கடகம் ராசி மற்றும் B+ve ரத்தக் குழுவின் குணாதிசயங்கள், வாழ்க்கை மற்றும் திருமண பொருத்தம் பற்றி ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- B+ve ரத்தக் குழுவினர் கடகம் ராசியில் பாதுகாப்பான மற்றும் எமோஷனல் குணம் கொண்டவர்கள்.
- பிளட் குரூப்புகளின் குணாதிசயங்கள் மனித குணங்களுடன் நேரடி தொடர்பு கொண்டவை.
- ஏபி மற்றும் ஏ பிளட் குரூப்புகள் அறிவு மற்றும் ஸ்ட்ராட்டஜி திறன்களில் சிறந்தவை.
- ரத்தக் குழு மற்றும் ராசி பொருத்தம் வாழ்க்கை மற்றும் திருமணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
- சித்தர்கள் மற்றும் பாரம்பரிய அறிவியல் ரத்தக் குழு குணாதிசயங்களை ஆதரிக்கின்றன.
What the video covers
- கடகம் ராசியில் B+ve ரத்தக் குழுவினர் ஹைலி எமோஷனல் மற்றும் பாதுகாப்பானவர்கள்.
- ஒவ்வொரு ராசிக்கும் மற்றும் பிளட் குரூப்புக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன.
- ஓ மற்றும் ஏ பிளட் குரூப்புகள் வாரியர் குணம் மற்றும் டிசிப்ளின் கொண்டவர்கள்.
- பி பிளட் குரூப்பினர் அதிக கிரியேட்டிவிட்டி மற்றும் ஆர்டில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்.
- ஏபி பிளட் குரூப்பினர் ஸ்ட்ராட்டஜிஸ்ட் மற்றும் அறிவு மிகுந்தவர்கள்.
- ரத்தக் குழுவின் தன்மை மனிதர்களின் குணாதிசயங்களுடன் தொடர்புடையது.
- கடகம் ராசியில் உள்ள ஏபி பிளட் குரூப்பினர் சைக்கிக் திறன்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னணி.
- ரத்தக் குழு மற்றும் ராசி பொருத்தம் திருமண வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- சித்தர்கள் மற்றும் பாரம்பரிய அறிவியல் ரத்தக் குழு மற்றும் குணாதிசயங்களை விளக்குகிறது.
- மருத்துவம் மற்றும் ஆன்மீக அறிவியல் இணைந்து மனித குணங்களை விளக்குகிறது.
Full Transcript — Download SRT & Markdown
Speaker B
இப்போ கடகத்துல ஓ இருக்காங்கன்னா ஹைலி எமோஷனல் அவங்க ரொம்ப ப்ரொடெக்டிவா இருப்பாங்க அப்படின்னு சொல்லலாம்.
Speaker B
எமோஷன்ஸ் வந்து இவங்களுக்கு ஒரு வகையில ஸ்ட்ரென்த் ஒரு விஷயத்தை மனசுல வச்சுக்கிட்டாங்க அப்படின்னா அது என்னைக்குமே மாறாது அப்படிங்கறதுதான்.
Speaker B
ஏ இதே இது ஏபில இருக்காங்கன்னு வச்சுக்கோங்க கடகத்துல.
Speaker B
இவங்கதான் சைக்கோ ஏன்னா இவங்க கிட்டத்தட்ட ஆயில்ய நட்சத்திரத்தை தொட்டுருவாங்க.
Speaker B
ஓவும் பியும் கல்யாணம் பண்ணிட்டா பெஸ்ட்டா இருக்கும்.
Speaker B
ஓவும் பியும் இவங்களுக்கு கரெக்ட்.
Speaker B
ஏன் அப்படின்னா.
Speaker A
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம் இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர் ரைட்டர் திருமதி ஜீவிதா சுரேஷ் அவர்கள்.
Speaker A
வணக்கம்.
Speaker B
வணக்கம்.
Speaker A
எப்படி இருக்கீங்க.
Speaker B
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க.
Speaker A
ரொம்ப நல்லா இருக்கேன்.
Speaker A
இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல.
Speaker A
அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும் அவங்களோட கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.
Speaker B
பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம் லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும் ராசி அப்படிங்கறது அந்த திசைக்குள்ள நம்மளுடைய மனநிலைமை என்ன அப்படிங்கறது சொல்லும் நட்சத்திரம் என்ன அப்படிங்கறது நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும் இது எல்லாமே ஒன்னோடு ஒன்னு கனெக்டட் அப்படிங்கறப்போ நம்மளுடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம் இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கோம்னு ஒரு விஷயம் இருக்கு அப்போ இந்த பிளட்ங்கற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கறது ஒன்னு உண்டு இல்லையா இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது ரெஸ்பான்ட் பண்ண போகுது இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது அப்படிங்கறதுதான் நம்ம பார்க்க போறோம்.
Speaker B
இப்போ ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கறது ஒன்னு உண்டு.
Speaker B
என்ன எதுனே கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஓக்கு இருக்கும்.
Speaker B
எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க.
Speaker B
அப்படிங்கறது ஒன்னு.
Speaker B
ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு.
Speaker B
இப்ப ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும்.
Speaker B
ஒரு ரெஸ்பான்சிபிலிட்டினு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க.
Speaker B
அப்படிங்கறதுனால அந்த ஏவ வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கற மாதிரி வச்சாங்க.
Speaker B
நெக்ஸ்ட் பார்க்குறப்போ பி.
Speaker B
பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம்.
Speaker B
சுயநலமும் அதிகம்.
Speaker B
ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.
Speaker B
இந்த ஏ பி தான் வந்து உள்ளதுலயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம்.
Speaker B
ஏன் அப்படின்னா.
Speaker B
இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட்.
Speaker B
செம்மையா பிளான் போடக்கூடியவங்க.
Speaker B
ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும்.
Speaker B
அந்த ஏவுடைய கேரக்டரும் பியுடைய கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏபி அப்படிங்கறது.
Speaker B
ஏபி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல் இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கே சொல்லலாம்.
Speaker B
அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க.
Speaker B
பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த ஏபி அப்படிங்கறவங்க யூஸ் பண்ணாங்க.
Speaker B
அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னுலாம் சொன்னது உண்டு.
Speaker B
ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள்.
Speaker B
போகர் வந்து நிறைய உலகம் சுத்துனார்.
Speaker B
ஜப்பான் போனார் சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடுகள்ல இருந்த ஒரு விஷயம் தான் இது.
Speaker B
ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.
Speaker B
வாதாம் பித்தம் இதெல்லாம் சேர்ந்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு ஒன்னு.
Speaker B
அந்த டைம்ல வார்ருக்கு சூஸ் பண்ணாங்க இல்லையா வார்ருக்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்ல தான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.
Speaker B
இந்த ராசி எல்லாம் அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்ப வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான் ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.
Speaker A
இப்ப அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் இப்படித்தான் இருக்க போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க.
Speaker A
இப்ப இந்த ராசில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்.
Speaker A
இந்த ராசில இருக்க பிளட் குரூப்போட வேற எந்த ராசி ராசில இருக்க பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை.
Speaker A
அந்த திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.
Speaker B
இப்போ கடகத்துல ஓ இருக்காங்கன்னா ஹைலி எமோஷனல் அவங்க.
Speaker B
ரொம்ப ப்ரொடெக்டிவா இருப்பாங்க அப்படின்னு சொல்லலாம்.
Speaker B
எமோஷன்ஸ் வந்து இவங்களுக்கு ஒரு வகையில ஸ்ட்ரென்த்.
Speaker B
ஓல இருக்கவங்க ரொம்ப எக்ஸ்ட்ரீமா போகுதுன்னா அவங்கதான் லைஃப் பார்ட்னரை இறுக்கி பிடிக்கக்கூடியவங்களாவே வந்து இந்த ஓல இருக்கவங்க இருப்பாங்க கடகத்துல.
Speaker B
இதே இது ஏல இருக்காங்க அப்படின்னா.
Speaker B
தான் தன் குடும்பம் ரொம்ப சென்சிட்டிவா இருக்கிறது.
Speaker B
தன்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் யாராவது தொட்டா உடனே அந்த ரத்தம் குதிக்கிறது எல்லாமே வந்து இந்த ஏக்கு நடக்கும்.
Speaker B
முக்கியமா அம்மா அம்மா கிட்ட எல்லாம் ரொம்ப க்ளோஸா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு வந்து ஏல இருக்கவங்க இருப்பாங்க.
Speaker B
சென்சிட்டிவ்னா சென்சிட்டிவ் வெரி சென்சிட்டிவ் இவங்க.
Speaker B
ஒரு விஷயத்தை மனசுல வச்சுக்கிட்டாங்க அப்படின்னா அது என்னைக்குமே மாறாது அப்படிங்கறதுதான் ஏ.
Speaker B
இதே இது பி இருக்காங்க அப்படின்னா.
Speaker B
இவங்க இந்த பிக்கு வந்து நான் ஜெனரலாவே கிரியேட்டிவிட்டி இருக்கு அப்படின்னு சொல்லிருக்கேன்.
Speaker B
ஆனா இவங்களுடைய கிரியேட்டிவிட்டி எப்படி இருக்கும்னா இவங்களுடைய எமோஷன்ஸ் எல்லாமே அந்த ஆர்ட்ல தான் இருக்கும்.
Speaker B
இந்த கவிதை எழுதுறாங்க கதை எழுதுறாங்க வரையறாங்க எல்லாமே இவங்களுடைய வழிகளாட்டும் சந்தோஷங்களாட்டும் எல்லாமே அந்த ஆர்ட்லயே எக்ஸ்பிரஸ் பண்றவங்களா இருப்பாங்க.
Speaker B
அப்போ இவங்க எல்லாம் சிறந்த சிற்பிகளா இருக்கிறது.
Speaker B
நிறைய ஆர்க்கிடெக்ட்ஸா இருக்கிறது டிசைன்ஸ் போட்டு கொடுக்கிறது ஏன்னா எல்லாத்துலயுமே வந்து அந்த எமோஷனல் லைஃப் டச் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து.
Speaker B
இந்த பில இருக்கிற கடகத்துக்கு அப்படிங்கறது ஒன்னு உண்டு.
Speaker B
இதே இது ஏபில இருக்காங்கன்னு வச்சுக்கோங்க.
Speaker B
கடகத்துல இவங்கதான் சைக்கோ.
Speaker A
சைக்கோ.
Speaker B
சைக்கிக் இன்ஸ்டிடியூட் சைக்கிக் இன்டியூஷனும் இவங்களுக்கு இருக்கும்.
Speaker B
ரெண்டு கேட்டகிரில இருப்பாங்க ஏபி கடகத்துல இருக்கவங்க.
Speaker B
ஏன்னா இவங்க கிட்டத்தட்ட ஆயில்ய நட்சத்திரத்தை தொட்டுருவாங்க.
Speaker B
கடகம் ஏபில இருக்கவங்க.
Speaker B
அப்படி தொட்டுட்டாங்க ஆயில்ய நட்சத்திரத்துல ஒருத்தங்க இருந்து கடகத்துல இருந்து அது ஏபியா இருக்கு அப்படின்னா.
Speaker B
ஒன்னு அக்கல்ட் ரீதியான விஷயங்களோ இல்ல டீப் இந்த சயின்ஸ் டாக்டரா இருக்கிறது சர்ஜனா இருக்கிறது அந்த மாதிரி ஒரு விஷயத்துக்குள்ள போயிடுவாங்க.
Speaker B
இல்ல அப்படின்னா.
Speaker B
நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு இவங்களுடைய திங்கிங் வேற மாதிரி இருக்கும்.
Speaker B
பயங்கர சைக்கிக்கா இருக்கும்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
பயமே இருக்காது.
Speaker B
இந்த அமானுஷ்யமா இந்த பூஜை பண்றது அது இது எல்லாம் இருக்கும் இல்லையா இங்க வேணாலும் போய் பார்க்கிறது.
Speaker B
பயம்ங்கறது ஒன்னு இருக்காது.
Speaker B
இவங்களுடைய உலகம் வேற.
Speaker B
இவங்க உலகத்துக்குள்ள யாரையுமே சேர்த்துக்கவே மாட்டாங்க அப்படிங்கறதுதான்.
Speaker B
ஒரு ரெட்டை முகம் காட்டுறவங்களாவே இந்த ஏபில இருக்கவங்க இருப்பாங்க.
Speaker B
ஒரு கடகத்துல ஒரு ஏபி இருக்காங்க அப்படின்னா இவங்க அறிவை கரெக்டா இவங்க யூஸ் பண்ணிட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
மருந்தே கண்டுபிடிக்காததுக்கெல்லாம் கண்டுபிடிச்சிருவாங்க.
Speaker B
இந்த ஏபில இருக்கவங்க.
Speaker B
எவ்வளவு தூரம் போயும் கண்டுபிடிப்பாங்க.
Speaker B
இவங்களுக்கு சித்தர்களுடைய கனெக்டிவிட்டி எல்லாம் இருக்கும்.
Speaker B
கடகத்துல இருக்க ஏபிக்கு.
Speaker B
சோ இவங்க கிட்டத்தட்ட ஒரு இன்ட்ரஸ்டிங்கும் கூட.
Speaker B
இவங்க கிட்ட இருந்து அந்த விஷயங்கள் வாங்குறதுன்னு ஒன்னு இருக்கு இல்லையா.
Speaker B
அதுதான் அங்க விஷயமே இவங்க அதை ப்ராப்பரா யூஸ் பண்ணனும்.
Speaker B
ஏன்னா இந்த ஏபி கடகத்துல இருக்கவங்க எல்லாம் வந்து இப்ப டாக்டருக்கு படிக்கணும்னு இருக்கும்.
Speaker B
டாக்டர் எல்லாம் ஆயிடுவாங்க.
Speaker B
டாக்டர் ஆனாலும் சாட்டிஸ்பேக்ஷன் இருக்காது.
Speaker B
வேற ஏதோ வேற ஏதோ வேற ஏதோ ஏதோ ஒரு விஷயம் அவங்கள பிரிக் பண்ணிட்டே இருக்கும்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
இப்ப வந்து ஒரு கைனகாலஜிஸ்ட்டா இருக்காங்க அப்படின்னா.
Speaker B
அதுக்குள்ள என்ன பெஸ்ட்டா பண்ணலாம்.
Speaker B
இதை எப்படி சரி பண்றது மருந்தே இல்லைன்னுலாம் சொல்றாங்கன்னு வச்சுக்கோங்க எதுக்காவது.
Speaker B
இதை நோண்டி கொஞ்ச நேரம் மைண்ட் பக் பண்ணி வேற ஏதாவது கண்டுபிடிக்கிறது.
Speaker B
இன்னும் வேற ஏதாவது படிக்கலாமான்னு போறது.
Speaker B
மருத்துவத்தையே இன்னும் வேற வேற ஆங்கிள்ல பார்க்கக்கூடியது.
Speaker B
டிவைன் கனெக்டிவிட்டி உள்ள கொண்டு வரது.
Speaker B
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வந்து இந்த ஏபி கடகத்துல இருக்கவங்க செய்வாங்க.
Speaker B
இவங்கள வந்து ஓவும் பியும் கல்யாணம் பண்ணிட்டா பெஸ்ட்டா இருக்கும்.
Speaker B
ஓவும் பியும் இவங்களுக்கு கரெக்ட்.
Speaker B
ஏன் அப்படின்னா.
Speaker B
ஓ வந்து ஆல்ரெடி எமோஷன்ஸ்க்கு கட்டுப்பட்டுரும்.
Speaker B
இவங்க ஆல்ரெடி எமோஷனல் தான்.
Speaker B
அது செட் ஆயிடும்.
Speaker B
பி அப்படிங்கறப்போ அது ஆல்ரெடி ஒரு கிரியேட்டிவிட்டில இருக்கும்.
Speaker B
இதை வந்து அது கடகத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
Speaker B
கிரியேட்டிவா ஏன்னா அது அழகுதான் படுத்திட்டு இருக்க போகுது.
Speaker B
அதனால எந்த டிஸ்டர்பன்ஸும் கிடையாது.
Speaker B
பி இங்க டாமினேட் எல்லாம் பண்ண போறது கிடையாது.
Speaker B
சோ அதனால கடகம் வந்து இவங்கள பத்திரமா சேஃபா ஒரு பொக்கிஷம் மாதிரி வச்சுக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும்.
Speaker B
ஆனா இந்த ஓ ஆகட்டும் பி ஆகட்டும்.
Speaker B
ஒரு எமோஷன் ஸ்ட்ரெஸ்ஸை ஃபேஸ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க இந்த கடகத்து கிட்ட இருந்து.
Speaker B
அதித ஒரு பாசமாவும் இருக்கட்டும்.
Speaker B
ஏன்னா இந்த கடகம் வந்து சில டிமாண்ட்ஸ் வைப்பாங்க.
Speaker B
நீ இப்படித்தான் இருக்கணும் அப்படிதான் இருக்கணும்ங்கறப்போ இந்த பிரஷர்லயே இருக்கிற மாதிரிதான்.
Speaker B
ஏன்னா ஓ கொஞ்சம் லிபரலா விட்டா நல்லா இருக்கும்னு தோணும்.
Speaker B
ஆனா கடகம் அவ்வளவு சீக்கிரம் விடாது.
Speaker B
இந்த பி வந்து ஒரு கிரியேட்டிவா இருந்தாலும்.
Speaker B
அப்பவும் கடகம் ஒரு எல்லை வச்சிருக்கும்.
Speaker B
இவங்களுக்கு வந்து நீர்க்கடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் இந்த கடகத்துக்கு கூட சேர்ந்து வாழும் பொழுது அவங்களுக்கு இருக்கும்.
Speaker B
பார்ட்னர்ஸ்க்கு வந்து இந்த பிரச்சனை இருக்கும்.
Speaker B
அதேபோல இந்த ஓவும் இந்த ஏபியும் வாழ்க்கையில வராங்க அப்படின்னா.
Speaker B
ப்ராப்பர்ட்டி அப்படிங்கறது வந்து கடகத்துக்கு சேரும்.
Speaker B
அந்த ப்ராப்பர்ட்டி லக் அப்பதான் பூமி வாங்குறது எல்லாமே இவங்களுக்கு வந்து நடக்கும்.
Speaker B
அதோட இந்த குடும்பத்துல ஒரு ஒரு அசெட் வரல அப்படின்னா.
Speaker B
இந்த ஓவும் பியோ வந்துரும்.
Speaker B
முக்கியமா பி வந்துரும்.
Speaker B
இந்த பி அப்படிங்கறவங்க வந்து லைஃப் பார்ட்னராவும் வரலாம்.
Speaker B
ஃபிரண்டாவும் வரலாம்.
Speaker B
பிசினஸ் பார்ட்னராவும் வரலாம்.
Speaker B
ஏன்னா இது கிரியேட்டிவிட்டி சம்பந்தப்பட்டது.
Speaker B
கடகத்துக்கு அதுதான் தேவை.
Speaker B
கடகத்துக்கு வந்து இப்படி ஒரு கிரியேட்டிவா எந்த டிஸ்டர்பன்ஸுமே இல்லாம ஒன்னு சொல்லிட்டே இருக்கப்போ.
Speaker B
கடகம் வந்து அது பிடிக்கும் கடகத்துக்கு.
Speaker B
அப்ப அதை வந்து எந்த அளவுக்கு டெவலப் பண்ணி கொண்டு போகணும் அப்படிங்கறது வந்து கடகத்துக்கு தெரியும்.
Speaker B
சோ இந்த கிரியேட்டிவிட்டியும் இந்த கடகமும் சேர்றப்போ.
Speaker B
குரோத்ங்கறது கொஞ்சம் ரொம்ப நல்லா இருக்கும்.
Speaker B
பெஸ்ட்னா பி தான் வந்து இவங்களுக்கு பெஸ்ட்.
Speaker B
யார் ஆகவே ஆகாது அப்படின்னா ஏபி ஆகவே ஆகாது.
Speaker B
ஹைலி சென்சிட்டிவ்.
Speaker B
ஏபி வந்து வேற எந்த ராசியில இருந்து வந்தாலும்.
Speaker B
ஏபி வந்தா இவங்களுக்கு சென்சிட்டிவ்.
Speaker B
ஏன்னா ஆல்ரெடி ஏபி வந்து ஸ்மார்ட்.
Speaker B
இந்த ஸ்மார்ட் வந்து இதை கண்டுபிடிச்சிரும்.
Speaker A
இவங்க பண்ற தவறுகள் எல்லாம் அவங்க கண்ணுக்கு பட்டுரும் அப்படின்னா.
Speaker B
ஸ்மார்ட்டால வந்து ஏபி கிட்ட இருக்க முடியாது.
Speaker B
ஹைலி ஸ்மார்ட்டா இருக்கிறவங்க.
Speaker B
ஏன்னா கடகத்துக்கு குறை பேசுனா ஃபர்ஸ்ட் பிடிக்காது.
Speaker B
கம்பேரிசன் பண்ணா பிடிக்காது.
Speaker B
வேற ஏதாவது டெவலப்மென்ட் ஐடியாஸ் வந்து அவங்களுக்கு தகுந்த மாதிரி சொல்லுவாங்க.
Speaker B
ஏபி ஆல்ரெடி அத்தாரிட்டி பேஸ்ட்.
Speaker B
இந்த அத்தாரிட்டி பேஸ்ட் வந்து இங்க இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்குது.
Speaker B
அப்போ கடகத்துல இருக்கவங்க யாராவது ஏபிலயே இருக்காங்கன்னு வச்சுக்கோங்க ரெண்டு ஏபி சேர்ந்தா என்ன ஆகும்.
Speaker B
ஏன்னா அந்த ஏபி வந்து சைக்க.
Speaker B
இது வேற ஒரு ராசியில இருந்து இந்த சைக்க ஹேண்டில் பண்றதுக்கு இன்னொரு ஒரு ஒரு பெரிய ஒரு சிபிஐ ஆபீசர் வந்தா எப்படி இருக்கும்.
Speaker B
அந்த மாதிரியான ஒரு சிச்சுவேஷன் ஆயிடும்.
Speaker B
அப்ப கடகத்துக்கு எப்பவுமே ஏபிங்கறது ஆகாது.
Speaker B
ஏன்னா கடகத்திலேயே ஏபி இருந்தாலே ஆகாதுன்னு சொல்றேன்.
Speaker B
அப்ப கடகத்துக்கு ஏபி வந்தாலும்.
Speaker B
அந்த அளவுக்கு அட்வைசபிள் கிடையாது.
Speaker B
லைஃப் வந்து நல்லா இருக்காது.
Speaker A
அந்த கடகத்துல இருக்க ஏபி இருக்குல்ல இவங்களுக்கு யார் வந்தா பெட்டரா இருக்கும்.
Speaker B
இவங்களுக்கு ஓ வந்தாலும் பி வந்தாலும் ஓகேதான்.
Speaker B
மேனேஜ் பண்ணிடுவாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
ஏன்னா ஓ வந்து கொஞ்சம் அரவணைச்சு கொஞ்சம் எமோஷனலா கொஞ்சம் ஹேண்டில் பண்ணிட்டு போயிடுவாங்க.
Speaker B
பி தன்னோட கிரியேட்டிவிட்டில இருக்கப்போ அந்த ஏபியால பெரிய டிஸ்டர்பன்ஸ் அப்படிங்கறது இருக்காது.
Speaker B
ஏன்னா அந்த ஏபிங்கறது அந்த பியோட பாதி.
Speaker B
சோ அப்ப வந்து அது செட் ஆயிடும்.
Speaker B
ஓ வந்து எமோஷன்ஸ்க்கு கட்டுப்படுறவங்க.
Speaker B
அதனால வந்து அவங்க அதுக்கு செட் ஆயிடுவாங்க.
Speaker B
இப்போ ஜெனரலாவே கடகம் அப்படின்னு பார்க்குறப்போ ஹைலி எமோஷனல்.
Speaker B
அம்மா மாதிரி யார் தன்னை பாத்துக்குறாங்கன்னு இருக்கும்.
Speaker B
இவங்களும் அம்மா மாதிரிதான் பாத்துக்குவாங்க.
Speaker B
அது இவங்க அம்மாவா இருந்தாலும் சரி இவங்களுக்கு ஹஸ்பண்ட் வந்தாலும் சரி.
Speaker B
இல்ல இவங்களுக்கு வைஃப் வந்தாலும் சரி இவங்களுடைய கேரிங் ஹாபிட்டே வந்து ஒரு அம்மா மாதிரிதான்.
Speaker B
ரொம்ப டூ மச்சா இருக்கும்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
இன்டியூஷன் பயங்கரமா இருக்கும் கடகத்துக்கு எப்பவுமே.
Speaker B
என்னுடைய இனத்தை நான் பத்திரமா வச்சுக்கணும்.
Speaker B
அப்படிங்கிற மாதிரிலாம் ஒரு தாட் அப்படிங்கறது வந்து இவங்களுக்கு எப்பவுமே உண்டு.
Speaker B
ஆனா ஒரு ஒரு டிராபேக் என்னன்னா கடகத்துக்கு ரொம்ப இறுக்கி பிடிக்கும்.
Speaker B
அப்படிங்கறதுதான்.
Speaker B
இந்த ரொம்ப இறுக்கி பிடிக்கிறப்பதான் இந்த ஏபியால தாங்கிக்க முடியாது.
Speaker B
ஓ ஓத்துக்கும்.
Speaker B
பி ஒத்துக்கும்.
Speaker B
ஏன்னா ரெண்டுக்குமே அரவணைப்பு தேவைங்கறப்போ மத்த வேற யாராலயும் இருக்க முடியாது அப்படிங்கறதுதான்.
Speaker A
கண்டிப்பா.
Speaker A
கடக ராசிக்காரங்க இந்த வீடியோ பார்ப்பாங்க பார்த்துட்டு இதுல இருக்கவங்களுக்கு இந்த பிளட் குரூப்ல இருக்கவங்க.
Speaker A
அவங்களோட குணாதிசயம் என்னங்கறத அவங்களே தெரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்.
Speaker A
அதுக்கு தகுந்த மாதிரி நடந்து போவாங்க.
Speaker A
சோ அவங்க பிளட் குரூப் அவங்களே கமெண்ட் பண்ணட்டும்.
Speaker A
பண்ணுவாங்கன்னு நம்பலாம்.
Speaker A
நன்றி.
Speaker B
நன்றி.
Topics:கடகம்B+veரத்தக் குழுஜீவிதா சுரேஷ்குமார்ஆஸ்திராலஜிராசிதிருமணம்குணாதிசயம்சைக்கிக்ஆன்மீகம்











