🔴 Mesham | ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் தேவை | Astrolog… — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மேஷ ராசிக்கு பாத்தீங்கன்னா, தொழில் முன்னேற்றம் அப்படிங்கிற ஒரு அமைப்பு வந்து அவங்களுக்கு வருது.
00:05
Speaker A
அதாவது செகண்ட் இன்கம் வரக்கூடிய அமைப்பு. இப்ப புதுசா ஏதாவது ஒன்னு ஸ்டார்ட் பண்ணலாம் அப்படிங்கிற மாதிரி நினைச்சிருந்திருப்பாங்க. அது சேவிங்ஸ்க்காகவே கான்சன்ட்ரேஷன் பண்ற மாதிரி இருக்கும்.
00:12
Speaker A
பர்சனல் லைஃப்ல எல்லாம் நிறைய இஸ்யூஸ் வந்து பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் அனுபவிச்சிருந்திருப்பாங்க.
00:16
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறம்லாம் என்ன ஆகும் அப்படின்னா, ஓகே அது இல்ல நம்மளுடைய வாழ்க்கை இப்படித்தான் மாத்தி அமைச்சுக்கணும் போலன்னு ஒரு கம்ஃபர்ட் ஜோன்க்குள்ள போய் ஒரு நிதான நிலைக்கு வந்து அவங்க போக ஆரம்பிப்பாங்க.
00:32
Speaker A
குரு வந்து அந்த நிதானத்தை வந்து அவங்களுக்கு கொடுத்து ஒரு நிம்மதியான ஒரு வாழ்க்கையை நோக்கி போற மாதிரி ஆன்மீகத்துக்குள்ள நிறைய மேஷ ராசிக்காரங்க போவாங்க.
00:36
Speaker A
மேஷம் வந்து கடல்ல இருக்காங்கனாலே அடைக்க ஆரம்பிச்சிருவாங்க. ஜூன் மாசத்துல இருந்தே அவங்களுக்கு நல்ல ஒரு வழிமுறைகள் கிடைக்கும். கடன் அடைக்கிறதுக்குன்னே ஏதாவது ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்றதோ, செகண்ட் இன்கம் ஸ்டார்ட் பண்றதோ, ஏதோ ஒன்னு பண்ணி வரவு அப்படிங்கறது பண வரவுங்கறது கண்டிப்பா இந்த தடவை மேஷத்துக்கு உண்டு.
00:56
Speaker B
முதல்ல இருக்கக்கூடிய ராசி நேயர்கள் பார்த்தீங்கன்னா மேஷ ராசி நேயர்கள். இந்த மேஷ ராசி நேயர்களுக்கு குரு என்னெல்லாம் கொடுக்க போறார்?
01:46
Speaker A
மேஷ ராசிக்கு பாத்தீங்கன்னா, தொழில் முன்னேற்றம் அப்படிங்கிற ஒரு அமைப்பு வந்து அவங்களுக்கு வருது. அதாவது செகண்ட் இன்கம் வரக்கூடிய அமைப்பு.
01:54
Speaker A
இப்ப புதுசா ஏதாவது ஒன்னு ஸ்டார்ட் பண்ணலாம் அப்படிங்கிற மாதிரி நினைச்சிருந்திருப்பாங்க. அது சேவிங்ஸ்க்காகவே கான்சன்ட்ரேஷன் பண்ற மாதிரி இருக்கும்.
02:00
Speaker A
சோ பொருளாதார ரீதியா பார்க்கிறப்போ மேஷம்க்கு குரு நல்லா சப்போர்ட் பண்ற ஒரு இடத்துல தான் இருக்கிறாரு.
02:06
Speaker A
அதை அவங்க எப்படி கரெக்டா பிளான் பண்ணி யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு ஒன்னு இருக்கு.
02:12
Speaker A
பட் ஸ்டில் அவங்க ஹெல்த்தையும் கொஞ்சம் கவனிச்சுக்கணும். கால்வலி வரும் பெரும்பாலான மேஷத்துக்கு ஏன்னா கொஞ்சம் ஆக்டிவ் ஆக ஆரம்பிக்கிறப்போ அவங்க அங்கே இங்கேயும் நடக்கிறாங்க, போறாங்க, வராங்கன்னா இந்த கால் இந்த உடம்பு வலிகளை மட்டும் கொஞ்சம் அவங்க பார்த்துக்கிறது நல்லது.
02:24
Speaker B
ஓகே இந்த டைம்ல அவங்க வேற ஏதாவது பிரச்சனைகளை ஃபேஸ் பண்றதுக்கான வாய்ப்புகள் இருக்கா?
02:28
Speaker A
அவங்களுக்கு வந்து இப்போ லைஃபே ஒரு டிரான்ஸ்பர்மேஷன் அதாவது பர்சனல் லைஃப்ல எல்லாம் நிறைய இஸ்யூஸ் வந்து பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் அனுபவிச்சிருந்திருப்பாங்க.
02:35
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறம்லாம் என்ன ஆகும் அப்படின்னா, ஓகே அது இல்ல நம்மளுடைய வாழ்க்கை இப்படித்தான் மாத்தி அமைச்சுக்கணும் போலன்னு ஒரு கம்ஃபர்ட் ஜோன்க்குள்ள போய் ஒரு நிதான நிலைக்கு வந்து அவங்க போக ஆரம்பிப்பாங்க. குரு வந்து அந்த நிதானத்தை வந்து அவங்களுக்கு கொடுத்து ஒரு நிம்மதியான ஒரு வாழ்க்கையை நோக்கி போற மாதிரி ஆன்மீகத்துக்குள்ள நிறைய மேஷ ராசிக்காரங்க போவாங்க.
03:32
Speaker A
ஆன்மீகம் அவங்களுக்கு ஒரு மன அமைதி அப்படிங்கறது கண்டிப்பா கொடுக்கும். அது குரு தான் ஆன்மீகத்துக்குள்ள அழைக்கிறவரே குரு தான். அதனால இந்த குரு ஸ்தலங்களுக்கு எல்லாம் போறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அவங்க பண்றப்போ அதே மாதிரி விஷ்ணு வழிபாட்டு முறைகள் எல்லாம் அவங்க அதிகமா கான்சென்ட்ரேஷன் எல்லாம் பண்றப்போ அவங்களுக்கு வந்து இந்த வருஷம் ரொம்ப நல்லா இருக்கும் இந்த வருஷத்துல இருந்து.
03:51
Speaker B
ஓகே சூப்பர். இப்போ திருமணத்துக்காகவோ குழந்தைக்காகவோ காத்துக்கிட்டு இருக்காங்கன்னா இந்த காலகட்டத்துல அவங்களோட கனவு பலிக்குமா?
03:57
Speaker A
அவங்க வந்து அவங்களுடைய ஹெல்த்ல கொஞ்சம் ஃபோக்கஸ் பண்றாங்க இந்த வருஷம் அப்படின்னா அதுக்கான ஒரு பாசிட்டிவிட்டி நோக்கி போற மாதிரி இருக்கும்.
04:04
Speaker A
முடிஞ்ச அளவுக்கு மேஷ ராசியில் இருக்கவங்க எல்லாம் வந்து இயற்கை சம்பந்தப்பட்ட மருத்துவ ரீதியான ட்ரீட்மென்ட்ஸ் அவங்க எடுத்துக்கிறாங்க. இந்த அக்குபஞ்சர் மாதிரியான ஒரு விஷயங்களை எடுத்துக்கிறாங்க அப்படின்னா ஏன் இதை நான் சொல்றேன் அப்படின்னா உடனே நீங்க டாக்டரா அப்படின்னு எல்லாம் கேட்டுருவாங்க. இது வந்து என்னன்னா மன அழுத்தங்கள் அப்படிங்கறது வந்து மேஷத்துக்கு உண்டுன்னு நான் அடிக்கடி சொல்றது உண்டு.
05:10
Speaker A
ஏன்னா மேஷ ராசியோட அமைப்பே என்னன்னா நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை நெர்வஸ் டென்ஷன் வந்துதான் அவங்களுக்கு வந்து எல்லா இம்பாக்ட்டுமே கிரியேட் ஆகும். அவங்களுக்கு வந்து உடல் உபாதைகள் அப்படிங்கறது ஒன்னும் கிடையாது. அழுத்தங்கள்னால மன அழுத்தங்கள்னாலதான் அவங்களுக்கு அது வருதுங்கறப்போ அக்குபஞ்சர் பண்றப்போ அவங்களுக்கு ஒரு ரிலீஃப் கொடுத்து உடனே அது மெடிசின் எடுத்து கஷ்டப்பட்டு கியூர் ஆகுறது எல்லாம் அவங்களுக்கு தேவையே கிடையாது. அவங்க வந்து ஒரு படுத்து தூங்கி ஒரு சாதாரண ஒரு ஒரு ஃபுட் லைஃப் ஸ்டைலே அவங்களை மாத்திரும். சோ அக்குபஞ்சர் மாதிரியான ஒரு ட்ரீட்மென்ட் எல்லாம் போறாங்கன்னா குழந்தை கர்ப்பக்கான சாத்தியக்கூறுகள் அவங்களுக்கு ரொம்ப அதிகமாவே உண்டு.
05:33
Speaker B
ஓகே திருமணம் அப்படின்ற ஒரு விஷயம் நடக்குமா?
05:36
Speaker A
அவங்களுக்கு வந்து திருமணம் அப்படிங்கறதை விட இந்த வருஷம் திருமணம்ங்கிற அமைப்பை வந்து நம்ம ஸ்ட்ராங்கா சொல்ல முடியாது. ஏன் அப்படின்னா நிறைய பேத்துக்கு மன அழுத்தங்கள் உண்டு. பிரிவினைகள் நிறைய பார்த்திருப்பாங்க மேஷம். சோ இப்ப என்னன்னா ஆன்மீகம் அவங்களை இழுக்குது அப்படிங்கறப்போ முதல்ல அவங்களுக்கு மன அமைதியை கொடுத்ததுக்கு அப்புறமாதான் மே பி இந்த வருஷம் அக்டோபர்க்கு அப்புறம் அவங்களுக்கு வந்து வாய்ப்புகள் இருக்கு.
05:59
Speaker B
ஓகே சூப்பர்பா. இப்ப வந்து அவங்க இப்ப கடல்ல சிக்கி தவிக்கிறாங்க அப்படின்னா அதுல இருந்து வெளியில வரதுக்கான வாய்ப்பு இருக்குமா?
06:45
Speaker A
தாராளமா அவங்களுக்கு வாய்ப்பு இருக்கு. மேஷம் வந்து கடல்ல இருக்காங்கனாலே அடைக்க ஆரம்பிச்சிருவாங்க. ஜூன் மாசத்துல இருந்தே அவங்களுக்கு நல்ல ஒரு வழிமுறைகள் கிடைக்கும். கடன் அடைக்கிறதுக்குன்னே ஏதாவது ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்றதோ, செகண்ட் இன்கம் ஸ்டார்ட் பண்றதோ, ஏதோ ஒன்னு பண்ணி வரவு அப்படிங்கறது பண வரவுங்கறது கண்டிப்பா இந்த தடவை மேஷத்துக்கு உண்டு.
07:01
Speaker B
ஓகே பண வரவு வந்துட்டாலே கடன் தன்னால அடைபட்டுரும். சூப்பர்பா.
07:05
Speaker B
ஓகே மேஷ ராசி ஓவராலா இந்த விஷயத்துல ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க அப்படின்னா என்ன விஷயம் சொல்லுவீங்க?
07:21
Speaker A
இப்ப குடும்ப சூழல்கள்னு வரப்போ மட்டும் மேஷ ராசி கொஞ்சம் கவனமா இருந்துக்கணும். ஏன் அப்படின்னா அதான் சொன்னேன் இல்லையா அவங்களுடைய அந்த நெர்வஸ் டென்ஷன் அப்படிங்கற ஒரு விஷயம். வீட்ல வீட் ஆளுங்களை வந்து ஹேண்டில் பண்ண முடியாம போறப்போ மட்டும் தான் அவங்களுக்கு ஒரு ஸ்ட்ரெஸ் ஆகும். ஒரு சிலருக்கு வந்து குடும்பத்தை வந்து ஒரு பிரிவினையோ இல்ல அந்த வீட்ல இருக்கவங்க வந்து எங்கேயாவது வெளியூர் போயிருந்திருக்காங்க அப்படின்னு வச்சுக்கோங்களேன் ஒரு டிஸ்டன்ஸ்ல இருக்காங்கன்னா அதுவே அவங்களுக்கு சம்டைம்ஸ் மன அழுத்தமாவும் ஒரு தனிமையாவும் ஆயிடும். சோ மேஷ ராசிக்காரங்க வந்து தனிமைங்கிற ஒரு விஷயத்துக்குள்ள மட்டும் போய்க்காம இருந்துக்கிறது நல்லது.
08:29
Speaker B
ஓகே ஓவராலா இந்த குரு பெயர்ச்சி டைம்ல எந்த கடவுளை வழிபட்டா வந்த பிரச்சனை கூட வந்து வழியே போயிடும்.
08:34
Speaker A
இப்போ மேஷ ராசிக்காரங்க அப்படின்னு பார்த்துட்டீங்கன்னா அவங்களுக்கு வந்து ஆலங்குடி.
08:43
Speaker A
ஆலங்குடி போய் வழிபாடு பண்ணிட்டாலே அவங்களுக்கு மெயினே அதுதான். சோ அங்க போயிட்டு அவங்க விளக்கு வச்சு வழிபாடு பண்ணிட்டு அந்த கோவில்ல என்னென்ன ப்ரொசீஜர்ஸோ அந்த மாதிரி வழிபாடு பண்ணாங்கன்னா ரிலீஃப் அப்படிங்கறது அவங்களுக்கு கண்டிப்பா உண்டு. குரு பெயர்ச்சி ஆரம்பிக்கிற அன்னைக்கு போனாலும் சரி இல்ல குரு பெயர்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முந்தின டைம் போயிட்டு வழிபாடு பண்ணிட்டு வந்தாலும் அவங்களுக்கு அது ஓகே தான்.
08:59
Speaker B
என்ன கோவில் மாமா?
09:00
Speaker A
இப்ப ஆலங்குடில இருக்க ஆபத் சகாயேஸ்வரர் கோயில். அங்க போயிட்டு அவங்க வழிபாடு பண்றாங்க அப்படின்னா அவங்களுக்கு வந்து லைஃப்ல ஒரு ரிலீஃபா அதாவது குழந்தை பிறக்காம இருக்குது இல்ல திருமண தடை அந்த மாதிரி ஏதாவது விஷயங்கள் இருக்குது தொழில் தொடங்க முடியாம இருக்குது அப்படின்னா இங்க வழிபாடு பண்ணிட்டு வராங்கன்னா முடிஞ்ச அளவுக்கு குரு பெயர்ச்சி ஆரம்பிக்கிற அன்னைக்கே போனாங்கன்னா இன்னும் பவர் அப்படிங்கறது அவங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
10:00
Speaker B
குரு அப்படினாலே நல்லது செய்வார் அப்படின்னு தான் எல்லாருடைய மனசுலயும் இருக்கும். இந்த குரு பெயர்ச்சில யாராவது கவனமா இருக்கணும் அப்படின்னு ஏதாவது ராசிகள் இருக்கா?
10:08
Speaker A
குரு பெயர்ச்சில வந்து கும்பம் ராசி வந்து அவங்களுக்கு இப்ப எப்படி இருக்குன்னா குரு வந்து ஆப்பர்சுனிட்டிஸ் கொடுக்கிறார்னா ஸ்கில்ஸ டெவலப் பண்ற இடத்துல இப்ப அவங்க இருந்துக்கணும் அப்படிங்கறதுதான்.
10:19
Speaker A
எக்ஸ்பான்ஷன்ங்கறது போகக்கூடாது. குருங்கறது எல்லாமே எக்ஸ்பான்ட் பண்ணி கொடுக்கக்கூடியவர்தான். இன்னும் அவங்களுக்கு வந்து கைண்ட் ஆஃப் சனியோட தாக்கம் அப்படிங்கறது கும்பத்துக்கு இன்னும் இருக்கத்தான் செய்யுது. சோ இப்ப என்னன்னா பிரீதிங் ஸ்பேஸ் கொடுக்கிறார் கும்பம் அப்படிங்கறப்போ ஸ்டெபிலைஸ் ஆக்கிக்கிறதுக்கு இந்த வருஷத்தை கரெக்டா யூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னா கும்பத்துக்கு நெக்ஸ்ட் இயர் ரொம்ப நல்லா இருக்கும். அதனால இந்த வருஷம் அகலக்கால் வச்சிர வேணாம் அப்படிங்கறதுதான் நான் கும்பத்துக்கு ஸ்பெசிஃபிக்காவே சொல்றேன்.
10:41
Speaker B
ஓகே இந்த குரு பெயர்ச்சி டைம்ல யாராவது ஒரு புதுசா ஒரு தொழில் தொடங்கணும் அப்படின்னு நினைக்கிறாங்கன்னா தொடங்கலாமா?
10:47
Speaker A
தாராளமா தொடங்கலாம். ஜூன் மாசத்துக்கு அப்புறமா இப்ப பிளானிங் அவங்க போடலாம். முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
10:55
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறம் எடுக்குறாங்க அப்படின்னா ஒரு தெளிவான முடிவுகளா அவங்களுக்கு இருக்கும். ஓகே அது எந்தெந்த ராசி நேயர்கள் வந்து இந்த டைம்ல ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறாங்கன்னா சக்சஸ்ஃபுல்லா இருக்கும்.
11:41
Speaker A
இந்த டைம்ல வந்து இப்ப கடக ராசி இருக்காங்க அப்படின்னா அவங்களுக்கு ஒரு பயம் இருக்கும். என்ன பண்றது அப்படின்னு தெரியாம இருக்கும். கொஞ்சம் அவங்களை நம்பணும் அவங்க. அதே மாதிரி கொஞ்சம் உழைப்பை போடணும். ஏன்னா சனி அங்க பகையா இருக்கறதுனால உழைப்பை போட்டா மட்டுமே கடகத்தை காப்பாத்தும்னு ஒன்னு இருக்கு.
11:55
Speaker A
அதனால கொஞ்சம் உழைப்பை கரெக்டா போட்டுட்டாங்கன்னா போட்டதுக்கு குருவை குரு அதுக்கான பலன் அப்படிங்கறது ஏற்படுத்தி கொடுத்துருவார். சோ அவங்க ஏதாவது புதுசா ஸ்டார்ட் பண்ணனும்னு ஸ்டார்ட் பண்ணலாம்.
12:04
Speaker A
மகர ராசி ஸ்டார்ட் பண்ணலாம். ஏன்னா அவங்களுக்குமே வந்து நிறைய ஐடியாஸ் இருந்திருக்கும்.
12:10
Speaker A
இப்பதான் எக்ஸிகியூஷன் பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க. எக்ஸ்பான்ஷன் ஸ்டேஜ்க்குள்ள போலாமா வேணாமான்னு ஒரு யோசனை இருக்கும். சோ அவங்க அந்த ஐடியாஸ் இம்ப்ளிமென்ட் பண்ண ஆரம்பிக்கலாம். அதே மாதிரி ரிஷப ராசி. ரிஷப ராசியுமே வந்து யாராவது ஒருத்தவங்களோட கைடன்ஸோட ஸ்டார்ட் பண்றாங்க அப்படின்னா அவங்களுக்கும் கொஞ்சம் லைஃப் கரெக்டா தான் போகும்.
12:25
Speaker A
மீனம் ராசி அப்படின்னு பாக்குறப்போ அவங்களுக்கு ஒரு ரிலீஃப் ஸ்டேஜ்ங்கற மாதிரி வருது. ஒரு சிலர் இப்ப வந்து பூமியில கை வச்சிருக்காங்க. வீடு கட்ட ஆரம்பிச்சிருக்காங்க அப்படிங்கற ஒரு விஷயம் எல்லாம் இப்ப அது வந்து எங்கயாவது தடைப்பட்டு இருந்தாலோ இல்ல ஸ்லோவா போயிட்டு இருந்தாலும் அது ஒரு மூவ்மென்ட் அப்படிங்கறது இருக்கும். இன்னும் மீன ராசிக்கு வந்து திருமண அமைப்பு இந்த வருஷம் ரொம்ப நல்லா இருக்கும்.
13:24
Speaker A
அதுக்கான டைம் ஜோன் ஸ்டார்ட் ஆயிருச்சு. சோ இந்த வருஷமே திருமணம் பண்ணிக்கணும்னு இல்ல. இந்த வருஷத்துல இருந்து பார்க்க ஆரம்பிக்கலாம். ஜூன் மாசத்துக்கு அப்புறம் நல்லா இருக்கும் அவங்களுக்கு.
13:32
Speaker B
ஓகே இந்த குரு பெயர்ச்சி மூலமா யாருக்கெல்லாம் வந்து பண வரவு வந்து போதும் போதும்ன்ற அளவுக்கு வரப்போகுது.
13:38
Speaker A
மகர ராசிக்கு வரும். கடகத்துக்கும் வரும்.
13:43
Speaker A
போதும்ங்கற அளவுக்கு. தனுசுக்கு வந்து டைட்டா இருந்த விஷயங்கள் எல்லாம் இப்பதான் கொஞ்சம் ரிலீஃப் ஆகுற மாதிரி இருக்கும். ஆல்ரெடி அவங்களுக்கு வந்து இன்கம் எல்லாம் இருந்து ஒரு ரெண்டு வருஷமா தடைப்பட்டுலாம் இருந்திருக்கும் நிறைய பேத்துக்கு. இப்ப இன்னும் ஒரு ஒரு டைட்டான ஒரு சிச்சுவேஷன்லயே இருப்பாங்க.
13:57
Speaker A
சோ அவங்களுக்கு கொஞ்சம் ரிலீஃப் இருக்கும். மேஷத்துக்கு வரும். மேஷத்துக்கு வந்து பிசினஸ் எக்ஸ்பான்ஷனோ இல்லனா சேவிங்ஸ் அப்படிங்கற ஒரு விஷயத்துல கான்சன்ட்ரேஷன் பண்ணாங்கன்னா அவங்ககிட்ட கையில பணம் தங்கும் சொல்ல மாட்டாங்க மேஷம்.
14:07
Speaker B
ஓகே சீக்ரெட்டா மெயின்டெயின் பண்ண போறாங்க. ஓகே வம்பு வழக்கு இந்த மாதிரியான பிரச்சனையில யாராவது சிக்கி இருந்தாங்கன்னா இந்த குரு பெயர்ச்சி டைம்ல வெளியில வருவாங்களா?
14:16
Speaker A
சிம்மம் மால சிம்மம் மால வர முடியாது. இப்போ சிம்மம் இருக்காங்க. சிம்மம் வம்பு வழக்குல மாட்டி இருக்காங்க அப்படின்னா முழுசா வர முடியாதுன்னு ஒன்னு இருக்கு. ஒரு அளவுக்கு பார்ஷியலா குரு காப்பாத்துவார் அப்படின்னு ஒன்னு இருக்கு. குரு கைவிட மாட்டார்னு ஒன்னு இருக்கு.
15:00
Speaker A
மீனம் அந்த மாதிரி ஏதாவது ஒரு இஸ்யூல இருக்காங்கன்னா அவங்க கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது மீனம். ஏன்னா மீனம் வந்து குரு பார்வை இருந்தாலும் குரு நல்லபடியா பார்த்துக்கிட்டு இருந்தாலும் சம்டைம்ஸ் ஒரு சில மீனம் ராசிக்கு வந்து சிச்சுவேஷன்ஸ் அந்த மாதிரி மாறலாம்.
15:39
Speaker A
பட் ஸ்டில் பயந்துக்க வேணாம். ஜஸ்ட் நான் வந்து ஏன் அதை நான் சொல்றேன்னா சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயமா அவங்ககிட்ட கொஞ்சம் இருக்கும். மைண்ட் மூட் ஸ்விங்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் பொறுத்திருக்கு தனுசு. தனுசு ஏதாவது ஒரு இஸ்யூல இருக்காங்க யார்ட்டயாவது கொடுக்கல் வாங்கல்ல இருந்தாங்க அப்படின்னா அவங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா முழுசா யாரையும் நம்பாம அப்படி இருந்துக்கிறது தனுசுக்கு கொஞ்சம் ஃபேவரபிலா இருக்கும். ஏன்னா ஒரு சிலருக்கு வந்து இந்த வருடம் வந்து ஏதாவது சட்ட ரீதியான இஸ்யூஸ் ஃபேஸ் பண்ற மாதிரி இருக்கு பட் ஸ்டில் அது என்னன்னா அவங்களுக்கு ஒரு டிரான்ஸ்பர்மேஷன் தான் கொடுக்கப்போகுது. மாற்றங்கள் கொடுக்கும் அவங்களுக்கு. அந்த மாற்றங்கள் வந்து அது எப்படி அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கணும்ங்கறதுதான் அவங்க பார்த்துக்கணும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →