Skip to content

இதை 666 முறை நிய்யத்துடன் ஆரம்பிங்க

ரமலான் மாதத்தில் 666 முறை இக்லாஸ் சூராவை நிய்யத்துடன் ஓதுவதன் நன்மைகள் மற்றும் வழிமுறைகள்.

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Key Takeaways

  • இக்லாஸ் சூராவை 666 முறை நிய்யத்துடன் ஓதுவது ரமலான் மாதத்தில் மிகப்பெரிய நன்மைகளை தரும்.
  • இந்த சூரா ஓதுவதால் குடும்ப நிம்மதி, ஆரோக்கியம், பொருளாதார பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.
  • நோன்பு மற்றும் தொழுகை இல்லாத பெண்களும் இந்த சூராவை ஓதலாம், இது தவறு அல்ல.
  • நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இக்லாஸ் சூராவை காலை மற்றும் மாலை ஓதுமாறு அறிவித்தார்.
  • ரமலான் முழுவதும் இந்த சூராவை தொடர்ந்து ஓதுவது அல்லாஹ்வின் நேசத்தையும் பலன்களையும் பெற உதவும்.

What the video covers

  • வீடியோவில் இக்லாஸ் சூராவை 666 முறை நிய்யத்துடன் ஓதுவதன் பல நன்மைகள் விளக்கப்படுகின்றன.
  • ரமலான் மாதம் குர்ஆனின் மாதமாகும் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் கூறுகிறது.
  • சூரா ஓதுவதால் வருமானம், ஆரோக்கியம், குடும்ப நிம்மதி போன்ற பிரச்சனைகள் தீரும் என்று நம்பிக்கை தருகிறது.
  • நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலை மற்றும் மாலை இக்லாஸ் சூராவை ஓதுமாறு அறிவித்ததை குறிப்பிடுகிறது.
  • நோன்பு மற்றும் தொழுகை இல்லாத பெண்களும் இந்த சூராவை ஓதலாம் என்பதையும் விளக்குகிறது.
  • சூரா ஓதுவதற்கான நிய்யத்தையும் முறைகளையும் விரிவாக கூறுகிறது.
  • சூரா ஓதுவதன் மூலம் 200க்கும் மேற்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்று வலியுறுத்துகிறது.
  • வீடியோவில் ஆலிம்கள் கருத்துக்களையும் மேற்கோள்களையும் வழங்கி, சூரா ஓதுவதில் தவறு இல்லை என உறுதிப்படுத்துகிறது.
  • ரமலான் முழுவதும் தினமும் சூராவை ஓதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • சப்ஸ்கிரைப் செய்யவும், மெம்பர்ஷிப் மூலம் மேலும் பயனுள்ள அமல்களை அறியவும் அழைக்கிறது.

Answers

Questions about this video

இந்த வீடியோவில் எந்த சூராவைப் பற்றி பேசப்படுகிறது?

இந்த வீடியோவில் குல்ஹுவல்லாஹு அகது என்று தொடங்கும் இக்லாஸ் சூராவைப் பற்றி பேசப்படுகிறது. இந்த சூரா அல்லாஹ்வுடைய பண்புகளைப் பற்றி பேசுகிறது.

இந்த சூராவை ஓதுவதால் கிடைக்கும் நன்மை என்ன?

இந்த சூராவை ஓதுவதன் மூலம் 200-க்கும் அதிகமான குர்ஆன் ஓதிய நன்மைகள் கிடைக்கும் என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரமலான் மாதத்தில் மிகவும் பயனுள்ள ஒரு அமலாகக் கருதப்படுகிறது.

ரமலான் மாதத்திற்கும் குர்ஆனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

ரமலான் மாதம் குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் என்பதால், இது குர்ஆனின் மாதம் என்று அழைக்கப்படுகிறது. நபி அவர்கள் ரமலான் மாதத்தில் குர்ஆனை முழுமையாக ஓதியுள்ளார்கள் என்றும், குர்ஆன் ஓதுபவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் உயர்ந்த படித்தரங்களை வழங்குவான் என்றும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker 1
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கண்ணியமிக்க சகோதர சகோதரிகளே, அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
00:11
Speaker 1
அல்ஹம்துலில்லாஹ்.
00:12
Speaker 1
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம்.
00:14
Speaker 1
இன்னைக்கு நான் ஒரு சூராவை பத்தி உங்களுக்கு சொல்லப்போறேன், ரொம்ப சந்தோஷப்பட போறீங்க, ஏன்னா எல்லாருக்கும் இந்த சூராவை தெரியும்.
00:24
Speaker 1
ஆனா இந்த சூராவை இப்படி ஓதணும்ங்கிறதுதான் உங்களுக்கு தெரியாம இருந்திருக்கும்.
00:30
Speaker 1
நான் எப்படி ஓதணும் அப்படின்னு சொல்லிட்டு நான் சொல்லப்போறேன், ரொம்ப ரொம்ப நிஜமாலுமே சந்தோஷப்படுவீங்க.
00:36
Speaker 1
ஏன்னா யாருக்காவது ஈஸியான ஒரு விஷயத்தை சொன்னா எப்படி தோணும்?
00:40
Speaker 1
நல்லவேளை நமக்கு தெரிஞ்சதா இருக்கு, ஈஸியா இருக்கு, இதை செஞ்சு பார்ப்போம், இதைக்கொண்டு நம்ம தேவை நிறைவேறினா நமக்கு என்னவா இருக்கும்?
00:47
Speaker 1
இந்த தடவை ரொம்ப பிரயோஜனமா இருக்கும்னு நம்ம நினைப்போம்ல, அப்படியான ஒரு அமல்.
00:50
Speaker 1
அதுவும் ரமலானுக்குமே ரொம்ப தொடர்புடைய அமல்.
00:52
Speaker 1
ஏன் ரமலானுக்கு தொடர்புடைய அமல்னு சொல்றேன்னா, ஒரே ஒரு சூராதான் நான் சொல்லப்போறேன்.
00:57
Speaker 1
ஆனா அந்த ஒரு சூரா அப்படிங்கிறது ஒரு குர்ஆனுக்கு சமம்னு சொல்லலாம்.
01:01
Speaker 1
ஒரு சூரா ஒரு குர்ஆனுக்கு சமம்னா, இந்த ரமலான் மாசம் எந்த எந்த சூராவை நம்ம ஓதணும்னு பார்த்தீங்கன்னா,
01:07
Speaker 1
முழு சூராக்களும், குர்ஆன்ல இருக்கக்கூடிய எல்லா சூராக்களும் ஓதணும்.
01:10
Speaker 1
முழு குர்ஆனுமே வந்து ரமலான்ல நமக்கு இறங்கிருக்குது அப்படிங்கறதுனால ரமலான்ல ஆரம்பிச்சு,
01:17
Speaker 1
ரமலான் வரையுமே வந்து நபி அவர்கள் வந்து என்ன பண்ணிருக்காங்க?
01:21
Speaker 1
குர்ஆனை வந்து கவர் பண்ணிருக்காங்கங்கறதுனால இந்த மாசமே ரமலான் மாதம் குர்ஆனின் மாதம்.
01:26
Speaker 1
குர்ஆனோடு தொடர்பு இருக்கணும்.
01:28
Speaker 1
வேதம் இறக்கப்பட்ட மாதம்னுதான் நமக்கு சொல்லப்பட்டிருக்கு.
01:31
Speaker 1
அதனால குர்ஆன் ஓதிய நன்மையும் கிடைச்சு, குர்ஆன் ஓதிய பலனும் கிடைச்சு, அல்லாஹ்விடத்துல வந்து இந்த ரமலான் மாசத்துல உயர்ந்த நன்மை.
01:39
Speaker 1
நோன்பாளிக்கு எவ்வளவு நன்மை, எவ்வளவு கூலி இருக்குன்னு உங்களுக்கு தெரியும்.
01:43
Speaker 1
அல்லாஹ் வந்து என்ன பண்றான்? நரக நெருப்புல இருந்து முகத்தை தூரமாக்குறான் 70 வருஷம்னு.
01:47
Speaker 1
அதே மாதிரிதானே குர்ஆனை ஓதுறவங்களுக்கு அல்லாஹ் வந்து என்ன பண்ணுவான்? இன்னும் உயர்ந்த படித்தரங்களை சொர்க்கத்துல கொடுக்கிறேன்னு சொல்லிருக்கான்.
01:54
Speaker 1
அப்ப வந்து குர்ஆன் அப்படிங்கறதும் ஒரு பெரிய விஷயம்தான் அமல்கள்ல.
01:58
Speaker 1
எப்படி நோன்போ அதே மாதிரிதான்.
02:00
Speaker 1
அதனால நிறைய பேருக்கு ஓத தெரியாம இருக்கு.
02:03
Speaker 1
எனக்கு டைம் இல்லைங்கறாங்க.
02:05
Speaker 1
என்னால எல்லாம் ஒரு குர்ஆன் கூட ஓதி முடிக்க முடியல, நான் எங்க 10 குர்ஆன்லாம் ஓதுறதுன்னு நீங்க நினைக்கலாம்.
02:10
Speaker 1
நான் உங்களுக்கு சொல்றேன் இந்த சூராவை ஓதுங்க.
02:13
Speaker 1
200-க்கு அதிகமான குர்ஆன் ஓதிய நன்மைகள் கிடைக்கும்.
02:17
Speaker 1
200-க்கும் அதிகமான.
02:19
Speaker 1
சுபஹானல்லாஹ்.
02:20
Speaker 1
அப்படியான சூரா என்னன்னு சொல்லிட்டு பார்க்கலாம்.
02:23
Speaker 1
அந்த சூராதான் வந்து பார்த்தீங்கன்னா, அல்லாஹ்வுடைய சிஃபத்தை சொல்லக்கூடிய குல்ஹுவல்லாஹு அகது அப்படின்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக்கூடிய இக்லாஸ் சூரா.
02:30
Speaker 1
இதை எப்படி ஓதணும்னு நான் சொல்றேன்.
02:32
Speaker 1
அதுக்கு முன்னாடி இதை ஓதினா என்ன நடக்கும்னு பார்த்தீங்கன்னா, உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு?
02:36
Speaker 1
எனக்கு காசுதான் பிரச்சனை, எனக்கு வறுமையா இருக்கு.
02:40
Speaker 1
வருமானம் வரமாட்டேங்குது.
02:42
Speaker 1
கடனுக்கு மேல கடனே.
02:43
Speaker 1
வீட்ல நிம்மதியே இல்லை அப்படின்னா,
02:46
Speaker 1
எல்லாத்துக்கும் இந்த ஒரு சூராவே போதுமானது.
02:49
Speaker 1
இல்லை எனக்கு வந்து பார்த்தீங்கன்னா ஆரோக்கியம் இல்லை.
02:52
Speaker 1
நான் வந்து நோயில இருக்கேன், என்னுடைய பெற்றோர்கள் நோயில இருக்காங்க.
02:55
Speaker 1
என்னுடைய குழந்தைகள் வந்து ஸ்பெஷல் சைல்டா இருக்காங்கன்னா,
02:59
Speaker 1
அதற்கும் இந்த சூராவே போதுமானது.
03:02
Speaker 1
அது இல்லாம உங்களுக்கு எந்த தேவையா இருந்தாலும் சரி, திருமணம் நடக்கணும்.
03:07
Speaker 1
குழந்தை வந்து அமையணும் எல்லாமே வந்து பார்த்தீங்கன்னா,
03:10
Speaker 1
இதுவே போதுமானது, இந்த ஒரு சூராவை நிய்யத் வைத்து ஓதிக்கொள்ளலாம்.
03:13
Speaker 1
எப்படி ஓதணும்னு பார்த்தீங்கன்னா 666 முறை.
03:15
Speaker 1
எத்தனை முறை?
03:16
Speaker 1
666 முறை அப்படின்னு நீங்க வந்து நிய்யத் வச்சுட்டு தினமும் கொஞ்சம் கொஞ்சமா ஓதி ஓதி எழுதி வச்சுக்கோங்க.
03:22
Speaker 1
இந்த ரமலான் மாசத்துல.
03:23
Speaker 1
இன்னைக்கு ஆரம்பிங்க, ஆரம்பிச்சு ஒளு இல்லாட்டினாலும் நம்ம ஓதிக்கலாம்.
03:26
Speaker 1
சிலர் வந்து சொல்றாங்க, நம்ம வந்து குர்ஆன் சூராங்கறதுனால நம்ம வந்து ஒளு செஞ்சுட்டுதான் ஓதணும்னு.
03:30
Speaker 1
ஆனா நீங்க வந்து மனப்பாடமா இருக்கிற சூராக்களை நீங்க ஓதிக்கொள்ள முடியும்.
03:34
Speaker 1
ஒன்னும் தவறு கிடையாது.
03:36
Speaker 1
இன்னும் வந்து பார்த்தீங்கன்னா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலை மாலை இதை ஓதி வாங்கன்னே சொல்லிருக்காங்க.
03:40
Speaker 1
அப்ப காலை மாலை இதை ஓதி வாங்கன்னு நபி அவர்கள் சொல்லும்போதே மாதவிடாய் பெண்களும் என்ன பண்ணலாம்?
03:46
Speaker 1
இதை ஓதிக்கொள்ள முடியும்.
03:48
Speaker 1
அதாவது வந்து சிலதெல்லாம் வந்து ரெகுலராவே செய்யக்கூடிய துஆக்கள், திக்ருகள், சூராக்கள்ங்கும்போது,
03:52
Speaker 1
நம்ம அதை என்ன பண்ணலாம்? பீரியட் சமயத்துல கூட செய்து கொள்ள முடியும்.
03:57
Speaker 1
இதனால வந்து ஒரு தவறும் இருக்காது.
03:59
Speaker 1
இதை வந்து பல ஆலிம்கள் கருத்து சொல்றாங்க.
04:02
Speaker 1
ஒரு சில ஆலிம்கள் என்ன சொல்றாங்கன்னா, இல்லை குர்ஆன் வசனங்களை வந்து,
04:06
Speaker 1
நம்ம வந்து தொழுகை இல்லாதப்ப ஓதக்கூடாதுன்னு சொல்றாங்க.
04:10
Speaker 1
ஆனா வந்து ஒரு சில ஆலிம்கள் வந்து குர்ஆன் வசனங்களை வந்து ஓதலாம் அப்படிங்கறதுக்கான ப்ரூஃபை காட்டுறாங்க.
04:16
Speaker 1
நபி அவர்கள் வந்து ஓதும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பக்கத்தால அவங்களுடைய மனைவியர்கள் வந்து உட்கார்ந்திருந்திருக்காங்க.
04:22
Speaker 1
குர்ஆன் ஓதும்போது.
04:24
Speaker 1
பத்தாவதுக்கு வந்து சாஞ்சிட்டு ஓதிருக்காங்க.
04:27
Speaker 1
அவங்க மேல சாஞ்சிட்டு ஓதிருக்காங்க.
04:28
Speaker 1
அதுக்கப்புறம் அவங்க வந்து பார்த்தீங்கன்னா வந்து அஜ் உம்ரா செய்யும்போது வந்து தொழுகை இல்லாத நிலைமையில இருந்திருக்காங்க.
04:34
Speaker 1
இந்த மாதிரி நிறைய விஷயங்கள் வந்து பார்த்தீங்கன்னா இருக்குது.
04:37
Speaker 1
இன்னும் வந்து எந்த ஒரு அறிவிப்பிலயும் நேரடியாக தொழுகை இல்லாதப்ப பெண்கள் இதை ஓதாதீங்கன்னு சொல்லல.
04:43
Speaker 1
தொழுகை இல்லாத பெண்கள் நோன்பு வைக்க தேவையில்லை, தொழுகை இல்லாத பெண்கள் ஐந்து நேரம் தொழுகை தேவையில்லைங்கறது மட்டும்தான் வந்திருக்கு நமக்கு.
04:49
Speaker 1
தொழுகையும் நோன்பும் மட்டும்தான் தொழுகை இல்லாதவங்க நம்ம செய்ய முடியாதே தவிர, மத்தபடி வந்து பார்த்தீங்கன்னா,
04:56
Speaker 1
எந்த இடத்திலயுமே வந்து நீங்க வந்து குர்ஆனை ஓத வேண்டாம்ங்கறதையோ, இந்த சூராக்களை ஓதுறதை பத்தி எல்லாம் வரவே இல்லை.
05:01
Speaker 1
வழமையா ஓதுவதை எப்போதும் ஓதிக்கொள்ளக்கூடியதாகத்தான் இதெல்லாம் இருக்கு.
05:04
Speaker 1
அதனால இந்த சூராவை நீங்க 666 முறை நிய்யத் வைத்து நீங்க வந்து ஓதிக்கொள்ளுங்க.
05:09
Speaker 1
அப்படி இந்த ரமலானுக்குள்ள இதை ஓதி முடிச்சிட்டீங்கன்னா, டெய்லி இவ்வளவு ஓதணும்னுலாம் கிடையாது.
05:14
Speaker 1
ஒரு மாசத்துக்குள்ள.
05:15
Speaker 1
ரமலானுடைய அதாவது நமக்கு வந்து ரமலான் முடியற வரையும் இப்ப என்ன பண்ணுங்க நிய்யத் வச்சுட்டு,
05:21
Speaker 1
அந்த ரமலான் முடியறதுக்குள்ள நான் முடிச்சறேன்னு சொல்லிட்டு நீங்க ஓதுங்க.
05:24
Speaker 1
ஒரு நாளைக்கு கம்மியா ஓதலாம், ஒரு நாளைக்கு எக்ஸ்ட்ரா ஓதலாம்.
05:27
Speaker 1
ஒரு நாளைக்கு பகல்ல ஓதலாம், ஒரு நாளைக்கு இரவுல ஓதலாம், நீங்க பொறுமையா குல்ஹுவல்லாஹு அகது சூராவை,
05:32
Speaker 1
எந்த நிய்யத்துக்காக வச்சிருக்கீங்களோ, அந்த நிய்யத்தெல்லாம் கபுல் ஆகுறதுக்காக ஓதுங்க.
05:36
Speaker 1
ரொம்ப முக்கியமா இது ரமலானுடைய மாசமா இருக்கறதுனால,
05:40
Speaker 1
எல்லா துஆக்களும் எனக்கு கபுல் ஆகணும்னு சொல்லிட்டோ, இல்ல வந்து ஒரு முக்கியமான ஒரு மூணு நாலு துஆவை நிய்யத் வச்சு நீங்க ஆரம்பிச்சிரணும்.
05:46
Speaker 1
உங்களுக்கு எல்லாருக்குமே நிறைய பிரச்சனை இருந்தாலும்,
05:49
Speaker 1
ஒரு மூணு நாலு விஷயம் இருக்கும்ல.
05:51
Speaker 1
நல்ல கடனெல்லாம் அடைஞ்சு வசதி வந்துரணும் எங்களுக்கு.
05:55
Speaker 1
அதே மாதிரி குடும்பத்துல நிம்மதி ஒத்திமை இருக்கணும்.
05:58
Speaker 1
நல்ல ஒரு ஆரோக்கியம் கிடைச்சிரும்னு சொல்லிட்டு எது பெரிய விஷயமா இருக்கோ, அந்த பெரிய விஷயத்தை ஒரு மூணு விஷயத்தை நிய்யத் வச்சுக்கோங்க.
06:03
Speaker 1
அந்த மூணு விஷயத்தை நிய்யத் வச்சுட்டு என்ன பண்ணுங்க?
06:06
Speaker 1
இதை ஓதி பாருங்க, இதை ஓத ஓத உங்களுக்கு குர்ஆன் ஓதிய நன்மையும் கிடைச்சிரும்.
06:10
Speaker 1
அதோட சேர்ந்து வந்து பார்த்தீங்கன்னா,
06:13
Speaker 1
ரமலான் மாசத்துல வந்து இந்த சூராவை அதிகமா ஓதுனதுனால அல்லாஹ்வுடைய நேசமும் கிடைச்சிரும்.
06:19
Speaker 1
உங்க தேவையும் நிறைவேறும்.
06:21
Speaker 1
இதுல வந்து நிறைய வந்து பிரயோஜனங்கள் உங்களுக்கு இருக்கும்.
06:23
Speaker 1
மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
06:25
Speaker 1
நம்ம இந்த மாதிரி பயன் தரக்கூடிய அமல்களைதான் போட்டுட்டு இருக்கோம்.
06:28
Speaker 1
மெம்பர்ஷிப்ல ஜாயின் பண்ணிக்கோங்க.
Topics:ரமலான்இக்லாஸ் சூராகுர்ஆன் ஓதல்நிய்யத்நன்மைகள்துஆநோன்புதொழுகைஅல்லாஹ்முஹம்மது

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →