மேஷ ராசிக்காரர்களுக்கான 2026 புதிய வருட பலன்கள் மற்றும் சனியின் தாக்கம், மனசு மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் பற்றி ஜீவிதா சுரேஷ் விளக்கம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- சனியின் தாக்கம் மூலம் 2026-ல் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்கொள்வார்கள்.
- மனசு மற்றும் வாழ்க்கை சவால்களை ஏற்றுக்கொண்டு, தன்னடக்கம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- பொருளாதார மற்றும் ப்ரொபஷனல் பிரச்சனைகள் தீர்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது.
- மாற்றங்களுக்கு முழுமையான acceptance மற்றும் surrendering அவசியம்.
- பழைய தவறுகளை மறக்காமல், புதிய வழிகளை திறம்பட ஏற்றுக்கொள்ள வேண்டும்.
What the video covers
- 2026-ல் மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் முக்கியமான மாற்றங்களை கொண்டு வரும்.
- சனி மூலம் வரும் டிசிப்ளின் மற்றும் தன்னடக்கம் வாழ்க்கையில் மனக்கசப்புகளை சமாளிக்க உதவும்.
- பர்சனல் மற்றும் ப்ரொபஷனல் லைஃபில் சில சவால்கள் மற்றும் மன அழுத்தங்கள் எதிர்கொள்ளப்படலாம்.
- மாற்றங்களுக்கு முழுமையான ஏற்றுக்கொள்ளல் மற்றும் சரண்டரிங் முக்கியம்.
- பழைய தவறுகளை மறக்காமல், புதிய வழிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- 2026-ல் பொருளாதார மற்றும் பணியியல் பிரச்சனைகள் தீர்ச்சி காணும்.
- சவால்களை எதிர்கொண்டு, மனசு சுத்தமாகவும் சமநிலையுடன் இருக்க வேண்டும்.
- சேஞ்சஸ் அடாப்ட் ஆக முடியாமல் மன அழுத்தம் அதிகரிக்கும்; அதனை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- நேர்மையான உண்மைகளை ஏற்றுக்கொள்வது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லது.
- புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
பர்சனல் லைஃப்ல கொஞ்சம் மனக்கசப்புகள் அப்படிங்கிற விஷயங்கள் வந்து
Speaker A
மேஷத்துக்கு பெரும்பாலானோருக்கு இருக்கும் சனி ஒரு மேஷத்துல வந்து உட்கார்ந்து ஒரு வேலையை பார்க்கிறாரு அப்படின்னா
Speaker A
டிசிப்ளின் தான் முதல் சனி சொல்லிக் கொடுப்பார்.
Speaker A
சோ இந்த மேஷ ராசியில் இருக்கிறவங்க வந்து கொஞ்சம் கட் அண்ட் ரைட்டா இருக்கக்கூடியவங்க நான் கரெக்டா தானே இருக்கேன் அப்படிங்கிற மாதிரிதான்.
Speaker A
இப்ப நம்ம பொதுவா இந்த கோயிலுக்கு போங்க உங்களுக்கு சரியாயிடும் இந்த விளக்கு பத்தங்க இது சரியாயிடும் அப்படின்னா மனசு எப்படி சரியாகும்னு இருக்கு.
Speaker A
இவங்க வந்து சேலஞ்சஸ் ஃபேஸ் பண்ணக்கூடியவங்க தான் மேஷம் ஆனா சேஞ்சஸ் வருதுன்னு வச்சுக்கோங்க லைஃப்ல அடாப்ட் ஆகி போக முடியாது.
Speaker A
ஃபீல் பண்ண ஆரம்பிச்சுருவாங்க.
Speaker B
இப்ப முதல்ல இருக்கக்கூடிய ராசி நேயர்கள் வந்து மேஷ ராசி நேயர்கள் முதல்ல இந்த மேஷ ராசி நேயர்களுக்கு 2026-ல என்னென்ன மாதிரியான சேஞ்சஸ் நடக்கும்.
Speaker A
மேஷ ராசியில் இருக்கிறவங்களுக்கு வந்து இவங்களுக்குமே வந்து பர்சனல் லைஃப் ப்ரொபஷனல் லைஃப் அப்படின்னு பிரிச்சு பார்க்கிறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன் பர்சனல் லைஃப்ல கொஞ்சம் மனக்கசப்புகள் அப்படிங்கிற விஷயங்கள் வந்து மேஷத்துக்கு பெரும்பாலானோருக்கு இருக்கும்.
Speaker A
அட்லீஸ்ட் மனக்கசப்பை சந்திச்சிட்டாவது வந்திருப்பாங்க இனிமேல் அது சரியா ஆகலாம் சரியாகுமோ அப்படிங்கிற ஒரு எதிர்பார்ப்பும் வந்து அவங்ககிட்ட இருந்துகிட்டு தான் இருக்கும் மேஷம் ஏன் அவங்களுக்கு வந்து திடீர்னு ஒரு பர்சனல் லைஃப்ல இப்படி ஒரு இஸ்யூ ஆச்சு இல்ல பர்சனல் லைஃப் ரொம்ப நல்லா இருக்கு ப்ரொபஷனல் லைஃப்ல எங்கேயோ ஒரு இடத்துல வந்து அவங்களுக்கு மனக்கசப்புகள் அந்த மாதிரி வந்திருந்திருக்கும் இது ரெண்டுல ஏதோ ஒரு விஷயம் வந்து அவங்களுக்கு நடந்திருந்திருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
இது ஏன் அப்படின்னா சனி ஒரு மேஷத்துல வந்து உட்கார்ந்து ஒரு வேலையை பார்க்கிறாரு அப்படின்னா டிசிப்ளின் தான் முதல் சனி சொல்லிக் கொடுப்பார்.
Speaker A
சோ இந்த மேஷ ராசியில் இருக்கிறவங்க வந்து கொஞ்சம் கட் அண்ட் ரைட்டா இருக்கக்கூடியவங்க நான் கரெக்டா தானே இருக்கேன் அப்படிங்கிற மாதிரிதான்.
Speaker B
ஓகே.
Speaker A
அப்ப நான் டிசிப்ளின்டா தானே இருக்கேன் அப்படின்னா அந்த டிசிப்ளின் குள்ளார எங்க ஒரு தன்னடக்கம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை தான் வந்து சனி சொல்லிக் கொடுத்திருப்பார்.
Speaker B
ஓகே.
Speaker A
சோ இப்ப அந்த தன்னடக்கத்துக்குள்ளார அவங்க போயிருப்பாங்க அந்த சைலன்ஸ் நம்ம என்ன தவறு செஞ்சோங்கிற அந்த ரியலைசேஷன் ஒரு பாதை இருக்கு இல்லையா அது மேஷத்துக்கு வரதுக்கு எப்பவுமே டைம் எடுக்கும் ஏன்னா அவங்க அவங்களை பொறுத்தவரைக்கும் நான் எல்லாத்துக்கும் ஹெல்ப்ஃபுல்லா தான் இருக்கேன் நான் எல்லாமே கரெக்டா தான் இருக்கேன் நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல நான் உண்மையை தானே பேசினேன் அப்படிங்கிற மாதிரிதான் அவங்களுக்கு இருக்கும்.
Speaker A
உண்மையை எங்க எப்போ இடப்பொருள் ஏவல்ங்கிற விஷயத்தை தான் இப்ப சனி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்திருக்கும் எதை போகஸ் பண்ணனும் ஃபேமிலி மெம்பர்ஸ்குள்ளயே ஒவ்வொருத்தவங்களுடைய பர்சனல்குள்ள தலையிட்டு இருந்தாங்கன்னா அவங்களுக்கு இஸ்யூ ஆயிருந்திருக்கும் இதெல்லாம் எப்படி மனரீதியா ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம ஒரு கன்பியூஷன் ஸ்டேஜ்ல கண்டிப்பா அவங்க இருந்திருப்பாங்க.
Speaker A
இப்போ நம்ம பொதுவா இந்த கோயிலுக்கு போங்க உங்களுக்கு சரியாயிடும் இந்த விளக்கு பத்தங்க இது சரியாயிடும் அப்படின்னா மனசு எப்படி சரியாகும்னு இருக்கு எல்லாத்துக்குமே வந்து இதுக்கு தான் விடை தெரியாது இதை எப்படி மைனூட்டான விஷயங்களை எப்படி ஹேண்டில் பண்றது அப்படின்னா நம்மகிட்ட இருக்கிற சில விஷயங்கள் மாத்திக்கணும் புரிஞ்சுக்கணும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும் அப்படிங்கிறதுதான்.
Speaker A
சோ இந்த நியூ இயருக்கு இவங்க என்ன ரெசல்யூஷன் எடுக்கலாம் அப்படின்னா அக்செப்டன்ஸ் டோட்டல் அக்செப்டன்ஸ் குள்ள இவங்க போகணும்.
Speaker A
ஓகே என்கிட்ட எனக்கு இது ஒரு மாற்றம் வந்திருக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
இவங்க வந்து சேலஞ்சஸ் ஃபேஸ் பண்ணக்கூடியவங்க தான் மேஷம் ஆனா சேஞ்சஸ் வருதுன்னு வச்சுக்கோங்க லைஃப்ல அடாப்ட் ஆகி போக முடியாது.
Speaker A
ஃபீல் பண்ண ஆரம்பிச்சுருவாங்க.
Speaker A
ஒன்னா அவங்களை சிம்பத்தியா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுருவாங்க இல்ல அப்படின்னா எனக்கு ஏன் இது அப்படிங்கிற மாதிரி இல்லாம இதுல எனக்கு என்ன பாடம் எனக்கு சொல்லிக் கொடுக்குது இந்த இயற்கை எனக்கு என்ன பாடங்கள் சொல்லிக் கொடுக்குது நான் எப்படி நான் மாத்திக்கணும் என்னைய அப்படின்னு மாற்றத்துக்கு ரெடி ஆகிக்கணும்.
Speaker B
ஓகே.
Speaker A
ஏன்னா இவங்க வந்து கொஞ்சம் நான் சொன்னேன் இல்லையா கொஞ்சம் ஸ்டப்பனா ஸ்ட்ரிக்ட்டா பேசக்கூடியவங்க மனசு இளகந்த மனசு அப்படிங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு ஆனா தவறுகளை மாத்திக்க தெரியாது.
Speaker A
ஒத்துக்க முடியாது இவங்களால.
Speaker A
இதைத்தான் தவறு அது நான் சொல்ல வரல இது வந்து குடும்பத்துக்குள்ளயாகட்டும் ப்ரொபஷனல் பிளேஸ்லயாகட்டும் நீங்க பேசுறது இன்னொருத்தங்களை ஹர்ட் ஆச்சா இல்லையா.
Speaker B
ஓகே.
Speaker A
நம்ம ஹர்ட் ஆனோமா இல்லையாங்கிறதை யோசிக்கிறதை விட அவங்க ஹர்ட் ஆனாங்களா இல்லையா அப்படிங்கிற விஷயத்தை தெரிஞ்சுக்கணும்.
Speaker A
ஏன்னா இதனாலதான் இப்படி ஒரு செப்பரேஷன் லைஃப்ல அவங்க பார்த்தாங்கங்கிறதை அவங்க தெரிஞ்சுக்கணும்.
Speaker A
இதனாலதான் சில விஷயங்கள் நல்ல நல்ல விஷயங்கள் அவங்க மிஸ் பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும் ஏன்னா இவங்களே இமேஜினேஷன்லாம் நிறைய பண்ணிப்பாங்க இவங்களுக்கு மேஷத்துக்கு வந்து அவங்களுக்கு சாதகமா நல்ல விஷயமா பேசினா லிசன் பண்ணுவாங்க.
Speaker B
அக்செப்ட் பண்ணிப்பாங்க.
Speaker A
இதுவும் நல்ல விஷயம்னு நினைச்சு தான் அவங்க எடுத்துக்கணும்.
Speaker B
ஓகே.
Speaker A
நல்லதுதான் நம்ம சொல்றோம் நல்லது சம்டைம்ஸ் உண்மை கசக்கும் அப்படிங்கிறதுதான்.
Speaker A
இது என்னன்னா சின்ன சின்ன விஷயங்கள் தான் நீங்க லைட்டா ஒரு புரிதல் இந்த புரிதல்ல நீங்க உணர்ந்துட்டீங்க அப்படின்னா இந்த 2026 மனசு ஹெவினஸ் இல்லாம இருக்கும்.
Speaker A
ஏன்னா இப்ப கொஞ்சம் ஹெவியா இருக்கும் 2026 அவங்களுக்கு எப்படி இருக்கும்னா
Speaker A
எவ்வளவோ நான் பார்த்துட்டேன் நான் இதையும் பார்க்கிறேன் அப்படிங்கறதை விட எத்தனையோ என்னை வச்சு இவங்க எல்லாம் சமாளிச்சிட்டாங்க எப்படி இவங்க எல்லாம் என்னை வச்சு சமாளிச்சாங்கன்னு சுத்தி இருக்கிறவங்களை யோசிக்கணும்.
Speaker B
ஓகே.
Speaker A
ஏதோ ஒரு வகையில சுத்தி இருக்கிறவங்க உங்களை அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் இருந்திருக்கும் சம்டைம்ஸ் இவங்களால இதை மாத்தவே முடியாம இருக்கும் இது நியாயம் தானே அப்படின்னா இது நியாயம் அநியாயம்ங்கிறதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதன் சார்ந்து இருக்கிறான் அப்படின்னா சார்ந்து தான் இருக்கிறான் நானும் இவங்களை சார்ந்து தான் இருக்கேன் அப்படிங்கிற மாதிரி இந்த சமநிலைக்கு தான் சனி வந்து அவங்களை இப்ப ரெடி பண்ணி இருக்கு.
Speaker B
ஓகே.
Speaker A
அதனால 2026 ரெசல்யூஷனே என்ன அப்படின்னா டோட்டல் அக்செப்டன்ஸ் அண்ட் சரண்டரிங் தான்.
Speaker B
ஓகே இவங்க வந்து இப்ப வந்து இப்ப நீங்க சொல்லிட்டீங்க எது நடந்தாலும் வந்து அக்செப்ட் பண்ணிக்கோங்க அந்த மனநிலையில தான் உங்களுக்கு நல்லது அப்படின்னு சொல்லிட்டீங்க இல்லையா இப்ப வந்து அந்த மேஷ ராசி நேயர்கள் இந்த விஷயத்தை மட்டும் நீங்க தவிர்த்து தான் ஆகணும் அப்படின்னா என்ன விஷயத்தை இப்ப தவிர்க்கலாம் எந்த விஷயத்தை செய்யக்கூடாது.
Speaker A
இந்த தவறு ஏன் நடந்துச்சு அப்படின்னுட்டு ரொம்ப மனசை போட்டு குழப்பிக்காம சேஞ்ச்னு ஒரு விஷயம் வருதுல்ல புதுசா இருக்க போகுதுல்ல அவங்களுக்கு.
Speaker A
இதை ரசிக்க தெரியணும்.
Speaker B
ஓகே.
Speaker A
இதை வந்து நீங்க ரசிக்க பழகிக்கணும்.
Speaker A
இப்ப ஒரு பிரம்மாண்டத்திலிருந்து திடீர்னு ஒரு சின்ன இடத்துக்கு போன மாதிரி எல்லாம் அவங்களுக்கு ஒரு சிச்சுவேஷன் வரும் இல்ல அவங்களுடைய ஒரு ரொம்ப ஒரு கம்பர்ட்டபிளான இருந்த ஒரு ஜோன்ல இருந்து கம்பர்ட்டபில் இல்லாத ஒரு ஜோனுக்கு போற மாதிரி அவங்களுக்கு இருக்கும் இது வந்து பனிஷ்மென்ட்னு அவங்க நினைக்கக்கூடாது இது பனிஷ்மென்ட்டே கிடையாது.
Speaker A
இதுல இருந்து அவங்களுக்கு வேற ஒரு ரூட் தெரியுது வேற ஒரு வழிப்பாதை அவங்களுக்கு தெரியுது அப்படிங்கிறப்போ அந்த வழிப்பாதையை கரெக்டா பிடிச்சிட்டு திரும்பி பார்க்காம போயிடணும்.
Speaker A
மேஷம் என்ன செய்வாங்கன்னா ரிவர்ஸ் போய் ரிவர்ஸ் போய் நிறைய விஷயங்கள் யோசிப்பாங்க பாஸ்ட்ட ரொம்ப யோசிச்சு ஸ்டக் ஆயிடுவாங்க.
Speaker A
இவங்க மல்டி டாஸ்கர்ஸ்னாலும் ஜெனரலா மேஷ ராசிக்கு வந்து வருத்தப்படுற டைம் கிடையாதுதான் ஆனா ஒன்ஸ் அந்த ரிவர்ஸ்க்கு போயிட்டாங்கன்னா அங்கேயே ஸ்டாக்னட் ஆயிடுவாங்க அந்த ஸ்டாக்னட் ஆகாம முன்னோக்கி போயிட்டே இருக்கணும் அட் தி சேம் டைம் பழைய விஷயத்தை மறக்க வேண்டாம் மறக்க வேண்டாம்னா போய் ரிவைன் பண்ணி பார்க்கிறதை விட அன்னைக்கு ஒரு தப்பு பண்ணனும் இனிமேல் இதை நான் பண்ண மாட்டேன் இப்ப நான் கொஞ்சம் மாறிட்டேன் இவங்ககிட்டயே வேற ஒரு மாற்றத்தை இவங்க அதை ஏத்துக்கணும் தன்னை பாவமா மேஷம் நினைக்கக்கூடாது.
Speaker B
இப்போ நிறைய விஷயங்கள் நம்ம பேசி இருக்கோம் இல்லையா இப்ப மேஷ ராசிக்கு வந்து இந்த 2026-ல ஒரு செம்மையான விஷயம் நடக்க போகுது காத்துட்டு இருங்க அப்படின்னா என்ன விஷயம் சொல்லுவீங்க.
Speaker A
ப்ரொபஷனல் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்.
Speaker B
ஓகே.
Speaker A
பணம் ரீதியான பொருளாதார ரீதியான பிரச்சனைகள் எல்லாமே அவங்களுக்கு வந்து கிளியர் ஆக ஆரம்பிக்கும் அது வந்து ஒரு மார்ச் மாசத்துக்கு அப்புறத்துல இருந்து அவங்க பார்க்க ஆரம்பிப்பாங்க.
Speaker B
ஓகே.
Speaker A
அதை கரெக்டா இந்த ஆப்பர்சுனிட்டியை கரெக்டா யூஸ் பண்ணிக்கணும் மேஷம் இழந்ததை யோசிக்காம கிடைச்சதை வச்சு எப்படி அதை பெருக்கணும் அப்படிங்கறதை வந்து போகஸ் பண்ணாங்கன்னா அதுல அவங்களுக்கு அபரிதமான ஒரு சந்தோஷம் அப்படிங்கறது அவங்களுக்கு உண்டு.
Topics:மேஷம்சனி2026 பலன்ஜோதிடம்மனசுவாழ்க்கை மாற்றம்பர்சனல் லைஃப்ப்ரொபஷனல் லைஃப்ஆஸ்ட்ரோலஜிஜீவிதா சுரேஷ்











