Magaram👉சனி உங்களுக்கு இதெல்லாம் செய்யப்போகுது.! | Astr… — Transcript

மகரம் ராசிக்காரர்களுக்கு 2026ல் தொழில், காதல், பணம் மற்றும் கர்மா மாற்றங்கள் பற்றிய ஜோதிட முன்னறிவிப்பு.

Key Takeaways

  • 2026ல் மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் காதல் வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றங்கள்.
  • சனி மற்றும் குரு கிரகங்களின் பாதிப்பால் கர்மா மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி.
  • நேர மேலாண்மை மற்றும் மனநிலை கட்டுப்பாடு மிக அவசியம்.
  • பண மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களை கவனிக்க வேண்டும்.
  • ஆன்மீக பரிகாரங்கள் மற்றும் தெய்வ அனுகிரகம் மூலம் சிரமங்களை சமாளிக்கலாம்.

Summary

  • 2026ல் மகரம் ராசிக்காரர்களுக்கு கர்மா மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி நேரம்.
  • சனி மூன்ல் இருப்பதால் தொழில் மற்றும் லீடர்ஷிப் திறன்களில் முன்னேற்றம்.
  • குரு ரிஷபத்தில் இருப்பதால் காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் மற்றும் புதிய தொடக்கங்கள்.
  • பண மற்றும் செல்வம் தொடர்பான நல்ல வாய்ப்புகள் மற்றும் லக் அதிகரிப்பு.
  • தொழில் மற்றும் வேலைப்பாடுகளில் அதிக பிஸியாக்கல் மற்றும் நேர மேலாண்மை அவசியம்.
  • வீட்டு செலவுகள் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு.
  • ராகு மேஷத்தில் இருப்பதால் வீடு மாற்றம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு.
  • மனநிலை மற்றும் உணர்ச்சி நிலைகளை கவனித்து நிதானமாக செயல்பட வேண்டிய அவசியம்.
  • ஆன்மீக பரிகாரங்கள் மற்றும் தெய்வ அனுகிரகத்தின் முக்கியத்துவம்.
  • ஸ்டாக் மார்க்கெட் மற்றும் நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மகரம் ராசிக்காரங்களுக்கு 2026 எப்படி இருக்கும்னா டோட்டல்
00:07
Speaker A
சனி மூன்ல இருக்குது அதாவது உங்களோடதுல இருந்து பார்க்கிறப்போ மகரத்திலிருந்து மூன்றாவது இடத்துல சனி இருக்கிறப்போ
00:16
Speaker A
இப்ப கெரியர் அப்படின்னு பார்க்கிறப்போ உங்களுடைய தொழில் ரீதியா அப்படின்னு பார்க்கிறப்போ
00:23
Speaker A
ஸ்டாக் மார்க்கெட்ல போய் இன்வெஸ்ட் பண்ற மாதிரி இருந்தா கூட
00:28
Speaker A
என்ன ஒரு டிஸ்அட்வான்டேஜ் அப்படின்னா
00:47
Speaker A
மகரம் ராசிக்காரங்களுக்கு 2026 எப்படி இருக்கும்னா டோட்டல் கர்மா டிரான்ஸ்பர்மேஷன் அப்படின்னுதான் சொல்ல முடியும்.
00:57
Speaker A
ஏன்னா மகரம் வந்து 2025ல இருந்தே அவங்களுக்கு கொஞ்சம் நல்ல டைம் அப்படிங்கறது ஸ்டார்ட் ஆயிடுச்சு. 2026 இன்னும் நல்ல ஒரு குரோத் கர்மா கிளியரன்ஸ் கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகக்கூடிய அமைப்பு மகரத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த தடவை.
01:50
Speaker A
அதாவது ஒரு பவர் கிடைக்குது அப்படின்னே சொல்லலாம் கர்மா அப்படியே ரிலீஸ் பண்ணிருது இவ்வளவு நாளா வந்து எங்கேயோ அடைப்பட்டு கிடந்த மாதிரி இருந்திருப்பாங்க மகர ராசிக்காரங்க இனிமேல் வந்து துணிஞ்சு முடிவுகள் எடுக்கிறது துணிஞ்சு ஒரு பிசினஸ்ல இறங்குறது கண்டிப்பா சக்சஸ்ஃபுல்லாதான் இருக்கும் சில மகர ராசிக்காரங்க தயங்கிட்டே இருப்பீங்க செய்யலாமா வேணாமா ஒவ்வொருத்தன் கிட்டயும் வந்து வேலிடேஷன் கேட்டுக்கிட்டே இருக்கிறது.
02:22
Speaker A
செய்வோமா இது ஓகேயா அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு உங்க மேல கான்பிடன்ஸ் வைங்க கண்டிப்பா உங்களுடைய தன்னம்பிக்கை உங்களுக்கு அந்த குரோத்தை கொடுத்துரும் அதற்கான ஸ்கில்ஸ் என்ன அப்படிங்கறத நீங்க டெவலப் பண்ணிக்கணும்.
02:40
Speaker A
ஏன்னா சனி மூன்ல இருக்குது அதாவது உங்களோடதுல இருந்து பார்க்கிறப்போ மகரத்திலிருந்து மூன்றாவது இடத்துல சனி இருக்கிறப்போ சில முயற்சிகள் அப்படிங்கறப்போ எஃபர்ட் போடணும் அப்படிங்கறதுதான் ஆனா போல்டா டிசிஷன்ஸ் எடுக்கிறீங்க துணிஞ்சு டிசிஷன்ஸ் எடுக்கிறீங்கன்னா சனி அதற்கான முடக்காது சனி எப்பவுமே வந்து டிசிப்ளின் குள்ள வந்துட்டோம் அப்படினாலே ஒரு குரோத்தை கொடுக்கும்.
03:24
Speaker A
அந்த டிசிப்ளின் குள்ள வர வரைக்கும் திரும்ப திரும்ப ரிப்பீட் மோடு கொடுத்துக்கிட்டே இருக்கும் சனி இப்போ ஒரு ஒரு புது ஒரு லீடர்ஷிப் ஸ்கில் குள்ள போறது உங்களுடைய கம்பர்ட் ஜோன்ல இருந்து நெக்ஸ்ட் லெவலுக்கு போறது துணிஞ்சு செயல்பாடு பண்ணுங்க.
04:04
Speaker A
அதே மாதிரி சில பேத்துக்கு கூட பிறந்தவங்களால ஏதாவது ஒரு இஸ்யூஸ் பேஸ் பண்ணிட்டு இருக்கீங்கன்னு வச்சுக்கோங்க மகரத்துல இருக்கிறவங்க அந்த கர்மாவும் ரிலீஸ் ஆயிடும் ஏன்னா பெரும்பாலும் கூட பிறந்தவங்க உங்களை யூஸ் பண்ணிட்டுலாம் இருந்திருப்பாங்க ஒரு சிலர்லாம் அதெல்லாம் உங்களுக்கு வெளிய தெரிய வரும் அப்பட்டமா மாட்டுவாங்க அப்ப இதெல்லாம் நம்மளுக்கு தேவையில்லை இனி நான் யாருக்கும் எதுவும் செய்ய தேவையில்லை என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் அதுதான் கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போறது சில கர்மாவை எல்லாம் நம்ம புடிச்சிட்டே இருக்கக்கூடாது.
04:55
Speaker A
அந்த கர்மால இருந்து அந்த ரிலீஸ் அப்படிங்கறதுதான் வந்து இந்த மூன்ல இருக்கிற சனி வந்து உங்களுக்கு செய்யும் அதுபோல குரு குரு வந்து உங்களுக்கு உங்களுடையதுல இருந்து பார்க்கிறப்போ ஐந்தாம் இடத்துல இருக்கிறார் அதாவது ரிஷபத்துல இருக்கிறார் அப்படிங்கறப்போ
05:13
Speaker A
லவ் ஃபர்ஸ்ட் சக்சஸ் ஆகும் புதுசா லவ் பண்றவங்களா ஆகட்டும் இல்ல ஒரு டிவோர்ஸ்ல இருந்து இன்னொரு லைஃப்க்கு போறவங்களா ஆகட்டும் இவங்களுக்கெல்லாம் வந்து ஒரு நல்ல ஒரு ஒரு லௌகீக வாழ்க்கை அப்படின்னு சொல்லலாம் இல்ல ஒரு கம்பர்ட்டபிளான ஒரு வாழ்க்கைன்னு சொல்லலாம்.
05:40
Speaker A
இந்த லவ் லைஃப் அப்படிங்கறது கொஞ்சம் பாசிட்டிவாவேதான் மகரத்துக்கு இந்த தடவை இருக்கும் கிரியேட்டிவ் வைஸ் நல்ல கிரியேட்டிவிட்டி உங்களுடைய கிரியேட்டிவிட்டினாலயே உங்களுக்கு செல்வம் சேரும்.
06:02
Speaker A
ஏன்னா நான் வந்து உங்களை நம்ப சொல்லி இருக்கேன் உங்களுடைய ப்ராசஸ்ல நீங்க ட்ரஸ்ட் பண்றீங்க அப்படின்னா உங்களுடைய கிரியேட்டிவிட்டிதான் மூலதனமே இது உங்களை முன்னேற்றி உற்றுரும்.
06:21
Speaker A
லக் பயங்கர ஹையா இருக்குது ஏன்னா ரிஷபத்துல அதாவது அஞ்சுல குரு இருக்கிறார் அப்படின்னா லக் செம்மையா ஆக்டிவேட் ஆகும்.
06:41
Speaker A
அப்போ உங்களுடைய கிரியேட்டிவிட்டிய ப்ராப்பரா யூஸ் பண்ணி அந்த டைம்ம ஒழுங்கா நீங்க யூஸ் பண்ணிக்கணும் இப்ப எக்ஸாம் எல்லாம் எழுத போறீங்க ஏதாவது காம்படிஷன்ஸ் போறீங்க 100% சக்சஸ்ஃபுல் ஆவீங்க மகரம்.
07:00
Speaker A
கரெக்டான எஃபர்ட் போடுறீங்க அப்படின்னா ஏன்னா நீங்க செய்த வேண்டுதல்கள் அந்த ஆன்மீக பலம் அப்படிங்கறது பயங்கர ஸ்ட்ராங்கா இருக்கும்.
07:15
Speaker A
தெய்வ பலம் உங்க கூடயே இருந்து துணையா இருந்து காப்பாத்தும் அப்படிங்கறதுதான் மகர ராசிக்காரங்களுக்கு அதோட ராகு வந்து மேஷத்துல இருக்கும் பொழுது உங்களுக்கு ராகு நாலாவது இடத்துல இருக்கிறப்போ வீடு மாறக்கூடிய ஒரு அமைப்பு.
07:41
Speaker A
இல்லைனா சொத்து வாங்கக்கூடிய ஒரு அமைப்பு இப்ப இருக்கிற ஒரு லைஃப் ஸ்டைல்ல இருந்து அடுத்த லைஃப் ஸ்டைலுக்கு அப்கிரேட் ஆகக்கூடிய ஒரு அமைப்பு ஒரு ஷிப்ட் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து உங்களுக்கு நடக்கும்.
08:03
Speaker A
திடீர்னு கோபத்தையும் கொடுக்கும் நாலுல இருக்கிற ராகு ப்ராப்பர்ட்டி விக்கலாம்னு நினைச்சிட்டு இருப்பீங்க கொஞ்சம் தடுமாற்றம் வரும்.
08:20
Speaker A
இந்த மாதிரி விஷயங்களும் ராகு சில டைம் கொடுக்கும் மொத்தத்துல நாலுல ராகு போயிருச்சுன்னா எமோஷன் வைஸ் அப்பப்போ ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி பண்ணும் அப்படியே ஏத்தும் அப்படியே இறக்கும்.
08:38
Speaker A
அப்போ அந்த நேரத்துல மனநிலைகளை சரியா வச்சிருக்கணும் ஏன்னா அது இருக்கிற வீடே எங்கன்னு பாருங்க மேஷத்துல இருக்கு மேஷம் எப்படி இருப்பாங்க துருதுருதுருதுருன்னு இருப்பாங்க பின்விளைவுகள் யோசிக்கவே மாட்டாங்க ராகு போய் மேஷத்துல உட்கார்ந்துருச்சுன்னா அதே நிலைமைதான்.
09:09
Speaker A
பின்விளைவுகளை யோசிக்காம ஏதாவது அவசரப்பட்டு செய்யற மாதிரி சில சிச்சுவேஷன்ஸ் வந்துரும் அப்போ நிதானத்தை கடைபிடிக்கணும் மகரம் ஏன்னா குரோத் நோக்கி போனாலும் நிதானம் ரொம்ப அவசியம் அப்படிங்கறதுதான் மகர ராசிக்கு 2026 சொல்றது.
09:30
Speaker A
இப்ப கெரியர் அப்படின்னு பார்க்கிறப்போ உங்களுடைய தொழில் ரீதியா அப்படின்னு பார்க்கிறப்போ துலாம் துலாத்துல போய் கேது உட்கார்ந்திருக்கு அப்படிங்கறப்போ
09:50
Speaker A
கெரியரை சரி பண்றதுக்கு சொல்லும் பயங்கரமா ஸ்ட்ரெஸ் கொடுக்கும் டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம் மகரத்துக்கு.
10:04
Speaker A
ஏன்னா புதுசா இனிமேல்தான் தொழிலை தொடங்குறவங்க எல்லாம் 2026ல எல்லாம் இருப்பீங்க ஆல்ரெடி தொழில் பண்ணிட்டு இருந்தவங்க எக்ஸ்பான்ஷன் மோடுக்குள்ள எல்லாம் போறப்போ பிஸி பயங்கரமா ஆயிடுவீங்க பயங்கரமா பிஸி ஆகுறப்போ டைம் மேனேஜ்மென்ட் உங்களுடைய ஹெல்த் கொஞ்சம் கவனிச்சுக்கணும்.
10:30
Speaker A
ஹெல்த் கொஞ்சம் ட்ரெயின் அவுட் ஆகுற மாதிரி எல்லாம் இருக்கும் ஒரு புதுசா ஒரு கையில ஒரு அத்தாரிட்டி வருது அப்படிங்கறப்போ ஹேண்டில் பண்ண முடியாம எல்லாம் போகும்.
10:48
Speaker A
உங்களுடைய ஸ்டேட்டஸ் அப்படியே டிராப் ஆகுற மாதிரி இருக்கும் அப்போ டூ மச்சா எதையும் எடுத்துக்க வேண்டாம் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் செய்ய முடியும்னா நீங்க டைம் அழகா செக்ரிகேட் பண்ணி மேனேஜ் பண்ண உங்களுக்கு தெரியும்.
11:13
Speaker A
ஏன்னா ஆப்பர்சுனிட்டிஸ் குவியும் அந்த ஆப்பர்சுனிட்டிஸ் எப்படி எடுத்துக்கணும்ங்கறத நீங்க பார்க்கணும் ஸ்பிரிச்சுவல் வைஸ் அந்த நேரத்துல கான்சென்ட்ரேட் பண்ணிட்டு இருந்துக்கணும்.
11:28
Speaker A
ஏன்னா பத்துல கேது போயிருச்சு அப்படினாலே துலாம்புல கேது இருக்கிறப்போ உங்களுக்கு பத்தாவது இடம் அப்போ தொழில் ரீதியா கொஞ்சம் செட் பேக் ஆகுற மாதிரி எல்லாம் இருக்கிறப்போ ஏதாவது ஒரு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க.
11:50
Speaker A
தெய்வ அனுகிரகம் அந்த நேரத்துல வந்து உங்களுக்கு ரொம்ப தேவை உங்களுக்கு பிடிச்ச இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் சரி அங்க போய் அமைதியா உட்கார்ந்துட்டு வரது உங்களுக்கு நல்லது.
12:00
Speaker A
மத்தபடி மகரத்துக்கு வந்து 2026 பயங்கரமா மணி ஃப்ளோலாம் நல்லா இருக்கும் பணம் பொருளும் கையில கரெக்டா சேவிங்ஸ் பண்ண தெரிஞ்சுக்கணும் மேசிவா இருக்கும் பயங்கரமான ஒரு ஜம்பா இருக்கும்.
12:29
Speaker A
எப்படிங்க கொஞ்சம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிலாம் மகரத்துகிட்ட காசே கிடையாது பெரும்பாலான மகரத்துகிட்ட வந்து கடல்லதான் இருந்தாங்க அவங்க இப்ப 2025 கொஞ்சம் ஒரு விமோசனத்தை கொடுத்திருக்கும்.
12:54
Speaker A
2026லாம் பயங்கர ஒரு குரோத்தை கொடுக்கிற மாதிரிதான் இருக்குது ஏன்னா ப்ராஜெக்ட்ஸ் நிறைய வரும் ஸ்கில்ஸ் நல்லா டெவலப் ஆகும் ஸ்கில் டெவலப் ஆகுறதுக்கு முதல் லக் ஆக்டிவேட் ஆகணும்.
13:20
Speaker A
ரொம்ப வருடத்துக்கு அப்புறம் மகரத்துக்கு லக் பயங்கரமா ஆக்டிவேட் ஆகுது அப்படின்னுதான் சொல்லணும் இப்ப ஸ்டாக் மார்க்கெட்லாம் அதுக்கு நாங்க போயிரலாமானா அதெல்லாம் கொஞ்சம் மாடரேட்டாதான் இருக்கும்.
13:35
Speaker A
அதனால எனக்கு லக் ஆக்டிவேட் ஆன உடனே ஸ்டாக் மார்க்கெட்ல போய் இன்வெஸ்ட் பண்ற மாதிரி இருந்தா கூட அது லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட்டா இருக்கட்டும்.
13:52
Speaker A
அது லாங் டெர்மா இருக்குது அப்படின்னா அது உங்களுக்கு ஃபேவரபிளா இருக்கும் நிறைய லீடர்ஷிப் ரோல்ஸ்லாம் கிடைக்கும் நல்ல ரெபுடேஷன்ஸ் வரும் நல்ல ஹை லெவல் ரெபுடேஷன்ஸ்லாம் வரும்.
14:10
Speaker A
அதை ஆட்டோமேட்டிக்கா இயற்கையாவே அந்த விஷயங்கள் நடக்கும் தொழில் செய்யறவங்களா இருந்தாலும் சரி ஜாப் போறவங்களா இருந்தாலும் சரி ப்ரொமோஷன்ஸ் அப்படிங்கறதெல்லாம் வந்து மகரத்துக்கு கிடைக்கும் இந்த தடவை.
14:30
Speaker A
என்ன ஒரு டிஸ்அட்வான்டேஜ் அப்படின்னா வீடு வீடுன்னு வரப்போ நிறைய செலவுகள் வரும்.
14:40
Speaker A
வீட்டு சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு உங்களுடைய வருமானம் எல்லாம் அங்கேயே செலவு பண்ற மாதிரியே வரும் பூமி சம்பந்தப்பட்டது ப்ராப்பர்ட்டி ரிலேட்டடா சில இஸ்யூஸ் பேஸ் பண்ற மாதிரி எல்லாம் வந்து மகர ராசிக்காரங்களுக்கு வரும்.
15:00
Speaker A
எமோஷன் வைஸ் ரொம்ப ஹெவியா இருக்கிற மாதிரியே இருக்கும் உள்ள ஒன்னு வச்சு வெளிய சிரிக்கணும்ங்கற மாதிரி.
15:12
Speaker A
ஏன்னா உங்களுக்கு தொழில் அங்க முன்னேறிட்டு இருக்குது அங்க சந்தோஷப்படணுமா இல்ல வீட்ல சில இஸ்யூஸ் போயிட்டு இருக்குது இதை நினைச்சு ஹெவி ஆகணுமாங்கற மாதிரி இருக்கிறப்போ பேலன்ஸ் பண்ணிக்க தெரிஞ்சுக்கணும் மகர ராசிக்காரங்களுக்கு.
15:29
Speaker A
ரிலேஷன்ஷிப் வைஸ் இந்த மிட் இயர் அதாவது இந்த மத்தியம ஆண்டுல கொஞ்சம் டிஸ்டர்பன்சஸ் பர்சனல் லைஃப் அப்படிங்கறது வந்து மகர ராசிக்காரங்களுக்கு கண்டிப்பா இருக்கும்.
15:40
Speaker A
உங்களுடைய பேரண்ட்ஸ் உடைய ஹெல்த்தையுமே வந்து மகர ராசிக்காரங்க கொஞ்சம் பார்த்துக்கணும்.
15:50
Speaker A
மகர ராசிக்கு வந்து கர்மா உடைக்கணும்ங்கறதுதான் ஒன்னு இருக்குது ஏன்னா நிறைய கர்மாக்களை கேரி ஆன் பண்ணிட்டு வந்திருப்பீங்க கால பைரவரை இறுகி பிடிச்சுக்கணும் பைரவர் வழிபாடு ரொம்ப ஸ்ட்ராங்கா பண்ணனும்.
16:10
Speaker A
தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமில போய் விளக்கு போட்டுட்டு வரது சில தடைகள் எல்லாம் அது கொஞ்சம் ரிமூவ் பண்ணும்னு வச்சுக்கோங்களேன்.
16:24
Speaker A
கொஞ்சம் தைரியமா டிசிஷன்ஸ் எடுக்க வைக்கும் போல்டா டிசிஷன்ஸ் எடுக்க வைக்கிறது கெரியர் வைஸ் உங்களைத்தான் சுப்பீரியரா வச்சிருக்கும் அப்போ நீங்க பைரவரை வழிபாடு பண்ணிட்டு இருந்து கர்மா கொஞ்சம்.
16:40
Speaker A
பாரங்கள் கொஞ்சம் ஸ்மூத் ஆகும் பாரங்கள் கழியாது கொஞ்சம் ஸ்மூத் ஆகும் அப்படிங்கறதுதான்.
16:50
Speaker A
அதேபோல லட்சுமி நரசிம்மரையும் மகர ராசிக்காரங்க வழிபாடு பண்ணிக்கணும் பினான்சியல் வைஸ் நல்ல ஒரு குரோத் நல்ல ஒரு ப்ரொடக்ஷன் அப்படிங்கறது வந்து உங்களுக்கு கிடைக்கும்.
17:06
Speaker A
எல்லாத்தை விட குரு வந்து மகர ராசிக்கு ஃபேவரபிளா இருக்கிறதுனால வீட்ல ஒரு தட்சிணாமூர்த்தியை வச்சு வழிபாடு பண்றது வியாழக்கிழமை அவருக்கு நல்ல தீப தூபங்கள் காட்டி தொழில் சிறக்குறதுக்கு படிப்பு சிறக்குறதுக்கு அப்படின்னு தட்சிணாமூர்த்தி குருவுடைய அனுகிரகத்தை நீங்க எடுத்துக்கணும்.
17:20
Speaker A
எங்க கோயிலுக்கு போனாலும் தட்சிணாமூர்த்திக்கு ஏதாவது கொடுத்து மஞ்சள் கலர்ல கொடுத்து வழிபாடு பண்ணுங்க.
17:30
Speaker A
அது வந்து ஒரு வஸ்திரமா இருக்கலாம் இல்ல வந்து ஏதாவது ஒரு தானியமா இருக்கலாம் அது எதுவா இருந்தாலும் அது ஒரு மஞ்சள் கலரா இருக்கிறது நல்லது குரு வழிபாட்டுக்கு.
17:40
Speaker A
ஏன்னா ராகு சம்பந்தப்பட்ட டிஸ்டர்பன்ஸ் வந்து வீட்ல கண்டிப்பா இருக்கும் மகரத்துல இருக்கிறவங்களுக்கு.
17:56
Speaker A
அது குருவுக்கு நீங்க குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு பண்றப்போ இது கிளியர் ஆகும்.
18:06
Speaker A
அதனால இங்க குருவோட அனுகிரகத்தை நீங்க வாங்கிக்கிறது ரொம்ப முக்கியம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு முடிஞ்சா மகர ராசிக்காரங்க எல்லாம் போயிட்டு வாங்க.
18:20
Speaker A
இந்த 2026ல ஏதோ ஒரு சமயங்கள்ல போயிட்டு வரது கர்மா டிரான்ஸ்பர்மேஷன் டைம் பீரியட்ல நீங்க இருக்கிறீங்கங்கறப்போ இந்த கர்மா அப்படியே கிளியரன்ஸ் அப்படிங்கறத கொடுக்கும்.
18:39
Speaker A
கெரியர் வைஸ் நல்ல ஒரு எலிவேஷன் நல்ல ஒரு புத்துணர்வு கெரியர் தான் உங்க வாழ்க்கையை மாத்த போகுது.
18:50
Speaker A
தொழில் தான் உங்க வாழ்க்கையை மாத்த போகுது அப்படிங்கறப்போ நீங்க காசி விஸ்வநாதர் ஸ்தலங்களுக்கு எல்லாம் போயிட்டு வரப்போ அது சீக்கிரமாவே நடக்கும் தடைகள் எது இருந்தாலும் கிளியரன்ஸ் அப்படிங்கறது ஆகும்.
19:08
Speaker A
மொத்தத்துல 2026 மகர ராசிக்கு எப்படி இருக்கும்னா கெரியர் வைஸ் சூப்பரா இருக்கும் குரோத் ரொம்ப நல்லா இருக்கு.
19:19
Speaker A
பர்சனல் லைஃப்ல மட்டும் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது பிசினஸ் நல்லா எக்ஸ்பான்ஷன் ஆகும்.
19:30
Speaker A
நல்ல ஒரு கிளாரிட்டி கிடைக்கக்கூடிய ஒரு வருடமாவே இருக்கு உங்களுடைய இன்டெலிஜென்ஸ் அப்படிங்கறது நல்ல ரைஸ் ஆகக்கூடிய ஒரு இடத்துலயும் இருக்குது.
19:44
Speaker A
ப்ராஃபிட்ங்கறது ஒரு ஸ்பெக்குலேஷன்ல இருந்தா கூட லக் ரொம்ப நல்லா இருக்குங்கறப்போ பணத்தை இன்வெஸ்ட் பண்றது ப்ராப்பரா இன்வெஸ்ட் பண்றது.
20:00
Speaker A
சேமிப்புல கொஞ்சம் கவனம் செலுத்தணும் 2026ல மகர ராசி.
Topics:மகரம் ராசி2026 ஜோதிடம்சனி மூன்ல்குரு ரிஷபம்தொழில் முன்னேற்றம்காதல் வாழ்க்கைகர்மா மாற்றம்நேர மேலாண்மைபண வாய்ப்புகள்ஆன்மீக பரிகாரம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →