🔴 Kanni | எதை செய்தாலும் நிதானம் தேவை! | Astrologer Jee… — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து கடன் சுமைகள் அப்படிங்கறது இவங்களுக்கு அதிகம்.
00:09
Speaker A
கடன் அடைக்கிறக்கும் திரும்ப கடன் வாங்காம இருக்கறதுக்கான அமைப்பு அப்படின்னு இதை நம்ம சொல்லலாம்.
00:13
Speaker A
ஏன்னா இரண்டரை வருஷமா படாத பாடு அவங்க பட்டுட்டே தான் இருந்திருப்பாங்க அவமானம் அசிங்கம் சில கன்னி ராசிக்காரர்கள் ஃபேஸ் பண்ணி இருந்திருப்பாங்க லைஃப்ல.
00:20
Speaker A
அகலக்கால் வைக்க வேண்டாம் ஏன்னா இப்ப கன்னிக்கு வந்து உடனே பணம் போட்டு உடனே வந்த காலங்கள் முடிஞ்சிருச்சு இப்ப வந்து பணத்தை போட்டுட்டு கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு அது குரோ ஆகுறதுக்கு தான் இப்ப அவங்க பாக்கணும் குரு எப்பவுமே நிதானமா தான் கன்னிக்கு கொடுப்பார்.
00:34
Speaker A
வார்த்தைகள்ல கவனமா இருந்துக்கணும் வார்த்தையை விட்டு திரும்ப போய் மாட்டிடக்கூடாது ஏன்னா இப்ப அவங்களுக்கு படபடப்பு சூழல்கள் ஜாஸ்தியாவே இருக்கும் படபடப்பு தன்மையிலிருந்து கொஞ்சம் விலகி இருந்திருக்கிறது நல்லது.
00:46
Speaker A
இந்த ஒரு ரெண்டு வருஷமாவே பல பரிகாரங்கள் இருந்திருக்கும் இதை பண்ணுங்க அதை பண்ணுங்க எல்லாமே கேட்டு வந்திருப்பாங்க அப்போ இந்த குரு பெயர்ச்சியில இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவங்க பண்ணிட்டாங்க அப்படின்னா லைஃப்ல சேஞ்சஸ் அப்படிங்கறது அவங்களுக்கு உண்டு.
00:59
Speaker B
கன்னி ராசியினர்கள் இவங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி டைம்ல என்னென்ன மாதிரியான நன்மைகள் மாற்றங்கள் எல்லாம் நடக்க காத்திருக்கு.
01:47
Speaker A
கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து ஆல்ரெடி நம்ம சொன்ன மாதிரி கடன் சுமைகள் அப்படிங்கறது இவங்களுக்கு அதிகம் ஃபேமிலில இஸ்யூஸ் அப்படிங்கறதும் ஒரு சில கன்னி ராசிக்காரங்க ஹேண்டில் பண்ணிட்டு தான் இருந்திருப்பாங்க.
01:59
Speaker A
கடன் அடைக்கிறக்கும் திரும்ப கடன் வாங்காம இருக்கறதுக்கான அமைப்பு அப்படின்னு இதை நம்ம சொல்லலாம் இதை அப்படியே கடன் வருது அப்படின்னா இப்ப எங்கயாவது ஒரு பெரிய லோனுக்காக அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன் லோன் வரக்கான ஒரு அமைப்பு அப்படிங்கறது கன்னிக்கு உண்டு.
02:12
Speaker A
இதை கரெக்டா அவங்க யூஸ் பண்றாங்க அப்படின்னா ரிலீப் ஸ்டேஜ் ஏன்னா இரண்டரை வருஷமா படாத பாடு அவங்க பட்டுட்டே தான் இருந்திருப்பாங்க யார்கிட்டயும் பதில் சொல்ல முடிஞ்சிருக்காது அவமானம் அசிங்கம் சில கன்னி ராசிக்காரர்கள் ஃபேஸ் பண்ணி இருந்திருப்பாங்க லைஃப்ல.
02:26
Speaker A
இந்த அவமானம் அசிங்கத்திலிருந்து ரிலீவ் ஆகக்கூடிய டைம் ஸ்டேஜ் திரும்ப ஒரு நல்ல ஒரு லெவலுக்கு போறாங்க நல்ல ஒரு காண்டாக்ட்ஸ் குரு கொடுக்கிறார் சோ இந்த காண்டாக்ட்ஸ் எல்லாம் ப்ராப்பரா யூஸ் பண்ணி அவசரப்படாம நிதானமா செயல்பட்டாங்க அப்படின்னா அவங்களுக்கு குரோத் அப்படிங்கறது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.
03:21
Speaker B
ஓகே சூப்பர் இந்த டைம்ல அவங்க ஒரு தொழில் தொடங்கணும் அப்படின்னு நினைச்சாங்கன்னா தொடங்க முடியுமா.
03:25
Speaker A
இல்ல இந்த வருடம் அவங்க தொழில் தொடங்க வேண்டாம் இந்த வருடம் வந்து அவங்க பணத்தை எப்படி பத்திரப்படுத்துறது அப்படிங்கறது தான் பார்க்கணும் அவங்களுடைய ஸ்கில்ஸ் எப்படி டெவலப் பண்ணிக்கிறது அப்படிங்கறது தான் அவங்க பார்க்கணும்.
03:35
Speaker A
ஏன்னா இப்ப கன்னி இப்ப ட்ரேடிங்லாம் அதிகம் கன்னி பண்ணிட்டு இருப்பாங்க இப்ப ட்ரேடிங்கே அவங்க பண்றாங்க அப்படின்னா கூட ட்ரேடிங்லாம் அவங்களுக்கு நல்லாதான் வரும் ட்ரேடிங் நாலேட்ஜ்லாம் அவங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
03:45
Speaker A
அகலக்கால் வைக்க வேண்டாம் ஏன்னா இப்ப கன்னிக்கு வந்து உடனே பணம் போட்டு உடனே வந்த காலங்கள் முடிஞ்சிருச்சு இப்ப வந்து பணத்தை போட்டுட்டு கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு அது குரோ ஆகுறதுக்கு தான் இப்ப அவங்க பார்க்கணும் குரு எப்பவுமே நிதானமா தான் கன்னிக்கு கொடுப்பார் எடுத்த உடனே முழுசா அள்ளி தூக்கி கொடுத்துட மாட்டார் குரு.
04:01
Speaker A
சோ அதனால வந்து கன்சிஸ்டன்ட்டான ஒரு குரோத் நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறப்போ பார்த்து கொஞ்சம் கொஞ்சமா தான் அவங்க இன்வெஸ்ட்மென்ட் பண்ணி ஒரு ரிலீப் ஸ்டேஜ்க்குள்ள தான் இப்ப கன்னி இருக்காங்க இந்த வருஷம் அவங்களுக்கு வந்து நெக்ஸ்ட் இயர்க்கு அப்புறம் தான் கொஞ்சம் டைம் நல்லா இருக்கு.
04:14
Speaker B
ஓகே சூப்பர் மாம் இந்த டைம்ல அவங்க ஏதாவது பிரச்சனைகளை சந்திக்க கூடுமா.
04:18
Speaker A
அவங்க ஆல்ரெடி பிரச்சனைகள் சந்திச்சிட்டு தான் இருப்பாங்க கன்னி இப்ப அந்த பிரச்சனைகள்ல வந்து சமாளிக்கக்கூடிய சிச்சுவேஷன்ஸ்ல அவங்க இருப்பாங்க ஒவ்வொருத்தங்க கிட்டயும் எப்படி பேசணும் ஏன்னா குருவை பொறுத்தவரைக்கும் எந்த விஷயத்துல நம்ம எஸ்கேப் ஆகக்கூடாது அப்படின்னு ஒன்னு இருக்குது அந்த எஸ்கேப் ஆகாம அவங்க வந்து சேலஞ்சஸ் ஃபேஸ் பண்றது தான் அக்சப்டன்ஸ் தான் எல்லாமே இவங்க வந்து எதுக்கு அவங்ககிட்ட பேசிட்டு எதுக்கு அவங்ககிட்ட பதில் சொல்லிட்டு நான் அவங்கள விட்டு எஸ்கேப் ஆகி வர வர இவங்களுக்கு அவமானம் அசிங்கம் ஜாஸ்தி ஆயிட்டே போகும் அதுக்கு வந்து அதுக்கு நேருக்கு நேரா அவங்க ஃபேஸ் பண்ணி அதை அவங்க ஹேண்டில் பண்ணிட்டாங்கனாலே பாதி பிரச்சனை அவங்களுக்கு கிளியர் ஆயிடும் குரு எதிர்பார்க்கிறதே அதுதான் ஸ்ட்ரைட்டா பேசி ஓபன் அப் பண்ணி பேசிருங்க அப்படிங்கறது தான் அது.
05:36
Speaker B
ஓகே இந்த டைம்ல அவங்க திருமணத்துக்கு காத்துட்டு இருந்தாங்கன்னா திருமணம் கைகூடுமா.
05:40
Speaker A
திருமணம் கைகூடுறது அப்படின்னு பார்க்கிறப்போ ஒரு அக்டோபர் மாசத்திலிருந்து அவங்களுக்கு கொஞ்சம் டைம் நல்லா இருக்கு அதுவரைக்கும் கொஞ்சம் பேச்சுவார்த்தைகள் போயிட்டு இருக்கிற மாதிரியான சிச்சுவேஷன்ஸ் தான் இருக்குது அவங்களுக்கு.
05:52
Speaker B
ஓகே இப்ப குழந்தைக்காக ரொம்ப நாளா காத்துட்டு இருக்காங்க கல்யாணம் ஆகி குழந்தையே இல்லை அப்படின்னு ஏதாவது ட்ரீட்மென்ட் போறாங்க அப்படின்னா அது சக்சஸ்ஃபுல் ஆகுமா.
06:40
Speaker A
இவங்களுக்கு வந்து ட்ரீட்மென்ட் அப்படின்னு பார்க்கிறப்போ இவங்களுக்கு ஹெல்த் வைஸ்ங்கறது பெருசா இஸ்யூ இருக்காது இவங்க வந்து ஒரு ஒரு கேர்லஸ்னஸ் அப்படின்னு சொல்லலாம் சோ செல்ப் கேர் அப்படிங்கறது அவசியம் கன்னிக்கு செல்ப் கேர் எடுத்துக்கிட்டாங்க அப்படின்னாலே செல்ப் கேர்ங்கறது என்னது இப்ப நம்ம வந்து ஒரு ஒரு எக்சர்சைஸ் பண்ணுங்கன்னு சொல்றோம் இவங்க அந்த எக்சர்சைஸ் பண்றதுக்கான எல்லா ஐட்டம்ஸும் வாங்கி வச்சிருவாங்க ஒரு ஒரு மாசம் கரெக்டா போவாங்க அப்புறம் பார்த்தீங்கன்னா அதை அப்படியே கடப்புல விட்டுருவாங்க ஏன்னா ஒரு ஒரு நல்லா ஆகுறதுன்னு தெரிஞ்சாலே பாதியில விட்டுறது தான் அந்த பிலீப் சிஸ்டம்ல இருந்து வெளியில வந்துருவாங்கங்கறது தான் சோ எதுவா இருந்தாலும் பாதியில விடக்கூடாது.
07:15
Speaker B
ஓகே பாதியில விடாம கரெக்டா ஃபோக்கஸ் பண்ணுனாங்க அப்படின்னா வந்து குழந்தை பிறப்புக்கான அமைப்பு இதெல்லாமே அவங்களுக்கு நல்லா கிளியராவே இருக்குது கன்சிஸ்டன்ட் எஃபர்ட் தான் அதுல.
07:25
Speaker B
ஓகே சூப்பர் மாம் இந்த டைம்ல ஏதோ வம்பு வழக்குகள்ல நீண்ட நாள் இழுபறில இருக்கு அப்படின்னா இந்த டைம்ல அது சக்சஸ் ஆகுமா வம்பு வழக்குல இருந்து வெளியில வருவாங்களா.
07:32
Speaker A
வம்பு வழக்குல இருந்து பெரும் தண்டனையிலிருந்து கொஞ்சம் பேக் அடிக்கலாம் ஏன்னா அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில குரு வந்து யார் மூலமாவது ஏதாவது ஒரு பணத்தை கொடுத்தோ ஏதாவது ஒரு சப்போர்ட் மாதிரி ஒருத்தங்க வந்தோ ப்ரொடக்ஷன் அப்படிங்கற மாதிரி வருவாங்க சோ அப்படி வரப்போ அது ஃபேமிலி மெம்பரா இருக்கலாம் அது யாரா வேணாலும் இருக்கலாம் அதை கரெக்டா ஹேண்டில் பண்றாங்க கரெக்டா அதை உள்வாங்கி அந்த உதவியை கரெக்டா அவங்க எடுத்துக்கிறாங்க அப்படின்னா பெரும் பிரச்சனையிலிருந்து கொஞ்சம் தப்பிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு வார்த்தைகள்ல கவனமா இருந்துக்கணும் வார்த்தையை விட்டு திரும்ப போய் மாட்டிடக்கூடாது ஏன்னா இப்ப அவங்களுக்கு படபடப்பு சூழல்கள் ஜாஸ்தியாவே இருக்கும் படபடப்பு தன்மையிலிருந்து கொஞ்சம் விலகி இருந்திருக்கிறது நல்லது.
08:51
Speaker B
ஓகே இப்ப வீடு கட்டணும்னு நினைக்கிறாங்க இல்ல ஏதோ ஒரு லேண்ட் வாங்கணும் சொத்து வாங்கணும்னு நினைக்கிறாங்கன்னா அதுக்கு இந்த காலம் உகந்த காலமா இருக்குமா.
08:59
Speaker A
கன்னி ராசிக்கு அது இப்போதைக்கு உகந்த காலம் இல்ல பிளானிங் போட்டுக்கலாம் பிளானிங் போட்டுட்டு விரலுக்கு ஏத்த வீக்கமா இருந்துக்கணும் கன்னி அந்த விரலுக்கு ஏத்த வீக்கத்தை தாண்டாம இருந்துட்டாங்கன்னா லைஃப் கரெக்டா இருக்கும் ஏன்னா திரும்பவும் கடன் பட்டு அவங்க போயிறக்கூடாது.
09:13
Speaker B
ஓகே ஓவர் ஆலா கன்னி ராசியினர்கள் இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்னா என்ன விஷயம்.
09:17
Speaker A
எந்த விதத்திலும் அவசரப்படாம இருந்துட்டு கொஞ்சம் நிதானத்தை கடைபிடிச்சு யாரா இருந்தாலும் போய் வாயை திறந்து பேசி இந்த பணத்தையே என்னால கொடுக்க முடியலனா கொடுக்க முடியல இல்ல இவ்வளவுதான் கொடுக்க முடியும் எதுவா இருந்தாலும் ஓபன் அப் பண்ணி கிளியர் டாக்க கொடுத்துறது நல்லது சைலன்ட்டா போகாம உங்களோட அமைதி சம்டைம்ஸ் உங்களுக்கே ஆபத்தா கூட முடிஞ்சிரும் அதனால உங்களுடைய நிலைமை என்னவோ அது உண்மையான நிலைமையை வந்து சொல்லிடுறது நல்லது அப்படிங்கறது தான்.
10:23
Speaker B
ஓகே சூப்பர் மாம் இப்ப கன்னி ராசியினர்கள் இந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வாங்க நிறைய மாற்றங்கள் நிகழும்னா எந்த கோவிலுக்கு போகலாம்.
10:30
Speaker A
இவங்க வந்து குவாஹத்தில இருக்கக்கூடிய குரு இவங்களுக்கு வந்து செட் ஆகும் அதாவது நம்ம தமிழ்நாட்டுல தாண்டி அவங்க போயிறணும் ஏன்னா இப்ப வந்து அவங்க அவங்களுக்கு அந்த அளவுக்கு பவர்ஃபுல் குரு இப்ப தேவைப்படுது.
10:42
Speaker B
ஹைதராபாத்ல இருக்கக்கூடியது.
10:44
Speaker A
இல்ல குவாஹத்தில இருக்கிறது.
10:46
Speaker B
குவாஹத் எங்க இருக்கு.
10:48
Speaker A
நார்த் சைடுல வரும் அங்க இருக்கிற குரு நவக்கிரக கோயில் அது அங்க இருக்கிற குரு போய் அசாம்ல இருக்கு அது அசாம்ல இருக்கக்கூடிய கோவில்ல போய் அவங்க வழிபாடு பண்ணும் பொழுது ஏன்னா இவ்வளவு தூரம் சொல்றாங்க அப்படின்னா இவங்க இவங்க பட்ட பிரச்சனைகள் அழுத்தங்கள் அந்த மாதிரி சோ இவங்க தூக்கி வச்சிருக்க ஹெவினஸ் அந்த மாதிரி இருக்கு சோ இந்த ஸ்தலத்துக்கு போய் அவங்க வழிபாடு பண்றாங்க அப்படின்னா இது ரொம்ப பழமை வாய்ந்த கோயில் இந்த கோயில் சோ அந்த எனர்ஜி ஃபர்ஸ்ட் இவங்க வாங்கிட்டு வரணும் இதுவும் வந்து எல்லா பிளானட்ஸ்மே கொஞ்சம் சப்போர்ட் பண்ணக்கூடியது ஏன்னா இது குரு மட்டும் இல்ல அந்த அதுல இருக்க நவக்கிரகங்கள் எல்லாமே ரொம்ப பவர்ஃபுல் அப்படி இருக்கப்போ இந்த குருவும் இன்னும் ஸ்ட்ராங் அப்படிங்கறதுனால தான் நான் இந்த கோயிலுக்கு வந்து அவங்கள போய் வழிபாடு பண்ண சொன்னேன்.
12:11
Speaker B
ஓகே தமிழ்நாட்டுக்குள்ள ஸ்டேட் டிஸ்ட்ரிக்ட் டிஸ்ட்ரிக்ட் போறதே கஷ்டம் அப்படின்றப்போ நம்ம அதர் ஸ்டேட் போறது ரொம்ப கஷ்டம்.
12:16
Speaker A
இல்ல கன்னி நிறைய பரிகாரம் பண்ணி இருந்திருப்பாங்க இந்த ஒரு ரெண்டு வருஷமாவே பல பரிகாரங்கள் இருந்திருக்கும் இதை பண்ணுங்க அதை பண்ணுங்க எல்லாமே கேட்டு வந்திருப்பாங்க அப்போ இந்த குரு பெயர்ச்சியில இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவங்க பண்ணிட்டாங்க அப்படின்னா லைஃப்ல சேஞ்சஸ் அப்படிங்கறது அவங்களுக்கு உண்டு.
12:29
Speaker B
குரு பெயர்ச்சி டைம்குள்ள பண்ணனும்.
12:31
Speaker A
இல்ல குரு பெயர்ச்சி ஆனதுக்கு அப்புறம் கூட அவங்க போய் பண்ணிக்கலாம்.
12:34
Speaker B
ஓகே மாம் சூப்பர் மாம்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →