👉Thulam ராசி பெண்கள் 100% இப்படித்தான்.!😱 | Astrologer … — Transcript

துலாம் ராசி பெண்களின் வாழ்க்கை, திருமணம், மனநிலை மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றி ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.

Key Takeaways

  • துலாம் ராசி பெண்களுக்கு திருமணத்தில் கவனம் அவசியம், அரேஞ்ச் மேரேஜ் சிறந்த தேர்வு.
  • மனநிலை மற்றும் மன அழுத்தம் மேலாண்மை முக்கியம்.
  • கலை மற்றும் உணவு தொடர்பான தொழில்களில் திறன் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகம்.
  • தவறுகளை ஏற்க முடியாத தன்மை காரணமாக உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • வாழ்க்கை முறையில் சீரான பராமரிப்பு அவசியம்.

Summary

  • துலாம் ராசி பெண்களுக்கு குரு கிரகத்தின் பகை இருப்பதால் திருமணத்தில் கவனம் தேவை.
  • அரேஞ்ச் மேரேஜ் துலாம் ராசி பெண்களுக்கு சிறந்தது, லவ் மேரேஜ் பிரச்சனைகள் அதிகம்.
  • துலாம் ராசி பெண்கள் மன அழுத்தம் மற்றும் டிப்ரஷன் நிலைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.
  • அழகு, ஆரோக்கியம் மற்றும் மனநிலை பராமரிப்பு முக்கியம், இனிப்பு உணவுகள் மற்றும் வாழ்க்கை முறையால் பாதிப்பு.
  • துலாம் ராசி பெண்களுக்கு கலை, மீடியா, மாடலிங் மற்றும் உணவு தொடர்பான தொழில்களில் திறன் அதிகம்.
  • அரேஞ்ச் மேரேஜ் மூலம் குடும்ப வாழ்க்கை அமைதியாக அமையும்.
  • துலாம் ராசி பெண்கள் மனசு மென்மையானவர்கள், தவறுகளை ஏற்க முடியாமல் கோபம் காட்டுவர்.
  • வாழ்க்கையில் சிறிய விஷயங்களுக்கே அதிக கவனம் செலுத்துவார்கள்.
  • துலாம் ராசி பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் சிறந்த திறன் கொண்டவர்கள்.
  • உணவு மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
குரு பெரும் பகை துலாம் ராசிக்கு.
00:04
Speaker A
திருமணம் அப்படிங்கிறது மிக மிக கவனம்.
00:07
Speaker A
ஏன் அப்படின்னா,
00:09
Speaker A
இப்போ நம்ம சில நியூஸ் எல்லாம் பார்க்கிறோம்ல ஹஸ்பண்ட் கரட்டை விட்டாருன்னு டிவோர்ஸ் பண்ணிட்டாங்க.
00:13
Speaker A
சும்மா இந்த வார்த்தை சொன்னாங்கன்னு டிவோர்ஸ் பண்ணிட்டாங்க.
00:16
Speaker A
ரீசன் என்னன்னு பார்த்தா ரொம்ப அல்பத்தனமா இருக்கும்.
00:18
Speaker A
அது பேசி கூட சரிப்படணும்னு இல்ல அப்படியே கடந்து போகக்கூடிய ஒரு விஷயமா இருக்கும்.
00:23
Speaker A
ஆனா அதை ரொம்ப பெரிய விஷயமாக்கி இருப்பாங்க துலாம் ராசி பெண்கள் செஞ்ச தவறை அக்செப்ட் பண்ணிக்கவே முடியாது.
00:29
Speaker A
நீங்க தராசாவே இருந்தாலுமே உங்களுடைய சின்னம் தராசுதான்.
00:33
Speaker A
ஆனா எந்த அளவுக்கு,
00:34
Speaker A
கவனம்.
00:35
Speaker A
மகர ராசியை லவ் பண்ணிட்டீங்கன்னா மட்டும்தான் தப்பிப்பீங்க.
00:51
Speaker A
குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
00:55
Speaker A
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா,
01:00
Speaker A
ஸ்பெஷலா பெண்களுக்காகவே 12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு.
01:05
Speaker A
இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கான,
01:10
Speaker A
ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம்.
01:14
Speaker A
இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிபிக்கா இங்க சொல்ல முடியாது.
01:20
Speaker A
அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து 12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும்?
01:26
Speaker A
அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
02:03
Speaker A
துலாம் ராசி பெண்கள்.
02:04
Speaker A
துலாம் ராசி இங்கேயும் வந்து சுக்ரன் இருக்கிறார் நட்சத்திர ராகு இருக்கிறார்.
02:10
Speaker A
அப்போ வந்து துலாம் ராசி பெண்களுக்கு வாழ்க்கையில எல்லாமே செழிப்பாவே அமையும்.
02:16
Speaker A
செழிப்பாவே கிடைக்கும்.
02:18
Speaker A
சுபிக்ஷமாவே இருக்கும்.
02:19
Speaker A
என்ன ஒரு விஷயம்னா தனக்கு கிடைச்ச விஷயத்தை வச்சு சந்தோஷப்படுறதுக்கு பெரும்பாலான துலாம் ராசி பெண்களுக்கு தெரியவே தெரியாது.
02:26
Speaker A
எது இல்லையோ அதை சொல்லி குறைப்பட்டுக்கிட்டே இருக்கிறது.
02:29
Speaker A
குரு பெரும் பகை துலாம் ராசிக்கு.
02:31
Speaker A
அப்போ இவங்களுக்கு திருமணம் அப்படிங்கிறது மிக மிக கவனம்.
02:35
Speaker A
ஏன் அப்படின்னா,
02:36
Speaker A
வரக்கூடிய லைஃப் பார்ட்னர் சரியா இருக்கிறாங்க அப்படின்னா எப்ப சரியா இருப்பாங்கன்னா,
02:42
Speaker A
அரேஞ்ச் மேரேஜ் நடந்தா மட்டுமே துலாம் ராசி பெண்களுக்கு திருமண வாழ்க்கைங்கிறது நல்லபடியா அமையும்.
02:49
Speaker A
பெரும்பாலான துலாம் ராசி பெண்கள்,
02:53
Speaker A
மிக இளம் வயதிலேயே காதல்ல விழுகிறது ரொம்ப டீப்பா லவ் பண்ணிடுறது.
03:00
Speaker A
அதுக்கப்புறம் அந்த லவ் ஃபெயிலியரை தாங்கவே முடியாம போய் ஒரு டிப்ரஷன் ஸ்டேஜ்க்கு போறது.
03:07
Speaker A
இல்லன்னா ஏர்லி மேரேஜ் பண்ணிக்கிறது.
03:10
Speaker A
லவ் பண்ணி ஏர்லி மேரேஜ் பண்ணிக்கிறது.
03:12
Speaker A
அதுக்கப்புறம் ஒரு குழந்தை பிறந்த உடனே ஒரு பிரிவுங்கிறது சந்திக்கிறது.
03:17
Speaker A
இது என்னன்னா எல்லாமே அவசரம்.
03:19
Speaker A
துலாம் ராசி பெண்களுக்கு.
03:21
Speaker A
இந்த லைஃப் பார்ட்னர்ங்கிற விஷயத்துலதான் கடவுள் குரு கடவுள்ங்கிறதை விட குரு,
03:27
Speaker A
பெரிய செக் பாயிண்ட்டே வைக்கிறது துலாம் ராசி பெண்களுக்கு அந்த திருமணம் அமையற அந்த ஒரு இடத்துலதான்.
03:33
Speaker A
அதனால லவ் எல்லாம் பண்ணி இருக்கீங்க அப்படின்னா,
03:38
Speaker A
அது திருமணத்திலேயே போய் முடிஞ்சாலுமே அது முறிவுல போய் முடியக்கூடிய ஒரு அமைப்பு.
03:44
Speaker A
துலாம் ராசி பெண்களுக்கு அதிகமாக இரண்டாம் திருமணம் நடக்குது அப்படிங்கறது துலாம் ராசி பெண்களுக்குதான் அதிகமா.
03:50
Speaker A
அவ்வளவு சீக்கிரம் அதுக்கப்புறம் அந்த இரண்டாம் திருமணத்துக்கு மேலேயும் ஒரு விருப்பங்கிறது இல்லாம போயிடுறது.
03:56
Speaker A
அதுக்கப்புறம் அந்த அரேஞ்ச் மேரேஜ்ன்னு போறப்பதான் லைஃப் கொஞ்சம் நல்லா இருக்குது.
04:02
Speaker A
அரேஞ்ச் மேரேஜ்ங்கிறதுதான் அந்த குரு.
04:04
Speaker A
அந்த குரு நல்லா இருக்குது அப்படிங்கறப்பதான்,
04:07
Speaker A
அந்த அரேஞ்ச் மேரேஜ்ங்கிறது அமைஞ்சிருச்சுன்னா துலாம் ராசி பெண்களை திருமணம் பண்ணிக்கிட்ட ஆண்கள் கொடுத்து வச்சவங்கன்னே சொல்லலாம்.
04:14
Speaker A
அந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டா குடும்பத்தை நடத்தக்கூடிய ஒரு அமைப்பு.
04:19
Speaker A
இதே இது லவ் மேரேஜ் பண்ணி இருக்காங்க அப்படின்னா,
04:23
Speaker A
அது அப்படியே வைஸ் வெர்சாவா மாறும்.
04:25
Speaker A
தொட்டதுக்கெல்லாம் சண்டை தொட்டதுக்கெல்லாம் குறைப்பட்டுக்கிட்டே இருக்கிறது.
04:29
Speaker A
தன் மேல சரி இங்க இருக்கிறது இது கொஞ்சம் மாத்தி வை இதை இப்படி பண்ணு ஏதாவது ஒரு அட்வைஸ் பண்ணுனா கூட,
04:36
Speaker A
துலாம் ராசி பெண்களால வந்து அதை ஏத்துக்கவோ தாங்கிக்கவோ முடியாது.
04:41
Speaker A
அதோட துலாம் ராசி பெண்கள் அதிகபட்சம் எதிர்பார்க்கிறது என்ன அப்படின்னா,
04:46
Speaker A
அந்த ஒரு ஸ்பரிசம்.
04:47
Speaker A
அந்த ஸ்பரிசத்தை எதிர்பார்க்கிறது அப்படிங்கிறது சின்ன விஷயத்துக்கு கோவிச்சுக்கிறது.
04:53
Speaker A
எதுக்கு கோவிச்சுக்கிட்டாங்கன்னே அவங்க லைஃப் பார்ட்னரால கண்டே பிடிக்க முடியாது.
04:58
Speaker A
துலாம் ராசி பெண்கள் கோவிச்சுக்கிட்டாங்கன்னா,
05:02
Speaker A
ரொம்ப ரீவைண்ட் பண்ணி பார்க்கணும் அவங்களுடைய லைஃப் பார்ட்னர்ஸ் என்ன பண்ணேன் என்ன பண்ணேன்.
05:08
Speaker A
என்னென்னமோ செஞ்சு சரி பண்ணுவாங்க.
05:11
Speaker A
அதுக்கப்புறம் பல விஷயங்கள் சொல்லி திட்டியும் முடிச்சிருவாங்க.
05:14
Speaker A
ஆனா இந்த துலாம் ராசி பெண்கள் எதுக்காக கோவிச்சுக்கிட்டோம் அந்த மையப்புள்ளியிலேயே அவங்க நின்னுட்டு இருப்பாங்க.
05:21
Speaker A
அதுக்கு வர வரைக்கும் இவங்க சரியாக மாட்டாங்க.
05:24
Speaker A
இந்த மாதிரி பிரச்சனை இருக்கிறவங்கதான் கிட்டத்தட்ட டிவோர்ஸ்ல எல்லாம் போய் நிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க.
05:29
Speaker A
இப்போ நம்ம சில நியூஸ் எல்லாம் பார்க்கிறோம்ல ஹஸ்பண்ட் கரட்டை விட்டாருன்னு டிவோர்ஸ் பண்ணிட்டாங்க.
05:33
Speaker A
சும்மா இந்த வார்த்தை சொன்னாங்கன்னு டிவோர்ஸ் பண்ணிட்டாங்க.
05:36
Speaker A
ரொம்ப அதாவது அந்த ரீசன் என்னன்னு பார்த்தா ரொம்ப அல்பத்தனமா இருக்கும்.
05:40
Speaker A
ரொம்ப சின்ன விஷயமா இருக்கும்.
05:41
Speaker A
அது பேசி கூட சரிப்படணும்னு இல்ல அப்படியே கடந்து போகக்கூடிய ஒரு விஷயமா இருக்கும்.
05:46
Speaker A
ஆனா அதை ரொம்ப பெரிய விஷயமாக்கி இருப்பாங்க துலாம் ராசி பெண்கள் தன்னுடைய வாழ்க்கையும் தன்னுடைய,
05:53
Speaker A
அதாவது கடவுள் கொடுத்த அந்த அழகு எல்லாத்தையுமே கெடுத்துக்க கூடிய அமைப்பு பெரும்பாலான துலாம் ராசி பெண்களுக்கு உண்டு.
06:01
Speaker A
ஏன் அப்படின்னா,
06:03
Speaker A
வாய் கட்டுங்கிறது இருக்காது.
06:05
Speaker A
அந்த வாய் கட்டுங்கிறது என்னன்னா லைஃப் ஸ்டைல்.
06:07
Speaker A
ரொம்ப இனிப்பு பிடிக்கிறது.
06:10
Speaker A
ரொம்ப ஸ்வீட் சாப்பிடுறது.
06:13
Speaker A
இல்ல ஒரு ஏதாவது ஒரு பிடிச்ச ஒரு ஃபுட்டுக்கு அடிக்ட் ஆகுறது.
06:16
Speaker A
அதுக்கப்புறம் உங்க ஸ்கின்னை டேமேஜ் பண்ணிக்கிறது.
06:18
Speaker A
ஹேர் ஃபால் பண்ணிக்கிறது.
06:19
Speaker A
அந்த எந்த வயசுல அந்த நம்முடைய அந்த அழகையும் அந்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கணுமோ,
06:26
Speaker A
கரெக்டா பராமரிக்காம அதுக்கப்புறம் ஃபீல் பண்றது.
06:30
Speaker A
டிரஸ் பண்ணிக்கிறது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
06:32
Speaker A
அதாவது ஒரு ஷாப்பிங் போறதுன்னா துலாம் ராசி பெண்கள் தான் ஃபர்ஸ்ட்டா இருப்பாங்க.
06:37
Speaker A
ஆனா உங்களுடைய உள்ளழகையும் புற அழகையும் எது சரி பண்ணும்னா உங்களுடைய மனநிலைமைதான்.
06:43
Speaker A
துலாம் ராசி பெண்களுக்கு மனசுங்கிறது அந்த ஆசிலேஷன்ங்கிறது ரொம்ப அதிகம்.
06:48
Speaker A
ஒன்ஸ் அப்செட் ஆயிட்டாங்கன்னா அந்த டிப்ரஷன் ஸ்டேஜ்ல இருந்து வெளிய வரது ரொம்ப கஷ்டம்.
06:52
Speaker A
ஹாப்பியா இருந்தா ரொம்ப ஹாப்பியா இருக்கிறது.
06:55
Speaker A
அதுக்கப்புறம் விளைவுகள்ல என்னன்னு தெரியாம போய் ஏதாவது சிக்கிக்கிறது.
07:00
Speaker A
ஈஸியா எல்லாத்துக்கிட்டயும் பழகுறது.
07:02
Speaker A
கொஞ்சம் ஒருத்தங்க நல்லா பேசிட்டாலே அவங்ககிட்ட போய் வளவளன்னு பேசி ரொம்ப உரிமை எடுத்து அதுக்கப்புறம் அவங்க ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல அவங்களோட ரிலேஷன்ஷிப்பை கட் பண்றப்போ உங்களால தாங்கிக்கவே முடியாது.
07:09
Speaker A
இலகன மனசு துலாம் ராசி பெண்கள்.
07:11
Speaker A
செஞ்ச தவறை அக்செப்ட் பண்ணிக்கவே முடியாது.
07:14
Speaker A
நீங்க தராசாவே இருந்தாலுமே உங்களுடைய சின்னம் தராசுதான்.
07:19
Speaker A
ஆனா எந்த அளவுக்கு உங்களை நீங்க ஜட்ஜ் பண்ணிக்கிறீங்கன்னு ஒன்னு இருக்கு.
07:22
Speaker A
நீங்க மத்தவங்களை தான் ஜட்ஜ் பண்ணிட்டே இருப்பீங்க.
07:24
Speaker A
உங்களுடைய குறைகள் உங்களால கண்டே பிடிக்கவே முடியாது.
07:28
Speaker A
அப்படி ஒரு குரு ஸ்தானத்திலிருந்து உங்களுடைய குறைகள் யாராவது சொல்றாங்கன்னா,
07:34
Speaker A
என்னுடைய நல்லதுக்கு தான் சொல்றாங்க நான் மாத்திக்கிறேன் நான் திருத்திக்கிறேன் அப்படிங்கறதுல இருக்கணும்.
07:39
Speaker A
உங்களுக்கும் வந்து இந்த அழகு சம்பந்தப்பட்ட இந்த சுக்ரன் சம்பந்தப்பட்ட எந்த துறையா இருந்தாலுமே உங்களுக்கு செட் ஆகும்.
07:44
Speaker A
இந்த அழகு சாதன பொருட்கள் இந்த பியூட்டி ரிலேட்டடா படிக்கிறது.
07:47
Speaker A
டாக்டருக்கு படிக்கிறீங்கன்னா டெர்மட்டாலஜி சூஸ் பண்ணி படிக்கிறது.
07:50
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு செட் ஆகும்.
07:53
Speaker A
ரொம்ப மெனக்கெட்டு துலாம் ராசி பெண்கள் படிக்க மாட்டாங்க.
07:56
Speaker A
உங்களுக்கு வந்து அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்கில் அப்படிங்கறது இயற்கையாவே உண்டு.
08:00
Speaker A
அப்போ அந்த அட்மினிஸ்ட்ரேஷன் மத்தவங்களை வேலை வாங்குறது கொஞ்சம் சுகபோகமா இருக்கணும்.
08:05
Speaker A
அப்படின்னு துலாம் ராசி பெண்கள் நினைப்பாங்க.
08:07
Speaker A
உங்களுக்கு கலை சம்பந்தப்பட்ட எந்த துறையா இருந்தாலும் ரொம்ப நல்லா வரும்.
08:11
Speaker A
மீடியால இருக்கீங்களா?
08:13
Speaker A
துலாம் ராசி பெண்கள் ரொம்ப டாப்ல வருவீங்க.
08:16
Speaker A
ரொம்ப செழிப்பா இருக்கும்.
08:18
Speaker A
மாடலிங்ல இருக்கீங்களா?
08:19
Speaker A
நீங்கதான் ஃபர்ஸ்ட்டா இருப்பீங்க.
08:21
Speaker A
ஏன்னா உங்களுக்கு கிரியேட்டிவிட்டி டேலன்ட்ங்கிறது ரொம்ப அதிகம்.
08:24
Speaker A
ஆர்டிஸ்டிக் ஸ்கில் அதாவது கைவினை பொருட்கள் நீங்களே செய்வீங்க.
08:28
Speaker A
உங்களுக்கு அந்த அளவுக்கு நுணுக்கம் நல்லா வரும்.
08:30
Speaker A
அழகா வரையறது.
08:32
Speaker A
ஒரு எம்பிராய்டரி அழகா போடுறது.
08:34
Speaker A
ஒரு பொட்டிக் வச்சு அது ரொம்ப ஒரு ஏஸ்தெடிக் சென்ஸா ரொம்ப அழகா வச்சுக்கிறது.
08:38
Speaker A
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட்டா அந்த இடத்தை ரொம்ப அந்த ஹாஸ்பிடாலிட்டோட பார்த்துக்கிறது.
08:42
Speaker A
நீங்க சமைக்கக்கூடிய உணவுகள் கூட ரொம்ப டேஸ்டா இருக்கும்.
08:45
Speaker A
நீங்க கொடுக்கிற தண்ணி கூட அவ்வளவு டேஸ்டா இருக்கும்.
08:47
Speaker A
அந்த அளவுக்கு வந்து உங்களுக்கு அனுகிரகம்ங்கிறது ரொம்ப அதிகமாவே உண்டு.
08:52
Speaker A
அப்போ இந்த உணவு துறையை சூஸ் பண்றது.
08:55
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் அதாவது,
08:57
Speaker A
நான் வீட்ல தான் இருக்கேன் நான் ஹவுஸ் வைஃபா தான் இருக்கேன்.
09:00
Speaker A
நான் என்னங்க பண்றது அப்படின்னா,
09:01
Speaker A
நீங்க இருக்கக்கூடிய இடத்திலேயே வந்து உணவு சமைச்சு நீங்க கொடுக்கிறீங்க அப்படின்னா,
09:07
Speaker A
நீங்க அங்க ஒரு டாப் பிசினஸ் விமனாவே நீங்க தெரிவீங்க.
09:10
Speaker A
அந்த அளவுக்கு உங்களுடைய உணவுக்கு அடிமை ஆயிடுவாங்க.
09:13
Speaker A
அந்த அளவுக்கு நீங்க ரசிச்சு ரசிச்சு சமைக்க கூடியவங்களா இருப்பீங்க.
09:16
Speaker A
லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றதுல மட்டும் கவனம்.
09:19
Speaker A
மகர ராசியை லவ் பண்ணிட்டீங்கன்னா மட்டும்தான் தப்பிப்பீங்க.
09:22
Speaker A
கும்ப ராசியை லவ் பண்ணிட்டீங்கன்னா தப்பிப்பீங்க.
09:25
Speaker A
ஏன்னா இந்த லவ் மேரேஜ்ங்கிறது இந்த சனி சம்பந்தப்பட்ட,
09:30
Speaker A
ராசியா திருமணம் பண்ணிக்கிட்டா மட்டுமே விதிவிலக்கு மகரத்தையும் கும்பத்தையும் திருமணம் பண்ணி இருக்காங்க.
09:37
Speaker A
லவ் பண்ணினா அந்த திருமணம் நினைச்சு நின்றுரும்.
09:40
Speaker A
மத்தபடி இந்த மகரத்தையும் கும்பத்தையும் தாண்டி வேற எந்த ராசியினரை நீங்க லவ் பண்ணி திருமணம் பண்ணி இருந்தாலும்,
09:47
Speaker A
அந்த திருமணம் ஏதோ ஒரு வகையில பிரச்சனைகளை சந்திச்சிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.
09:51
Speaker A
இப்ப அரேஞ்ச் மேரேஜ் நீங்க பண்றீங்க அப்படின்னாலுமே,
09:53
Speaker A
மகரம் கும்பத்தை சூஸ் பண்றீங்க அப்படின்னா லைஃப் நல்லா ஸ்ட்ராங்கா ஸ்டெபிலைஸ்டா போகும்.
09:58
Speaker A
ஏன்னா அவங்களால தான் உங்களை அனுசரிச்சே இருக்க முடியும்.
10:01
Speaker A
ஏன்னா இந்த சனி சம்பந்தப்பட்ட ராசி நட்சத்திரத்தில் இருக்கக்கூடியவங்களுக்கு,
10:07
Speaker A
இருக்கிறவங்களுக்கு வந்து பொறுமை ரொம்ப அதிகம்.
10:09
Speaker A
நிதானமா இருக்கக்கூடிய ஒரு அமைப்புங்கிறது இருக்கும்.
10:11
Speaker A
உங்களுடைய அன்பு என்னங்கிறது அவங்களுக்கு புரியும்.
10:13
Speaker A
அப்போ இந்த மகரம் கும்பத்துக்கு நான் ஃபர்ஸ்ட் பிரிபரன்ஸ் கொடுக்கிறேன்.
10:18
Speaker A
இப்போ மேஷம கல்யாணம் பண்றீங்க விருச்சகம கல்யாணம் பண்றீங்க.
10:22
Speaker A
தனுசு ராசியை கல்யாணம் பண்றீங்க அப்படின்னா,
10:25
Speaker A
அவங்களால உங்களுடைய எமோஷன்ஸ புரிஞ்சுக்க முடியாது.
10:29
Speaker A
கன்னி ராசியால உங்க எமோஷன்ஸ புரிஞ்சுக்க முடியாது.
10:32
Speaker A
மிதுன ராசியால உங்க எமோஷன்ஸ புரிஞ்சுக்க முடியாது.
10:35
Speaker A
கடக ராசியை இப்ப துலாம் கல்யாணம் பண்றீங்க அப்படின்னா,
10:40
Speaker A
ஏதோ ஒரு வகையில உங்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஒரு நட்பு ரீதியா ஒத்துப்போகக்கூடிய ஒரு அமைப்பு இருந்தாலுமே,
10:46
Speaker A
பட்டுன்னு கடக ராசி ஆண்கள் என்ன பண்ணுவாங்கன்னா குறையை சுட்டிக்காட்டிடுவாங்க.
10:49
Speaker A
அப்படி சுட்டி காட்டுறப்ப உங்களால அது தாங்கவே முடியாது.
10:52
Speaker A
கொஞ்சம் டிபெண்டன்சி இருக்கக்கூடிய அமைப்பு கடகத்துக்கும் துலாமுக்கும் ரொம்ப அதிகமாவே உண்டு.
10:56
Speaker A
ஒருத்தர் ஒருத்தர் சார்ந்து இருக்கக்கூடிய அமைப்பு.
10:58
Speaker A
அந்த அதீதமா போயிடுச்சு அப்படின்னா அதுவும் பிரச்சனையில போய் விட்டுரும்.
11:02
Speaker A
அப்போ அந்த கடக ராசியில் இருக்கிறவங்க வளர்பிறையில பிறந்தாங்களா தேய்பிறையில பிறந்தாங்களா?
11:08
Speaker A
மனநிலைமை என்ன அப்படின்னு தெரிஞ்சுகிட்டு திருமணம் பண்ணிக்கிறீங்க அப்படின்னா,
11:13
Speaker A
அது கொஞ்சம் உங்களுக்கு உகந்ததா இருக்கும்.
11:15
Speaker A
துலாம் ராசி பெண்கள் அப்படின்னு பார்க்கிறப்போ,
11:17
Speaker A
சிங்கப்பெருமாள்.
11:18
Speaker A
சிங்கப்பெருமாள் சுவாதி நட்சத்திரம் வரக்கூடிய தருணங்கள்ல போய் நீங்க வழிபாடு முறைகள் பண்றீங்க.
11:25
Speaker A
அங்க இருக்க துளசி தீர்த்தத்தை வாங்கி நீங்க குடிச்சுக்கிட்டு வரீங்க அப்படின்னா,
11:30
Speaker A
மனநிலைமை அப்படிங்கறது நிதானமாவும்.
11:33
Speaker A
அதோட உங்களுக்கு சிங்கப்பெருமாள் கொடுக்கக்கூடிய அந்த அருள் ஆசிங்கிறது எல்லாம் வந்து அதீதமாவே இருக்கும்.
11:40
Speaker A
அடிக்கடி சிங்கப்பெருமாளை வழிபாடு பண்றது.
11:43
Speaker A
சிங்கப்பெருமாளை வீட்ல வச்சு வழிபாடு பண்றதுங்கிறது வேண்டாம்.
11:46
Speaker A
கோயிலுக்கு போய் வழிபாடு முறைகள் பண்றது.
11:49
Speaker A
அகோபிலம் கூட நீங்க போயிட்டு வரலாம்.
11:50
Speaker A
துலாம் ராசியில் இருக்கிறவங்களுக்கு வந்து எல்லாமே லைஃப்ல பிளாக்டா இருக்கு.
11:55
Speaker A
எல்லாமே கொஞ்சம் சரியாகும் அப்படின்னா,
11:57
Speaker A
அகோபிலத்துக்கு ஒரு முறை போயிட்டு வந்துட்டீங்க அப்படின்னாலே தடைகள் எல்லாமே உங்களுக்கு நிவர்த்திங்கிறது ஆயிடும்.
Topics:துலாம் ராசிபெண்கள் வாழ்க்கைதிருமணம்அரேஞ்ச் மேரேஜ்மனநிலைகலை திறன்மாடலிங்உணவு தொழில்ஜோதிடம்Astrologer Jeevitha Sureshkumar

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →