🔴 Thulam | இடமாற்றத்தால் செல்வம் பெருகும்! | Astrologer… — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
துலாம்க்கு வந்து பணவரவுக்குலாம் ஒன்னும் குறைச்சலே இல்லை. எப்படி இருந்தாலும் பணம் வந்துரும் அப்படிங்கறதுதான். ஏதோ ஒரு வகையில பணம் வந்து சேர்ந்துரும். பஞ்சம் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து அவங்களுக்கு இருக்காது. பற்றாக்குறை அப்படிங்கற மாதிரி பெருசா அவங்களுக்கு இருக்காது.
00:13
Speaker B
இல்ல இந்த டைம்ல வீடு கட்டலாம் அப்படின்னு ஆசைப்படுறாங்கன்னா,
00:15
Speaker A
தாராளமா அவங்க இறங்கலாம். ஏன்னா அவங்களுக்கு டைம் ரொம்ப நல்லா இருக்கு துலாம்க்கு.
00:18
Speaker A
ஏதாவது ஒரு ப்ராப்பர்ட்டில இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறாங்கன்னா, அந்த பிளானுக்குலாம் அவங்க தாராளமா போகலாம்.
00:26
Speaker A
ட்ரான்ஸ்பர்மேஷன் ஆஃப் லைஃப் தான் எப்பவுமே துலாம்க்கு ஒரு ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துல போய் அடாப்ட் ஆகிக்கணும் அவங்க நிறைய.
00:36
Speaker A
சோ இந்த அடாப்ட் ஆயிட்டாங்கனாலே அவங்களுக்கு லைஃப் வந்து குரோத் நோக்கி போகக்கூடியதுதான் அது.
00:38
Speaker A
பிரிந்தவர்கள் கூடினால்னு ஒன்னு இருக்குல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இப்ப துலாம்க்கு வந்து குரு நல்லா ஃபேவர் பண்ணுவார்.
00:49
Speaker B
இந்த துலாம் ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி டைம்ல என்னென்ன மாதிரியான பலன்கள்லாம் கிடைக்க காத்துருக்கு.
00:56
Speaker A
இந்த குரு பெயர்ச்சி டைம் வந்து அவங்களுக்கு எப்படி இருக்கும்னா பிரிந்தவர்கள் கூடினால்னு ஒன்னு இருக்குல்ல.
01:06
Speaker A
ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இப்ப துலாம்க்கு வந்து குரு நல்லா ஃபேவர் பண்ணுவார். இப்ப யாராவது ஒருத்தங்க சொல்றதை இப்ப அவங்க லிசன் பண்ணனும் அப்படின்னே ஒன்னு இருக்கு.
01:48
Speaker A
துலாம் வந்து அவ்வளவு சீக்கிரம் லிசன் பண்ண மாட்டாங்க.
01:55
Speaker A
சில விஷயங்கள் அவங்க வந்து பிக்ஸ் பண்ணி வச்சுப்பாங்க மைண்ட்ல. அப்ப அதை பிக்ஸ் பண்ணி வச்சிட்டு நீங்க என்ன சொன்னாலும் சரி அது நல்லதோ கெட்டதோ அது அவங்களை பொறுத்தவரைக்கும் அவங்க கம்பர்ட் ஜோன்ல இருக்காங்கன்னு ஒன்னு இருக்கு.
02:10
Speaker A
சோ கம்பர்ட் ஜோன்ல இருந்து எப்படி அவங்க தன்னை ட்ரான்ஸ்பர்மேஷன் பண்ணி வராங்கன்னு ஒன்னு இருக்கு. அவங்களுக்கு டைம் ஆக்சுவலா ரொம்ப நல்லா இருக்கு துலாம்க்கு எல்லாமே கைகூடி ஒரு அமைப்பு அதே மாதிரி இட மாற்றங்களுக்கான ஒரு அமைப்பு அவங்களுடைய லெவல் மாறக்கூடிய ஒரு அமைப்பு இது எல்லாமே நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு அவங்களுக்கு.
02:23
Speaker B
ஓகே இந்த டைம்ல அவங்க ஏதாவது பிரச்சனைகளை சந்திக்க கூடுமா?
02:26
Speaker A
பிரச்சனைகள் அப்படின்னா அவங்க சுய ஒழுக்கம் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்குல்ல அந்த சுய ஒழுக்கத்துல சில கலெக்ஷன்ஸ் அப்படிங்கறது அவங்க பண்ணிக்கணும். அதாவது லைஃப் தனக்கான டிசிப்ளின் அப்படிங்கறதை அவங்க கரெக்டா இருந்துக்கணும். அந்த டிசிப்ளின் மிஸ் பண்றாங்க அப்படின்னா வந்து குரு கரெக்டா ஃபேவர் பண்ண மாட்டார். சோ டிசிப்ளின் குள்ள அவங்க கரெக்டா இருக்கணும்.
03:26
Speaker B
ஓகே ரொம்ப நாளா திருமணத்துக்காக காத்துக்கிட்டு இருக்காங்க அப்படின்னா அந்த திருமணம்ன்றது கைகூடுமா?
03:30
Speaker A
தாராளமா அவங்களுக்கு கைகூடும் ஏன்னா இது சுக்கிரனுக்கான ஆண்டும் கூட அவங்களுக்கு. சோ அப்ப வந்து குரு சுக்கிரன் அப்படின்னுலாம் வரப்ப குருவுடைய ஆசீர்வாதம் அப்படிங்கறது அவங்களுக்கு வரப்ப அவங்களுக்கு வந்து பிடிச்ச மாதிரியான ஒரு மணவாழ்க்கை அமையறதுக்கு வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.
03:45
Speaker B
ஓகே நீண்ட நாட்களாக திருமணமாகியும் குழந்தை பாக்கியம் இல்லைன்றவங்களுக்கு அந்த பாக்கியம் வந்து குரு பெயர்ச்சி டைம்ல கிடைக்குமா?
03:52
Speaker A
அவங்களுக்கு வந்து ஹெல்த் வைஸ் வந்து கொஞ்சம் மாற்றங்கள் அப்படிங்கறது கண்டிப்பா உங்களுக்கு உண்டு. ஏன்னா லைஃப் ஸ்டைல் சேஞ்சஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வருது. கொஞ்சம் உணவு கட்டுப்பாட்டு முறைகள்ல அவங்க கரெக்டா இருந்துட்டாங்க அப்படினாலே இயற்கையாவே குழந்தை வரம் அமையக்கூடிய அமைப்பு வந்து நல்லா ஸ்ட்ராங்காவே இருக்குது அவங்களுக்கு.
04:10
Speaker B
ஓகே துலாம் வந்து இந்த டைம்ல தொழில் தொடங்கலாம் அப்படின்னு ஸ்டெப் எடுத்து வைக்கிறாங்கன்னா வைக்கலாமா?
04:14
Speaker A
ஒரு ஜூன் மாசத்துக்கு அப்புறம் அவங்க பிளான் பண்ணிட்டு.
04:18
Speaker B
கரெக்ட்.
04:19
Speaker B
ஓகே ஜூனுக்கு அப்புறம் தொழில் தொடங்கினா நல்லா இருக்கும். ஓகே சூப்பர் மா. பண வரவு அப்படின்றது துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
05:05
Speaker A
நல்லபடியா இருக்குது.
05:06
Speaker B
சூப்பர்.
05:07
Speaker A
துலாம்க்கு வந்து பணவரவுக்குலாம் ஒன்னும் குறைச்சலே இல்லை. எப்படி இருந்தாலும் பணம் வந்துரும் அப்படிங்கறதுதான். ஏதோ ஒரு வகையில பணம் வந்து சேர்ந்துரும். பஞ்சம் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து அவங்களுக்கு இருக்காது. பற்றாக்குறை அப்படிங்கற மாதிரி பெருசா அவங்களுக்கு இருக்காது. எப்படி இருந்தாலும் அவங்களுக்கு வந்து கையில அவங்களுக்கு தேவையான பணம் என்னவோ அந்த பணம் அவங்க கையில இருக்கும்.
05:23
Speaker B
இப்ப கடன்ல சிக்கி தவிக்கிறாங்கன்னா இந்த காலம் கடன்ல இருந்து வெளியில வர்றதுக்கான காலமா இருக்குமா?
05:27
Speaker A
முழுசாவே அடைக்கக்கூடிய அமைப்புமே அவங்களுக்கு இந்த வருஷ கடைசிக்குள்ள கூட நிறைய பேத்துக்கு அந்த அமைப்பு உண்டு.
05:33
Speaker B
அற்புதம்.
05:34
Speaker A
அதனால திருப்பி மறுபடியும் எங்கேயும் போய் பெருசா மறுபடியும் பணத்தை வந்து முடக்கிடாம இருந்துக்கிறது நல்லது.
05:40
Speaker B
ஓகே சூப்பர் மா. இப்ப ஏதோ ஒரு வம்பு வழக்கு நீண்ட நாளா இருக்குது அப்படின்னா அந்த வம்பு வழக்குல இருந்து வெளியில வருவாங்களா?
05:46
Speaker A
இப்ப இவங்களே போய் நியாயமா பேசுறதுக்கு எல்லாம் முயற்சியும் பண்ணுவாங்க இப்ப.
05:50
Speaker B
ஓகே.
05:51
Speaker A
ஏன்னா தன் பக்கம் இருக்க நியாயம் என்னங்கறது இப்ப அவங்களுக்கு புரிய ஆரம்பிச்சு அதை வந்து இப்பதான் தெளிவு நிலைக்கு போய் ஓ இதை நம்ம விட்டுட்டோமே இனிமேல் நம்ம இந்த பாயிண்ட்ட புடிச்சு நம்ம ஜெயிச்சு வந்தரலாம்னு நியாய தர்மமாவே போராடுற மாதிரிதான் குரு வந்து அவங்களுக்கு வழி வச்சு கொடுப்பார்.
06:46
Speaker B
ஓகே ஏதாவது ஒரு புதுசா ஒரு சொத்து வாங்கணும் இல்ல இந்த டைம்ல வீடு கட்டலாம் அப்படின்னு ஆசைப்படுறாங்கன்னா,
06:50
Speaker A
தாராளமா அவங்க இறங்கலாம். ஏன்னா அவங்களுக்கு டைம் ரொம்ப நல்லா இருக்கு துலாம்க்கு.
06:54
Speaker A
அதனால அவங்க வந்து ஏதாவது ஒரு ப்ராப்பர்ட்டில இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறாங்கன்னா, அந்த பிளானுக்குலாம் அவங்க தாராளமா போகலாம்.
07:01
Speaker B
ஓகே நிறைய நல்ல விஷயங்கள் நடக்குது. ஆனா இந்த விஷயத்துல நீங்க ரொம்ப கவனமா இருந்தே ஆகணும்னா துலாம் ராசி எந்த விஷயத்துல கவனமா இருக்கணும்?
07:07
Speaker A
துலாம் ராசி வந்து அலட்சிய போக்கு அதிகமாவே இருக்கும்.
07:11
Speaker B
ஓகே.
07:12
Speaker A
ஹெல்த்தையும் கொஞ்சம் பாத்துக்கணும். ஏன்னா ஃபுட் கண்ட்ரோல் அப்படிங்கறது வந்து துலாம்க்கு கொஞ்சம் கம்மி. எதை சாப்பிடக்கூடாது எதை செய்யக்கூடாதுன்னு சொல்றோமோ அது செஞ்சா என்ன என்னால இதை கட்டுப்படுத்த முடியலைன்னு சொல்லிட்டு செஞ்சே தன் ஹெல்த்தை அவங்க ஸ்பாயில் பண்ணிடுவாங்க.
07:27
Speaker A
சோ அதனால உடல் ஆரோக்கியத்துல கொஞ்சம் கவனமா இருந்துக்கணும் அவங்க.
07:28
Speaker B
ஓகே துலாம் ராசி வந்து இந்த குரு பெயர்ச்சி டைம்ல இந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வாங்க எல்லாமே நல்லதா நடக்கணும்னா எந்த கோவிலுக்கு போகணும்?
07:34
Speaker A
காசி.
07:35
Speaker A
காசிக்கு போய் அங்க இருக்க பிருகஸ்பதியை வழிபாடு பண்றதுங்கறது இவங்களுக்கு ரொம்ப உகந்த ஒரு இடம். ஏன் அப்படின்னா துலாம் வந்து டிராவல் பண்ணி போயிடணும். துலாம் வந்து நிறைய டிராவல் பண்ண கடல் தாண்ட கடல் தாண்ட அவங்களுக்கு லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்.
08:27
Speaker B
சூப்பர்.
08:28
Speaker A
அதனால இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் ஆஃப் லைஃப் தான் எப்பவுமே துலாம்க்கு ஒரு ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துல போய் அடாப்ட் ஆகிக்கணும் அவங்க நிறைய. சோ இந்த அடாப்ட் ஆயிட்டாங்கனாலே அவங்களுக்கு லைஃப் வந்து குரோத் நோக்கி போகக்கூடியதுதான் அது. ஏன்னா கம்பர்ட் ஜோன் விட்டு அவ்வளவு சீக்கிரம் துலாம் வரமாட்டாங்க.
08:42
Speaker B
ஓகே.
08:43
Speaker A
சோ இந்த மாதிரி ஒரு டிராவல் பண்ணி போறாங்க அப்படின்னா அங்க இருக்க ஒரு கல்ச்சர் எல்லா விஷயங்களும் மாறறப்ப அவங்களுக்கே ஒரு புத்துணர்வு அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.
08:50
Speaker B
கடல் தாண்டி அப்படின்னா இப்ப வெளிநாடு போகணும்னு நினைக்கிறாங்கன்னா இந்த டைம் அதுக்கு உகந்ததா இருக்குமா?
08:54
Speaker A
அவங்க தாராளமா வந்து மே மாசத்துக்கு அப்புறமே அவங்க வந்து வெளிநாட்டுக்குலாம் ட்ரை பண்ணலாம்.
08:58
Speaker B
ஓகே சூப்பர் மா.
09:00
Speaker B
சோ இந்த குரு பெயர்ச்சி 2026ல நம்முடைய மக்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படின்றதை பத்தி பார்க்க போறோம்.
09:07
Speaker B
இந்த குரு பெயர்ச்சி எப்போ வருது?
09:08
Speaker A
இந்த குரு பெயர்ச்சி வந்து ஜூன் 2 வரைக்கும் மிதுனத்துல இருக்கு.
09:13
Speaker A
ஜூன் 2க்கு அப்புறம் கடகத்துக்கு முடுறாங்க.
09:18
Speaker A
அதுக்கப்புறம் அக்டோபர் 31 ஆம் தேதி வந்து கடகத்துல இருந்து சிம்மத்துக்கு போயிடுவாங்க.
09:26
Speaker A
சோ தன்னுடைய இடத்துக்கே அதாவது குரு உச்சமா இருக்கக்கூடிய இடத்துக்கே வந்து குரு வராரு கடகத்துக்கு அப்படிங்கறதுதான் இதுல சிறப்பே. அதாவது இந்த குரு என்ன பண்றாரு அப்படின்னா சனியால யார் யாரெல்லாம் ரொம்ப அவதிப்பட்டு இருந்திருப்பாங்களோ அவங்களுக்கு கொஞ்சம் ஒரு ரிலீஃப் ஸ்டேஜ் அப்படிங்கற மாதிரிதான் ஒன்னு இருக்கும்.
10:06
Speaker B
ஓகே.
10:07
Speaker A
ஒரு சிலருக்கு வந்து புதனால சில பாதிப்புகள்லாம் சில பேத்துக்கு இருந்திருக்கும். அவங்களுக்கும் ரிலீஃப் ஸ்டேஜ் வந்து குரு கொடுப்பார் அப்படிங்கறதுதான். குரு அப்படினாலே வந்து திருமண தடைகள் அதாவது குழந்தை பிறக்கிறது இந்த மாதிரி எல்லா விஷயங்களும் எல்லா சுப காரியங்களையும் முடங்கி போயிருந்தாலோ தடை பெற்றிருந்தாலோ திருப்பி இயக்க வைக்க போறது வந்து குரு அப்படிங்கறதுதான்.
10:37
Speaker B
ஓகே இந்த குரு பார்வையால எந்தெந்த ராசிகள் வந்து நல்லது நடக்க போகுது எந்தெந்த ராசிக்கு?
10:43
Speaker A
ஆக்சுவலா சிம்மம் வந்து ரொம்ப அவதிப்பட்டாங்க.
10:48
Speaker B
ஓகே.
10:49
Speaker A
சனியால இப்ப கொஞ்சம்.
10:53
Speaker A
ஒரு பிரீதிங் ஸ்பேஸ் அப்படிங்கறது அவங்களுக்கு வரும். அதாவது அவங்களுடைய ப்ரொபஷன் வைஸ் ஏதாவது ஃபோக்கஸ் பண்றாங்க அப்படின்னா கொஞ்சம் நல்லா இருக்கும். ஒரு ஆக்டிவ் ஒரு ஆக்டிவ் ஆகுற மாதிரியான சிச்சுவேஷன்ஸ்ங்கறது இருக்கு. சில பேத்துக்கு வந்து திருமணமே ஆயிருந்திருக்கும். இந்த சனியிலதான் திருமணமே ஆயிருந்திருக்கும். ஏதாவது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் போயிட்டு இருக்கும். இல்லைன்னா இன்னும் ஒரு புரிதல்ல முயற்சி பண்ணிட்டு இருக்காங்கன்னா புரிதல்கள் இனிமேல் வர ஆரம்பிக்கும் அப்படிங்கறதுதான். ரொம்ப ஹை லெவல் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தவங்களுக்கு எல்லாத்துக்குமே அது ராசியாகட்டும் லக்னமாகட்டும் லைஃப் பார்ட்னரால நிறைய இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணவங்க சிம்மம் அதிகம். சோ அதோட இஸ்யூஸ் ஆகட்டும் அந்த மனஸ்தாபங்கள் ஆகட்டும் எல்லாமே ஒரு கிளியரன்ஸ் லெவலுக்கு வந்து என்னதான் அன்யோனியமா இருந்தாலும் அட்லீஸ்ட் சில பேர் லாங் டிஸ்டன்ஸ்லயாவது இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன் அவங்களுக்கெல்லாம் ஒரு கிளியரன்ஸ் கொடுக்கிறது. அதே மாதிரி ஸ்டூடென்ட்ஸ்க்கும் அப்படித்தான். ஸ்டூடென்ட்ஸும் நிறைய ஒரு ஸ்ட்ரெஸ்ல இருந்திருப்பாங்க. நிறைய எஃபர்ட் போட்டு இருந்திருப்பாங்க. ஆனா எங்கேயோ ஒரு விஷயத்தை மிஸ் பண்ணிருக்கோம்னு ஒரு மாதிரி ஃபீல் பண்ணிட்டே இருந்த மாதிரியான ஒரு சிச்சுவேஷன்ஸ் இருந்திருக்கும். ஹெல்த்ல சில இஸ்யூஸ் கொடுத்திருந்திருக்கும். அவங்களுக்கெல்லாம் ஒரு ரிலீஃப் அப்படிங்கறதுதான் அது.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →