சிம்ம ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Simmam | J… — Transcript

சிம்ம ராசிக்காரர்களுக்கு தசாபுத்தி மூலம் செல்வ செழிப்பு, வழிபாடு, மற்றும் வாழ்க்கை மேலாண்மை குறித்து முக்கிய ரகசியங்கள்.

Key Takeaways

  • சிம்ம ராசிக்காரர்கள் தசாபுத்தி மற்றும் கிரக நிலைகளால் பாதிக்கப்படுவார்கள், ஆனால் சரியான வழிபாடு மூலம் சமாளிக்க முடியும்.
  • நேர்மறை மனப்பான்மையும், ஒரு மென்டர் உதவியும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கியம்.
  • பாலிடிக்ஸ் மற்றும் மீடியா துறைகளில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
  • ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்கங்களை கவனிப்பது அவசியம்.
  • செல்வ செழிப்பு மற்றும் வாழ்க்கை நிலைத்தன்மைக்கு தசாபுத்தி மற்றும் ஜாதக கோச்சாரங்களை பின்பற்ற வேண்டும்.

Summary

  • சிம்ம ராசிக்காரர்கள் சனி மற்றும் குரு கிரகங்களின் தாக்கத்தால் மன அழுத்தங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
  • சித்தர் வழிபாடு, முருகர் வழிபாடு மற்றும் சிவன் பார்வதி வழிபாடு மூலம் மனசு மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்தலாம்.
  • சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டிகள் அதிகமாக இருப்பதால், கடன், வேலை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • சிம்ம ராசிக்காரர்கள் பொது வாழ்க்கையில், பாலிடிக்ஸ் மற்றும் மீடியா துறைகளில் ஆளுமை மற்றும் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நேர்மறை மனப்பான்மையை வளர்த்து, ஒரு மென்டர் உதவியுடன் சரியான திட்டமிடல் அவசியம்.
  • உடல் ஆரோக்கியம் முக்கியம்; அதிக எடை மற்றும் உணவு பழக்கங்களை கவனிக்க வேண்டும்.
  • சிம்ம ராசிக்கார பெண்களுக்கு இயற்கையான ஆளுமை உள்ளது; ஆண்களுக்கு சைலன்ஸ் மற்றும் ஹம்பிள்னஸ் தேவை.
  • பொது வாழ்க்கையில் நல்ல ஆப்பர்சுனிட்டிகள் வரும்; லீடர்ஷிப் மற்றும் மேனேஜ்மென்ட் திறன்களை பயன்படுத்த வேண்டும்.
  • சமூக மற்றும் தனிப்பட்ட சிக்கல்களை சமாளிக்க சரியான மனநிலை மற்றும் வழிபாட்டு முறைகள் அவசியம்.
  • செல்வ செழிப்பை நிலைத்துவைக்க தசாபுத்தி மற்றும் ஜாதக கோச்சாரங்களை கவனிக்க வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
இனிமேல் நல்ல ஆப்பர்சுனிட்டிஸ் உங்களுக்கு வரும். ஏன்னா சனி இவ்வளவு அடி கொடுத்தாலும் குரு உங்களை ப்ரொடெக்ட் பண்ண வரதுனால நல்ல ஒரு லீடர்ஷிப் ரோல்ஸ் வரதுக்கான அமைப்பு அதிகமா இருக்கு.
00:11
Speaker A
உங்களுடைய தாட் ப்ராசஸ் இது எல்லாமே வந்து கலைநயம் மிக்கதாவே இருக்கும்.
00:15
Speaker A
நீங்க எல்லாம் வந்து சித்தர்கள் வழிபாடு எப்பவுமே சித்தரை பிடிச்சுக்கணும் சிம்மம். சித்தரோட கனெக்ட் ஆகணும் அதுக்கப்புறம் முருகர் வழிபாடு அதுக்கப்புறம் சிவன் பார்வதி.
00:25
Speaker A
சிம்மம்னாலே ஒரு ஆளுமைதான் முக்கியமா பெண்கள் இருக்கீங்க பெண்களுக்கு அந்த ஆளுமை இயற்கையாவே வரும்.
00:32
Speaker A
வணக்கம்.
00:34
Speaker A
எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா எல்லா ராசி நேருமே எதிர்பார்க்கிறது என்னன்னா நாங்க செல்வ செழிப்போட வாழ்றதுக்கு என்ன வழி பண்ணனும்.
00:47
Speaker A
நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம் எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும் ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள் புண்ணிய ஸ்தலங்கள் தெய்வ வழிபாட்டு முறைகள்.
00:58
Speaker A
அவங்களுடைய லைஃப் ஸ்டைல்.
01:00
Speaker A
அவங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்கும்.
01:02
Speaker A
இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதும் மாறிக்கிட்டே இருக்கும் அதாவது தசாபுத்தி அப்படிலாம் இருக்கு இல்லையா.
01:10
Speaker A
உங்களுடைய ஜாதக ரீதியாகவும் உங்களுடைய தசாபுத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு அதெல்லாம் பொறுத்துதான் நம்முடைய செல்வ செழிப்புமே.
01:18
Speaker A
நிரந்தரமா தங்குமா இல்ல வந்துட்டு போகுமா.
01:23
Speaker A
அதுக்கு என்ன நாங்க வந்து தெய்வ வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.
02:01
Speaker A
இப்ப சிம்ம ராசி அப்படின்னு பாக்குறப்போ சிம்மத்துக்கு தான் வந்து அஷ்டம சனி மன அழுத்தங்கள் எல்லாம் அதிகமா கொடுத்து நிறைய ப்ராப்ளம்ஸ் எல்லாம் கொடுத்து.
02:13
Speaker A
எங்களுக்கு எப்படி செழிப்பு வரும் அதாவது உங்களுக்கு தான் செழிப்பே வந்தாகணும் அப்படிங்கற மாதிரி இருக்கு.
02:20
Speaker A
இழந்ததை எல்லாம் நீங்க மீட்ட ஆகணும் அப்படிங்கற ஒரு சிச்சுவேஷன்ஸ் குள்ள நிறைய சிம்ம ராசிக்காரங்க இருப்பீங்க கண்டிப்பா இருப்பீங்க ஒன்னு ஹெல்த்ல ஏதாவது இஸ்யூ வந்திருக்கும்.
02:30
Speaker A
இல்ல பினான்சியலா ஏதாவது இஸ்யூ வந்திருக்கும் இல்ல குடும்பத்துல ஏதாவது இஸ்யூ வந்திருக்கும்.
02:36
Speaker A
கூட இருந்தவங்க பிரிஞ்சு போயிருந்திருப்பாங்க.
02:40
Speaker A
இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நீங்க ஹர்டில்ஸ் கண்டிப்பா நீங்க பேஸ் பண்ணி இருந்திருப்பீங்க.
02:45
Speaker A
அப்ப இது எல்லாம் நீங்க மீட்டு கொண்டு வரணும் அப்படின்னா ஸ்ட்ராட்டஜி ரொம்ப அவசியம்.
02:51
Speaker A
கரெக்டா பிளான் பண்ணனும்.
02:54
Speaker A
இதுக்கு முன்னாடி எப்படி எல்லாம் இழந்திருப்போம் அப்படின்னா நம்முடைய பிரஸ்டீஜ்ங்கிற ஒரு விஷயத்தை யோசிச்சிருந்திருப்போம்.
03:00
Speaker A
நம்ம அந்த ஸ்டேட்டஸ விட்டுறக்கூடாது அப்படிங்கறதுக்காக சில அகலக்கால்கள் எல்லாம் வச்சிருந்திருப்பீங்க.
03:06
Speaker A
வார்த்தைகளை விட்டு இருந்திருப்பீங்க.
03:10
Speaker A
வார்த்தைகளாலயே நிறைய ப்ராப்ளம்ல பேஸ் பண்ணி இருந்திருப்பீங்க.
03:15
Speaker A
ஒரு சிலர் எல்லாம் ரொம்ப இக்கட்டான சிச்சுவேஷன்ஸ் எல்லாம் கண்டிப்பா பேஸ் பண்ணி இருந்திருப்பீங்க.
03:20
Speaker A
இப்ப இப்பதான் கொஞ்சம் ஒரு பிரீதிங் ஸ்பேஸா இருந்தாலுமே இன்னுமே ஒரு பயம் அப்படிங்கிற ஒரு விஷயமும் சிம்மத்துக்கு ஆட்கொண்டுட்டு தான் இருக்கும்.
03:27
Speaker A
நீங்க எல்லாம் வந்து சித்தர்கள் வழிபாடு.
03:30
Speaker A
எப்பவுமே சித்தரை பிடிச்சுக்கணும் சிம்மம்.
03:32
Speaker A
சித்தரோட கனெக்ட் ஆகணும் அதுக்கப்புறம் முருகர் வழிபாடு அதுக்கப்புறம் சிவன் பார்வதி இப்படித்தான் நீங்க வந்து ஒரு ப்ராசஸ்ல போய் தான் ஒரு வழிபாட்டு முறைகள் அப்படிங்கறது சிம்மம் பண்ணனும்.
03:40
Speaker A
எப்படி வந்து உங்களுக்கு சிச்சுவேஷன்ஸ் வரும் அப்படின்னா.
03:46
Speaker A
சோசியல் வைஸ் அதாவது உங்களுக்கு சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டிஸ்ங்கிறது கொஞ்சம் அதிகமா இருந்திருக்கும்.
03:52
Speaker A
அப்ப என்ன ஆயிருந்திருக்கும்னா சம்டைம்ஸ் உங்களால ஹேண்டில் பண்ண முடியாம போயிருந்திருக்கும்.
03:57
Speaker A
திடீர்னு செலவுகள் கூட அதிகமா இருந்திருக்கலாம்.
03:59
Speaker A
உங்களுக்கு கடன் நிறைய பட்டு இருந்திருப்பீங்க.
04:03
Speaker A
இந்த கடன் எல்லாம் முதல்ல எப்படி அடைப்போம்னே உங்களுக்கு தெரியாமயே இருந்திருக்கும்.
04:08
Speaker A
எங்களுக்கு கடன் அடைச்சா போதும்ங்கிற மாதிரிதான் இருந்திருக்கும்.
04:11
Speaker A
சில பேர் நல்ல வேலையில எல்லாம் இருந்திருப்பீங்க.
04:14
Speaker A
ஏதோ ஒரு பர்சனல் ரீசன்னால சிச்சுவேஷன்னால அந்த வேலை இழக்கக்கூடியதோ இல்ல ப்ரொமோஷன் வராம போனதோ இந்த மாதிரி அழுத்தங்களுக்கும் நீங்க போயிருந்திருப்பீங்க.
04:23
Speaker A
இல்ல உங்களுடைய இடத்தை இன்னொருத்தங்க ஆக்கிரமிச்சிருந்திருப்பாங்க.
04:28
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே நீங்க பேஸ் பண்ணி இருந்திருப்பீங்க.
04:32
Speaker A
சோ அடுத்தடுத்து அடி ஒன்னு பாக்குறதுக்குள்ள இன்னொரு அடி இந்த மாதிரி எல்லாம் விஷயங்கள் நீங்க பேஸ் பண்ணி இருந்திருப்பீங்க.
04:38
Speaker A
சோ இப்ப எப்படி இருக்கும்னா.
04:41
Speaker A
இனிமேல் நல்ல ஆப்பர்சுனிட்டிஸ் உங்களுக்கு வரும்.
04:44
Speaker A
ஏன்னா சனி இவ்வளவு அடி கொடுத்தாலும் குரு உங்களை ப்ரொடெக்ட் பண்ண வரதுனால நல்ல ஒரு லீடர்ஷிப் ரோல்ஸ் வரதுக்கான அமைப்பு அதிகமா இருக்கு அப்படிங்கறப்போ.
04:53
Speaker A
அதுல நீங்க கான்சென்ட்ரேஷன் பண்ண ஆரம்பிக்கணும்.
04:56
Speaker A
ஏன்னா நீங்க வந்து மனசு கொஞ்சம் தளராதவங்க.
05:00
Speaker A
ஜெனரலாவே சிம்மம் என்ன சொல்லுவாங்கன்னா நெகட்டிவா எதுவுமே சொல்லிடாதீங்க.
05:07
Speaker A
எதுவா இருந்தாலும் பாசிட்டிவாவே சொல்லுங்க.
05:10
Speaker A
எங்களுக்கு தெரியும் எங்களுக்கு என்ன நடந்துட்டு இருக்குன்னு.
05:12
Speaker A
ஆனா எங்களுக்கு தேவை பாசிட்டிவான விஷயங்கள் தான் அப்படின்னா.
05:15
Speaker A
அந்த பாசிட்டிவான விஷயங்கள் தான் எங்களுக்கு தேவைன்னு நீங்க நினைக்கிறது ஒரு பாசிட்டிவிட்டி தான்.
05:20
Speaker A
இன்னும் இன்னும் சில சிம்ம ராசிக்காரங்க எப்படி இருப்பீங்கன்னா பயத்திலேயே இருப்பீங்க.
05:25
Speaker A
இது நடந்துருமா அது நடந்துருமா.
05:27
Speaker A
இல்லன்னா ரிவர்ஸாவே எல்லா விஷயங்களையும் உள்வாங்கிட்டே இருப்பீங்க நீங்க.
05:31
Speaker A
இந்த ரிவர்ஸ் திங்கிங்ங்கிற மாதிரி ரிவர்ஸ் அப்சார்ப்ஷன் இருக்கும்.
05:34
Speaker A
ஒருத்தங்க நல்லதே சொல்ல வந்தா கூட அவங்க உங்களுக்கு நல்லாதான் சொல்ல வந்திருப்பாங்க.
05:39
Speaker A
சிம்மம் என்ன பண்ணி இருந்திருப்பீங்கன்னா அவன்கிட்ட கேட்டேனா.
05:42
Speaker A
அப்படின்னு சொல்லி இருந்திருப்பீங்க நான் உன்கிட்ட கேட்டா மட்டும் நீ சொல்லு அப்படின்னா.
05:46
Speaker A
அதுக்கு அப்புறம் தான் நீங்க பிரச்சனையிலயே மாட்டி இருந்திருப்பீங்க.
05:49
Speaker A
அதனால லிசனிங் அப்படிங்கறது உங்களுக்கு ரொம்ப அவசியம்.
05:52
Speaker A
அங்கதான் ஒரு மென்டர் மாதிரி ஒரு ஆள் உங்களுக்கு தேவைப்படுது.
05:56
Speaker A
சரண்டரிங் அப்படிங்கறது வந்து சிம்மத்துக்கு ரொம்ப ரொம்ப அவசியம் அப்படிங்கறதுதான்.
06:01
Speaker A
அதோட இந்த டைம்ல வந்து.
06:05
Speaker A
பப்ளிக் வைஸ் நிறைய ரெகக்னிஷன் ஆகி அது மூலயமே இன்கம் வரக்கூடிய அமைப்புமே வந்து சிம்மத்துக்கு ரொம்ப நல்லா இருக்கு அப்படிங்கறப்போ.
06:14
Speaker A
அது என்ன வேலை பண்ணனும்.
06:17
Speaker A
அந்த மாதிரி நம்ம பப்ளிக் வைஸ் நம்ம வந்து ரெகக்னைஸ் ஆகும்.
06:20
Speaker A
இப்ப வந்து இம்போர்ட் எக்ஸ்போர்ட் பண்ணலாம்.
06:23
Speaker A
இல்ல ஆன்லைன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நீங்க பண்றப்போ கொஞ்சம் எக்ஸ்போஸ் ஆவீங்க அப்படிங்கறதுதான்.
06:30
Speaker A
சில சிம்மம் மீடியால எல்லாம் இருப்பீங்க அப்படின்னா.
06:34
Speaker A
அந்த மீடியா ஆப்பர்சுனிட்டிஸ எவ்வளவு ப்ராப்பரா நீங்க ஹேண்டில் பண்றீங்களோ அது மூலயமாவே உங்களுக்கு செல்வ செழிப்புக்கான ஒரு குரோத் அப்படிங்கற ஒரு அமைப்புமே கண்டிப்பா உங்களுக்கு இருக்கும்.
06:43
Speaker A
அதோட.
06:46
Speaker A
சில சிம்மம் வந்து பாலிடிக்ஸ்ல இருப்பீங்க.
06:49
Speaker A
நிறைய சிம்மம் பாலிடிக்ஸ்ல இருப்பீங்க.
06:52
Speaker A
இதுலயுமே உங்களுக்கு ஆப்பர்சுனிட்டிஸ் வருதுங்கறப்போ.
06:55
Speaker A
இந்த பொலிட்டிக்கல் விஷயத்தை நாங்க எப்படி ஹேண்டில் பண்ணலாம் அப்படின்னு நீங்க பாக்குறப்போ.
07:00
Speaker A
உங்களுடைய கிரியேட்டிவிட்டி.
07:02
Speaker A
உங்களுக்குன்னு சில உங்களுடைய தாட் ப்ராசஸ் இது எல்லாமே வந்து கலைநயம் மிக்கதாவே இருக்கும்.
07:09
Speaker A
ஒரு அழகாவே இருக்கும் அப்படின்னு சொல்லலாம்.
07:11
Speaker A
சோ அது ரிலேட்டடான விஷயங்களை நீங்க போக்கஸ் பண்றது.
07:15
Speaker A
அந்த ஸ்ட்ரீமை எடுத்து நீங்க பாலிடிக்ஸ்ல ஹேண்டில் பண்றப்போ அதாவது அந்த ஒரு கிரேஸ்ஃபுல்லா ஹேண்டில் பண்றதுன்னு ஒரு விஷயம் இருக்கு இல்லையா.
07:24
Speaker A
எல்லாமே ஒரு கலைநயமாவே பாக்குறது அப்படிங்கறது.
07:27
Speaker A
சோ அந்த மாதிரி ஒரு விஷயங்கள் பாலிடிக்ஸ்ல இருக்கவங்க நீங்க பேஸ் பண்றீங்க அது மாதிரி விஷயங்கள் எடுத்து நீங்க ஹேண்டில் பண்றீங்க அப்படின்னா.
07:36
Speaker A
கண்டிப்பா உங்களுக்கு பாலிடிக்ஸ்லயும் நல்ல ஒரு நிலை வரக்கூடிய அமைப்புமே ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கு அப்படின்னு சொல்லலாம் சிம்மத்துக்கு.
07:45
Speaker A
அதோட.
07:48
Speaker A
மேனேஜ் பண்ணக்கூடிய எந்த ரோல் வேணாலும் எடுத்துக்கலாம்.
07:53
Speaker A
ஏன்னா சிம்மம்னாலே ஒரு ஆளுமைதான்.
07:55
Speaker A
முக்கியமா பெண்கள் இருக்கீங்க பெண்களுக்கு அந்த ஆளுமை இயற்கையாவே வரும்.
07:59
Speaker A
இப்ப ஆண்கள் இருக்கிறீங்க அப்படின்னா.
08:02
Speaker A
உங்ககிட்ட அந்த ஆளுமை இருந்தாலுமே ஒரு சைலன்ஸ் ஒரு ஹம்பிள்னஸ் அப்படிங்கற ஒரு விஷயமும் உங்களுக்கு இருந்துட்டு தான் இருக்கும்.
08:07
Speaker A
அப்ப அந்த மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் அப்படிங்கறது உங்களுக்கு நல்லா வருது அப்படிங்கறப்போ இப்ப பாலிடிக்ஸ்ல இருக்கீங்க.
08:14
Speaker A
இல்ல பெரிய ஒரு அட்மினிஸ்ட்ரேஷன் ரிலேட்டடா நீங்க வொர்க் பண்ணிட்டு இருக்கீங்க.
08:20
Speaker A
ஆபரேட்டர் சிஸ்டம்ல இருக்கீங்கன்னா எதுவா இருந்தாலும் ஒரு மேனேஜ்மென்ட் ரோல்ஸ் தான்.
08:24
Speaker A
நீங்க சூஸ் பண்ணி போறது கூட உங்களுக்கு வந்து ஒரு குரோத் அப்படிங்கற ஒரு விஷயத்தை தான் கொடுக்கும்.
08:32
Speaker A
ஹெல்த்தையும் கொஞ்சம் பார்த்துக்கணும்.
08:34
Speaker A
ஒபீஸ் ஆயிடக்கூடாது.
08:35
Speaker A
நான் ஜெனரலாவே சொல்ற விஷயம் என்னன்னா சிம்ம ராசிக்காரங்க வந்து ஒபீஸ் ஆயிடாதீங்க.
08:40
Speaker A
வெயிட் போட்டுறாதீங்க.
08:42
Speaker A
உங்களுடைய ஹெல்த்தையும் கொஞ்சம் ஹேண்டில் பண்ணிட்டே தான் நீங்க இருக்கணும் அப்படிங்கறதுதான்.
08:46
Speaker A
ஃபுட்.
08:48
Speaker A
சாப்பாட்டையும் கொஞ்சம் கவனத்துல வச்சுக்கணும் சிம்மத்துல இருக்கவங்க.
08:53
Speaker A
ஏன்னா அடிக்கடி உங்களுக்கு ப்ராப்ளம் ஒன்னு வருதுனாலே அது ஃபுட்னால தான்.
08:59
Speaker A
அவுட்சைடு ஃபுட் ஜங்க் ஃபுட் எடுத்துக்கிறீங்கனாலே உங்களுக்கு இஸ்யூஸ் வந்துரும் அப்படிங்கறதுதான்.
09:04
Speaker A
சோ.
09:06
Speaker A
இந்த லீடர்ஷிப் எனர்ஜி என்ன பண்ணுதுன்னா.
09:10
Speaker A
அதிகமான ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி உங்களுக்கு கொடுத்தாலும் அது எந்த அளவுக்கு நீங்க விவரமா ஹேண்டில் பண்ணி மறுபடியும் விட்டதை பிடிக்கக்கூடிய ஒரு அமைப்புதான் சிம்மத்துக்கு இருக்கு.
09:20
Speaker A
அப்படிங்கறப்போ நீங்க நான் சொன்ன மாதிரி சித்தர்கள் வழிபாடு.
09:24
Speaker A
சித்தர்கள் ஸ்தலம் ஜீவ சமாதி அடைந்த சித்தர்கள் கோயிலுக்கு போறது.
09:30
Speaker A
இப்ப நீங்க முருகர் கோயிலுக்கே போறீங்க அப்படின்னா.
09:34
Speaker A
அங்க பக்கத்துல இருக்க ஜீவ சமாதிக்கு நீங்க போயிட்டு போறது.
09:38
Speaker A
சிவன் கோயிலுக்கு போறீங்கன்னா அங்கேயும் பக்கத்துல ஜீவ சமாதிகள் இருக்கும் அப்படிங்கறதுதான்.
09:42
Speaker A
எப்பவுமே வந்து இந்த ரிஷிகள் முனிவர்கள் சித்தர்களை வழிபாடு பண்ணிட்டு நீங்க தெய்வ வழிபாட்டுக்குள்ள போறப்போ.
09:50
Speaker A
ஏன்னா உங்களுடைய முன்னோர்களுடைய ஒரு ஆசீர்வாதம் எப்பவுமே சிம்மத்துக்கு உண்டு.
09:55
Speaker A
அப்போ உங்க வீட்ல யாராவது வந்து முன்னோர்கள் இருக்கிறாங்கன்னா முன்னோர்கள் வழிபாட்டு முறைகள்ல நீங்க நல்லபடியா பண்ணுனீங்க அப்படின்னாலே.
10:03
Speaker A
அப்ஸ்டக்கிள்ஸ் என்ன தடைகள் இருந்தாலும் உங்களுக்கு கிளியர் ஆயிடும் அப்படிங்கறதுதான் சிம்மத்துக்கு சொல்லக்கூடிய விஷயமே.
10:09
Speaker A
சோ பொதுவாவே செழிப்பை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னு இருக்கு.
10:14
Speaker A
அப்ப ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும் பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனாலதான்.
10:20
Speaker A
இன்னார் இந்த கோயிலுக்கு போங்க இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா.
10:25
Speaker A
இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு.
10:26
Speaker A
சோ பொதுவாவே வந்து ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும்.
10:30
Speaker A
எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா.
10:33
Speaker A
திருப்பதிதான்.
10:35
Speaker A
பெருமாள்தான்.
10:36
Speaker A
ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கோ அவங்க போகலாம்.
10:44
Speaker A
ரொம்ப நெருப்பு ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா.
10:49
Speaker A
மேஷம் போலாம்.
10:51
Speaker A
அதே மாதிரி சிம்மம் போலாம்.
10:52
Speaker A
ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய.
10:58
Speaker A
திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கிற மாதிரி இருக்கும்.
11:02
Speaker A
அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது.
11:03
Speaker A
சோ இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டைன் பண்ணிக்கிறாங்க அப்படின்னா.
11:11
Speaker A
அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள் தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்கு எல்லாம் போறது.
11:17
Speaker A
அடுத்தது பாக்குறப்போ.
11:20
Speaker A
செழிப்பு வரணும்.
11:22
Speaker A
முதல் லக் வரணும்.
11:24
Speaker A
அப்புறம் செழிப்பு வரணும் அப்படின்னாலே அது லட்சுமிதான்.
11:27
Speaker A
மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம்.
11:30
Speaker A
மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா.
11:37
Speaker A
அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா.
11:41
Speaker A
கண்டிப்பா நல்ல வெல்த் நல்ல ஒரு ப்ராஸ்பரிட்டி.
11:45
Speaker A
நல்ல செழிப்பா தான் போகணும்.
11:46
Speaker A
எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்கு எல்லாம் போகும் பொழுது நம்ம வந்து ஒரு மனநிலைமை எல்லாம் சரியா வச்சிட்டு தான் போகணும்.
11:53
Speaker A
சிலர் எல்லாம் சொல்லுவாங்க.
11:55
Speaker A
நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன் லட்சுமி கோயிலுக்கு போனேன் ஆனா என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கு.
12:00
Speaker A
நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது.
12:02
Speaker A
சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும்.
12:06
Speaker A
பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும் நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார்.
12:15
Speaker A
இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும்.
12:22
Speaker A
வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா திரும்பி அதவே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கறதுதான்.
12:28
Speaker A
லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சமம்.
12:30
Speaker A
லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு.
12:31
Speaker A
லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியான தருணங்கள் பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்குதோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க.
12:38
Speaker A
சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும்.
12:43
Speaker A
அடுத்தது வந்து.
12:46
Speaker A
யாரு கொடுக்க போறா.
12:48
Speaker A
அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா.
12:50
Speaker A
குருதான் கொடுக்கணும்.
12:52
Speaker A
அப்போ குருவோட அனுகிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம்.
12:57
Speaker A
அப்ப குரு ஸ்தலங்கள் குரு வழிபாடு.
13:00
Speaker A
தட்சிணாமூர்த்தி வழிபாடு.
13:03
Speaker A
ஆலங்குடி போயிட்டு வந்துரும்.
13:05
Speaker A
யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை.
13:11
Speaker A
இல்லை என்கிட்ட பணம் இருக்கு ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா.
13:14
Speaker A
உடனே ஆலங்குடி கிளம்பி போயிடணும்.
13:17
Speaker A
ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா குரு முதல் ஸ்ட்ராங் ஆவார்.
13:20
Speaker A
அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்னா.
13:23
Speaker A
படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
13:26
Speaker A
அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற குழந்தைகளுக்கு ஒரு பெண்ணோ ஒரு பென்சிலோ ஒரு பேகோ ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா.
13:33
Speaker A
படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது.
13:36
Speaker A
காசு கொடுத்து இந்த இந்த பொருள் வாங்கிக்கோன்னு கொடுக்கக்கூடாது.
13:38
Speaker A
நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுதுதான் அதுக்கான பிராயச்சித்தமே அதுதான்.
13:44
Speaker A
சோ அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க.
13:47
Speaker A
உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.
13:49
Speaker A
சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும்.
13:52
Speaker A
ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா.
13:56
Speaker A
சோ கர்மா வேலை பார்த்துட்டு இருக்கவங்களுக்கு சனிதான்.
13:59
Speaker A
முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டு தான் புண்ணிய ஸ்தலங்களுக்கே போகணும்னுலாம் இருக்கு.
14:03
Speaker A
இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள்.
14:07
Speaker A
இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சு ஆகணும்.
14:10
Speaker A
இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்காங்க.
14:13
Speaker A
அவங்களுக்கு எல்லாம் முழுசா இப்ப சனி விலகுது.
14:15
Speaker A
நன்றி சொல்லிட்டு வந்துரும்.
14:17
Speaker A
திருநாளார் போயிட்டு கர்மத்தை கழிச்சிட்டு அந்த கர்மத்தை கழிச்சிட்டு திருப்பி அங்கிருந்து நான் வந்து.
14:23
Speaker A
புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன்னு பரிகார ஸ்தலம் போயிட்டு கையோட புண்ணிய ஸ்தலம் டிராவல் பண்ணிடவே கூடாது.
14:30
Speaker A
நிறைய பேர் இது.
14:31
Speaker A
நிறைய பேர் செய்யக்கூடிய தப்புதான்.
14:34
Speaker A
ஒரு ட்ரிப் ஒன்னு போடுவீங்க.
14:36
Speaker A
இந்த கோயில் ஒன்னு போறோம் ஃபார் எக்ஸாம்பிள் காலஹஸ்தி போவீங்க.
14:41
Speaker A
காலஹஸ்தில இருந்து அப்படியே திருப்பதி போறேன்னு போறது.
14:45
Speaker A
இல்ல திருப்பதியில இருந்து அப்படியே காலஹஸ்தி வரேன்னு போறது.
14:48
Speaker A
காலஹஸ்திங்கிறது என்னது பரிகார ஸ்தலம்.
14:51
Speaker A
திருப்பதிங்கிறது என்னது புண்ணிய ஸ்தலம்.
14:52
Speaker A
புண்ணியத்தை வாங்கிட்டு வந்து இங்க பரிகாரம் பண்ணி இங்க கரைக்க போறீங்களா.
14:57
Speaker A
இல்ல இங்க கரைச்சிட்டு திருப்பி அங்க இந்த கரைச்சதை எடுத்துட்டு போயிட்டு அங்க போய் புண்ணியம் சேர்க்க போறீங்களா.
15:03
Speaker A
ரெண்டுமே வந்து இம்பேலன்ஸ் ஆயிடும்.
15:05
Speaker A
அது பிளஸ் அண்ட் மைனஸ்ங்கிற மாதிரி ஒரு விஷயம் ஆயிடும்.
15:07
Speaker A
சோ அதனால ஒரு தடவை பரிகார ஸ்தலத்துக்கு போனீங்கன்னா.
15:11
Speaker A
திரும்பி வீட்டுக்கு தான் வரணும்.
15:13
Speaker A
புண்ணிய ஸ்தலத்துக்கு போனாலும் திரும்ப வீட்டுக்கு தான் வரணும்.
15:16
Speaker A
இப்படி வேணா நீங்க வந்து பிரிச்சு வச்சுக்கலாம்.
15:20
Speaker A
பரிகார ஸ்தலம்னா பரிகார ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரும்.
15:23
Speaker A
புண்ணிய ஸ்தலம்னா புண்ணிய ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரும்.
15:26
Speaker A
சோ இதுலயும் ரொம்ப கவனம் இத்தனை கோயிலுக்கு போய் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலைன்னா.
15:31
Speaker A
கோயில் ஆகம விதிகள்னு ஒன்னு இருக்கு இல்லையா அதனாலதான் வந்து இந்த இந்த தெய்வங்களை இப்படி இப்படி வழிபாடு பண்ணுங்க.
15:37
Speaker A
நேரம் கால முறைகள் எல்லாமே இருக்கு.
15:40
Speaker A
அதையும் வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.
15:43
Speaker A
யாராவது வந்து பரிகாரங்கள் விட்டகுறை தொட்டகுறை வச்சிட்டு நான் புண்ணிய ஸ்தலத்துக்கு போறேன் போனேன் அப்படின்னா அதெல்லாம் புண்ணியம் தராது.
15:50
Speaker A
சோ பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படின்னாலே.
15:54
Speaker A
உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சிரும் அப்படிங்கறதுதான்.
15:59
Speaker A
சில பேர் சொல்லுவாங்க என்னென்னமோ கோயில் நினைக்கிறாங்க.
16:03
Speaker A
ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியல.
16:05
Speaker A
நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா.
16:07
Speaker A
வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க.
16:10
Speaker A
ஸ்கந்த சஷ்டி கவசம் கேளுங்க.
16:12
Speaker A
வேல் மாறல் கேளுங்க.
16:13
Speaker A
பிளாக்கேஜஸ் முதல் வீட்ல இருந்து தான் கிளியர் ஆகணும் அப்படிங்கறது ஒன்னு இருக்குது.
16:17
Speaker A
சோ இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும்.
16:20
Speaker A
வீட்ல நெய் விளக்கு ஏத்திட்டே இருக்கணும்.
16:21
Speaker A
முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள் எல்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கறதுதான்.
16:30
Speaker A
சோ இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.
Topics:சிம்ம ராசிதசாபுத்திவழிபாடுசெல்வ செழிப்புஜாதகம்சித்தர் வழிபாடுமுருகர் வழிபாடுசிவன் பார்வதிபாலிடிக்ஸ்ஆரோக்கியம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →