Speaker A
ரெண்டு மாதத்துக்கு ஒருக்கா, மூணு மாதத்துக்கு ஒருக்கா கிரகங்கள் மாறிக்கிட்டேதான் இருக்கு. சோ இந்த கிரகத்தோடைய அமைப்பு உங்களுக்கு தொழில் ரீதியா பொருளாதார ரீதியா ஒரு முன்னேற்றத்தை கொடுத்தாலும் மனசளவுல ஃபேமிலின்னு வரப்போ உங்களுடைய வார்த்தைகள் தடிச்சு போகலாம். இல்லைன்னா நீங்க அங்க மனசு உடையற மாதிரி சில சிச்சுவேஷன்ஸ் வரது. ஃபேமிலி மெம்பர்ஸ வந்து கொஞ்சம் ஹேண்டில் பண்றது கொஞ்சம் கவனமாவே நீங்க ஹேண்டில் பண்ணனும். கொஞ்சம் நிதானமா குடும்ப வாழ்க்கையில கொஞ்சம் விட்டு கொடுத்துட்டு இந்த தடவை மேஷம் கொஞ்சம் போய்க்கிறது நல்லது. இல்லைன்னா குடும்பத்துல நிறைய கழகங்கள் பார்க்கிற மாதிரி இருக்கு. சில மேஷ ராசிக்காரங்களுக்கு குடும்பத்துல சில பிரிவினைகள் வர மாதிரியும் இருக்கு. அதை வராம கொஞ்சம் தடுத்து நிறுத்தணும் அப்படின்னா முடிஞ்ச அளவுக்கு சைலன்ட்டாவே கொஞ்சம் ஹேண்டில் பண்ணிட்டு போயிட்டீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமா இந்த ஜூன் மாசம், ஜூலை மாசம்லாம் நிறைய ப்ராப்ளம்ஸ் ஃபேமிலி வைஸ் ஃபேஸ் பண்ற மாதிரி இருக்கு. அதனால கொஞ்சம் வார்த்தைகள்ல நிதானமா கடைபிடிச்சு உங்களுடைய நிதானத்தை நீங்க இழந்துரக்கூடாது. ஏன்னா அந்த ரெண்டு மாசம் மட்டும் கொஞ்சம் இக்கட்டா காட்டுறதுனால அதுக்கப்புறம் கொஞ்சம் உங்களுடைய ப்ரொபஷனல் லைஃப்ல நீங்க கான்சென்ட்ரேஷன் பண்ணி போறப்போ கொஞ்சம் நல்லா இருக்கு.