Speaker A
எப்பவுமே குருவுடைய அனுக்கிரகம் உங்களுக்கு வந்து தேவர்கள் எல்லாமே உங்களை பாதுகாப்பாவே தான் வச்சுக்கிட்டே தான் இருப்பாங்க. இந்த மீனத்துல இருக்கவங்கலாம் நான் சொந்தமா தொழில் தொடங்கலாமா அப்படின்னா நீங்க தாராளமா தொடங்கலாம். புதுசா நீங்க தொழில் தொடங்கணும்னாலும் தாராளமா தொழில் தொடங்கலாம். உங்களுக்கான வெல்த் அண்ட் ப்ராஸ்பரிட்டிங்கறது கரெக்டாவே இருக்கு. என்ன ஒரு பிரச்சனைன்னா ஹெல்த் கொஞ்சம் பாத்துக்கணும்.











