மகர ராசிக்காரர்களுக்கான 2026 புத்தாண்டு ராசி பலன்கள், தொழில், ஆரோக்கியம், குடும்பம் மற்றும் நம்பிக்கை பற்றிய விரிவான ஆலோசனைகள்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- 2026ல் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி வளர்ச்சி அதிகரிக்கும்.
- ஆரோக்கியம் மற்றும் மனநிலை பராமரிப்பு முக்கியம், தூக்கம் கவனிக்க வேண்டும்.
- குடும்பம் மற்றும் திருமணத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
- திட்டமிடல் மற்றும் பேச்சு கவனம் முக்கியம், தவறான உறவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- நம்பிக்கை மற்றும் சுய பராமரிப்பு மூலம் வாழ்க்கை மேம்படும்.
What the video covers
- 2026ல் மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல திருப்பங்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் வரும்.
- தொழில் முனைவோர்களாக புதிய பிசினஸ் ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும், குறிப்பாக மார்ச் மாதத்தில்.
- உடல் ஆரோக்கியம் முக்கியம், தூக்கம் மற்றும் மனநிலை கவனிக்கப்பட வேண்டும்.
- குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணத்தில் நன்மைகள் ஏற்படும், குழந்தை பாக்கியம் உள்ளது.
- ஜாதகத்தில் ராகு மற்றும் குரு கிரகங்களின் பாதிப்பு முக்கியமானது; திட்டமிடல் அவசியம்.
- மனதில் தெளிவு, நம்பிக்கை மற்றும் சுய பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கும்.
- பார்ட்னர்ஷிப் மற்றும் கூட்டாண்மையில் வளர்ச்சி காணப்படும்.
- முதல் ஐந்து மாதங்களில் பேச்சு மற்றும் உறவுகளில் கவனம் தேவை.
- மகர ராசி பெண்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறுவார்கள் மற்றும் பெரும் நிதி வாய்ப்புகள் கிடைக்கும்.
- சமூகத்தில் பெயர் புகழ் கெடாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
டிஸ்கிளைமர்
Speaker A
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026
Speaker B
ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தீங்க நிறைய திருப்புங்கள் வருமா? ஏழரை சனியில படாத பாடுபட்டீங்க இதுக்கெல்லாம் உங்களுக்கு விடுதலை காலமாக இருக்கும்.
Speaker C
பார்ட்னர்ஷிப் அப்படிங்கிற ஒரு விஷயத்துல ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கிறீங்க அப்படின்னா அந்த கொலாபரேஷன் எப்படி இருக்கு அப்படிங்கறத பார்த்துக்கிட்டீங்கன்னா குரோத் அப்படிங்கறது நல்லா இருக்கும்.
Speaker D
யாரெல்லாம் அசிங்கப்படுத்தினார்களோ அவங்க முன்னாடி எந்திரிச்சு விஸ்வரூப தரிசனம் கொடுக்கப் போறீங்க சும்மா சாதாரணமாலாம் இல்லை சொல்லி சொல்லி அடிக்கப் போறீங்க இந்தா இந்தா வச்சுக்கோ வச்சுக்கோ வச்சுக்கோன்னு கொடுக்கப் போறீங்க.
Speaker E
உங்களுடைய லைஃப்ல இதுவரைக்கும் அச்சீவ் பண்ணாத பல விஷயங்கள் இப்ப நீங்க அச்சீவ் பண்ணுவீங்க ஏன்னா இன்ப திரிகோணம் உங்களுக்கு ஆக்டிவா இருக்கும்போது கண்டிப்பாக தொழில் முனைவோர்களாக கூடிய வாய்ப்புகள்.
Speaker A
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026
Speaker A
வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு வருஷம் போகுது மாசம் போகுது நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.
Speaker A
நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களுடைய வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லி இருந்தீங்க அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப் போகுது.
Speaker A
மகர ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கப் போகுது சார்?
Speaker B
ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தீங்க நிறைய திருப்புங்கள் வருமா? ஏழரை சனியில படாத பாடுபட்டீங்க உடல் ஆரோக்கியம் பாதிச்சது விரையமா இருந்தது செய்யற தொழில்ல ரிகக்னேஷன் இல்லை சார் எனக்கு பணம் கூட முக்கியம் இல்லை சார் நல்லா செய்றீங்க அப்படின்னு ஒரு ரிகக்னேஷன் இல்லாம போச்சு இதுக்கெல்லாம் உங்களுக்கு விடுதலை காலமாக இருக்கும் ஆனால் ஒரு இடத்துல நீங்க கவனமா இருக்க வேண்டியது.
Speaker B
ஜென்மத்துக்கு ராகு வரார் இதுவரைக்கும் குடும்ப மார்க்க தனஸ்தானத்தில் இருந்தவர் உங்களுக்கு ஜென்மத்திலேயே வரும்போது புதிய வாழ்க்கை புதிய பயணம் புதிய வாய்ப்பு இதெல்லாம் கதவு தட்டும் வெளிநாடோ வெளி மாநிலமோ வெளி ஊரோ போகக்கூடிய வாய்ப்புகள் வரும்.
Speaker B
காளி வழிபாடு பண்றது துர்கை வழிபாடு பண்றது அற்புதமான பலனை கொடுக்கும்.
Speaker B
அதே மாதிரி உங்க ஜாதகத்துல செவ்வாய்.
Speaker B
ராகு காலத்துல துர்கைக்கு தீபம் போட்டு வந்தீங்கன்னா அதைவிட உத்தம பலன் வேற எதுவுமே கிடையாது.
Speaker B
உடல் ஆரோக்கியம் கவனம் வேணும் ஏன்னா சிந்தனை பாதிக்கும்.
Speaker B
சிந்தனையை வந்து சிதற விடாதீங்க.
Speaker B
தெளிவான முடிவு எடுங்க அற்புதமான வாழ்க்கை வரும்.
Speaker B
நம்பிக்கை தான் வாழ்க்கை.
Speaker B
குரு ஏழாம் பார்வையா பார்க்கப் போறார் ஆகவே நினைத்ததை சாதிக்கலாம்.
Speaker B
திருமண வாழ்க்கை நடக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும்.
Speaker B
வீடு வாங்கலாம்.
Speaker B
இப்படி நான் சுப பலனா சொல்லிக்கிட்டே இருக்கலாம்.
Speaker B
எது எப்படி இருந்தாலும் நல்லதே நடக்கும்.
Speaker B
நம்பிக்கை தான் வாழ்க்கை வாழ்க வளமுடன் ஆல் தி பெஸ்ட்.
Speaker A
சுப பலன்களும் நடக்கும் இருந்தாலும் பார்த்து கவனமா இருங்கன்னு சொல்லிருக்கீங்க.
Speaker A
ஜிவிதா மேம் நீங்க சொல்லுங்க மகர ராசிக்கு 2026 எப்படி இருக்கு?
Speaker C
மகர ராசிக்கு 2026 ஒரு கான்பிடன்ஸ் அப்படிங்கற ஒரு விஷயத்தை கண்டிப்பா கொடுக்குது.
Speaker C
ஏன்னா அவங்களுக்கு வாழ்க்கை வந்து மிகப்பெரும் பாடங்கள் நிறைய சொல்லிக் கொடுத்தாச்சு.
Speaker C
இனிமேல் அவங்க அவங்களை நம்பி இருக்கணும் அப்படிங்கறது அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.
Speaker C
சொந்த கால்ல நிக்கணும் அப்படிங்கற ஒரு விஷயமும் அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.
Speaker C
முடிஞ்ச அளவுக்கு பார்ட்னர்ஷிப் அப்படிங்கற ஒரு விஷயத்துல ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கிறீங்க அப்படின்னா அந்த கொலாபரேஷன் எப்படி இருக்கு அப்படிங்கறத பார்த்துக்கிட்டீங்கன்னா குரோத் அப்படிங்கறது நல்லா இருக்கும்.
Speaker C
ரொம்ப ரொம்ப பிஸி ஆகப் போறீங்க பல வேலைகள் செய்யப் போறீங்க.
Speaker C
ஒரு விஷயத்துல கோட்டை விடப் போறது எங்க அப்படின்னா தூக்கத்தை இழக்கப் போறீங்க அப்படிங்கறதுதான்.
Speaker C
சோ தூக்கத்தை கொஞ்சம் கான்சென்ட்ரேட் பண்ணனும் ஏன்னா இன்சோம்னியால போய் விற்றணும்.
Speaker C
சைக்கோசோமேட்டிக் இஸ்யூஸும் உங்களுக்கு வந்துரும்.
Speaker C
அதனால முதல் தூக்கத்துக்கு இம்பார்ட்டன்ஸ் ஹெல்த்துக்கு இம்பார்ட்டன்ஸ்.
Speaker C
அதை விற்றவே கூடாது.
Speaker C
செல்ஃப் கேர் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப முக்கியம்.
Speaker C
டைம் மேனேஜ்மென்ட் அதைவிட ரொம்ப முக்கியம்.
Speaker C
ஏன் அப்படின்னா ரொம்ப நாளா மகர ராசிக்கு வந்து நிறைய பேரு.
Speaker C
கொஞ்சம் லத்தாஜிக்கா இருந்தது கொஞ்சம் சும்மா இருந்தது என்ன செய்யலாம்னு இருந்தது.
Speaker C
கொஞ்சம் ஃபிளெக்சிபிலா இருந்தது.
Speaker C
அப்படி எல்லாம் இருந்திருப்பாங்க.
Speaker C
ஆல்ரெடி 2025 அவங்களை மோல்ட் பண்ணி கொண்டு கொஞ்சம் கொண்டு வந்திருக்கும்.
Speaker C
இன்னும் 2026 அந்த டைம் மேனேஜ்மென்ட்ங்கற ஒரு விஷயத்தை கத்து கொடுக்கப் போற ஒரு இடத்துல இருக்கு.
Speaker C
பணம் சம்பாதிப்பீங்க.
Speaker C
எல்லாமே வரும்.
Speaker C
நிம்மதிங்கறது ரொம்ப முக்கியம்.
Speaker C
குடும்பத்தையும் கொஞ்சம் கவனிக்கணும்.
Speaker C
குடும்பத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்.
Speaker C
ஏன் அப்படின்னா உங்களுடைய துணை.
Speaker C
அவங்ககிட்ட கொஞ்சம் கவனம் ஏன் அப்படின்னா உங்களை விட்டு கொஞ்சம் தள்ளிப் போகக்கூடிய ஒரு அமைப்போ.
Speaker C
இல்லை நீங்க ஒரு குவாலிட்டி டைம் ஸ்பென்ட் பண்ணல அப்படிங்கற ஒரு விஷயமோ.
Speaker C
ஏன்னா உங்களுடைய வேலைப்பளு அப்படிங்கறது இருக்கப் போகுது.
Speaker C
ஏன்னா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாமே மகர.
Speaker C
மகர ராசிக்காரங்க வந்து 2026 மார்ச் மாசத்துல நிறைய பேர் பிசினஸ்லாம் ஸ்டார்ட் பண்ணுவீங்க புதுசு புதுசா.
Speaker C
அப்பதான் ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சிருப்பீங்க எக்ஸ்ப்ளோர்லாம் நிறைய பண்ணப் போறீங்க.
Speaker C
பட் ஸ்டில் ஹெல்த் அப்படிங்கறது மகரத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.
Speaker C
அதோட உங்களுடைய அப்பாவோடைய ஹெல்த்த அப்படிங்கறத கொஞ்சம் கவனிக்கணும்.
Speaker C
மகர ராசியில இருக்கவங்களுக்கு ஏன் அப்படின்னா மகரம் கொஞ்சம் நல்லா இருக்கப் போறாங்க அப்படின்னாலே அப்போடைய ஹெல்த் எங்கேயாவது பாதிக்கப்படும் அப்படிங்கறதுதான் ஒரு சூட்சமமான ஒரு விஷயம்.
Speaker C
அப்போ அவங்க ஹெல்த்த அவங்களுடைய ஹார்ட் அந்த மாதிரி விஷயங்களை கொஞ்சம் பார்த்துகிறது அப்படிங்கறது உத்தமம்.
Speaker C
மத்தபடி மகரத்துக்கு ரொம்ப வருடம் கழிச்சு சுபிக்ஷம் ஒரு குரோத் வீடு வாங்குவீங்களா வாங்குவீங்க எல்லாமே அமையும்.
Speaker C
நிம்மதி ரொம்ப முக்கியம் மகரத்துக்கு.
Speaker A
எல்லாமே அமையும் ஆனாலும் உடம்பை மட்டும் பத்திரமா பார்த்துக்கோங்க அப்படின்னு சொல்லிருக்கீங்க.
Speaker A
வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க மகர ராசிக்கு 2026 எப்படி இருக்கு?
Speaker D
என் மனதுக்கு பிடித்த மகர ராசி.
Speaker D
எப்பவுமே அப்படித்தான் சொல்லுவேன்.
Speaker D
எப்படி இருக்கப் போகுது?
Speaker D
ஃபென்டாஸ்டிக்கா இருக்கும்.
Speaker D
யாரெல்லாம் அசிங்கப்படுத்தினார்களோ அவங்க முன்னாடி எந்திரிச்சு விஸ்வரூப தரிசனம் கொடுக்கப் போறீங்க சும்மா சாதாரணமாலாம் இல்லை சொல்லி சொல்லி அடிக்கப் போறீங்க இந்தா இந்தா வச்சுக்கோ வச்சுக்கோ வச்சுக்கோன்னு கொடுக்கப் போறீங்க.
Speaker D
மகர ராசிக்காரங்களுக்கு இந்த தடவை ஏழாம் இடத்துக்கு குருவுடைய பார்வை.
Speaker D
ஓகே அது ஜூனுக்கு அப்புறம் தானா.
Speaker D
அதுக்கு முன்னாடிலாம் ஒண்ணுமே இல்லையே.
Speaker D
அதெல்லாம் இல்ல இதுவரைக்கும் ராசிநாதன் வக்கிரமா இருந்தார்.
Speaker D
ஆரம்பிக்கும்போதே ராசிநாதன் வக்கிர நிவர்த்தி எப்பவுமே ஒரு பிளானட் வக்கிரமா இருக்கும்போது நான் சொன்ன மாதிரி கொஞ்சம் ஒரு மாதிரி ஷேக் ஆயிட்டே இருக்கும் மைண்ட்.
Speaker D
அது ராசிநாதனா இருக்கும்போது மைண்டே ஷேக் ஆகும்.
Speaker D
இந்த தடவை ராசிநாதன் வக்கிர நிவர்த்தி ஆகும்போது அது மூன்றாம் இடத்துல போய் நிவர்த்தி ஆகும்போது நிறைய நட்புகள் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கப் போகுது.
Speaker D
அதே இன்னொரு பக்கம் எதுல கவனம்னா மூன்றாம் இடத்துல போய் சனி இருத்தல்.
Speaker D
அப்படின்றது அது ராசிநாதனா இருந்தாலும் தேவையில்லாத சில மனிதர்கள் மூலமாக உங்களுடைய பெயர் புகழ் கெடுப்பதற்கான வாய்ப்பும் இருக்கு.
Speaker D
அதனால யார்கிட்ட பேசணும் யார்கிட்ட கமிட்மென்ட் கொடுக்கிறோம்ன்றதுல ரொம்ப தெளிவா இருக்கும் மகர ராசிக்காரங்க இந்த தடவை.
Speaker D
ஏன்னா திட்டமிடல் ரொம்ப ரொம்ப முக்கியம்.
Speaker D
ஆனா எதை திட்டமிடுறோம் அப்படின்றது ரொம்ப இம்பார்ட்டன்ட்.
Speaker D
அதை பார்த்து செய்யுங்க.
Speaker D
யாருக்கு நீங்க என்ன பண்ணாலுமே ஒன்னுக்கு ரெண்டு தடவை உங்களுக்குள்ள முதல்ல ரீகால் பண்ணிக்கோங்க.
Speaker D
போலாமா வேணாமா செய்யலாமா பண்ணலாமா.
Speaker D
ஏன்னா இரண்டாம் இடத்துல இருக்கக்கூடிய ராகு என்ன பண்ணுவாருன்னா பிரம்மாண்டமா யோசிக்க வைப்பார்.
Speaker D
பேச்செல்லாம் பிரம்மாண்டமா செய்ய வைப்பார்.
Speaker D
உள்ளுக்குள்ள இருக்கக்கூடிய இன்டியூஷன்லாம் அப்படியே வாய் வழியா வரும்.
Speaker D
நம்ம வந்து சொல்லுவோம்ல மைண்ட்ல நினைச்சு வெளிய பேசிட்டேடா அப்படின்னு சொல்ற மாதிரியே சில விஷயங்கள் எல்லாம் பண்ணுவோம்.
Speaker D
அது என்ன ஆகும்னா தேவையில்லாம அது பிரச்சனையை உண்டு கொடுக்கும்.
Speaker D
நான் அப்படிலாம் நினைச்சு பேசல ஆனா பேசிட்டேனே அப்படின்னு அதுக்கப்புறம் உட்கார்ந்து ஃபீல் பண்ற மாதிரியான சில விஷயங்கள் எல்லாம் நடக்கும்.
Speaker D
அதனால முதல் ஐந்து மாதம் பேச்சில் மிகுந்த கவனம் தேவை.
Speaker D
அதுக்கப்புறம் ஜிவிதா மேம் சொல்ல மாதிரி வேற லெவல் மாஸ் காட்டப் போறீங்க.
Speaker D
பார்ட்னர்ஷிப்ல பட்டையை கிளப்பப் போறீங்க.
Speaker D
நிறைய மகர ராசி பெண்கள் தொழில் முனைவோரா ஆகப் போறீங்க.
Speaker D
இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு பெரும் நிதிக்கு இறைவான ஆகப் போறீங்க.
Speaker D
இது வந்து சும்மா 5 லட்சம் 10 லட்சம் சத்தியமா கிடையாது.
Speaker D
மினிமம் 10 லாக்ஸ் இப்படித்தான் டார்கெட்டே இருக்கப் போகுது.
Speaker D
ஏன்னா குருனாலே பெரும் நிதிக்கு இறைவன் அவன் ஏழாம் இடமா பார்க்கிறான்.
Speaker D
நான்லாம் நாடில குருவை ஜாதகராவே தான் எடுப்பேன்.
Speaker D
அப்ப தனக்குள்ளேயே தான் அப்படியே கனவே அப்படின்னா எனக்கு 10 லட்சம் 10 கோடி இப்படித்தான் போகப் போகுது.
Speaker D
அந்த அளவுக்கு நீங்க உழைக்கப் போறீங்க அந்த அளவுக்கு அந்த உழைப்புக்கான சன்மானம் கிடைக்கப் போகுது.
Speaker D
இதுவரைக்கும் நீங்க உழைச்சீங்க ஆனா அது கரெக்டா கிடைச்சதா இல்லையான்னு தெரியல.
Speaker D
அதெல்லாம் அடுத்தவங்களுக்கு போயிருக்கும்.
Speaker D
ஆனா ஐடியா சிகாமணிகள் நிறைய பேருக்கு ஐடியா கொடுப்பீங்க.
Speaker D
உங்களுக்கு அது நடந்திருக்காது.
Speaker D
இந்த தடவை என்ன பண்ணீங்கன்னா அதெல்லாம் அப்படியே நிப்பாட்டிட்டு உங்களை எப்படி குரோத் பண்ணிக்கிறது உங்களை எப்படி வளர்த்துக்கிறதுன்னு பார்ப்பீங்க.
Speaker D
எட்டாம் இடத்து கேது மிகுந்த கவனம் தேவை.
Speaker D
அதனால மாமனார் வீடு மாமியார் வீடு மாமியாரோட உடல்நிலை இதெல்லாம் கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும்.
Speaker D
அதே மாதிரி கொஞ்சம் உங்களுடைய ஸ்பவுஸ் விஷயத்துல ஒன்னுக்கு ரெண்டு தடவை முடிவெடுக்கிறது நல்லது.
Speaker D
கொஞ்சம் கோர்ட் கேஸ் வம்பு வழக்குலாம் போற மாதிரி இருக்கு சில பேருக்கு.
Speaker D
அவங்களுடைய ஜாதகம் எப்படி இருக்குன்றதை பொறுத்து அது பிளஸ் ஆர் மைனஸா நடக்கப் போகுது.
Speaker D
அதனால கொஞ்சம் முக்கியம்.
Speaker D
பேச்சில் மிகுந்த கவனம் தேவை மகர ராசிக்காரங்களுக்கு.
Speaker D
மத்தபடி எல்லாம் சூப்பரா இருக்கு.
Speaker D
நான் ஏற்கனவே சொல்லிட்டு இருக்கிற மாதிரி போய் வக்ர காலியை பிடிச்சுக்கோங்க.
Speaker D
அவள் மட்டும்தான்.
Speaker D
காலத்தையே மாற்றக்கூடியவர் தான் காளி.
Speaker D
காளி வழிபாடு உங்களுக்கு மிகச் சிறந்த ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும்.
Speaker D
முடிஞ்சா காளியம்மன் கோவிலுக்கு எப்பலாம் நீங்க போறீங்களோ அது பக்கத்துல இருக்கோ ஏத்தாப்புல இருக்கோ அதெல்லாம் முக்கியம் இல்லை வேற கோவிலுக்கு போறீங்களா இலுப்ப எண்ணெய் வாங்கி கொடுத்துட்டு அம்மா நீ என்னை பார்த்துக்க.
Speaker D
எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ஒரு வேண்டிட்டு ஒரு எலுமிச்சம்பழ பழத்தை வச்சிட்டு வாங்க.
Speaker D
மாலை போடாதீங்க.
Speaker D
எலுமிச்சம்பழ பழம் வாங்கி காளி கிட்ட வச்சிட்டு வந்து பாருங்க சூப்பரா இருக்கும்.
Speaker D
இந்த தடவை தொட்டதெல்லாம் ஜெயம் தான்.
Speaker D
அல்டிமேட்டா இருக்கு மகரத்துக்கு.
Speaker E
மகர ராசி மகர லக்னம் சார்ந்த நபர்களுக்கு மிக முக்கியமான ஆண்டாக 2026 இருக்கும் அப்படிங்கறதுல டவுட் இல்லை.
Speaker E
ஏன்னா பார்வை பலத்துல மிக முக்கியமான பார்வைகள்ங்கறது ஒரு சுப கிரகத்துடைய பார்வை இருக்கும்போது உங்களுடைய பினான்ஸ் வந்து அபிவிருத்தி அடையும்.
Speaker E
அது லக்னத்துக்கே பார்வை விடும்போது குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
Speaker E
கல்யாணம் சார்ந்த விஷயங்கள்.
Speaker E
மன வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் இது எல்லாமே கண்டிப்பாக தீரக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமா இருக்கும்.
Speaker E
ரெண்டாவது பார்த்தீங்கன்னா உங்களுடைய லைஃப்ல இதுவரைக்கும் அச்சீவ் பண்ணாத பல விஷயங்கள் இப்ப நீங்க அச்சீவ் பண்ணுவீங்க.
Speaker E
ஏன்னா இன்ப திரிகோணம் உங்களுக்கு ஆக்டிவா இருக்கும்போது கண்டிப்பாக தொழில் முனைவோர்களாக கூடிய வாய்ப்புகள்.
Speaker E
நிறைய பேருக்கு இதுல பார்த்துக்க வேண்டியது என்னன்னா கிட்னில கல்லு வராம பார்த்துக்கணும்.
Speaker E
ஹிரண்யா சம்பந்தப்பட்ட கம்ப்ளைன்ட் வராம பார்த்துக்கணும்.
Speaker E
இந்த ரெண்டு விஷயம் மட்டும் மகரம் பார்த்துட்டா போதும்.
Speaker E
லைஃப்ல கல்யாணம் ஆகலனா கண்டிப்பா கல்யாணம் ஆகும்.
Speaker E
நிறைய பேருக்கு இரண்டாம் குழந்தை பிராப்தம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள்.
Speaker E
எனக்கு ஃபர்ஸ்ட் குழந்தை ஆண் குழந்தைங்க மகாலட்சுமிக்காக வெயிட் பண்றேன்னா.
Speaker E
கண்டிப்பாக உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும்.
Speaker E
அதுல டவுட்டே கிடையாது.
Speaker E
சில பேருக்கு திருமணமே ரொம்ப லேட் ஆயிடுச்சு சார்.
Speaker E
35 வயசு ஆச்சு சார்னா கண்டிப்பா திருமணம் ஆகக்கூடிய வாய்ப்புகள்.
Speaker E
மனசு வந்து ஒரு கம்போஸ்ட் மைண்டா இருக்கும்.
Speaker E
ஏன்னா குருவுடைய பார்வை இருக்கும்போது குரு ஒரு இடத்துல உட்காரும்போது இருக்கக்கூடிய ரிசல்ட்டோட பார்வை பலத்தை அதிகமான ஒரு பலத்தை கொடுக்கும்.
Speaker E
அப்ப ஆட்டோமேட்டிக்கா மைண்ட் வெரி காம் கம்போஸ்ட்.
Speaker E
ஒரு நல்ல ஒரு சுப்பீரியர் கேரக்டர் நல்ல ஒரு ஐடியாலஜி இன்டலெக்சுவல் குவாலிட்டி இதெல்லாம் வந்து மகரத்துக்கு நல்ல மாற்றம் கொடுக்கும்.
Speaker E
10 பேர் ஒரு இடத்துல போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணாலும் நீங்க மட்டும் தனியா தெரிவீங்க.
Speaker E
லைஃப்ல நிறைய கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
Speaker E
டிசீஸ் உடம்புல இருந்தா அதெல்லாம் கிளியர் ஆகும்.
Speaker E
நிறைய பேர் மெடிக்கல் கம்ப்ளைன்ட்ஸ் இருந்தா அதெல்லாம் கம்ப்ளீட்டா நிவர்த்தி ஆகும்.
Speaker E
நிறைய மன வாழ்க்கையில் இருக்கக்கூடிய போராட்டங்கள் அதாவது மாமியார் மூலமா சில விஷயங்கள் நடக்குது.
Speaker E
இல்லை எங்க வீட்ல மாமனார் மூலமா ப்ராப்ளம் இருக்கு.
Speaker E
இன்லாஸ் மூலமா எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் சரி இன்ஃபேக்ட் அது நாத்தனா இருந்தாலும் சரி.
Speaker E
அந்த மாதிரி விஷயங்கள்லாம் இப்ப உங்க கூட உங்க ஹஸ்பண்ட் இருப்பார்.
Speaker E
அப்ப ஆட்டோமேட்டிக்கா உங்க லைஃப் மாறக்கூடிய பிராப்தம்ங்கறது மகரத்துக்கு கண்டிப்பா உண்டு.
Speaker E
குழந்தைகளுடைய ரூபம் விஸ்வரூபம் எடுக்கக்கூடிய வாய்ப்புகள்.
Speaker E
நிறைய நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும்.
Speaker E
மகாலட்சுமிக்கு வியாழக்கிழமை அன்னைக்கு அல்லது வெள்ளிக்கிழமைக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிகப்பெரிய மாற்றத்தை கண்டிப்பாக கொடுக்கும்.
Speaker E
ஓவர் ஆலா பார்க்கும்போது ஒரு 85% நல்லாவே இருக்கு மகரத்துக்கு.
Speaker A
கண்டிப்பா சார் லைஃப் மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்குன்னு சொல்லிருக்கீங்க.
Topics:மகர ராசி2026 ராசி பலன்புத்தாண்டு பலன்கள்தொழில் வளர்ச்சிஆரோக்கியம்குடும்பம்நம்பிக்கைஜாதகம்குரு பார்வைராகு











