Rishabam👉ராகு கேதுவால் அதிரடி மாற்றங்கள் வரும்.! | Astr… — Transcript

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 வரை குரு மற்றும் ராகு கேது மூலம் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள், கேரியர், ஆரோக்கியம், மற்றும் காதல் பராமரிப்பு.

Key Takeaways

  • 2026 வரை குரு ரிஷபத்தில் இருப்பதால் திட்டங்களை செயல்படுத்த சிறந்த காலம்.
  • ஆரோக்கியம் மற்றும் மனநிலை கவனிக்கப்பட வேண்டும்.
  • கேரியர் மற்றும் பிசினஸ் வளர்ச்சி உறுதி.
  • ராகு கேது காரணமாக உறவுகளில் கவனம் அவசியம்.
  • சுக்ரன் வருகை மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

Summary

  • மே 2026 வரை குரு ரிஷப ராசியில் இருப்பதால் பல திட்டங்கள் வெற்றியடையும்.
  • இந்த காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதனால் கவனம் தேவை.
  • கேரியர் வளர்ச்சி மற்றும் வேலை மாற்றம் பற்றிய சந்தேகங்கள் எழும்.
  • 2026ல் சொத்து மற்றும் நிலம் வாங்குவதற்கு சிறந்த காலம்.
  • ஆர்கானிக் விவசாயம் மற்றும் புது தொழில்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
  • கம்யூனிகேஷன் திறன்களை மேம்படுத்துவது முக்கியம், இது வெற்றிக்கு வழிவகுக்கும்.
  • டிராவல் மற்றும் பிசினஸ் வளர்ச்சிக்கு ஏற்ற காலம்.
  • ராகு மற்றும் கேது காரணமாக நண்பர்கள் மற்றும் காதல் உறவுகளில் கவனம் தேவை.
  • 2026ல் சுக்ரன் ரிஷப ராசிக்கு வருவதால் நன்மைகள் அதிகரிக்கும்.
  • மனசு துணிச்சலை வளர்த்து, திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மே 2026 வரைக்கும் குரு வந்து ரிஷபத்துல இருக்கிறார். அப்போ அதுவரைக்கும் என்னென்ன பிளான் பண்ணனுமோ குரு இருக்கிறப்பவே எல்லாமே செயல்பட்டுக்கிறது நல்லது.
00:11
Speaker A
இந்த ஃபர்ஸ்ட் ஹாப் நான் சொன்னேன் இல்லையா இந்த குரு உங்களுடைய ராசியில இருக்கும் பொழுது இந்த மாதிரி எக்ஸிக்யூஷன்லாம் நீங்க பண்ணிட்டீங்க ஆரம்பிச்சிட்டீங்க அப்படின்னா அது அப்படியே குரோத்த நோக்கி அப்படியே போயிடும்.
00:21
Speaker A
அடுத்தது பார்க்கிறப்போ இந்த வருஷத்துடைய இரண்டாம் பகுதி எப்படி இருக்கும் அப்படின்னா ஆப்டர் இந்த இந்த மே மாசத்துக்கு அப்புறம் எப்படி இருக்கும்னா
00:30
Speaker A
உங்களுடைய வார்த்தைகளை ரொம்ப கவனம்.
00:36
Speaker A
ரிஷபத்துக்கு அப்பப்ப சில ஹெல்த் இஸ்யூஸும் வரும். ஓடுனா பயங்கரமா ஓடிடுறது, எனர்ஜியை ட்ரெயின் பண்ணிடுறது, அதுக்கப்புறம் என்னால ஒண்ணுமே முடியலன்னு ஒரு வாரம் 10 நாளைக்கு எந்திரிக்கவே மாட்டீங்க.
00:45
Speaker A
அதோட இந்த கெரியர் அப்படின்னு பார்க்கிறப்போ சில பேத்துக்கு வந்து ஆல்ரெடி நாங்க இந்த வேலையில தான் இருக்கோம். இந்த இந்த வேலையிலயும் இருக்கலாமா இல்ல அடுத்த வேலைக்கு மாறலாமா அப்படிங்கிற ஒரு கேள்வியும் ஒரு சிலருக்கு இருக்கும்.
00:57
Speaker A
லவ் அப்படிங்கிற ஒரு விஷயம் வரப்போ இங்கேயும் நீங்க கொஞ்சம் கவனமாதான் இருக்கணும் அப்படின்னே சொல்லப்படுது. ஏன் அப்படின்னா
01:49
Speaker A
அதே மாதிரி ரிஷப ராசிக்காரங்க வந்து ப்ராப்பர்ட்டி எல்லாம் 2026-ல தாராளமா வாங்கலாம். ரொம்ப நாளா வீடு வாங்கணும்னு இருந்தேன், ரொம்ப நாளா லேண்ட் வாங்கணும்னு இருந்தேன். சில பேர் வந்து ஃபுட் இண்டஸ்ட்ரி, ஆர்கானிக் ஃபார்மிங் இந்த வருஷம் ரொம்ப நல்லா இருக்கும் ரிஷப ராசிக்காரங்களுக்கு. அப்போ இயற்கையோட இயைந்து ஆர்கானிக் ஃபார்மிங் பண்றது,
02:07
Speaker A
வார்த்தைகளை அப்படியே தூவி விட்டுட்டு வந்துருவீங்க. அதுக்கப்புறம் பிரச்சனை ஆயிரும். நீங்க எந்த அளவுக்கு சைலன்ட்டா அந்த விஷயங்களை ஹேண்டில் பண்றீங்களோ, மே மாசத்துக்கு அப்புறம் அது கண்டிப்பா ஸ்மூத்தா இருக்குது.
02:38
Speaker A
ரிஷப ராசி நேயர்கள். ரிஷப ராசி அப்படின்னு பார்க்கிறப்போ சுக்ரன் இல்லையா? பொதுவாவே ரிஷப ராசிக்காரங்க என்ன சொல்லுவாங்க எங்களை சுக்ரன் சுக்ரன் சொல்றீங்க ஆனா எங்கள்ட்ட எங்க சுக்ரன் இருக்கு அப்படிம்பாங்க அப்படின்னு கேப்பீங்க.
03:28
Speaker A
இந்த 2026 நிஜமாலுமே சுக்ரன் உங்கள்ட்ட வராரு அப்படிங்கிறப்போ கரெக்டா சுக்ரனை புடிச்சுக்கணும் அப்படிங்கிறதுதான். மே 2026 வரைக்கும் குரு வந்து ரிஷபத்துல இருக்கிறார். அப்போ அதுவரைக்கும் என்னென்ன பிளான் பண்ணனுமோ குரு இருக்கிறப்பவே எல்லாமே செயல்பட்டுக்கிறது நல்லது. அடுத்தது மேக்கு மே மாசத்துக்கு அப்புறம் மிதுனத்துக்கு மாறிடுவார் குரு. அதுக்கப்புறம் எங்களுக்கு நல்லா இருக்காதா? ஆனா அதுக்கப்புறமும் நல்லா இருக்கும். ஆனா குரு இருக்கிற டைம்ல இன்னும் என்னென்ன பிளானிங்ஸ்லாம் கரெக்டா பண்ணி எக்ஸிக்யூட் பண்ண முடியுமோ, நல்ல நல்ல விஷயங்கள் செயல்படுத்தணும்னு நினைக்கிறீங்களோ, இது எல்லாமே வந்து ரிஷப ராசிக்காரங்க ஸ்டார்ட் பண்ணிக்கிறது நல்லது.
04:03
Speaker A
அதோட ரிஷப ராசிக்காரங்களுக்கு வந்து அவங்களுடைய கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து அடுத்த லெவல் போறதுக்கு எப்பவுமே ரிஷப ராசிக்காரங்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும். துணிச்சல் உண்டு ஆனா தயக்கம் இருக்கு அப்படிங்கிறதுதான். துணிஞ்சு செயல்படணும். மனசுக்குள்ள துணிச்சல் இருக்கும். எப்ப செய்யலாம், எப்ப செய்யலாம்? அதற்கான நேரம் எப்ப வரும் அப்படிங்கிற மாதிரி காத்துக்கிட்டே இருப்பீங்க.
05:01
Speaker A
அதற்கான நேரம் 2026 தான்.
05:05
Speaker A
எக்ஸ்பான்ஷனை நோக்கி போகக்கூடியது. சின்னதா ஒண்ணு பண்ணிட்டு இருந்தேங்க. இப்போ என்னுடைய வசதி வாய்ப்பை இன்னும் கொஞ்சம் எக்ஸ்பான்ட் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். என்னுடைய இவ்வளவு இவ்வளவு நாள் என்னுடைய உழைப்பை போட்டேன். ஆனா அதற்கான ரிவார்ட் என்ன அப்படிங்கிறது என்னுடைய கெரியர்ல எனக்கு கிடைக்கவே இல்லை.
05:18
Speaker A
அப்புறம் இன்னும் சில பேர் வந்து ஃபிலிம் இண்டஸ்ட்ரில இருப்பீங்க, மீடியா ஃபீல்ட்ல இருப்பீங்க. நான் எதிர்பார்த்த ஃபேம் எனக்கு வரல அப்படின்னுலாம் இருப்பீங்க. அந்த ஃபேம் அப்படிங்கிறது இன்கிரீஸ் ஆகக்கூடிய ஒரு வருடமாகவே இந்த 2026 ரிஷபத்துக்கு கண்டிப்பா இருக்கும். இது வந்து ஃபர்ஸ்ட் ஹாஃப்க்கு நடந்துரும்.
05:32
Speaker A
இந்த ஃபர்ஸ்ட் ஹாப் நான் சொன்னேன் இல்லையா இந்த குரு உங்களுடைய ராசியில இருக்கும் பொழுது இந்த மாதிரி எக்ஸிக்யூஷன்லாம் நீங்க பண்ணிட்டீங்க, ஆரம்பிச்சிட்டீங்க அப்படின்னா அது அப்படியே குரோத்த நோக்கி அப்படியே போயிடும்.
05:44
Speaker A
அடுத்தது பார்க்கிறப்போ இந்த வருஷத்துடைய இரண்டாம் பகுதி எப்படி இருக்கும் அப்படின்னா ஆப்டர் இந்த இந்த மே மாசத்துக்கு அப்புறம் எப்படி இருக்கும்னா உங்களுடைய வார்த்தைகளை ரொம்ப கவனம்.
05:55
Speaker A
நீங்க எப்படி பேசுறீங்களோ உங்களுடைய கம்யூனிகேஷன் தான் உங்களுடைய சக்சஸ்யே சொல்லப்போகுது. அப்போ நாலேட்ஜ வளர்த்திக்கங்கன்னு நான் சொன்னேனா முதல் இந்த ஆறு மாசம் உங்களுடைய ஸ்கில்ஸ் எல்லாம் என்னவோ அந்த டேலன்ட்ஸ டெவலப் பண்ணிக்கிறது, இது எல்லாமே இந்த முதல் ஆறு மாசம் கான்சன்ட்ரேஷன் இருக்கட்டும். ஏன்னா எந்த விஷயம் நம்மளுக்கு தெரியுதோ அதைத்தான் நம்ம போய் பேச முடியும் அப்படிங்கிறப்போ அந்த கம்யூனிகேஷனும் நல்லா டெவலப் பண்ணிக்கணும்.
06:55
Speaker A
டிராவல் பண்ணுங்க. ரிஷபத்துக்கு ஏதாவது ஒரு டிராவல் வருதுன்னா நீங்க டிராவல் பண்ண பண்ண உங்களுக்கு குரோத் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் லெவல் போயிட்டே தான் இருக்கும். அதோட இந்த பிசினஸ்லாம் ஸ்கேல் அப் ஆகக்கூடிய அமைப்பும் வந்து நீங்க டிராவல் பண்றப்போ கண்டிப்பா அது நடக்கும்.
07:10
Speaker A
ஏன்னா ரிஷபத்துக்கு வந்து நம்ம சுக்ரன் லக்ஷ்மினு சொல்றோம். லக்ஷ்மிக்கு வந்து ஒரு இடத்துல லக்ஷ்மி தங்க மாட்டாங்க. நம்ம ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு இப்ப இப்ப நீங்க சுக்ரன் டிராவல் பண்றீங்க அப்படின்னா அங்க போயிட்டு நீங்க ஒரு பிசினஸ டெவலப் பண்றீங்க. அங்க போய் மக்களை சந்திக்கிறீங்க. அங்க போய் ஒரு இன்கம் ஜெனரேட் பண்றீங்க. லக்ஷ்மி வரும். அங்க இருக்க லக்ஷ்மி உங்களோட வரும். லக்ஷ்மி வந்து சுக்ரனோடயே டிராவல் பண்ணக்கூடிய ஒரு அமைப்புதான் லக்ஷ்மிக்கு. அப்போ நீங்க டிராவல் பண்ண பண்ண பிசினஸ் அப்படிங்கிறது நல்ல ஒரு டெவலப்மென்ட் ஜோனுக்கு போகக்கூடியது. அப்போ உங்களுடைய உழைப்பு, உங்களுடைய எஃபர்ட் இந்த 2026 கண்டிப்பா தேவைப்படுது. முடங்கிறக்கூடாது.
07:35
Speaker A
ஏன்னா ரிஷபத்துக்கு அப்பப்ப சில ஹெல்த் இஸ்யூஸும் வரும். ஓடுனா பயங்கரமா ஓடிடுறது, எனர்ஜியை ட்ரெயின் பண்ணிடுறது, அதுக்கப்புறம் என்னால ஒண்ணுமே முடியலன்னு ஒரு வாரம் 10 நாளைக்கு எந்திரிக்கவே மாட்டீங்க. அப்போ அது கொஞ்சம் பேலன்ஸ்டா இருந்துக்கணும். இயற்கை முறையிலேயே உங்களுடைய டயட் ரொம்ப கவனம்.
08:34
Speaker A
ஏன்னா இந்த டயட் உங்களை பழிவாங்கிடும். அங்கங்க போறப்போ வயித்துல ஏதாவது ப்ராப்ளம் வந்துரும். அதனால அதை மட்டும் கொஞ்சம் கவனமா நீங்க இருந்துட்டீங்க அப்படின்னா உங்களுடைய டிராவல் கண்டிப்பா வந்து ஒரு சக்சஸ்ஃபுல் டிராவலாவே இருக்கும். அந்த டிராவல் வந்து ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் பிளான் பண்ணுங்க.
08:48
Speaker A
2026 ஆரம்பிச்சு ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் பிளான் பண்றீங்க அப்படின்னா அந்த டிராவல் வந்து உங்களுக்கு கண்டிப்பா சக்சஸ்ஃபுல்லாதான் இருக்கும்.
08:57
Speaker A
அதோட இந்த கெரியர் அப்படின்னு பார்க்கிறப்போ சில பேத்துக்கு வந்து ஆல்ரடி நாங்க இந்த வேலையில தான் இருக்கோம். இந்த இந்த வேலையிலயும் இருக்கலாமா இல்ல அடுத்த வேலைக்கு மாறலாமா அப்படிங்கிற ஒரு கேள்வியும் ஒரு சிலருக்கு இருக்கும். இந்த டைம் எப்படின்னா உங்களோட கெரியரை நீங்க ரீஸ்ட்ரக்சர் பண்ணனும்னு தான் இருக்கு.
09:17
Speaker A
எங்க எங்கயோ சில இடத்துல வந்து குறைபாடுகள் இருக்கு அப்படின்னா அதை நீங்க சரி பண்ணிக்கணும். அதோட உங்களுக்கு ஒரு அத்தாரிட்டி இருப்பாங்க இல்லையா? உங்களுக்கு மேல ஒருத்தர் இருப்பார் உங்களுடைய பாஸ் அப்படிலாம் இருப்பாங்க. அவங்ககிட்டலாம் உங்களுக்கு ரிலேஷன்ஷிப் வந்து கொஞ்சம் ஸ்ட்ராங் ஆகும். ஸ்ட்ரென்தனிங் ஆகும். அதனாலதான் உங்களுடைய கம்யூனிகேஷன்ல நான் ஃபோகஸ் பண்ண சொல்றேன். நீங்க தெளிவா கரெக்டா பேசுறீங்க அப்படின்னா அதுவும் சரியாயிடும்.
10:14
Speaker A
உங்களுடைய ஸ்டேட்டஸ் வந்து கொஞ்சம் ஸ்லோவா தான் ரைஸ் ஆகும். ஏன்னா இது வந்து உங்களுடைய கர்மா. கொஞ்சம் மெதுமெதுவா தான் ரைஸ் ஆகி போகும். உடனே இப்ப நான் சொல்லிட்டேன் அப்படிங்கறதுனால ஒரே நைட்ல அம்பானி அப்படிலாம் ஆக மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமா ஸ்டெப் பை ஸ்டெப் ஆனா கொஞ்சம் நகரும். ஸ்டேட்டஸ் கண்டிப்பா ரைஸ் ஆகும். இப்ப இருந்த நிலைமையை விட அடுத்த நிலைமை கொஞ்சம் கரெக்ட் ஆகும் அப்படிங்கிறதுதான்.
10:34
Speaker A
அதோட வந்து இந்த ராகு மீனத்துல இந்த கேது கன்னில இப்படி எல்லாம் இருக்கிறப்போ இதுவும் என்ன பண்ணும்னா உங்களுடைய பிரண்ட்ஸ் யார் அப்படிங்கிற விஷயத்தை எல்லாம் வந்து உங்களுக்கு காட்டி கொடுக்கும். அப்போ நீங்க யார்கிட்ட பழகுறீங்க அப்படிங்கிற விஷயத்திலயும் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது. இப்ப வந்து உங்களுடைய ஆப்போசிட் செக்ஸ் இருக்காங்க. இப்ப நீங்க ஒரு மேலா இருக்கீங்க ஒரு ஃபீமேலோட பழகுறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். ஒரு ஃபீமேலா இருக்கீங்க ஒரு ஒரு மேலோட பழகுறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். ஜாக்கிரதைங்கிறது என்னது? கொஞ்சம் பிரிகாஷியஸா கொஞ்சம் கான்ஷியஸா உங்களுடைய பழக்க வழக்கங்கள் இருந்துருச்சு அப்படின்னா அது வந்து கொஞ்சம் கரெக்டா போயிடும். இல்ல அப்படின்னா இந்த ராகு என்ன வேணாலும் பண்ணும். சோ அதுல கொஞ்சம் கவனமா இருந்துக்கணும் அப்படிங்கிறதுதான்.
11:50
Speaker A
இன்னொன்னு பார்க்கிறப்போ லவ் அப்படிங்கிற ஒரு விஷயம் வரப்போ இங்கேயும் நீங்க கொஞ்சம் கவனமாதான் இருக்கணும் அப்படின்னே சொல்லப்படுது. ஏன் அப்படின்னா இந்த ராகுவும் கேதுவும் ஒரு கைண்ட் ஆஃப் ஒரு இல்யூஷனையும் ஒரு கன்ஃபியூஷனையும் நம்மளுக்கு கொடுக்கும். ஒரு சிலருக்கு லவ் சக்சஸ் ஆயிடும். ஒரு சிலருக்கு அது சக்சஸ் ஆகல அப்படின்னா கேது பண்ணிச்சுன்னு நினைச்சுக்கங்க. சக்சஸ் ஆயிடுச்சுன்னா ராகு பண்ணிச்சுன்னு நினைச்சுக்கங்க. ஏன் அப்படின்னா கேது வந்து கர்மாவை க்ளோஸ் பண்ணக்கூடியது. ராகு வந்து ஆசைகளை ஏதாவது வந்து அதிகப்படுத்தக்கூடியது. அப்போ ராகு கிட்டயும் நீங்க வேண்ட வேண்டாம். கேது கிட்டயும் வேண்ட வேண்டாம். எது நடந்தாலும் அது விதிப்படியா நடக்குதுங்கிற மாதிரி ஒரு அக்செப்டன்ஸ் மோடுக்குள்ள போயிட்டீங்க அப்படின்னா கொஞ்சம் கரெக்டா இருக்கும்.
12:31
Speaker A
அதோட எமோஷன்ஸ் அப்படிங்கிறது உங்க ரிலேஷன்ஷிப்க்குள்ள கொஞ்சம் அதிகமாகும் இந்த தடவை. ரொம்ப போய் எமோஷனலா போய் உங்களுடைய பார்ட்னர்கிட்ட கனெக்ட் ஆகுறது, அவங்கனால கொஞ்சம் ஹர்ட் ஆகுறது அந்த மாதிரி சிச்சுவேஷன்ஸும் ரிஷபத்துக்கு இந்த வருஷம் கொஞ்சம் இருக்கு. அதனால உங்களுடைய தொழில் முடங்குறதுக்கான அமைப்பும் இருக்கு. ஏன்னா உங்களுக்குத்தான் தொழில் இப்ப நல்லா ஆகப்போகுது, எக்ஸ்பான்ஷன் வரப்போகுது. நீங்க ரீஸ்ட்ரக்சர் பண்ணி சரியா பண்ணப்போறீங்கன்னு நான் சொல்லிட்டு இருக்கேன். அப்போ எங்க முடங்கும் அப்படின்னா கரெக்டா இந்த என்னுடைய லவ் லைஃப் இப்படி இருக்கு அப்படின்னு நீங்க ஃபீல் பண்ணுவீங்க இல்லையா? அந்த டைம்ல வந்து தொழில் முடங்கிரும். அந்த டைம்ல வந்து கவனம் சிதறாம, டிஸ்ட்ராக்ட் ஆகாம தொழில் வேற, பர்சனல் லைஃப் வேற அப்படிங்கிறதுல பிரிச்சு வச்சுக்கிட்டு ஃபோகஸ் பண்ணீங்கன்னா தொழிலோட ஓட்டம் ரொம்ப கரெக்டா இருக்கும், ஸ்ட்ராங்கா இருக்கும். பர்சனல் லைஃப் கொஞ்சம் அடி வாங்கிட்டு போற மாதிரிதான் இருக்கும். ஏன்னா இது கர்மா சில வேலைகள் பண்ணும் அப்படிங்கிறதுனால ஒரு சிலருக்கு அப்படி இருக்கிறதுனால எதை ஃபோகஸ் பண்ணனும், எது பாசிட்டிவா இருக்கோ அந்த பாசிட்டிவிட்டியை நோக்கி போய்க்கிறதுங்கிறது ரிஷபத்துக்கு ரொம்ப நல்லது.
14:07
Speaker A
இந்த பிப்ரவரி மாசம், மார்ச் மாசம் நீங்க கான்சன்ட்ரேஷன் பண்ண வேண்டியதே எதுல அப்படின்னா உங்களுடைய செல்ஃப் கேர்ல நீங்க கான்சன்ட்ரேஷன் பண்ணனும். அப்பதான் வந்து அந்த பண ஈர்ப்பு சக்தி. ஏன்னா ரிஷபம் வந்து சுக்ரன். சுக்ரன் எப்ப வரும்? நம்மள நாமே சுத்தமா வச்சுக்கிட்டு நம்ம தெய்வ கடாட்சமா இருந்து சிரிச்ச முகத்தோட இருந்தாதான் சுக்ரன் லக்ஷ்மி வருவாங்க. இல்ல அப்படின்னா லக்ஷ்மி வரமாட்டாங்க அப்படின்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அப்போ நீங்க எல்லாமே ஒரு பாசிட்டிவ் அப்ரோச்சோட இருக்கிறப்போ மணி, பணம் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து அபரிமிதமான ஒரு குரோத்துக்குள்ள போகக்கூடிய ஒரு அமைப்புங்கிறது பிப்ரவரி டூ மார்ச்க்குள்ள நடக்க ஆரம்பிச்சிரும்.
15:12
Speaker A
அதோட இந்த ஜூலை மாசம், ஆகஸ்ட் மாசம் அப்படின்னுலாம் பார்க்கிறப்போ நீங்க வந்து புடிச்ச விஷயங்கள் அப்படிங்கிறதுல வந்து நீங்க ஃபோகஸ் பண்ணலாம். ரொம்ப நாளா எங்கேயாவது போகணும்னு நினைச்சுட்டு இருந்திருக்கீங்க. பிளான் பண்ணுங்க. எங்கேயாவது டிராவல் பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்திருப்பீங்க. பிளான் பண்ணுங்க. ஏன்னா எல்லாமே அட்ராக்ட் ஆகி உங்கள்ட்ட வந்து ஒரு புவியீர்ப்பு சக்தி மாதிரி வரக்கூடிய ஒரு அமைப்பும் வந்து ரிஷபத்துக்கு இருக்கு. சோ இந்த உங்களுடைய லவ் லைஃப் மட்டும் இந்த வருஷம் கடைசிக்குள்ளார கடவுள் எப்படி உங்களுக்கு அந்த லவ் லைஃபை காட்டுறாரோ அதை நீங்க ஏத்துக்கிறது நல்லது. எல்லாம் நன்மைக்கேங்கிற மாதிரி எடுத்துக்கணும். ஏன்னா ரிஷபத்துக்கு இது 50-50 தான்.
15:57
Speaker A
நீங்க செஞ்ச கர்ம பலன் ஏன்னா நான் ராகு ஒரு வேலை பார்க்கும்னு சொல்லிருக்கேன், கேது ஒரு வேலை பார்க்கும்னு சொல்லிருக்கேன். எது வந்தாலும் அக்செப்டன்ஸ்க்குள்ள போய்க்கிறது நல்லது ரிஷபத்துக்கு.
16:50
Speaker A
அதே மாதிரி ரிஷப ராசிக்காரங்க வந்து ப்ராப்பர்ட்டி எல்லாம் 2026-ல தாராளமா வாங்கலாம். ரொம்ப நாளா வீடு வாங்கணும்னு இருந்தேன், ரொம்ப நாளா லேண்ட் வாங்கணும்னு இருந்தேன். சில பேர் வந்து ஃபுட் இண்டஸ்ட்ரி கான்சன்ட்ரேட் பண்றீங்க. ரிஷபம் இந்த வருஷம் வந்து புதுசா சின்னதா ஒரு ஹோட்டல் போடலாம்னு இருக்கீங்க. இல்ல ஹோம் ஃபுட் மாதிரி ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன். தாராளமா நீங்க ஸ்டார்ட் பண்ணலாம். அதெல்லாம் இந்த இந்த வருஷம் 2026 உங்களுக்கு நல்லா இருக்கு. இந்த லக்ஸரி ஓரியன்டட் பிசினஸ்லாம் இருக்கு இல்லையா? சின்னதா பண்ணிட்டு இருந்தேன். இப்ப ஒரு பியூட்டிஷியனா இருக்கீங்க. உங்களுடைய அந்த பியூட்டிஷியன் கோர்ஸஸ் இன்னும் எக்ஸ்பான்ட் பண்றது, உங்களுக்கு தெரிஞ்சது இன்னும் அதிகமா சொல்லிக் கொடுக்கிறது. அப்போ அந்த லக்ஸரியா உங்க இடத்தை மாத்துறது, கொஞ்சம் ஜுவல்லரி பிசினஸ் கொண்டு வர்றது, இந்த ஆர்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இது எல்லாமே வந்து இந்த வருஷம் ரிஷபத்துக்கு ரொம்ப நல்லா இருக்கு.
17:33
Speaker A
ஏன்னா உங்களுடைய கலை சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு சுக்ரன் நல்லா சப்போர்ட் பண்றார் இந்த தடவை. என்னுடைய ஓன் டிசைனை நான் இந்த வருஷம் லான்ச் பண்ணலாம். சில பேர் வந்து நிறைய ரிஷபத்துல இருக்கவங்க வந்து காஸ்டியூம் டிசைனர்ஸ்லாம் இருப்பீங்க. சோ என்னுடைய ஓன் டிசைனை லான்ச் பண்ணலாமா அப்படின்னுலாம் நினைச்சுட்டு இருக்கீங்கன்னா நீங்க தாராளமா இந்த வருஷம் வந்து அதை எக்ஸிக்யூட் பண்ணலாம். ஏன்னா எல்லாமே வந்து ரீஸ்ட்ரக்சரிங், ரிஃபைனிங் ஃபேஸ்க்குள்ள நீங்க இருக்கீங்கங்கிறப்போ ஒரு குரோத் அப்படிங்கிறது நல்லா இருக்கு. ஃபேம் அப்படிங்கிற விஷயமும் உங்களுக்கு நல்லா இருக்கு. ஆர்கானிக் ஃபார்மிங் இந்த வருஷம் ரொம்ப நல்லா இருக்கும் ரிஷப ராசிக்காரங்களுக்கு. அப்போ இயற்கையோட இயைந்து ஆர்கானிக் ஃபார்மிங் பண்றது. அதோட இந்த சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்ஸ்லாம் இருப்பீங்க இந்த ரிஷபத்துல. சுக்ரனுடைய பரிபூரண ஆசீர்வாதம் இந்த தடவை ரிஷப ராசிக்காரங்களுக்கு வந்து சோசியல் மீடியால ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அந்த அளவுக்கு நீங்க அட்ராக்ட் ஆவீங்க இந்த வருஷம் அப்படிங்கிறதுதான் இருக்கு.
18:57
Speaker A
அப்போ நீங்க வந்து இது இது எப்படி சொல்லுவாங்கன்னா இந்த குரு குரு உத்தர லக்ஷ்மி அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது ஏப்ரல் 20 ஏப்ரல் 22-ல இருந்து மே 19 வரைக்கும் இந்த குரு உத்தர லக்ஷ்மினா என்ன அப்படின்னா முடக்கப் பட்ட பணம் உங்களுக்கு வர்றது. அதுக்கப்புறம் வந்து யாராவது எங்கிருந்தாவது வந்து உங்களுக்கு பணத்தை கொடுக்கிறது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கரெக்டா இந்த ஏப்ரல்ல இருந்து மே 19 வரைக்கும் நடக்கும். இந்த அக்டோபர் 2026 வந்து ரிஷபத்துக்கு வந்து திருமண அமைப்பு ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குது. ரொம்ப நாளா கல்யாணமே ஆகலைங்க. எங்களுக்கு பாசிபிலிட்டிஸ் இருக்கான்னா கண்டிப்பா பாசிபிலிட்டிஸ் இருக்கு. லவ் அப்படிங்கிற விஷயமும் ரொம்ப ஸ்டேபிளா போகக்கூடிய அமைப்பும் வந்து இந்த வருஷம் ரிஷப ராசிக்கு இருக்கு. மே மாசத்துக்கு அப்புறம் குடும்பத்துல அதாவது இதுவரைக்கும் எங்க வீட்ல நிறைய பிரச்சனைகளா இருக்கு. இதெல்லாம் எப்பங்க சரியாகும் அப்படின்னா மே மாசத்துக்கு அப்புறம் படிப்படியா உங்க வீட்ல வந்து குடும்பத்துல ஒரு அமைதி நிலைமை. ஒரு ஒரு ஒரு ஹார்மோனியஸா இருக்கக்கூடிய ஒரு நிலைமை. இது எல்லாமே வந்து மே மாசத்துக்கு அப்புறம் நடக்க ஆரம்பிக்கும் ரிஷபத்துக்கு அவங்களுடைய ஃபேமிலில. சோ அதுக்கு அப்போ மே மாசத்துல இருந்து நல்லா நடக்கப்போகுதுன்னா மே மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் வார்த்தைகள் சிதறாம இருந்துக்கிறது நல்லது. ஏன்னா எமோஷன்ஸ்ல என்ன வேணாலும் பேசிடுவீங்க ரிஷபம். வார்த்தைகளை அப்படியே தூவி விட்டுட்டு வந்துருவீங்க. அதுக்கப்புறம் பிரச்சனை ஆயிரும். நீங்க எந்த அளவுக்கு சைலன்ட்டா அந்த விஷயங்களை ஹேண்டில் பண்றீங்களோ, மே மாசத்துக்கு அப்புறம் அது கண்டிப்பா ஸ்மூத்தா இருக்குது.
20:56
Speaker A
அதே மாதிரி சில பேத்துக்கு ஒரு சில பேத்துக்கு வந்து பழைய வாழ்க்கை ஒரு க்ளோஷர் ஆகக்கூடிய அமைப்பும் இருக்குது. அதாவது டிவோர்ஸ் நோக்கி இருக்கிறீங்க, டிவோர்ஸ் அப்ளை பண்ணி இருக்கிறீங்க அப்படின்னா ரொம்ப நாளா டிவோர்ஸ்க்கு வெயிட் பண்ணிட்டே இருந்தேன். நடந்தா நல்லா இருக்கும் அப்படின்னு இருக்கவங்களுக்கும் இந்த வருஷம் வந்து அந்த டிவோர்ஸ் க்ளோஸ் ஆகக்கூடிய அமைப்பும் உங்க வாழ்க்கையில வேண்டாதவங்க லைஃப்ல இருந்து கிளம்பி போற மாதிரியான அமைப்பும் ரிஷபத்துக்கு இந்த தடவை இருக்கு. ஏன் அப்படின்னா கேது உங்களுக்கு என்ன பண்ணுதுன்னா நீங்க எதிலெல்லாம் ரொம்ப அட்டாச்டா இருந்தீங்க அப்படின்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அந்த எமோஷன்ஸ் அந்த அட்டாச்மென்ட் தேவையில்லை அப்படின்னு உங்க எமோஷன்ஸ பியூரிஃபை தான் பண்ணும். அப்போ கேது எதை நோக்கி கொண்டு போவாரு? கேது வந்து ஞானத்தை நோக்கி கொண்டு போறதும், தெய்வத்தை நோக்கி கொண்டு போறதும், ஆன்மீகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங் ஆகும் ரிஷபத்துக்கு. உங்ககிட்ட எது இருக்கோ அது உங்களுக்கானது. எது உங்களிடமிருந்து பறிக்கப்பட்டதோ அது உங்களுக்கு தேவையில்லாதது அப்படிங்கிறதை ரிஷபம் புரிஞ்சுக்கணும் இந்த வருடம்.
22:32
Speaker A
இந்த வருடம் பொதுவாவே ரிஷபத்துக்கு வந்து நோய் தாக்குறது அப்படிங்கிறது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த வருஷம் வந்து ரிஷப ராசிக்காரங்க உங்களுடைய தொண்டையை கொஞ்சம் கவனமா பார்த்துக்கிறது நல்லது. ஏன்னா தைராய்டு இஸ்யூஸ் இருக்கிறது, கழுத்து வலி வர்றது, இந்த கழுத்துல ஏதாவது பிரச்சனை இருக்குது, ஸ்டிஃப் ஆயிடுச்சு கழுத்து இதெல்லாம் என்னன்னு கொஞ்சம் பார்த்துக்கணும். டயாபெட்டிஸ் டச் ஆகும் ரிஷபத்துக்கு. கொஞ்சம் டயட் ரொம்ப ரொம்ப கவனம். ஏன்னா இந்த வருடமே 2026 எப்படி இருக்குன்னா எங்கேயாவது கொஞ்சம் அப்செட் ஆகுறீங்க அப்படின்னா உங்களுடைய தாட் எல்லாம் வந்து அந்த ஃபுட் கிரைவிங்ல போய் விழுந்துரும். அப்போ வந்து உங்களுக்கு ஹெல்த் இஸ்யூஸ் வந்துரும். ஒபீஸ் வந்துரும். அது இல்லாம கொஞ்சம் பார்த்துக்கணும் இந்த வருஷம் ரிஷபம்.
23:51
Speaker A
ரிஷப ராசி வந்து வழிபாடு பண்ணக்கூடியது வந்து லக்ஷ்மி சம்பந்தப்பட்ட எந்த தெய்வத்தை வேணாலும் நீங்க வழிபாடு பண்ணலாம். அதோட ஹயக்ரீவர் வழிபாடு பண்றது, காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு போயிட்டு வர்றது, காமாக்ஷி எல்லாம் வழிபாடு பண்ணுங்க. காஞ்சிபுரத்துல இருக்கக்கூடிய ஸ்தலங்களுக்கு போயிட்டு வழிபாடு பண்ணிட்டு வர்றது, அங்க இருக்க காமாக்ஷி வழிபாடு பண்றது. இது எல்லாமே வந்து உங்க வாழ்க்கையில வந்து சில மாற்றங்கள் அப்படிங்கிறது வந்து 2026-ல கண்டிப்பா ஏற்படுத்தும்.
Topics:ரிஷப ராசிகுருராகு கேது2026 மாற்றங்கள்ஆரோக்கியம்கேரியர் வளர்ச்சிபிசினஸ்காதல்சுக்ரன்ஆர்கானிக் விவசாயம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →