Speaker A
ஹாய் பிரண்ட் அண்ட் வெல்கம் டு அனதர் எபிசோட். பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. சோ, இன்னைக்கு வந்து நம்ம என்ன பண்ண போறோம்னா என்னோட இடாகராஃர் யூ பேஜ் அதுதான் பார்க்க போறோம். நான் ரொம்ப நாளா இந்த வீடியோ போடல. ஏன்னா என் ஃபீட் மேல எனக்கு நம்பிக்கை இல்லாம இருந்துச்சு. பட் இப்போ











