Kumbam 2026 – இப்படித்தான் இந்த வருஷம் போகும் | Jeevith… — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:05
Speaker A
National Arogya Expo and Ayush Conclave 2026.
00:08
Speaker B
Ayush Conclave.
00:09
Speaker C
நம்ம சென்னையில.
00:10
Speaker D
மணப்பாக்கத்தில் உள்ள Heartfulness Institute.
00:12
Speaker E
Babuji Memorial Ashram.
00:13
Speaker F
ஜனவரி 9 முதல் 12 வரை.
00:15
Speaker G
Click the link below and register.
00:20
Speaker H
கும்பத்துல தான் வந்து ராகுவோட நட்சத்திரம் இருக்குது.
00:23
Speaker H
அப்ப அந்த ராகு என்ன பண்ணும்னா மலையை முறிச்சு கொண்டு வந்துரலாம்ங்கிற தாட் ப்ராசஸ்லாம் 2024ல கொடுத்திருக்கோம்.
00:29
Speaker H
2025 கேது.
00:32
Speaker H
இந்த கேது வந்து என்ன பண்ணிருக்கும்னா நல்லா கண்ணை திறந்து பார்க்க வச்சிருக்கும் ஒரு தெளிவு நிலை ஒரு கிளாரிட்டிய காட்டும்.
00:44
Speaker H
இதெல்லாம் இப்ப வந்து அந்த உண்மை நிலை தெரிய வரும் இந்த எந்த சாயமும் பூசாம இதுதான் இந்த ட்ரூத் அப்படிங்கறது ஆக்சுவலா இந்த வருஷ கடைசியே அவங்களுக்கு சில விஷயங்களை புரிய வச்சிருக்கும்.
00:55
Speaker H
இந்த 2024லயே அவங்க வந்து தனிமை அந்த ஏலியனேஷன் அந்த தனிமை வந்து ஒரு ஸ்ட்ராங் அப்படிங்கறது அவங்களுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கும்.
01:57
Speaker H
ஏன்னா இப்ப வந்து இந்த கும்பம் ஆகட்டும் மகரம் ஆகட்டும் இது ரெண்டுமே சனி அப்படின்னு நம்ம சொல்றோம்ல இப்ப ரெண்டுமே சனினா இவங்க ரெண்டு பேருமே ஏன் வேற அப்படின்னு ஒன்னு இருக்கு என்ன பிறப்போட அர்த்தம் என்ன சனினாலே ஒரு கர்மா.
02:09
Speaker H
இப்ப மகரத்தோடைய கர்மா என்னன்னு பார்த்தீங்கன்னா நான் யாருன்னு தேட வந்ததுதான் மகரம்.
02:14
Speaker H
கும்பத்தோட அமைப்பு என்னன்னா நீங்க நாலு பேத்துக்கு சர்வீஸ் பண்ணாதான் அது சனி.
02:34
Speaker I
நிம்மதி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் காண்டாக்ட் 7667008999.
02:38
Speaker J
நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.
03:37
Speaker K
போர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள் இது உங்கள் போர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முதல்ல தெரிவிச்சுக்கிறேன் ஏன்னா ஜனவரி 1 2026 பிறந்திருக்கிறது இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நம்ம எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம் கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளை பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம்.
04:04
Speaker K
அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க ரொம்ப நாளுக்கு கழிச்சு ஜாயின் பண்றாங்க அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.
04:15
Speaker K
வணக்கம்.
04:16
Speaker H
வணக்கம்.
04:17
Speaker K
எப்படி இருக்கீங்க?
04:18
Speaker H
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
04:18
Speaker K
கும்ப ராசிக்கு எப்படி இருக்க போகுது 2026 எப்படி இருந்துச்சு எப்படி இருக்க போகுது?
05:08
Speaker H
கும்பத்துக்கு வந்து 2024 எப்படி இருந்துச்சுன்னா ஒரு ஒரு இது இவங்க வந்து ஒரு ஒரு கலப்படம் மாதிரி.
05:17
Speaker K
ஒரு கலவையான ஒரு ஆண்டு.
05:18
Speaker H
கலவையான ஒரு 2024 அவங்களுக்கு இருந்திருக்கும் அதாவது ஒரு இல்லூஷன் குள்ளயே இருந்து ஒரு பாதி மாயை பாதி உண்மை உண்மை நிலை உண்மையை ஒத்துக்காம போறது மாத்திடுறேன் இதை மாத்திடுறேன் அதை மாத்திடுறேன்னு 2024 போயிருந்திருக்கும்.
05:32
Speaker K
சரி.
05:33
Speaker H
ஏன்னா கும்பத்துல தான் வந்து ராகுவோட நட்சத்திரம் இருக்குது.
05:36
Speaker H
அப்ப அந்த ராகு என்ன பண்ணும்னா மலையை முறிச்சு கொண்டு வந்துரலாம்ங்கிற தாட் ப்ராசஸ்லாம் 2024ல கொடுத்திருக்கோம்.
05:42
Speaker H
2025 கேது.
05:44
Speaker H
இந்த கேது வந்து என்ன பண்ணிருக்கும்னா நல்லா கண்ணை திறந்து பார்க்க வச்சிருக்கும் ஒரு தெளிவு நிலை ஒரு கிளாரிட்டிய காட்டும் இதுதான் வரும் இதுதான் ரியாலிட்டி எவ்வளவு உண்மையா இருக்கணும் எவ்வளவு ட்ரூத்ஃபுல்லா இருக்கணும்.
05:56
Speaker H
இவங்க மத்தவங்களுக்காக மத்தவங்க இந்த நாலு பேத்துக்கு என்ன பண்ணனும்னு ஒன்னு இருக்குல்ல அது கும்பம் இந்த நாலு பேர் என்ன நினைப்பாங்க நாலு பேர் என்ன சொல்லுவாங்க இந்த நாலு பேர்லாம் இல்ல இது நீங்கதான் இந்த நாலு பேர் மாறிட்டே தான் இருப்பாங்க அப்படிங்கற விஷயத்தை வந்து ட்ரூத்த புரிஞ்சுக்க கூடிய டைம்ங்கறதுதான் கும்பத்துக்கு அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்க.
06:54
Speaker H
இப்ப இந்த கும்பத்து கிட்ட போய் கும்பம் உடனே மாத்தி பேசுவாங்க இது இப்படித்தான் இல்லையே நான் அப்படி சொல்லலையே அப்படிம்பாங்க இந்த நாலு பேரை கூப்பிடுங்க அவங்க எனக்கு கரெக்டா சொல்லுவாங்கன்னா அந்த நாலு பேர் இவங்களுக்கு கம்பர்டபிளாவே வச்சிட்டு இருந்திருப்பாங்க.
07:08
Speaker H
இதெல்லாம் இப்ப வந்து அந்த உண்மை நிலை தெரிய வரும் இந்த எந்த சாயமும் பூசாம இதுதான் இந்த ட்ரூத் அப்படிங்கறது ஆக்சுவலா இந்த வருஷ கடைசியே அவங்களுக்கு சில விஷயங்களை புரிய வச்சிருக்கும்.
07:19
Speaker H
அதே மாதிரி இந்த 2024லயே அவங்க வந்து தனிமை அந்த ஏலியனேஷன் அந்த தனிமை வந்து ஒரு ஸ்ட்ராங் அப்படிங்கறது அவங்களுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கும் தனிச்சு நிறைய யோசிக்க ஆரம்பிச்சிருந்திருப்பாங்க.
07:31
Speaker H
இந்த 2025ல வந்து பிரிவினைகளும் சந்திச்சு வந்திருப்பாங்க டிட்டாச்மென்ட் அந்த டிட்டாச்மென்ட் அவங்களுக்கு ஒரு கிளாரிட்டி அப்படிங்கற ஒரு விஷயத்தை அவங்களுக்கு புரிந்திருக்கும்.
08:21
Speaker H
அதே மாதிரி ரொம்ப ரியாக்ட் பண்ணிருக்க மாட்டாங்க வரது வரட்டும் போ இதுக்கு மேல நான் என்ன பண்றது அப்படிங்கறதுதான் அவங்களுக்கு 2025 அப்சர்வ் பண்ணிட்டே இருந்திருப்பாங்க.
08:30
Speaker K
கவனிச்சு இருந்திருப்பாங்க.
08:31
Speaker H
இல்ல அப்சர்வன்ஸ் இது என்ன அது என்ன உண்மை நிலைமை என்ன உட்கார்ந்து அப்சர்வ் பண்ணாதான தெரியும் அந்த விஷயங்கள் இப்ப அவங்களுக்கு போயிருந்திருக்கும்.
08:40
Speaker H
2026 எப்படி இருக்கும்னா இனிமேல் தான் பியூச்சர் என்னங்கிற மூவ்மென்ட்க்குள்ளயே போவாங்க.
08:48
Speaker K
ஓகே.
08:49
Speaker H
மூவ்மென்ட் ஆகாது.
08:50
Speaker K
போவாங்க.
08:50
Speaker H
ஆனா போவாங்க இனிமேல் என்ன பண்ணலாம் ஏன்னா எல்லாமே போட்டது போட்டபடி போட்டது போட்டபடியா தான் இருக்கு இதை நான் எடுத்து வைக்கிறேன் எடுத்து வைக்கிறேன்னு ரெண்டு மூணு வருஷமா எடுத்து வைக்கிறேன்னு தான் இருந்திருப்பாங்களே தவிர இன்னும் எடுத்து வச்சிருக்க மாட்டாங்க.
09:02
Speaker K
ஓகே.
09:03
Speaker H
இனிமேல் தான் இது எங்க எடுத்து வைக்கலாம்னே 2026ல பிளான் வந்து இனிமேல் தான் அதை நகத்துறதுக்கே எந்திரிப்பாங்க.
09:10
Speaker K
ஏன்னா சில சமயம் நான் என்ன பண்ணுவேன்னா இந்த ராசில இருக்க சில பேர் எனக்கு தெரியும் ரொம்ப க்ளோஸா இருப்பாங்க அவங்களை வச்சு யோசிச்சு பார்க்கிறேன்னா அதனால ரியாக்ட் பண்றேன் நானு.
09:17
Speaker H
ஓகே.
09:18
Speaker H
சோ இது வந்து ஒரு இன்னோவேஷன் அவங்களுக்கு ஒரு ஒரு இன்னோவேஷன் நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு.
10:06
Speaker H
இந்த ஏன்னா இப்ப வந்து இந்த கும்பம் ஆகட்டும் மகரம் ஆகட்டும் இது ரெண்டுமே சனி அப்படின்னு நம்ம சொல்றோம்ல இப்ப ரெண்டுமே சனினா இவங்க ரெண்டு பேருமே ஏன் வேற அப்படின்னு ஒன்னு இருக்கு என்ன பிறப்போட அர்த்தம் என்ன சனினாலே ஒரு கர்மா.
10:19
Speaker H
இப்ப மகரத்தோடைய கர்மா என்னன்னு பார்த்தீங்கன்னா நான் யாருன்னு தேட வந்ததுதான் மகரம்.
10:24
Speaker H
கும்பத்தோட அமைப்பு என்னன்னா நீங்க நாலு பேத்துக்கு சர்வீஸ் பண்ணாதான் அது சனி அந்த சனி அது மத்தவங்களுக்கு சர்வீஸ் பண்ணி மத்தவங்களுக்கு கரெக்டா நல்ல பேர் அதனாலதான் கும்பம் சோசியல் லைஃப்ல ரொம்ப நல்லா இருப்பாங்க பர்சனல் லைஃப்ல வந்து கரெக்டா இருக்க மாட்டாங்க இங்க வேற மாதிரி இருப்பாங்க அப்போ இந்த நாலு பேத்துக்கு என்ன சர்வீஸ் பண்ணிட்டு வந்தோமோ நீங்க சர்வீஸ் பண்ண பிறந்தவங்க.
10:45
Speaker K
சேவைக்குன்னு பிறந்தவங்களா கும்பம்.
10:46
Speaker H
இவங்க சேவைக்குன்னு இவங்க சேவை செய்யணும் இந்த சேவையை சொல்லிக் காட்டுவாங்க இந்த சேவை எப்படி சொல்லிக் காட்டுவாங்கன்னா இந்த சனி வந்து தன்னைத்தானே பாவம்னு சொல்ல வைக்கும் நான் எவ்வளவு பாவம் தெரியுமா நான் இவ்வளவு தியாகம் பண்ணனும் தெரியுமா சொல்லவே கூடாது கும்பம் சொல்ல சொல்ல கர்மா அது.
11:43
Speaker K
ஓ.
11:44
Speaker H
கும்பம் வந்து நீங்க எல்லாத்துக்கும் சர்வீஸ் பண்ண தான் பிறந்திருக்கீங்க நீங்க சர்வீஸ் ஓரியன்டடா அந்த இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நீங்க தொட்டு தொட்டு ஒரு வேலைகள் பண்ண பண்ண பண்ண குரோத் தான் அவங்களுக்கு இந்த இந்த குரோத் நோக்கி அவங்க போயிட்டே இருக்கணும் திரும்பி பார்த்து ஐயோ நான் பாவம்னு நினைச்சுட்டா இவங்களுக்கு சுத்தி இல்லூஷன்ஸ்லாம் வந்து உட்கார வச்சிரும்.
11:56
Speaker K
ஓகே.
12:00
Speaker H
ஒரே இடத்துல உட்கார வச்சிரும் அப்போ நீங்க சர்வீஸ் பண்ண தான் பிறந்திருக்கீங்கன்னா இதுதான் உங்களுடைய விதி அமைப்புங்கறத நீங்க தெரிஞ்சுகிட்டு உங்களை நாலு பேர் குத்த தான் செய்வாங்க அப்படினாலும் இதை கடந்து போயிட்டே இருக்கணும்.
12:10
Speaker H
அந்த ரியாலிட்டிக்குள்ள போயிரும் நான் யாரு தெரியுமான்னு கும்பம் நினைச்சிருச்சுன்னா சரிவு நிலை அந்த அகங்காரம் ஈகோ கூடவே கூடாது அங்க இருக்க சனி ஸ்ட்ரிக்ட்டாவே இருக்கும் ஏன்னா இந்த இந்த அயன் அதுக்குள்ள இந்த ராகுவுடைய நட்சத்திரம்லாம் இருக்குன்னு நான் சொன்னேன்ல இது என்ன பண்ணும்னா கும்பத்தை தன்னோட சுப்பீரியரா நினைக்க வைக்கும்.
12:28
Speaker K
ஓகே.
12:29
Speaker H
ஒன்னு வெளியில ரொம்ப சுப்பீரியரா நினைக்க வைக்கும் இல்லைனா உள்ளுக்குள்ளார ராகு தலைக்குள்ளார போகும் மண்டைக்குள்ளார யார் யாருக்கெல்லாம் கும்பம் கும்பத்துல இருக்கவங்களுக்கு போச்சோ எல்லாமே ஒரு மாயை இல்லூஷன்க்குள்ளயே இருப்பாங்க ஒரு முயற்சி பண்ணனும்னு நினைக்கிறாங்கன்னு வச்சுக்கோங்களேன் இவங்களே முட்டுக்கட்டை போட்டு உட்கார்ந்துருவாங்க இந்த நாலு பேர் அப்பதான் வருவாங்க இவங்களுக்கு அவன் நல்லா இல்ல இவன் நல்லா இல்ல இவன் அதை சொல்லுவான் அவன் அதை சொல்லுவான் என் குடும்பத்துல இருக்கவங்க இதை சொல்லுவாங்க அதை சொல்லுவாங்க யாருமே ஒண்ணுமே சொல்லிருக்க மாட்டாங்க ஆனா இவங்களா என்னைக்கு ஏதோ ஒரு நாள் நடந்ததுன்னு நினைச்சு ஒரு மாயைக்குள்ளயே உட்கார்ந்து இருப்பாங்க இது எல்லாம் தான் இப்ப 2026 இப்ப அவங்களை மாத்த போகுது.
13:44
Speaker K
மாற போகுது மாற போகுது இதெல்லாமே.
13:45
Speaker H
மாறுது மாத்தணும் ஏன்னா இதுக்கு மேல முடியலடா சாமின்னு தான் கும்பம்.
13:52
Speaker H
சோ இந்த 2026 எதெல்லாம் டீக்ளட்டர் பண்ணனுமோ அந்த வேலைகள்ல முதல் இறங்குங்க எது தேவையில்லையோ அதெல்லாம் ஒதுக்குங்க எது உண்மையோ எது ரியாலிட்டியோ இந்த ரியாலிட்டிக்குள்ள நீங்க வந்தீங்க அப்படின்னா ஏன்னா இவங்களுக்கு டீக்ளட்டரிங்கே டைம் ப்ராசஸ் பெருசா இருக்குது இன்னும் ஒரு ஒன்றரை வருஷம் இருக்குது இன்னும் வந்து இவங்களுக்கு இன்னும் ஒரு குரோத் பீரியட் போறதுக்கு அப்படின்னு.
14:09
Speaker K
சோ இவங்களை பொறுத்தவரைக்கும் எப்படி இருக்கும் கும்பத்துக்கு ஆவரேஜ் மீடியம் சூப்பர்ல எதை சொல்லுவீங்க நீங்க?
14:14
Speaker H
அதாவது ஒரு விஷன் கரெக்டா வச்சு ஒரு ரெவல்யூஷனா அது மாறணும்னு ஒன்னு இருக்குல்ல அப்ப இவங்களுக்கு எப்படின்னா இது ஆவரேஜ் டு மீடியம்னே நம்ம எடுத்துக்கலாம் மீடியம் ஜோன்க்குள்ள போனாதான் பெஸ்ட் ஜோன்க்குள்ள போக முடியும்.
15:08
Speaker K
மீடியம் நோக்கி நகர்றாங்க.
15:10
Speaker H
நகர்றீங்க அவ்வளவுதான் அது மீடியமா செட் பண்றதுக்கு உங்களுக்கு 2026 முழுசாவே தேவைப்படும்.
15:17
Speaker K
பொறுத்திருந்து பார்க்கலாம் 2026 எல்லாருக்கும் நல்லபடியா அமையட்டும் அப்படிங்கிற ஒரு வாழ்த்துக்களோட உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் உங்களுடைய நேர ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.
15:25
Speaker H
நன்றி.
15:26
Speaker K
நன்றி நண்பர்களே மீண்டும் மற்றுமொரு சிறப்பு நேர்காணல் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.

Frequently Asked Questions

2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் கூறுகிறார்?

2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு கலவையான ஆண்டாக இருக்கும் என்று ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒரு கலப்படமான ஆண்டாக இருந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ராகு மற்றும் கேதுவின் தாக்கம் எப்படி இருந்தது?

2024 இல் ராகுவின் நட்சத்திரம் கும்பத்தில் இருந்ததால், மலைகளை முறிக்கும் எண்ணங்கள் தோன்றின. 2025 இல் கேதுவின் தாக்கம் ஒரு தெளிவான நிலையை, ஒரு கிளாரிட்டியை காட்டியது, உண்மை நிலையை அறிய உதவியது.

கும்ப ராசி மற்றும் மகர ராசிக்கு சனி பகவானின் தாக்கம் எவ்வாறு வேறுபடுகிறது?

மகர ராசியின் கர்மா 'நான் யார்' என்று தேடுவது. கும்ப ராசியின் அமைப்பு என்னவென்றால், நீங்கள் நான்கு பேருக்கு சேவை செய்தால்தான் அது சனி, அதாவது சேவை மனப்பான்மை கும்ப ராசிக்கு முக்கியம்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →