சனிப்பெயர்ச்சி 2026 பொதுப்பலன்கள் | Astrologer Jeevitha… — Transcript

சனி பெயர்ச்சி 2026 பற்றிய ஆஸ்ட்ராலஜர் ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கங்கள் மற்றும் ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் பற்றிய தகவல்கள்.

Key Takeaways

  • சனி பெயர்ச்சி ஒரு பயங்கர மாற்றம் அல்ல, அது வாழ்க்கையை திருத்தும் ஒரு கரெக்ஷன் காலம்.
  • ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மூலம் இந்த துறையில் விரிவான அறிவு பெற முடியும்.
  • வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சியை மரியாதையாக பின்பற்ற வேண்டும்.
  • கிரகங்களின் நகர்வு மற்றும் வக்கிர நிலை வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • பயப்படாமல், திறந்த மனத்துடன் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Summary

  • சனி பெயர்ச்சி 2026 மார்ச் 5-6 அன்று துவங்கி, இது ஒரு கரெக்ஷன் காலமாகும்.
  • சனி பெயர்ச்சி பயப்பட வேண்டியதில்லை, அது தவறுகளை திருத்தி வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு தரும்.
  • இந்தியாவுக்கு குரு கிரகத்தின் ஆதரவு இருக்கும், நியூசிலாந்து போன்ற நாடுகள் புதன் கிரகத்தின் விளையாட்டால் பாதிக்கப்படும்.
  • ஆஸ்ட்ராலஜி மற்றும் கணிதம் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஜீவிதா சுரேஷ்குமார் மூன்று மாத ஆஸ்ட்ராலஜி வகுப்புகளை நடத்துகிறார்.
  • வகுப்புகள் மார்ச் 20 முதல் தொடங்கி, வாரத்திற்கு ஒரு நாள், இரண்டு மணி நேரம் நடைபெறும்.
  • வகுப்புகளில் அனைத்து ஆஸ்ட்ராலஜி சிஸ்டம்களும் விவாதிக்கப்படும் மற்றும் மாணவர்களுக்கு வொர்க்ஷாப்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் வழங்கப்படும்.
  • சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மரியாதையாக பின்பற்றப்பட வேண்டும்.
  • கிரகங்களின் வக்கிர நிலை மற்றும் அக்யூரசி காரணமாக கிரகங்கள் மெதுவாக நகர்கின்றன, இது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • சனி பெயர்ச்சி தனிமனிதர்களுக்கு வினை அனுபவிப்பதற்கான காலமாகும், அதனால் பயப்பட வேண்டாம்.
  • குரு பெயர்ச்சி வரும் போது சனி சற்று சைலன்ட் ஆகும், ஆனால் குரு கிரகம் சனியை காப்பாற்றும்.

Full Transcript — Download SRT & Markdown

00:05
Speaker A
சோ பொதுவா இந்த சனி பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ பெருசா பயந்துக்கணும்ங்கிற ஒரு அவசியம் கிடையாது.
00:11
Speaker A
சனிநாலே ஒரு கரெக்ஷன் பண்ண போறவர்தான்.
00:16
Speaker A
ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.
00:23
Speaker A
அதாவது புதன் வக்கிரம்னு ஒரு விஷயம்லாம் ஒன்னு இருக்குது.
00:30
Speaker A
இந்த புதன் வக்கிரம் அப்படின்னா இது என்ன பண்ணும்னா சர்ப்ரைசஸ் தான் கொடுக்கும்.
00:35
Speaker A
உங்களால நினைச்சே பார்க்க முடியாதுன்னுலாம் ஒன்னு இருக்குது. இந்தியான்னு பார்க்கிறப்ப இந்தியாவை குரு சப்போர்ட் பண்ணும் அப்படின்னு ஒன்னு இருக்குது.
00:43
Speaker A
அட் தி சேம் டைம் ஸ்மார்ட்டா விளையாடுறது அப்படிங்கறது நியூசிலாந்து.
00:46
Speaker A
புதன் அன்னைக்கு இவங்க ஈவினிங்ல தான் விளையாடுறாங்க சண்டே.
00:48
Speaker B
பட் இந்த முறை நாலு மணி போட்டியாதான் இருக்கு.
00:50
Speaker A
இதுல ஒரு ஆள் ஸ்பாய்லர் ஆவாங்க ஒரு ஆள் வந்து ஸ்ட்ராங் ஆப்போனென்ட்டா வருவாங்க.
00:57
Speaker A
இன்னொரு ஆள்தான் மெயினா ஜெயிக்க போறாங்க அப்படிங்கிறது.
02:10
Speaker B
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள் இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.
02:30
Speaker B
தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும் எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல.
02:40
Speaker B
இந்த ஆஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே.
02:50
Speaker B
பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில.
02:57
Speaker B
சனி பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது மார்ச் 5, 6-ல துவங்கி இருக்குது அப்படிங்கறத நம்ம பார்க்கிறோம்.
03:04
Speaker B
அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் ஆஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் வணக்கம்.
03:26
Speaker A
வணக்கம்.
03:27
Speaker B
எப்படி இருக்கீங்க மேம்?
03:28
Speaker A
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
03:29
Speaker B
நலமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க.
03:41
Speaker B
அந்த வகுப்புகள்.
03:42
Speaker A
ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு பேசிக் கோர்ஸ் ஆஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்ப செகண்ட் பேட்ச் வந்து.
03:50
Speaker A
மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.
03:53
Speaker A
சோ இது எப்படி நான் ஸ்டுடென்ட்ஸ் சூஸ் பண்றோம் அப்படின்னா வர்றவங்க வந்து நான் எடுத்த உடனே ஆஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா.
04:10
Speaker A
நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா அதெல்லாம் கிடையாது.
04:18
Speaker A
இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம்.
04:26
Speaker A
மைண்ட ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும்.
04:34
Speaker A
ஏன்னா ஆஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.
04:37
Speaker A
சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும்.
04:44
Speaker A
இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.
04:54
Speaker A
சோ இந்த மூணு மாசம் கழிச்சு நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிடும் ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும்.
05:00
Speaker A
செகண்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.
05:04
Speaker A
இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்ப பண்றோம் இப்பதான் நட்சத்திர கிளாசஸ் முடிச்சோம்.
05:10
Speaker A
சோ இந்த கிளாசஸ் போயிட்டு இருக்கப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் அந்த மாதிரி இருக்கும்.
05:16
Speaker B
ஓகே ஓகே.
05:17
Speaker A
சோ இப்ப வர ஸ்டுடென்ட்ஸ் வந்து வொர்க்ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ்.
05:22
Speaker B
பண்ணி கொடுப்பாங்க.
05:23
Speaker A
அந்த மாதிரி விஷயங்கள்லாம் இருக்கும்.
05:24
Speaker B
ஓகே ஓகே.
05:25
Speaker A
நம்ம ஸ்டுடென்ட்டா இருக்கிறப்போ சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட்.
05:31
Speaker A
ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலும்மே.
05:35
Speaker B
ஓகே ஓகே.
05:36
Speaker A
நான் இன்னும் ஒரு 15 பேத்தை கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் பில்டர் பண்ணல.
05:40
Speaker B
ரைட் ரைட்.
05:41
Speaker A
சோ அவ்வளவு பில்டர் பண்ணிதான் எடுக்கிறோம் ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதுடைய எத்தனை பேர் வராங்கங்கறது இல்ல.
05:48
Speaker A
ஸ்பெசிபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிலா இருக்கணும்.
05:51
Speaker B
20-ல ஆரம்பிச்சு எப்போ முடியுது மேம் வகுப்புகள் மூன்று மாத வகுப்புகள்.
05:54
Speaker A
மூன்று மாத வகுப்புகள் தான் இது மார்ச் ஏப்ரல் மே அதாவது ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் கிளாசஸ்.
06:00
Speaker A
வாரத்துல ஒரு நாள் கிளாசஸ் வைக்கிற மாதிரி ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே சாட்டர்டேன்னு வச்சோம்.
06:06
Speaker A
பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கறப்போ சரி சாட்டர்டே அதை அப்படியே.
06:12
Speaker A
ரெண்டு கிளாஸ ஒரே கிளாஸா மாத்திரலாம் அப்படிங்கற மாதிரி.
06:15
Speaker B
இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா.
06:21
Speaker B
இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க.
06:28
Speaker B
அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களுக்கு கம்யூனிகேட் பண்ணுவாங்க.
06:33
Speaker B
நன்றி.
06:35
Speaker B
மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம்.
06:41
Speaker B
சோ வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பலமுறை பேசி இருக்கிறீங்க.
06:48
Speaker B
நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல கூட நீங்க பேசி இருக்கிறீங்க.
06:52
Speaker B
இந்த முறை வந்திருக்கிறது என்ன சனி பெயர்ச்சி என்ன மாறுபாடு இருக்கு?
06:58
Speaker B
அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.
07:02
Speaker A
சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.
07:09
Speaker A
அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறதுதான்.
07:13
Speaker A
கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பலாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.
07:21
Speaker A
அதுலாம் அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.
07:30
Speaker A
தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.
07:33
Speaker A
சோ இது வந்து கூட்டாதான் வந்தது ராஜாக்களுக்காக வந்தது அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.
07:40
Speaker A
சோ அதுக்கப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா.
07:50
Speaker A
இதுதான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.
07:56
Speaker A
அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.
07:58
Speaker A
நம்மளுடைய கிராவிடேஷனல் புல்லுன்னு ஒன்னு இருக்குது கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்கு.
08:07
Speaker A
லைட்டா நம்மளுடைய குளோபும் டில்ட் ஆயிடுச்சுங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு.
08:10
Speaker A
சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்ல.
08:18
Speaker A
அதனாலதான் நம்ம வந்து வக்கிரம் அடையுது.
08:21
Speaker A
இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம் குரு பெயர்ச்சில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.
08:28
Speaker B
ஓகே.
08:29
Speaker A
சோ இதெல்லாம் என்னன்னா அதான் குரு அங்கேயே தான் இருக்குது.
08:35
Speaker A
நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போகுறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான்.
08:41
Speaker A
சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்குறப்போ இதெல்லாம் அக்யூரசி.
08:45
Speaker A
ஒரு நிமிஷம் மிஸ் பண்ணுனா கூட எல்லாமே மாறும்.
08:50
Speaker A
லக்னம் எல்லாமே மாறிடும்.
08:51
Speaker A
சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில ரெண்டரை வருஷம் இருக்கும்.
08:57
Speaker A
மெதுவாதான் மூவ் ஆகும் அப்படிங்கறது.
08:59
Speaker A
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான்.
09:04
Speaker A
இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வராரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம் இருக்கும்.
09:11
Speaker A
இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.
09:13
Speaker A
சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான்.
09:18
Speaker A
அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா.
09:23
Speaker A
குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தைதான் நம்ம பார்க்கணும்.
09:26
Speaker B
உலக லெவல்ல.
09:27
Speaker A
அப்படிங்கறதுதான் பார்க்கணும்.
09:30
Speaker A
என்ன பொதுவான மாற்றங்கள் எப்படின்னு பார்க்கணும் நம்ம தவிர்த்து தனிமனிதனுக்கு என்ன ஆகும்.
09:37
Speaker A
அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி.
09:40
Speaker A
பெருசா கிடையாது.
09:41
Speaker A
ஏன்னா அடுத்தது குரு பெயர்ச்சி.
09:42
Speaker A
சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவார்னுலாம் ஒன்னு இருக்குது.
09:48
Speaker B
ஓகே ஓகே ஜூன் மாசம் குரு பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன் ஐ திங்க் சோ இல்லையா.
09:51
Speaker A
அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆவார்தான்.
09:57
Speaker A
குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆவாருங்கறதுனாலதான் இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.
10:02
Speaker A
ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனி பெயர்ச்சிங்கற ஒரு விஷயம்லாம் நடந்துட்டு இருக்கனால அவங்கலாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.
10:08
Speaker B
பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா அந்த மாதிரி பார்க்கலாம்.
10:11
Speaker A
சோ பொதுவா இந்த சனி பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ பெருசா பயந்துக்கணும்ங்கிற ஒரு அவசியம் கிடையாது.
10:17
Speaker A
சனிநாலே ஒரு கரெக்ஷன் பண்ண போறவர்தான்.
10:20
Speaker A
என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கிறதுக்கு தான் இப்ப வராங்கறப்போ.
10:27
Speaker A
உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.
10:33
Speaker A
அந்த லைஃப மாத்தாம சனி கிளம்பவே மாட்டார் இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.
10:38
Speaker A
சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்கு தான் திருத்துறதுதான் வந்து சனி பெயர்ச்சி.
10:44
Speaker B
சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.
10:46
Speaker A
பயப்பட வேண்டாம் மாற்றம் தான் மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.
10:52
Speaker A
அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ.
10:56
Speaker A
ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.
11:01
Speaker B
ஓ.
11:02
Speaker A
சனி வந்து ஒருத்தங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.
11:10
Speaker A
சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டே தான் இருக்கும்ங்கறப்போ அப்கிரடேஷன் தான்.
11:15
Speaker A
சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவாருங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.
11:21
Speaker A
இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார் அப்படிங்கறத நீங்க தெரிஞ்சுக்கணும்.
11:24
Speaker B
ஏன்னா தமிழ்நாடு அப்படிங்கறது எப்படி இருக்கும் அப்படிங்கற ஒரு எதிர்பார்ப்பும் வந்து பொதுவா மக்களுக்கு இருக்குது.
11:32
Speaker B
அப்கமிங்ல இதெல்லாம் வந்து ஒரு நீங்க வந்து பொதுவாதான் இருக்கும் வேர்ல்ட் லெவல்லதான் நம்ம பார்க்கணும் அப்படிங்கறதுனால.
11:40
Speaker B
எனக்கு உலக உலகத்துல நம்ம போர்கள் நடந்துகிட்டு இருக்கு அதெல்லாம் ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும்.
11:47
Speaker B
தமிழ்நாடு லெவல்ல எப்படி ஒரு அப்கிரடேஷனுக்கு வந்து நோக்கி நகருமா இது தேர்தல் வேற நெருங்கிக்கிட்டு இருக்கு அதனால அதைப்பத்தி சில வார்த்தைகள்.
11:53
Speaker A
அதாவது புதன் வக்கிரம்னு ஒரு விஷயம்லாம் ஒன்னு இருக்குது.
11:59
Speaker A
இந்த புதன் வக்கிரம் அப்படின்னா இது என்ன பண்ணும்னா சர்ப்ரைசஸ் தான் கொடுக்கும்.
12:04
Speaker A
உங்களால நினைச்சே பார்க்க முடியாதுன்னுலாம் ஒன்னு இருக்குது.
12:07
Speaker B
ஓ.
12:08
Speaker A
சோ இப்ப கிரிக்கெட்ல எல்லாம் பார்த்தீங்கன்னா திடீர்னு ஒரு டீம் வந்து ஜெயிச்சாங்க.
12:14
Speaker A
அப்படிங்கறப்போ இதை வந்து புதன் சர்ப்ரைசஸ் கொடுக்கும்.
12:17
Speaker B
ஜிம்பாப்வே வந்து வின் பண்ணாங்க.
12:18
Speaker A
இப்ப ரீசன்ட்டா.
12:20
Speaker B
வின் பண்ணாங்க.
12:21
Speaker A
வின் பண்ணாங்க இல்லையா.
12:22
Speaker A
இது புதன்.
12:23
Speaker A
இப்ப இந்த புதன் சர்ப்ரைசஸ் கொடுக்கும்.
12:25
Speaker A
பிளானிங் ஸ்ட்ராட்டஜி.
12:27
Speaker A
அப்படிங்கற ஒரு விஷயம் தான் அது.
12:30
Speaker A
சோ இந்த பிளானிங் ஸ்ட்ராட்டஜி யாருன்னு ஒன்னு இருக்கு.
12:34
Speaker A
இப்ப பார்த்தீங்கன்னா நியூசிலாந்தும் இப்ப இந்தியாவும் தான் விளையாட போறாங்க.
12:38
Speaker B
ஆமா ஃபைனல்.
12:39
Speaker A
இது நான் டிசம்பர்லயே கணிச்சு சொன்னது இதெல்லாம் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே.
12:43
Speaker B
யார் ஜெயிப்பாங்கன்னு சொல்லிருங்க.
12:44
Speaker A
அதுவுமே ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் என்னன்னா.
12:47
Speaker A
பிளானட்ஸ் தான் அகைன் பிளானட்ஸ் தான் இது.
12:50
Speaker A
இந்த பிளானட்ஸ் வந்து செவ்வாய் தான் கேம் விளையாட வைக்கும்.
12:55
Speaker A
சனி தான் நடுநிலையா வந்து நிக்கும்.
12:58
Speaker A
இப்ப வந்து இந்தியான்னு பார்க்கிறப்ப இந்தியாவை குரு சப்போர்ட் பண்ணும் அப்படின்னு ஒன்னு இருக்குது.
13:03
Speaker A
அட் தி சேம் டைம் ஸ்மார்ட்டா விளையாடுறது அப்படிங்கறது நியூசிலாந்து புதன்.
13:09
Speaker A
அன்னைக்கு இவங்க ஈவினிங்ல தான் விளையாடுறாங்க சண்டே.
13:12
Speaker A
சண்டே வந்து சூரியன்.
13:13
Speaker A
அப்ப அந்த ஈவினிங்ல அவங்க விளையாடுறாங்கங்கறப்போ சந்திரன் வந்து அன்னைக்கு தேய்பிறை சந்திரன் அப்படின்னு ஒன்னு இருக்குது.
13:19
Speaker A
அப்போ இந்த சனின்னு ஒன்னு உட்கார்ந்துட்டு இருக்குன்னு நம்ம ஒன்னு சொல்றோம்ல.
13:24
Speaker A
சனியும் சந்திரனும் சேர்த்து பார்த்தா அது புனர்பு தோஷம்.
13:28
Speaker B
ம்ம்ம்.
13:29
Speaker A
அது தோஷமாவே பார்க்கப்படுது.
13:30
Speaker A
அப்படிங்கறது ஒன்னு இருக்குது.
13:31
Speaker A
இது இன்னைக்கு இரவு அங்கேயே இரவா பகலான்னு அப்படியே நீ நில்லு நான் நிக்கிறேன்னு ஒன்னு இருக்கும்ல அதேதான்.
13:38
Speaker A
சோ இந்த கேம் வந்து சந்திரனுடைய மனநிலைமையை வச்சும் இந்த சனி எப்படி யாரை வின் பண்ண வைக்கும்னா.
13:45
Speaker A
யாரு கூலா விளையாட போறாங்க.
13:48
Speaker A
இது இந்த சந்திரனுடைய நிலைமையை பொறுத்து இந்தியாவுக்கு குரு ரொம்ப ஃபேவரபிலா இருக்கு.
13:53
Speaker A
அதனாலதான் இந்தியா ஜெயிச்சிட்டே வந்துகிட்டு இருக்காங்க.
13:56
Speaker B
ஜெயிச்சிட்டாங்க.
13:57
Speaker A
ஆமா ஆமா அப்ப இந்தியா தான் ஜெயிக்கும்னு சொல்லிருந்தேன் ஏன்னா குருதான் அங்க ஃபேவரபிலா இருக்கு.
14:01
Speaker A
யாருக்கு பிரஷரோ பிரஷரோட யார் எடுத்து விளையாடுறாங்களோ அவங்க தோப்பாங்க.
14:05
Speaker A
அதேதான் இங்கயும்.
14:06
Speaker A
பிரஷர் சனி யாருக்கு பிரஷர் கொடுக்கும்.
14:09
Speaker A
கண்டிப்பா இந்த கேம் பிரஷர் கேம் தான்.
14:11
Speaker A
ஆனா இதை எப்படி கூலா ஹேண்டில் பண்றாங்கன்னு ஒன்னு இருக்கு.
14:13
Speaker B
வேர்ல்ட் கப் கிரிக்கெட் அப்படின்னுலாம் ஒரு பக்கம் இருந்தாலும்.
14:15
Speaker A
அப்போ இது வேர்ல்ட் கப்.
14:16
Speaker B
நெக்ஸ்ட் வந்து.
14:17
Speaker A
இல்ல இதுவும் மக்கள்.
14:18
Speaker B
தெரியுது உண்மைதான் உண்மைதான் உண்மைதான்.
14:19
Speaker A
இப்ப அதை சொல்லிட்டு தான் நம்ம அரசியல் சொன்னாதான் இவங்களுக்கு இது புரியும் அப்படிங்கறதுதான்.
14:22
Speaker A
இப்ப அரசியல் அப்படின்னு பார்க்கிறப்ப அகைன் இங்க சனி ஒரு ரோல் பிளே பண்ணுது.
14:28
Speaker A
யாரு டிசிப்ளின்.
14:30
Speaker A
அதே மாதிரி புதன் மறைஞ்சிருந்து ஒரு வேலை பார்க்குது யாரு சத்தமே இல்லாம ஸ்ட்ராட்டஜி போட்டுட்டு இருக்காங்க.
14:36
Speaker A
சோ புதனுடைய பேச்சை யாரு கேட்கிறாங்களோ யாரு மைண்ட் கேம் விளையாடுறாங்களோ யாரு லாஜிக்கலா ஹேண்டில் பண்றாங்களோ.
14:44
Speaker A
அவங்களே வின் பண்ணுவாங்க.
14:46
Speaker A
நாட் தி எமோஷனல் பர்சன்.
14:48
Speaker B
எமோஷனலா வின் பண்ண முடியாது.
14:50
Speaker B
பட் இந்த முறை நாலு மணி போட்டியாதான் இருக்கு திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி தாவேக்கா தான் இருக்குது.
14:55
Speaker B
யாருக்கு ஃபேவரபிலா இருக்கிறதா ஜீவிதா கணிக்கிறாங்க.
14:59
Speaker A
இதுல வந்து மூணு பேத்துக்கு ஃபேவரபில்.
15:01
Speaker B
யார் யாருக்கு?
15:02
Speaker A
இது வந்து ஒரு மூணு பேர் முன்னிலையில வருவாங்க.
15:06
Speaker A
இதுல ஒரு ஆள் ஸ்பாய்லர் ஆவாங்க.
15:08
Speaker A
ஒரு ஆள் வந்து ஸ்ட்ராங் ஆப்போனென்ட்டா வருவாங்க.
15:12
Speaker A
இன்னொரு ஆள்தான் மெயினா ஜெயிக்க போறாங்க அப்படிங்கிறது.
15:15
Speaker B
சரி ஃபைன் பலவிதமான கருத்துக்களை பொறுமையா பகிர்ந்துகிட்டீங்க.
15:19
Speaker B
பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப்போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு மிக்க நன்றி.
15:22
Speaker A
நன்றி.
15:23
Speaker B
நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.
15:26
Speaker A
மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாசஸ் ஸ்டார்ட் பண்றோம்.
15:32
Speaker A
சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழ தெரியுற மெயில் ஐடிக்கு.
15:40
Speaker A
ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.
15:44
Speaker A
ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டுடென்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.
15:48
Speaker A
அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சிட்டு தான் என்கிட்ட கிளாசஸ் நீங்க படிக்க வரணும்.
15:55
Speaker A
ஹைலி சிஸ்டமேட்டிக்காலாம் இருக்காது இது வேர்ல்ட் ஆஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரி தான் இருக்கும்.
15:59
Speaker A
நன்றி.
Topics:சனி பெயர்ச்சிஆஸ்ட்ராலஜிஜீவிதா சுரேஷ்குமார்2026 சனி பெயர்ச்சிவாக்கிய பஞ்சாங்கம்குரு பெயர்ச்சிபுதன் வக்கிரம்ஆஸ்ட்ராலஜி வகுப்புகள்திருக்கணித பஞ்சாங்கம்தமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →