Kadagam 👉இந்த ராசி ஆண்கள் உங்களுக்கு செட் ஆகாது.! | Ast… — Transcript

கடகம் ராசி பெண்களின் வாழ்க்கை, தொழில், திருமணம் மற்றும் மனநிலை பற்றி ஜீவிதா ஜோதிடர் விளக்கம்.

Key Takeaways

  • கடகம் ராசி பெண்கள் கருணை மற்றும் உணர்ச்சி மிகுந்தவர்கள்.
  • குரு உச்சம் காரணமாக கல்வி மற்றும் உழைப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.
  • மகர, விருச்சிக, மீன் ராசி ஆண்களுடன் திருமணம் பொருத்தமானது.
  • உழைப்பே கடகம் பெண்களின் வெற்றிக்கான முக்கிய காரணம்.
  • திருமணத்தில் உணர்ச்சிகளை மதிப்பது முக்கியம்; தவறான பொருத்தம் பிரச்சனைகள் தரும்.

Summary

  • கடகம் ராசி பெண்கள் முன்பிருந்த ஆன்மாக்கள் மீண்டும் பிறந்து வாழ்க்கையை நன்றாக வாழ வருவார்கள்.
  • கடகம் ராசி பெண்கள் கருணை மிகுந்தவர்கள் மற்றும் தாய் போல் உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள்.
  • குரு உச்சம் கடக ராசியில் இருப்பதால், கல்வி மற்றும் உழைப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.
  • கடகம் ராசி பெண்களுக்கு மருத்துவம், உற்பத்தி மற்றும் 9-5 வேலைகள் பொருத்தமானவை.
  • சனி காரணமாக 19 வயது வரை படிப்பு அல்லது தொழில் பாதியில் சிக்கல் ஏற்படலாம், ஆனால் கடுமையான உழைப்பால் வெற்றி பெறுவார்கள்.
  • மகர ராசி ஆண்களுடன் திருமணம் இயற்கையாக பொருத்தமானது, ஆனால் அதிக பொசசிவ் அணுகுமுறை பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
  • விருச்சிக மற்றும் மீன் ராசி ஆண்களும் கடகம் பெண்களுக்கு பொருத்தமானவை, ஆனால் கன்னி மற்றும் மிதுன ராசி ஆண்களுடன் பொருத்தம் குறைவு.
  • கடகம் ராசி பெண்கள் உணர்ச்சிகளை மதிப்பதற்கான ஆண்கள் தேவை, இல்லையெனில் திருமணத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.
  • சித்தர் வழிபாடு மற்றும் அருணகிரிநாதர் வழிபாடு கடகம் ராசி பெண்களுக்கு உகந்தவை.
  • கடகம் ராசி பெண்கள் வாழ்க்கையில் shortcuts இல்லை; உழைப்பே வெற்றிக்கு வழிகாட்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அந்த காலத்துல பெண் குழந்தைகள் இறந்து போயிருப்பாங்க இல்லையா அதே ஆன்மா மீண்டும் பிறந்து தன்னுடைய வாழ்க்கையை நல்லபடியா வாழ்றதுக்காக
00:09
Speaker A
வரவங்க தான் கடக ராசி பெண்கள் அப்படின்னு சொல்லப்படுது.
00:10
Speaker A
அப்போ நீங்க வந்து
00:14
Speaker A
தொழில் அமைக்கிறது ஆகட்டும் லைஃப் பார்ட்னர் அமைக்கிறது ஆகட்டும் யாராவது சொல்பேச்சு கேட்டுக்கிறது நல்லது.
00:19
Speaker A
ஏன் அப்படின்னா
00:23
Speaker A
இப்ப சில பேர் சொல்லலாம் நான் மகரத்தை தான் கல்யாணம் பண்ணிருக்கேன் நான் ரொம்ப நல்லா தான் இருக்கேன் அப்படின்னா
00:28
Speaker A
அப்ப எல்லாமே கரெக்டா போயிட்டு இருக்குன்னு தான் அர்த்தம் ஆனா கடக பெண்களுடைய
00:32
Speaker A
ஒரு டிராபேக் என்னன்னு பார்த்தா
00:48
Speaker A
குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
00:51
Speaker A
இன்னைக்கு நம்ம பார்க்கிற விஷயம் என்னன்னா ஸ்பெஷலா பெண்களுக்காகவே
00:57
Speaker A
12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு.
01:02
Speaker A
இது முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும்
01:06
Speaker A
பெண்களுக்கான ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம்.
01:10
Speaker A
இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிபிக்கா இங்க சொல்ல முடியாது.
01:15
Speaker A
அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து
01:20
Speaker A
12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும்.
01:25
Speaker A
அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
01:59
Speaker A
கடக ராசி.
02:01
Speaker A
கடக ராசி பெண்கள் அப்படினாலே இவங்க தாய் போல் கருணை இருக்கவங்க அப்படின்னு தான் கடக ராசி பெண்களை சொல்லணும்.
02:07
Speaker A
கடக ராசி பெண்களுக்கு வந்து குரு அனுக்கிரகம் ரொம்ப அதிகம் ஏன்னா குரு உச்சம் கடக ராசியில அப்படிங்கறப்போ
02:14
Speaker A
குரு ஸ்தானமாவே உங்களுக்கு பார்க்கப்படுது.
02:16
Speaker A
கடக ராசி பெண்கள் எப்படின்னா இவங்களுடைய பிறப்பே எப்படி சொல்லப்படுதுன்னா
02:20
Speaker A
முன்னோர்கள் எல்லாம் இருக்காங்க இல்லையா அந்த முன்னோர்கள்ல பெண் தெய்வம் எல்லாம் வழிபட்டுட்டு இருப்பாங்க.
02:25
Speaker A
குலதெய்வம் எல்லாம் வழிபட்டுட்டு இருப்பாங்க.
02:27
Speaker A
ஒரு 10 வயசு 15 வயசுக்குள்ள அந்த காலத்துல பெண் குழந்தைகள் இறந்து போயிருப்பாங்க இல்லையா அதே ஆன்மா மீண்டும் பிறந்து தன்னுடைய வாழ்க்கையை நல்லபடியா வாழ்றதுக்காக
02:36
Speaker A
வரவங்க தான் கடக ராசி பெண்கள் அப்படின்னு சொல்லப்படுது.
02:40
Speaker A
அப்போ நீங்க வந்து ஓல்ட் சோல்ஸ் அப்படின்னு சொன்னாலும் நீங்க வயதான ஆன்மாக்கள் கிடையாது.
02:45
Speaker A
எல்லாமே எக்ஸ்ப்ளோர் பண்ணி பார்க்கக்கூடியவங்க.
02:50
Speaker A
மத்தவங்க இந்த குழந்தை போல இந்த குழந்தை எப்படி என்ன பண்ணாலும் துருதுருன்னு இருக்குமோ
02:55
Speaker A
அந்த மாதிரி ஒரு அமைப்பை தான் வந்து கடக ராசி பெண்கள் அப்படிங்கிற அந்த அமைப்பை நீங்க வாங்கிட்டு வந்தவங்க.
03:01
Speaker A
அப்ப நாங்க என்ன மாதிரியான துறைகள் எல்லாம் எங்களுக்கு செட் ஆகும் அப்படின்னா
03:06
Speaker A
கடக ராசி பெண்கள் இப்ப நீங்க வந்து பூசம் புனர்பூசம் ஆயில்ய நட்சத்திரம் அப்படின்னு சொல்றோம் இல்லையா.
03:11
Speaker A
பெரும்பாலும் உங்களுக்கு சர்வீஸ் ஓரியன்டடான அந்த டாக்டர் தொழில் பண்றது.
03:16
Speaker A
மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணக்கூடியது.
03:20
Speaker A
என்ன விஷயம்ங்கறத நோண்டி பார்க்கக்கூடியது.
03:24
Speaker A
அந்த தேடல்கள் அப்படிங்கறது அதிகம்.
03:26
Speaker A
கடக ராசியில் இருக்கவங்க நிறைய டாக்டர்ஸ் இருப்பாங்க.
03:29
Speaker A
ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க.
03:31
Speaker A
இந்த உற்பத்தி இந்த மேனுஃபேக்சரிங் அப்படிங்கிற விஷயங்கள்.
03:36
Speaker A
இந்த இது சார்ந்த தொழில்கள் இதெல்லாமே உங்களுக்கு செட் ஆகும்.
03:39
Speaker A
உங்களுக்கு 9 டு 5 ஜாபுமே உங்களுக்கு செட் ஆகும்.
03:41
Speaker A
எந்த துறையாக இருந்தாலும் போக்கஸ் கரெக்டா இருந்துருச்சு கடக ராசி பெண்களுக்கு அப்படின்னா
03:46
Speaker A
அதை நீங்க சரியா செஞ்சிடுவீங்க.
03:48
Speaker A
அந்த போக்கஸ் செதறது இதை செய்யலாமா அதை செய்யலாமானா ஒரு குழப்ப நிலைங்கிறது வந்துரும்.
03:52
Speaker A
யாராவது ஒருத்தங்க சொல்பேச்சு கேட்டு கடக ராசி நடந்துகிட்டீங்க அப்படின்னா
03:58
Speaker A
அதாவது தொழில் அமைக்கிறது ஆகட்டும்.
04:00
Speaker A
லைஃப் பார்ட்னர் அமைக்கிறது ஆகட்டும்.
04:02
Speaker A
யாராவது சொல்பேச்சு கேட்டுக்கிறது நல்லது.
04:06
Speaker A
ஏன் அப்படின்னா
04:08
Speaker A
கடக ராசி பெண்களுக்கு வந்து சிறு வயதிலேயே
04:13
Speaker A
நல்லது கெட்டது எல்லாமே சீக்கிரமே தெரிஞ்சிடும்.
04:16
Speaker A
சீக்கிரம் போயி இந்த ஸ்கூல் டேஸ்லயே போயி காதல்ல போய் விழக்கூடிய அமைப்புங்கிறது கடக ராசி பெண்களுக்கு
04:23
Speaker A
அதிகமாவே உண்டு.
04:24
Speaker A
ஏன் அப்படின்னா அன்புக்காக ஏங்கக்கூடியவங்க.
04:27
Speaker A
அங்கதான் சந்திரனுடைய வீடும் கூட.
04:29
Speaker A
நீங்க வந்து வளர்பிறையில பிறந்தீங்களா தேய்பிறையில பிறந்தீங்களா
04:33
Speaker A
உங்களுடைய மனநிலைமை எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கு அப்படிங்கிற விஷயங்கள் எல்லாம் இருக்குது.
04:37
Speaker A
நீங்க வந்து இந்த அன்பு தேடிக்கிட்டே அன்பை போய் தவறா போய் விழக்கூடிய ஒரு இடம்ங்கிறது கடக ராசி பெண்களுக்கு
04:43
Speaker A
சுலபமாவே அது அமைஞ்சிடும்.
04:45
Speaker A
அப்போ லைஃப் அப்படிங்கறது வேற ஒரு டைரக்ஷன் எடுத்து போயிரும்.
04:50
Speaker A
பெரும்பாலும் கடக ராசி பெண்களுக்கு நான் சொல்லக்கூடிய விஷயம் என்னன்னா
04:55
Speaker A
ஒரு 19 வயது வரையும் நட்பாவே இருந்துகிறது நல்லது.
04:59
Speaker A
ஏன் அப்படின்னா
05:00
Speaker A
சனி ஏதோ ஒரு வகையில ஒரு பாடம் அப்படிங்கறத உங்களுக்கு சொல்லிக் கொடுத்து ஃபெயிலியர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து கடக ராசி பெண்களுக்கு காட்டிடும்.
05:07
Speaker A
ஏன்னா தொழில் முடங்கக்கூடிய ஒரு அமைப்போ.
05:10
Speaker A
படிப்பு பாதியில முடங்கக்கூடிய ஒரு சூழலோ சனி ஏற்படுத்திக் கொடுத்துருவார்.
05:15
Speaker A
குரு எல்லாமே குரு உச்சம் அங்க.
05:17
Speaker A
ஆனா அங்க சனி பகை அதனால சனி ஏதாவது உங்களுக்கு செஞ்சுகிட்டே
05:20
Speaker A
ஏதாவது ஒரு படிப்பினையை கத்துக்கொடுக்கணும் இந்த தவறுகள் நீங்க பண்ணிட்டீங்க அப்படின்னா
05:25
Speaker A
உங்களுக்கு பெரிய அடி கொடுக்கணும்ங்கற மாதிரியே இருக்கும்.
05:28
Speaker A
அப்ப அந்த குருவை ஸ்ட்ராங்கா நீங்க பிடிச்சுக்கணும்.
05:31
Speaker A
படிப்புல கவனம் செலுத்துறது.
05:34
Speaker A
என்ன அடுத்தடுத்து டெவலப்மென்ட் கோல் செட் பண்ணிட்டே இருக்கணும் கடக ராசி இருக்கக்கூடிய பெண்கள்.
05:38
Speaker A
கடக ராசியில் இருக்கிற பெண்கள் என்ன கோல் நீங்க செட் பண்ணாலும் ராப்பகலா முழிச்சாவது உழைப்பை போட்டு நீங்க வந்து
05:45
Speaker A
அதை அதை முன்னேறி நீங்க வந்துருவீங்க.
05:47
Speaker A
ஏன்னா சனியை பொறுத்தவரைக்கும்
05:49
Speaker A
உழைப்பை போடுறவங்களை சனி எதுவுமே செய்ய மாட்டார்.
05:52
Speaker A
அப்ப நீங்க உழைப்பை போட போட போட குருவோட அனுக்கிரகம் குரு உச்சம்.
05:56
Speaker A
குரு வேலை பார்க்க ஆரம்பிச்சிருவார்.
05:57
Speaker A
சனிக்கு வேற வழியே கிடையாது.
06:00
Speaker A
உங்களுக்கு வந்து அவர் அந்த வரத்தை கொடுத்து தான் ஆகணும்.
06:03
Speaker A
ஏன்னா சனி நியாயவான் இல்லையா.
06:04
Speaker A
அதனால அந்த உழைப்பை போட்டுட்டு இருந்துகிறது அப்படிங்கறது நல்லது.
06:08
Speaker A
உழைச்சா மட்டுமே உங்களுக்கு உயர்வை தரும்.
06:11
Speaker A
கடக ராசிக்கு.
06:12
Speaker A
ஷார்ட்கட்ஸோ
06:15
Speaker A
இல்ல ஒருத்தங்க ஒருத்தங்களை ஏமாத்தி எனக்கு ஒரு ஒரு வேலை கிடைச்சிரணும் இல்ல ஒரு லாட்டரி வாங்கி நான் ஜாக்பாட் அடிச்சிருவேன்னா
06:22
Speaker A
அந்த மாதிரி தாட்டே வந்து கடக ராசி பெண்களுக்கு செட்டே ஆகாது.
06:27
Speaker A
உழைப்பு மட்டுமே உங்களுக்கு உயர்வை தரும்.
06:31
Speaker A
கடக ராசி பெண்களுக்கு.
06:33
Speaker A
அதேபோல நாங்க யாரெல்லாம் திருமணம் பண்ணிக்கலாம் அப்படின்னா
06:36
Speaker A
கடக ராசிக்கு இயற்கையாவே மகர ராசி மேல ஒரு ஈர்ப்பு அப்படிங்கறது வந்துரும்.
06:42
Speaker A
ஏன் அப்படின்னா
06:44
Speaker A
சனி பகைன்னு சொல்லிருக்கேன்.
06:45
Speaker A
ஆனா யாரு பகையோ இந்த விதியோட விளையாட்டே அதுதான்.
06:49
Speaker A
எது பகையோ அதுவே ஈர்க்கப்படும் அப்படிங்கறதுதான்.
06:51
Speaker A
அதனாலதான் அந்த 19 வயசு வரைக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துகிறது.
06:55
Speaker A
இப்ப சில பேர் சொல்லலாம்.
06:57
Speaker A
நான் மகரத்தை தான் கல்யாணம் பண்ணிருக்கேன் நான் ரொம்ப நல்லா தான் இருக்கேன் அப்படின்னா
07:01
Speaker A
அப்ப எல்லாமே கரெக்டா போயிட்டு இருக்குன்னு தான் அர்த்தம்.
07:03
Speaker A
ஆனா கடக பெண்களுடைய ஒரு டிராபேக் என்னன்னு பார்த்தா ஓவர் பொசசிவா இருக்கிறது.
07:08
Speaker A
மகர ராசியை ரொம்ப இறுக்கி ஹோல்ட் பண்ணனும்னா மகர ராசிக்கு பிடிக்காது.
07:12
Speaker A
ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல விட்டுட்டு போயிடுவாங்க.
07:14
Speaker A
அப்படி இறுக்கி பிடிக்காம சமமா ட்ரீட் பண்றீங்க அப்படின்னா உங்க லைஃப் ரொம்ப நல்லா போகும்.
07:20
Speaker A
அதேபோல கடக ராசிக்கு மீன ராசி செட் ஆவாங்க.
07:23
Speaker A
விருச்சிக ராசி செட் ஆவாங்க.
07:24
Speaker A
ஏன் அப்படின்னா இவங்க எல்லாம் கிட்டத்தட்ட உங்கள மாதிரியே இருக்கக்கூடிய ஒரு அமைப்புல இருக்கக்கூடியவங்க.
07:29
Speaker A
அதாவது விருச்சிக ராசியும் அன்புக்காக ஏங்கக்கூடியவங்களா இருப்பாங்க.
07:32
Speaker A
இந்த கடகம் வந்து விருச்சிகத்தை முன்னேத்தி ஒரு முன்னேற்ற பாதைக்கு கூட்டிட்டு போற மாதிரி தான் இருக்கும்.
07:36
Speaker A
ஓகே ஒரு கோல் செட் பண்ணி கோல் செட் பண்ணி.
07:38
Speaker A
ஏன்னா விருச்சிகத்துக்கு பொறுமை கிடையாது.
07:41
Speaker A
அடுத்தடுத்து அடுத்தடுத்து லெவலுக்கு போயிட்டே இருக்கணும் அப்படின்னு இருக்கக்கூடிய ஆண்கள் விருச்சிகத்துல ரொம்ப அதிகம்.
07:47
Speaker A
அப்போ நீங்களுமே திருமணம் செஞ்சிக்கிறதா இருந்தாலும் விருச்சிகம் ஆகட்டும் கடகம் ஆகட்டும் கொஞ்சம் தாமதிச்சு திருமணம் பண்ணிக்கிறது அப்படிங்கறது நல்லது.
07:53
Speaker A
மீன ராசிக்காரங்களும் எப்படின்னா
07:55
Speaker A
வர்க்கஹாலிக்கா இருக்கக்கூடிய ஆண்கள் ரொம்ப அதிகம்.
07:59
Speaker A
அப்போ நீங்க சமநிலையில அன்பா இருந்துகிட்டீங்க அப்படின்னா
08:03
Speaker A
மீனத்துக்கும் கடகத்துக்கும் வந்து கொஞ்சம் செட் ஆகும்.
08:07
Speaker A
இப்ப கன்னி ராசிக்காரங்க எல்லாம் வராங்க அப்படின்னா
08:10
Speaker A
புதன்.
08:12
Speaker A
இங்க கன்னி இங்க புதன்ங்கறப்போ கொஞ்சம் மெட்டீரியலிஸ்டிக்கா இருப்பாங்க.
08:15
Speaker A
அப்போ உங்களுக்கு கன்னி ராசி செட் அவ்வளவுக்கு ஆகாது.
08:17
Speaker A
ஏன் அப்படின்னா
08:19
Speaker A
கன்னி ராசி ஆண்கள் பெரும்பாலும் வேலையில போக்கஸ் பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க.
08:23
Speaker A
கடக ராசி பெண்கள் உணர்வுபூர்வமா இருக்கணும்னு நினைக்கக்கூடியவங்க.
08:27
Speaker A
அப்போ இந்த உணர்ச்சிக்கு மதிப்பளிக்க முடியாது கன்னி ராசியால.
08:30
Speaker A
மிதுன ராசியாலயும் உணர்ச்சிக்கு மதிப்பளிக்க முடியாது.
08:34
Speaker A
அப்போ இந்த மிதுன ராசிக்காரங்களையும் கன்னி ராசிக்காரங்களையும் கடகம் பார்க்கிறீங்க அப்படின்னா
08:40
Speaker A
உங்க உணர்வுகளுக்கு அங்க மதிப்பு கிடையாது.
08:45
Speaker A
உங்களுடைய வெளித்தோற்றத்துக்கும் நீங்க செய்யக்கூடிய வேலைகளுக்கும் தான் அங்க மதிப்பு.
08:50
Speaker A
உங்களுடைய பேக்ரவுண்டுக்கு தான் மதிப்பு.
08:52
Speaker A
உங்களுடைய உணர்வுகளுக்கு இல்லைங்கறத
08:54
Speaker A
புரிஞ்சுதான் நான் திருமணம் பண்ணிக்கிட்டேன் அப்படின்னா ஓகே.
08:57
Speaker A
இல்லை நான் ஏமாந்துட்டேன் அப்படின்னு
09:01
Speaker A
இப்படித்தான் கடக ராசிக்காரங்க சொல்லுவாங்க.
09:04
Speaker A
அதனால லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றப்போ மிக மிக கவனம்.
09:07
Speaker A
கடக ராசிக்காரங்களுக்கு எல்லாம் வந்து சித்தர் வழிபாடு ரொம்ப உகந்த வழிபாடு.
09:11
Speaker A
அருணகிரிநாதரை வழிபாடு பண்றது.
09:13
Speaker A
முருகர் ஸ்தலங்களுக்கு போறது.
09:16
Speaker A
முருகர் தான் வந்து உங்களுக்கு பெரிய ப்ரொடக்ஷன்.
09:18
Speaker A
அப்படியே முருகரோட ப்ரொடக்ஷன் வருது அப்படின்னா
09:21
Speaker A
முதல் சித்தரை பிடிச்சுக்கணும்.
09:23
Speaker A
சித்தரை வழிபாடு பண்ணிட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்போ
09:27
Speaker A
உங்களுக்கு வந்து லைஃப் ட்ரான்ஸ்பர்மேஷன்ஸ் விதி மாத்தக்கூடிய அமைப்பு அப்படிங்கறது முருகருக்கே உண்டு.
09:31
Speaker A
அப்போ உங்களுடைய விதி மாறணும் அப்படின்னா கடகம் எல்லாருமே வந்து முருகரை போய் பிடிச்சுக்கணும்.
Topics:கடகம் ராசிஜோதிடம்திருமணம் பொருத்தம்கடகம் பெண்கள்குரு உச்சம்சனி பாதிப்புமகர ராசிவிருச்சிக ராசிமீன் ராசிசித்தர் வழிபாடு

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →