்த சூரிய வனத்துக்கு போயிட்டாங்க அப்படின்னா இவங்க எதிர்பார்க்கிற அந்த இன்ஃப்ளுயன்ஸ் ஆகுறது.
Speaker A
அந்த ஃபேம் கிடைக்கிறது, அது மூலமா ஒரு வெல்த் சேர்றது, அபரிமிதமான ஒரு குரோத் வந்து சிம்ம ராசிக்காரங்களுக்கு ஸ்பெஷலாவே அவங்களுக்கு அங்க கிடைக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
இந்த இடத்துக்கு போறப்ப.
Speaker B
இப்ப அங்க போக முடியல அப்படின்னா இப்ப நீங்க சொல்றீங்க சூரிய வனம் அப்படின்னு சொல்லிட்டு.
Speaker B
அங்க போக முடியல அப்படின்றவங்க என்னமா பண்ணலாம்?
Speaker A
சூரியனார் வழிபாடுதான் அவங்களுக்கு.
Speaker A
அவங்களுக்கு எது ரிலேட்டடா இருந்தாலும் சூரியன் சம்பந்தப்பட்ட பிரகாசமான தெய்வங்களுடைய வழிபாடு.
Speaker A
அப்படிங்கறது இவங்களுக்கு செட் ஆகும், சிவன் வழிபாடு பண்றது எல்லாமே காலையில வழிபாட்டு முறைகள் சிம்மத்துக்கு உகந்தது.
Speaker A
சாயங்காலத்தை விட காலை வேளை வேலை செய்யும்.
Speaker B
அங்க போறதுக்கு ஏதாவது டே இருக்காமா?
Speaker B
இந்த டே தான் நீங்க போகணும்.
Speaker A
சிவன் அப்படின்னாலே திங்கட்கிழமைதான்.
Speaker B
ஓகே.
Speaker A
அப்போ இந்த சூரியன் அப்படிங்கறதும் வந்து அந்த நாளுடைய துவக்கம் நம்ம ஞாயிறும் இங்க செட் ஆகும்.
Speaker A
சில பேர் ஞாயிறுதான் துவக்கம்.
Speaker A
ஞாயிறும் சூரியனுக்கு உகந்த நாள் இன்னும் சொல்லப்போனா.
Speaker A
சிவனுக்கு திங்கட்கிழமை, சூரியன் அப்படின்னா ஞாயிற்றுக்கிழமை.
Speaker A
ஞாயிற்றுக்கிழமை போயிட்டாங்க அப்படின்னா இந்த கோயில்ல வந்து செழிப்பான ஒரு தரிசனம்.
Speaker A
அது அவ்வளவு பெரிய இடமா இந்த கோயிலை நாங்க நிறைய இடத்துல தேடி அலைஞ்சோம் அப்படின்னுலாம் இல்ல, இது வந்து ஒரு சூரிய வனம், இது வந்து காட்டு கோயில்.
Speaker B
ஓகே.
Speaker A
இந்த காட்டு கோயில்ல போயிட்டு இது மிக பழமையான அது ஒன்னும் ஆடம்பரமா டாம்பீகமாலாம் இருக்காது.
Speaker A
அது ரொம்ப ஒரு சின்ன இது.
Speaker A
ஆனா அதோட எனர்ஜி பவர் வேற லெவல்ல இருக்கும் அப்படிங்கிறது.
Speaker B
ஓகே.
Speaker A
காஞ்சிபுரம் பார்டர்ல சூரிய வனம் அப்படிங்கிறது.
Speaker B
ஓகே சூப்பர் சூப்பர்.
Speaker B
சிம்ம ராசியினர்கள் வந்து பண விஷயத்துல இதை மட்டும் பண்ணாதீங்க.
Speaker B
இதை தவிர்க்கிறது வந்து உங்களுக்கு இன்னும் செல்வ செழிப்பை கூட்டும் அப்படின்னா.
Speaker B
என்ன விஷயத்தை பண்ணக்கூடாது.
Speaker A
சிம்ம ராசிக்காரங்க வந்து
Speaker A
சனி சம்பந்தப்பட்டமா இருக்கிறவங்களுக்கு வந்து ஆக்சுவலா உதவி பண்ணனும்.
Speaker B
ஓகே.
Speaker A
அதாவது உழைக்கிறவங்களுக்கு
Speaker A
இவங்க இவங்க எப்படி பண்ணுவாங்கன்னா எல்லாமே அந்த ஒரு பிரைடுக்கு பண்ற மாதிரியே இருக்கும்.
Speaker A
ஒரு கௌரவத்துக்கு பண்ற மாதிரி இல்லாம.
Speaker B
ஓகே.
Speaker A
நிஜமாலுமே இறங்கி கஷ்டப்படுறவங்களுக்கு ஏதாவது ஒரு சாரிட்டி மாதிரி இவங்க செய்ய செய்ய இவங்களுக்கு இவங்களுக்கு கருணை எல்லாம் உண்டு.
Speaker A
கருணை இல்லை அப்படிங்கிற.
Speaker A
கருணை மனம் ரொம்ப அதிகமா உண்டு.
Speaker A
யார்கிட்ட கருணையா இருக்கிறோம்ங்கிறது ஒன்னு இருக்கு.
Speaker A
உழைப்பாளர்களுக்கு ஒரு செருப்பு வாங்கி கொடுக்கிறது, அவங்களுக்கு அப்ப அவங்களோட குழந்தைகளுக்கு ஒரு புக்ஸ் வாங்கி கொடுக்கிறது.
Speaker A
முடிஞ்சா ஒரு ஃபீஸ்க்கு ஹெல்ப் பண்றது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சிம்மம் பண்ண பண்ண.
Speaker A
அவங்களுக்கு வந்து தர்மம் கூடிக்கிட்டே போகக்கூடிய ஒரு அமைப்புங்கிறது தர்மத்தை சேர்க்கணும் சிம்மம்.
Speaker B
ஓகே.
Speaker A
தர்மத்தை சேர்க்க சேர்க்க ஏன்னா சிம்மம் வந்து நிறைய கர்மத்தோடையே வந்திருப்பாங்கன்னுதான் அர்த்தம்.
Speaker A
கர்மம் கலையணும்னா தர்மம் பண்ணனும் அவங்க.
Speaker B
ஓகே கௌரவத்துக்காக பண்ணாம இருக்கறது.
Speaker B
இவங்க வந்து பணத்தை வந்து இந்த வழியில சேவ் பண்ணா வந்து நல்லது.
Speaker B
தேவையில்லாத விஷயங்கள்ல வந்து பணத்தை செலவழிக்க வேண்டாம் அப்படின்னா.
Speaker B
எந்த விஷயத்துல பணத்தை சேவ் பண்றது பெட்டர்.
Speaker A
இவங்க வந்து பூமியிலயும் தங்கத்துலயும் சேர்க்கலாம்.
Speaker A
பூமி வாங்கி போடலாம்.
Speaker A
பூமி இவங்கள்ட்ட நிலைச்சிருக்கும்.
Speaker A
இவங்களுக்கு வந்து பூர்வீக சொத்து வருமா அப்படிங்கறதெல்லாம் கிடையாது.
Speaker B
ஓகே.
Speaker A
பூர்வீகத்துல இருந்து சொத்து வரது கொஞ்சம் கஷ்டம்.
Speaker A
சிம்மத்துல இருக்கிறவங்க இவங்க உழைச்சு ஒரு ப்ராப்பர்ட்டி அங்கங்க போட கூட அது வந்து அவங்களுக்கு ஒரு பண வரவாவே மாறும் அந்த இடம்.
Speaker A
அதே மாதிரி தங்கமும் அவங்களுக்கு வந்து எப்பவுமே லைஃப்ல சப்போர்ட் பண்ணிட்டேதான் இருக்கும், ஒரு சின்ன குண்டுமணி தங்கமாவது வாங்கி பாண்டு, கோல்டு பாண்டு இதுல எல்லாம் அவங்க இன்வெஸ்ட் பண்ண இன்வெஸ்ட் பண்ண சேஃபா இருக்கும்.
Speaker A
அதை தாண்டி இவங்க வந்து மத்த விஷயங்கள் லேவிஷா இவங்களுக்கு திடீர்னு ஒரு ஆசை வரும் சிம்மத்துக்கு.
Speaker A
இப்ப கையில ஒரு 10 லட்சம் ரூபாய் இருக்குன்னு வச்சுக்கோங்க.
Speaker A
அவங்களுக்கு திடீர்னு ஒரு 50 லட்சம், 60 லட்சத்துக்கு ஒரு பிசினஸ் பண்ணலாமான்னு திடீர்னு ஒரு தாட் வரும்.
Speaker B
ஓகே.
Speaker A
திடீர்னு யாரையாவது பார்த்து ஒரு தாட் வரப்போ இவங்களால ஹேண்டில் பண்ண முடியாம போகுதுன்னு வச்சுக்கோங்க.
Speaker A
இவங்களுடைய பிரசன்ஸ்லாம் எங்கெங்க இல்லையோ அதெல்லாம் இவங்களுக்கு லாஸ்.
Speaker B
ஓகே.
Speaker A
அங்கெல்லாம் அதாவது சிம்மம் வீட்டுக்கு தெரிஞ்சு பண்ணிடுறது நல்லது.
Speaker B
ஓகே.
Speaker A
சிம்மம் வந்து கொஞ்சம் எமோஷனல்.
Speaker A
எமோஷன்ல டெசிஷன் எடுக்கிறவங்க இல்ல நான் பண்றதுதான் கரெக்ட்னு நினைச்சு சில விஷயங்களை பண்ணிடுவாங்க.
Speaker A
சத்தமில்லாம பண்ணி நம்ம குரோ ஆகலாம்னு நினைக்கிற நேரத்துல கரெக்டா அங்கதான் ஒரு ஆப்பே காத்துருக்கும் அவங்களுக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
அப்போ அந்த டைம்லதான் கடன்ல போய் சிக்குவாங்க.
Speaker B
ஓகே.
Speaker A
சோ அதனால அதாவது நம்ம தெரியாம பணம் சேர்க்கிறதுங்கிறது வேற.
Speaker A
ஒரு பிசினஸ் வந்து இறங்குறாங்க அப்படின்னா 360 டிகிரிஸ்லயும் யோசிச்சு ஆல் யார்கிட்ட நம்ம இன்வெஸ்ட் பண்றோம்.
Speaker A
யார் பார்ட்னர்ங்கிறது சிம்மம் பார்க்கணும்.
Speaker B
ஓகே.
Speaker A
ஏன் அப்படின்னா சிம்மத்தோடைய பார்ட்னரா வரது பெரும்பாலும் சனியாவேதான் இருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
சனி சம்பந்தப்பட்டவங்களாவேதான் இருப்பாங்க, அந்த சனி உழைக்கக்கூடிய சனியா, உழைச்சு கூட முன்னேத்தக்கூடிய சனியா இல்ல உபத்திரம் கொடுக்க வந்த சனியாங்கிறதையும் இவங்க கவனிச்சுக்கணும்.
Topics:சிம்ம ராசிசெல்வம்சூரிய வனம்சனி கிரகம்வழிபாடுதர்மம்கருணைபண மேலாண்மைஆளுமைபிரிகாரம்











