Full Transcript — Download SRT & Markdown
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் இன்றைக்கான பதிவுல
Speaker A
தஹஜ்ஜத்ல ஓதக்கூடிய மிக முக்கியமான ஆறு திக்ருகளை தான் நம்ம பார்க்க போறோம்.
Speaker A
தஹஜ்ஜத் என்பதே நமக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஒரு நேரம் அதுலயும் ரமலான் மாதத்துல இருக்கக்கூடிய தஹஜ்ஜத் என்பது உன்னதமான நேரம் அல்லாஹ் தாலா நமக்கு கொடுத்த பெரிய நியாமத் பெரிய அருட்கொடை மிகப்பெரிய கிப்ட்.
Speaker A
இந்த பெரிய அருட்கொடையை நம்ம எல்லோருமே பயன்படுத்திக்கணும்.
Speaker A
இதுபோல தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமல்களை கொண்டு நம்ம அல்லாஹ்விடத்தில நம்மளோட துவாவை கேட்டோம் அப்படின்னு சொன்னா இம்மை மறுமையில நம்மள விட அதிர்ஷ்டசாலி யாருமே இருக்க முடியாது.
Speaker A
இன்னும் நிறைய சகோதரிகள் என்கிட்ட கேட்டுட்டு இருந்தது என்ன அப்படின்னா ரொம்ப எளிமையா தஹஜ்ஜத்துல கேட்கிற மாதிரி ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு அமல் சொல்லி தாங்க அப்படின்னு கேட்டீங்க அதுக்கு இந்த அமல் போதுமானது.
Speaker A
அதாவது தஹஜ்ஜத்துல இந்த ஆறு திக்கரையும் ஓதி அல்லாஹ்விடத்தில துவா செஞ்சீங்க அப்படின்னா விடிந்ததும் காலையிலேயே காலை பொழுதிலேயே
Speaker A
அல்லாஹ் தாலா உங்களுக்கு தேவையான ரிஸ்கோ அல்லது நீங்க தேடக்கூடிய ஒரு சந்தோஷமான செய்தியோ அல்லது உங்களோட கஷ்டங்களை நீக்கும்படியோ
Speaker A
ஏதாவது கேட்டீங்க அப்படின்னா அது உங்களுக்கு அப்படியே கபூல் ஆகும் இன்ஷா அல்லாஹ்.
Speaker A
அப்படிப்பட்ட இந்த அழகான திக்ருகள் என்ன அப்படிங்கறத பார்க்கலாம்.
Speaker A
திக்ருகள்ல நிறைய விதமான திக்ருகள் இருக்கு இன்றைக்கு நம்ம பார்க்க போறது
Speaker A
அல்லாஹ்வினுடைய அழகான திருநாமங்கள்ல இருக்கக்கூடிய ஆறு விதமான திருநாமங்களை தான் நம்ம பார்க்க போறோம்.
Speaker A
முதலாவது திக்ரு.
Speaker A
யா அர்ஹமர் ராஹிமீன்.
Speaker A
இது நம்ம எல்லோருக்கும் தெரியும் நம்ம எல்லோருமே தஹஜ்ஜத்துல ஓதி நம்ம எல்லோருமே பலன் அடைஞ்சிருக்கும்.
Speaker A
இது மூணு தடவை சொன்னாலே போதும் நம்மளுக்காக அல்லாஹ் தாலா ஒரு வானவரை நியமிச்சு
Speaker A
நம்மளோட துவாவை அங்கீகரிப்பான்.
Speaker A
இது அப்படிப்பட்ட உன்னதமான அல்லாஹ்வினுடைய திருப்பெயர்.
Speaker A
இதுல ரெண்டு திருநாமம் இருக்கு ரெண்டுமே அல்லாஹ்வினுடைய கருணையையும் அருளையும் வரவழைக்கக்கூடிய அழகான திருநாமம்.
Speaker A
எனவே இந்த திருநாமத்தை இன்றைய தினம் நீங்க பத்து முறை ஓதுங்க.
Speaker A
இது எல்லா தேவைகளுக்குமே போதுமானது.
Speaker A
உங்களுக்கு ஒரு கஷ்டம் அது நீங்கணும் அப்படினாலும் நீங்கும் உங்களோட ஒரு தேவை நடக்கணும் அப்படினாலும் அது நடக்கும்.
Speaker A
இது எல்லாத்துக்குமே போதுமானது.
Speaker A
அதனால இதை நீங்க பத்து முறை ஓதிக்கோங்க.
Speaker A
அடுத்தது யா கனியு யா முக்னி.
Speaker A
இந்த திருப்பெயர் எப்படிப்பட்டது அப்படின்னா ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையிலும் மேஜிக் மிராக்கிளை ஏற்படுத்தக்கூடியது.
Speaker A
ஏன்னா யா கனியு அப்படின்னா தேவையற்றவனே அப்படின்னு சொல்லும்போது தேவைகள் அனைத்தையுமே அல்லாஹ் கபூல் ஆக்கி தருவான்.
Speaker A
யா முக்னி அப்படின்னு சொல்லும்போது செல்வ நிலையில உயர்ந்த அந்தஸ்து அல்லாஹ் நமக்கு தருவான்.
Speaker A
இந்த ரெண்டுமே நம்ம எல்லோருக்கும்மே வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப மிக முக்கியமான தேவை.
Speaker A
நம்ம எல்லோருமே எதிர்பார்க்கிறது என்ன?
Speaker A
நம்மளோட ஆசைகள் எல்லாம் நடக்கணும் இரண்டாவது நம்ம தேடக்கூடிய செல்வம் பரக்கத்தா நம்மகிட்ட இருக்கணும்.
Speaker A
எதை தொட்டாலும் அது நமக்கு பரக்கத்தா மாறணும் அப்படின்னு நம்ம நினைப்போம் இல்லையா?
Speaker A
அதற்கு இந்த ரெண்டு திருநாமங்கள் போதுமானது.
Speaker A
இதை ரெண்டை மட்டும் நம்ம கெட்டியா பிடிச்சாலே போதும்.
Speaker A
ஒருபோதும் நமக்கு வறுமை இருக்காது ஒருபோதும் நம்ம கஷ்டப்பட்டு கவலைப்பட்டு என்னோட தேவை நிறைவேறல அப்படின்னு சொல்லிட்டு உட்காரவே முடியாது.
Speaker A
இது நம்ம எல்லோருக்கும்மே பலன் தரக்கூடிய திருநாமம்.
Speaker A
இந்த ரெண்டு திருநாமத்தையும் சேர்த்து நீங்க பத்து முறை ஓதிக்கோங்க.
Speaker A
அடுத்தது மூணாவது.
Speaker A
யா வஹாபு யா ரஸாக்கு.
Speaker A
பண பிரச்சனைக்கு போதுமான திக்ரு.
Speaker A
இன்னும் பணம் சார்ந்த பிரச்சனை ஒரு கடன் இருக்கு.
Speaker A
ஒரு நோய் இருக்கு அதை நீக்குறதுக்கு
Speaker A
எங்களுக்கு மருத்துவமனைக்கு ஒரு பணம் தேவையா இருக்கு ஒரு திருமணத்திற்கு ஒரு பணம் தேவையா இருக்கு.
Speaker A
இது மாதிரி எதற்காவது உங்களுக்கு அவசரத்திற்கு பணம் வேணும் அப்படினாலும்
Speaker A
இதை தஹஜ்ஜத்துல நீங்க ஓதி பாருங்க.
Speaker A
உங்களோட சிரமத்தை அல்லாஹ் லேசாக்குவான்.
Speaker A
உங்களுக்கு தேவையான ரிஸ்க் அல்லாஹ் கொண்டு வந்து தருவான்.
Speaker A
யா வஹாபு பெரும் கொடையாளனே அப்படின்னு நம்ம அல்லாஹ்வை அழைக்கும்போது
Speaker A
நம்ம கேட்கிறது எதுவா இருந்தாலும் அல்லாஹ் அதிகம் அதிகம் தருவான்.
Speaker A
அதோட யா ரஸாக்குன்னு சொல்லும்போது ரிஸ்க்குள்ள நம்ம தேடக்கூடிய எல்லா நியாமத்துமே உள்ளடங்கி இருக்கு.
Speaker A
ரிஸ்க் அப்படிங்கறது பணத்துல மட்டும் கிடையாது.
Speaker A
நம்மளோட அன்புல பாசத்துல உறவுகள்ல எல்லா விஷயத்திலுமே இருக்கு.
Speaker A
அப்படிப்பட்ட ரிஸ்க்கை நம்ம அல்லாஹ்விடத்தில கேட்கக்கூடிய ஒரு அழகான திருநாமமா இருக்கு.
Speaker A
இந்த இரண்டு திருநாமத்தையும் சேர்த்து நீங்க பத்து முறை ஓதிக்கோங்க.
Speaker A
வெறும் பத்து முறை ஓதுறதுக்கு பத்து நிமிஷம் கூட உங்களுக்கு செலவாகாது.
Speaker A
பத்து நொடிகள் இருந்தா போதும்.
Speaker A
இந்த மூணு செட்டு திக்ரையுமே நம்ம ஓதி முடிச்சிரலாம்.
Speaker A
ஆனால் இதனுடைய பலன் என்ன அப்படின்னா
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் நம்ம நம்பிக்கையான உறுதியான ஈமானோடு சொல்லி இருந்தா
Speaker A
காலையிலேயே இதனுடைய பலன்களை நம்ம பார்க்கலாம்.
Speaker A
அதுவும் உன்னதமான ரமலான் மாதத்தினுடைய தஹஜ்ஜத் என்பது நமக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.
Speaker A
அதுல கேட்டு ஒரு விஷயம் இல்லை அப்படின்னா அல்லாஹ் சொல்லவே மாட்டான்.
Speaker A
ஏன்னா நம்ம நோன்பு வைக்கிறதுக்கு தயாராகக்கூடிய நேரம் அது.
Speaker A
அல்லாஹ்வுக்காக ஒரு நோன்பு நம்ம வைக்க போறோம் அப்படிங்கறதே ஒரு பெரிய ஒரு விஷயம்.
Speaker A
அல்லாஹ் தாலா மகிழ்ச்சி கொண்டு நம்மளோட ஒவ்வொருவருடைய துவாவையும் அங்கீகரிக்கக்கூடிய ஒரு நேரம்.
Speaker A
அந்த நேரத்தை பயன்படுத்தி இந்த இலகுவான திக்ரை வெறும் பத்து முறை ஓதிட்டு
Speaker A
அல்லாஹ்விடத்தில நீங்க துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ் காலை பொழுதிலேயே இதற்கான நற்செய்தியை நம்ம எல்லோருமே பார்க்க முடியும்.
Speaker A
எனவே இந்த ஒரு பதிவு உங்க எல்லோருக்கும்மே பிடிச்சிருந்தது அவசியம் மத்தவங்களுக்கும் இது யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சீங்கன்னா
Speaker A
நிறைய நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Speaker A
மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.
Speaker A
மேலும் ஒவ்வொரு தேவைகளுக்கும் என்ன வஜிபா ஓதுறது அப்படின்னு குழப்பமா இருக்கா?
Speaker A
கவலையே படாதீங்க.
Speaker A
உங்களோட ஒவ்வொரு தேவைகளையும் குறித்து வைத்து நம்ம இந்த அற்புத வஜிபாக்களை நம்ம தயார் பண்ணி இருக்கோம்.
Speaker A
இதுல உங்களோட தேவைகள் அனைத்திற்குமே வஜிபா இருக்கு.
Speaker A
இந்த கிதாப் உங்களுக்கு வேணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
Speaker A
அதுமட்டுமல்ல தினமும் ஓத வேண்டிய அவராதுகள் நிறைந்தது தான் நம்மளோட
Speaker A
கேட்பது கிடைக்கும் வஜிபாக்கள் மற்றும் தௌபா கிதாப்.
Speaker A
இந்த கிதாப் வேணும் அப்படின்னா உடனே ஆர்டர் போட்டுக்கோங்க.
Speaker A
ஏன்னா இது ரொம்ப ரொம்ப குறைவா தான் இருக்கு.
Speaker A
இந்த கிதாப் திரும்ப என்கிட்ட கிடைக்காது.
Speaker A
வேற யார்கிட்டயுமே கிடைக்காது.
Speaker A
ஏன்னா இது எங்களோட சொந்த தயாரிப்பு.
Speaker A
அதுமட்டுமல்ல 30 ஜூஸ் குர்ஆனும் எங்களுக்கு தமிழ்ல கிடைச்சா நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சீங்கன்னா
Speaker A
தமிழ் குர்ஆன் ரெடியா இருக்கு ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
Speaker A
அதுமட்டுமல்ல
Speaker A
நம்மகிட்ட ரோஜாப்பூ ஃபேஸ் பேக் இருக்கு.
Speaker A
இன்னும் கோல்டன் க்ளோ சீக்ரெட் நலங்கு மாவு இருக்கு.
Speaker A
இன்னும் முடி பராமரிப்பிற்காக மூலிகை சீயக்காய் தூளும் இருக்கு.
Speaker A
அதுமட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சிறுதானிய மிக்ஸும் நம்மகிட்ட இருக்கு.
Speaker A
இந்த எல்லா ப்ராடக்ட்டுமே குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் தாராளமா பயன்படுத்தலாம்.
Speaker A
இதுல எந்த விதமான சைடு எஃபெக்ட்ஸும் கிடையாது.
Speaker A
இது 100% நேச்சுரல்.
Speaker A
எனவே இந்த ப்ராடக்ட்ல உங்களுக்கு எந்த ப்ராடக்ட் வேணும் அப்படின்னாலும் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
Speaker A
மேலும் உங்களோட மேலான துவாவுல என்னையும் சேர்த்துக்கோங்க எல்லா மக்களையும் சேர்த்துக்கோங்க.
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.











