2024–25க்கு பிறகு 2026 என்ன செய்யப்போகுது?” | Jeevitha … — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை, இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை.
00:19
Speaker A
கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118 நிம்மதி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் காண்டாக்ட் 7667008999 அன்னை பர்னிச்சர்ஸ் அன்னை திருமண சீர்வரிசை பொருட்கள்.
00:43
Speaker A
பொதுவா நம்ம பார்க்கிறப்போ 2026 என்கிறது வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்லப்படுது.
00:57
Speaker B
நெருப்பு குதிரை.
00:58
Speaker A
நெருப்பு குதிரை.
01:00
Speaker A
இது வந்து சைனீஸ் சொல்றாங்க.
01:03
Speaker A
பிப்ரவரிக்கு அப்புறம் அவங்களுக்கு பிறக்கக்கூடிய புத்தாண்டு இருக்கு இல்லையா, அவங்க வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்றாங்க.
01:10
Speaker A
இது என்னன்னா இந்த 2026 இதோடைய நம்பரை நம்ம பார்க்கணும்னு வச்சுக்கோங்களேன் ஒன்னு அப்படிங்கறதுதான் வருது.
01:17
Speaker A
ஒன் அப்படிங்கறது வந்து இந்த யூனிவர்ஸ் அகைன் பிகின்ஸ்ங்கிற மாதிரி ஒரு கணக்கிலேயும் இது வருது.
01:25
Speaker B
ஓ 2026 கூட்டினா 6, 2, 8, 2, 10, 1, 0, 1 ஓகே.
01:30
Speaker A
ஒன்னு.
01:31
Speaker A
பெரும்பாலானவருக்கு 2025 ஒரு கடினமான ஒரு வருஷமாதி மேக்ஸிமம் இருந்திருக்கும்.
01:40
Speaker A
ஒரு சிலருக்கு கண்ணு தெரிஞ்சதே 2025ன்னே சொல்லலாம், அதாவது கர்மத்திலிருந்து மோட்சம்தான் வந்து 2026.
02:12
Speaker B
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள், இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி.
02:27
Speaker B
என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன், ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது.
02:39
Speaker B
இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நம்ம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம், கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா.
02:52
Speaker B
12 ராசிகளைப் பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம்.
03:00
Speaker B
அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க, ரொம்ப நாள் கழிச்சு ஜாயின் பண்றாங்க, அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு.
03:12
Speaker B
ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமதி ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.
03:18
Speaker B
வணக்கம்.
03:19
Speaker A
வணக்கம்.
03:20
Speaker B
எப்படி இருக்கீங்க?
03:21
Speaker A
நல்லா இருக்கேன்.
03:22
Speaker A
நீங்க எப்படி இருக்கீங்க?
03:23
Speaker B
நல்லா இருக்கேன்.
03:25
Speaker B
மிக்க மகிழ்ச்சி உங்களுடைய தொடர்ச்சியான காணொளிகளை பார்க்கிறேன்.
03:29
Speaker B
மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.
03:31
Speaker A
நன்றி நன்றி.
03:33
Speaker A
உங்களுக்கே அந்த பாராட்டுகள் போகட்டும், ஏன்னா நீங்கதான் வந்து.
03:37
Speaker B
ஒன்னும் இல்ல.
03:38
Speaker A
துவங்கி வச்ச பிள்ளையார் சுழியை நீங்கதான்.
03:40
Speaker B
அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது.
03:41
Speaker B
உங்களுடைய ஆற்றல், உங்களுடைய உழைப்பு.
03:44
Speaker A
உழைப்பு இல்லை நான் இதை இங்கே சொல்லியே ஆகணும்.
03:50
Speaker A
அதாவது நான் அஸ்ட்ராலஜரா மாறி இருக்கேன் அப்படின்னா அதுவரைக்கும் எனக்கு அந்த தாட் கிடையாது.
04:00
Speaker A
நம்ம ஏதேச்சையா சினிமாவை பத்தி பேசப்போய் என்ன ரிசர்ச் பண்ணனும்னு பேசப்போய் அது அஸ்ட்ராலஜின்னு வந்தது.
04:09
Speaker A
ஏன்னா நான் சில இன்டர்வியூஸ்ல இதை சொல்லிட்டேதான் இருக்கேன்.
04:12
Speaker A
எப்படி நான் அஸ்ட்ராலஜரா மாறினேன் அப்படின்னு.
04:14
Speaker A
ஒருத்தருக்கு எதற்கோ போனோம்.
04:16
Speaker A
இன்டர்வியூ கூட நம்ம வரல.
04:17
Speaker B
ஒரு கெஸ்ட் மீட்அப்பா வந்தோம் நம்ம அப்போ.
04:19
Speaker A
ஒருத்தங்களை பார்க்க வந்தோம்.
04:20
Speaker A
பேசுனோம்.
04:21
Speaker B
பேசுனோம்.
04:22
Speaker A
திடீர்னு.
04:23
Speaker A
12 ராசி எந்த பிரிப்பரேஷனும் இல்லை, 12 ராசி பேசுனோம், நட்சத்திரம் பேசுனோம், லக்னம் பேசுனோம்.
04:30
Speaker A
ப்ரொடியூசர்ஸ் வருவாங்கன்னு நினைச்சேன்.
04:33
Speaker A
மக்கள் வந்துட்டாங்க.
04:34
Speaker B
மக்கள் வந்துட்டாங்க.
04:35
Speaker A
அப்படியே டோட்டலா அஸ்ட்ராலஜின்னு ஒன்னு மாறிடுச்சு.
04:38
Speaker B
அஃப்கோர்ஸ் அது எப்போதுமே ஒரு மனிதனை வந்து ஒரு விஷயம் இயங்க வச்சுக்கிட்டே இருக்குன்னா அது வந்து ஒரு பெரிய ஒரு வரப்பிரசாதம் தான்.
04:45
Speaker B
ஏன்னா எங்கேஜிங்கா ஒருத்தர் இருக்கும்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும், வாழ்க்கையிலயும் வந்து பயணப்பட முடியும்.
04:53
Speaker B
அந்த வகையில நீங்க தொடர்ச்சியா பயணப்பட்டுக்கிட்டு இருக்கீங்கங்கிறதை பார்க்கிறேன்.
04:57
Speaker B
சோ வாழ்த்துக்கள்.
04:58
Speaker B
அஃப்கோர்ஸ் 2026 மேம் புத்தாண்டு வாழ்த்துக்கள் முதல்ல தெரிவிச்சுக்கிறேன்.
05:02
Speaker A
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
05:04
Speaker B
ரொம்ப நன்றி எங்க நேயர்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
05:07
Speaker B
ஏன்னா எங்களுடைய நேயர்கள் வந்து இப்போ வரைக்கும் உங்க ஷார்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டுதான் இருக்காங்க.
05:13
Speaker B
கமெண்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் இருக்காங்க.
05:15
Speaker B
நாம கூப்பிட்டு இன்டர்வியூ கொடுப்பாங்களான்னு கேக்குறாங்க கீழ.
05:18
Speaker B
எப்படி பார்க்கிறீங்க 2020 முடிஞ்சு 25 முடிஞ்சு 26 பிறந்திருக்குது.
05:25
Speaker B
எப்படி இருக்கப்போகுது பொதுவா?
05:27
Speaker A
பொதுவா நம்ம பார்க்கிறப்போ 2026 என்கிறது வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்லப்படுது.
05:34
Speaker B
நெருப்பு குதிரை.
05:35
Speaker A
நெருப்பு குதிரை.
05:37
Speaker A
இது வந்து சைனீஸ் சொல்றாங்க.
05:40
Speaker A
பிப்ரவரிக்கு அப்புறம் அவங்களுக்கு பிறக்கக்கூடிய புத்தாண்டு இருக்கு இல்லையா, அவங்க வந்து ஃபயர் ஹார்ஸ் அப்படின்னு சொல்றாங்க.
05:47
Speaker A
அப்போ இந்த சைனீஸ் ஓடதும் நம்ம நிறைய ஃபாலோ பண்ணுவோம்.
05:51
Speaker A
இவங்க என்ன சொல்றாங்க அப்படின்னு.
05:53
Speaker A
இந்த ஃபயர் ஹார்ஸ் அப்படிங்கறது என்னன்னா இது ஒரு ஜெர்னி.
05:58
Speaker A
டக்குன்னு ஒரு ஆள் எந்திரிச்சு குதிரை மாதிரி ஓட முடியாது.
06:03
Speaker A
அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் நடந்திருக்கணும்.
06:06
Speaker A
அப்படிங்கறதுதான்.
06:07
Speaker A
அப்போ இது ஒரு சைக்கிள் மாதிரிதான் நம்ம பார்க்கணும்.
06:10
Speaker A
2024 லிருந்து 2026 வரைக்கும் அந்த ஜெர்னியை நம்ம பார்க்கிறோம்னா கண்டினியூட்டி புரியும்.
06:19
Speaker A
ஏன்னா இப்ப ஜெனரலாவே நம்ம ராசி பலன்கள் அப்படின்னு பார்க்கிறோம்.
06:22
Speaker A
பார்க்கிறப்போ வருஷ வருஷம் மக்களுக்கே டென்ஷன் ஆகும் தான் உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?
06:30
Speaker A
நாங்க இப்படியேதான் இருந்துகிட்டே இருப்போம், நாங்க கஷ்டப்பட்டுட்டுதான் இருப்போம் அப்படின்னு.
06:35
Speaker A
வசுவுகள் வாங்கிட்டுதான் இருப்பாங்க எல்லா அஸ்ட்ராலஜர்ஸ்மே.
06:40
Speaker A
ஏன்னா என்ன நம்ம முயற்சி பண்றோம்?
06:42
Speaker A
உங்களுக்கு எல்லாமே பாசிட்டிவா போகும்னு சொல்றதுக்குதான் நம்ம எல்லாமே முயற்சி பண்றோம்.
06:46
Speaker A
ஆனா ரியாலிட்டின்னு ஒரு விஷயம் இருக்குல்ல.
06:48
Speaker A
சில டைம் உண்மை கசக்கும்.
06:50
Speaker A
அந்த உண்மையை சொல்லும் பொழுது சிலரால ஏத்துக்க முடியும், பலரால ஏத்துக்க முடியாதுங்கிறப்பதான் நம்மகிட்ட நெகட்டிவா வராங்க.
06:57
Speaker A
நெகட்டிவா சொல்றாங்க அப்படின்னு ஒன்னு இருக்கு.
06:59
Speaker A
ஆனா இது என்னன்னா இந்த 2026 இதோடைய நம்பரை நம்ம பார்க்கணும்னு வச்சுக்கோங்களேன் ஒன்னு அப்படிங்கறதுதான் வருது.
07:07
Speaker A
ஒன் அப்படிங்கறது வந்து இந்த யூனிவர்ஸ் அகைன் பிகின்ஸ்ங்கிற மாதிரி ஒரு கணக்கிலேயும் இது வருது.
07:15
Speaker B
ஓ 2026 கூட்டினா 6, 2, 8, 2, 10, 1, 0, 1 ஓகே.
07:20
Speaker A
ஒன்னு.
07:21
Speaker A
ஒன்னு வருது இல்லையா, சோ இந்த ஒன்னுங்கிறது மீண்டும் ஒரு துவக்கம்.
07:25
Speaker A
அப்படிங்கறதுதான்.
07:26
Speaker A
இந்த துவக்கம் என்னன்னா பழைய விஷயங்களை நம்ம ரிமெம்பர் பண்றோம்.
07:30
Speaker A
அப்படிங்கறது இல்லை.
07:31
Speaker A
ஆல்ரெடி இது நம்மகிட்ட எக்ஸிஸ்டட்.
07:35
Speaker A
இதை வந்து நம்ம இயக்க ஆரம்பிக்கிறோம்.
07:39
Speaker A
மறுபடியும் இது எந்திரிச்சு ஓட ஆரம்பிக்குது.
07:41
Speaker A
அப்படிங்கிற ஒரு விஷயம் தான்.
07:42
Speaker A
அப்போ நம்ம 2024, 2025 அதோடைய கண்டினியூட்டிதான் 2026.
07:49
Speaker A
இப்ப 2024 அப்படின்னு பாத்துக்கிறோம் அப்படின்னா டிராகனை சொல்லப்படுது.
07:55
Speaker A
இது வந்து அந்த டிராகன் பிளஸ் ராகு அப்படிங்கறது.
08:00
Speaker A
அது எப்படி இருந்ததுன்னா அந்த டிராகன் காலத்துல நிறைய மக்கள் வந்து இல்யூஷன்ஸ் நோக்கி போற மாதிரியும்.
08:07
Speaker A
ஒரு அப்பதான் ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் நடக்கக்கூடிய ஒரு தருணம்ங்கிறது 2024ல தான் முதல் ஸ்டார்ட் ஆச்சு.
08:13
Speaker A
அப்படிங்கறது.
08:14
Speaker A
அப்போ நிறைய பொய்களோட நம்ம வந்து.
08:16
Speaker A
ஒன்று சேர்ந்தோம்.
08:17
Speaker A
இந்த டிராகன் என்ன பண்ணுச்சு அப்படின்னா 2024ல எக்ஸ்போஸ் பண்ணுச்சு.
08:20
Speaker B
ம்.
08:21
Speaker A
அரசியல் ஆகட்டும்.
08:22
Speaker A
எல்லா விஷயங்களும் ஆகட்டும்.
08:24
Speaker A
குடும்ப சூழல்கள் ஆகட்டும்.
08:25
Speaker A
ரியாலிட்டி என்னங்கிறதை காட்டுறதுக்காக முதல் பொய்யோட அந்த பொய்யான ஒரு லைஃப் ஒன்னு இருக்குல்ல.
08:32
Speaker A
அந்த லைஸ்.
08:33
Speaker A
அந்த லைஸோட நிறைய நம்மள கம்ஃபர்டபிளா இருக்க வச்சிட்டே இருந்தது.
08:37
Speaker A
2024.
08:38
Speaker A
கொஞ்சம் கொஞ்சமா பிரேக் ஆக ஆரம்பிக்குதுங்கிறதுதான் அந்த ராகு என்ன பண்ணும்னா ஒரு இல்யூஷன் கொடுக்கும்.
08:43
Speaker B
ம்.
08:44
Speaker A
அந்த மாயைக்குள்ளேயே நம்ம இருந்தோம்.
08:46
Speaker A
2024ல.
08:47
Speaker A
அந்த ஒரு மாற்றம் எப்படி இருந்ததுன்னா ஒரு வழிகளோடு சுமந்து ஒரு மாற்றத்தை ஏத்துக்கணுமாங்கிற மாதிரிதான் 2024 இருந்தது.
08:55
Speaker A
அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா 2025.
08:57
Speaker A
இந்த 2025 தான் சுத்தமாவே அதாவது யாராலுமே ஒத்துக்க முடியாம போன ஒரு விஷயம்.
09:03
Speaker A
2025ன்னுதான் சொல்லணும்.
09:04
Speaker B
ஏன் ஏன்?
09:05
Speaker A
மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.
09:06
Speaker A
ஸ்னேக் அப்படின்ட்டாங்க.
09:07
Speaker A
பாம்பு.
09:08
Speaker A
பாம்புங்கிறது எதுன்னா இது கேது ஸ்னேக் அப்படிங்கறது.
09:12
Speaker A
இந்த ஸ்னேக் என்ன செய்யும் அப்படின்னா இந்த கேது அப்படியே அப்பட்டமா ஒரிஜினாலிட்டி ரியாலிட்டிய காட்டக்கூடியது.
09:19
Speaker B
தோலுரிச்சு காமிக்குது.
09:20
Speaker A
தோலுரிச்சு காட்டும்.
09:21
Speaker A
அப்போ இந்த பாம்பு தன் சட்டையை தோலுரிச்சிட்டு போகுது அப்படின்னா அதுக்கு ஒரு டுரேஷன் டைம் வேணும்.
09:28
Speaker A
அந்த பாம்பு ஜஸ்ட் லைக் தட் அதால தோலுரிச்சிட்டு போக முடியாது.
09:30
Speaker A
வெயிட் பண்ணும்.
09:31
Speaker A
பொறுமையா இருக்கும்.
09:32
Speaker A
சாப்பிடாது.
09:33
Speaker A
உடம்பை இளைக்கும்.
09:34
Speaker A
இதுக்கு ஒவ்வொரு பாம்புக்கும் ஒவ்வொரு ஜெர்னியே இருக்குது அதோடைய சட்டையை உரிச்சு போட்டுருக்கு அப்படிங்கறது.
09:39
Speaker A
அப்போ இந்த 2025 எப்படி இருந்ததுன்னா இந்த 2024ல ஒரு கம்ஃபர்ட் ஜோன்ல இருந்திருப்போம்.
09:46
Speaker A
இதுதான் உண்மைன்னு நம்ம நினைச்சிருந்திருப்போம்.
09:48
Speaker A
அது இல்ல இது அப்படின்னு உங்களுடைய ரியாலிட்டிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள நீங்க வாங்க.
09:55
Speaker A
சில கசப்பான உண்மைகளை நம்ம ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.
09:59
Speaker A
அப்படிங்கிற விஷயத்தை சொல்றதுக்குதான்.
10:00
Speaker A
2025.
10:01
Speaker A
பெரும்பாலானவருக்கு 2025 ஒரு கடினமான ஒரு வருஷமாவே மேக்ஸிமம் இருந்திருக்கும்.
10:07
Speaker A
ஒரு சிலருக்கு கண்ணு தெரிஞ்சதே 2025ன்னுதான் சொல்லலாம்.
10:13
Speaker A
இதுதான்ப்பா எனக்கு தேவை.
10:15
Speaker A
இதை நோக்கிதான் நான் இவ்வளவு நாள் தேடிட்டே இருந்தேன்.
10:18
Speaker A
ஏன்னா இந்த 2024ல அந்த ஒரு மாயைங்கிற ஒரு விஷயத்திலிருந்து ராகு.
10:25
Speaker A
ராகு என்னெல்லாம் செஞ்சுச்சோ கேது வெளிச்சம் போட்டு காட்டும்ங்கிறதுதான் அது.
10:29
Speaker B
ஓகே.
10:30
Speaker A
சோ அந்த ராகு அந்த ராகு இருந்த டைம்ல பாவங்கள் நிறைய சேப்போம்.
10:35
Speaker A
ஆசைகள் எல்லாமே டிசையர்ஸ் எல்லா விஷயமுமே வரும்.
10:38
Speaker A
ராகு குரோத்தையும் கொடுக்கும்.
10:39
Speaker A
2024 அந்த டிராகன் என்ன பண்ணிருக்குன்னா துணிஞ்சு ஏதாவது ஒரு விஷயத்தை பண்ணுங்க அப்படின்னு ஒன்னு சொல்லும்.
10:46
Speaker A
ராகு என்ன பண்ணும்னா இம்பாசிபிளை பாசிபிள் ஆக்குறதுதான் ராகுவோட வேலையாவே இருக்கும்.
10:50
Speaker A
ஆனா நமக்கு சுத்தி இருக்கிற நல்லது என்ன கெட்டது என்னன்னு புரியக்கூடிய தன்மை அது கிடையாது.
10:56
Speaker A
2025 வந்து நல்லது கெட்டது புரிய வைக்கும்.
10:59
Speaker B
ஓகே.
11:00
Speaker A
கஷ்டப்பட வைக்கும்.
11:01
Speaker A
கஷ்டப்படுத்தி இதிலிருந்து எனக்கு இதுதான்ப்பா வேணும்.
11:05
Speaker A
இப்ப 2024 எப்படி இருக்கும்னா நம்மளுக்கு நிறைய மிஷன்ஸ் வச்சிருந்திருப்போம்.
11:10
Speaker A
நான் இதை பண்றேன் அதை பண்றேன்.
11:13
Speaker A
நிறைய ஆம்பிஷன்ஸ் இருந்திருக்கும்னு வச்சுக்கோங்களேன்.
11:15
Speaker A
2025ல இப்ப அந்த ஆம்பிஷன் சுருங்கி இருக்கும்.
11:17
Speaker A
எது வேணும்?
11:20
Speaker A
எது ரியாலிட்டி?
11:21
Speaker A
எது பாசிபிலிட்டி?
11:22
Speaker A
எது என்னால பண்ண முடியும்?
11:23
Speaker A
ஏன்னா இழப்புகள் ஃபேஸ் பண்ணிருந்திருப்பாங்க.
11:25
Speaker A
அது வந்து நம்முடைய உறவுகளா இருக்கலாம், நம்மள சுத்தி இருக்கிற நம்ம கம்ஃபர்ட் ஜோனா இருக்கலாம்.
11:30
Speaker A
இந்த மாதிரி நிறைய விஷயங்களை இழந்து அதிலிருந்து ஒரு மெருகேத்துன மாதிரிதான் கேது வந்து ஞானத்தை கொடுக்கக்கூடியது.
11:36
Speaker B
ம்.
11:37
Speaker A
அப்போ இந்த 2025 செகண்ட் ஹாப்ல இருந்தே ஒரு சிலருக்கெல்லாம் வந்து ஏதாவது நான் ஒன்னு பண்ணனும்ப்பா.
11:43
Speaker A
இந்த லைஃபை நோக்கி ஒரு பயம் வந்து.
11:46
Speaker A
அந்த பிராக்டிகல் லைஃப்குள்ள வரது.
11:50
Speaker A
டாக்சிக்கான ரிலேஷன்ஷிப்குள்ள இருந்து வெளிய வர வச்சிருக்கும்.
11:53
Speaker A
நிறைய பிரிவினைகள் நம்ம பார்த்திருந்திருப்போம்.
11:54
Speaker A
கணவன் மனைவி பிரிவினைகள் பார்த்திருந்திருப்போம்.
11:56
Speaker A
இதுக்கு மேல எனக்கு இது வேண்டாம்.
11:58
Speaker A
எனக்கு கொஞ்சம் தனியா விடுங்களேன் அந்த ஐசோலேஷன் அப்படிங்கறதை கூட சுகமா கூட மாறி இருந்திருக்கும்.
12:04
Speaker A
அந்த ஐசோலேஷன் ஒரு ஞானத்தை நோக்கி கேது ஞானத்தை நோக்கிதான் கொண்டு போகும்.
12:09
Speaker A
அதுதான் இந்த 2025.
12:10
Speaker A
அப்படியே இந்த 2025ல இருந்து 2026 அப்படின்னு பார்க்கிறப்போ நான் ஒன்னுன்னு சொல்லிட்டேன்.
12:16
Speaker A
அந்த ஒன்னுங்கிறது என்னன்னா மோட்சம்.
12:17
Speaker A
அதாவது கர்மத்திலிருந்து மோட்சம்தான் வந்து 2026.
12:21
Speaker A
அப்ப 2024லேயே கர்மாங்கிற ஒரு விஷயம் ஸ்டார்ட் ஆயிடுச்சு, இதோட கிளியரன்ஸ் பார்ட் தான் வந்து 2025.
12:28
Speaker A
அப்ப 2026 மோட்சம் அப்படிங்கிறப்போ இந்த மோட்சம் வந்து அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது.
12:33
Speaker A
சூசன் பீப்பிள்.
12:34
Speaker B
ஓகே.
12:35
Speaker A
இப்ப 2024 என்ன பண்ணிருக்கோம் அப்படின்னா நம்ம சோல் இருக்குல்ல.
12:41
Speaker A
நம்ம சோலால சோலால வந்து சேஞ்சஸ் வந்து அக்செப்ட் பண்ணிக்கவே முடியாது.
12:44
Speaker A
நம்ம போய் அந்த சேஞ்சஸை சூஸ் பண்ணவே இல்லை.
12:47
Speaker A
2024ல.
12:48
Speaker A
இதுவே சூஸ் பண்ண வச்சிருச்சு.
12:49
Speaker A
இக்கட்டான சூழல்களை கொடுத்து இதுதான்.
12:52
Speaker A
ஆப்ஷன்லாம் அது கொடுக்கல.
12:53
Speaker A
இதுதான் அந்த சேஞ்ச்.
12:54
Speaker A
இந்த சேஞ்சை நீ எடுத்துட்டுதான் போகணும் அப்படிங்கறதுதான் 2024 சொல்லிருச்சு.
12:58
Speaker A
இதை அக்செப்ட் பண்ணி வரதுக்குதான் 2025.
13:01
Speaker A
இப்ப 2026 என்னன்னா என்னெல்லாம் இந்த 2025ல ஒரு விஷயத்தை ஸ்டார்ட் பண்ணுனாங்களோ.
13:07
Speaker A
இல்ல பண்ணலாம்னு நினைச்சாங்களோ.
13:10
Speaker A
இன்னைக்கு இதுதான் வரும்ங்கிற ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கிட்டாங்களோ.
13:13
Speaker A
இனி இந்த 2026 எப்படி இருக்கும்னா அதை நோக்கி ஓடணும்.
13:17
Speaker B
ம்.
13:18
Speaker A
ஃபயர் ஹார்ஸ் அதுதான்.
13:19
Speaker A
இந்த ஃபயர் ஹார்ஸ் வந்து ஓடுற ஓட்டம் இனிமேல் புதுசா நான் போய் ஒரு ஆம்பிஷன் ரெடி பண்றது எல்லாம் இல்லை.
13:24
Speaker A
இருக்கிற ஆம்பிஷனை எப்படி நான் மோல்ட் பண்ணி ஃபோக்கஸ் பண்ணி குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி.
13:30
Speaker A
இந்த விஷயத்தை நோக்கி அவங்க ஓடுனாங்கன்னா.
13:33
Speaker B
எப்படியாவது நோக்கி ஓட போறேன்.
13:34
Speaker A
எப்படி ஓட போறாங்க?
13:36
Speaker A
உழைப்பை எப்படி போட போறாங்க?
13:37
Speaker A
அவங்க லைஃபை எப்படி ஸ்ட்ராட்டஜிக்கலா.
13:40
Speaker A
இது வந்து ஸ்ட்ராட்டஜி.
13:41
Speaker A
2026 வந்து டோட்டல் ஸ்ட்ராட்டஜிக்கான வருஷம்.
13:44
Speaker B
ஓகே.
13:45
Speaker A
ஆல்ரெடி பிளான்ட் 2025.
13:46
Speaker A
இந்த ஸ்ட்ராட்டஜி படி கரெக்டா போயிட்டாங்கன்னா இதோடைய ஃப்ரூட் என்ன அப்படிங்கறது 2027ல உணர்வாங்க.
13:51
Speaker B
ஓ.
13:52
Speaker A
இதுதான் இதோடைய கண்டினியூட்டி ஜெர்னி.
13:55
Speaker B
இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்திருக்குமா இல்ல இதை மட்டும் தான் நீங்க கன்வெர்ட் பண்றீங்களா இந்த மாதிரி 2026 மட்டும் தான் கன்வெர்ட் பண்றீங்களா?
13:58
Speaker A
அதாவது அந்த கர்மா டு மோட்சா ஒரு டிராவல் இருக்குல்ல அது 2024ல இருந்து ஸ்டார்ட் ஆச்சு.
14:02
Speaker B
ஓகே.
14:03
Speaker A
நம்ம ஜெனரலா.
14:04
Speaker B
அதனாலதான் கன்வெர்ட் பண்றீங்க நீங்க.
14:05
Speaker A
ஆமா.
14:06
Speaker A
இப்ப நம்ம ஜெனரலா பார்த்தோம் அப்படின்னா 2024ல தான் நிறைய பேருக்கு லைஃப் ட்ரான்ஸ்பர்மேஷன் டைம் பீரியட் ஸ்டார்ட் ஆயிருக்கும்.
14:10
Speaker A
அப்போ இந்த சோல் அக்செப்ட் பண்ணவே அக்செப்ட் பண்ணாது.
14:13
Speaker A
இந்த சோல் இப்படியேதான் இருக்கும்.
14:16
Speaker A
ஆனா நம்ம மாறணும் அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா?
14:19
Speaker A
அதுதான் இப்ப நம்ம ஜோசியம் சொல்றப்ப என்ன சொல்லுவோம்.
14:23
Speaker A
இப்படி இருங்க அப்படி இருங்க உங்களுக்கு இப்படி வந்து.
14:25
Speaker A
எங்களுக்கு எப்படி அப்படி நடக்கும்னா.
14:27
Speaker A
நம்மளும் அந்த விதியோடு சேர்ந்து இயங்கணும்.
14:30
Speaker A
இப்ப ஜெனரலா வந்து எல்லாரும் கேட்கிற கேள்வி என்ன?
14:32
Speaker A
இந்த ஜோதிடத்தை எதிர்க்கிறாங்க ஆகட்டும் கேட்கிறது என்னன்னா சரி ஆல்ரெடி ஒரு விதி எழுதப்பட்டுருச்சுன்னா நான் ஏன் அதை செய்யணும்?
14:38
Speaker A
அப்படின்னா நம்ம செய்யணும்ங்கிறதுதான் விதியே.
14:40
Speaker B
ஓகே.
14:41
Speaker A
இதை நம்ம இயக்கினாதான் அது இயங்கும்.
14:43
Speaker A
உங்களுக்கு அந்த மெஷினை கொடுத்தாச்சு நீங்க சுவிட்ச் போட்டாதான் அது ஓடும்.
14:47
Speaker A
நான் சுவிட்சே போட மாட்டேன் இது என்ன மேஜிக் கிடையாது.
14:49
Speaker A
சோ இதோட சேர்ந்து நம்ம இயங்க ஆரம்பிக்கணும், யார் அந்த ரியாலிட்டிக்குள்ள அந்த உண்மை நிலைக்குள்ள நம்ம போறோமோ.
14:54
Speaker A
அவங்களுக்கு 2026 உகந்த வருடமாவே இருக்கும் அப்படிங்கறதுதான்.
15:00
Speaker B
சோ 2026 வந்து ஒரு ஸ்ட்ராட்டஜிக்கான ஒரு இயர் ஒரு வியூகம் அமைப்பதற்கான ஒரு ஆண்டு அப்படின்னு வந்து சொல்லி இருக்கீங்க.
15:06
Speaker B
அஃப்கோர்ஸ் நம்ம இன்னைக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கிறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிக்காரங்களும்.
15:12
Speaker B
அவர்களுடைய அந்த ஸ்ட்ராட்டஜி எப்படி இருக்கப்போகுது அதை எப்படி அமைக்கணும் அப்படிங்கறதை குறித்து பேசுவதற்காக திருந்துவதற்காக காத்துக்கிட்டு இருக்காங்க.

Frequently Asked Questions

2026 ஆம் ஆண்டை சைனீஸ் மக்கள் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள்?

சைனீஸ் மக்கள் 2026 ஆம் ஆண்டை 'ஃபயர் ஹார்ஸ்' (நெருப்பு குதிரை) என்று குறிப்பிடுகிறார்கள். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு பிறக்கும் புத்தாண்டு அவர்களுக்கு ஃபயர் ஹார்ஸ் ஆகும்.

2026 ஆம் ஆண்டின் எண் கணித முக்கியத்துவம் என்ன?

2026 ஐ கூட்டினால் (2+0+2+6 = 10, 1+0 = 1) 'ஒன்று' என்ற எண் வருகிறது. இது 'பிரபஞ்சம் மீண்டும் தொடங்குகிறது' (Universe again begins) என்ற கணக்கில் வருகிறது.

2026 ஆம் ஆண்டு பலருக்கு எப்படி இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது?

பெரும்பாலானவர்களுக்கு 2025 கடினமான ஆண்டாக இருந்திருக்கும் என்றும், 2026 ஆம் ஆண்டு கர்மத்திலிருந்து மோட்சம் கிடைக்கும் ஆண்டாக இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →