Speaker A
தொடர் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். மறைந்த பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நேசிக்காதவர்களே இருக்க முடியாது. ஜாதி, மத, இனம் எல்லாவற்றையும் தாண்டி அவரெல்லாருமே நேசிக்கப்படுகிறார்கள், இல்லையா? சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை அவர்மேல் ரொம்ப மதிப்பும் அன்பும் வச்சிருந்திருக்கோம். நம்ம இன்னைக்கும் அவர் மேல் எல்லாருமே பெரிய மதிப்பு கொண்டிருக்கிறார்கள்.











