Mithunam – நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்க போறீங்க! Astr… — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
ப்ரொபஷனல் வைஸ் ஆகட்டும்
00:03
Speaker A
ஒரு பர்சனல் லைஃப் ஆகட்டும் எல்லாத்துலயுமே ஒரு குழப்பம் வந்துட்டு வந்துட்டு அவங்களுக்கு போயிட்டேதான் இருந்திருக்கும்.
00:08
Speaker A
யாரோட சேரணும் நிறைய பேத்த கட் பண்ணிருப்பாங்க.
00:09
Speaker A
இப்ப 2026 அவங்களுக்கு மார்ச் மாசம் வரைக்குமே எந்த முடிவுகளும் எடுக்காம இருந்துட்டாங்கன்னா நல்லது.
00:15
Speaker A
ஏன்னா இந்த மார்ச் மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் அவங்க எடுக்கக்கூடிய எல்லா முடிவுகளுமே வந்து எமோஷனலா எடுத்த முடிவுகளாதான் இருக்கும்.
00:21
Speaker A
2025ல இருந்தே நிறைய விஷயங்களை தவறான புரிதலிலேயே இருந்த மாதிரியான ஒரு சிச்சுவேஷன் மேக்ஸிமம் மிதுனத்துக்கு.
00:28
Speaker A
அவங்க எந்த தவறும் பண்ணல கிரகங்களுடைய அமைப்பு அவங்கள அந்த மாதிரி திங்க் பண்ண வச்சிருச்சு.
00:35
Speaker A
பர்சனல் லைஃப்லயுமே பார்த்தீங்கன்னா ஒரு சில மிதுனம்லாம் வந்து லைஃப் பார்ட்னரை நிறைய கேள்விகள் கேட்டுட்டு இருந்த மாதிரி இருந்திருக்கும் அப்பப்ப சின்ன சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ்லாம் வந்துட்டு போன மாதிரி எல்லாம் இருந்திருக்கும்.
00:51
Speaker B
மிதுன ராசி நேயர்கள் இவங்களுக்கு வந்து இந்த 2026ல என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழப்போகுது என்ன ரெசல்யூஷன் எடுத்துக்கலாம்.
01:40
Speaker A
மிதுன ராசிக்கு வந்து குழப்பங்கள் நிறைந்த வருடமாதான் 2025 பெரும்பாலான மிதுன ராசிக்கு இருந்தது.
01:47
Speaker A
ப்ரொபஷனல் வைஸ் ஆகட்டும் ஒரு பர்சனல் லைஃப் ஆகட்டும் எல்லாத்துலயுமே ஒரு குழப்பம் வந்துட்டு வந்துட்டு அவங்களுக்கு போயிட்டேதான் இருந்திருக்கும்.
01:55
Speaker A
யாரோட சேரணும் நிறைய பேத்த கட் பண்ணிருப்பாங்க.
01:57
Speaker A
அதாவது அந்த டீக்ளட்டரிங் வேலை எல்லாம் அழகா பண்ணிருப்பாங்க பேசாமயே இருந்துரலாம் யார்ட்டையும் பேசாமயே இருந்துரலாம் அந்த சைலன்ஸ் போனது இந்த மாதிரிலாம் இருந்திருப்பாங்க.
02:07
Speaker A
இப்ப 2026 அவங்களுக்கு மார்ச் மாசம் வரைக்குமே எந்த முடிவுகளும் எடுக்காம இருந்துட்டாங்கன்னா நல்லது.
02:15
Speaker A
ஏன்னா இந்த மார்ச் மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் அவங்க எடுக்கக்கூடிய எல்லா முடிவுகளுமே வந்து எமோஷனலா எடுத்த முடிவுகளாதான் இருக்கும்.
02:24
Speaker A
லாஜிக்கலா எடுத்த முடிவுகளா இருக்காது.
02:26
Speaker A
அப்ப அந்த எமோஷன்ஸ்ல எடுக்கக்கூடிய முடிவுகள் வந்து நாளைக்கு மாறும் இல்ல அது தவறாக கூட போகலாம் அப்படிங்கறது ஒன்னு இருக்கு.
02:32
Speaker A
அதனால வேலை ரீதியா வொர்க் பிளேஸ்ல எல்லாம் வந்து அவங்களுக்கான அங்கீகாரம் அவங்களுக்கு கிடைக்காம போயிருந்திருக்கும்.
02:39
Speaker A
உடனே இடத்தை மாத்தலாம் இல்ல நான் ஒரு பிசினஸ் பண்றேன்.
02:42
Speaker A
எதையாவது ஒரு தாட்குள்ள போயிருந்திருப்பாங்க.
02:45
Speaker A
குடும்பத்துல ஒரு சரியான ஒரு அண்டர்ஸ்டாண்டிங் எனக்கு இல்லாம போயிடுச்சு இவங்கள நான் இவ்வளவு நம்புனேன் ஆனா இவங்க எனக்கு வந்து.
02:52
Speaker A
மனஸ்தாபமா எனக்கு ஆயிடுச்சு அந்த மாதிரிலாம் அவங்களுக்கு எண்ணங்கள் அப்படிலாம் இருந்திருக்கும்.
02:56
Speaker A
இது எல்லாமே எப்படின்னா இந்த மிதுனம் 2025ல இருந்தே நிறைய விஷயங்களை தவறான.
03:02
Speaker A
புரிதலிலேயே இருந்த மாதிரியான ஒரு சிச்சுவேஷன் மேக்ஸிமம் மிதுனத்துக்கு.
03:08
Speaker A
அவங்க எந்த தவறும் பண்ணல.
03:10
Speaker A
கிரகங்களுடைய அமைப்பு அவங்கள அந்த மாதிரி திங்க் பண்ண வச்சிருச்சு.
03:15
Speaker A
ஒரு மாதிரி ஒரு பேக் அடிக்க வச்ச மாதிரி வச்சிருந்திருக்கும்.
03:20
Speaker A
ஆனாலும் லைஃப் வந்து கொஞ்சம் நல்லபடியாதான் போயிட்டு அவங்களுக்கு தனிப்பட்ட முறையிலன்னு பாக்குறப்போ நாங்க நிம்மதியாதான் இருந்தோம்.
03:26
Speaker A
அப்படின்னு சொல்லிருந்திருப்பாங்க.
03:27
Speaker A
பட் ஆனா சுத்தி இருக்கவங்க மிதுனத்தை எப்படி பார்த்திருந்திருப்பாங்கன்னா ஏன் இவங்க இப்படி இருக்காங்க.
03:33
Speaker A
ஏன் முன்னாடி இருந்த மாதிரி ஏன் இல்ல ஏன் அந்த கலகலப்பு இவங்ககிட்ட இல்ல ஒரு வித்தியாசமா இருக்குதே.
03:40
Speaker A
ஒரு எரிச்சலாவே இவங்க இருந்தாங்களே அப்படிங்கிற மாதிரி இருந்திருக்கும்.
03:44
Speaker A
சோ மார்ச் வரைக்குமே ஆக்சுவலா ஆழ்மனசுல அவங்களுக்கு குழப்ப நிலைகள்தான் ரொம்ப அதிகமாவே அவங்களுக்கு இருந்திருக்கும்.
03:50
Speaker A
மார்ச்சுக்கு அப்புறம் ஸ்டெப்ஸ்.
03:52
Speaker A
எடுக்கணும்.
03:53
Speaker A
இடம் மாத்தணும்.
03:56
Speaker A
வேற ஒரு பிசினஸ் நான் பண்ண போறேன் அப்படின்னா.
04:00
Speaker A
கொஞ்சம் அப்கிரேடேஷன்.
04:03
Speaker A
போகணும்.
04:04
Speaker A
கான்ஃபிடன்ஸோட வந்து அவங்க செயல்படணும்.
04:06
Speaker A
அதே மாதிரி பர்சனல் லைஃப்லயுமே பார்த்தீங்கன்னா ஒரு சில மிதுனம்லாம் வந்து லைஃப் பார்ட்னரை நிறைய கேள்விகள் கேட்டுட்டு இருந்த மாதிரி இருந்திருக்கும்.
04:13
Speaker A
அப்பப்ப சின்ன சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ்லாம் வந்துட்டு போன மாதிரி எல்லாம் இருந்திருக்கும்.
04:18
Speaker A
சில பேருக்கு வந்து நிறைய மிதுனம்க்குலாம் டிவோர்ஸ்லாம் இருந்திருக்கும் 2025ல.
04:23
Speaker A
சில பேர் வந்து டிவோர்ஸ்க்காக காத்துட்டு இருக்கிற சிச்சுவேஷன்ஸ் இது எல்லாமே மிதுனத்துக்கு இருக்கும்.
04:28
Speaker A
இப்ப அவங்களுக்கு எப்படி இருக்கும்னா மேக்ஸிமம் மிதுனம் வந்து.
04:33
Speaker A
டிவோர்ஸ் ஜோன்ல இருக்காங்க.
04:37
Speaker A
சோ இவங்களுக்கு வந்து இந்த டிவோர்ஸ்க்கு அப்புறம் என் லைஃப் எப்படி இருக்கும்.
04:42
Speaker A
அப்படிங்கிற ஒரு கன்ஃபியூஷன் வந்து அவங்களுக்கு கண்டிப்பா இருக்கும்.
04:45
Speaker A
நல்லாதான் இருக்கும்.
04:47
Speaker A
அதை வந்து அவங்க நம்பணும்.
04:50
Speaker A
ஏன்னா டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நடக்கக்கூடிய ஒரு சிச்சுவேஷன்தான் வந்து 2026 மிதுனத்துக்கு சொல்லுது.
04:57
Speaker A
என்னன்னா இவங்களுக்கு வந்து அதை ஃபேஸ் பண்றதுக்கு கொஞ்சம் பயம் அப்படிங்கறது ஒன்னு இருக்கும்.
05:02
Speaker A
இந்த சேலஞ்சஸ் நம்ம எப்படி ஹேண்டில் பண்ணுவோம் சரியா வருமா.
05:05
Speaker A
இவ்வளவு நாள் எல்லாமே தவறாவே போயிடுச்சு.
05:09
Speaker A
இவங்க ஒவ்வொருத்தவங்களுக்கும் நடந்த விஷயத்தை எல்லாம் கம்பேர் பண்ணி கம்பேர் பண்ணி பார்த்துட்டே இருப்பாங்க.
05:15
Speaker A
அவங்களுக்கு இப்படி நடந்துச்சு அப்ப எனக்கு இப்படி வந்துருமா என்ன இவங்க இப்படி நினைச்சிட்டாங்க.
05:20
Speaker A
பட்டு பட்டு பட்டு பட்டுன்னு முடிவெடுப்பாங்கன்னா அது மிதுனம்தான் பட்டு பட்டுன்னு முடிவெடுப்பாங்க.
05:25
Speaker A
டக்குன்னு போய் ரொம்ப அன்பா இருக்கிறதும் அவங்கதான்.
05:28
Speaker A
டக்குன்னு அதை கட் பண்ணி விட்டுட்டு வரதும் மிதுனமாதான் இருப்பாங்க.
05:31
Speaker A
சோ இந்த தடவை எப்படி இருக்கணும் அப்படின்னா.
05:37
Speaker A
வாழ்க்கையில மாற்றங்கள் வருது பட் கொஞ்சம் ரொம்ப லேட்டா.
05:41
Speaker A
ரொம்ப தலை சுத்தி மூக்கு தொடுற மாதிரி மெதுவா நடக்குற மாதிரிதான் அவங்களுக்கு இருக்கும்.
05:46
Speaker A
ஏதோ தேர தேர ஒரு ஆளை இழுத்துட்டு போற மாதிரி.
05:50
Speaker A
மிதுனம் ஃபீல் பண்ணுவாங்க.
05:52
Speaker A
பட் ஸ்டில் அந்த தேரை கரெக்டா போய் சேர்த்துருவாங்க அப்படிங்கறதுதான் அவங்களுடைய இது.
05:55
Speaker A
அந்த தேரை வந்து பாதி வழியில எங்கயும் விட்றாதீங்க மெதுவா இழுத்துட்டு போய் அதை எங்க சேர்க்கணுமோ அதை அங்க சேர்த்தீங்க அப்படின்னா.
06:02
Speaker A
உங்களுக்கான வருடம் 2026 கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் பட் ஸ்டில் போக போக.
06:10
Speaker A
அந்த அந்த நான் சொன்னேன் இல்லையா நாலா பிரிச்சுக்கோங்க மூணா பிரிச்சுக்கோங்க அப்படின்னு.
06:13
Speaker A
ஒரு ஜூன் மாசத்துக்கு அப்புறம்லாம் வந்து பிஸி ஆயிடுவாங்க.
06:18
Speaker A
ப்ரொபஷனல் வைஸ் கரெக்டா பிஸி ஆகி அவங்க எதிர்பார்த்த ஒரு குரோத்ன்னு ஒன்னு இருக்கு இல்லையா.
06:22
Speaker A
மேக்ஸிமம் மிதுனம் வந்து ப்ரொபஷனல் லைஃப்லயும் பொருளாதார ரீதியிலயும் தான் ஒரு குரோத் எதிர்பார்த்துட்டு அவங்க இருக்காங்க அப்படிங்கறப்போ.
06:30
Speaker A
ஜூன் மாசத்துக்கு அப்புறம் அவங்க எடுத்த டிசிஷன் அப்புறம் எடுக்கிற டிசிஷன் கரெக்டா இருக்கும்.
06:35
Speaker B
ஓகே.
06:36
Speaker A
அப்ப அது ரொம்ப நல்லா இருக்கும்.
06:38
Speaker A
கடன்பட்டு இருக்காங்க அப்படின்னா கடன் வந்து 2027ல தான் அடைக்கக்கூடிய சிச்சுவேஷன் இருந்தாலும்.
06:44
Speaker A
அதுக்கான பாதையை வந்து 2026ல வந்து அவங்க வகுத்துருவாங்க அப்படிங்கறதுதான்.
06:48
Speaker B
இப்ப வந்து இவங்க வந்து அவாய்ட் பண்ணக்கூடிய விஷயம் பண்ணக்கூடாத விஷயம்னா என்ன விஷயம் சொல்லுவீங்க.
06:53
Speaker A
மிதுனம் வந்து என்ன அவாய்ட் பண்ணனும் அப்படின்னா.
07:00
Speaker A
நிறைய அஸ்யூம் பண்ணிக்குவாங்க இவங்களே.
07:02
Speaker B
ஓகே.
07:05
Speaker A
ஃபேக்ட் என்னங்கிறது யோசிக்க வராது.
07:09
Speaker A
மனசுல பட்டதை வந்து டக்கு டக்குன்னு பேசிட்டே இருந்துட்டு அதுக்கப்புறம் ஐயோ நான் தெரியாம பேசிட்டேன் அப்படிங்கறதுதான் அவங்க ஃபீல் பண்றது.
07:16
Speaker A
எதுவா இருந்தாலும் ஃபேக்ட் என்னங்கிறதை பார்க்கணும்.
07:19
Speaker B
ஓகே.
07:21
Speaker A
நியூ இயர் ரெசல்யூஷனே அவங்க அதைத்தான் எடுத்துக்கணும்.
07:24
Speaker A
சில எமோஷன்ஸ மிதுனம் அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும் அப்படிங்கறதுதான்.
07:28
Speaker A
மிதுனம் வந்து கொஞ்சம் ரொம்ப அட்ஜஸ்டபிலா அமைதியா போகக்கூடியவங்கதான்.
07:33
Speaker A
பட் ஸ்டில் இவங்களுக்கு எப்படின்னா டக்குன்னு அந்த தொட்டாச்சிணுங்கி மாதிரி சில விஷயங்கள் அவங்களுக்கு நடக்கும்.
07:39
Speaker A
டக்குன்னு ட்ரிகர் ஆயிடுவாங்க.
07:41
Speaker A
ட்ரிகர் ஆகி வாழ்க்கையில 2025ல சில விஷயங்கள் எல்லாம் லைஃப்ல மிஸ் பண்ணிருந்திருப்பாங்க.
07:45
Speaker A
இந்த இடத்துல நம்ம இதை பேசாம இருந்திருக்கலாமோ அப்படின்னு.
07:48
Speaker A
அவசரப்பட்டு கடகட கடகடன்னு ஒன்னு பேசிடுவாங்க தெரியுமா பேசிட்டு ஃபுல் ஃபிளட்ஜடா இதுதான் அப்படின்னுட்டு ஒரு இமேஜினேஷன்ல பேசிடுவாங்க.
07:55
Speaker A
அதுக்கப்புறம் விளைவுகள் வேற மாதிரி மோசமா எல்லாம் சில பேர் ஃபேஸ் பண்ணிருந்திருப்பாங்க.
08:00
Speaker A
இப்ப கூட நான் வந்து இந்த மார்ச் வரைக்கும் அமைதியா இருங்க அப்படின்னு சொல்றதுக்கு ரீசன் என்ன அப்படின்னா.
08:06
Speaker A
ஹைலி எமோஷனலா இருப்பாங்க மிதுனம்.
08:09
Speaker B
யா ஓகே.
08:10
Speaker A
இப்ப இந்த எமோஷன்ஸ் எப்ப வேணாலும் பர்ஸ்ட் அவுட் ஆகுற மாதிரியே இருக்கு.
08:14
Speaker A
மார்ச் வரைக்கும் அப்படித்தான் இருக்கு.
08:16
Speaker A
அந்த பர்ஸ்ட் அவுட் ஆகிடவே வேண்டாம்.
08:18
Speaker A
கொஞ்சம் அதுக்காக சப்ரஸ் பண்ணிருவோம் வேண்டாம்.
08:20
Speaker A
அந்தந்த நேரத்துல என்னென்ன ஃபீல் பண்றீங்களோ சொல்ற விதத்துல அப்பப்ப கொஞ்சம் ரிலீஸ் பண்ணிட்டே இருந்தாங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.
08:27
Speaker A
கொஞ்சம் காத்து வரட்டும்ங்கிற மாதிரி இருக்கணும்.
08:29
Speaker A
இல்லன்னா டமால்ன்னு எரிமலை வெடிச்ச மாதிரி ஆயிடுச்சு அப்படின்னா செம்ம ட்விஸ்ட் ஆயிரும்.
08:34
Speaker B
ஓகே.
08:36
Speaker A
நல்லா இருக்கிற விஷயம் வந்து பிரச்சனையில போய் விட்டுரும் அப்படிங்கறதுதான்.
08:39
Speaker A
சோ மார்ச்சுக்கு அப்புறம் எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவான முடிவுகளா இருக்கும்.
08:45
Speaker A
அதுக்கு முன்னாடி எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவான முடிவுகள் கிடையாது.
08:49
Speaker A
அதனால அதுல மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கணும்.
08:52
Speaker B
ஓகே இப்ப மிதுன ராசி நேயர்களுக்கு ஒரு சூப்பரான விஷயம் நடக்கப்போகுது 2026லன்னா என்ன விஷயம்.
08:58
Speaker A
மிதுனத்துக்கு வந்து லைஃப் ஒரு சேஞ்ச் ஓவர் அப்படிங்கறது ஒன்னு வருது.
09:03
Speaker A
அதாவது ஒரு சிலருக்கு நான் சொன்னேன் இல்லையா டிவோர்ஸ் ஆகும் சில மிதுனத்துக்கு எல்லாம்.
09:08
Speaker A
டிவோர்ஸ் ஃபேஸ் பண்ற மாதிரிதான் இருக்கும்.
09:11
Speaker A
இது என்னன்னா ஒரு கர்மத்துல இருந்து தர்மத்துக்கு போற மாதிரி நினைச்சு எடுத்துக்கணும்.
09:17
Speaker A
குரோத் நல்லாதான் இருக்கும்.
09:19
Speaker A
லைஃப் மாறும்.
09:20
Speaker A
சில பேத்துக்கு வந்து சேர்ந்து வாழக்கூடிய ஒரு அமைப்பு சில பேத்துக்கு புதுசா திருமணம் ஆயிருந்தாலுமே சில மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸோ ஒரு பயமோ அந்த மாதிரிலாம் போயிட்டு இருக்கும்.
09:29
Speaker A
பட் ஸ்டில் இது பாசிட்டிவான விஷயத்தை நோக்கி போற மாதிரிதான் இருக்கும் தவிர இவங்க பயந்துக்கிற மாதிரி எதுவும் இல்லை அப்படிங்கறதுதான் இவங்களுக்கு சொல்லக்கூடிய விஷயம்.
09:35
Speaker A
ஏன்னா மிதுனம் வந்து.
09:38
Speaker A
இப்ப அதுதான் கன்ஃபியூஷனே அவங்களுக்கு.
09:40
Speaker A
சில பேர் இடம் மாற்றலாம்னு நினைச்சிட்டு இருப்பாங்க.
09:43
Speaker A
வெளியூர் போலாம் வெளிநாடுகள் போலாம் ஆனா எங்க போறதுன்னு தெரியாது அவங்களுக்கு.
09:47
Speaker A
எந்த ஊரை சூஸ் பண்ணி போறது அப்படிங்கறது அவங்களுக்கு தெரியாது.
09:51
Speaker A
இவங்க ஓவராலா யோசிச்சுதான் அதனாலதான் சொன்னேன் லாஜிக்கலா எடுக்கக்கூடிய டிசிஷன் கரெக்டா இருக்கும்.
09:57
Speaker A
அப்படின்னு.
09:59
Speaker A
அப்போ அவங்க ஒரு மார்ச்சுக்கு அப்புறம் இல்ல ஒரு ஜூன் மாசத்துக்கு அப்புறம் எடுக்கக்கூடிய முடிவுகள் கொஞ்சம் தெளிவான முடிவுகளா இருக்கிறப்போ.
10:05
Speaker A
அதை அவங்களுக்கு நல்ல விஷயத்தையும் ஸ்பெஷலான விஷயத்தையும் தான் அவங்களுக்கு செய்யப்போகுது அப்படிங்கறதுதான் 2026ல மிதுனத்துக்கு சொல்லக்கூடியதே.
10:10
Speaker A
அப்போ உங்களுக்கு வந்து.
10:13
Speaker A
லைஃப்ல எக்ஸ்பான்ஷன் ஒன்னு இருக்குது.
10:15
Speaker A
ப்ரொபஷனல் வைஸ் எக்ஸ்பான்ஷன் ஒன்னு இருக்குது.
10:18
Speaker A
பர்சனல் லைஃபையும் ப்ரொபஷனல் லைஃபையும் மிக்ஸ் பண்ணிடக்கூடாது.
10:21
Speaker B
ஓகே.
10:23
Speaker A
இது ரெண்டையும் தனிச்சு அவங்க வச்சு பார்த்துட்டாங்க அப்படின்னா குரோத் ரொம்ப நல்லா இருக்கும் அவங்களுக்கு.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →