முடிஞ்ச அளவுக்கு பார்ட்னர்ஷிப் போகாம அப்படி பார்ட்னர்ஷிப் போற மாதிரி இருந்தா அவங்க லைஃப் பார்ட்னரோட சேர்ந்து அவங்க பண்ற மாதிரி இருந்தாலுமே கொஞ்சம் கவனம் அவசியம் தான்.
அதாவது இந்த குரு என்ன பண்றாரு அப்படின்னா சனியால யார் யாரெல்லாம் ரொம்ப அவதிப்பட்டு இருந்திருப்பாங்களோ அவங்களுக்கு கொஞ்சம் ஒரு ரிலீஃப் ஸ்டேஜ் அப்படிங்கற மாதிரிதான் ஒன்னு இருக்கும்.
அதாவது குழந்தை பிறக்கிறது இந்த மாதிரி எல்லா விஷயமும் எல்லா சுப காரியங்களையும் முடங்கி போயிருந்தாலோ தடை பெற்றிருந்தாலோ திருப்பி இயக்க வைக்க போறது வந்து குரு அப்படிங்கறதுதான்.
ஏதாவது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் போயிட்டு இருக்கும் இல்லனா இன்னும் ஒரு புரிதல்ல முயற்சி பண்ணிட்டு இருக்காங்கன்னா புரிதல்கள் இனிமேல் வர ஆரம்பிக்கும் அப்படிங்கறதுதான்.