Skip to content
Get App

Rahu Ketu Peyarchi | Dhanusu | ராகு கேது பெயர்ச்சி 2026 to 2028 | 5th Dec 2026 | Life Horoscope

Life Horoscope's astrology video on the 2026 Rahu-Ketu transit (Dec 5, 2026), focusing on effects for Sagittarius (Dhanusu) across finance, health, and family.

Key Takeaways

  • The 2026 Rahu-Ketu transit is presented as significant for Sagittarius, with Rahu in the 2nd house and Ketu in the 8th.
  • Financial opportunities and loan access are highlighted, alongside a warning to be careful in money dealings.
  • Personal chart analysis (lagna, natal positions, dasha) is essential for accurate interpretation.

What the video covers

  • The video announces the Rahu-Ketu transit (peyarchi) of December 5, 2026, which occurs roughly once every 1.5 years.
  • Sagittarius (Dhanusu) is the focus: Rahu moves into the 2nd house and Ketu into the 8th house from the Moon sign.
  • Rahu in the 2nd house is described as bringing income from multiple sources, opportunities for travel, projects, and exams, and easier access to loans.
  • Cautions include family discord needing gentle speech, financial dealings requiring care, and health issues related to allergies, ENT, lungs, or skin.
  • Ketu in the 8th house is interpreted as bringing an end to chronic illnesses, debts, and disputes, symbolically 'writing the conclusion.'
  • The presenter explains that effects depend on the individual's natal chart (janma jathagam), lagna, and dasha periods, not just the Moon sign.
  • Viewers are advised that the Rahu/Ketu effects are stronger for those with dosha in their chart.
  • The video promotes the channel's other transit videos and paid astrology services on the lifehoroscope.in website.
  • Viewers are asked to like, share, subscribe, and comment for future video topics.

Answers

Questions about this video

When does the Rahu-Ketu transit take place according to the video?

The video states that the Rahu-Ketu transit (peyarchi) takes place on December 5, 2026. It notes that this transit happens roughly once every one and a half years.

What does the video say about Rahu for Sagittarius?

Rahu entering the 2nd house for Sagittarius is described as bringing additional income sources, travel and project opportunities, and easier loan access. It also warns of family discord and health issues like allergies or ENT problems.

Does the transit affect everyone with the same sign equally?

No. The presenter explains that effects depend on the individual's natal chart, lagna, and dasha, and that Rahu-Ketu dosha in the chart makes the impact stronger.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
வணக்கம். வெல்கம் டு லைஃப் ஹாரோஸ்கோப். ராகு கேது பெயர்ச்சி 2026. ஒன்றரை வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் இது நடக்கும். 2026-ல டிசம்பர் மாதம் அஞ்சாம் தேதி இந்த ராகு கேது பெயர்ச்சி நடக்குது.
00:12
Speaker A
நான் டீடைலா வீடியோ குடுத்துறேன். ஃபுல்லா பாருங்க. www.lifehoroscope.in எவ்ரி மந்த் நடக்குற ட்ரான்சிட் அது முக்கியமான குரு பெயர்ச்சியா இருக்கட்டும், சனி பெயர்ச்சியா இருக்கட்டும், ராகு கேது பெயர்ச்சியா இருக்கட்டும் எல்லா வீடியோஸோட இதுவும் அப்லோட் பண்ணிடுறோம்.
00:28
Speaker A
அது எங்கள் சேனல்லயும் இருக்கு. பிளஸ் எங்கள் சைட்ல உங்களுக்கு டீடைலான சர்வீசஸ் என்னென்ன இருக்குன்னு தெளிவா இருக்கு. எந்த சர்வீஸ் உங்களுக்கு தேவையோ பயன்படுத்திக்கங்க.
00:36
Speaker A
அப்புறம் இந்த வீடியோவை உங்களுக்கு உண்மையிலேயே புடிச்சிருக்கு அப்படின்னா லைக் பண்ணுங்க. ஒரு பட்டன் அழுத்துறதுனால நீங்க குடுக்குற ஒரு மேலான சப்போர்ட்.
00:43
Speaker A
அடுத்தது ஷேர் பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கு, உறவுகளுக்கு எங்கயாவது வகையில அஸ்ட்ராலஜி பயங்கరமா பயன்படும். அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணுங்க. உங்களுடைய மேலான ஆதரவுலதான் ஒவ்வொரு படியா நான் கொண்டு போறேன். வீடியோவுடைய எண்டுல தெள்ள தெளிவா டீடைலா ராகு கேது பெயர்ச்சியை பத்தியும் உங்க சுய ஜாதகத்தோட அதை ஒப்பிட்டு பாக்குறது எப்படின்னும் நான் சொல்றேன். இன்னும் பெஸ்ட்டா என்னென்ன
01:01
Speaker A
வீடியோஸ் பண்ண முடியுமோ மேக்ஸிமம் கமெண்ட்ஸ்ல போடுங்க. அதையும் நான் பாத்துட்டு உங்களுக்கு பெஸ்ட்டா சர்வீஸ அப்லோட் பண்றோம். தேங்க்யூ.
01:11
Speaker A
[music] [music] [music] தனுசு ராசி. தனுசு ராசிக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கு? ஏற்கனவே வந்து இந்த அர்த்தாஷ்டம சனி வேற போயிட்டு இருக்கு.
01:39
Speaker A
டிசம்பர் 5, 2026 தனுசு ராசி உங்களுக்கு வந்து ராகு கேது பெயர்ச்சில ராகு செகண்ட் ஹவுஸ்ல நெருங்கி வந்துருவாரு.
01:46
Speaker A
தனுசுங்கிற ராசிக்கு ராகு வந்து பக்கத்துலயே நெருங்கி இருப்பாரு. அவருடைய பார்வை வந்து அப்படியே தனுசுல இருந்துதான் அப்படியே ஸ்டார்ட் பண்ணனும்.
01:52
Speaker A
ஏன்னா தனுசுதான் முதல் ராசி ராகு பாக்க போறார். அதே மாதிரி இந்த பக்கம் கேது வந்து தனுசுக்கு வந்து எய்ட்ஸ் ஹவுஸ்ல பொசிஷனுக்கு வரும். இப்ப தனுசுடைய நிலைமை என்ன?
02:02
Speaker A
ராகு முதல்ல யோககாரணங்க ஃபுல்லா பாத்துரலாம். தனுசுல ராகு இருந்தா மிகப்பெரிய யோகம். இது தனுசுல ராகு இன்னும் வரல.
02:09
Speaker A
பட் ராசிக்கு இரண்டாம் இடத்துல மகரத்துல சனியுடைய வீட்ல ராகு நெருங்கி இருக்கு. இந்த நெருங்கி இருக்கிற ராகுவுடைய பிளஸ் மைனஸ் ரெண்டுத்தையுமே பாத்துரலாம்.
02:17
Speaker A
பண வரவு அப்படின்னு பாத்தீਨਾ பிளஸ். ஏன்னா தனுசுக்கு செகண்ட் ஹவுஸ்ல ராகு வந்துட்டாருன்னா பணம் கண்டிப்பா குடுப்பாரு. ஒரு தொழில் இல்லாம ரெண்டு தொழில், மூணு தொழில், நாலு தொழில் ஏதோ ஒரு வகையில வருமானம் வந்து அடிஷனலா ஒரு இன்கம் வருது அந்த மாதிரி ராகு ஏற்பாடு செய்யும்.
02:32
Speaker A
அதுக்கப்புறம் பயணங்கள் அப்படின்னா திடீர்னு ஏதோ ஒரு டிராவல் பண்ணனும். ஏதோ ஒரு பயணம் இருக்கு, ஏதோ ஒரு ப்ராஜெக்ட் இருக்கு, ஏதோ ஒரு ஒரு எக்ஸாம் இருக்கு.
02:40
Speaker A
இல்ல ஏதோ ஒரு ஜாப் இருக்கு, ஏதோ ஒரு ஒரு ஒரு கோர்ஸ் ஒன்னு பண்ணனும், ஏதோ ஒரு பயணம் இருக்கு அது ராகு சக்சஸ் பண்ணும்.
02:46
Speaker A
தனுச பொறுத்தவரைக்கும் அது ராகு ஃபேவர் பண்ணிடும். அதே மாதிரி உங்களுக்கு மூணாவது விஷயம் என்னன்னா ராகு வந்து கடன் எங்கயாவது கேட்டீங்கன்னா அந்த கடன பெரிய லெவல்ல கொண்டு வந்து குடுத்துரும். பணம் பணம் இருக்கிற இடத்துல ராகு வந்திருக்காரு.
02:59
Speaker A
சப்போஸ் கடன் கேக்குறீங்க பேங்க்ல போய் கடன் கேக்குறீங்க, பிரைவேட்டா ஃபைனான்ஸ் கேக்குறீங்க. இந்த ராகு வந்து பெரிய லெவல்ல பணத்தை கொண்டு வந்து குடுத்துரும்.
03:05
Speaker A
ஆனா அது நான் எப்படி பயன்படுத்துறது நீங்க தான் யோசிச்சு முடிவு பண்ணனும். இப்ப அதே செகண்ட் ஹவுஸ்ல ராகுவுடைய மைனஸ் எல்லாம் பாத்துரலாம்.
03:14
Speaker A
ராகு இரண்டாம் இடத்துல வந்துருச்சுன்னா ஃபேமிலி லைஃப்ல ஃபேமிலிக்குள்ள சின்ன சின்ன குழப்பங்கள் கொண்டு வர ஆரம்பிக்கும். சோ உங்களுடைய வார்த்தை நிதானமா இருக்கணும். உங்க பேச்சு வார்த்தை உங்களுடைய அணுகுமுறை உங்களுடைய அந்த குடும்ப வாழ்க்கை எல்லாமே கொஞ்சம் ரொம்ப சாஃப்டா, ஸ்மூத்தா, ஜென்டலா மெயின்டைன் பண்ணா நல்லது.
03:31
Speaker A
இது எல்லாருக்குமும் நடக்காது அதையும் நான் சொல்றேன். ராகு கேது தோஷம் உள்ள உங்களுக்கு தான் இது அதிகமா பாதிக்கும். அது இல்லாதவங்களுக்கு இது பெரிய அளவு பாதிக்காது. மே பி இந்த ஒரு நாள் சண்டை மாதிரி நடக்கும்.
03:41
Speaker A
அடுத்த விஷயத்துக்கு வந்துறேன் மெயினா வந்து ஃபைனான்ஸ். பணம் கொடுக்கல் வாங்கல ஜாக்கிரதையா இருங்க. இங்க தான் கொஞ்சம் பிரச்சனை காமிக்குது.
03:49
Speaker A
தனுசு ராசி இரண்டாம் இடத்துல ராகு வந்துருச்சுன்னா பணம் கொடுக்கல் வாங்கல்ல அதிகப்படியான பிரச்சனைகளும் அதிகப்படியான சங்கடங்களும், அதிகப்படியான குறைகளும் நேரம் நிறைந்தது அதனால கமிட்மென்ட்ஸ் கேர்ஃபுல்லா இருங்க.
04:01
Speaker A
கடன் வாங்கினாலும் சரி, கடன் கொடுத்தாலும் சரி, பணம் கொடுக்கல் வாங்கல் எதுவா இருந்தாலும் சரி, கேர்ஃபுல்லா இருங்க. அடுத்தது இரண்டாம் இடத்துல ராகு வந்துருச்சுன்னு சொன்னோம்னா, குறிப்பா அலர்ஜிக்.
04:13
Speaker A
இஎன்டி ரிலேட்டடான ப்ராப்ளம், லங்ஸ் ரிலேட்டடான ப்ராப்ளம், இல்லன்னா அலர்ஜிக், ஸ்கின்னு. ராகு இரண்டாம் இடத்தில் வந்தால் சில நோய்களுக்கும், சில உணவு பழக்க முறைகளுக்கும் சில பிரச்சனைகளை கொண்டு வரும்.
04:23
Speaker A
கவனமா இருந்தா நல்லது. ஒருவேளை ஏதாவது ஒரு ஹாபிட்ஸ நல்லா டெவலப் பண்ணி வச்சிருக்கீங்க. ஒரு சின்ன அடிக்ஷன் மாதிரி அப்படியே போகுது.
04:30
Speaker A
அதெல்லாம் கட் பண்ற டைம் அந்த ராகு கொண்டு வந்துரும். அந்த மாதிரி ஏதாவது ஒரு ஹெல்த் ட்ரபுள் கொடுக்கும். கொடுத்து கெடுத்து அதை எப்படியாவது அந்த கெட்ட பழக்கத்தை எல்லாம் கட் பண்ணிடும். அது வகையில அதை நல்லதா நம்ம எடுத்துக்கலாம்.
04:40
Speaker A
இப்ப அப்படியே கேதுக்கு போயிடுறேன். கேது வந்து எக்ஸாக்ட்டா உங்களுக்கு எய்த் ஹவுஸ்ல இந்த ஒன்ற வருஷம் இருக்கும். தனுசுக்கு கேது எட்டாம் இடத்தில் வந்தால் நல்லதா? தனுசு ராசின்னு சொன்னாலே சந்திரன் அங்க இருக்கும்.
04:54
Speaker A
சந்திரன்தான் எட்டுக்கு அதிபன். எட்டுக்கு அதிபன் ஜென்ம ராசியில அதாவது ஜென்மத்துல அந்த தனுசுல. அந்த பக்கம் கேது வந்து சந்திரனுடைய ராசியில ஒரு பொசிஷன்ல இருக்கு.
05:03
Speaker A
சோ, ஃபர்ஸ்ட் இந்த கேது என்னெல்லாம் வாழ்க்கையில மாற்றம் ஏற்படுத்தும் அப்படின்னு பார்த்தீங்கன்னா, தீராத நோய்கள், தீராத பிரச்சனைகள், தீராத கடன்கள், தீராத வம்புகள், வழக்குகள், பிரச்சனைகள் எல்லாத்துக்கும் முடிவுரை அப்படின்றதை எழுத ஆரம்பிச்சிருவாரு கேது.
05:15
Speaker A
கேது எட்டாம் இடத்துல வந்துட்டாருன்னா அவர் வந்து தீர்ப்பு எழுதுறாருன்னு அர்த்தம். அவர் முடிவுரை எழுதுறாரு. ஓகே, இவ்வளவு நாள் நீ இதுல வந்து கஷ்டப்பட்டியா? நான் அதை வந்து என்ன உனக்கு வந்து என்ன பனிஷ்மென்ட் கொடுக்கணும்?
05:25
Speaker A
இல்ல என்ன நோய் கொடுக்கணும்? இல்ல என்ன நிவர்த்தி பண்ணனும்? இல்ல உன்னை எப்படி விட்டு விட்டு விடணும்? அப்படின்றதை அவர் அதை செய்ய ஆரம்பிச்சிருவாரு.
05:31
Speaker A
எட்டுங்கிறது வந்து என்னன்னா நம்ம நமக்கு வந்து உடம்புல எக்ஸ்ட்ராவா எங்கேயோ ஒரு சின்ன ஒரு ஒரு ஒரு சதை வந்து வளர்ந்து இருக்குன்னு வச்சுக்கோங்க. அதை கட் பண்ற மாதிரி. அதான் எட்டு. எட்டுல கேதுன்னா ஆபரேஷன் பண்றாருன்னு அர்த்தம்.
05:42
Speaker A
உங்க உங்க வாழ்க்கையில வந்து உங்களுடைய நெகட்டிவ் எல்லாம் கட் பண்ணி எடுத்துருவாரு. உங்களுக்கு தேவையில்லாத உறவு. இப்ப நீங்க வந்து ஒரு பொதுவான ஒரு பலனை பார்த்தீங்க.
05:50
Speaker A
இது வந்து ராசிக்கா, லக்னத்துக்கா? ராகு தசை நடந்தா பொருந்துமா? இல்லன்னா பொருந்துமா? ராசிக்கு தோஷம் இருந்தா பொருந்துமா? நிறைய கேள்வி இருக்கும். நான் ஒரு சின்ன டீடைல் மட்டும் கொடுக்கிறேன்.
05:58
Speaker A
இது ரொம்ப குழப்பிக்காம சிம்பிளா கொடுக்க பாக்குறேன். ஏன்னா நிறைய பேர் நிறைய கன்ஃபியூஷன் தான் வருது டீடைல் கொடுக்க கொடுக்க. சோ, நான் முதல்ல என்ன சொல்றேன்னா, உங்க ராசி என்னன்றத முதல்ல பாத்துக்கோங்க.
06:07
Speaker A
நீங்க மேஷமா இருக்கலாம், நீங்க ரிஷபமா இருக்கலாம், நீங்க கடகமா இருக்கலாம், நீங்க துலாமா இருக்கலாம், நீங்க மகரமா இருக்கலாம், ஏதோ ஒரு ராசிய சேர்ந்து இருக்கீங்க.
06:13
Speaker A
உங்களுக்கு ஒரு நட்சத்திரமும் இருக்கு. ஓகே இந்த நட்சத்திரத்தை இந்த இடத்துல விட்டுடுங்க. இது நட்சத்திரத்துக்குள்ள டீப்பா போக வேண்டாம். உங்க ராசிக்கு இப்ப நான் சொல்ற பலனை முதல்ல புரிஞ்சுக்கோங்க. அந்த ராசின்றது ஒரு செயல்.
06:23
Speaker A
ஒரு ஆக்ஷன் அந்த ஆக்ஷன கொண்டு வர போகுது. சோ அந்த ஆக்ஷனின்றது உங்க உங்க உடல், உங்க மனசு, உங்க ஆசை, உங்களுடைய பிளான் அந்த ஆக்ஷன் பிளானுக்கு இந்த ராகு கேது ரிசல்ட் வந்து குடுக்க போகுது. இது உங்க ராசிக்கு தெளிவா ஃபுல்லா பாத்துருங்க.
06:35
Speaker A
அதை நீங்க எப்படி நோட்ஸ் எடுத்துக்கணும்னா ஓகே நம்ம ராசிக்கு இப்படி வந்துருக்கு. இப்ப உதாரணத்துக்கு சொல்றேனே அ மேஷ ராசிக்கு நமக்கு ராகு பத்தில் வந்திருக்காரு. அப்ப நம்மளுடைய ஆக்ஷன் பிளான் அப்படிங்கறது தொழில் ரீதியா ஏதோ மாற்றம் வர போகுது. உதாரணத்துக்கு இப்ப கடக ராசிக்கு ஜென்மத்துல கேது வந்திருக்காரு. அப்ப நம்மளுடைய மனம் மனம்,
06:50
Speaker A
உடல், ஆரோக்கியம் இதெல்லாம் வந்து இந்த ஜென்ம கேதுவா இருக்கறதுனால நமக்கு ஒரு குழப்பமும் தெளிவும் குடுக்க போகுது அப்படின்னு நீங்க புரிஞ்சுக்கலாம் ராசிய பொறுத்த வரைக்கும். இப்ப உதாரணத்துக்கு வந்து இன்னொரு ராசி சும்மா ஒரு எக்ஸாம்பிள்க்கு சொல்றேன். தனுசு ராசி.
07:01
Speaker A
தனுசு ராசிக்கு வந்து இந்த ராகு வந்து செகண்ட் ஹவுஸ்லயும் கேது வந்து எய்த் ஹவுஸ்லயும் வந்திருக்கு. சோ ரெண்டு எட்டுனா குடும்பம் பிளஸ் வந்து எட்டாம் இடன்றது உங்களுடைய சொத்து அல்லது உங்களுடைய ஆயுள் பாவம் இது சம்பந்தப்பட்ட தான் பேச போறோம். இப்படி உங்க ராசிக்கு முதல்ல புரிஞ்சுக்கோங்க. அதுக்கப்புறம் உங்களுடைய லக்னம் பாக்குறது வந்து
07:17
Speaker A
அவசியம்தான். அந்த லக்னத்துக்கு இந்த ட்ரான்சிட் எப்படி இருக்குன்னு அப்சர்வ் பண்ணுங்க. அதை அப்சர்வ் பண்ண முக்கியமான இன்னொரு விஷயம் சேர்த்து நீங்க கணிங்க.
07:24
Speaker A
அது என்னன்னு நான் சொல்றேன். இப்ப உதாரணத்துக்கு உங்க ராசி எல்லாம் நீங்க பாத்துட்டீங்க. அதான் பிக்ஸ் பண்ணுங்க மைண்ட்ல இப்படித்தான் இருக்குது ட்ரான்சிட்.
07:29
Speaker A
இப்ப உங்க லக்னம் வந்து கடக லக்னமா இருக்கலாம், சிம்ம லக்னமா இருக்கலாம், மகர லக்னமா இருக்கலாம், கும்ப லக்னமா இருக்கலாம், இல்ல விருச்சிக லக்னமா இருக்கலாம் ஏதோ ஒரு லக்னத்தை நீங்க சேர்ந்து இருக்கீங்க.
07:38
Speaker A
அந்த லக்னத்தை கையில எடுத்து வச்சுக்கோங்க. அதுக்கு இந்த ட்ரான்சிட் வந்து எவ்ளோ க்ளோஸா எந்த எந்த ஹவுஸ்ல வந்துருக்குன்னு செக் பண்ணிக்கோங்க. அதே ராசின்ற பெயர்லயே நீங்க பாத்துக்கலாம்.
07:46
Speaker A
அது அது நீங்க பாத்த பிறகு உங்கள பர்த் சார்ட் இருக்கும். ஜனன ஜாதகம் இருக்கும். இங்க தான் ரொம்ப முக்கியமான விஷயம்.
07:52
Speaker A
உங்க ஜனன ஜாதகத்துல ராசி மண்டலமா 12 பிரிஞ்சிருக்கு. 12 12 கட்டம் இருக்கும். 12 பாக்ஸ் இருக்கும். அந்த 12 பாக்ஸ்ல எந்தெந்த ஹவுஸ்ல எந்தெந்த பிளானட் இருக்குன்னு ஒரு ரீடிங் இருக்கும். இப்ப குரு ஒரு இடத்துல இருப்பாரு. சனி ஒரு இடத்துல இருப்பாரு. சில பேருக்கு குரு, சனி ஒண்ணா இருப்பாரு. சில பேருக்கு
08:05
Speaker A
சூரியன், ராகு ஒண்ணா இருப்பாரு. சில பேருக்கு சந்திரன், செவ்வாய், புதன் ஒண்ணா இருக்கும். சில பேருக்கு புதன், சுக்கிரன், சூரியன் ஒன்னா இருக்கும்.
08:10
Speaker A
அப்படி ஏதோ ஒரு ஒரு கன்ஜக்ஷனோட இருக்கும். சில பேருக்கு மூணு கிரகமும் சேர்ந்திருக்கும். சில பேருக்கு அஞ்சு. சில பேருக்கு ஒவ்வொன்னும் தனித்தனியாவே இருக்கும்.
08:16
Speaker A
சில சில பேருக்கு நிறைய பாக்ஸ் எம்டியா கூட இருக்கும். மொத்தம் நாலே பாக்ஸ்ல எல்லா கிரகமும் உள்ள உக்காந்துரும்.
08:21
Speaker A
சோ இந்த சார்ட்ட கொஞ்சம் பொறுமையா கவனிங்க. அதுல வந்து அதுல தான் ரகசியமே இருக்கு. நீங்க ஜனனம் எடுக்கும்போது உங்க ஜாதக கட்டத்துல அந்த ஒவ்வொரு கோலும் எங்கெங்க இருக்கோ அந்த அந்த கோல நோட் பண்ணுங்க. ஏன்னா இப்ப ட்ரான்சிட் என்ன நடக்குது ராகு கேது. ராகு மகரத்துக்கு வராரு. கேது கடகத்துக்கு
08:37
Speaker A
போறாரு. அந்த மகர வீடும் கடக வீடும் நீங்க எந்த ராசியா வேணாம் இருக்கலாம், எந்த லக்னமா வேணாம் இருக்கலாம்.
08:42
Speaker A
அந்த மகர வீடும் கடக வீடும் நோட் பண்ணுங்க. அந்த இடத்துல உங்க பர்த் சார்ட்ல கிரகங்கள் இருந்தால் ஒரு கோல் இருக்கு, ஒரு பிளானட் இருக்கு அப்படின்னா அத இந்த கேது போகும்போதும் ராகு போகும்போதும் அழுத்தம் கொடுக்கும்.
08:54
Speaker A
அத வந்து ஃபோர்ஸ் பண்ணி ஏதாவது செய்ய வைக்கும். அது தான் மெயின் இன்ஃப்ளுவன்ஸ் பண்ணும். இதுல இன்னொரு அடிஷனல் மெசேஜ் கொடுத்துறேன். சிம்பிளா புரியுற மாதிரி.
09:02
Speaker A
உங்களுக்கு ராகு தசை நடந்துச்சுன்னா 18 வருஷம் நடக்கும். ஒருவேளை தசா லார்ட் ராகுவா இருந்துட்டாருன்னா இந்த இன்ஃப்ளுவன்ஸ் ஹையா வேலை செய்யும்.
09:10
Speaker A
ஒருவேளை தசா லார்ட் கேதுவா இருந்தார்னா இந்த இன்ஃப்ளுவன்ஸ் ரொம்ப ஹையா வேலை செய்யும். சோ அந்த இன்ஃப்ளுவன்ஸே வந்து உங்களுக்கு ராகு தசை கேது தசை நடந்தா அதிகமா இருக்கும்.
09:17
Speaker A
சரி எனக்கு அதெல்லாம் நடக்கல அப்படின்னா கூட அடுத்தது ஒரு பாயிண்ட் இருக்கு. ராகு கேது தோஷ ஜாதகம் நிறைய இருக்கும். ஒரு நான் பார்த்த வரைக்கும் ஆன் அன் ஆவரேஜ் இந்த ஒன்னு ஏழு ரெண்டு எட்டு இந்த மாதிரி சார்ட்ட நிறைய பார்த்ததுல ஒன் அண்ட் செவன் லக்னம் ஏழு லக்னத்துக்கு ரெண்டு ஏழு ரெண்டு எட்டு
09:33
Speaker A
இந்த மாதிரி ராகு கேது தோஷம் இருந்துச்சுன்னா இந்த ட்ரான்சிட்டோட இன்ஃப்ளுவன்ஸ் வந்து ஒருவேளை அந்த தோஷத்தோட கரெக்டா கனெக்ட் ஆயிடுச்சுன்னா மெர்ஜ் ஆயிடும். சில டைம்ல அது சூப்பர் இம்போஸ்மென்ட் ஜெல் ஆகும்.
09:43
Speaker A
அப்படி தான் அது அதிகமான இன்ஃப்ளுவன்ஸ காட்டும். அதர்வைஸ் இது ஒரு 15% வேலை செய்யும். இது கிளாரிட்டிக்காக கொடுத்துறேன். சோ அதெல்லாம் கம்பேர் பண்ணி பாத்துக்கோங்க.
09:51
Speaker A
டீடைலா ஒருவேளை உங்களுக்கு அப்புறம் இது ஏன் வந்து நிறைய பேர் கேக்குற கேள்வி. இந்த மாத பல்ல வந்து இன்னும் இந்த மாசமே வரல ஏன் இப்ப போட்டீங்க. அப்புறம் அந்த சனி பெயர்ச்சி வந்தா மூணு மாசம் முன்னாடியே போட்டீங்க, நாலு மாசம் முன்னாடியே சீ நான் ஒன்னு சொல்றேன் புரிஞ்சுக்கோங்க.
10:04
Speaker A
இப்ப நாளைக்கு வந்து நீங்க வந்து சப்போஸ் வந்து ஒரு ட்ரெயின் வந்து டைம் வந்து 8 8 ஏஎம் காலையில எட்டு மணிக்கு ட்ரெயின்.
10:11
Speaker A
காலையில எட்டு ட்ரெயின் வந்து உங்களுக்கு இல்ல 6:00 மணிக்கு ட்ரெயின் உங்களுக்கு. ஓகே. நீங்க வந்து வீட்ல இருந்து டிராவல் பண்ணி ரயில்வே ஸ்டேஷன் போகணும். ட்ரெயின நீங்க எடுக்கணும், பிடிக்கணும். சீட்ல போய் கரெக்டா உட்கார்ந்து பயணம் பண்ணனும்.
10:21
Speaker A
இப்ப நீங்க காலை 6:00 மணிக்கு ட்ரெயின பிடிக்கிறதுக்கு காலை 5:00 மணிக்கு எந்திரிச்சு பேக் பண்ணி 5:00 மணிக்கே நீங்க காபி, டீ எல்லாம் சாப்பிட்டு ஒரு வெகிக்கிளை ஹயர் பண்ணி போவீங்களா? இல்ல நைட்டே எல்லாம் பேக் பண்ணி இல்ல முன்னாடியே அந்த ட்ரிப்போட பிளான் வச்சிருப்பீங்க. அந்த ட்ரிப்போட பிளான் ஒருவேளை உங்களுக்கு வந்து ப்ரொபஷனல்
10:35
Speaker A
ட்ரிப்பா இருக்கலாம், பர்சனல் ட்ரிப்பா இருக்கலாம், பிரண்ட்ஸோட ட்ரிப்பா இருக்கலாம், ஏதோ ஒன்று இருக்கலாம். அப்ப பிளான் என்ன பண்ணுவீங்க? ஒரு வாரம் முன்னாடி. டிக்கெட் எப்ப புக் பண்ணுவீங்க?
10:42
Speaker A
10 நாள் முன்னாடி டிக்கெட் கிடைக்காது. சோ, ஒரு மாசம் முன்னாடி டிக்கெட் புக் பண்ணுவீங்க. ஒரு வாரம் முன்னாடி பேக் பண்ண ஆரம்பிச்சிருவீங்க. ஏதாவது திங்ஸ் வாங்க வேண்டியது தான் வாங்குவீங்க. அப்புறம் டூர் பிளான். அங்க எல்லாம் ஆர்கனைஸ் பண்றதுக்கு ரூம் புக் பண்ணுவீங்க. பிளஸ் ஏதாவது சப்போஸ் விசிட் போறீங்க ஒரு சும்மா
10:54
Speaker A
ஒரு சைட் சீயிங் மாதிரி போறீங்க, ஜாலியா போறீங்க பிரண்ட்ஸோட. அங்க நீங்க வந்து அந்த சைட் சீயிங் என்னென்ன ன்னு முன்னாடியே எல்லாம் செக் எல்லாம் ஏன் முன்னாடியே பண்றீங்க?
11:01
Speaker A
லாஸ்ட் மொமெண்ட்ல போயிட்டு திடீர்னு 6:00 மணிக்கு ட்ரெயின பிடிச்சு திடீர்னு 6:00 மணிக்கு ட்ரெயின்ல போயிட்டு நம்ம போற இடத்துல எல்லாம் ஒரு ஒரு இதை புக் பண்ணிட்டு ஒரு இடத்துல சாப்பிட்டு வாழவே முடியாது.
11:08
Speaker A
சோ, ட்ரெயின் புக் பண்றதுக்கு ஒரு டைம் இருக்கு, பேக் பண்றதுக்கு ஒரு டைம் இருக்கு, தேவையான திங்ஸ வாங்குறதுக்கு அட்வான்ஸா ஒரு டைம் நம்ம பிளான் பண்ணனும்.
11:14
Speaker A
இதெல்லாம் தான் அஸ்ட்ராலஜிய நான் சொல்றேன். ஒவ்வொரு மாதமும் ஏன் 15 நாளுக்கு முன்னாடியே ஒரு வீடியோ கொடுக்கிறேன்னா அந்த மாதம் தொடங்குன உடனே ஃபர்ஸ்ட் டேவே சில பேருக்கு எல்லாம் சில பிளான் இருக்கும். அதை முன்னாடியே குடுக்கும்போது அவங்க மைண்ட அவங்க ரெடி பண்ண முடியும்.
11:27
Speaker A
அதுதான் மன்த்லி பிரிடிக்சனை 15 டேஸ் முன்னாடி கொடுக்கிறோம். அதே மாதிரி முக்கியமான மேஜர் ட்ரான்சிட் நடக்கும். சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி.
11:33
Speaker A
இப்ப குருவுக்கு எல்லாம் நார்மலா த்ரீ மந்த்ஸ் முன்னாடியே கொடுத்துருவேன். சனிக்கெல்லாம் இன்னும் அட்வான்ஸா கொடுப்போம். ஏன்னா சனி வந்து மெயினா கரியர் ரிலேட்டடா.
11:39
Speaker A
குரு வந்து சுப காரியங்கள் ரிலேட்டடா. இப்ப சுப காரியம்னா இப்ப கல்யாணம் வச்சுக்கோங்க. இப்ப குரு பெயர்ச்சியை பத்தி சொல்றோம்.
11:43
Speaker A
கல்யாண பிளான் இருக்கு. நீங்க இன்னைக்கு சத்திரம் புக் பண்ணனும்னா கூட மினிமம் மூணுல இருந்து நாலு மாசம் உங்களுக்கு ஹாலே கிடைக்காது.
11:49
Speaker A
அவ்வளவு பிஸியா இருக்கு. சோ, எல்லாமே அட்வான்ஸா கொடுக்கறதுக்கு காரணம் உங்களுடைய பிளானை வந்து நீங்க முன்னாடியே பண்ணிக்கிறதுக்காக தான். அதை லாஸ்ட் டேட்ல வந்து என்னைக்கு ஸ்டார்ட் ஆகுதோ அன்னைக்கு போய் கொடுக்கணும்ன்ற அவசியம் நான் பண்ணேன்னா உங்களுக்கு தான் நிறைய மிஸ் ஆகும்.
12:00
Speaker A
நான் இதெல்லாம் யோசிச்சு, நிறைய பேருடைய ஃபீட் பேக்க கேட்டு, நிறைய பேருடைய ஆலோசனையை கேட்டு, நிறைய பேர் இதெல்லாம் என்கிட்ட சொன்னதுனால தான் நான் எல்லாமே அட்வான்ஸா கொடுக்கிறேன்.
12:07
Speaker A
அது நான் நீங்க என்ன சில பேர் நினைச்சுக்கிறீங்கன்னா இது வந்து இவர் வந்து முன்னாடியே போட்டு போட்டு அது கிடையாது. அது நோக்கமே அது இல்ல. நான் தெளிவா தெளிவுபடுத்தறேன் உங்களுக்கு. வேற ஒன்னும் கிடையாது. தவறான புரிதல் இருக்கக்கூடாதுங்கறதுக்காக தெளிவுபடுத்தறேன்.
12:18
Speaker A
அதே மாதிரி இந்த சில பேருக்கு வந்து நீங்க நல்லது தான் சொல்றீங்க. ஆனா நல்லது நடக்கல. நீங்க கெட்ட சொன்னா நல்லது நடக்குது. சோ நல்லா புரிஞ்சுக்கங்க. நான் ஒரு பொது பலன்னு சொல்றேன்.
12:28
Speaker A
இந்த பொது பலனை நான் என் பர்சனல் சாட்டுக்கும் நான் ஒப்பிடுவேன். என்னோட பிரண்ட்ஸ்க்கு நான் சொல்லுவேன். நிறைய பேருக்கு சொல்றேன். இதை வந்து நீங்க வந்து ஒரு பொது பலன்.
12:35
Speaker A
இந்த பொது பலனே நான் கிட்டத்தட்ட 50% மேட்ச் ஆயிடுச்சு நடக்குது ன்னு சொன்னோம்னா அதுவே ஒரு பெரிய சக்சஸ் தான்.
12:41
Speaker A
50% ஒருத்தர் என்ன நட்சத்திரம் எனக்கு தெரியாது. ஒருத்தர் என்ன ராசின்னு எனக்கு தெரியாது. நான் பொதுவா சொல்லும்போது அது உங்களுக்கு கரெக்டா பொருந்தி அந்த பலன் உண்டாகுதுன்னு சொல்லும்போது ஏன்னா ஒரு ஒரு மனிதனுக்கு வந்து எவ்வளவு விஷயங்கள் இருக்கு.
12:53
Speaker A
அவன் வாழ்க்கையில வந்து ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. அதுல வந்து நான் முக்கியமா ஒரு அஞ்சு ஏரியாவை கவர் பண்றேன்.
12:57
Speaker A
அவங்க கெரியர், அவங்களுடைய ஜாப பத்தி, அவங்களுடைய இன்கம் பத்தி, அவங்களுடைய ஃபேமிலி பத்தி, அவங்க லவ் ரிலேஷன்ஷிப் பத்தி, ஒரு மாணவரா இருந்தா அவரோட படிப்பு பத்தி, ஒரு ஒரு பெண்ணா இருக்கறீங்க, ஒரு குடும்ப தலைவியா இருக்கறீங்க, சோ உங்க வாழ்க்கை பத்தி, ஆரோக்கியத்தை பத்தி எல்லாத்துக்கும் நான் வந்து முடிஞ்ச அளவுக்கு ஒரு ஜெனரலா தான்
13:11
Speaker A
நான் கவர் பண்ணி தர்றேன். இது பர்சனலா இன்னாருடைய பெயர், இன்னாருடைய டேட் ஆப் பர்த், டைம்னு சொல்லி என்னால டீப்பா புரிஞ்சுக்க முடியாது தான் பொதுவா கொடுக்கிறேன்.
13:20
Speaker A
அது ஒரு 50% மேட்ச் ஆனாலே அது வந்து 100% சக்சஸ்னு தான் நினைக்கிறேன். சோ உங்களுக்கு நடக்கல அப்படின்னு சொன்னோம்னா நிச்சயமா நான் வந்து அதுக்கு ஒரு பதில் கொடுக்கிறேன்.
13:28
Speaker A
ஏன்னா நிறைய அந்த கமெண்ட்ஸ் பார்க்கிறேன். நீங்க சொல்றீங்க நிறைய நடக்கலன்னு சொல்லி. அந்த நடக்காததுக்கு காரணம் என்ன அப்படின்னா ஒரு நல்ல பலன்னு சொல்லி உங்களுக்கு நடக்கல அப்படின்னா அப்ப எங்கேயோ ஒரு கெட்ட பலன் உள்ள இருக்கு.
13:38
Speaker A
அது யார்கிட்ட இருக்கு? அந்த ராசியில இல்ல. அந்த சாட் அந்த ஹாரோஸ்கோப் உங்க ஜனன ஜாதகத்தை எங்கேயோ ஒரு கிரகம் வந்து தடை பண்ணுது. ஏதோ ஒன்னு பண்ணுது. என்ன பண்ணுதுன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா அதை அதை வந்து ரிமூவ் பண்ண முடியுமா? அதை நிவர்த்தி செய்ய முடியுமா?
13:52
Speaker A
அப்படிங்கறத நீங்க கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நிச்சயமா உங்க ப்ராப்ளம் சால்வ். அது கண்டுபிடிக்காத வரைக்கும் இந்த இந்த எத்தனை ட்ரான்சிட் நடந்தாலுமே அந்த பலனை தராது. இதுதான் நான் தெளிவுபடுத்த விரும்புறேன்.
14:01
Speaker A
அதை புரிஞ்சுக்க பாருங்க. அண்ட் சர்வீசஸ் வந்து தொடர்ந்து நிறைய அப்டேட் பண்ணிட்டே தான் இருக்கோம். இன்னமும் அப்டேட் பண்றோம்.
14:09
Speaker A
இன்னொரு நல்ல செய்திகளை விரைவுல சொல்லலாம்னு இருக்கோம். சோ எல்லாம் பொறுமையா கடவுளுடைய அருளால நடக்கணும். நீங்களும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவு கொடுங்க. நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு பெஸ்ட்டா வீடியோஸ் என்னென்ன பண்ண முடியும் கொடுத்துறேன் இன் அட்வான்ஸ்.
14:22
Speaker A
தேங்க்யூ. தேங்க்ஸ் ஃபார் வாட்சிங் லைஃப் ஹாரோஸ்கோப். சப்ஸ்கிரைப் பண்ணுங்க, லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. மீண்டும் ஒரு நல்ல வீடியோல நல்ல நிகழ்ச்சியில உங்களை சந்திக்கிறேன்.
14:30
Speaker A
இட்ஸ் பாய் ஃப்ரம் சங்கர் நாராயணன். வணக்கம். [music] [music] [music] [music]
Topics:Rahu Ketu Peyarchi 2026Dhanusu SagittariusRahu transitKetu transitTamil astrologyJanma jathagamLife HoroscopeVedic astrology

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries and speaker detection. 30 minutes free.

Or transcribe another YouTube video here →