Viruchigam – நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வர போகுது! Astr… — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
விருச்சிக ராசிக்கு வந்து அப்பப்ப அந்த செல்ப் கான்பிடன்ஸ் போயிரும். இல்லனா பயங்கர ஓவர் கான்பிடன்ஸ் ஆயிடுவாங்க. நான்தான் எல்லாம்ங்கிற மாதிரி ஆயிடும் இல்ல நான் ஒண்ணுமே இல்லைங்கிற மாதிரி ஆயிடும். ஒரு எஃபர்ட் போடுறாங்கன்னா மத்தவங்களுக்காக எஃபர்ட் போடுறது எவ்வளவு வேணாலும் எஃபர்ட் போடுவாங்க. தன்னை நம்பி ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறாங்க அப்படின்னா அவ்வளவு குழப்பங்கள் இருக்கும் அவங்களுக்கு.
00:20
Speaker A
வழியை தேடி போறதுதான் விருச்சிகத்தோடைய விதி அமைப்பே அதுதான். என்னுடைய வாழ்க்கையோட வழியெண்ணம் ஒவ்வொரு விருச்சிகத்துக்கும் ஒவ்வொரு வாழ்க்கையுடைய பாதை அப்படிங்கறது ஒன்னு இருக்கு. இது என்ன அப்படின்னா செல்ப் ரியலைசேஷன் தான் இது.
00:30
Speaker A
மனக்குழப்பங்கள், மன அழுத்தங்கள், விருச்சிகத்தோடைய கவலைகள் எல்லாம் வந்து நீங்க அளவிடவே முடியாது. சிலது நிறைய மாயையாவே இருக்கும். சிலது நல்லா இல்லூஷன்ஸாவே இருக்கும்.
00:44
Speaker B
2026 விருச்சிக ராசி நேயர்களுக்கு வந்து என்ன மாதிரியான சேஞ்சஸ் நடக்கப்போகுது? சோ இவங்க வந்து இந்த மாதிரியான ரெசல்யூஷனை கடைபிடிச்சாலே போதும் சூப்பரா இருக்கும்னா என்ன ரெசல்யூஷன் சொல்லுங்க.
00:56
Speaker A
விருச்சிக ராசிக்காரங்களுக்கான ரெசல்யூஷனே என்ன அப்படின்னா உங்களை நீங்க நம்புங்கங்கிறதுதான் அந்த ரெசல்யூஷன். அந்த செல்ப் கான்பிடன்ஸ் தான் அவங்க எடுக்கக்கூடிய ரெசல்யூஷனே.
01:05
Speaker A
விருச்சிக ராசிக்கு வந்து அப்பப்ப அந்த செல்ப் கான்பிடன்ஸ் போயிரும். இல்லனா பயங்கர ஓவர் கான்பிடன்ஸ் ஆயிடுவாங்க. நான்தான் எல்லாம்ங்கிற மாதிரி ஆயிடும் இல்ல நான் ஒண்ணுமே இல்லைங்கிற மாதிரி ஆயிடும். ரெண்டு எக்ஸ்ட்ரீம்க்கு தான் போவாங்களே தவிர்த்து அந்த நடுநிலைமையில மட்டும் இவங்க இருக்க மாட்டாங்க.
01:58
Speaker A
ஒரு எஃபர்ட் போடுறாங்கன்னா மத்தவங்களுக்காக எஃபர்ட் போடுறது எவ்வளவு வேணாலும் எஃபர்ட் போடுவாங்க. தன்னை நம்பி ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறாங்க அப்படின்னா அவ்வளவு குழப்பங்கள் இருக்கும் அவங்களுக்கு. அந்த குழப்பத்துக்குள்ள அவங்க போக வேணாங்கிறதுதான் 2026-ல உங்களுக்கு சொல்லக்கூடிய விஷயமே.
02:22
Speaker A
நீங்க எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு படியும் ஒவ்வொரு ஸ்டெப்பும் உங்களுடைய குரோத்துக்கான ஒரு ஸ்டெப்னு நம்பி எடுக்கணும்.
02:29
Speaker A
ஏன்னா பெரும்பாலும் விருச்சிகம் வந்து யோசிக்காம பல விஷயங்கள் செஞ்சு செஞ்சு இழப்புகள் ஜாஸ்தி.
02:40
Speaker B
ஓகே.
02:41
Speaker A
அதனால அவங்களுக்கு வந்து 2025 எப்படி இருந்திருக்கும்? நான் ஒருவேளை அங்கேயே இருந்திருக்கலாமோ? அப்ப நான் இங்க இருந்திருக்கலாமோ? இல்ல நான் இதை பண்ணி இருந்திருக்கலாமோ? இருந்த இடத்துல இருக்கிறப்போ அருமை தெரியாம மாறி மாறி போறப்போ பின்னுக்கும் அதுக்கப்புறம் ஃபியூச்சரையும் யோசிச்சு பிரசன்ட்டையே விட்டுருப்பாங்க. அப்ப இந்த பிரசன்ட் என்ன? இந்த பிரசன்ட் லைஃப் என்னங்கிறதுதான் இந்த 2026-ல இவங்க எடுக்கக்கூடிய ரெசல்யூஷன் என்னன்னா இந்த பிரசன்ட்ட நான் எப்படி வாழப்போறேன்?
03:44
Speaker B
ஓகே.
03:45
Speaker A
இந்த பிரசன்ட்ட வாழ்ந்துட்டாலே ஃபியூச்சர் அதை பார்த்துக்கும்.
03:49
Speaker A
பழசை மாத்தவே முடியாது.
03:52
Speaker A
அப்ப அந்த பழசை யோசிக்க வேண்டாம்.
03:54
Speaker A
எதையும் கம்பேர் பண்ணி பார்க்க வேண்டாம். ஏன்னா விருச்சிகம் சில பிரச்சனைகள் எல்லாம் மாட்டி இருந்திருப்பாங்க.
04:00
Speaker A
அவங்களுக்கு மட்டுமே அது தெரியும்.
04:03
Speaker A
எப்படிடா நம்ம இந்த பிரச்சனையில மாட்டி எப்படிடா நம்ம வெளிய வரப்போறோம் எப்படி வெளிய வரதுன்னு தெரியாது அப்படிங்கிறது.
04:10
Speaker A
விருச்சிகத்துக்கு வந்து 2026 நல்லா இருக்கு. இதை நல்லா இருக்குன்னு சொன்னா கூட நம்புற இடத்துல இப்ப அவங்க இல்லை.
04:18
Speaker B
ஓகே.
04:19
Speaker A
ஏன்னா அந்த அளவுக்கு வந்து லைஃப்ல கன்பியூஷன்ஸ் அவங்க பார்த்துட்டாங்க அப்படிங்கிறப்போ அவங்களுக்கு கடுப்பாவே வரும்.
04:30
Speaker A
நல்லா இருப்போம் நல்லா இருப்போம்னு சொல்றீங்களே எப்படி நல்லா இருப்போம்? எங்க அந்த வழியை காட்டுங்க. ஏன்னா வழியை தேடி போறதுதான் விருச்சிகத்தோடைய விதி அமைப்பே அதுதான். என்னுடைய வாழ்க்கையோட வழியெண்ணம் ஒவ்வொரு விருச்சிகத்துக்கும் ஒவ்வொரு வாழ்க்கையுடைய பாதை அப்படிங்கறது ஒன்னு இருக்கு. இது என்ன அப்படின்னா செல்ப் ரியலைசேஷன் தான் இது.
05:10
Speaker A
இவங்ககிட்டயே அபரிதமான ஒரு டேலன்ட் இருக்குது. இந்த டேலன்ட்டை ப்ராப்பரா கரெக்டா எப்படி யூஸ் பண்ணிக்க போறாங்க?
05:21
Speaker A
பணத்தை போய் எங்கயாவது இன்வெஸ்ட் பண்ணாங்கன்னா மாட்டிக்கிடுவாங்க. பணத்தை இன்வெஸ்ட் பண்றதை விட இவங்களுடைய நாலேட்ஜ்.
05:30
Speaker A
இவங்கதான் மூலதனமே. இவங்கதான் இவங்களை இன்வெஸ்ட் பண்ண போறாங்க. பணத்தை கிடையாதுங்கிற விஷயத்தை அவங்க புரிஞ்சுக்கணும்.
05:46
Speaker A
ஏன்னா விருச்சிகத்துக்கிட்ட வந்து ஏதாவது ஒரு ஒரு நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க. இந்த நல்ல விஷயத்தை இப்படி பண்ணுங்க.
05:55
Speaker A
இந்த தொழில் நீங்க ஆரம்பிக்கலாம் இதை பண்ணலாம்னா தன் திறமையை விட்டுருவாங்க.
06:00
Speaker A
எனக்கு அதுக்கு பணம் இல்லையே.
06:01
Speaker A
இதுக்கு பணம் தேவைப்படுதே.
06:03
Speaker A
என்ட்ட இந்த பேக்கப் இல்லையே.
06:06
Speaker A
எல்லாமே வரும்.
06:07
Speaker B
ஓகே.
06:08
Speaker A
இதுதான் கம்ஃபர்ட் ஜோன் விட்டு வெளிய வரணும் அப்படிங்கிறது.
06:12
Speaker A
விருச்சிகம் வந்து அந்த கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளிய வரமாட்டாங்க.
06:16
Speaker A
பரவாயில்லை நான் இப்படியே இருந்துக்கிறேன்.
06:20
Speaker A
ஏப்பா நீ எந்திரிச்சு போய் உழைச்சீங்கன்னா தான உங்களுக்கு இது வரும்?
06:25
Speaker B
இல்ல பரவாயில்லை.
06:26
Speaker A
எனக்கு இதுவே போதும். நான் இந்த காம்பாக்ட்ல இருந்துக்கிறேன். அதுக்கப்புறம் ஃபியூச்சர் நினைச்சு ஃபீல் பண்ணிட்டு யோசிச்சுட்டு கட் பண்ணு. இது வேண்டாம். நீங்க உங்களுடைய கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து கொஞ்சம் மெனக்கெடணும்.
06:45
Speaker B
ஓகே.
06:46
Speaker A
மெனக்கெடுறாங்க அப்படின்னா கண்டிப்பா அவங்களுக்கான சிம்மாசனம் அவங்களுக்கு காத்துதான் இருக்கு விருச்சிகத்துக்கு.
06:56
Speaker A
அவங்களுக்கு 2026 வந்து அத்தி பூத்த மாதிரி அதாவது இது அத்தி பூத்த மாதிரிதான் சொல்லணும்.
07:07
Speaker A
ஏன்னா விருச்சிகத்துக்கு வந்து எப்படா எங்களுக்கு நல்லது நடக்கும்ங்கிற ஒரு ராசியில வந்து விருச்சிகம் எப்பவுமே உண்டு.
07:18
Speaker A
ஏதோ ஒரு மனக்குறை எல்லாமே அவங்ககிட்ட இருக்கும்.
07:23
Speaker A
விருச்சிகத்தை சுத்தி செழிப்புகள் இருக்கும். விருச்சிகத்தினால மத்தவங்க நிறைய பேர் டெவலப் ஆவாங்க. குரோத் ஆவாங்க.
07:33
Speaker A
விருச்சிகம் விருச்சிகத்துல இருக்க ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே அந்த மாதிரி அமைப்புகள் உண்டு.
07:40
Speaker A
மத்தவங்க டெவலப் ஆயிட்டு போகக்கூடிய அமைப்புதான் விருச்சிகம் பக்கத்துல இருக்கப்ப.
07:50
Speaker A
இந்த விருச்சிகம் மட்டும் என்ன பண்ணும்னா என்னாலதான் நீங்க டெவலப் பண்ணீங்க அப்படின்னு ஃபீல் பண்ணிட்டே இருப்பாங்க.
08:00
Speaker B
ஓகே.
08:01
Speaker A
சரி நம்மனால ஒருத்தங்க டெவலப் ஆயிட்டாங்க அப்படின்னா அப்ப நம்மகிட்ட ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்குன்னா எந்த ஆப்பர்சுனிட்டியை நான் யூஸ் பண்ணாம போனேன்ங்கிறது விருச்சிகம் யோசிக்கணும்.
08:18
Speaker A
ஆப்பர்சுனிட்டீஸை கரெக்டா யூஸ் பண்ணிக்க தெரிஞ்சிருக்காது.
08:21
Speaker B
ஓகே.
08:22
Speaker A
மனக்குழப்பங்கள், மன அழுத்தங்கள், விருச்சிகத்தோடைய கவலைகள் எல்லாம் வந்து நீங்க அளவிடவே முடியாது.
08:32
Speaker A
சிலது நிறைய மாயையாவே இருக்கும்.
08:35
Speaker A
சிலது நல்லா இல்லூஷன்ஸாவே இருக்கும் அது. அந்த ஒரு மாயைக்குள்ள போய் சிக்கிட்டு இந்த மாயையிலிருந்து எப்படி வெளிய வரது?
08:46
Speaker A
அவங்களுக்கு எல்லா ரூட்டும் தெரியும்.
08:52
Speaker A
இதை செஞ்சா இந்த வழியில போனா நான் இப்படி வெளிய வந்துருவேன்னு தெரியும். இதை எப்படி நான் செய்வேன்னு யோசிச்சுட்டு உட்கார்ந்திருப்பாங்க.
09:05
Speaker B
ஓகே.
09:06
Speaker A
வழி இருக்கு, ரூட் இருக்கு எல்லாமே தெரிஞ்சாலும் அந்த எக்ஸிக்யூஷன் பார்ட்ங்கிறது ரொம்ப லேக் ஆயிட்டே இருக்கு விருச்சிகத்துக்கு.
09:13
Speaker A
விருச்சிகம் நீங்கதான் போயிட்டு அந்த வழியை கண்டுபிடிச்சு வெளிய போகணும்.
09:21
Speaker A
வழி உங்களுக்கு தெரியும். எந்திரிச்சுதான் நீங்க போகணும்.
09:28
Speaker A
போகக்கூடிய பாதைகள் கஷ்டமா இருக்கும்னு இமேஜினேஷன்ல உட்கார்ந்திடாதீங்க.
09:35
Speaker A
முயற்சி பண்ணி பாருங்க.
09:37
Speaker A
கன்சிஸ்டன்ட்டா எந்த எந்த இடத்துல விருச்சிகம் வந்து இடம் மாறட்டுமான்னு கேட்பாங்க அடுத்தது.
09:43
Speaker A
நான் இங்க இருந்து இன்னொரு இடத்தை மாறி போகட்டுமா?
09:47
Speaker A
இதை மாத்தட்டுமா?
09:48
Speaker A
அதை மாத்தட்டுமா?
09:49
Speaker A
உங்கனால இருக்கிற இடத்திலிருந்தே ஒரு விஷயத்தை டிஃபரன்ஸ் பண்ண முடியல அப்படின்னா புதுசா மறுபடியும் போய் அதை எப்படி மாத்துவீங்க?
10:01
Speaker A
அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா?
10:02
Speaker A
அப்ப இருக்கிற இடத்துல இருந்தே மல்டி டாஸ்கிங் தாராளமா பண்ணலாம் விருச்சிகம். தாராளமா பண்ணலாம்.
10:12
Speaker A
ஏன்னா அவங்களால வந்து அட் அ டைம்ல வந்து நாலஞ்சு வேலையை பண்ண முடியும்.
10:16
Speaker A
கரெக்டா பிளான் பண்ணுனாங்க அப்படின்னா சோ அந்த மாதிரி பிளான் பண்ணுங்க.
10:22
Speaker A
டைம் மேனேஜ்மென்ட் அப்படிங்கிறது விருச்சிகத்துக்கு ரொம்ப முக்கியம்.
10:26
Speaker A
இந்த டைம் மேனேஜ்மென்ட் எல்லாம் கரெக்டா பண்ணி கரெக்டா பிளானிங் பண்ணுனாங்கன்னா விருச்சிகத்துக்கு குரோத் வந்து ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் அவங்களுக்கு.
10:30
Speaker B
ஓகே. இப்ப விருச்சிகம் வந்து அவாய்ட் பண்ணக்கூடிய விஷயம் இல்லை இந்த விஷயத்தை சேஞ்ச் பண்ணிக்கணும்னா என்ன விஷயம்?
10:36
Speaker A
அந்த விஷயத்தை சேஞ்ச் பண்ணிக்கணும் அப்படின்னா அந்த லோ கான்பிடன்ஸா இருந்தா அதை சேஞ்ச் பண்ணிக்கணும்.
10:43
Speaker A
ஹை கான்பிடன்ஸா இருந்தாலும் அதை சேஞ்ச் பண்ணிக்கணும்.
10:45
Speaker A
பிரிட்ஜ் மாதிரி இருந்திருக்கணும்.
10:48
Speaker A
பிரிட்ஜ் மாதிரி இருந்துட்டாங்க அப்படின்னா லைஃப் வந்து ஸ்மூத்தா போகும் அவங்களுக்கு 2026.
10:55
Speaker B
ஓகே. இப்ப விருச்சிக ராசி நேயர்களுக்கு ஒரு சூப்பரான விஷயம் நடக்கப்போகுது அப்படின்னா என்ன விஷயம்?
11:02
Speaker A
உங்களுக்கு வந்து 12 வருஷம் கழிச்சு ஒரு குறிஞ்சி பூ பூக்குதுன்னு ஒன்னு இருக்கு இல்லையா?
11:10
Speaker A
இவங்களுக்கு வந்து பல வருஷம் கழிச்சு லைஃபே பூக்குது.
11:14
Speaker A
விருச்சிக ராசிக்கு நல்ல ஒரு பிளாசம் என்ன விஷயத்தை நோக்கி இருக்காங்க?
11:22
Speaker A
மேனிஃபெஸ்டேஷன் நடக்குது 2026 விருச்சிகத்துக்கு.
11:28
Speaker A
மேனிஃபெஸ்ட் பண்ண முடியும். சோ என்ன நினைக்கிறாங்களோ பிரபஞ்சம் கொடுக்க காத்திருக்கு 2026.
11:34
Speaker A
இந்த பிரபஞ்சம் கொடுக்கிறதை நல்லபடியா யூஸ் பண்ணிக்கணும் விருச்சிகம்.
11:39
Speaker B
இந்த 2026-ஐ நம்ம எப்படி வரவேற்கலாம்? இந்த 2026-க்கு காமனா என்ன ரெசல்யூஷன் எல்லாருமே எடுத்துக்கலாம்?
11:49
Speaker A
அதாவது 2026 வரக்கூடிய கிரக அமைப்புகள் எல்லாம் பார்க்கிறப்போ கிரகங்கள் வந்து அதாவது பிப்ரவரி மாசம் வரைக்கும்.
12:00
Speaker A
கிரகங்கள் ஒரு ஒரு அமைப்புல இருக்கு. அதுக்கப்புறம் ஜூன் அப்புறம் ஒரு அமைப்புல இருக்கு.
12:10
Speaker A
இது வந்து வக்ரமாகுறதும் மாறுவதும் சனி, குரு, செவ்வாய், இந்த யுரேனஸ் இது எல்லாமே ஒரு ஒரு வேலை பார்க்குது அப்படிங்கிறதுதான் 2026 வந்து.
12:22
Speaker A
இது வந்து ஒரு மிக்ஸடான ஒரு வருஷம் அப்படின்னுதான் பார்க்கணும் இந்த 2026.
12:27
Speaker A
ஏன்னா நிறைய பேத்துக்கு வந்து 2025 ஒரு சேலஞ்சிங்காதான் இருந்தது. ஒரு சில ராசிக்காரங்களுக்கு வந்து 2025 டர்னிங் பாயிண்ட்டா இருந்தது.
12:42
Speaker A
என்ன பண்ணனும் அப்படிங்கிற ஒரு லைஃப் டெசிஷன் எடுக்கக்கூடிய ஒரு சிச்சுவேஷன் அந்த மாதிரிலாம் வந்தது.
12:50
Speaker A
இப்போ அதே மாதிரி சில 2025-ல சில விஷயங்கள் நம்ம பார்த்திருப்போம். கணவன் மனைவி பிரியறது, திடீர்னு ரிலேஷன்ஷிப் மாறறது, ஒரு போல்டா ஒரு டெசிஷன் எடுக்கறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருந்தது இல்லையா?
13:05
Speaker A
இதெல்லாம் ஏன் டக்கு டக்குன்னு நடந்துகிட்டே இருந்துச்சு?
13:11
Speaker A
எப்படி திடீர்னு இப்படி ஒரு மாற்றங்கள் வர ஆரம்பிச்சுச்சு?
13:17
Speaker A
அப்படிங்கிறப்போ இப்ப 2025 டிசம்பர்னு பார்க்கிறப்போ.
13:21
Speaker A
இது வந்து சந்தி மூலை அப்படின்னுலாம் சொல்லுவாங்க.
13:25
Speaker A
அதாவது மூல நட்சத்திரத்துல போய் செவ்வாய் உட்காரும்.
13:30
Speaker A
சனி வந்து ஒரு இடத்துல உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கும்னு ஒன்னு இருக்கு.
13:34
Speaker A
அப்ப அந்த சனியோட பார்வை செவ்வாய்கிட்ட போகுது அப்படிங்கிறப்போ.
13:38
Speaker A
மூலம் அப்படிங்கிறது வந்து வேரோட அறுக்கக்கூடிய ஒரு விஷயம் அப்படின்னு சொல்லப்படுது.
13:45
Speaker A
அதாவது மூலம் வந்து மூல நட்சத்திரம்னாலே என்னன்னா அடிவேர் அப்படிங்கிறது.
13:49
Speaker A
அப்போ இது சனி உட்கார்ந்திருக்குது, செவ்வாய் பார்க்குது அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கு இல்லையா?
14:00
Speaker A
இது என்ன பண்ணும் அப்படின்னா ஒரு கான்ஃப்ளிக்ட்டை கிரியேட் பண்ணும். ஒரு சண்டையை கிரியேட் பண்ணி அப்படியே வேரோட அறுத்து நோனா நோ டக்குன்னு தூக்கி அப்படியே வேற ஒரு மாற்றத்தை கொடுக்கிறதுதான் அது வந்து டெரரிசம்.
14:16
Speaker A
இந்த 2025-லயும் நம்ம டெரரிசம் பார்க்கிறது.
14:20
Speaker A
மிலிட்டரி உள்ள வரது கொஞ்சம் எல்லாமே ஸ்ட்ரிக்ட்டா.
14:24
Speaker A
இந்த சனி செவ்வாய் அப்படிங்கிற ஒரு விஷயமே என்னன்னா மிலிட்டரி, போலீஸ் இந்த மாதிரி விஷயங்களை குறிக்கக்கூடியது.
14:32
Speaker A
டெரரிசம் இதெல்லாம் குறிக்கக்கூடியது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும்.
14:35
Speaker A
டோட்டல் ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷனை கொடுக்கும் அப்படிங்கிறதுதான்.
14:39
Speaker A
சோ சில பேர் டெசிஷன்ஸ்லாம் ஃபியூச்சர்ல பர்சனல் லைஃப்ல எடுக்கறதுக்கும் சரி, ப்ரொஃபஷனல் லைஃப்ல எடுக்கறதுக்கும் சரி.
14:50
Speaker A
காத்துக்கிட்டு இருக்கிற மாதிரியே இருக்கு.
14:54
Speaker A
எப்ப அந்த ரைட் டைம் வரும்?
14:57
Speaker A
சில பேர் வந்து ஜாப் போயிட்டு இருப்பாங்க. ஜாப்ல இருந்து அப்படியே நான் வந்து பிசினஸ் பண்றேன் அப்படிங்கிற ஒரு மாற்றம்.
15:05
Speaker A
சோ ஆளே ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகுற மாதிரிதான்.
15:09
Speaker A
சில பேத்துக்கு உருவமே ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகுற மாதிரிதான்.
15:12
Speaker A
சில பேத்துக்கு ரிலேஷன்ஷிப்பே ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகுற மாதிரிதான்.
15:15
Speaker A
வாழ்க்கையில இழப்புகளும் 2025-ல நிறைய சந்திச்சு இருந்திருப்பாங்க.
15:23
Speaker A
கும்பல் கும்பலா இந்த மாதிரி விஷயங்கள்.
15:26
Speaker A
சோ இந்த 2026 எப்படி இருக்கும் அப்படின்னா இது வந்து ஃபர்ஸ்ட் ஹாஃப், செகண்ட் ஹாஃப் அப்படின்னு பிரிக்கிறதை விட மூணா பிரிக்கிற மாதிரி இருக்கும்.
15:37
Speaker B
ஓகே.
15:38
Speaker A
பிப்ரவரிக்கு பிப்ரவரி வரைக்கும் ஒரு விஷயம். அதுக்கப்புறம் ஆகஸ்ட் வரைக்கும் ஒரு விஷயம். அப்புறம் ஆகஸ்ட்டுக்கு அப்புறம் ஒரு விஷயம்.
15:50
Speaker A
முடிஞ்சா அக்டோபருக்கு அப்புறம் இடையில இன்னொரு மாற்றம்.
15:56
Speaker A
இந்த மாதிரி செக்ரிகேட் பண்ணி பார்க்கிற மாதிரி இருக்குது ஒவ்வொருத்தவங்களுடைய லைஃபும்.
16:03
Speaker A
ஒருத்தங்க நல்லா இருந்தா இன்னொருத்தங்க நல்லா இருக்க மாட்டாங்க.
16:07
Speaker A
ஓவர் ஆலா பார்க்கிறப்போ சுக்ரன் நல்லா இருக்கு.
16:11
Speaker A
2026 அப்படின்னு பார்க்கிறப்போ.
16:13
Speaker A
சுக்ரன் நல்லா இருக்கு அப்படின்னா இது ஃபீமேலுக்குதான் பயங்கர ஃபேவரபிலா இருக்கப்போகுது.
16:21
Speaker A
ஜென்ட்ஸை விட.
16:24
Speaker A
அப்போ ஜென்ட்ஸ் எல்லாம் என்ன கஷ்டப்பட போறாங்களா அப்படின்னா தெளிவாக போறாங்கன்னுதான் சொல்லணும்.
16:30
Speaker A
ஏன்னா சனி சனி வந்து உட்கார்ந்து ஜெனரலா இது ஆண் பெண்ணுன்னு ரெண்டா பிரிச்சு பார்க்கிறோம்னா.
16:40
Speaker A
ஃபீமேல் வந்து கான்பிடன்ஸ் லெவல் அப்படிங்கிறது வந்து தனிச்சு நான் நிக்கிறேங்கிற கான்பிடன்ஸ் லெவல் வந்து ஃபீமேலுக்குலாம் வரப்போகுது.
16:48
Speaker A
மேலுக்குலாம் எப்படி வரப்போகுதுன்னா ஆன்மீகத்தை நோக்கி போற மாதிரி.
16:54
Speaker A
ஆன்மீகத்துல நிறைய ஆண்கள் போவாங்க 2026-ல.
17:01
Speaker B
ஓகே.
17:02
Speaker A
முக்கியமா அக்டோபர் மாசத்துல இருந்து நம்ம பார்க்கிறோம்னா ஆன்மீகத்தை.
17:10
Speaker A
ஆன்மீகம்ங்கிறது என்னன்னா போய் கோயில் கோயிலா சுத்துறதுங்கிறது இல்ல.
17:17
Speaker A
தன்னிலை அறிதல் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு இல்லையா அந்த நிலையை நோக்கி போவாங்க அப்படிங்கிறதுதான் 2026-ஓட.
17:24
Speaker A
26-ஓட பொதுவான ஒரு அமைப்பு.
17:28
Speaker A
அப்ப இதுலயே புரிஞ்சுக்கணும் என்ன மாற்றங்கள் நடக்கப்போகுது?
17:34
Speaker A
என்ன லைஃப்ல இவங்க வந்து ஒரு ரெசல்யூஷன் எடுக்கணும் அப்படிங்கிறது.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →