தேவைகள் நிறைவேற ஒற்றை வார்த்தை மாதவிடாயிலும் ஓதலாம்

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் இன்றைக்கான பதிவுல
00:10
Speaker A
லைஃப் சேஞ்சிங் திக்ர தான் பார்க்க போறோம் அதாவது ஒற்றை வார்த்தை
00:16
Speaker A
குடும்பத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வார்த்தையை தான் நம்ம பார்க்க போறோம்.
00:26
Speaker A
நம்ம எல்லோருக்கும் நிறைய தேவைகள் இருக்கு நிறைய விதமான தேவைகள் இருக்கு.
00:30
Speaker A
ஒருத்தங்களுக்கு ஒரு தேவைதான் அப்படின்னு சொல்லவே முடியாது.
00:33
Speaker A
நிறைய தேவைகளை அல்லாஹ் தஆலா கொடுத்துக்கிட்டு இருக்கான்.
00:36
Speaker A
ரொம்ப ரொம்ப நெருக்கடியான வாழ்க்கையில தான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம்.
00:41
Speaker A
இன்னும் நம்ம எல்லோருக்கும் நிறைய கவலைகள் இருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு நிறைய ஏக்கங்கள் இருக்கு.
00:47
Speaker A
இது எனக்கு நடந்திடாதா அப்படிங்கிற ஒரு ஏக்கத்துல தான் ஒவ்வொருத்தருமே நம்ம ஓடிக்கிட்டு இருக்கோம்.
00:54
Speaker A
எனக்கு இது கண்டிப்பா வேணும் அதை நான் அடைந்து கொண்டே ஆகணும் அப்படிங்கிற ஒரு நிலைமையில தான் நம்ம எல்லோருமே ஓடிக்கிட்டு இருக்கோம்.
00:59
Speaker A
இன்னும் ஒவ்வொரு நாளும் நம்ம அதை எதிர்பார்க்கிறோம்.
00:01
Speaker A
நாளைய பொழுது எனக்கு சிறப்பா இருந்திடாதா?
00:01
Speaker A
மகிழ்ச்சிகரமான ஒரு நாளா இருந்திடாதா அப்படின்னு தான் ஒவ்வொரு நாளையும் நம்ம முடிக்கிறோம்.
00:01
Speaker A
ஒவ்வொரு நாளையும் நம்ம தொடங்குறோம்.
00:01
Speaker A
இப்படிப்பட்ட சூழ்நிலையில நம்மளோட வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு வார்த்தை கிடைச்சுச்சு அப்படின்னா அது எப்படி இருக்கும்?
00:01
Speaker A
ஒவ்வொரு நாளும் நம்மளோட தேவைகளுக்காக நம்மளோட ஏக்கங்களுக்காக தவிப்பிற்காக எவ்வளவோ வேலைகளை பார்க்கிறோம்.
00:01
Speaker A
எதிலுமே நமக்கு நிம்மதிகள் கிடையாது.
00:01
Speaker A
சிலருக்கு அது கிடைக்கும் சிலருக்கு அது ஒரு பெரிய ஒரு விஷயமா இருக்கும்.
00:01
Speaker A
பெரிய கனவா இருக்கும் பெரிய லட்சியமா இருக்கும்.
00:01
Speaker A
ஆனா ஒரே ஒரு வார்த்தையை நான் சொல்றேன்.
00:01
Speaker A
அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீங்க கெட்டியா பிடிச்சுக்கிட்டு எந்த நாளையும் எல்லா காலத்திலயும் சொல்லிக்கிட்டே இருங்கள்.
00:01
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் உங்களோட ஒவ்வொரு தேவையையும் அல்லாஹ் தஆலா தேடி பிடித்து நிறைவேற்றுவான்.
00:01
Speaker A
இது ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் மாற்றக்கூடிய திக்ர் அப்படின்னு சொல்லப்படுது.
00:01
Speaker A
லைஃப் சேஞ்சிங் வஜீஃபா இதுதான்.
00:01
Speaker A
இதை மட்டும் கெட்டியா பிடிச்சா போதும் நம்ம அடையக்கூடிய உயரத்தை நம்ம அடையலாம்.
00:01
Speaker A
நம்ம எந்த விதமான வாழ்க்கையிலிருந்து எந்த விதமான வாழ்க்கைக்கு போகணுமோ அதை கண்டிப்பா நம்ம அடைந்து கொள்ள முடியும்.
00:01
Speaker A
எனவே இன்ஷா அல்லாஹ் எல்லா நாளையும் ஓதுற மாதிரி ரொம்ப எளிமையான வார்த்தையா இருக்கணும்.
00:01
Speaker A
யார்கிட்டயும் நம்மளோட தேவைக்காக போய் கையேந்த கூடாது.
00:01
Speaker A
அப்படி ரொம்ப எளிமையா மாதவிடாய் காலத்துல கூட ஓதக்கூடிய அளவிற்கான ஒரு குட்டி திக்ர் தான் நான் உங்களுக்கு சொல்ல போறேன்.
00:01
Speaker A
ஆனா ரொம்ப ரொம்ப சக்தி பெற்ற திக்ர்.
00:01
Speaker A
என்கிட்ட நிறைய சகோதரிகள் கேட்கிறது என்ன அப்படின்னா பீரியட்ஸ்லயும் ஓதக்கூடிய பவர்ஃபுல்லான அமல் சொல்லி தாங்க அப்படின்னு.
00:01
Speaker A
இந்த அமல் எல்லாருக்குமே பொருத்தமானது.
00:01
Speaker A
எல்லா நேரத்திலயும் ஓதுங்க எல்லா நாளையும் ஓதுங்க.
00:01
Speaker A
ஒழு செய்யணும் அப்படிங்கிற எந்த விதமான அவசியமும் கிடையாது.
00:01
Speaker A
இந்த வார்த்தையை மட்டும் நீங்க சொல்லிக்கிட்டே இருங்க.
00:01
Speaker A
ஏன்னா நம்மளோட ஏக்கங்களை யாரும் இல்லை அப்படின்னா தனிமையில கூட நம்ம சொல்லுவோம்.
00:01
Speaker A
இதெல்லாம் எனக்கு எப்பதான் நடக்குமோ எனக்கு வாழ்க்கையில என்னைக்கு தான் மாறுதல்கள் வருமோ அப்படின்னு நமக்கு நாமே தனிமையில சொல்லுவோம் இல்லையா.
00:01
Speaker A
ஆனா அதற்கு பதிலாக நம்மளோட புலம்பலை இந்த வார்த்தையை சொல்லி அல்லாஹ்விடத்தில நீங்க முன்வைங்க.
00:01
Speaker A
உங்களோட தேவைகளை இந்த வார்த்தையை சொல்லி அல்லாஹ்விடத்தில நீங்க முன்வைங்க இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் தஆலா உங்களோட அத்தனை தேவைகளையும் நிறைவேற்றுவான்.
00:01
Speaker A
அதுமட்டுமல்ல இந்த திக்ரை நீங்க ஓத ஓத செல்வத்தை அல்லாஹ் பரக்கத்தா குவிப்பான் உங்களுக்கு.
00:01
Speaker A
உங்களுக்கு தேவையான ரிஸ்க்கை உங்களை தேடி பிடித்து கொண்டு வருவான்.
00:01
Speaker A
அதுமட்டுமல்ல உங்களோட ஒவ்வொரு தேவையையும் அல்லாஹ் தேடி பிடித்து நிறைவேற்றுவான்.
00:01
Speaker A
இந்த ஒரு திக்ர்ல நம்ம எல்லோருமே தேடிக் கொண்டிருக்கக்கூடிய அற்புதமான ரெண்டு பலன் நமக்கு கிடைக்கும்.
00:01
Speaker A
முதலாவது நம்மளோட ஆசைகள் விருப்பங்கள் நமக்கு கபூல் ஆகும் தேவைகள் அனைத்துமே நிறைவேறிடும்.
00:01
Speaker A
இரண்டாவது செல்வத்துல உயர்ந்த அந்தஸ்தை அல்லாஹ் தருவான்.
00:01
Speaker A
செல்வம் என்கிட்ட குறைவா இருக்கு அப்படின்னு இந்த திக்ரை ஓதுறவங்க யாருமே சொல்ல முடியாது.
00:01
Speaker A
இது அப்படிப்பட்ட வாழ்க்கையை மாற்றக்கூடிய நம்மளோட ஒவ்வொருவருடைய தேவைகளையும் நிறைவேற்றி தரக்கூடிய வார்த்தை.
00:01
Speaker A
இப்ப அந்த வார்த்தை என்ன அப்படிங்கறத பார்க்கலாம்.
00:01
Speaker A
அதுதான் யாகனியு யா முக்னி அக்னினி பிஃபத்லிக அம்மன் சிவாக்.
00:01
Speaker A
தேவைகளற்றவனே செல்வச்சீமானாக்க கூடியவனே.
00:01
Speaker A
பிறரிடம் தேவையற்றவனாக மாற்றி உன்னுடைய சிறந்ததை கொண்டு உன்னுடைய அருளை கொண்டு என்னுடைய தேவைகளை நிறைவேற்று.
00:01
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் எப்படிப்பட்ட ஒரு வார்த்தை பாருங்க.
00:01
Speaker A
இந்த வார்த்தையை நீங்க ஃபஜ்ர்லயோ அல்லது இஷாவிலயோ 11 முறையோ 33 தடவையோ அல்லது 100 முறையோ எத்தனை முறை உங்களால சொல்ல முடியுதோ மனதால உணர்ந்து இதனுடைய அர்த்தத்தை உணர்ந்து உங்களோட தேவைகளை மனசுல வச்சுக்கிட்டு அதை முன்வைத்து இதை ஓதி பாருங்க.
00:01
Speaker A
சுபஹானல்லாஹ் உங்களோட வாழ்க்கையில அல்லாஹ் கட்டாயம் மாறுதல்களை ஏற்படுத்துவான்.
00:01
Speaker A
இந்த வார்த்தை உங்களோட விதியை மாத்தக்கூடிய வார்த்தை.
00:01
Speaker A
லைஃப் சேஞ்சிங் திக்ர் அப்படின்னு சொல்லப்படுது.
00:01
Speaker A
எனவே இந்த அழகான குட்டி திக்ர் இன்ஷா அல்லாஹ் நீங்களும் ஓதுங்க எல்லா நாளையும் ஓதுங்க.
00:01
Speaker A
பீரியட்ஸ்லயும் தாராளமா ஓதலாம்.
00:01
Speaker A
முடிஞ்ச அளவு மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
00:01
Speaker A
இந்த பதிவு எல்லாருக்குமே போய் சேரட்டும்.
00:01
Speaker A
மேலும் உங்களோட மேலான துஆவுல என்னையும் சேர்த்துக்கோங்க இன்ஷா அல்லாஹ்.
00:01
Speaker A
மேலும் நம்மளோட சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.
00:01
Speaker A
மேலும் நம்மளோட தயாரிப்பான சீயக்காய் தூள் ஹெல்த் மிக்ஸ் என்னும் ஃபேஸ் பேக் நலங்கு மாவு உங்களுக்கு வேணும் அப்படின்னாலும் சரி அல்லது கிதாபுகள் தேவைப்பட்டாலும் சரி அல்லது நம்மளோட தயாரிப்புல கேட்பது கிடைக்கும் வஜீஃபாக்கள் மற்றும் தவ்பா கிதாப் வேணும் அப்படின்னாலும் சரி அல்லது தஜ்வீத் குர்ஆன் தர்ச்சுமா குர்ஆன் இன்னும் 30 ஜூஸ் குர்ஆன் அரபி குர்ஆன் உங்களுக்கு வேணும்னாலும் சரி அல்லது எந்த மாதிரியான கிதாபுகள் தேவைப்பட்டாலும் சரி ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
00:01
Speaker A
ஏன்னா ஹோல்சேல் ரேட்டுக்கு மிக மிக குறைந்த விலையில நம்ம குர்ஆன்களை நம்ம வழங்கிட்டு இருக்கோம் இன்ஷா அல்லாஹ்.
00:01
Speaker A
உங்களுக்கும் ஏதேனும் குர்ஆன்கள் தேவைப்பட்டுச்சு அப்படின்னா கட்டாயம் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
00:01
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Transcribe Another YouTube Video

Paste any YouTube link and get the full transcript with timestamps for free.

Transcribe a YouTube Video