சிம்ம ராசிக்காரர்களுக்கான 2025-26 வருட எதிர்கால பலன்கள், சனி, குரு, சூரியன் கிரகங்களின் தாக்கம் மற்றும் வழிபாடு பரிந்துரைகள்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- சனி மற்றும் குரு கிரகங்களின் தாக்கம் வேலை மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
- வழிபாடுகள் மற்றும் மந்திர ஜெபங்கள் மன அழுத்தம் மற்றும் உடல் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
- பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்கள் முக்கியமான மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.
- உடல் எடை மற்றும் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக ஒபீஸிட்டி பிரச்சனைகள் உள்ளவர்கள்.
- புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் சொத்து முதலீடுகள் 2026ல் சிறந்த பலன்களை தரும்.
What the video covers
- 2025ல் சனி கிரகம் சிம்ம ராசிக்காரர்களின் வேலை மற்றும் ஆரோக்கியத்தில் சவால்களை ஏற்படுத்தும்.
- பிப்ரவரி மாதத்தில் அழகர் சாமி வழிபாடு மற்றும் சுக்ரன் கிரகத்தின் ரிலேஷன்ஷிப் மேம்பாடுகள் முக்கியம்.
- 2026ல் குரு மற்றும் சூரியன் கிரகங்கள் பரிபூரண ஆசீர்வாதம் மற்றும் பிரகாசத்தை தருவார்கள்.
- ஆரோக்கியம் மற்றும் உடல் எடை கட்டுப்பாடு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
- மார்ச் மாதத்தில் மன அழுத்தம் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட தடைகள் ஏற்படலாம், நாக பூஜை வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது.
- ஏப்ரல் மாதத்தில் வேலைப்பளு அதிகரித்து, வேலைப்பிடியில் ஆதரவு கிடைக்கும்.
- ஜூன் மாதம் நிலம் மற்றும் சொத்து வாங்குவதற்கு சிறந்த காலம் ஆகும்.
- புதிய தொழில் தொடக்கம் மற்றும் புது கூட்டாண்மைகள் உருவாகும்.
- மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பம் குறைக்க வழிபாடுகள் மற்றும் மந்திர ஜெபங்கள் உதவும்.
- சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே வந்து முயற்சி செய்ய வேண்டும்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
சிம்ம ராசிக்காரங்களுக்கு வந்து 2025ல சனி சில வேலைகள் பார்த்திருப்பார்.
Speaker A
சில பேர் ஒபீஸ்லாம் இருக்கீங்க சிம்மத்துல இருக்கவங்க நிறைய பேர் ஒபீஸ்ல இருப்பீங்க.
Speaker A
ஏன்னா
Speaker A
ரிலேஷன்ஷிப் அப்படின்னு பார்க்குறப்போ இந்த பிப்ரவரி மாசத்துல
Speaker A
அழகர் சாமி வழிபாடெல்லாம் வந்து பண்ணலாம்.
Speaker A
அழகர் சாமி வழிபாடு பண்ண பண்ண
Speaker A
கெரியர்லாம் மாத்தணும் நான் தொழில் மாத்தணும் அப்படின்னுலாம் நினைச்சிட்டு இருப்பீங்க இல்லையா?
Speaker A
சிம்ம ராசிக்காரங்களுக்கு வந்து பொதுவாவே ஸ்ட்ரெஸ்னாலதான் வந்து உங்களுக்கு ஹெல்த் இஸ்யூஸே வரும்.
Speaker A
இப்ப வந்து ஸ்டுூடென்ட்ஸ்லாம் படிச்சிட்டு இருக்கீங்க அப்படின்னா இது வந்து சிம்மத்துல இருக்க ஆண் பெண் அப்படிங்கறவங்களுக்கு மாற்றம் வரும்.
Speaker A
இப்போ சிம்மத்தை யார் வச்சு செய்வாங்க அப்படின்னா
Speaker A
சிம்ம ராசிக்காரங்களுக்கு வந்து 2025ல சனி சில வேலைகள் பார்த்திருப்பார்.
Speaker A
எமோஷனலா நிறைய ஊண்டட் ஆயிருப்பீங்க நிறைய பிரஷர்ஸ் லைஃப்ல ஃபேஸ் பண்ணிருப்பீங்க.
Speaker A
ஆனா ஒரு விஷயம் கவனிச்சு வந்திருக்கீங்களா சிம்ம ராசிக்காரங்க வந்து லாஸ்ட் மினிட்ல பாக்கெட்ல ஒண்ணுமே இல்லைங்க என்னோட பாக்கெட் எம்டி ஆயிடுச்சுங்கறப்போ கரெக்டா வந்து யாரோ ஒருத்தவங்க வந்து உங்க பாக்கெட்ட ஃபில் பண்ணிருப்பாங்க.
Speaker A
யாரோ ஒருத்தவங்க வந்து
Speaker A
நீங்க இருந்த கஷ்டமான சூழல்ல வந்து காப்பாத்தி இருந்திருப்பாங்க.
Speaker A
குரு.
Speaker A
சோ 2026ல குரு
Speaker A
உங்களுக்கு பரிபூரண ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார்.
Speaker A
சூரியனும் உங்களுக்கு வந்து
Speaker A
பிரகாசத்தை தான் இந்த தடவை கொடுக்கிறார்.
Speaker A
ஏன்னா சூரியன் குரு சனி கொஞ்சம்
Speaker A
ஒதுங்குறார்
Speaker A
அப்படின்னே
Speaker A
சொல்லலாம்.
Speaker A
கொஞ்சம் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கிற மாதிரிதான் உங்களுக்கு 2026ங்கிறது இருக்கு.
Speaker A
அப்போ கொஞ்சம் பர்டன்ல இருந்து கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கும்.
Speaker A
ரெஸ்பான்சிபிலிட்டிங்கிறது
Speaker A
கொஞ்சம் அதிகமாகும்
Speaker A
சிம்மத்துக்கு.
Speaker A
ஏன்னா உங்க மேல நீங்க போக்கஸ் பண்ண வேண்டியது அப்படிங்கறது கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.
Speaker A
ஏன்னா வொர்க் லோடு கொஞ்சம் அதிகமாகும்.
Speaker A
நிறைய வொர்க் பிரஷர்ஸ் வரும் உங்களுக்கான ரெகக்னிஷனும் அப்படித்தான் வரும்.
Speaker A
ஏன்னா சனி ஓரமா போயிட்டார்னா வேலை பக்கமா போகமாட்டார்.
Speaker A
வொர்க் லோடு ஜாஸ்தியா கொடுத்து அந்த மாதிரியான பிரஷர் கொடுப்பார்.
Speaker A
ஆனா குரு அதுக்கான குரோத்தையும் ரெகக்னிஷனையும் உங்களுக்கு வாங்கி கொடுப்பார்.
Speaker A
அப்போ துணிஞ்சு இறங்கி உங்களுடைய டைம்ம ஃபுல் அண்ட் ஃபுல் எஃபர்ட்ல போடணும்.
Speaker A
சில பேர் ஒபீஸ்லாம் இருக்கீங்க சிம்மத்துல இருக்கவங்க நிறைய பேர் ஒபீஸ்ல இருப்பீங்க.
Speaker A
ஏன்னா குரு செய்யக்கூடிய வேலைதான் நீங்க ஒபிசிட்டிக்குள்ள போறது.
Speaker A
உங்க பாடியை குறைக்கணும் உடம்பை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க ப்ராப்பரான ஒரு டயட்டுக்குள்ள போறது கொஞ்சம் கஷ்டப்பட்டீங்க அப்படின்னா இந்த வருடம் அதுவுமே உங்களுக்கு கொஞ்சம் சரியாகும்.
Speaker A
ஏன்னா சனி வந்து உழைப்பை போட போட எதுவுமே செய்ய மாட்டார்.
Speaker A
நல்லதுதான்
Speaker A
பண்ணுவார்.
Speaker A
அப்போ குரு அதுக்கான ஒரு பெனிஃபிட் என்னவோ அது உங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சிடுவார்.
Speaker A
இந்த பாடி ஹீட் சம்பந்தப்பட்ட இஸ்யூஸ்லாம் கொஞ்சம் சிம்மம் வந்து இந்த தடவை ஃபேஸ் பண்ணுவீங்க.
Speaker A
ஏன்னா
Speaker A
இது வந்து ஆல்ரெடி சொல்லியாச்சு.
Speaker A
இது சூரியனுடைய ஆதிக்கமா இருக்கப்போகுது அப்படிங்கிறப்போ
Speaker A
இந்த ஹீட் எனர்ஜி அப்படிங்கறது சிம்மத்தினால
Speaker A
எவ்வளவு தாங்க முடியுது
Speaker A
அப்படின்னு
Speaker A
ஒன்னு
Speaker A
இருக்கு.
Speaker A
சோ அந்த ஃபுட் கண்ட்ரோல் அந்த டயட் கண்ட்ரோல்
Speaker A
இந்த சூரியனார் வழிபாடு முறைகள் பண்றது
Speaker A
முடிஞ்சா ஒரு தடவை வந்து திருவெண்காடு போயிட்டு வந்துருங்க.
Speaker A
திருவெண்காடு போயிட்டு அங்க இருக்கிற அந்த சூரியனாரை வழிபாடு பண்ணிட்டு அங்க இருக்க மந்திர ஜெபங்கள் நீங்க கேட்டுட்டு வரப்போ இந்த பாடி ஹீட் அப்படிங்கிற விஷயம்
Speaker A
சமநிலைக்குங்கிறது
Speaker A
வரும்.
Speaker A
ஏன்னா
Speaker A
எக்ஸஸ் ஹீட் பாடி வெயிட் இது எல்லாமே சில ப்ராப்ளம்ஸ் கொடுக்கும்.
Speaker A
அப்ப எல்லா சிம்ம ராசிக்காரங்களும் ஒபீஸா இருக்கீங்கன்னு நான் சொல்ல வரல.
Speaker A
ஒபீஸா இருக்கவங்களுக்கு ஹெவி வெயிட் போடுறவங்க
Speaker A
ஏன்னா இந்த வருஷம் வெயிட் ஆல்ரெடி 2025ல
Speaker A
நிறைய சிம்மத்துல இருக்கவங்க வெயிட் இன்கிரீஸ் ஆயிருப்பீங்க.
Speaker A
சோ இந்த 2026ம் வெயிட் டிக்ரீஸ் பண்றதுக்கு என்ன வேலையோ அதுல கொஞ்சம் போக்கஸ் பண்ணுனீங்க அப்படின்னா
Speaker A
எஃபர்ட்
Speaker A
போடுங்க.
Speaker A
நிறைய எஃபர்ட் போடணும் உங்களுடைய கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து
Speaker A
கொஞ்சம் மீண்டு நீங்க வெளிய வரணும் அப்படிங்கறதுதான் இருக்குது.
Speaker A
ரிலேஷன்ஷிப் அப்படின்னு பார்க்குறப்போ இந்த பிப்ரவரி மாசத்துல இந்த சுக்ரன் என்ன பண்றாருன்னா
Speaker A
உங்க ரிலேஷன்ஷிப்ல சில கரெக்ஷன்ஸ் பண்ணுவார்.
Speaker A
சில பேத்துக்கு புதுசா திருமணம் நடக்கலாம்.
Speaker A
அப்ப சில மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ்
Speaker A
இருக்கலாம்.
Speaker A
சில பேர் ஆல்ரெடி ரிலேஷன்ஷிப்ல
Speaker A
இருக்கலாம்.
Speaker A
அவங்களுக்கு சின்ன சின்ன மனக்குறைபாடுகள் அந்த மாதிரி இருக்கலாம்.
Speaker A
உங்களுடைய ஸ்பவுஸ் கிட்ட சில எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கலாம்.
Speaker A
இதெல்லாம் கரெக்ஷன்ஸ் பண்ணக்கூடிய இடம் அப்படிங்கறது உங்களுக்கு பிப்ரவரி மாசம் கண்டிப்பா இருக்கும்.
Speaker A
சில பேர் வந்து லீகல் இஸ்யூஸ்லாம் போயிட்டு இருக்கும்.
Speaker A
சில பேத்துக்கு வந்து கோர்ட் கேஸ்ங்கிற விஷயம்லாம் போயிட்டு இருக்கும்.
Speaker A
எங்களுக்கு ஃபேவரபிளா இருக்குமா எங்களுக்கு சாதகமா இருக்குமானா கண்டிப்பா இந்த பிப்ரவரி மாதம்
Speaker A
சிம்ம ராசிக்காரங்களுக்கு சாதகமாவே தான் இருக்குது.
Speaker A
புது பிசினஸ் வரது புது புது அலைன்ஸ் வரது இது எல்லாமே வந்து
Speaker A
பிப்ரவரி மாசம் சிம்ம ராசிக்காரங்களுக்கு கண்டிப்பா நடக்கும்.
Speaker A
நீங்க வந்து அழகர் சாமி வழிபாடெல்லாம் வந்து
Speaker A
பண்ணலாம்.
Speaker A
அழகர் சாமி வழிபாடு பண்ண பண்ண
Speaker A
இந்த கிரகம் நம்ம கிரகம் சில இருள் சூழ்ந்தலாம் இருக்கும்.
Speaker A
இந்த இருள் சூழ்ந்த இந்த இருள் சூழ்ந்து இருக்கக்கூடிய கிரக அமைப்பு எல்லாம் வந்து
Speaker A
அழகரை கள்ளழகரை வழிபாடு பண்ணும் பொழுது உங்களுக்கு அது தெளிவு நிலை அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பா கொடுக்கும்.
Speaker A
இந்த மார்ச் மாசத்துல எல்லாம் சம்டைம்ஸ் வந்து மைண்ட் ரொம்ப கன்பியூஸ்டு ஆகும்.
Speaker A
ஒரு சில பேர் ட்ரீட்மென்ட்ஸ்ல
Speaker A
எல்லாம்
Speaker A
இருப்பீங்க.
Speaker A
இந்த மெண்டல் கன்பியூஷன் ஏன்னா வார்த்தைகளை ரொம்ப ரொம்ப கவனம்.
Speaker A
ரொம்ப
Speaker A
ஏன்னா இந்த கிரகத்தோடைய அமைப்பு இந்த ராகு கேதுலாம் என்ன பண்ணும் அப்படின்னா
Speaker A
வார்த்தைகள்ல போய் உங்கள்ட்ட உட்கார்ந்துரும்.
Speaker A
அப்போ வார்த்தைகள்ல உங்களுக்கு உதவி பண்ண வரவங்களையும் எதிர்த்து நின்னு பேசுற மாதிரியான சிச்சுவேஷன்ஸ்லாம் வரும்.
Speaker A
கொஞ்சம் அதுல மட்டும் கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.
Speaker A
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் தடுமாற்றங்கள் மார்ச் மாசத்துல இருக்கும்.
Speaker A
சிம்ம ராசிக்காரங்களுக்கு.
Speaker A
நீங்க எல்லாம் வந்து நாக பூஜை வழிபாடு.
Speaker A
நாகம் சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போயிட்டு வழிபாடுகள் பண்ணிட்டு வரப்ப
Speaker A
திருநீலகண்டம்.
Speaker A
திருநீலகண்டம் இந்த நாகபரணி பூஜை எல்லாம் சொல்லுவாங்க இல்லையா?
Speaker A
அதெல்லாம் நீங்க பண்றீங்க அப்படின்னா அதுக்கெல்லாம் போய் அட்டென்ட் பண்ணிட்டு வரீங்க அப்படின்னா இந்த மாதிரி பண முடக்கங்கள் எல்லாமே வந்து உங்களுக்கு சரியாகும்.
Speaker A
கெரியர்லாம் மாத்தணும் நான் தொழில் மாத்தணும் அப்படின்னுலாம் நினைச்சிட்டு இருப்பீங்க இல்லையா?
Speaker A
ஏப்ரல் மாசத்துக்கு அப்புறம் முடிவு பண்ணுங்க கரெக்டா இருக்கும்.
Speaker A
அதுவரைக்கும் அந்த கன்பியூஷன் ஸ்டேஜ் தான் உங்களுக்கு இருக்கு.
Speaker A
இங்க இருக்கலாமா மாறி போலாமா அப்படிங்கற மாதிரிலாம் இருக்கும்.
Speaker A
ப்ரமோஷன் வரக்கூடிய அமைப்புலாம் வந்து உங்களுக்கு ஏப்ரல் 2026ல எல்லாம் நல்லா ஸ்ட்ராங்காவே இருக்கு.
Speaker A
ஒரு புது பொசிஷன் வரக்கூடிய அமைப்பு.
Speaker A
உங்களுக்கு அதுவரைக்கும் உங்களுடைய இந்த சுப்பீரியர் உங்கள அத்தாரிட்டி லெவல்லலாம் இருப்பாங்க.
Speaker A
பெருசா சப்போர்ட் பண்ணாத மாதிரி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
Speaker A
இல்ல உங்களுக்கு டைம் கொடுக்காத மாதிரி தெரிஞ்சிருக்கும்.
Speaker A
ஏப்ரல் மாசத்துல எல்லாம் பார்க்கிறப்போ அவங்க மூலமா ஏதாவது ஒரு சப்போர்ட் அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பா
Speaker A
வொர்க் பிளேஸ் அப்படிங்கறதுல
Speaker A
உங்களுக்கு நடக்கும்.
Speaker A
சில ஸ்டுூடென்ட்ஸ்லாம்
Speaker A
இருப்பீங்க.
Speaker A
எனக்கு யாருமே கோஆபரேட் பண்ணல என்னுடைய ப்ரொபசர் கோஆபரேட் பண்ணல அப்படிங்கற மாதிரிலாம் இருப்பீங்க.
Speaker A
டீச்சர் கோஆபரேட் பண்ணல.
Speaker A
சப்போர்ட்
Speaker A
இல்ல
Speaker A
அப்படின்னா இந்த மாதிரி குரு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சப்போர்ட் அப்படிங்கறது கண்டிப்பா
Speaker A
சிம்ம ராசிக்காரங்களுக்கு ஏப்ரல் மாசத்துல இருந்து கண்டிப்பா வர ஆரம்பிக்கும்.
Speaker A
இப்ப பூமி சம்பந்தப்பட்டது இப்ப வந்து சிம்ம ராசிக்காரங்கலாம் வந்து
Speaker A
பூமி மண்மனை வாங்கணும் ப்ராப்பர்ட்டி வாங்கலாமா அப்படின்னா
Speaker A
ஜூன் மாசத்துல பிளான் பண்றீங்கன்னா உங்களுக்கு நல்லா ஃபேவரபிளா இருக்கு.
Speaker A
லேண்ட் சம்பந்தப்பட்ட டீலிங்ஸ் பேசுறது.
Speaker A
அந்த டைம்ல புது பார்ட்னர்ஷிப்க்குள்ள எல்லாம் போய் சைன் பண்றது.
Speaker A
ஏன்னா பினான்சியல் வைஸ் ஒரு கெயின் அடுத்த லெவலுக்கு ஒரு குரோத்துக்கு போறீங்க அப்படின்னா
Speaker A
ஜூன் மாசம் ஃபேவரபிளா இருக்குது.
Speaker A
ஏன்னா கிரகபலம் அந்த டைம்ல உங்களுக்கு ரொம்ப ரொம்ப அருமையா இருக்குதுங்கறப்போ
Speaker A
புதுசா துணிஞ்சு சில செயல்பாடுகள் அப்படிங்கறது நீங்க செய்யலாம்.
Speaker A
அப்போ நீங்க வந்து யாரை வழிபாடு பண்ணனும் அந்த சமயங்கள்லன்னா
Speaker A
காட்டுப் பகுதியில இருக்கக்கூடிய அம்மன் ஸ்தலங்கள்லாம் இருக்கு இல்லையா?
Speaker A
இப்ப நீங்க போகக்கூடிய ஊர்கள்ல எல்லை தெய்வங்கள்
Speaker A
இருப்பாங்க.
Speaker A
அந்த இடத்துல வந்து அம்மன்
Speaker A
இருப்பாங்க.
Speaker A
எல்லையம்மன்லாம்
Speaker A
இருப்பாங்க.
Speaker A
இந்த எல்லையம்மனை எல்லாம் நீங்க வழிபாடு பண்ணும் பொழுது கண்டிப்பா வந்து நீங்க போகக்கூடிய இடமாகட்டும் சரி.
Speaker A
நீங்க செய்யக்கூடிய தொழிலாகட்டும் சரி.
Speaker A
புதுசா தொடங்க போறது இல்ல ஒரு புதுசா ஒரு பூமி வாங்க போறீங்க அந்த இடத்துல ஒரு எல்லையம்மன் இருப்பாங்க.
Speaker A
அந்த ஏரியால ஒரு அம்மன்
Speaker A
இருப்பாங்க.
Speaker A
அவங்களை எல்லாம் வழிபாடு பண்றீங்கன்னா கண்டிப்பா இது ஸ்ட்ராங்கான ஒரு சக்சஸ்
Speaker A
அப்படிங்கறது வந்து உங்களுக்கு கொடுக்கும்.
Speaker A
சிம்ம ராசிக்காரங்களுக்கு வந்து பொதுவாவே ஸ்ட்ரெஸ்னாலதான் வந்து உங்களுக்கு ஹெல்த் இஸ்யூஸே வரும்.
Speaker A
வெளியில இருந்து நோய் வரதுலாம் கிடையாது.
Speaker A
நீங்க எவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகுறீங்களோ அந்த அளவுக்கு வந்து உங்களுடைய ஆர்கன்ஸ்
Speaker A
அப்படிங்கறது டேமேஜ் ஆயிட்டே இருக்கும்.
Speaker A
அது மைனர்
Speaker A
ஸ்ட்ரெஸ்
Speaker A
தான்.
Speaker A
முடிஞ்ச அளவுக்கு இந்த ரிஸ்கியான வேலைகள் எதுவும் பண்ணாம இருந்துக்கிறது.
Speaker A
ஹெல்த்ல கொஞ்சம் காசியஸா இருந்துக்கிறது.
Speaker A
முடிஞ்சா திருப்பாம்பரம்.
Speaker A
சில பேத்துக்குலாம் ஹெல்த் ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்னா
Speaker A
திருப்பாம்பரம் போயிட்டு வாங்க.
Speaker A
ராகு ஸ்தலத்துக்கு போயிட்டு வரப்போ
Speaker A
ஏன்னா
Speaker A
இவங்களுக்கு எல்லாமே இல்யூஷன்ஸ்லதான் நடக்கும்.
Speaker A
வீணான கற்பனை வீணான பயம் வீணான டென்ஷன் இது எல்லாமே மாயை.
Speaker A
மாயை சம்பந்தப்பட்ட ஸ்ட்ரெஸ்லதான் உங்களுக்கு ஹெல்த் இஸ்யூஸ் முக்கியமா இந்த ஜூலை மாசத்துல
Speaker A
முடிஞ்சா திருப்பாம்பரம் போயிட்டு வந்தீங்க அப்படின்னா அந்த மாயையும் உங்களுக்கு விலகும்.
Speaker A
தேவையில்லாத
Speaker A
மாயை
Speaker A
அது.
Speaker A
இப்ப வந்து ஸ்டுூடென்ட்ஸ்லாம் படிச்சிட்டு இருக்கீங்க அப்படின்னா
Speaker A
இது வந்து சிம்மத்துல இருக்க ஆண் பெண் அப்படிங்கறவங்களுக்கு மாற்றம் வரும்.
Speaker A
இப்ப பாய்ஸ்லாம் இருக்கீங்க சிம்மத்துலனா
Speaker A
சில ஸ்ட்ரெஸ் அப்படிங்கறது
Speaker A
ஃபேஸ்
Speaker A
பண்ணுவீங்க.
Speaker A
ஏன்
Speaker A
அப்படின்னா
Speaker A
நீங்க சுத்தி இருக்கவங்கள போக்கஸ் பண்ணிட்டு இருக்கிற மாதிரி இருக்கும்.
Speaker A
அவங்க என்ன சொல்றாங்க இவங்க என்ன சொல்றாங்க நம்மள எப்படி வேல்யூ பண்றாங்க அப்படிங்கறதுல போக்கஸ் பண்ணீங்கன்னா
Speaker A
உங்க படிப்புல கவனம் செலுத்த முடியாம போயிடும்.
Speaker A
யார் என்ன சொன்னாலும் சரி என்னோட வேலையில நான் போக்கஸ் பண்றேன்னு
Speaker A
கொஞ்சம் படிப்புல எஃபர்ட் போட்டுதான் ஆகணும் சிம்மம்.
Speaker A
ஏன்னா
Speaker A
ஆல்ரெடி நான் ப்ரொபஷன் வைஸ் சொன்னேன் இல்லையா?
Speaker A
ஹார்ட் ஒர்க் சனி போட வைப்பார்.
Speaker A
அதே மாதிரிதான்
Speaker A
சனி
Speaker A
படிக்கிறதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்ட்ரெஸ் கொடுப்பார்.
Speaker A
எந்த மாதிரி டிஸ்ட்ராக்ஷனுக்கு நீங்க போறீங்கங்கறத கவனிப்பார்.
Speaker A
டிஸ்ட்ராக்ஷன் இல்லாம இப்ப பெண்கள்லாம் இருக்கீங்கன்னா ஒரு போக்கஸ் இருக்கும்.
Speaker A
இப்ப பாய்ஸ்லாம் இருக்கீங்கன்னா கொஞ்சம் போக்கஸ்
Speaker A
எதிரும்.
Speaker A
அது என்ன
Speaker A
பாய்ஸ்க்கு
Speaker A
மட்டும்
Speaker A
ஓரவஞ்சனை
Speaker A
அப்படின்னா
Speaker A
பாய்ஸ் கொஞ்சம் சிம்மத்துல இருக்கக்கூடிய பசங்க வந்து எப்பவுமே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்களா இருப்பாங்க.
Speaker A
அவங்க படிப்புக்கு கொஞ்சம் போக்கஸ் கம்மியா இருக்கும்.
Speaker A
பெண்கள்னு பார்க்கிறப்போ கொஞ்சம் படிப்புக்கு போக்கஸ் கொடுப்பாங்க.
Speaker A
விளையாட்டை கொஞ்சம் ஒதுக்கி வைப்பாங்க அப்படிங்கறது இது அமைப்பு.
Speaker A
இது நான் சொல்லல.
Speaker A
இது கிரக நிலையோட அமைப்பு.
Speaker A
அப்படி இருக்கும் பொழுது போக்கஸ்.
Speaker A
ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிஸ் நீங்க வச்சுக்கலாம்.
Speaker A
தப்பு கிடையாது.
Speaker A
ஏன்னா ஸ்போர்ட்ஸ் தான் வந்து உங்க மைண்ட ரெப்ரெஷ் பண்ணக்கூடியது.
Speaker A
சோ எப்படி நாங்க படிக்கிறது அப்படிங்கறப்போ
Speaker A
ஏன்னா உங்களுக்கு அப்பப்ப ரொம்ப டிப்ரஷன் போறீங்க.
Speaker A
சிம்மத்துல இருக்க ஸ்டுூடென்ட்ஸ்லாம் வந்து டிப்ரஷன் போறீங்கன்னா
Speaker A
ஒரு மைல்டா ஒரு மியூசிக் கேட்கலாம்.
Speaker A
ஒரு மைல்டா ஒரு மியூசிக் கேட்டுட்டு நீங்க படிக்கலாம்.
Speaker A
அதெல்லாம் ஒன்னும்
Speaker A
தப்பு கிடையாது.
Speaker A
அந்த டிஸ்ட்ராக்ஷன்ஸ் பெரிய ப்ராப்ளம் கிடையாது.
Speaker A
ஆனா டோட்டலா டீவியேட் ஆகாம இருந்துக்கிறது நல்லது சிம்மத்துல இருக்க ஸ்டுூடென்ட்ஸ்.
Speaker A
இப்போ சிம்மத்தை யார் வச்சு செய்வாங்க அப்படின்னா
Speaker A
சனிதான் வச்சு செய்வாங்க.
Speaker A
அப்ப கரெக்டா நவம்பர் மாசம் சனி வக்ரம் ஆகுறார்.
Speaker A
அதுவும் எங்க?
Speaker A
ஏழாவது பலம் அப்படிங்கறது என்னது?
Speaker A
லைஃப் பார்ட்னர்ங்கிற ஒரு விஷயத்துல கை வைப்பார்.
Speaker A
அந்த ஏழாம் இடத்துல கை வைக்கிறார் அப்படிங்கறதுதான்.
Speaker A
அப்போ உங்களுடைய லைஃப் பார்ட்னருடைய எமோஷன்ஸ்லாம் ரொம்ப ரொம்ப கவனம்.
Speaker A
அவங்களுடைய எமோஷன்ஸ நீங்கதான் புரிஞ்சுக்கணும்.
Speaker A
சிம்மம் தான் புரிஞ்சுக்கணும்.
Speaker A
ஏன்
Speaker A
அப்படின்னா
Speaker A
உங்களுக்கு சம்டைம்ஸ் உங்களுடைய வேகத்துக்கு அவங்க வரமாட்டாங்க.
Speaker A
உங்களுடைய எக்ஸ்பெக்டேஷன்ஸ்க்கு அவங்க
Speaker A
வரமாட்டாங்க
Speaker A
அப்படிங்கற
Speaker A
மாதிரிலாம்
Speaker A
இருக்கும்.
Speaker A
அப்போ நீங்க கொஞ்சம் புரிஞ்சு விட்டு கொடுத்துட்டு போய்க்கிறது நல்லது.
Speaker A
அது சிம்ம ஆணா இருக்கட்டும் சிம்ம பெண்ணா இருக்கட்டும்.
Speaker A
ரெண்டு பேத்துக்குமே இது வந்து உகந்ததுதான்.
Speaker A
அதோட வந்து
Speaker A
ஒரு பிசினஸ்ல இருக்கீங்க.
Speaker A
ஆல்ரெடி ஒரு பார்ட்னர்ஷிப் பிசினஸ்ல இருக்கீங்கன்னா
Speaker A
அந்த டைம்ல சில சலசலப்புகள் வரும்.
Speaker A
அப்ப பிரிஞ்சிடலாம்.
Speaker A
இந்த பிசினஸே வேணாம் அப்படின்னுலாம் போகக்கூடாது.
Speaker A
எங்க தவறு நடந்ததோ அது ரீஸ்ட்ரக்சர் பண்ணனும்.
Speaker A
அதை சரி பண்ணனும் அப்படிங்கிற ஒரு பாதைக்குள்ள போய்க்கிறது நல்லது.
Speaker A
ஏன்னா கரெக்டா இந்த நவம்பர் மாசம் எப்படி இருக்குன்னா கிரக நிலைகள் சனி
Speaker A
ஒரு மாதிரி வேண்டா வெறுப்பான ஒரு மனநிலைமையை இந்த நவம்பர் மாசத்துல
Speaker A
சிம்ம ராசியில இருக்கவங்களுக்கு கொடுக்கும்.
Speaker A
அந்த டைம்ல வந்து முடிஞ்சா திருநள்ளாறு போயிட்டு அங்க போய் தீபம் ஏத்தி வழிபாடு பண்ணிட்டு வரது
Speaker A
அப்படிங்கறது கொஞ்சம் உங்களுக்கு வந்து ஒரு
Speaker A
அந்த ஹெவியா இருக்கிற ஒரு விஷயம் கொஞ்சம்
Speaker A
ஒரு ரிலீஸ் மாதிரி கொடுக்கும்னு வச்சுக்கோங்களேன்.
Speaker A
இல்லனா உங்க பக்கத்துல இருக்கக்கூடிய சனீஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு
Speaker A
சனிக்கு எள் தீபம் போட்டுட்டு ஆஞ்சநேயரை
Speaker A
வழிபாடு பண்ணிட்டு வந்துருங்க.
Speaker A
ஆஞ்சநேயர்ட்ட போயிட்டுதான் ஓம் சனீஸ்வராய
Speaker A
நமஹான்னு
Speaker A
சொல்லணும்.
Speaker A
சனீஸ்வரர்ட்ட போயிட்டு எனக்கு விட்டுருங்கன்னு சொல்லிடக்கூடாது.
Speaker A
போயிட்டு ஆஞ்சநேயரை வழிபாடு பண்றது பிள்ளையாரை வழிபாடு பண்றது அப்படின்னுட்டு
Speaker A
இந்த வழிபாட்டு முறைகளை கரெக்டா இருந்துட்டீங்கன்னா இந்த நவம்பர் மாசம் கொஞ்சம் ஹெவியா இருக்கிறதை நீங்க கடந்து வந்துரலாம்.
Speaker A
அதுக்கப்புறம் டிசம்பர் மாசம் அப்படின்னு பார்க்கிறப்போ திருப்பி எல்லாமே சுமுகமான நிலைக்கு
Speaker A
நல்ல நிலைமைக்குதான் நீங்க வரீங்க.
Speaker A
சிம்மத்துக்கு வந்து திருப்பி அந்த கான்பிடன்ஸ் கெயின் ஆயிடும் அப்படிங்கறதுதான்.
Speaker A
அதாவது உங்களுடைய அன்பு சண்டை எல்லாம் போட்டுருப்பீங்க இல்லையா சில பிரச்சனைகள்லாம் இருந்திருக்கும் இல்லையா?
Speaker A
2026 டிசம்பர் டைம்ல எல்லாம் நல்ல ஒரு அன்யோனியமான ஒரு தம்பதிகளாவே நீங்க வந்து ஆயிடுவீங்க.
Speaker A
அதோட உங்களுக்கு இருக்கக்கூடிய டேலன்ட் எல்லாமே வந்து ஒரு பீக்குக்கு போற மாதிரி.
Speaker A
ஒரு ரெப்ரெஷ் ஆகுற மாதிரியான ஒரு அமைப்பு.
Speaker A
சில பேர் வந்து குழந்தைகளுக்காக காத்துட்டு இருந்திருப்பீங்க.
Speaker A
குழந்தை பிறப்புக்காக காத்துட்டு இருந்திருப்பீங்க.
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே வந்து இந்த டிசம்பர் 2026ல நடக்கும் அப்படிங்கறது ஒரு சிலருக்கு கண்டிப்பா இது வந்து நடக்கும்.
Topics:சிம்ம ராசிசனி கிரகம்குரு கிரகம்சூரியன் வழிபாடுஅழகர் சாமி வழிபாடுஆரோக்கியம்ஒபீஸிட்டிமன அழுத்தம்நாக பூஜை2025-2026 ஜோதிடம்











