மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 6 பிறகு S என்ற நபரால் மூன்று பெரிய மாற்றங்கள் நடக்கப்போகின்றன.
Key Takeaways
- செப்டம்பர் 6 பிறகு மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மூன்று பெரிய மாற்றங்கள் நடக்கின்றன.
- S என்ற நபர் மூலம் பொருளாதார முன்னேற்றம், குடும்ப அமைதி மற்றும் எதிரிகளின் தோல்வி ஏற்படும்.
- இந்த மாற்றங்கள் கிரக நிலைகளின் கடுமையான சுழற்சிகளால் ஏற்படுகின்றன.
- மகர ராசிக்காரர்கள் புதிய வாழ்க்கைத் திசையை நோக்கி பயணிக்கப்போகிறார்கள்.
- இந்த நிகழ்வுகள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை தரும்.
What the video covers
- செப்டம்பர் 6 பிறகு மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் S என்ற பெயர் கொண்ட நபரால் மூன்று முக்கிய சம்பவங்கள் நடக்கின்றன.
- முதலாவது சம்பவம் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் மற்றும் கடன் சுமையிலிருந்து விடுதலை.
- இரண்டாவது சம்பவம் குடும்பத்தில் அமைதி, அன்பு மற்றும் மனசாட்சியின் மேம்பாடு.
- மூன்றாவது சம்பவம் எதிரிகளின் சூழ்ச்சிகள் தோல்வி அடைந்து, நியாயம் மற்றும் செல்வம் மீண்டும் பெறப்படுதல்.
- இந்த மாற்றங்கள் கிரக நிலைகளின் கடுமையான சுழற்சிகளால் ஏற்படுகின்றன.
- மகர ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் இப்போது மறைந்து, புதிய வாழ்க்கைத் திசை தொடங்கும்.
- இந்த நபர் ஒரு தூதுவராக வந்து வாழ்க்கையை முழுமையாக மாற்றி, உயர்ந்த பதவி மற்றும் தொழில் வாய்ப்புகளை தரப்போகிறார்.
- மன அழுத்தங்கள் குறைந்து, குடும்ப உறவுகள் வலுப்பெறும்.
- பணம் மற்றும் செல்வம் அதிகரித்து, வாழ்க்கை தரம் உயரும்.
- இந்த மாற்றங்கள் மகர ராசிக்காரர்களுக்கு புதிய பரிமாணங்களை திறக்கும்.
Chapters
- 00:00மகர ராசிக்காரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 03:04S என்ற நபரின் வருகை மற்றும் வாழ்க்கை மாற்றங்கள்
- 06:50பொருளாதார முன்னேற்றம் மற்றும் கடன் விடுதலை
- 09:47குடும்ப அமைதி மற்றும் அன்பு வளர்ச்சி
- 13:02சொத்து பிரச்சனைகள் மற்றும் நியாயம்
- 16:37மன அழுத்தம் குறைவு மற்றும் சமூக உயர்வு
- 19:53புதிய வாய்ப்புகள் மற்றும் உயர்ந்த பதவி
- 23:50மகர ராசிக்காரர்களுக்கான எதிர்கால முன்னறிவிப்பு
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
வணக்கம் மகர ராசி நேயர்களே. இன்னைக்கு நாம பேசப்போற விஷயம் உங்க வாழ்க்கையை தலைக்கீழா மாற்றி போடப்போகுது. நாளை மாலை 6 மணிக்கு அப்புறம் உங்க தலையெழுத்தை ஒரு புது திசையை நோக்கி பயணிக்க போகுது.
Speaker A
குறிப்பாக எஸ் அப்படிங்கிற எழுத்துல ஆரம்பிக்கிற பெயர் கொண்ட ஒரு நபரால உங்க வாழ்க்கையில மூன்று மிகப்பெரிய சம்பவங்கள் நடக்கப்போகுது. இதுவரைக்கும் நீங்க கனவுல கூட நினைச்சு பார்க்காத அளவுக்கு பிரம்மாண்டமான மாற்றங்கள் நடக்கப்போகுது.
Speaker A
இது வெறும் வார்த்தைக்காக நான் சொல்லல. கிரகங்களோட சுழற்சி அந்த அளவுக்கு மிக கடுமையான ஒரு தாக்கத்தை உங்க ராசிக்கு கொடுக்க போகுது. இந்த மூன்று சம்பவங்களை சாட்சாத் அந்த பரம்பொருளை நினைச்சாலும் இனிமே தடுத்து நிறுத்த முடியாது.
Speaker A
நீங்க இத்தனை வருடமா பட்ட கஷ்டத்துக்கும் சிந்திய கண்ணீருக்கும் ஒரு மிகப்பெரிய விடிவு காலம் இந்த நபர் மூலமாதான் உங்களுக்கு கிடைக்க போகுது. அதனால மனசை ரொம்ப திடப்படுத்திக்கிட்டு நான் சொல்லப்போற விஷயங்களை ரொம்ப கவனமா கேளுங்க.
Speaker A
மகர ராசிக்காரங்கனாலே எப்பவுமே உழைப்பு உழைப்புன்னு ஓடி தேஞ்சு போனவங்கதான். மத்தவங்களுக்காக உழைச்சு, மத்தவங்களுக்காகவே வாழ்ந்து, கடைசியில உங்களுக்குன்னு திரும்பி பார்க்கும்போது மிஞ்சினது என்னவோ ஏமாற்றமும் துரோகமும் தான்.
Speaker A
சொந்த பந்தமா இருக்கட்டும் கூட பழகின நண்பர்களா இருக்கட்டும். நீங்க யாருக்கெல்லாம் நல்லது நினைச்சீங்களோ, அவங்க எல்லாருமே உங்களுக்கு திருப்பி கொடுத்தது வெறும் வழிகளை மட்டும்தான்.
Speaker A
எத்தனையோ ராத்திரிகள் தூக்கம் இல்லாம ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது? நம்ம யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்கலையே அப்படின்னு அழுது புலம்பி இருப்பீங்க.
Speaker A
உங்க திறமைக்கு ஏத்த அங்கீகாரம் இதுவரைக்கும் கிடைச்சிருக்காது. உங்களை சுத்தி இருக்கிறவங்க உங்களை ஒரு பொருட்டாகவே மதிச்சிருக்க மாட்டாங்க. ஆனா இது எல்லாமே நாளை மாலை 6 மணிக்கு அப்புறம் சுக்குநூரா உடைய போகுது.
Speaker A
உங்களுக்காக கிரகங்கள் ஒன்னு சேர்ந்து ஒரு மிகப்பெரிய வலையை பின்ன போகுது. இது ஒரு சாதாரண நேரம் கிடையாது. உங்க ராசியில நடக்கப்போற கிரக மாற்றங்கள் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்க போகுது.
Speaker A
அந்த நேரத்திலதான் உங்க வாழ்க்கைக்குள்ள அந்த எஸ் அப்படிங்கிற எழுத்துல பெயர் தொடங்கும் நபர் ஒரு புயல் மாதிரி உள்ளே வரப்போறார். அந்த நபர் ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சவரா இருக்கலாம்.
Speaker A
உங்க கூடவே இருக்கிறவரா இருக்கலாம். இல்லன்னா இனிமேதான் புதுசா உங்களை தேடி வரப்போறவரா கூட இருக்கலாம். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். அந்த நபரோட வருகைக்கு அப்புறம்
Speaker A
உங்க வாழ்க்கையில் நடக்கப்போற அந்த மூன்று சம்பவங்கள் உங்க தலையெழுத்தையே மாற்றி எழுத போகுது. இதுவரைக்கும் உங்களை ஏழனமா பார்த்தவங்க, உங்களை ஒதுக்கி வச்சவங்க எல்லாமும் ஆச்சரியத்தில வாயடைச்சு போற அளவுக்கு உங்க வாழ்க்கை தரம் உயர போகுது.
Speaker A
உங்களுக்குள்ள ஒரு தயக்கம் இருக்கலாம். இதுவரைக்கும் எத்தனையோ பேரை நம்பி ஏமாந்துட்டோம். இனிமே ஒருத்தரால நம்ம வாழ்க்கை எப்படி மாறும் அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா இது நீங்களா தேடி போற நபர் கிடையாது.
Speaker A
பிரபஞ்சமே உங்களுக்காக அனுப்பி வைக்க போற ஒரு தூதுவர். இந்த நபர் மூலமா நடக்கப்போற முதல் சம்பவம் உங்க பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஒரு ஏற்றத்தை கொடுக்க போகுது.
Speaker A
இத்தனை நாளும் காசுக்காக நீங்கப்பட்ட அவமானங்கள் எல்லாம் இனிமை காத்துல பறக்க போகுது. நீங்க தொட்டதெல்லாம் துலங்குற நேரம் நெருங்கிடுச்சு.
Speaker A
உங்களை விட்டு விலகி போன அதிருஷ்ட தேவதை மறுபடியும் உங்க வீட்டு கதவை தட்ட போறா. மனசுல இருக்கிற கவலைகள் பாரங்கள் இறக்கி வச்சிட்டு வரப்போற இந்த மிகப்பெரிய மாற்றங்களை ஏத்துக்க உங்களை
Speaker A
நீங்களே தயார்படுத்திக்கோங்க. பொருளாதாரத்தில் நடக்கப்போற அந்த முதல் பெரிய சம்பவத்தை பத்தி நாம இன்னும் ஆழமா பார்த்தோம்னா மகர ராசிக்காரங்க, நீங்க எப்பவுமே மத்தவங்களுக்கு அள்ளி கொடுக்கறதுல தயங்கவே மாட்டீங்க.
Speaker A
உங்ககிட்ட ப ரூபாய் இருந்தா கூட கஷ்டம்னு வரவங்களுக்கு ₹8 ரூபாய கொடுத்துட்டு நீங்க வெறும் இரு ரூபாய வச்சுக்கிட்டு சந்தோஷப்படுற ஆளுங்க. ஆனா உங்களுக்கு ஒரு
Speaker A
கஷ்டம்னு வரும்போது உதவி செய்ய ஒருத்தர் கூட முன்னாடி வந்து நின்றுருக்க மாட்டாங்க. சொந்தக்காரங்க எல்லாம் உங்களை ஒரு ஏடிஎம் மெஷின் மாதிரிதான் பார்த்திருப்பாங்களே. தவிர உங்க மனசுக்குள்ள இருக்கிற வழியை யாரும் புரிஞ்சுக்கல.
Speaker A
ஆனா நாளை மாலை 6 மணிக்கு மேல அந்த எஸ் அப்படிங்கிற நபர் மூலமா உங்களுக்கு கிடைக்க போற பணவரவு சாதாரணமா இருக்காது. ரொம்ப வருடமா உங்களை பாடாப்படுத்திட்டு இருந்த ஒரு மிகப்பெரிய பண பிரச்சனை மொத்தமா தீரப்போகுது.
Speaker A
வட்டிக்கு மேல வட்டி கட்டி உங்களோட நிம்மதியை இழந்து நின்ன உங்களுக்கு இந்த நபர் ஒரு வழிகாட்டியா வந்து அந்த கடன் சுமையிலிருந்து உங்களை முழுசா வெளியே கொண்டு வர போறாரு.
Speaker A
இந்த நபர் உங்க வாழ்க்கையில் செய்யப்போறது வெறும் பண உதவி கிடையாது. உங்க திறமைக்கு சரியான ஒரு கதவை திறந்து விட போறார். ரொம்ப நாளா நீங்க முயற்சி பண்ணிட்டு இருந்த ஒரு தொழில் வாய்ப்போ அல்லது வேலையில ஒரு மிகப்பெரிய பதவி உயர்வோ இந்த நபர் மூலமா உங்களுக்கு ரொம்ப சுலபமா கிடைக்க போகுது.
Speaker A
உங்களை பார்த்து இவன் அவ்வளவுதான். இனிமே வாழ்க்கையில எழும்பவே மாட்டான் அப்படின்னு முதுகுக்கு பின்னாடி பேசுனவங்க எல்லாரும் கண்கூடா உங்க வளர்ச்சியை பார்த்து அப்படியே ஆடி போயிடுவாங்க.
Speaker A
தடங்களா இருந்த காரியங்கள் எல்லாம் இனிமே தொட்டது துலங்கும். யாருக்கெல்லாம் நீங்க பதில் சொல்லணும்னு நினைச்சீங்களோ, அவங்க முன்னாடி உங்களை ஒரு ராஜாவா ராணியா உட்கார வைக்க போறதே இந்த முதல் சம்பவம்தான்.
Speaker A
உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். நம்ம வாழ்க்கையில இப்படி ஒரு மாற்றம் நடக்குமான்னு நீங்க கண்ணாடியை பார்த்து உங்களையே கிள்ளி பார்த்துக்குவீங்க. அந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான பணமலையில நீங்க நினைய போறீங்க.
Speaker A
இதுக்கு நடுவுல உங்க குடும்பத்துக்குள்ளயும் சில சலசலப்புகள் இருந்துகிட்டேதான் இருக்கு. கணவன் மனைவிக்குள்ள சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் பெரிய சண்டை வந்து நிம்மதியே
Speaker A
இல்லாத ஒரு சூழ்நிலை. பிள்ளைங்க நாங்க சொல்றத கேட்கலையே. இவங்க எதிர்காலம் என்ன ஆகுமோ அப்படிங்கிற பயம் உங்க மனசுக்குள்ள எப்பவுமே ஒரு நெருப்பை எறிஞ்சுகிட்டு இருக்கு.
Speaker A
வெளியில சிரிச்சுகிட்டே சுத்துனாலும், வீட்டுக்குள்ள வந்தா ஒரு இருட்டுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி ஒரு மூச்சு திணறல் உங்களுக்கு இருந்திருக்கும். நீங்க யாருக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்களோ, அவங்களே உங்களை
Speaker A
புரிஞ்சுக்காதப்போ மனசு எவ்வளவு வலிக்கும்னு உங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா கிரக நிலைகள் இப்போ உங்களுக்கு ரொம்ப சாதகமா மாறிக்கிட்டு வர்தால இந்த எஸ்பெயர் கொண்ட நபர் உங்க குடும்ப விஷயத்திலயும் ஒரு பெரிய மாயாஜாலத்தை செய்ய போறாரு.
Speaker A
நீங்க இத்தனை நாளா எந்த ஒரு பாசத்துக்காக ஏங்கி தவிச்சீங்களோ, அந்த உண்மையான அன்பு உங்களுக்கு முழுமையா கிடைக்க போகுது. உங்க
Speaker A
குடும்பத்தில் இருந்த கோபம், சந்தோஷம், சிரிப்பு எல்லாமே மறுபடியும் உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு ஒரு வசந்த காலமே உருவாக போகுது.
Speaker A
உங்க வார்த்தைக்கு உங்க வீட்ல ஒரு மிகப்பெரிய மதிப்பு கிடைக்க போகுது. உங்களை தப்பா புரிஞ்சுகிட்டவங்க எல்லாரும் அவங்க தப்பை உணர்ந்து உங்ககிட்ட வந்து மன்னிப்பு கேட்கிற அளவுக்கு காலச்சக்கரம் சுழல போகுது.
Speaker A
இதுவரைக்கும் உங்க மனசுல இருந்த பாரம் எல்லாம் பனி மாதிரி உருகி ஒரு புது மனுஷனா நீங்க மாற போறீங்க. உங்க முகத்துல இத்தனை வருடமா இருந்த அந்த வாட்டம் மறைஞ்சு ஒரு புது தேஜஸ் வரப்போகுது.
Speaker A
இதை நீங்களே சீக்கிரத்தில் உணர்வீங்க. இப்ப இரண்டாவது மிகப்பெரிய சம்பவம் என்ன நடக்கப்போகுது அப்படிங்கிறத பத்தி நாம பார்க்கலாம். மகர
Speaker A
ராசிக்காரங்க, உங்களுக்கு எப்பவுமே நேர் எதிரிகள் ரொம்ப கம்மிதான். ஆனா மறைமுக எதிரிகள் தான் அதிகம்.
Speaker A
உங்க முகத்துக்கு நேரா ரொம்ப நல்லவங்க மாதிரி தேனா ஒழுக சிரிச்சு பேசிட்டே உங்க கழுத்துக்கு பின்னாடி முதுகுல குத்துற வேலைகளை தான் நிறைய பேர் செஞ்சிருக்காங்க.
Speaker A
நீங்க கொஞ்சம் முன்னுக்கு வந்தா அதை பார்த்து பொறுத்துக்க முடியாத ஒரு பெரிய கூட்டமே உங்களை சுத்தி எப்பவுமே இருந்துகிட்டு இருக்கு.
Speaker A
இவங்க யாருன்னு உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சாலும் உங்க நல்ல மனசு காரணமா அவங்களை விட்டு விலகவும் முடியாம அவங்க செய்யற துரோகங்களை எல்லாம் சகிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க.
Speaker A
ஆனா நாளை மாலை 6 மணிக்கும் அப்புறம் நடக்கப்போற அந்த இரண்டாவது பிரம்மாண்டமான சம்பவம் உங்களை சுத்தி இருக்கிற இந்த போலி முகங்களை எல்லாம்
Speaker A
ஒட்டுமொத்தமா கிளித்தெரிய போகுது. அந்த எஸ் என்ற நபர் உங்க வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணா மாறி உங்களுக்கு எதிரா பின்னப்பட்ட அத்தனை சூழ்ச்சிகளையும் தவிடு பொடி ஆக்க போறார்.
Speaker A
ரொம்ப வருடமா உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டு இருந்த ஒரு பெரிய சொத்து பிரச்சனையோ அல்லது பரம்பரை சார்ந்த வழக்குகளோ இப்போ உங்களுக்கு முழுமையா சாதகமா மாறப்போகுது.
Speaker A
நியாயம் உங்க பக்கம் இருந்தாலும் இத்தனை நாளா அதற்கான தீர்வு கிடைக்காம தள்ளி போயிட்டே இருந்திருக்கும். ஆனா இப்ப கிரகங்கள் உங்களுக்கு துணையா நிக்கிறதால இந்த நபர்
Speaker A
மூலமா அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உங்களுக்கு சேர வேண்டிய நியாயமான பங்கு எந்த தடையும் இல்லாம உங்க கைக்கு வந்து சேரப்போகுது.
Speaker A
உங்களை ஏமாத்தி உங்க கிட்ட இருந்து பிடுங்கப்பட்ட செல்வமும் மரியாதையும் பல மடங்கு பெருகி மறுபடியும் உங்க வீட்டு வாசலுக்கே வரப்போகுது.
Speaker A
உங்களை பார்த்து எக்காலமா சிரிச்சவங்க எல்லாரும் உங்க வளர்ச்சியை பார்த்து வாய்விட்டு கதரி அளப்போற காலம் வந்துடுச்சு. உங்க மேல வீண்பலி சுமத்துனவங்க அவங்க செஞ்ச தப்பை நினைத்து உங்ககிட்டயே வந்து மன்னிப்பு
Speaker A
கேட்கிற ஒரு சூழ்நிலையை.
Speaker A
தேடி வரும். அந்த எஸ் நபர் மூலமா கிடைக்கப்போற புதிய தொடர்புகள் உங்க வியாபாரத்தில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்க உதவி செய்யும். நீங்க தொட்ட மண்ணும் பொன்னா மாறும் காலம் இது இத்தனை நாளா நீங்க கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் கண்ணை மூடிக்கிட்டு இருந்த மாதிரி உங்களுக்கு தோணி இருக்கலாம். எவ்வளவு வேண்டுதல் வச்சும் நமக்கு ஒன்னும்
Speaker A
நடக்கலையேன்னு நீங்க கோயில் வாசல்ல நின்னு அழுது இருப்பீங்க. ஆனா இனிமே அந்த தெய்வங்கள் எல்லாமே கண் திறந்து உங்களை பார்க்க போகுது. உங்க குலதெய்வத்தோட நேரடி ஆசீர்வாதம் உங்களுக்கு முழுசா கிடைக்க போகுது. மனசுல எப்பவுமே இருந்த அந்த ஒரு இனம் புரியாத பயம் படபடப்பு இல்லாம உங்களை விட்டு ஓடி போயிடும். ராத்திரி படுத்தா
Speaker A
எந்த சிந்தனையும் இல்லாம நிம்மதியா தூங்க போறீங்க. காலையில எந்திரிக்கும் போது ஒரு புது நம்பிக்கையோட இன்னைக்கு நாள் நமக்கு ரொம்ப நல்லா இருக்கும் என்கிற ஒரு சந்தோஷத்தோட எந்திரிக்க போறீங்க. உங்களை சுத்தி நடக்கப்போற ஒவ்வொரு சின்ன விஷயமும் உங்களுக்கு சாதகமாவே நடக்கும். அதனால எந்த கவலையும் இல்லாம இந்த நேரத்தை முழுமையா அனுபவிக்க நீங்க தயாரா இருக்கணும். மகர
Speaker A
ராசிக்காரங்களை பத்தி சொல்லணும்னா நீங்க யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காதவங்க ஆனா உங்க வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் உங்களை ரொம்பவே மாத்தி இருக்கு. நாளை மாலை 6ு மணிக்கு மேல அந்த ஏச என்கிற நபர் உங்க கூடவே அரணாக இருந்து உங்களை ஒரு பெரிய இடத்துக்கு கொண்டு போக போறார். உங்களுக்குள்ள இத்தனை காலமா
Speaker A
ஒழிஞ்சுகிட்டு இருந்த தாழ்வு மனப்பான்மை எல்லாமே சுத்தமா அழிய போகுது. நாலு பேர் நடுவுல பல இடங்கள்ல் தலை குனிஞ்சு நின்ன நீங்க இனிமே நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமா நடக்க போறீங்க. உங்களை பார்த்து கேளி பேசுனவங்க வாயெல்லாம் தானாகவே அடைக்க போகுது. உங்க பேர்ல ஒரு காந்த சக்தி வரப்போகுது. நீங்க சொல்றதை கேட்டு
Speaker A
நடக்கறதுக்கு ஒரு பெரிய கூட்டமே உங்களுக்கு பின்னால வரப்போகுது. அந்த அளவுக்கு உங்க செல்வாக்கு ஆகாயத்தை தொடற அளவுக்கு உயர போகுது. உங்க உழைப்பை சுரண்டிட்டு உங்களை தூக்கி எறிஞ்சவங்க எல்லாரும் இப்ப உங்க வளர்ச்சியை பார்த்து மிரண்டு போக போறாங்க. குறிப்பா உங்க தொழில்லையோ அல்லது வேலை செய்யற இடத்திலேயோ உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தையும்
Speaker A
மரியாதையும் வேற யாரோ அனுபவிச்சிட்டு இருந்திருப்பாங்க. ஆனால் இனிமே அந்த நிலைமை தலைகீழா மாறப்போகுது. உங்களுக்கான சிம்மாசனம் உங்களுக்காகவே காத்துக்கிட்டு இருக்கு. அந்த எஸ் என்கிற நபர் ஒரு பாலமாய் இருந்து உங்களுக்கு சேர வேண்டிய அத்தனை அங்கீகாரத்தையும் பதவிகளையும் எந்த தடையும் இல்லாமல் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்க போறார். நீங்க நினைச்ச காரியம்
Speaker A
நினைச்சபடியே ரொம்ப சுலபமா நடந்து முடியும். நேத்து வரைக்கும் உங்களை மதிக்காதவங்க எல்லாம் இன்னைக்கு உங்க கிட்ட ஒரு உதவி கேட்டு வந்து நிக்கிற அளவுக்கு உங்க அந்தஸ்து மாறப்போகுது. இதை நீங்க ரொம்ப சீக்கிரத்திலேயே கண்கூடா பார்க்க போறீங்க. உங்க மனசுக்குள்ள ரொம்ப வருஷமா ஒரு ஆசை இருந்திருக்கும். ஒரு சொந்த வீடு கட்டணும் இல்லைன்னா நம்ம
Speaker A
வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு வண்டி வாங்கணும். நம்ம குடும்பத்தை ரொம்ப சந்தோஷமா வச்சு பார்க்கணும்னு நினைச்சு நினைச்சு பல ராத்திரிகள் ஏங்கி இருக்கீங்க உங்க கனவுகளை எல்லாம் மத்தவங்களுக்காக தியாகம் பண்ணிட்டு கடைசியில வெறும் கையுடன் நின்ன உங்களுக்கு இப்போ அந்த கனவுகள் எல்லாமே நிஜமா போற காலம் வந்துடுச்சு. எதிர்பாராத திசைகள்ல் இருந்து காசு பணம். உங்க கைக்கு வந்து
Speaker A
சேரும்போது நீங்க பட்ட கஷ்டங்கள் எல்லாம் காத்துல பறக்க போகுது. உங்க குடும்பத்தில இருக்கிறவங்க முகத்தில ஒரு பெரிய சந்தோஷத்தை நீங்க பார்க்க போறீங்க. அவங்க ஆசைப்பட்டதை எல்லாம் எந்த ஒரு தயக்கமும் இல்லாம உங்களால வாங்கி கொடுக்க முடியும்.
Speaker A
அந்த ஒரு நிம்மதியே உங்களுக்கு 100 வருஷம் சந்தோஷமா வாழ்ந்த திருப்தியை கொடுக்கும். உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சாலே ஒரு பெரிய பாசிட்டிவ் எனர்ஜி உங்களை சுத்தி எப்பவுமே இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் இருக்கும். நாம நேர்மையா இருக்கிற நமக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் வருது ஆனா தப்பு செய்றவங்க எல்லாம் எவ்வளவு வசதியா வாழுறாங்கன்னு நீங்க
Speaker A
ரொம்பவே புழுங்கி போயிருப்பீங்க. சனி பகவான் எப்பவுமே சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் அப்படிங்கிற உண்மையை நீங்க முழுமையா உணரப்போற நேரம் இது. நாளை மாலை 6ு மணிக்கு பிறகு அந்த இயேசு என்கிற நபர் மூலமா நடக்கப்போற மாற்றங்கள் நீங்க செஞ்ச அத்தனை நல்ல காரியங்களுக்கும் கிடைக்கப்போற ஒரு மிகப்பெரிய பரிசு. உங்க பரம்பரைக்கே ஒரு நல்ல பேர் வாங்கி தரப்போற
Speaker A
ஒரு மிகப்பெரிய பொறுப்பு இப்ப உங்க கைக்கு வரப்போகுது. இத்தனை நாள் உங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் இப்போ உங்க தயவுக்காக காத்துக்கிட்டு இருக்க போறாங்க. இது வெறும் அதிஷ்டம் கிடையாது. உங்க உண்மையான உழைப்புக்கும் உங்க நேர்மைக்கும் அந்த கடவுள் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க போற ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்.
Speaker A
சமூகத்தில உங்களுக்கு கிடைக்கப்போற அந்தஸ்து பத்தி நீங்க கனவுல கூட நினைச்சு பார்த்திருக்க மாட்டீங்க. எப்பவுமே உங்களை ஒரு மூளையில உட்கார வச்ச காலம் மாறி இப்போ உங்களை முன்னிலைப்படுத்தி எல்லா காரியங்களும் நடக்க போகுது. ஊருக்குள்ள நாலு பேர் கூடி நின்னு பேசுறப்ப உங்க பேரை ஒரு உதாரணமா சொல்ல போறாங்க. அந்த அளவுக்கு
Speaker A
நீங்க ஒரு உயர்ந்த இடத்துக்கு போக போறீங்க. இந்த எஸ் என்கிற நபர் ஒரு நிழல் மாதிரி உங்க கூடவே இருந்து நீங்க எடுக்கப்போற ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு பெரிய பக்கபலமா இருக்க போறார். உங்க குடும்பத்துக்குள்ள இருந்த மனக்கசப்புகள் எல்லாம் தீர்ந்து கணவன் மனைவிக்குள்ள ஒரு நெருக்கம் அதிகரிக்க போகுது. பிள்ளைங்க உங்களை புரிஞ்சுகிட்டு உங்க விருப்பப்படி
Speaker A
நடந்துக்க போறாங்க. உங்க வீட்டை சுத்தி எப்பவுமே ஒரு தெய்வீகமான அதிர்வலி இருக்கிறத நீங்க மனதார உணர்வீங்க. மனசுல ஒரு துளி கூட கவலை இல்லாம ஒரு முழுமையான நிம்மதியை நீங்க சுவாசிக்க போறீங்க. ஆனா இதுல நீங்க ரொம்ப கவனமா இருக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. உங்களுக்கு கிடைக்கப்போற இந்த நல்ல விஷயங்களை
Speaker A
பார்த்து பொறாமைப்படுற கூட்டம் ஒன்னு எப்பவுமே உங்களை சுத்தி இருந்துகிட்டுதான் இருக்கும். உங்க முகத்துக்கு நேரா ரொம்ப அன்பா பேசுற மாதிரி நடிச்சுக்கிட்டு உங்களுக்கு பின்னாடி குளி பறிக்க நினைப்பாங்க. ஆனா இனிமே அவங்க நினைச்சா கூட உங்களை நெருங்க முடியாது. உங்களை சுத்தி ஒரு மிகப்பெரிய காவல் அரணை அந்த கடவுளே உருவாக்கி கொடுக்க போறார். உங்க
Speaker A
குல தெய்வத்தோட அருள் முழுமையா உங்களுக்கு கிடைக்க போகுது. எப்பவுமே நீங்க கும்பிடுற அந்த இஷ்ட தெய்வம் உங்க ஒவ்வொரு அடியிலையும் உங்களை வழிநடத்த போகுது.
Speaker A
இனிமே வர ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு புது வசந்த காலமா அமைய போகுது. கவலைகளை எல்லாம் தூக்கி தூர போட்டுட்டு வரப்போற இந்த நல்ல காலத்தை முழு மனசோட ஏத்துக்க உங்களை நீங்களே தயார்படுத்திக்கோங்க.
Speaker A
காலம் இப்ப உங்க கைப்பிடிக்குள்ள வந்துருச்சு. மகர ராசிக்காரங்க ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்த அந்த பொன்னான நேரம் இப்ப நெருங்கிடுச்சு. அந்த எஸ் அப்படிங்கிற பேர் கொண்ட நபர் உங்க வாழ்க்கையில் செய்யப்போற சில விஷயங்கள் ரொம்பவே ஆச்சரியமா இருக்க போகுது.
Speaker A
இதுவரைக்கும் நீங்க நம்பி ஏமாந்த மனிதர்களுக்கு மத்தியில இவர் ஒரு கலங்கரை விளக்கம் மாதிரி உங்க வாழ்க்கைக்கு ஒளியேத்த போறார். முக்கியமா உங்க மனசுக்குள்ள இருந்த அந்த ஒரு பெரிய பயம் அதாவது நாளைக்கு என்ன ஆகுமோ நம்ம குடும்பமே அப்படிங்கிற அந்த என்ன நம்ம குடும்பம் என்ன ஆகுமோ அப்படிங்கிற அந்த நெஞ்சு பதைபதைப்பு எல்லாம் இனிமே சுத்தமா
Speaker A
காணாம போயிடும். ஏன்னா உங்களுக்கான ஒரு உங்களுக்கு காட்டி கொடுக்க போறார். கையில காசு புழங்க ஆரம்பிச்சாலே பாதி கவலைகள் ஓடிடும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி உங்க கையில எப்பவுமே செல்வம் நிறைஞ்சிருக்க போற ஒரு காலமா இந்த கால செல்வம் நிறைஞ்ச போகுது பொருளாதாரத்துக்காக நீங்க யார் முன்னாடியும் கைகட்டி நிக்க வேண்டிய அவசியமே இனிமே உங்க வாழ்க்கையில்
Speaker A
இருக்காது. உங்க சொந்த பந்தங்கள் மத்தியில நீங்க இழந்த மரியாதையை திரும்ப வாங்குறது அப்படிங்கிறது சாதாரண விஷயம் கிடையாது. ஆனா இப்ப காலம் உங்களுக்கு முழுசா சாதகமா சுத்துறதால உங்களை யார் யாரெல்லாம் அவமானப்படுத்தி பேசுனாங்களோ அவங்க எல்லாருமே உங்ககிட்ட வந்து வழிய பேச போறாங்க. ஆனா இந்த இடத்துல நீங்க ரொம்ப உஷாரா இருக்கணும். வழிய வந்து பேசுறவங்களை
Speaker A
எல்லாம் உடனே நம்பிடக்கூடாது. உங்களுக்கு யார் உண்மையா இருந்தாங்க? நீங்க கஷ்டத்தில இருந்தப்போ யார் தோல் கொடுத்தாங்க அப்படிங்கிறத உங்க மனசுக்குள்ள நீங்க ஒரு கணக்கு போட்டு வச்சுக்கணும். அந்த எஸ்பேர் கொண்ட நபர் உங்களுக்கு கத்து கொடுக்க போற மிகப்பெரிய பாடமே அதுதான். யாருக்கு எவ்வளவு இடம் கொடுக்கணும்? யாரை எப்படி தள்ளி வைக்கணும்னு ஒரு பெரிய தெளிவு
Speaker A
உங்களுக்குள்ள பிறக்க போகுது. உங்க பேச்சில இருக்கிற அந்த நேர்மைக்கும் உங்க உழைப்புக்கும் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கிறப்போ நீங்க படுற சந்தோஷத்தை அளவிடவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கை உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கு. இது மட்டுமில்லாமல் உங்களுடைய இறைநம்பிக்கையும் ஆன்மீக பலமும் ஒரு பெரிய உச்சத்தை தொடப்போகுது. ரொம்ப நாளா போகணும்னு நினைச்சு தள்ளி போன சில புண்ணிய
Speaker A
ஸ்தலங்களுக்கு நீங்க இப்ப குடும்பத்தோடு போய் சாமி கும்பிட்டு வர போறீங்க. அந்த தெய்வ தரிசனம் உங்களுக்குள்ள ஒரு மிகப்பெரிய அமைதியை கொடுக்க போகுது. உங்க வீட்டில இருக்கிற பூஜை அறையில ஒரு புதுவிதமான ஒரு கலை வீச போகுது. நீங்க வைக்கிற ஒவ்வொரு வேண்டுதலும் உடனுக்குடனே பலிக்க போற ஒரு அற்புதமான காலமா இது
Speaker A
மாறப்போகுது. உங்க குலதெய்வம் உங்க வீட்டு வாசலையே அரணாக நின்னு உங்களை பாதுகாக்கிறத நீங்க மனதார உணர்வீங்க. வெளிய எந்த ஒரு காரியத்துக்காக கிளம்பினாலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாம நாம் எடுத்த காரியம் கண்டிப்பா ஜெயிக்கும். அப்படிங்கிற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையோட நீங்க கிளம்புவீங்க. அந்த நம்பிக்கைதான் உங்க வெற்றிக்கான முதல் படிக்கட்டு அந்த எஸ்
Speaker A
நபர் உங்க கூடவே உறுதுணையா இருந்து உங்க வெற்றிப்படிகளை உங்களை ரொம்ப சுலபமா ஏற வைக்க போறார். மகர ராசிக்காரங்க நீங்க ரொம்ப நாளா ஒரு விஷயத்தினால ஏங்கி தவிச்சிுக்கிட்டு இருக்கீங்க. அதாவது நம்ம உழைப்புக்கு என்னைக்குமே ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்க மாட்டேங்குது என்கிற அந்த வலி உங்க மனசுக்குள்ள ரொம்ப ஆழமா பதிஞ்சு போயிருக்கு. ஆனா நாளை மாலை 6ு
Speaker A
மணிக்கு மேல நபர் உங்க வேலை செய்யற இடத்திலயோ அல்லது உங்க தொழில்லயோ ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை கொண்டு வரப்போறார். இதுவரைக்கும் உங்க கூடயே இருந்துகிட்டே உங்க முன்னேற்றத்தை தடுத்த அந்த மாய வலைகள் எல்லாமே இப்ப சுக்குநூரா உடைய போகுது. உங்க திறமையை பார்த்து மிரண்டு போயி உங்களை எப்படி ஓரம் கட்டலாம்னு நினைச்சவங்களுக்கு மத்தியில
Speaker A
நீங்க ஒரு விஸ்வரூபம் எடுக்க போறீங்க. உங்களுக்கான அந்த பதவியும் பொறுப்பும் தேடி வரப்போகுது. இதை நீங்க பெருசா முயற்சி பண்ணாமலேயே அந்த எஸ் என்கிற நபர் மூலமா ரொம்ப சுலபமா உங்க கைக்கு வந்து சேரப்போகுது. உங்க மனசு ரொம்பவே மென்மையானது. யார் ஒருத்தர் கஷ்டம்னு வந்து நின்னாலும் அவங்களுக்கு முன்னாடியே ஓடிப்போய் உதவி செய்கிற குணம் உங்களுக்கு
Speaker A
இயல்பாகவே இருக்கு. ஆனா அதனால நீங்கப்பட்ட அவமானங்களும் இழப்புகளும் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இனிமே அந்த மாதிரி எந்த ஒரு ஏமாற்றமும் உங்க வாழ்க்கையில் நடக்காது.
Speaker A
ஏன்னா உங்களை சுத்தி இருக்கிற கூட்டத்தில யார் உண்மையானவங்க யார் பொலியானவங்க என்கிற அந்த ரகசியத்தை காலம் உங்களுக்கு ரொம்ப தெளிவா உணர்த்த போகுது. உங்களை பயன்படுத்திக்கிட்டு உங்களை தூக்கி எறிஞ்சவங்க எல்லாரும் இப்ப உங்க நிலைமையை பார்த்து ஆச்சரியத்தில உரைந்து போக போறாங்க. உங்க குடும்பத்தில இருக்கிறவங்களுக்கு உங்களை பத்தின ஒரு முழுமையான புரிதல் கிடைக்க போகுது. இத்தனை
Speaker A
நாளா உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காதவங்க எல்லாம் இப்ப நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்க காத்துக்கிட்டு இருக்க போறாங்க. பண கஷ்டம் அப்படிங்கிறது உங்க வாழ்க்கையில ஒரு பெரிய இடியா விழுந்து உங்களை ரொம்பவே வாட்டி வதைச்சிருக்கும். நாளைக்கு என்ன செய்றது குடும்பத்தை எப்படி சமாளிக்கிறது என்கிற அந்த கவலை ராத்திரி தூக்கத்தையே கெடுத்திருக்கும். ஆனா நடக்கப்போற அந்த
Speaker A
மூன்று பெரிய சம்பவங்கள்ல ஒன்னா உங்க பொருளாதார நிலைமை தலைக்கீழா மாறப்போகுது. வர்ற வருமானத்தை விட செலவு அதிகமா இருந்து எப்பவுமே ஒரு பற்றாக்குறையிலே வாழ்ந்தவங்கக்கு இப்ப பணவரவு பல வழிகளில் இருந்து கொட்ட போகுது அந்த எசைங்கிற நபர் உங்களுக்கு ஒரு சரியான வழிகாட்டியா இருந்து உங்க வருமானத்தை எப்படி பெருக்கிறது என்கிற அந்த சூட்சுமத்தை சொல்லி கொடுக்க
Speaker A
போறார் உங்க வங்கி கணக்குல பணம் ஏறி சேர உங்க முகத்தில ஒரு தனி கலை வரப்போகுது. ரொம்ப நாளா வாங்கணும்னு நினைச்ச பொருள்.
Speaker A
எல்லாம் எந்த ஒரு தயக்கமும் இல்லாம பணத்தை எண்ணி கொடுத்து வாங்க போறீங்க. மனசுல இருக்கிற அந்த பழைய காயங்கள் எல்லாமே இப்ப ஆறப்போகுது. ஒருத்தர் உங்களை காயப்படுத்திட்டா அந்த வலியை நீங்க அவ்வளவு சீக்கிரத்தில மறக்க மாட்டீங்க.
Speaker A
அது உங்க மனசுக்குள்ள ஒரு நெருப்பா எறிஞ்சுகிட்டே இருக்கும். ஆனால் இப்போ நடக்கப்போற நல்ல விஷயங்கள் அந்த நெருப்பை முழுமையா அணைக்க போகுது. உங்களை சுத்தி ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாக போகுது. நீங்க எப்பவுமே தனிமையில் நின்னு போராடுனது போய் இப்போ உங்களுக்காக குரல் கொடுக்க உங்களுக்கு துணையா நிற்க ஒரு பெரிய கூட்டமே வரப்போகுது. குறிப்பா
Speaker A
அந்த எஸ் என்கிற நபர் உங்க குடும்பத்தில ஒருத்தரா மாறி உங்க ஒவ்வொரு வெற்றிக்கும் அஸ்திவாரமா இருக்க போறாரு. இனிமே நீங்க தொட்டதெல்லாம் பொன்னா மாறும். நீங்க வைக்கிற ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கிதான் இருக்கும். மகர ராசிக்காரங்க மனசுக்குள்ள எவ்வளவோ ஆசைகளை பூட்டி வச்சிருப்பீங்க. நாமும் நாலு பேர் மதிக்கிற மாதிரி வாழணும். நம்ம
Speaker A
குடும்பத்தை யாருக்கும் சலைக்காத அளவுக்கு உசத்தி காட்டணும்னு நிறைய கனவுகள் உங்களுக்குள்ள இருக்கும். ஆனா ஒவ்வொரு தடவையும் நீங்க ஒரு அடி முன்னாடி வைக்கும்போது உங்களை இழுத்து கீழ போடுறதுக்குனே சில பேர் காத்துட்டு இருப்பாங்க. சொந்த சொந்தக்காரங்களா இருக்கட்டும் கூட பழகுனவங்களா இருக்கட்டும். உங்க முன்னேற்றத்தை பார்த்து சந்தோஷப்பட்டவங்களை விட வைத்தெரிச்சல் பட்டவங்க தான் அதிகம். இந்த
Speaker A
வழிகளை எல்லாம் வெளியில சொல்ல முடியாம உங்களுக்குள்ளேயே அழுது அழுது உங்க மனசு ஒரு கல்லேட்டம் இருகி போயிருக்கும். ஆனா இப்ப நாளை மாலை 6ு மணிக்கு அப்புறம் அந்த எஸ் என்கிற நபர் உங்க வாழ்க்கையில் செய்யப்போற மாற்றங்கள் அந்த இருகி போன மனசை பணி மாதிரி உருக வைக்க போகுது.
Speaker A
உங்களை யாருக்கெல்லாம் பிடிக்கலையோ அவங்க எல்லாரும் எல்லாரும் உங்களை பார்த்து ஆச்சரியப்படுற அளவுக்கு ஒரு பெரிய ராஜயோகம் உங்களுக்கு அடிக்க போகுது.
Speaker A
உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு பொற்காலம் இப்ப ஆரம்பிக்க போகுது. இத்தனை வருஷமா நீங்க பட்ட அவமானங்கள் எல்லாம் இப்ப ஒரு பெரிய அனுபவமா உங்களுக்கு மாறிடுச்சு. அந்த அனுபவத்தை வச்சுக்கிட்டு நீங்க எடுக்கப்போற ஒவ்வொரு முடிவும் ரொம்பவே சரியா இருக்க போகுது. அந்த எஸ் என்கிற நபர் வெறும் உதவி செய்கிறவரா மட்டுமி இல்லாம உங்க வாழ்க்கைக்கு ஒரு
Speaker A
ஆசானாகவே மாறப்போறார். எப்படி பேசணும் யார்கிட்ட எப்படி பழகணும் எந்த இடத்தில் அமைதியா இருக்கணும் என்கிற அந்த சூட்சுமத்தை உங்களுக்கு கத்துக் கொடுக்க போறார். இதனால உங்களுக்கு சமூகத்தில ஒரு மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்க போகுது.
Speaker A
ஊருக்குள்ள ஏதோ ஒரு பஞ்சாயத்துனாலோ இல்ல ஒரு நல்ல காரியம்னாலோ முதல் ஆளா வந்து உங்ககிட்ட ஆலோசனை கேட்கிற அளவுக்கு உங்க மதிப்பும் மரியாதையும் உச்சத்துக்கு போக போகுது. உங்களை ஒதுக்கின அந்த சொந்த பந்தங்கள் எல்லாம் இப்ப உங்க வீட்டு வாசல்ல வந்து உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க. இது அத்தனையும் உங்க நேர்மைக்கும் உங்க நல்ல மனசுக்கும் அந்த
Speaker A
பிரபஞ்சம் கொடுக்கிற ஒரு பெரிய கைமாறு. உங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் இருந்த அந்த இருக்கமான சூழ்நிலை எல்லாம் சுத்தமா மாறி ஒரு பெரிய நிம்மதி கிடைக்க போகுது. கணவன் மனைவிக்குள்ள இருந்த சின்ன சின்ன ஊடல்கள் எல்லாம் மறைஞ்ு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழற அந்த உண்மையான பாசம் துளிர் விட போகுது. உங்க குழந்தைங்க
Speaker A
எதிர்காலத்தை நினைச்சு நீங்க பட்ட கவலைகள் எல்லாம் காத்துல பறக்க போகுது. அவங்க படிக்கிற இடத்திலேயோ இல்ல வேலை செய்யற இடத்திலேயோ ஒரு பெரிய சிறப்பான நிலைமைக்கு வந்து உங்க வம்சத்துக்கே ஒரு பெரிய பெருமையை தேடி தரப்போறாங்க. இதையெல்லாம் நீங்க பார்க்கும்போது இத்தனை வருஷமா நாம பட்ட கஷ்டத்துக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருச்சுன்னு உங்க கண்ணுல இருந்து
Speaker A
ஆனந்த கண்ணீர் வரப்போகுது. உங்க வீட்டில எப்பவுமே ஒரு மங்களகரமான சூழ்நிலை இருந்துகிட்டே இருக்கும். உங்க குலதெய்வம் உங்க வீட்டுக்குள்ளேயே குடியிருந்து உங்களை காப்பாத்துறத நீங்க ரொம்ப ஆழமா உணர்வீங்க. இதுக்கெல்லாம் காரணம் உங்க கிரக அமைப்பில் நடந்திருக்கிற அந்த அபூர்வமான சேர்க்கையும் அந்த எஸ் என்கிற நபரோட வருகையும் தான். மகர ராசிக்காரங்க நீங்க ரொம்ப தெய்வ பக்தி உள்ளவங்க.
Speaker A
உங்களுக்கு சாமி மேல எப்பவுமே ஒரு தீராத நம்பிக்கை உண்டு. ஆனால் கடந்த சில வருஷங்களா நீங்க தீராத கஷ்டத்தை பார்த்து ஒரு கட்டத்தில் சாமி கும்பிடவே உங்களுக்கு சலிப்பு தட்டி இருக்கும். எவ்வளவு பூஜை பண்ணியும் எவ்வளவு நேர்த்தி கடன் செலுத்தியும் நம்ம கஷ்டம் தீரலையேன்னு கோயில் வாசல்ல நின்னு கண்ணீர் விட்ுருப்பீங்க. அந்த கண்ணீருக்கு எல்லாம்
Speaker A
ஒரு மிகப்பெரிய பதில் இப்ப கிடைக்க போகுது. நாளை மாலை 6ு மணிக்கு மேல அந்த எஸ் என்கிற நபர் உங்க வாழ்க்கையில் செய்யப்போற இன்னொரு பிரம்மாண்டமான விஷயம்.
Speaker A
உங்க பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைக்க போற நேரடி வரமா அமையப்போகுது. உங்களை சுத்தி இருந்த அந்த கண்ணுக்கு தெரியாத தீய சக்திகள் கண் திருஷ்டி எல்லாமே விலகி ஒரு தெய்வீகமான ஒளி உங்க வாழ்க்கைக்குள்ள நுழைய போகுது. முக்கியமா ரொம்ப வருஷமா இழுத்தடிச்சிட்டு இருந்த ஒரு பெரிய பிரச்சனை அது ஒரு நிலம் சம்பந்தப்பட்ட
Speaker A
பஞ்சாயத்தா இருக்கலாம். இல்லன்னா அவங்களுக்கு சேர வேண்டிய ஒரு பெரிய தொகையா இருக்கலாம். நியாயம் உங்க பக்கம் இருந்தாலும் அதை தட்டி கேட்க முடியாம அதிகாரத்தில் இருக்கிறவங்களை எதிர்த்து நிற்க முடியாம நீங்க ரொம்பவே திணறி போயிருப்பீங்க. ஆனா இப்ப காலம் முழுசா உங்களுக்கு சாதகமா மாறிடுச்சு. அந்த எஸ் என்கிற நபர் உங்களுக்கு ஒரு பெரிய தூணா
Speaker A
நின்னு உங்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த நியாயத்தை தட்டி கேட்க போறார். எத்தனை நாளா இந்த அதிகாரம் உங்களை மிரட்டுச்சோ அதே அதிகாரம் இப்ப உங்களுக்கு பணிஞ்சு போக போகுது. முட்டுக்கட்டையா இருந்த அத்தனை தடைகளும் உடைஞ்ு சிதர போகுது. நீங்க நினைச்சது நினைச்சபடியே நடந்து அந்த சொத்தோ அல்லது பணமோ உங்க கைக்கு எந்த ஒரு
Speaker A
தடையும் இல்லாம வந்து சேர போகுது. உங்க சொந்தக்காரங்க யாருமே உங்களுக்கு கஷ்டம்னு வந்தப்போ உதவி செய்ய முன்வரல. நீங்க எவ்வளவோ இறங்கி போய் கேட்டும். ஏதோ ஒரு காரணம் சொல்லி உங்களை தட்டி கழிச்சிருப்பாங்க. ஆனா எந்த ஒரு இரத்த சம்பந்தமும் இல்லாத இந்த எஸ் என்கிற நபர் உங்களுக்கு எந்த எல்லைக்கு வேணாலும் போய்
Speaker A
உதவி செய்ய காத்துக்கிட்டு இருக்கார். இதை நினைக்கும் போதே உங்க மனசுல ஒரு பெரிய நிம்மதியும் அதே சமயம் அவர் ஆச்சரியம் வரத்தான் செய்யும். ஏன்னா நீங்க எப்பவுமே மத்தவங்களுக்கு தான் உதவி செஞ்சு பழகி இருக்கீங்க. உங்களுக்கு ஒருத்தர் இவ்வளவு தூரம் செய்றத பார்க்கும்போது உங்க கண்ணுல ஆனந்த கண்ணீரே வந்துரும். அந்த அளவுக்கு
Speaker A
ஒரு ஆழமான பந்தம் உங்களுக்கும் அந்த நபருக்கும் இடையில் உருவாக போகுது. இதை அந்த கடவுள் நினைச்சா கூட இனிமே பிரிக்க முடியாது. உங்க தலை எழுத்து இப்ப ரொம்பவே பிரகாசமா மாறிக்கிட்டு வருது. இதை கெடுக்க இனிமே யாராலயும் முடியாது. மகர ராசிக்காரங்க உங்களோட மிகப்பெரிய பலவீனமே உங்க கோபமும் தான். அதே சமயம் உங்க
Speaker A
இரக்கமும் தான் சட்டுன்னு கோபம் வந்துடும். ஆனா அடுத்த நிமிஷமே அந்த கோபம் பணி மாதிரி உருகிடும். யாரு மேலையும் உங்களால ரொம்ப நேரம் கோபமா இருக்கவே முடியாது. உங்களுக்கு துரோகம் செஞ்சவங்க வந்து ஒரு வார்த்தை மன்னிப்புன்னு கேட்டா கூட உடனே மனசு மாதிரி அவங்களை ஏத்துக்குவீங்க. ஆனா இதையே உங்களுக்கு சாதகமா பயன்படுத்தி உங்களை பல தடவை
Speaker A
முதுகுல குத்தி இருக்காங்க. இனிமே அந்த மாதிரி எந்த ஒரு ஏமாற்றமும் நடக்கவிடாம அந்த எஸ் என்கிற நபர் உங்களுக்கு ஒரு பெரிய கேடயமாக இருக்க போறார். உங்க வாழ்க்கையில யாரு உண்மையானவங்க யார்? உங்க கூடயே இருந்து குளிப்பறிக்கிறவங்கன்னு ஒரு பெரிய தெளிவை அந்த நபர் உங்களுக்கு கொடுக்க போறார். இனிமே நீங்க எடுக்கப்போற
Speaker A
முடிவுகள்ல ஒரு பெரிய முதிர்ச்சி இருக்க போகுது. உங்களை ஏமாத்த நினைச்சவங்க எல்லாம் உங்க அதிரடியான மாற்றத்தை பார்த்து பயந்து நடுங்க போறாங்க. உங்க உழைப்புக்கு எப்பவுமே ஒரு தனி மரியாதை உண்டு. அதாவது கண் முழிச்சு மத்தவங்களுக்காக உழைச்ச அந்த காலம் எல்லாம் இப்ப மாதிரி உங்களுக்காக நீங்க உழைக்க போற நேரம் வந்துடுச்சு. ரொம்ப நாளா
Speaker A
நீங்க சொந்தமா ஒரு தொழில் தொடங்கணும்னு நினைச்சிருந்தாலோ இல்ல புதுசா ஒரு வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தாலோ அதுக்கெல்லாம் நாளை மாலை 6ு மணிக்கு அப்புறம் ஒரு பெரிய வெற்றி கிடைக்க போகுது. அந்த எஸ் என்கிற நபர் உங்களுக்கு ஒரு சரியான வழிகாட்டியா இருந்து தொழில்ல எப்படி லாபம் சம்பாதிக்கிறது யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறதுன்னு பல
Speaker A
நுணுக்கங்களை உங்களுக்கு சொல்லி தரப்போறார். இதுவரைக்கும் நீங்க போட்ட முதலீடு எல்லாம் முடங்கி போய் கவலையில் இருந்திருந்தா இனிமே அந்த முதலீடு பலமடங்கா பெருகி உங்க கைக்கு வந்து சேரப்போகுது. உங்க வங்கி கணக்குல பணம் சேர சேர உங்களை சுத்தி இருக்கிறவங்க உங்ககிட்ட காட்டப்போற மரியாதையும் ரொம்பவே மாறப்போகுது. முக்கியமா உங்க குடும்பத்துக்குள்ள நடக்கிற ஒரு சில
Speaker A
விஷயங்களை இங்க சொல்லியே ஆகணும். கணவர் மனைவிக்கு இடையில மூணாவதா ஒருத்தர் தலையிட்டு உங்க நிம்மதியை ரொம்ப நாளா கெடுத்துக்கிட்டு இருந்திருக்கலாம். சொந்த பந்தமா கூட இருக்கலாம். அவங்க பேச்சை கேட்டுக்கிட்டு உங்க வீட்டில எப்பவுமே ஒரு சண்டை சச்சரவு இருந்துகிட்டே இருந்திருக்கும். ஆனா இப்ப அந்த தேவையில்லாத நபர்கள் எல்லாரும் உங்க வாழ்க்கையை விட்டு தானாகவே விலகி போற
Speaker A
சூழ்நிலை உருவாக போகுது. அந்த எஸ் என்கிற நபரோட வருகையால உங்க குடும்பத்துக்குள்ள ஒரு பெரிய ஒற்றுமை வரப்போகுது. உங்க பிள்ளைங்க உங்களை முழுசா புரிஞ்சுக்கிட்டு உங்க பேச்சை கேட்டு நடக்க போறாங்க. வீட்ல எப்பவுமே ஒரு கலகலப்பான சூழ்நிலை இருக்கப்போகுது. இதுவரைக்கும் உங்க வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்னு சொன்னவங்க எல்லாம் இப்ப உங்க வீட்டில ஒரு விசேஷம்னு
Speaker A
சொல்லி முதலாளா வந்து நிக்க போறாங்க. இது எல்லாமே உங்க தலை எழுத்து மாறறதால நடக்கிற ஒரு மிகப்பெரிய அற்புதம். மகர ராசிக்காரங்க உங்களுடைய பெரிய பலமே உங்களுடைய பொறுமைதான். அடிமேல் அடி விழுந்தாலும் அத்தனை அவமானங்களை சந்திச்சாலும் எந்த இடத்திலயும் உங்க தன்மானத்தை விட்டு கொடுக்காம ஒரு வைராக்கியத்தோட நின்னுறுக்கீங்க ஆனா அந்த பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு
Speaker A
இல்லையா என்னைக்கெல்லாம் நமக்கு ஒரு விடிவு காலம் வரும் இந்த கஷ்டம் எல்லாம் என்னைக்கெல்லாம் தீரும்னு நீங்க ஒவ்வொரு நாளும் செத்த மாதிரி வாழ்ந்த காலம் எல்லாம் இப்ப மலையேறிடுச்சு. நாளை மாலை 6ு மணிக்கு மேல அந்த எஸ் என்கிற நபர் மூலமா நடக்கப்போற மாற்றங்கள் உங்க வாழ்க்கையில் ஒரு பெரிய இடி விழுந்தது மாதிரி இருந்த
Speaker A
கஷ்டங்களை எல்லாம் தவிடு பொடியா ஆக்க போகுது. உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு பொற்காலத்தில நீங்க இப்போ அடி எடுத்து வைக்க போறீங்க. இதுவரைக்கும் நீங்க ஆசைப்பட்டு ஆனா உங்களுக்கு கிடைக்காம போன அத்தனை சந்தோஷங்களும் இப்ப ஒட்டுமொத்தமா உங்க கால் தேடி வரப்போகுது. குறிப்பா சொல்லணும்னா உங்க பிள்ளைகளோட எதிர்காலத்தை நினைச்சு நீங்க ரொம்பவே கவலைப்பட்ுருப்பீங்க. நம்ம பட்ட கஷ்டம்
Speaker A
நம்ம பிள்ளைகளுக்கு வந்துடக்கூடாதுன்னு அவங்களுக்காக ஓடி ஓடி உழைச்சு தேஞ்சு போயிருப்பீங்க. ஆனா இப்ப அந்த எஸ் என்கிற நபர் மூலமா உங்க பிள்ளைகளோட கல்வியிலயோ இல்ல அவங்க வேலை வாய்ப்பிலயோ ஒரு மிகப்பெரிய உச்சம் கிடைக்க போகுது.
Speaker A
அவங்களை நினைச்சு நீங்க பெருமைப்படுற அளவுக்கு ஒரு பெரிய சம்பவம் நடக்கப்போகுது. நீங்க வீதியில தலை நிமிர்ந்து நடக்கிற அளவுக்கு உங்க வாரிசுகள் உங்க பேரை காப்பாத்த போறாங்க.
Speaker A
இது மட்டுமில்லாம உங்க வீட்ல ரொம்ப நாளா தள்ளி போன ஒரு சுப காரியம் எந்த ஒரு தடையும் இல்லாம ரொம்ப விமர்சையாக நடக்கப்போகுது. பத்திரிக்கை அடிச்சு ஊருக்கே சொல்லி பெருமைப்படுற அளவுக்கு உங்க வீட்டில ஒரு கல்யாணமோ இல்ல ஒரு காதுகுத்தோ ரொம்ப சிறப்பா நடக்க போகுது.
Speaker A
அந்த அளவுக்கு பணம் காசு உங்க கையில புழங்க போகுது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா உங்க உடம்புல ரொம்ப நாளா இருந்துட்டு இருந்த ஒரு சில மர்மமான வழிகள் அதாவது எவ்வளவு வைத்தியம் பார்த்தும் குணமாகாத சில பிரச்சனைகள் இப்போ தானாகவே சரியா போகுது. மனசுல நிம்மதி வந்தாலே பாதி வியாதி ஓடிடும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி அந்த எஸ் என்கிற
Speaker A
நபர் உங்க வாழ்க்கைக்குள்ள வந்த உடனே உங்க மனசுல ஒரு பெரிய பாரம் இறங்குன மாதிரி நீங்க மனசுல ஒரு பெரிய பாரம் நாத்திரிப்படுத்தா ஒரு சிந்தனை இல்லாம ஒரு சின்ன குழந்தை மாதிரி ரொம்ப நிம்மதியா தூங்க போறீங்க காலையில எந்திரிக்கிறப்ப ஒரு புது தெம்போட ஒரு புது நம்பிக்கையோட ஒவ்வொரு நாளையும் நீங்க ஆரம்பிக்க போறீங்க
Speaker A
உங்களை பார்த்து கேலி செஞ்சவங்க கண்ணுல இப்போ உங்க வளர்ச்சியை பார்த்து ஒரு பெரிய பயம் வரப்போகுது. இது அத்தனையும் நீங்க இத்தனை வருஷமா சிந்திய கண்ணீருக்கு அந்த பிரபஞ்சம் கொடுக்கிற ஒரு மிகப்பெரிய இழப்பீடு. மகர ராசிக்காரங்க உங்களுடைய வாழ்க்கையில நடந்த ரொம்ப மோசமான விஷயங்களை நினைச்சு நீங்க பல நேரங்கள்ல் முடங்கி போயிருக்கலாம். என்னடா வாழ்க்கை இது எப்ப
Speaker A
பார்த்தாலும் நமக்கு மட்டும்தானா இத்தனை சோதனைகளும் வருதுன்னு நீங்க ரொம்பவே சலிச்சு போயிருப்பீங்க. ஆனா நாளை மாலை 6ு மணிக்கு அப்புறம் வரப்போற அந்த மாற்றம் உங்களை ஒரு புது மனுஷனா மாத்த போகுது.
Speaker A
அந்த எஸ் என்கிற நபர் உங்க வாழ்க்கையில கொண்டு வரப்போற வெளிச்சம் உங்க கண்ணை உறுத்துற அளவுக்கு ரொம்ப பிரகாசமா இருக்க போகுது. இதுவரைக்கும் உங்க கூடே இருந்துகிட்டு உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லாம் தடுத்து நிறுத்தின அந்த மறைமுக எதிரிகள் எல்லாரும் இப்போ காணாம போக போறாங்க. அவங்க போட்ட திட்டங்கள் எல்லாமே அவங்களுக்கே திருப்பி
Speaker A
அடிக்க போகுது. உங்க வழியில் இருந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் அந்த நபர் ஒரு பெரிய அருவாள் நின்னு உடைச்சு எரிய போறார். உங்களுக்காக நியாயம் கேட்க ஒருத்தர் வந்தாச்சு என்கிற அந்த தைரியமே உங்களுக்கு ஒரு பெரிய பலத்தை கொடுக்க போகுது. நீங்க பல வருஷமா ஒரு பெரிய விஷயத்துக்காக காத்துக்கிட்டு இருப்பீங்க.
Speaker A
அதாவது நம்ம உழைப்புக்கும் நம்ம திறமைக்கும் எப்பவுமே ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்கலையே அந்த இயக்கம் அந்த மனசை ரொம்பவே அறிச்சிக்கிட்டு இருந்திருக்கும். உங்க கூடயே இருக்கிறவங்க இல்ல உங்க சொந்தக்காரங்க ரொம்ப சுலபமா மேல வந்திருப்பாங்க. ஆனா நீங்க மட்டும் அதே இடத்தில நிக்கிற மாதிரி ஒரு தனிமை உணர்வு உங்களுக்கு இருந்திருக்கும். ஆனா இப்போ
Speaker A
அந்த நிலைமை மொத்தமா மாறப்போகுது. அந்த எஸ் என்கிற நபர் உங்க திறமைக்கு சரியான மேடையை அமைச்சு கொடுக்க போறார். நீங்க தொட்டதெல்லாம் இனிமே துலங்க போகுது. ஒரு பெரிய அதிருஷ்ட காத்து உங்க பக்கம் வீச போகுது. இதுக்கு முன்னாடி நீங்க செஞ்ச சில முதலீடுகள் இல்ல. யாருக்காவது நம்பி கொடுத்த பணம் திரும்பி வராம
Speaker A
இழுத்தடிச்சுக்கிட்டு இருந்திருந்தா அது எல்லாமே இப்ப உங்க கைக்கு எந்த தடையும் இல்லாம வந்து சேரப்போகுது. பண கஷ்டம் என்கிற வார்த்தைக்கே இனிமே உங்க வாழ்க்கையில எந்த இடமும் இருக்காது. உங்க குடும்பத்துக்குள்ள ஒரு பெரிய சந்தோஷ புயல் அடிக்க போகுது. ரொம்ப நாளா உங்க வீட்டில ஒரு விசேஷம் நடக்காமலும் தள்ளி போயட்டே இருந்திருக்கும். சொந்தக்காரங்க
Speaker A
எல்லாம் உங்களை ஒரு மாதிரி இலக்காரமா பார்க்க ஆரம்பிச்சிருப்பாங்க. ஆனா அந்த இயேசு என்கிற நபரோட வருகைக்கு அப்புறம் உங்க வீட்டில தொடர்ந்து சுப காரியங்கள் நடக்கப்போகுது. உங்க வீட்டு வாசல்ல மேல சத்தம் கேட்கிறப்போ நீங்க படுற சந்தோஷத்தை வார்த்தைகளால விவரிக்கவே முடியாது. உங்க வாழ்க்கையில இவ்வளவு நாளா இருந்தட்டு மொத்தமா விலகி ஒரு பெரிய வெளிச்சம்
Speaker A
வரப்போகுது. இந்த நேரத்தில நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னுதான். யாருகிட்டையும் இந்த நல்ல காரியங்களை உடனே பகிர்ந்துக்காதீங்க. ரொம்ப அமைதியா இருந்து நடக்கிற நல்ல விஷயங்களை மனசார ஏத்துக்கோங்க காலம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை இப்ப கொடுக்க காத்துக்கிட்டு இருக்கு.
Speaker A
உங்களுக்கான அந்த பொற்காள் இப்ப முழுசா ஆரம்பிச்சிருச்சு. இதுக்கப்புறம் வரப்போறது எல்லாமே ஏறுமுகம்தான். இது எந்த ஒரு சக்தியாலையும் இனிமே தடுத்து நிறுத்தவே முடியாது. மகர ராசிக்காரங்க உங்களை சுத்தி எப்பவுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கும். ஆனா அதுல உண்மையானவங்க எத்தனை பேருன்னு கேட்டா விரல் விட்டு எண்ணிவிடலாம். நீங்க ரொம்ப கல்லங்க படம்
Speaker A
இல்லாதவங்க. உங்க நல்ல மனசை தெரிஞ்சுகிட்டே உங்களை பல பேர் பலமா ஏமாத்தி இருப்பாங்க. ஆனா அந்த கர்ம வினைக்கு எல்லாம் இப்போ ஒரு முடிவு கட்டும் நேரமா நாளை மாலை 6ு மணிக்கு மேல் அமைய போகுது. உங்களுக்காகவே அந்த கடவுள் அனுப்பி வச்ச ஒரு பெரிய ஆயுதம் தான் இந்த எஸ் அப்படிங்கிற எழுத்துல பேர் தொடங்குற
Speaker A
நபர். இந்த நபர் உங்க வாழ்க்கைக்குள்ள நுழையிற அந்த நிமிஷத்தில இருந்து உங்களை பிடிச்சிருந்த பீடை தரித்திரம் எல்லாமே தெரிக்கவிட்டு ஓடப்போகுது. நீங்க செஞ்ச புண்ணியம் நீங்க மத்தவங்களுக்கு போட்ட சாப்பாடு செஞ்ச உதவி. இது எல்லாமே ஒன்னு சேர்ந்து ஒரு பெரிய மலையளவு அதிஷ்டமா உங்க முன்னாடி வந்து நிற்க போகுது.
Speaker A
உங்களுக்காகவே காத்துக்கிட்டு இருக்கிற அந்த சிம்மாசனத்தில நீங்க கம்பீரமா உட்கார போற நேரத்தை யாராலையும் இனி தடுக்க முடியாது. உங்க மனசுக்குள்ள ஒரு பெரிய போராட்டம் எப்பவுமே ஓடிக்கிட்டு இருக்கும். நம்ம உண்மையா உழைக்கிறோம் நேர்மையா இருக்கும். ஆனா ஏன் நமக்கு மட்டும் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மதிப்பு கிடைக்கலையேன்னு பல ராத்திரிகள் தூங்காம முழிச்சுக்கிட்டு இருக்கீங்க.
Speaker A
உங்க தகுதியை குறைத்து மதிப்பிட்டவங்க எல்லாம் இனிமே உங்க காலடியில வந்து நிக்கிற அளவுக்கு உங்க தலை எழுத்து அதிரடியா மாறப்போகுது. அந்த எஸ் என்கிற நபர் உங்களுக்கு ஒரு பெரிய பக்கபலமா நின்னு உங்க தொழில்ல வேலையில ஒரு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்க போறாரு.
Speaker A
ரொம்ப நாளா உங்களுக்கு வரவேண்டிய ஒரு பெரிய பணத்தொகை அதை இனிமே வாங்கவே முடியாதுன்னு நீங்க நினைச்சுவிட்ட ஒரு பணம் இப்ப எந்த ஒரு தடையும் இல்லாம தேடி வரப்போகுது. உங்க வறுமை எல்லாம் ஒட்டுமொத்தமா விலகி நீங்க யாரு கிட்டயும் நிக்காத அளவுக்கு ஒரு பெரிய பணக்கார யோகம் உங்களை தேடி வரப்போகுது. உங்க பேச்சில ஒரு
Speaker A
பெரிய அதிகாரம் வந்து சேரும். நீங்க சொல்றதை கேட்டு நடக்கறதுக்கு நாலு பேர் காத்துக்கிட்டு இருப்பாங்க. உங்க குடும்ப சூழ்நிலை எடுத்துட்டா இதுவரைக்கும் இருந்த அந்த இருக்கமான மனநிலை எல்லாம் சுத்தமா மறைஞ்ு போக போகுது. கணவன் மனைவிக்குள்ள இருந்த தேவையில்லாத குழப்பங்கள் மூணாவது மனுஷங்களால வந்த சண்டைகள் எல்லாமே காத்துல பறந்துடும். உங்க வீட்டில எப்பவுமே ஒரு
Speaker A
சந்தோஷமான ஒரு மங்களகரமான சூழ்நிலை நிலவ போகுது. உங்க பிள்ளைங்க உங்களை புரிஞ்சுக்கிட்டு உங்க விருப்பப்படி நடந்து உங்க வம்சத்துக்கே ஒரு பெரிய பெருமையை தேடி தர போறாங்க. உங்க குலதெய்வம் உங்க வீட்டு வாசப்படியில காவல் நிக்கிறத நீங்க முழுசா உணர்வீங்க நீங்க முழுசா உணர்வீங்க வெளியில கிளம்பும் போது எந்த ஒரு பயமும் தயக்கமும் இல்லாம எடுத்த
Speaker A
காரியம் கண்டிப்பா ஜெயிக்கும் என்கிற ஒரு பெரிய நம்பிக்கையோடு நீங்க கிளம்புவீங்க அந்த எஸ் நபரை உங்க குடும்பத்தில ஒருத்தரா மாறி உங்களை ஒரு பெரிய உயர்ந்த இடத்துக்கு கூட்டிட்டு போக போறார். இந்த நல்ல மாற்றங்களை எல்லாம் எந்த ஒரு சந்தேகமும் இல்லாம முழு மனசோட ஏத்துக்க நீங்க தயாராகிக்கோங்க. உங்களுக்கு இனிமே தொட்டதெல்லாம் துலங்க போகுது. மகர
Speaker A
ராசிக்காரங்களே இவ்வளவு நேரம் நான் சொன்ன இந்த விஷயங்கள் எல்லாமே ஏதோ சும்மா காத்துல வந்த வார்த்தைகள் கிடையாது. அந்த எஸ் அப்படிங்கிற நபர் உங்க வாழ்க்கையில் செய்யப்போற இந்த மூன்று மாபெரும் அற்புதங்கள் உங்க தலை எழுத்தையே மொத்தமா மாத்தி எழுத போகுது. இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு
Speaker A
மறந்துடுங்க. ஏன்னா இனிமே நீங்க பார்க்க போற எல்லாமே உங்களுக்கான உண்மையான வசந்த காலம். பல வருஷமா உங்களை ஏழனமா பார்த்தவங்க உங்களுக்கு உதவி செய்ய மறுத்தவங்க எல்லாரும் இனிமே உங்களை பார்த்து வாயை அடைச்சு போற அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கை உங்களுக்கு அமைய போகுது. அந்த நபர் மூலமா கிடைக்கப்போற இந்த அதிஷ்டத்தை
Speaker A
முழுமையா ஏத்துக்கங்க மனசை பக்குவப்படுத்திக்கோங்க. கடைசியா உங்களுக்கு நான் சொல்லிக்க விரும்புறது ஒன்னே ஒன்னுதான் அதிர்ஷ்டம் உங்க வாச கதவை தற்ற இந்த நேரத்தில நீங்க ரொம்பவே கவனமா இருக்கணும். எந்த ஒரு நல்ல காரியமும் முழுசா நடந்து முடியற வரைக்கும் அதை யாருகிட்டையும் முன்கூட்டியே சொல்லிடாதீங்க. ஏன்னா உங்க வளர்ச்சி பிடிக்காத சில பேரோட கண் திருஷ்டி உங்க
Speaker A
மேல பட வாய்ப்பு இருக்கு. அதனால எதையும் ரொம்ப ரகசியமா வச்சிக்கிறது உங்களுக்கு ரொம்ப நல்லது. உங்க குலதெய்வத்தை கெட்டியா பிடிச்சுக்கோங்க. அந்த தெய்வத்தோட ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவுமே ஒரு பெரிய அரணா இருந்து உங்களை காப்பாத்தும். சனி பகவான் எப்பவுமே நியாயத்தின் பக்கம் நிக்கிறவர். நீங்க செஞ்ச அத்தனை நல்ல காரியங்களுக்கும் நீங்க பட்ட
Speaker A
கஷ்டங்களுக்கும் இப்ப அவர் வட்டி முதலுமா பலனை திருப்பி கொடுக்க போறார். உங்களை அழிக்க நினைச்சவங்க முன்னாடி நீங்க ஒரு ராஜாவா ராணியா கம்பீரமா வளம் வர போறீங்க.
Speaker A
இதுவரைக்கும் நீங்க பட்ட அவமானம் மன உளைச்சல் வறுமை எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிற நாளாக நாளை மாலை 6 மணிக்கு மேல் அமையப்போகுது. அதனால எந்த கவலையும் இல்லாம முழு நம்பிக்கையோட வரப்போற இந்த பொற்காலத்தை வரவேற்க தயாராகிக்கோங்க. இருட்டெல்லாம் விலகி வெளிச்சம் வந்தாச்சு. இனிமே உங்களுக்கு நடக்கிறது எல்லாமே ரொம்ப நல்லதாவே நடக்கும்.
Topics:மகர ராசிஜோதிடம்செப்டம்பர் 6S என்ற நபர்பொருளாதார முன்னேற்றம்குடும்ப அமைதிஎதிரிகள் தோல்விகிரக நிலைகள்வாழ்க்கை மாற்றம்ஜோதிட முன்னறிவிப்பு











