பாக்சிங் பயிற்சி, குடும்ப பிரச்சனைகள் மற்றும் உறவுகளின் சிக்கல்களை தமிழில் காட்டும் தொடர்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- பாக்சிங் பயிற்சி மூலம் மனஅழுத்தங்களை சமாளிக்க முடியும்.
- குடும்ப உறவுகள் மற்றும் ஆதரவு மாற்றத்திற்கு முக்கிய காரணியாகும்.
- ஒழுங்கு மற்றும் டிசிப்ளின் பாக்சிங்கில் வெற்றிக்கான அடிப்படைகள்.
- மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- பிரச்சனைகளை நேர்மையாக எதிர்கொண்டு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்.
What the video covers
- கதை ஒரு குடும்பத்தின் சிக்கல்களை மற்றும் பாக்சிங் பயிற்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
- முகப்பு கதாபாத்திரம் தனது கணவரை மூன்று மாதங்களில் பாக்சிங் ரிங்கில் பயிற்சி பெற வைக்க முயற்சிக்கிறார்.
- குடும்ப உறவுகள், தாய் மற்றும் மாமனார் இடையேயான மனஅழுத்தங்கள் மற்றும் ஆதரவு.
- பாக்சிங் பயிற்சியின் திடீர் தொடக்கம் மற்றும் அதற்கான கடுமையான ஒழுங்கு மற்றும் ஒத்துழைப்பு.
- பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தங்களை சமாளிக்கும் விதமாக பாக்சிங் பயிற்சி ஒரு புதிய தொடக்கம் ஆகும்.
- பயிற்சியாளர் மற்றும் ஜூனியர் கோச்சின் பங்கு மற்றும் பயிற்சி முறைகள்.
- பாக்சிங் தொழில்முறை பயிற்சி மற்றும் ஒழுங்கு பற்றிய விளக்கம்.
- குடும்ப உறவுகளின் மத்தியில் நம்பிக்கை மற்றும் மாற்றம் ஏற்படும் முயற்சிகள்.
- பிரச்சனைகளை சமாளிக்கும் போது மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.
- வீட்டில் உள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் குடும்ப உறவுகளின் தாக்கம்.
Chapters
- 00:00குடும்ப பிரச்சனைகள் மற்றும் டிவோர்ஸ் பேச்சு
- 01:23தொலைபேசி உரையாடல் மற்றும் குடும்ப ஆதரவு
- 02:21மன அழுத்தம் மற்றும் பாதுகாப்பு வேண்டுகோள்
- 03:27மாமனாரின் ஆதரவு மற்றும் நம்பிக்கை
- 05:06பாக்சிங் பயிற்சி தொடக்கம் மற்றும் கோச்சுடன் உரையாடல்
- 06:01பயிற்சி முறைகள் மற்றும் டூர்னமெண்ட் தயாரிப்பு
- 07:18பாக்சிங் தொழில்முறை பயிற்சி மற்றும் ஒழுங்கு
- 08:29பயிற்சி விளக்கம் மற்றும் குடும்ப உறவுகள்
- 10:31பாக்சிங் தொழில்முறை நுட்பங்கள் மற்றும் பயிற்சி
- 12:45முடிவுகள் மற்றும் மனநிலை மாற்றம்
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
இல்ல நீ செத்துட்டா அப்புறம் நான் அசிங்கப்பட்டதுக்கு பழி வாங்க முடியாது. அதனால உன்னை சும்மா விடுறேன். எண்ணி மூணு மாசத்துக்கு அப்புறம் பாக்சிங் ரிங்கல உனக்கு கொடுக்க வேண்டியத கொடுத்துட்டு அதுக்கப்புறம் நான் டிவோர்ஸ் வாங்கிக்கிறேன். ம்மா அதுவரைக்கும் இந்த நாய் நம்ம வீட்லதான் இருக்கணும்.
Speaker A
ஆமென். சரி அவங்கதான் டிவோர்ஸ் தரேன்னு சொல்லிட்டாங்கல்ல. நீ ஏமா வாயை கொடுத்து சண்டைய பெருசாக்கிக்கிற? இப்ப கொடுக்க ஒத்துக்கிட்ட டிவோர்ஸ நீ அப்பவே கொடுத்துருக்கலாம்ல? அதுக்கும் காரணம் என் மாமனார்தான் மேடம்.
Speaker A
ரொம்ப எமர்ஜென்சி. இம்மீடியட்டா ஹாஸ்பிடல்ல போய் கொடுக்கணும். சரியா அட்ரஸ் தெரியும்ல? உனக்கு சரி கிளம்பு.
Speaker A
ஹலோ ஏங்க? எங்க இருக்கீங்க?
Speaker A
என்னம்மா சொல்ற? இதோ நான் வீட்டுக்கு வரேன்.
Speaker A
ஐயோ நீங்க என்ன பண்ணுவீங்க? ஏது பண்ணுவீங்கன்னு தெரியாது. நீங்க வரும் போது 5 லட்ச ரூபாயோடதான் வரணும். இந்த சிறுக்கிய நைட்டுக்குள்ள தீர்த்துவிட்டாகணும். சீக்கிரம் வாங்க ம்மா.
Speaker A
ஹலோ என்னமா? உன்ன பத்தி என்னென்னமோ சொல்றாங்க எல்லாரும்.
Speaker A
ஆமா என்னால முடியல மாமா. என்னமோ ஏதோ நரகத்துல வாடா மாதிரி இருக்கு.
Speaker A
அம்மா நீ அழுவாதம்மா. உடனே கிளம்பி நம்ம ஏஜென்சிக்கு வா.
Speaker A
ஏன் மாமா அவர் நல்லதுக்காக என் வாழ்க்கையை நான் அர்ப்பணிச்சா அப்ப என் வாழ்க்கைய யார் மாமா வாழ்வா? என்ன என்னமா பண்ண சொல்ற? பெத்த மனசு பத்தி எரியுது. என்னால முடியல. [இசை] நான் இருக்கற வரைக்கும் நான் பாத்துப்பேன். அதுக்கப்புறம் காலையில 8ு மணிக்கு இந்த மெடிக்கல் ஏஜென்சிய தொறந்தேன்னா ராத்திரி வீட்டுக்கு
Speaker A
போக நைட் 12 மணி ஆகும். அவன் பண்ற எந்த தப்புமே எனக்கு தெரியாமயே வளர்ந்துட்டாமா. அதையும் மீறி நான் கண்டிச்சா அவங்க அம்மா என்கூட சண்டைக்கு வருவா. இந்த குடும்பத்துக்கு உன் ரூட்டுதான்மா கரெக்ட். நீ அடிச்சாதான்மா அவன் ஒரு [இசை] வழிக்கு வருவான். எந்த அப்பனாவது தன் புள்ளை தோத்து போறத பார்க்க விரும்புவானா
Speaker A
தயவு செஞ்சு என் பிள்ளைய விட்டு போயிராதம்மா. அவனை திருத்தி அவன் கூட எப்படியாவது வாழுமா. அம்மா சத்தியமா சொல்றேன்மா. வீடு, இந்த மெடிக்கல் ஏஜென்சி, ஊர்ல இருக்க நிலம் எல்லாத்தையும் உன் பேர்ல எழுதி வைக்கிறேன்மா.
Speaker A
என் பிள்ளைய விட்டு போகாதம்மா ப்ளீஸ்மா. மாமா, இதெல்லாம் எனக்கு வேண்டாம் மாமா. நான் என்ன சந்தையில வைக்கிற பொருளா காசு கொடுத்து வாங்குறதுக்கு ஒரு அப்பாவா என்னமா பண்ண சொல்ற நீ இருந்தாதான்மா அவன் திருந்தி வாழுவான்.
Speaker A
அவனை விட்டு போயிராதம்மா. தயவு செஞ்சு என் பிள்ளைய விட்டு போயிராதம்மா. அம்மா உன் கால்ல மாமா மாமா என்ன மாமா பண்றீங்க எழுந்துருங்க மாமா நான் சொல்றத கேளுமா போகாத என்ன மாமா பண்றீங்க?
Speaker A
எனக்கு வேற வழி தெரியலம்மா. என் பிள்ளைய விட்டு போயிராதம்மா. தயவு செஞ்சு போக மாட்டேன்னு சொல்லுமா. என் பிள்ளைய விட்டு போயிராதம்மா ப்ளீஸ்மா [இசை] ப்ளீஸ்மா போயிராதம்மா.
Speaker A
நான் எங்க போல மாமா விடுங்க [இசை] அந்த வீட்லயே இருக்கற ஒரே நல்ல மனுஷன் என் மாமனார் மட்டும்தான். அவர் கேட்டு எப்படி நான் மறுக்க முடியும்? கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டா சில விஷயம் எல்லாம் சரியா போயிடும்ல. அதனாலதான் நானும் சவால் விட்டேன்.
Speaker A
கொஞ்சம் டைம் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்னு நாங்க நம்புற மாதிரி நீயும் நம்பி இருக்க. சரி அப்புறம் என்ன ஆச்சு?
Speaker A
ஹீரோ மூணு மாசத்துல பாக்சிங் கத்துக்கிட்டாரா? ஏன் இப்படி சுத்துறாரு? வாழ்க்கையில நீ இதுவரைக்கும் பாக்சிங் ரிங்குக்குள்ள வந்ததே இல்லல்ல ஆனா மூணு மாசத்துல நீ பாக்சிங் கத்துக்கணும்.
Speaker A
ஆமா கோச். வாய்ப்புல்ல ராஜா வாய்ப்பே இல்ல. கோச் கோச் ப்ளீஸ் கோச் ப்ளீஸ் கோச் அப்படில்லாம் சொல்லாதீங்க கோச் ப்ளீஸ் கோச் ப்ளீஸ் கோச் ப்ளீஸ் கஷ்டம்டா சொன்னா கேளு. தொப்பை இருக்கு சரக்கடிப்பியா? [சிரிப்பு] சொல்டா லைட்டா?
Speaker A
இது லைட்டா? ஐயோ படுத்தே ஒரு குத்து தொப்பையில விழுந்தா அவ்வளவுதான். பாக்ஸிங்ல முக்கியமே கால்தான். எங்க ஸ்டெடியா நில்லு பாப்போம்.
Speaker A
இப்ப பாருங்க [சிரிப்பு] ஸ்டெடியா இருக்கேன். அடிச்சிறேன். இங்க பாருங்க நான்தான் சொன்னேன்ல கால்ல சுத்தமா ஸ்ட்ரென்தே இல்ல காலை ஸ்ட்ரென்த் ஆக்கிக்கிட்டு மைண்டையும் ஸ்டடி பண்ணி அதுவும் மூணு மாசத்துக்குள்ள கோச் கோச் கோப்ளீஸ் கோச் ப்ளீஸ் கோச் ப்ளீஸ் கோச் கண்டிப்பா ஹார்ட் வர்க் பண்ணுவேன் கோச் ப்ளீஸ் கோச் ப்ளீஸ் கோச்
Speaker A
உங்களால முடியும் டேய் டேய் என்னடா கெஞ்சுற சரி [இசை] ஜிம்முக்கு போயிருக்கியா போயிருக்கேன் ஸ்கூல் படிக்கும் போது போயிருக்கேன். சும்மா ஒரு பஞ்ச் பண்ணு பாப்போம். கோச் பண்றா ஓகே [சிரிப்பு] இப்ப பாருங்க முறுங்கிக்கிட்டு செத்துட்டாரா கொசு கடிச்ச மாதிரி இருக்கு.
Speaker A
கொசு அடிச்ச மாதிரியா கோச் இப்ப பாருங்க இன்னொரு வாட்டி வரேன். இன்னொரு வாட்டி இப்ப பாருங்க. டேய் ராம் நீ தெரிஞ்ச பையன்ட்டதான உனக்கு சொல்றேன். பாக்சிங் ஒன்னும் தெரு சண்டை கிடையாது. இதுக்கு ப்ரொபஷனல் ட்ரைனிங் வேணும். மைண்ட் ஃபுல்லா போக்கஸ்ல இருக்கணும். உன்ன தேத்துறது ரொம்ப கஷ்டம்.
Speaker A
நான் வேணா ஒன்னு பண்றேன். நீ ரிங்ல சீக்கிரம் தோத்து போகாத அளவுக்கு வேணா ட்ரைனிங் பண்றேன். இது போதும் கோச் இது போதும். [சிரிப்பு] நான் பாத்துக்கறேன். ஆனா ஒரு முக்கியமான விஷயம்.
Speaker A
பசங்களுக்கு டூர்னமெண்ட் இருக்கு இந்த மன்த் அதனால என்னோட ஜூனியர் கோச்சான் உனக்கு ட்ரெயின் பண்ண சொல்லுவேன். ஓகே கோச் நோ ப்ராப்ளம்.
Speaker A
ஓகே சரி நீ வாமா பண்ணிட்டு பசங்கள அனுச்ட்டு சரி கோயிட்டு வாங்க. எஸ் அடி ஒரு பொண்டாட்டி [சிரிப்பு] [மூச்சு வாங்குதல்] நான் கட்டா குஸ்தின்னு ஒரு படம் பாத்தேன்.
Speaker A
அதுல கூட புருஷனும் பொண்டாட்டியும் சண்டை போட்டுக்குவாங்க. ஆனா இந்த மாதிரி கிடையாது. சரி அப்புறம் என்ன ஆச்சு? தம்பி இங்க வாப்பா.
Speaker A
இவங்கதான் கோச்ச அனு. [இசை] நான் ஒரு பார்ட் டைம் ஜாப் போலாம்னு இருக்கேன். சந்தோஷம். ஆனா உனக்கு ஃபுல் டைம் ஜாப் போறதுக்கே டைம் பத்தலையே இல்லங்க ஃபுல் டைம் ஜாப் பணத்துக்காக போறேன். பார்ட் டைம் ஜாப் எனக்கு மனசுல புடிச்ச வேலை அப்ப இதுதான் அந்த ஃபுல் டைம் ஜாபா காம் இவங்கதான் உனக்கு ட்ரெயின் பண்ண
Speaker A
போறாங்க உன்னுடைய புரோட்டீன் டயட் எக்சர்சைஸ் எல்லாத்தையுமே உனக்கு சொல்லி கொடுப்பாங்க. ஒழுங்கா ஃபாலோ பண்ணனும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நீ பாக்சிங் கத்துக்கணும்னா ட்ரிங்கிங், ஸ்மோக்கிங் இது ரெண்டுத்தையும் தொடவே கூடாது. புரியுதா?
Speaker A
ஓகே கோச். [இசை] ஹாய் [இசை] தேங்க்யூ கோச் நான் பாத்துக்கறேன். இந்த பிளாட் ட்விஸ்ட்ட நான் எதிர்பார்க்கவே இல்லையே திருடன் கிட்டயே சாவி மாதிரி பொண்டாட்டிய அடிக்க பொண்டாட்டி கிட்டயே ட்ரைனிங் சூப்பர் அப்புறம் ஆனா பாக்சிங்ல நான் அவன புருஷனால்லாம் பார்க்கல மேடம். எனக்கு தெரிஞ்ச எல்லாமே கத்து கொடுத்தேன்.
Speaker A
ஓகே பாய்ஸ் ரெடிஃர்ஸ்ட் ஸ்டாண்ட்ஸ் லெக் பொசிஷன் ரொம்ப இம்பார்ட்டன்ட். கிரிப் வேணும் இல்லாட்டி லைட்டா [இசை] தட்டுனாலே கீழ விழுந்துருவீங்க. ஓகே நெக்ஸ்ட் கார்ட் எப்பவுமே இங்கதான் இருக்கணும். ரைட்ல அடிக்கும்போது லெப்ட் கார்ட் இங்கயேதான் இருக்கணும். லெப்ட்ல அடிக்கும்போது ரைட் கார்ட் இங்கதான் இருக்கணும். ஓகே ஸ்டார்ட் பஞ்சிங். கம்ஆன் பன்ச் ஐ லுக்கும் பாக்கணும். ஸ்ட்ரைட்டா
Speaker A
ஐ லுக்கு இப்படிதான பண்றாங்க ஒன் செகண்ட் ஒன் செகண்ட் ஸ்ட்ராங்கா இருக்கணும் இந்த இடம் ஸ்ட்ராங்காஃர்ஸ்ட் [இசை] கார்ட் வை இத இங்கயே வச்சு ரைட் பஞ்ச் கால் ஸ்ட்ரைட்டா வைங்க காலா அங்க பாருங்க ஷோல்டர்ல இருந்து வரணும் பஞ்ச் [இசை] குட் குட் குட் கீப் டூயிங் நேரா நிக்க முடியுமா?
Speaker A
இது கார்ட் இங்க வச்சிட்டு பஞ்ச் அடிக்க மாட்டேன். இங்க ரைட் ஹேண்டர் தான ஓகே சோ லெப்ட் ஹேண்ட்ல பண்ணா ஜாப் ரைட்ல அடிச்சா கிராஸ் இது ஹுக் இது அப்பர் கட் ஓகே பண்ணுங்க [இசை] [இசை] அத்த நீங்க போங்க நான் பாத்துக்கறேன். ஏய் இனிமே நீ உனக்கு மட்டும் சமைச்சுக்க. நான்
Speaker A
உயிரோட இருக்கற வரைக்கும் உன் கையால பச்சை தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன். எனக்குதான் வேலை மிச்சம். நான் எனக்கு மட்டும் தனியா சமைச்சுக்கிறேன். அப்புறம் இந்த மல்லிகை சாமான், காய்கறி இதெல்லாம் நானே எனக்கு தனித்தனியா வாங்கிக்கிறேன்.
Speaker A
அத்தை அப்புறம் இந்த மூணு மாசத்துக்கு இந்த கேஸ், கரண்ட் பில்லு இதெல்லாம் எவ்வளவு ஆச்சுன்னு என் ஷேர சொன்னீங்கன்னா மாசம் மாசம் உங்களுக்கு கொடுத்துடுறேன்.
Speaker A
ஏய் ரொம்ப ஆணவத்துல ஆடுற உன்ன ஜெயிக்க என் புள்ள பாக்சிங் கிளாஸ் எல்லாம் போயிட்டு இருக்கான். அப்படியா ஏய் காட்அப் காட்அப் ஓகே லெப்ட் ரைட் கிராஸ்.
Speaker A
குட் ஏய் எதுக்கு போய் அடிச்ச? நான் எல்லாமே கரெக்டாதான பண்ணேன். ஏய் உன்னத கேக்குறேன் நில்டி எதுவா இருந்தாலும் கோச் கிட்ட போய் கேளு.
Speaker A
அவர்தான் என்ன ட்ரெயின் பண்ண சொன்னாரு. டேய் நில்டி பழைய பஞ்சத்தை மனசுல வச்சுட்டு செஞ்சிுட்டேன்ல இருடி உனக்கு கோச் போய் சொல்றேன்டி. கோச் எனக்கு அவ வேணாம் கோச் வேற யாராச்சும் சொல்லி கொடுக்க சொல்லுங்க கோச்.
Speaker A
எனக்கு தெரிஞ்சு நீ பாக்சிிங்க ரொம்ப வெறியோட கத்துக்கிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். கோச் அவ என் மூக்க வேண்ே உடைச்சிட்டா கோச். அவ வேணும்னு எல்லாம் உன் மூக்க உடைக்கல. ஆக்சுவலி அவ உன் நோஸ் பிரிட்ஜ பிரேக் பண்ணி விட்டுருக்கா. அத இப்ப உடைக்காம விட்டா நாளைக்கு டோர்னமென்ட்ல உடைஞ்சு உனக்கு சிவியர் பெயின்
Speaker A
கொடுக்கும். அதனால பிளீடிங் இருக்கும். ஆக்சுவலி அவ உனக்கு நல்லதுதான் செஞ்சிருக்கா போ. நல்லதா பண்ணா ஹலோ சாரி தெரியாம பேசிட்டேன்.
Speaker A
ஒரு நல்ல பாக்ஸர் ஆகணும்னா டிசிப்ிளின் ரொம்ப முக்கியம். நீ நல்ல பாக்ஸர் ஆயிட்டு வர. ஆல் தி பெஸ்ட்.
Speaker A
[இசை] [இசை] அப்போ நம்ம ஹீரோ உண்மையாவே பாக்சிங் கத்துக்கிட்டாரா? என்ன தோக்கடிக்கணும்ன்ற வெறியிலயே கத்துக்கிட்டான். என்ன டெடிகேஷன் நினைக்கிறீங்க? தண்ணி அடிக்கல தம் அடிக்கல எந்த கெட்ட பழக்கத்துக்கு பின்னாடியும் போகல. மனசையும் உடம்பையும் ஒருங்கினைப்படுத்திக்கிட்டு நான் எதிர்பார்த்ததை விட சீக்கிரமா கத்துக்கிட்டான்.
Speaker A
[இசை] சூப்பர். நீங்க தோக்குறதுக்கு நீங்களே ட்ரைனிங் கொடுத்துருக்கீங்க. சொந்த காசுல சூனியம் வைக்கிறதுன்னா இதுதானா அப்புறம் என்ன ஆச்சு ஆனா பாக்சிங்க்காகஃபாலோ பண்ண டிசிப்ிளின் அவன ஒரு நல்ல மனுஷனா மாத்துச்சு [இசை] [இசை] அந்த நல்ல மனுஷனால எங்களுக்குள்ள இருந்த டிஸ்டன்ஸ்ும் குறைஞ்சிச்சு.
Speaker A
ரெடி கை வை காடு [இசை] வை ச [இசை] [இசை] [இசை] [இசை] அவ்வளவுதான். எல்லா பிரச்சனையும் முடிஞ்சு போச்சு. அப்புறம் ஏன் மறுபடியும் சண்டை போட்டுக்கிட்டீங்க?
Speaker A
அப்படித்தான் மேடம் நானும் நினைச்சேன். ஆனா அப்பதான் பிரச்சனையே ஆரம்பிச்சது. ராமுக்கும் அவங்க அம்மாக்கும் உடம்புல ரத்தம் ஓடல. விஷம் தான் ஓடுது.
Speaker A
அவங்களெல்லாம் மாத்தவே முடியாது மேடம். [இசை] என்ன மருமகளே போட்டிக்கு கிளம்பல நாங்க கிளம்பிட்டோம். அத்தை அத்தையா இன்னும் கொஞ்ச நேரத்துக்குதான் நான் உனக்கு அத்தை. என் பையன் இந்த போட்டியில உன்ன ஜெயிச்சதுக்கு அப்புறம் நீ யாரோ நான் யாரோ அத்த நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே இல்ல அத்த இதுக்கப்புறம் இந்த
Speaker A
போட்டி எல்லாம் தேவையே படாது. நானும் உங்க பையனும் ஒன்னு சேர்ந்துட்டோம். கவனிச்சீங்களா அவர் இப்ப எல்லாம் குடிக்கிறது கூட இல்ல. நாங்க சந்தோஷமா இருக்கோம். நீங்க கூட பாத்தீங்கள மாமா.
Speaker A
ஆமாமா ஏய் போட்டி எல்லாம் வேணாடி சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்க குடும்பத்தை கெடுத்துராத எது நீ சந்தோஷமா வாழ்ற என் புள்ளை கூட இல்ல உடம்பும் உடம்பும் ஒன்னு சேர்ந்தா அது சந்தோஷமா ச உன்கிட்ட வாங்குனத நானும் என் மகனும் என்னைக்குமே மறக்க மாட்டோம்டி.
Speaker A
நீ ரொம்ப முரட்டு பொண்ணா இருந்த உன்னை இந்த போட்டியில ஜெயிக்கணும்னா ரொம்ப கஷ்டம்னு தோணுச்சு. அதான் என் புள்ளைய உன் கூட நெருங்கி பழக சொன்னேன். இப்ப நீ பூ மாதிரி ஆயிட்ட.
Speaker A
இப்ப உன்ன ஜெயிக்கிறது ரொம்ப ஈஸி. இல்ல எனக்கு புரியல. ஏண்டி பாலூட்டி சீராட்டி நான் என் பையனை வளர்த்தா எங்க இருந்தோ வந்த நீ? இழுத்து போட்டு அடிப்ப. அதை பாத்துக்கிட்டு நான் சும்மா இருக்கணுமா? என் புள்ளை உன் கூட பழகுனது, படுத்தது எல்லாமே பொய். எதுவுமே உண்மை இல்ல.
Speaker A
உன் கவனத்தை சிதரடிக்கதான் என் பையனை உன் கூட படுக்க சொன்னேன். இதை கேட்டதுமே உன் மனசு அப்படியே வெடிக்கிற மாதிரி இருக்குமே.
Speaker A
இதே வழியோட நீ போட்டிக்கு போனேன்னு வச்சுக்க. கண்டிப்பா என் புள்ளைதான் ஜெயிப்பான். சீ நீ எல்லாம் ஒரு மனுஷயா தூ பேசுவையா நீ பேசுவ உனக்கு என்ன இவகிட்ட அடி வாங்குனது நான்தானே நீ இல்லல்ல இப்ப நீ என்ன அடிச்சல இதுவே நான் உன்ன திருப்பி அடிச்சிருந்தா ஒரு ஆம்பளையா உன்னால வெளியில போய் சுத்த முடியுமா?
Speaker A
என் பிள்ளையை கொஞ்சம் நினைச்சு பாருயா? கட்டுன பொண்டாட்டி கிட்டயே அடி வாங்கிட்டு அவன் முகத்துல எப்படி முழிப்பான்? எப்படி இவன் கூட சந்தோஷமா இருக்க முடியும்?
Speaker A
சொல்லு. அதுக்காக இப்படியா ஏமாத்துவீங்க. அம்மா இந்த போட்டியும் வேணாம் ஒரு மயிரும் வேணாமா. வா போலீஸ் ஸ்டேஷன் போலாம். நானே உங்க ரெண்டு பேருமே கம்ப்ளைன்ட் குடுக்குறேன். எல்லார் வீட்லயும் அப்பாவ பார்த்துதான் புள்ளை கெட்டு போவான். ஆனா இந்த வீட்ல அம்மாவ பார்த்து என் புள்ளை கெட்டு போயிருக்கான். போட்டி எல்லாம் வேணாமா. வாமா
Speaker A
[இசை] [இசை] இனி மூணு மாசத்துக்கு அப்புறம் பாக்சிங் ரிங்ல உனக்கு கொடுக்க வேண்டியத போட்டுட்டு அதுக்கப்புறம் நான் டிவோர்ஸ் வாங்கிக்கிறேன். [இசை] போட்டி எல்லாம் வேணாமா வாமா வேணாம் மாமா.
Speaker A
நான் போட்டிக்கு வரேன். [இசை] மாமா நான் சொல்றத கேளுமா. பாத்தா அவளே வரேன்னு சொல்லிட்டால. இனிமே நீங்க எதுவுமே பேசக்கூடாது.
Speaker A
ஏய் இங்க பாருங்க நீங்க என்ன கொன்னு போட்டா கூட பரவாில்ல. என் பையன் கையால வடி வாங்குறத நான் பாக்கணும். அதை பார்த்து நான் ரசிக்கணும். நீங்க போங்க.
Speaker A
உன்னல்லாம் திருத்தவே முடியாதுடி. [அலறுதல்] [இசை] [இசை] [இசை] [இசை]
Topics:பாக்சிங்குடும்ப பிரச்சனைகள்தமிழ் தொடர்பயிற்சிஉறவுகள்மனநிலைஒழுங்குடிவோர்ஸ்மாமனார்முன்னேற்றம்











