2026 கன்னி ராசிக்காரர்களுக்கான ஆரோக்கியம், குடும்பம், கல்வி, மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் குறித்து ஜீவிதா ஜோதிடம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- 2026-ல் கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியம் மற்றும் மனநிலை கவனிக்க வேண்டும்.
- குடும்ப ஆதரவு மற்றும் கல்வி முன்னேற்றம் முக்கியம்.
- பரிகார வழிபாடுகள் மற்றும் கிரக மாற்றங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
- பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்கள் சிறந்த வாய்ப்புகளை தரும்.
- வாழ்க்கைத் துணையுடன் தொடர்பில் கவனம் மற்றும் தைரியம் அவசியம்.
What the video covers
- 2026-ல் கன்னி ராசிக்காரர்களுக்கு தூக்கக் குறைவு, டைஜெஷன் பிரச்சினைகள் மற்றும் நரம்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்படும்.
- ஜனவரி மாதம் குடும்ப ஆதரவு கிடைக்கும், படிப்பில் புதன் கிரகத்தின் ஆதரவு முக்கியம்.
- பிப்ரவரி மாதம் சுக்ரன் கிரகம் குழந்தை பிரச்னைகளுக்கு உதவும், IVF போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.
- திருவெண்காடு மற்றும் அமிர்தகடேஸ்வரர் கோவில்களில் வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது.
- மார்ச் மாதம் ராகு-கேது காரணமாக குழப்ப நிலைகள் ஏற்படலாம், பரிகாரங்கள் அவசியம்.
- ஏப்ரல் மாதம் குரு கிரகத்தின் அனுகிரகம் பணம் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும்.
- ஆலங்குடி குரு வழிபாடு மூலம் வாழ்க்கையில் சக்தி மற்றும் முன்னேற்றம் கிடைக்கும்.
- மே மாதம் வேலை வாய்ப்புகள் மற்றும் நெட்வொர்க் வளர்ச்சி ஏற்படும்.
- கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.
- ஆகஸ்ட் மாதம் முக்கிய மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
2026 கன்னி ராசிக்காரங்களுக்கு எப்படி இருக்குன்னு பார்க்கிறப்ப
Speaker A
ஓவர் திங்கிங் பண்ணி தூக்கம் கெடும் அதுக்கப்புறம் டைஜெஷன் ப்ராப்ளம் வரும் அதுக்கப்புறம் லைஃப் ஸ்டைல் பாதிக்கப்படும் அப்புறம் நரம்புல பிரச்சனை வரும் அப்புறம் தலைவலிக்கும் கிடினஸ் வரும்
Speaker A
கன்னி ராசியில் இருக்கிறவங்களுக்கு வந்து பிப்ரவரி மாசம் எப்படி இருக்குன்னா
Speaker A
ஆழ்மனசுல எப்பவுமே ஒரு பயம் இருக்கும் வெளியில என்னதான் நீங்க வந்து பாடி சோடா மாதிரி பேசினாலும்
Speaker A
உள்ளுக்குள்ள வந்து உங்களுக்கு பேஸ்மென்ட் அப்பப்போ வீக் ஆயிரும் பட்
Speaker A
குழந்தை ரீதியான ஏதாவது பிளான் பண்ணிட்டு இருக்கீங்க இல்ல ஏதோ ஐவிஎப் ட்ரீட்மென்ட்ல இருக்கீங்க இல்ல ஐவிஎப் ட்ரீட்மென்ட் எடுக்க போறோம் அப்படின்னு
Speaker A
கன்னி ராசிக்காரங்க வந்து லைஃப் பார்ட்னர்ட்ட பேசும் பொழுது மட்டும்
Speaker A
மொத்தத்துல 2026 கன்னி ராசிக்கு எப்படி இருக்கும் அப்படின்னா
Speaker A
2026 கன்னி ராசிக்காரங்களுக்கு
Speaker A
எப்படி இருக்குன்னு பார்க்கிறப்ப புதன் நாலுலையும் குரு ஒன்பதுலையும் சனி ஆறுலையும் பலம் பெறுறாங்க
Speaker A
அப்படி இருக்கும் பொழுது குடும்பத்துல சப்போர்ட் அப்படிங்கறது வந்து
Speaker A
உங்களுக்கு இந்த ஜனவரி மாசமே வந்து உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்
Speaker A
ஃபேமிலி சப்போர்ட் சில பேத்துக்கு இல்லாம இருந்திருக்கும்
Speaker A
கன்னில இருந்தவங்களுக்கு
Speaker A
சோ படிக்கறதுக்கான நல்ல டைம் பீரியட் ஏன்னா புதன் நல்ல ஃபேவரபிளான ஒரு பொசிஷன்ல தான் வந்து இப்ப கன்னிக்கு வராங்க
Speaker A
சோ ஃபோக்கஸ் கரெக்டா உங்க ஸ்டடீஸ்ல ஃபோக்கஸ் பண்றீங்க அப்படின்னா நல்ல குட் டைம் அது உங்களுக்கு
Speaker A
அதே மாதிரி ஹெல்த் மட்டும் கொஞ்சம் பார்த்துக்கணும்
Speaker A
ஏன் அப்படின்னா சனி
Speaker A
சனி ஆறுல இருக்கப்ப என்ன பண்ணுவாரு
Speaker A
கரெக்டா வயித்துல தான் கை வைப்பார்
Speaker A
வயித்துல கை வைக்கிறது நம்ம நரம்பு மண்டலங்களை கை வைக்கிறது டென்ஷன் ஆக்குறது
Speaker A
ஒழுங்கா தூங்காம போறீங்க அப்படின்னா இன்சோம்னியா இஸ்யூஸ் வந்துரும்
Speaker A
எங்க ஸ்டார்ட் ஆகும் அப்படின்னா நைட் தான் ஓவர் திங்கிங் பண்ணுவீங்க
Speaker A
ஓவர் திங்கிங் பண்ணி தூக்கம் கெடும்
Speaker A
அதுக்கப்புறம் டைஜெஷன் ப்ராப்ளம் வரும்
Speaker A
அதுக்கப்புறம் லைஃப் ஸ்டைல் பாதிக்கப்படும்
Speaker A
இந்த மாதிரி அப்புறம் நரம்புல பிரச்சனை வரும்
Speaker A
அப்புறம் தலைவலிக்கும்
Speaker A
கிடினஸ் வரும்
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஸ்டுடென்ட்ஸ் மெயினா நான் ஸ்டுடென்ட்ஸ்க்கு சொல்றேன்
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஜனவரி மாசத்துல உங்களுக்கு நடக்கும்
Speaker A
அப்போ ஹெல்த்ல கொஞ்சம் கவனம் தூக்கத்துல கொஞ்சம் கவனம்
Speaker A
ஸ்டுடென்ட்ஸா இருக்கீங்க அப்படின்னா
Speaker A
புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க
Speaker A
திருவெண்காடு போயிட்டு வாங்க
Speaker A
திருவெண்காடு போயிட்டு அங்க புதன் சன்னதியில போயிட்டு புதனுக்கான மந்திரங்கள்
Speaker A
நீங்க சொல்லிட்டு வரப்போ இன்னும் உங்களுக்கு அந்த ஸ்டடீஸ்ல
Speaker A
ஏதாவது ஒரு பேரியர் இருக்கு ஏதாவது ஒரு இஸ்யூஸ் இருக்கு தடங்கள் இருக்கு பிளாக்கேஜ் இருக்குன்னு தெரியுது அப்படின்னா
Speaker A
திருவெண்காடு போயிட்டு வரீங்க கன்னி ராசிக்காரங்க
Speaker A
ஒரு ஜனவரி மாசம் எங்களுக்கு எக்ஸாம் வருது போர்டு எக்ஸாம் வருது அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம்
Speaker A
திருவெண்காடு போயிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு படிப்பு ரீதியான ஒரு தெளிவு நிலை ஒரு கிளாரிட்டி அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பா வரும்
Speaker A
அதேபோல கன்னி ராசியில் இருக்கிறவங்களுக்கு வந்து பிப்ரவரி மாசம் எப்படி இருக்குன்னா
Speaker A
சுக்ரன் நல்லா ஃபேவரபிளா இருக்குது
Speaker A
அதே அது எப்படி
Speaker A
பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கே போறாரு சுக்ரன்
Speaker A
அப்ப என்ன பண்ணுவாரு
Speaker A
சுக்ரனுடைய முதல் வேலை என்ன
Speaker A
அந்த லவ்ங்கிற ஒரு விஷயத்தை அப்படியே பிளாசம் பண்ண வைக்கிறது
Speaker A
அப்போ ரொம்ப நாளா கன்னி ராசியில் இருக்கிறவங்க சில பேர் எல்லாம் எப்ப கல்யாணம் நடக்கும்
Speaker A
எப்ப நாங்க பொண்ணு பார்ப்போம் அப்படின்னு எல்லாம் இருப்பீங்க இல்லையா
Speaker A
அதெல்லாம் நடக்கும்
Speaker A
அதெல்லாம் வந்து நீங்க பிப்ரவரி மாசம் ட்ரை பண்ண ஆரம்பிக்கலாம்
Speaker A
ஏன்னா உங்களோட இன்டெலிஜென்ஸ் நல்ல பீக்ல இருக்கக்கூடியது
Speaker A
ஏன்னா சுக்ரன் அதையும் செய்வார்
Speaker A
அப்போ நல்ல ஒரு விவரமா தெளிவா பேசக்கூடியது
Speaker A
தைரியமா போய் பேசக்கூடியது
Speaker A
ஏன்னா கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து ஆழ்மனசுல எப்பவுமே ஒரு பயம் இருக்கும்
Speaker A
வெளியில என்னதான் நீங்க வந்து பாடி சோடா மாதிரி பேசினாலும்
Speaker A
உள்ளுக்குள்ளார வந்து உங்களுக்கு பேஸ்மென்ட் அப்பப்போ வீக் ஆயிரும் பட் இந்த பிப்ரவரி மாசம் உங்களுக்கு அப்படி இருக்காது
Speaker A
நிஜமாலுமே நீங்க ஸ்ட்ராங்காதான் இருப்பீங்க தைரியமாதான் நீங்க வந்து பேசுவீங்க
Speaker A
அதே மாதிரி குழந்தை ரீதியான
Speaker A
ஏதாவது பிளான் பண்ணிட்டு இருக்கீங்க
Speaker A
இல்ல ஏதோ ஐவிஎப் ட்ரீட்மென்ட்ல இருக்கீங்க
Speaker A
இல்ல ஐவிஎப் ட்ரீட்மென்ட் எடுக்க போறோம் அப்படின்னுலாம் இருப்பீங்க இல்லையா
Speaker A
ட்ரீட்மென்ட் பேபிஸா போக போறோம் இல்ல இயற்கை முறையில ட்ரை பண்ண போறோம்
Speaker A
சில பேத்துக்கு குழந்தை பிராப்தம் அமையக்கூடியது
Speaker A
இது எல்லாமே வந்து பிப்ரவரி மாசத்துல சுக்ரன் நல்லா இருக்கிறதுனால உங்களுக்கு அந்த குழந்தை பிராப்தம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது
Speaker A
அப்ப நீங்க வந்து
Speaker A
அமிர்தகடேஸ்வரர்
Speaker A
அமிர்தகடேஸ்வரரை வழிபாடு பண்ணிக்கிறது
Speaker A
ஏன்னா இது புதன் சுக்ரன்
Speaker A
மெய்ஞான கோயிலாவே பார்க்கப்படுது இந்த இடத்தை
Speaker A
முடிஞ்ச அளவுக்கு குழந்தை வேணும் அப்படின்னு நினைக்கிறவங்க வந்து
Speaker A
அதனூர் அமிர்தகடேஸ்வரர்ட்ட போய் வழிபாடு பண்ணிட்டு வரீங்க அப்படின்னா
Speaker A
இது ரகசியமாவே வழிபாடு பண்ணிட்டு வாங்க
Speaker A
எல்லாத்துக்கிட்டயும் சொல்லிட்டு போகணும் அப்படின்னுலாம் இல்ல
Speaker A
இதெல்லாம் வந்து குழந்தைக்காக நம்ம வழிபாடு பண்ணும் பொழுது
Speaker A
செழிப்புக்காக வழிபாடு பண்ணும் பொழுது அது திஷ்டியாகவே மாறிடும்
Speaker A
நம்ம எல்லாத்துக்கிட்டயும் சொல்லும் பொழுது
Speaker A
அப்போ சத்தமே இல்லாம இந்த இந்த ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு முறைகள் பண்ணிட்டு வரீங்கன்னா
Speaker A
உங்களுக்கு நல்ல ஞான மெய்ஞான அறிவு அதாவது மெய்ஞான மூலமா ஒரு சுபிக்ஷம் கிடைக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்கும்
Speaker A
அடுத்தது மார்ச் மாசம் அப்படின்னு வரப்ப
Speaker A
கொஞ்சம் டெசிஷன்ஸ் எடுக்காம இருந்திருக்கிறது நல்லது
Speaker A
ஏன்னா சில குழப்ப நிலைகள் வந்து ராகு கேது உங்களுக்கு கொடுக்கும்
Speaker A
ராகு கேது இருக்கக்கூடிய இடம் அந்த மாதிரி இருக்கிறதுனால
Speaker A
அந்த உங்களுடைய பர்சனல் ஐடென்டிட்டி ரீதியா சில கிரைசிஸ் ப்ராப்ளம் வரது
Speaker A
ஏதாவது ஓவர் திங்கிங் பண்ணிட்டு இருக்கிறது என்ன யோசிக்கிறோம்னே தெரியாம இருக்கிறது
Speaker A
ஒரு கன்பியூஸ்டு ஸ்டேஜ்ல இருக்கிற மாதிரி இருக்கும்
Speaker A
இந்த டைம்ல எல்லாம் நீங்க வந்து கேது பரிகாரங்கள் பண்ணிக்கிறது
Speaker A
ஏன்னா மார்ச் மாதம் எப்படின்னா
Speaker A
ஏதாவது பரிகாரங்கள் விட்ட குறை தொட்ட குறை இருக்குன்னு வச்சுக்கோங்க
Speaker A
அந்த பரிகார முறைகள் எல்லாம் வந்து இந்த டைம்ல நீங்க மேற்கொள்ளலாம்
Speaker A
கேது ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது
Speaker A
திருநீலகண்டம் பண்ணிட்டு வரது
Speaker A
போயிட்டு வரது
Speaker A
ஓம் கேதுவே நமகன்னு சொல்றது
Speaker A
இது எல்லாமே வந்து கேது சம்பந்தப்பட்ட பாரங்களை உங்களுக்கு வந்து சரி செய்யக்கூடியதாகவே இந்த மார்ச் மாசம் இருக்கும்
Speaker A
அப்போ அந்த மார்ச் மாசத்துல புதுசா எதையும் செயல்படுத்த வேண்டாம்ங்கிறதுதான் நான் சொல்றேன்
Speaker A
பிப்ரவரி மாசம் ரொம்ப நல்லா இருக்கு
Speaker A
ஆரம்பிக்கணும்னா பிப்ரவரில ஆரம்பிச்சிருங்க
Speaker A
மார்ச்ல வந்து எதுவும் ஆல்ரெடி இருக்கிற விஷயங்களை நீங்க கண்டினியூ பண்ணிட்டு இருந்திருக்கிறது நல்லது
Speaker A
இப்ப ஏப்ரல் 2026 அப்படிங்கறப்போ கரெக்டா குருவோட அனுகிரகம்
Speaker A
குருவோட பிளஸ்ஸிங்ஸ்ங்கிறது ரொம்ப ஸ்ட்ராங் ஆகுது
Speaker A
கன்னி ராசியில் இருக்கிறவங்களுக்கு
Speaker A
அப்போ இந்த ரியல் எஸ்டேட்ல எல்லாம் இருந்திருப்பீங்க
Speaker A
பணம் முடங்கி இருந்திருக்கும்
Speaker A
திடீர்னு பார்த்தா பெரிய பணம் அமைப்பு வரது
Speaker A
அதே மாதிரி படிக்க போகணும்னு நினைக்கிறவங்க
Speaker A
அந்த ஹையர் ஸ்டடீஸ்க்காக வெளிநாடு போகணும்னு நினைச்சவங்க
Speaker A
இல்ல புடிச்ச காலேஜ்க்கு எனக்கு சீட்டு கிடைக்குமா
Speaker A
அப்ளிகேஷன் போடுவோனான்னு எல்லாம் யோசிச்சிட்டு இருப்பீங்க இல்லையா
Speaker A
அதுக்கான ஆப்பர்சுனிட்டிஸ் ஹையர் ஸ்டடீஸ்க்கு பிளான் பண்ணக்கூடியது
Speaker A
இது எல்லாமே வந்து ஏப்ரல் மாசத்துல பிளான் பண்றீங்கன்னா
Speaker A
கண்டிப்பா நல்ல ஃபேவரபிளா தான் உங்களுக்கு இருக்கும்
Speaker A
ஏன்னா உங்களுக்கு லக் ஓபன் ஆகக்கூடிய மாதம்
Speaker A
அப்படிங்கறதே ஏப்ரல் மாதம் தான்
Speaker A
அப்ப சுக்ரன் ஓபன் பண்ணலையே அப்படின்னா
Speaker A
சுக்ரன் சில ஃபேவர்ஸ் பண்ணுவாரு
Speaker A
இப்ப குரு வரப்ப அப்படியே அந்த லக்குக்கான கேட்ங்கிறது ஓபன் பண்ணிருவாரு
Speaker A
அப்போ நீங்க எல்லாம் வந்து
Speaker A
ரகசியமாவே ஆலங்குடி போயிட்டு
Speaker A
அதாவது எல்லாத்துக்கிட்டயும் ஆலங்குடி போறோம்
Speaker A
குரு வழிபாடு ஸ்தலங்களுக்கு போறோம்னு எல்லாம் எதுவும் சொல்லாம
Speaker A
குருவோட ஆசீர்வாதம் கண்டிப்பா கன்னி ராசிக்காரங்களுக்கு தேவை
Speaker A
அப்பதான் வந்து வாழ்க்கையில அடுத்த குரோத்தே நீங்க பார்க்க முடியும்
Speaker A
அப்போ ஆலங்குடி போயிட்டு குரு வழிபாடு பண்ணிட்டு வரீங்க அப்படின்னா
Speaker A
ரொம்ப பவர்ஃபுல்லாவே மாறுவீங்க நீங்க
Speaker A
வேலை என்ன வேலை முடங்கி இருந்தாலும் அந்த வேலை கண்டிப்பா ஒரு குரோத்ங்கறத உங்களுக்கு கொடுத்துரும்
Speaker A
ஏன்னா இதுக்கு போயிட்டு வந்துட்டீங்க அப்படின்னா
Speaker A
அடுத்தது மே மாசத்துல எல்லாம் பார்க்கிறீங்கன்னா
Speaker A
கெரியர் வைஸ் நல்ல பேலன்சிங் உங்களுக்கு தெரிய ஆரம்பிச்சிரும்
Speaker A
புது புதுசான ஒரு ஆப்பர்சுனிட்டிஸ் நீங்களே உருவாக்குவீங்க
Speaker A
இல்ல ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ் உங்களுக்கு கிடைக்கும்
Speaker A
ஒரு நெட்வொர்க் அப்படிங்கறது நல்லா குரோ ஆகும் நீங்க குரு ஸ்தலங்களுக்கு போயிட்டு வரும் பொழுது
Speaker A
ஏன்னா இது புதனும் குருவும் சேர்ந்து அலைன் ஆகுறப்ப
Speaker A
இது வேற லெவல் ஒரு குரோத்தாவே வந்து உங்களுக்கு அமையும்
Speaker A
கன்னி ராசிக்காரங்க வந்து லைஃப் பார்ட்னர்ட்ட பேசும் பொழுது மட்டும்
Speaker A
கொஞ்சம் வார்த்தைகள்ல கவனம்
Speaker A
ஏன்னா உங்களுக்கு எமோஷன்ஸ் வேலையே பார்க்காது கன்னி ராசிக்காரங்களுக்கு
Speaker A
எல்லாமே இந்த புதன் வந்து புத்தியையே செயல்படுத்திட்டே இருக்கிற மாதிரியே இருக்கும்
Speaker A
அப்போ முக்கியமா இந்த ஆகஸ்ட் 2026 அந்த ஆகஸ்ட் மாசத்துல எல்லாம்
Speaker A
ராகு வந்து ஏழுல இருக்கு அப்படிங்கறப்போ
Speaker A
கரெக்டா கணவன் மனைவிக்குள்ள நிறைய ஒரு டென்ஷன்ஸ் அப்படிங்கற ஒரு விஷயத்தை கிரியேட் பண்ணும்
Speaker A
ஆர்கியூமென்ட் பயங்கரமா
Speaker A
பேச்சுவார்த்தைகள் சண்டை
Speaker A
வார்த்தைகளை அப்படியே ரொம்ப ஹார்ஷா விடுறது
Speaker A
தேவையில்லாம நான் எங்கயாவது கோவத்துல கிளம்பி போறேன்னு ட்ராவல் பண்றது இது எதுவுமே வந்து
Speaker A
தேவையில்லாத வேலைகளாவே இந்த லைஃப் பார்ட்னர்ஸ் லைஃப் பார்ட்னர்ட்ட நீங்க பண்ற மாதிரி இருக்கும்
Speaker A
சோ இந்த ஆகஸ்ட் 2026 ரொம்ப ரொம்ப கவனம்
Speaker A
முடிஞ்சா வந்து நாகப்பட்டினம் போயிட்டு வாங்க
Speaker A
நாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய நாகபரணி கோனேஸ்வரரை வழிபாடு பண்ணிட்டு வரீங்க அப்படின்னா
Speaker A
ஏன்னா இது வந்து ராகு கேது மனக்குழப்பத்துக்கு
Speaker A
இது வந்து பரிகாரம் கிடையாது
Speaker A
மனக்குழப்பம் அதிகமா இருக்கும் பொழுது இந்த நாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய
Speaker A
நாகபரணி கோனேஸ்வரரை போய் வழிபாடு பண்ணிட்டு வரும் பொழுது இந்த ராகு கேது நம்மளுக்கு ஒரு இல்லுஷன் விஷயமா
Speaker A
சில பிரச்சனைகள் நம்மளுக்கு கொடுக்குது இல்லையா
Speaker A
இதெல்லாம் வந்து அப்படியே தெளிவடைஞ்சு கிளியர் ஆயிடும்
Speaker A
இதுவுமே வந்து ரகசிய பரிகார ஸ்தலம் மாதிரிதான் இது
Speaker A
சோ இங்க போயிட்டு வந்தீங்கன்னா கணவன் மனைவி பிரச்சனைகள் அப்படிங்கறது சரியாகும்
Speaker A
மொத்தத்துல 2026 கன்னி ராசிக்கு எப்படி இருக்கும் அப்படின்னா
Speaker A
கெரியர் வைஸ் ரொம்ப அருமையா இருக்குது
Speaker A
கெரியர் வைஸ் நல்ல ஒரு குரோத் நல்ல ஒரு ஸ்ட்ராங் ஆவீங்க அப்படின்னு தான் இருக்குது
Speaker A
அடுத்தது வந்து நல்ல லக் ஆக்டிவேட் ஆகக்கூடிய மாதங்களும் நான் உங்களுக்கு சொல்லிட்டேன்
Speaker A
பிப்ரவரி மாசம் ஜூன் மாசம் டிசம்பர் மாசம் உங்களுக்கு நல்ல லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய காலங்கள்
Speaker A
ரிலேஷன்ஷிப்ங்கிறது மட்டும் கொஞ்சம் கவனமா செயல்பாடு பண்ணிக்கணும்
Speaker A
முக்கியமா இந்த மார்ச் மாசம் ஆகஸ்ட் மாசம் எல்லாம் ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் கன்னி ராசிக்காரங்க
Speaker A
பண விஷயம் அப்படிங்கறது மே டு ஜூலை எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குது
Speaker A
நல்ல ஒரு செழிப்பு நல்ல ஒரு குரோத் இருக்குது
Speaker A
இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் கொஞ்சம் கரெக்டான முறையில போய் இன்வெஸ்ட் பண்ணீங்க அப்படின்னா
Speaker A
அது அடுத்த லெவல் குரோத் தான் உங்களுக்கு கொடுத்தது
Speaker A
ஆன்மீக ரீதியா இந்த செப்டம்பர் மாசம் அக்டோபர் மாசம் ஏன்னா நான் சொன்னேன் இல்லையா சில பரிகார ஸ்தலங்கள் எல்லாம் போயிட்டு வாங்கன்னு
Speaker A
சோ இந்த பரிகார ஸ்தலங்கள் போறது தெய்வ ஸ்தலங்கள் போறது எல்லாம் இந்த செப்டம்பர் டு அக்டோபர்க்குள்ள வச்சுக்கிட்டீங்க அப்படின்னா
Speaker A
அதுவும் வந்து உங்களுக்கு செழிப்பை கொடுக்கக்கூடிய ஆண்டாகவே இந்த 2026 கன்னி ராசிக்காரங்களுக்கு இருக்கும்
Topics:கன்னி ராசி2026 ஜோதிடம்ஆரோக்கியம்குடும்ப ஆதரவுபரிகாரம்திருவெண்காடுகுரு வழிபாடுIVF சிகிச்சைகல்வி வாய்ப்புநரம்பு பிரச்சினைகள்











