மிதுனம் 👉 12 வருடத்திற்கு பிறகு அடிக்கும் ஜாக்பாட் | Mi… — Transcript

மிதுன ராசிக்காரர்களுக்கு 2026ல் 12 வருடங்களுக்கு பிறகு ஜாக்பாட், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் மற்றும் பண வரவு.

Key Takeaways

  • 2026ம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு பெரிய நிதி மற்றும் வாழ்க்கை முன்னேற்றம்.
  • குரு கிரகத்தின் உச்சம் காரணமாக 12 வருடங்களுக்கு பிறகு ஜாக்பாட் அடைய வாய்ப்பு.
  • குடும்ப உறவுகள் மற்றும் மன அழுத்தங்களை சமாளித்து பொறுமையாக இருக்க வேண்டும்.
  • பரிகாரங்கள் மற்றும் பித்ரு தர்ப்பணம் மூலம் சிக்கல்களை குறைக்கலாம்.
  • மார்ச் மாதத்திற்கு பிறகு வேலை மற்றும் மனநிலை மேம்படும்.

Summary

  • 2026ல் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு கிரகத்தின் உச்சம், 12 வருடங்களுக்கு பிறகு அற்புத பலன்கள்.
  • வாழ்க்கைபார்ட்னர் ஆதரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும் சமாதானம் வரும்.
  • ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பண வரவு மற்றும் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
  • சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கை காரணமாக சவால்கள் மற்றும் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டியது.
  • திருப்பதி, காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் பித்ரு தர்ப்பணம் பரிகாரம் செய்ய வேண்டியது.
  • 2026ல் வேலை மற்றும் மன அழுத்தங்களில் சில சிக்கல்கள், ஆனால் மார்ச் மாதத்திற்கு பிறகு மேம்பாடு.
  • தீவிரமான கோபம் மற்றும் மன அழுத்தம் தவிர்த்து தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டியது.
  • சமூக மற்றும் குடும்ப உறவுகளில் பொறுமை மற்றும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
  • பண வரவு, பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற நல்ல மாற்றங்கள் வர வாய்ப்பு.
  • பெரும்பாலும் வாழ்க்கையில் முன்னேற்றம், நிதானமாக செயல்பட வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:06
Speaker A
இது எல்லாம் பிரச்சனைகள் வந்தாலும் மலை போல வர பிரச்சனைகள் பனி போல மாறும் 12 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு அற்புதமாக பலன் தரக்கூடிய குரு உங்களுக்கு உச்சம் அடைய போகிறார்.
00:17
Speaker B
உங்க லைஃப் பார்ட்னர் உங்களுக்கு ஃபேவர் பண்ற இடத்துல தான் இருக்காங்க அப்படிங்கறத நீங்க உணர்ந்து இருந்தாலுமே வேற வழியே இல்லாம அவங்க கிட்ட அந்த பிரஷர்ஸ் உங்களோட எக்ஸ்பெக்டேஷன்ஸ் அங்க போய் நீங்க அழுத்தம் கொடுக்கும் பொழுது மிதுனம் கொஞ்சம் குறைச்சலா பேசி உங்களுடைய ஆக்ஷன் கொஞ்சம் அதிகமா இருக்கும் பொழுது குரோத்த நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு.
00:36
Speaker C
மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஜாக்பாட் அடிக்க போகுது உடனே கூரியர் பிச்சிட்டு போவோமான்னு கமெண்ட்ல எல்லாம் கேட்க கூடாது.
00:46
Speaker D
ஏப்ரல் மாசத்துக்கு அப்புறம் இது மேல உங்களுக்கு அப்படிங்க கூடிய ஒரு செக்மெண்ட் ஓபன் ஆகும் அதுல குரு பொசிஷன் டச் பண்ணும்போது 100% பணம் வரும்.
00:53
Speaker E
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026 வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு வருஷம் போகுது மாசம் போகுது நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களோட வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லி இருந்தீங்க அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்க போகுது.
02:11
Speaker A
நீங்க பலன் கேட்டீங்க ஆனா இந்த ராசிக்கு நான் பரிகாரத்தோட ஆரம்பிக்கலாமேன்னு பார்க்கிறேன் என்ன காரணம் அப்படின்னு கேட்டீங்கன்னா இவங்க ராசிக்கு ஏழாம் இடம் எட்டாம் இடம் ஒன்பதாம் இடம் பத்தாம் இடம் நான்கு நான்கு கிரகங்கள் சேர்க்கை சனி செவ்வாய் சேர்க்கை அப்படின்னு இந்த வருடம் முழுவதுமே இவங்களுக்கு அந்த கிரக சேர்க்கைகள் இருக்கு.
02:34
Speaker A
உங்க ஜாதகத்துல நீங்க பிறக்கும் பொழுது சனியும் செவ்வாயும் எங்க இருக்கு அப்படிங்கறத முதல்ல பார்க்கணும் பயணத்தில் கவனமாக இருக்கணும் நீரினால் நெருப்பினால் இயற்கை அழிவுகளால் அதே மாதிரி இரவு பயணத்தில் எந்த கிரகம் யார் இரவுல பலம் அதிகமா பகலில் பலம் அதிகமான்னு பார்க்கணும் குறிப்பாக இந்த ராசியில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் பயணத்தில் மிக கவனமாக இருக்கணும் பரிகாரம் சொல்றேன்னு சொல்லிட்டு பலன் சொல்லிட்டு இருக்கீங்களே அப்படின்னா திருப்பதி சென்று வந்தால் திருப்பதி போயிட்டு வந்தா திரும்ப வரும் அப்படின்னு நிறைய பேர் சொல்றாங்க திருப்பதிக்கு போனா அவ்வளவுதான் நீங்க அப்படின்னு அந்த மாதிரிலாம் அந்த மாதிரிலாம் யோசிக்காதீங்க இறைவனுக்கு தண்டனை கொடுக்க தெரியாது.
03:56
Speaker A
ஒரு தாய் வந்து கர்ப்பத்துல தண்டனை கொடுப்பாளா இந்த பூ கர்ப்பத்துல இறைவன் தண்டனை கொடுப்பானா அதெல்லாம் நடக்காது போயிட்டு வாங்க ஆனா அங்க யாரை போய் பார்க்கணும் அப்படின்னா ஜபாலி ஆஞ்சநேயர் அப்படிங்கிற மிக அற்புதமான அதி சக்தி வாய்ந்த இந்த நான்கு ராசிகள் பாதிக்கப்பட்டா கூட பயணம் உடல் ஆரோக்கியம் திருமண வாழ்க்கையில கணவன் மனைவி உறவுல இது எல்லாம் பிரச்சனைகள் வந்தாலும் மலை போல வர பிரச்சனைகள் பனி போல மாறும்.
05:00
Speaker A
கடந்த ஏழு வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டீங்க எல்லாத்துக்கும் விடுதலை வரும் பணம் வரும் இடமாற்றம் வரும் தொழில் மாற்றம் வரும் நல்ல உத்தியோகம் கிடைக்கும் மேலதிகாரிகள் அரவணைப்பு வரும் அவங்களே இடம் மாறி போயிடுவாங்க நான் வந்து வெளிநாட்டுக்கு வெளி மாநிலத்துக்கும் போகணும் சார் அப்படின்னா படிக்க போகலாம் வேலைக்கும் போகலாம் படிச்சுக்கிட்டே வேலை செய்யலாம் வேலை செஞ்சுகிட்டே படிக்கலாம் ஆனா உங்க ஜாதகத்துல என்ன குறைங்கிறத கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்க ஒரு பெர்பெக்சனிஸ்ட் நான் கரெக்டா இருக்கேன் நேர்மையா இருக்கேன் எது நேர்மை எது தர்மம்ங்கிறத இங்க நம்ம பேசுறத விட கொஞ்சம் பொறுமையா நீங்க சிந்திச்சு கோபத்தை விட்டு தெளிவான முடிவு எடுத்தீங்கன்னா குடும்ப வாழ்க்கை முதல்ல நல்லபடியா அமையும்.
05:47
Speaker A
செவ்வா தோஷம் நாக தோஷம் பித்ரு தோஷம் ஏதோ ஒரு தோஷம் சொல்லி எனக்கு பொண்ணு பிடிக்கல பையன் பிடிக்கல அப்படின்னு சொன்னவங்களுக்கு எல்லாம் 12 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு அற்புதமாக பலன் தரக்கூடிய குரு உங்களுக்கு உச்சம் அடைய போகிறார் அதிசாரமா சிம்மத்துக்கு போக போகிறார் இப்படிப்பட்ட காலங்கள்ல உங்களுக்கு அள்ளி அள்ளி தருவார் கிள்ளி தரமாட்டார்.
06:49
Speaker A
ஆனால் பயணத்துல நீரினால் நெருப்பினால் இயற்கை அழிவுகளால் அது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் ஆகவே திருமண வாழ்க்கை இதெல்லாம் சுப பலனா இருக்கு பணம் வரப்போகுது கடன் தீரப்போகுது புதிய கடன் வாங்கி சொத்துக்கள் சேரும் இத்தனை நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கேன் ஆனா உங்க ஜாதகத்துல குருவும் கேதுவும் சேர்ந்து உங்களுக்கு சில பலன்கள் தருவாங்க சேத்ராடனம் போகலாம் காசி போகலாம் ராமேஸ்வரம் போகலாம் சேத்ராடங்கள் போகலாம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுங்க தயவு செஞ்சு மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.
07:36
Speaker A
நீங்க மாற்று வேற்று மொழி இனத்தவர்கள் எல்லாம் அங்கங்க ஒரு கோயிலுக்கு போயிட்டு வராங்க சார் அவங்க வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு நாள் அப்படின்னா தயவு செஞ்சு இந்த நல்ல ஆப்பர்சுனிட்டில இதை மிஸ் பண்ணிடாதீங்க உங்க மூதாதையர்களுக்கு 17 தலைமுறைக்கு நீங்க கொடுக்க வேண்டிய பித்ரு தர்ப்பணத்தை காசி கயால போயிட்டு ராமேஸ்வரத்துல போய் கொடுத்துட்டு வாங்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் பணம் என்னங்க பணம் நிச்சயமா நீங்க உழைக்க தெரிந்தவர்கள் நிறைய பணம் வரும் பட்டம் வரும் பதவி வரும் இது எல்லாத்த விட இதுதான் சரியான காலம் தெளிவா சிந்திங்க அன்புக்கு அடிமையாக இருங்க மனைவியோட சண்டை போடாதீங்க விட்டுக்கொடுத்து போங்க அதுதான் உங்கள் வாழ்க்கை வாழ்க வளமுடன் ஆல் தி பெஸ்ட்.
08:52
Speaker E
ஜீவிதா மேம் நீங்க சொல்லுங்க 2026 மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு.
08:56
Speaker B
மிதுன ராசிக்காரங்களுக்கு வந்து ப்ரொபஷனல் வைஸ் வந்து கொஞ்சம் கன்பியூஷன்ஸ் நிறைய இருந்திருக்கும் ஒரு சிலருக்கு வேலை பறிபோற கூடிய ஒரு அமைப்பும் இருந்திருக்கும் சிலருக்கு பறிபோயும் இருந்திருக்கும் செல்ப் கான்பிடன்ஸ் அப்படிங்கறது கொஞ்சம் குறைஞ்சிருக்கும் வேலை என்ன வேலை எனக்கு வரும் அப்படிங்கறதுல ஒரு தேடல் அதிகமா இருக்கும் பொழுது கான்பிடன்ஸ் லெவல் கொஞ்சம் கம்மியா இருக்கிறதுனால சுத்தி இருக்கிறவங்க உங்களை என்ன மாதிரி ஒரு பெர்ஸ்பெக்டிவ்ல பார்க்கிறாங்க அப்படிங்கறதே உங்களுக்கு மெண்டல் ஹெவினஸ் அதிகமாவே இருக்கும் எந்த வருத்தமும் பட வேண்டாம் மார்ச்சுக்கு அப்புறமா இப்போ மார்ச் வரைக்குமே ஸ்கில்ஸ் எப்படி அப்கிரேட் பண்ணிக்கிறது.
10:42
Speaker B
அப்படியே இந்த யுனிவர்ஸ் கிட்ட உங்களோட லைஃப் நீங்க முதல் டெடிகேட் பண்ணனும் அதோட எல்லா அந்த மெண்டல் பிரஷர்ஸ் எல்லாத்தையுமே உங்களோட லைஃப் பார்ட்னர்ட்ட காட்டக்கூடிய ஒரு அமைப்பும் இருக்கும் உங்க லைஃப் பார்ட்னர் உங்களுக்கு ஃபேவர் பண்ற இடத்துல தான் இருக்காங்க அப்படிங்கறத நீங்க உணர்ந்து இருந்தாலுமே வேற வழியே இல்லாம அவங்க கிட்ட அந்த பிரஷர்ஸ் உங்களோட எக்ஸ்பெக்டேஷன்ஸ் அங்க போய் நீங்க அழுத்தம் கொடுக்கும் பொழுது குடும்பத்துல விரிசல் உண்டாகக்கூடிய ஒரு அமைப்பு வந்துரும் அது தேவையில்லாத இன்னொரு பிரஷர் அப்படிங்கறது இல்லாம மிதுனம் கொஞ்சம் குறைச்சலா பேசி உங்களுடைய ஆக்ஷன் கொஞ்சம் அதிகமா இருக்கும் பொழுது குரோத்த நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு நிதானமாக சிந்திக்கக்கூடிய அமைப்பு நான் ஏன் ஸ்பிரிச்சுவாலிட்டி அப்படின்னு சொல்றேன் அப்படின்னா கோயில் கோயிலா போறது ஓகே சொன்ன பரிகாரங்கள் எல்லாம் நான் செஞ்சுட்டு வந்துட்டேன் அப்படிங்கறது இல்ல முதல் போய் நிதானமா ரிலாக்ஸ்டா ஒரு இடத்துல முதல் நீங்க உட்காரணும் ஏன்னா மிதுனத்துக்கு டிராவலிங் ரொம்ப பிடிக்கும் அந்த டிராவலிங் என்ன மாதிரியான ஒரு பெர்ஸ்பெக்டிவ்ல நீங்க பார்க்கிறீங்கன்னு ஒன்னு இருக்கு காலையில இருந்து ஒரு ஐட்டினரி போட்டுட்டு போறீங்கன்னா இத்தனையும் நான் முடிக்கணும்னு நீங்க நினைக்க வேண்டாம்.
12:16
Speaker B
ஒரே ஒரு விஷயத்துல போய் நிதானமா முடிஞ்ச அளவுக்கு சிவன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க முருகர் வழிபாடு பண்ணிட்டு வாங்க சிவன் ஸ்தலங்கள்ல போய் தெப்பக்குளங்கள் அருகில உட்கார்ந்து நிதானமா எனக்கு என்ன வரும் அப்படின்னு உங்களை நீங்களே ஒரு வேலிடேஷன் பண்றீங்க அப்படின்னா உங்களுக்கு போன அந்த செல்ப் கான்பிடன்ஸ்லாம் திரும்ப வந்து நீங்களே சில விஷயங்கள் உருவாக்கி அடுத்த லெவலுக்கு போகக்கூடிய ஒரு அமைப்பு ப்ரமோஷன் வரல அப்படின்னு ஃபீல் பண்ண வேண்டாம் ஜூலைக்கு அப்புறம் சில விஷயங்கள் வாழ்க்கையில கொஞ்சம் மாறறப்போ உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும் அது அந்த தெய்வ பலமே உங்களுக்கு கொடுக்கும் அப்படிங்கறதுதான் மிதுனத்தோட அமைப்பு.
13:31
Speaker E
வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க மிதுன ராசிக்கு 2026 எப்படி இருக்கு.
13:35
Speaker C
மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஜாக்பாட் அடிக்க போகுது உடனே கூரியர் பிச்சிட்டு போவோமான்னு கமெண்ட்ல எல்லாம் கேட்க கூடாது கண்டிப்பா பிச்சிட்டு கொடுக்கும் அந்த அளவுக்கு ஃபென்டாஸ்டிக்கான டைம் பீரியட் இனிதே மலர ஆரம்பித்து விட்டது என்ன ஃபாரின்ல இருக்கறவங்க எல்லாம் இங்க வரப்போறீங்க இங்க இருக்கறவங்க எல்லாம் ஃபாரினுக்கு போலாமான்னு யோசிக்க போறீங்க ஆனா இங்கதான் இருக்க போறீங்க ஓகே கிளியர் நான் இன்டைரக்ட்டா சொன்னேன் டைரக்டா புரிஞ்சுக்கோங்க ஓகேவா.
13:54
Speaker C
நிறைய மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த தடவை பத்தாம் இடம் வலுக்கிறது சனி இதுவரைக்கும் அப்படியே கொஞ்சம் ஒரு மாதிரி வக்ரகதியில இருந்தாரு இப்போ ஆல்மோஸ்ட் இது அப்போ வக்ர நிவர்த்தி ஆயிடுவாரு நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங் ஓபன் ஆகுது பத்தாம் இடம் கர்மஸ்தானம் இதுல போய் சனி உட்கார்ந்து உங்களுடைய அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங் ஓபன் பண்றது திரும்ப எடு பார்க்கிறேன் அப்படின்ற மாதிரி வரும்போது நிறைய பேருக்கு தொழில் விருத்தி அப்படின்றது உண்டு எப்பவுமே சொன்னேன் உபஜய ஸ்தானங்கள்ல குரு அமரும்போது கண்டிப்பா குரு கெடுக்க மாட்டாரு நல்லது மட்டும் தான் பண்ணுவார் அப்படின்ற போது கண்டிப்பாக மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 12 மாசமுமே சூப்பரா இருக்கு ஆரம்பிக்கிறதுல இருந்து முடிக்கிறது வரைக்குமே ஏன்னா முதல்ல ஒரு ஆறு மாடம் ஐந்தாம் இடம் இயங்க போகுது அடுத்த ஆறு மாடம் வந்து ஆறாம் இடம் இயங்க போகுது குருவால அப்படின்ற போது தொழில் ஸ்தானம் ரொம்ப அழகா வலுக்கிறது நிறைய சர்வீஸ் ஓரியன்டடா விஷயங்கள் பண்ணுவீங்க.
15:12
Speaker C
நிறைய காம்படிட்டிவ் எக்ஸாம் எழுதி அதுல வின் பண்ணி ஒரு கண்டிப்பா போஸ்டிங் வாங்கி உட்காரதுக்கான வாய்ப்பை கண்டிப்பாக ஜூலைக்கு அப்புறம் மிதுன ராசிக்காரர்கள் எக்ஸ்பெக்ட் பண்ணலாம் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு திடீர் நிறைய பேர் இன்ஜினியரிங் ஃபீல்ட்ல படிச்சவங்க பிகாம் படிச்சவங்க சிஏ படிச்சவங்க இந்த மாதிரி இடத்துல இருக்க எல்லா மிதுன ராசிக்காரர்களும் இந்த தடவை திடீர்னு காம்படிட்டிவ் எக்ஸாம் எழுத போவீங்க அதன் மூலமாக உங்களுக்கு ஒரு வேலை என்பது கண்டிப்பாக உண்டு நிறைய பேருக்கு தொழில் முனைவரா வைங்க யாருக்கு இதுக்குலே ஒரு நல்ல டைம் ஆரம்பிக்குது அப்படின்னா இத்தனை நாள் இல்லாம ஒரு 12 13 வருஷத்துக்கு அப்புறமா மிதுன ராசிக்காரர்களுக்கு ஃபென்டாஸ்டிக்கான டைம் பீரியட் இனிதே மலர காத்திருக்கிறது உங்க பேச்சுக்கு ஒரு 100 பேர் கேட்பாங்க.
16:46
Speaker C
இதுவரைக்கும் நீங்க மீடியா ஃபீல்ட்ல இருக்கீங்க ஒரு ரெண்டு பேர் மூணு பேர் தான் உங்களை பார்த்தாங்கன்னா இனிமே ஒரு 2000 பேர் 3000 பேர் பார்ப்பாங்க அது ஆல்மோஸ்ட் எனக்கு தெரிஞ்சு இந்த நவம்பர் டிசம்பர் அக்டோபர்ல இருந்தே ஆரம்பிச்சிருக்கும் அந்த அளவுக்கு மிதுன ராசிக்காரர்களுக்கு டைம் பீரியட் ஃபென்டாஸ்டிக்கா இருக்கு நீங்க சரியா முறையா பயன்படுத்திக்கிட்டீங்கன்னா வாழ்க்கையில ஜெயிச்சிருவீங்க நிறைய மிதுன ராசிக்காரர்களுடைய ஸ்பவுஸ்க்கு வேலை கிடைக்க போகுது என்ன மேடம் புதுசா சொல்றீங்க அப்படின்னா ஏழுக்கு இரண்டாம் இடம் தான் எட்டு அப்ப இந்த எட்டாம் இடத்துக்கு குருவோட பார்வை வரும்போது உங்களுடைய துணை அல்லது துணைவியாருக்கு வேலை கிடைச்சு அதன் மூலமாக பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவீங்க நிறைய மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த தடவை என்னவெல்லாம் பூர்த்தியாகும் நிறைய வீடு வண்டி வாகனம் வாங்குறதுக்கான அமைப்பு இருக்கு எப்பவுமே குரு நல்ல இடத்துல இருக்கும்போது தான் நல்ல பார்ட்னர்ஸ் கிடைப்பாங்க எப்பவுமே பார்ட்னர் கிடைக்கிறதுக்கு நல்ல பார்ட்னரா இல்லையான்றத ஆப்டர் மேக்கு அப்புறம் கண்டிப்பாக டிசைட் ஆகும் பிப்ரவரி டு மேக்குள்ள ஏதாவது ஒரு பார்ட்னர்ஷிப் மூலமா ஒரு விஷயம் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா மிகச்சரியான டைம் கவலைப்படாம கண்ணை மூடிட்டு ஸ்டார்ட் பண்ணிடுங்க வெற்றி உங்களுக்கு தான் ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட்மென்ட் மட்டும் ஒரு மட்டும் கொஞ்சம் கவனம் தேவை நிறைய லேண்ட் வாங்கி போடுறதுக்கான வாய்ப்பு இந்த தடவை மிதுன ராசிக்காரர்களுக்கு இருக்கு காசே இல்லை எங்க லேண்ட் வாங்கி போடுறதுனா கண்டிப்பா காசு வரும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் மாமனார் சப்போர்ட்ல மாமியார் சப்போர்ட்ல இந்த தடவை மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல ஒரு மாதமாவது அட்லீஸ்ட் அவங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரியான வாய்ப்புகள் எல்லாம் கூடி வருது சோ எட்டாம் இடம் வலுக்கிறது திடீர் அதிர்ஷ்டம் கண்டிப்பாக கிடைக்கும் நிறைய ஆன்மீக தளங்களோடு கனெக்ட் ஆவைங்க ஆன்மீகத்துக்குன்னு சில விஷயங்கள் எல்லாம் பண்ணுவீங்க கோயிலுக்கு நன்கொடை பண்ணுவீங்க சும்மா பக்கத்துல இருக்க பிள்ளையார் கோயிலுக்கு ஒரு 200 ரூபாய் கொடுங்க அப்படின்னு கேட்டா நீங்களே ஐயோ வேணாமா 2000 ரூபாய் எழுதி கொடுப்பீங்க அந்த அளவுக்கு ஆன்மீகம் வலுக்கப் போகிறது கர்மா சூப்பரா இயங்கப் போகுது ரொம்ப ரொம்ப நீங்க என்ன கர்மா பண்ணி இருக்கீங்களோ அதற்கு அடிப்படையில் இந்த வருடம் உங்களுக்கான பாசிட்டிவா நெகட்டிவான்றத இண்டிகேட் பண்றதுக்கு சனி அங்க ரெடியா இருக்காரு.
18:29
Speaker C
சோ கூட்டி கழிச்சு பார்த்தா மிதுன ராசிக்காரர்களுக்கு மகத்தான மாதம் ஃபென்டாஸ்டிக்கான டைம் பீரியட் நீங்க முறையா சரியா பயன்படுத்திக்கிட்டீங்கன்னா உயரத்தோட உச்சத்தில்தான் இருப்பீங்க ரொம்ப நல்லா இருக்கு என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணலாம் அப்படின்னா இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம் நல்லா இருக்கு அதே சமயம் குரு நின்ற இடம் கொஞ்சம் பாடுபடும் அப்படினாலும் வாக்குலயும் கொஞ்சம் கவனமா இருக்கணும் எனக்கு அது தெரியும் இது தெரியும்ன்ற மாதிரி கொஞ்சம் வாக்கு கொடுத்துட்டு அதன் மூலமா சில பிரச்சனை வரதுக்கான வாய்ப்புகள் எல்லாம் இருக்கு அதனால வாக் தேவி வழிபாடு பண்றது அதே மாதிரி சரஸ்வதியை வழிபாடு பண்றது அந்த மைண்ட் ஆக்சிடேஷன் இல்லாம இருக்கறதுக்கு மீனாட்சி அம்மன் வழிபாடு பண்றது ஏன்னா அவதான் மந்திரிணி உள்ள உட்கார்ந்து உங்களை ஒரு இண்டிகேட் பண்ணனும் மீனாட்சி அம்மன் வழிபாடு மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்கும் முடியும்னா புதன்கிழமை அன்னைக்கு பச்சை பயிரை தானம் கொடுத்துருங்க அதுவே உங்களுக்கு வாழ்க்கையில ஜெயத்தை கொண்டு வந்து கொடுக்கும்.
19:19
Speaker E
ஹரிஷ் ராமன் சார் நீங்க சொல்லுங்க மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்க போகுது.
20:02
Speaker D
மிதுன ராசி அன்பர்களுக்கு முதல் விஷயம் என்னன்னா இந்த கேந்திர ஆதிபத்திய தோஷம் அப்படிங்கறது நிவர்த்தி ஆகுறதுங்கறது ஒரு அமேசிங்கான ஒரு விஷயம் அப்படி இருந்ததுனாவே பொதுவா இதுவரைக்கும் வந்து அறிவு மட்டும் இருக்கும் மண்டை ஃபுல்லா மூளை பார்த்த உடனே ஸ்கேனிங் ஆனா ஒரு ரூபாய்க்கு பிரயோஜனம் கிடையாது ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது மத்தவனுக்காக உழைச்சு கொட்டக்கூடிய நிலைமைகள்ல இல்ல மத்தவங்களுக்கு அறிவுரை கொடுக்கக்கூடிய நிலைமைகள்ல மட்டுமே நீங்க எல்லாம் இருந்திருப்பீங்க.
20:27
Speaker D
பட் ஏப்ரல் மாசத்துக்கு அப்புறம் இனிமேல உங்களுக்கு அப்படிங்க கூடிய ஒரு செக்மெண்ட் ஓபன் ஆகும் அந்த விண்டோ ஓபன் ஆச்சுன்னா நீங்க சம்பாதிக்கக்கூடிய பிராப்தம் ஏன்னா தனம் குடும்பம் வாக்கு ஸ்தானம் சொல்லக்கூடிய இரண்டாம் இடத்துல குரு பயங்கர ஸ்ட்ராங்கா உட்கார போறாரு அதுல குரு பொசிஷன் டச் பண்ணும்போது 100% பணம் வரும் பெண்கள் எந்த ராசிகள்ல பிறந்திருக்கக்கூடிய பெண்கள் 2026 அதிகமா தங்கம் வாங்குவீங்கன்னா மிதுனத்துல பிறந்தவங்க தான் கண்டிப்பா தங்கம் வாங்குவீங்க அதுல டவுட்டே கிடையாது உங்க வீட்ல நல்ல காரியங்கள் நடக்கும் உங்க வீட்ல சுப காரியங்கள் நடக்கும் அப்படின்னா என்ன குழந்தை பிறப்பு உங்க வீட்ல பசங்களுக்கு கண்டிப்பா கல்யாணம் ஆகும் அதனால பேரக் குழந்தைகள் பிறக்கக்கூடிய வாய்ப்புகள்.
21:41
Speaker D
மெயினா அதுல வந்து குரு உங்க ராசி லக்னத்துல இருந்து கிளம்புறாருன்னா ஃபர்ஸ்ட் ஹெல்த் இஸ்யூஸ்லாம் முடிஞ்சதுன்னு அர்த்தம் இப்ப கீழ விழுகிறது வழுக்கி விழுகிறது பாத்ரூம்ல விழுகிறது வண்டி வாகனங்கள்ல போகும்போது சம்பந்தமே இல்லாம பாட்டு கேட்டுட்டு எங்கயாவது பார்த்துட்டு போறது பின்னாடி வந்து ரெண்டு விட்ட உடனே சரின்னு சொல்லி உட்காரது நிறைய பேர் போலீசுக்கு போய் பணம் எல்லாம் கொடுத்திருப்பீங்க அதாவது ஏதாவது ஒரு பில் கட்டி இருக்கணும் இல்லைன்னா அபராதம் கட்டி இருக்கணும் இந்த மாதிரி சமாச்சாரங்கள் நடக்கும் நிறைய பேர் வண்டி வாகனங்கள் மாற்றுவதுங்கறது கண்டிப்பாக நடக்கக்கூடிய பிராப்தம் ஏற்படும் அதுவும் நல்ல பெரிய வண்டியா வாங்குவீங்க சின்னது எல்லாம் கிடையாது நல்ல பெருசா வாங்குவீங்க மெயின் விஷயம் வாயில வரக்கூடிய வார்த்தைகள் எல்லாமே நல்ல வார்த்தைகளாகவே இருக்கும் கண்டிப்பா நீங்க பேசினீங்கன்னா அதுக்கு கௌரவம் கிடைக்கும் இதுவரைக்கும் உங்களை ஏதோ பேசிட்டு போறாரு பெரியவரு அப்படின்னு விடாம நீங்க பேசுறது வந்து ஒரு மரியாதை இருக்கும் அதே மாதிரி முக லட்சணம் மெயினா வந்து அற்புதமா இருக்கும் ஃபேமிலில உங்க மனைவிக்கு பெரிய யோகம் கணவருக்கு பெரிய யோகம்.
22:30
Speaker D
எப்படிப்பட்ட யோகம் அவங்களுடைய செல்வாக்கு உயரும் அளவுக்கு இதுவரைக்கும் அவங்களுக்கு மரியாதையே கிடையாது ஏதோ ஓகே ஓடுது அப்படிங்கற நிலைமையில இனிமேல் அவங்களையும் மதிப்பாங்க யாரு உங்க சொந்த பந்தங்கள் மதிச்சாவே நீங்க மதிச்ச மாதிரி தான் கணக்கு மிதுனத்தை பொறுத்தவரைக்கும் பேசியே காரியத்தை ஜெயிக்கிறதுல பெரிய ஆட்கள்னு சொல்லலாம் மிதுனத்திலயும் கும்பத்திலயும் பிறந்த ஆட்களுக்கு முக்காவாசி நபர்களுக்கு லவ் மேரேஜ் தான் ஆகும் அது கும்ப லக்னமா ஒருவேளை இருக்கீங்க அப்படிங்கற பட்சத்துல 100% லவ் மேரேஜ் ஆகும் அதுல டவுட்டே கிடையாது நிறைய பேருக்கு மனசு ரொம்ப தத்தளிச்சிட்டு இருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல சிச்சுவேஷன் சரியில்ல ஒரு மாதிரி மனசு எல்லாம் டவுன் பண்ணிவிட்டு அதெல்லாம் வந்து கம்ப்ளீட்டா சேஞ்ச் ஆகும்னு சொல்லலாம் பார்த்துக்க வேண்டியது சிறு நரம்புகள் கழுத்து பக்கத்துல இருக்கக்கூடிய சிறு நரம்புகள் அதே மாதிரி கைகள்ல இருக்கக்கூடிய நரம்புகள் சில பேருக்கு தொண்டை எபிக்லாட்டிஸ்ல சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கு இது எல்லாத்தையும் பார்த்தோம்னா போதும் வேற எந்த பாதிப்பும் கிடையாது பிரிவுகள் அப்படின்னு பார்த்தா சகோதர சகோதரிகள் அதுவும் இளைய சகோதரன் சகோதரிகள் வழியே சின்ன சின்ன பிரிவுகளும் மனஸ்தாபங்களும் சின்ன சின்ன கேஸ் இது மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கறதுக்கு வாய்ப்புகள் இருக்கு கவனம் தேவை.
24:04
Speaker D
பூர்வீக சொத்துக்கள்ல இருக்கக்கூடிய கேஸ் க்ளோஸ் ஆகும் அது உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கு அமேசிங்கா இருக்கு சோ மிதுனத்தை பொறுத்தவரைக்கும் ஆண்கள் பெண்கள் இரு பாலினருக்குமே அற்புதமா இருக்கக்கூடிய டைமிங் இதுல சந்தோஷம் அப்படின்னு பார்த்தோம்னா ஆல்மோஸ்ட் 85% நிம்மதியா இருப்பீங்க இனிமேல் உங்க வாழ்க்கையில உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை வந்து வராது இனிமேல் உங்களுக்குன்னு கண்டிப்பா நீங்க பார்த்துக்க கூடிய வாய்ப்புகள் அமேசிங்கா இருக்கு இதுல தெய்வத்தின் வழிபாடுன்னு சொன்னா காமாட்சி அம்மனை வழிபாடு பண்ணனும் சந்திரன் கனெக்ட் ஆச்சுன்னா அது கண்டிப்பா இஷ்டம் அப்படின்னு அந்த வார்த்தை வரும் அதனால வந்து காமாட்சி அம்மன் வழிபாடு கனகதாரா சோஸ்திரம் அது படிக்கிறது இதெல்லாம் பெரிய மாற்றத்தை கண்டிப்பாக மிதுனம் அனுபவித்தே தீரும் 2026 நல்லா இருப்பீங்க தைரியமா இருங்க.
25:22
Speaker E
எல்லாருமே வந்து மிதுன ராசிக்காரர்களுக்கு ரொம்ப சந்தோஷம் இருக்கும் நினைச்சதெல்லாம் நடக்கும் அப்படின்னு சொன்னாலும் இதெல்லாம் கொஞ்சம் பார்த்து கவனமா இருங்க அப்படின்னு ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.
Topics:மிதுனம்2026 ராசிபலன்ஜாக்பாட்குரு கிரகம்பித்ரு தர்ப்பணம்பண வரவுதிருப்பதிமிதுன ராசி பலன்தமிழ் ஜாதகம்ரெட்ரோ ஆன்மீகம்

Frequently Asked Questions

மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஜாக்பாட் அடிக்கப் போவதாகக் கூறப்படுவது உண்மையா?

ஆம், மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஜாக்பாட் அடிக்கப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குருவின் நிலை 100% பண வரவை உறுதி செய்யும்.

மிதுன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டுமா?

ஆம், மிதுன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீரினால், நெருப்பினால், இயற்கை அழிவுகளால் மற்றும் இரவுப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மிதுன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

மிதுன ராசிக்காரர்கள் திருப்பதிக்கு சென்று வரலாம். அங்கு ஜபாலி ஆஞ்சநேயரை தரிசிப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →