Thulam – நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலை முடியும்! Ast… — Transcript

துலாம் ராசிக்காரர்களுக்கான 2026 புதிய ஆண்டு பலன்கள், நிதி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் குறித்து ஜீவிதா சுரேஷ் விளக்கம்.

Key Takeaways

  • 2026 துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி மற்றும் உதவி வாய்ப்புகள் உள்ளன.
  • ஆரோக்கியம் மற்றும் மனநிலை பராமரிப்பு முக்கியம், உடல் வலி மற்றும் மன அழுத்தம் கவனிக்க வேண்டும்.
  • வாழ்க்கை மாற்றங்கள் மற்றும் இடமாற்றங்கள் ஏற்படும், அவற்றை ஏற்றுக்கொள்ள தயார் ஆக வேண்டும்.
  • உண்மையான நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மனநலத்திற்கு உதவும்.
  • 2025-ல் ஏற்பட்ட சவால்கள் 2026-ல் புதிய வாய்ப்புகளாக மாறும்.

Summary

  • துலாம் ராசிக்காரர்கள் 2026-ல் பணம் வர வாய்ப்பு உள்ளது, யாரோ ஒருவர் உதவியாக இருக்கலாம்.
  • 2026-ல் இடமாற்றங்கள், வாழ்க்கை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தங்கள் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடல் வலி மற்றும் மனநிலை பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • பெர்ஃபெக்ஷனிசம் மற்றும் உறவுகளில் உண்மையான நட்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • 2026-ல் தனிமை தவிர்க்கப்பட வேண்டும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவது முக்கியம்.
  • 2025-ல் ஏற்பட்ட சவால்கள் 2026-ல் மாற்றங்களாக மாறும், வாழ்க்கையில் புதிய தொடக்கங்கள் ஏற்படும்.
  • 2026 கிரக அமைப்புகள் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும், இது வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தும்.
  • துலாம் ராசிக்காரர்கள் தைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் சிங்கப்பெருமாள் வழிபாடு உதவும்.
  • பணியிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
  • கெட்ஜெட்டுகள் மற்றும் சமூக உறவுகளில் கவனம் தேவை, மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
துலாம் வந்து அவங்க அவங்க வேலையில வந்து எப்பவுமே ஒரு பெர்ஃபெக்சன் இருந்துகிட்டே தான் இருக்கும். என் வேலையில நான் கரெக்டா இருந்துட்டேன்.
00:05
Speaker A
இந்த எள்ளுனா என்னையா வந்து நிக்கிறது யாருன்னா துலாம் தான். ஒரு 10 மணிக்கு ரெடி ஆகுங்க அப்படின்னா 8 மணிக்கு ரெடி ஆகி உட்காருறவங்களும் துலாம் தான்.
00:10
Speaker A
2026-ல வந்து பினான்சியல் வைஸ் பாக்குறப்ப எங்கிருந்தாவது பணம் வரும் துலாம்க்கு.
00:15
Speaker A
யாரோ ஒருத்தவங்க வந்து பணம் கொடுக்கிற மாதிரியான ஒரு அமைப்புதான் இருக்குது.
00:18
Speaker A
அண்டர்ஸ்டாண்டிங் வைஸ் அப்படின்னு பாக்குறப்போ துலாம்க்கு வந்து இந்த 2026 வந்து ஒரு மத்தியமான ஒரு ஆண்டு. ஓகே உங்களுக்கு வந்து கொஞ்சம் பீஸ்ஃபுல்லாதான் போகும் இந்த 2026.
00:32
Speaker B
2026 துலாம் ராசி நேயர்களுக்கு என்ன மாதிரியான சேஞ்சஸ் நடக்கும்? அவங்க எடுத்துக்கக்கூடிய முக்கியமான ரெசல்யூஷன் என்னமா?
00:42
Speaker A
துலாம் ராசியில் இருக்கிறவங்களுக்கு வந்து லைஃப் லெசன்ஸே தான் அவங்களுக்கு. ஆனா அந்த லெசனை கத்துக்கிட்டாங்களா இல்லையா அப்படிங்கறதுதான் துலாம்க்கு.
00:51
Speaker A
துலாம் வந்து அவங்க அவங்க வேலையில வந்து எப்பவுமே ஒரு பெர்ஃபெக்சன் இருந்துகிட்டே தான் இருக்கும். என் வேலையில நான் கரெக்டா இருந்துட்டேன்.
00:56
Speaker A
இந்த எள்ளுனா என்னையா வந்து நிக்கிறது யாருன்னா துலாம் தான். ஒரு 10 மணிக்கு ரெடி ஆகுங்க அப்படின்னா 8 மணிக்கு ரெடி ஆகி உட்காருறவங்களும் துலாம் தான். அந்த அளவுக்கு அந்த பெர்ஃபெக்சனிசம் எல்லாமே இருக்கு.
01:46
Speaker A
2026 எப்படி இருக்குன்னா சேர்க்கைகளில் ரொம்ப ரொம்ப கவனம் துலாம். யாரோட சேர்றோம், யாரோட பழகுறோம் அப்படிங்கறதுதான். லூஸ் டாக்ஸ் விடாம இருக்கணும் துலாம்.
01:58
Speaker A
துலாம்க்கு வந்து இடமாற்றங்கள் எல்லாம் உண்டு 2026-ல. ஆனா ஹெல்த்ல ரொம்ப கவனமா இருக்கணும். துலாம் ராசியில் இருக்கிறவங்களுக்கு திடீர்னு ஏதாவது ஒரு ஹெல்த் இஸ்யூஸ் வரக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஒன்னு இருக்கு.
02:13
Speaker A
முடிவுகள் வந்து எடுக்க முடியாது துலாமால. என்ன நினைக்கிறாங்களோ ஒன்னு அது லேட்டா கிடைக்கும். இல்லைன்னா அது கிடைக்கல அப்படின்னா ஓகே இது எனக்கானது இல்லைங்கிற ஒரு அக்சப்டன்ஸ்குள்ள வந்து துலாம் வந்து இந்த 2026-ல போய்க்கணும்.
02:28
Speaker A
ஏன்னா திடீர்னு ஒரு இடமாற்றம், திடீர்னு ஒரு லைஃப் சேஞ்சஸ் நடக்கிறது, ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன்ஸ் நடக்கிறது இதெல்லாம் வந்து அவங்களால அக்செப்ட் பண்ணிக்க முடியாது. நல்ல ஒரு கம்ஃபர்ட்டான ஒரு ஜோன்ல நல்ல ஒரு ஹாப்பியா இருந்திருப்பாங்க. இப்ப அதெல்லாம் இழந்திருப்பாங்க 2025-ல சின்ன சின்ன இழப்புகள் அப்படிங்கறதெல்லாம் உங்களுக்கு உண்டு.
03:25
Speaker A
பெரிய இழப்புகள் அப்படின்னு சொல்ல முடியாது. 2026-ல வந்து பினான்சியல் வைஸ் பாக்குறப்ப எங்கிருந்தாவது பணம் வரும் துலாம்க்கு. யாரோ ஒருத்தவங்க வந்து பணம் கொடுக்கிற மாதிரியான ஒரு அமைப்புதான் இருக்குது. பொருளாதார ரீதியா பாக்குறப்ப குரோத் நல்லா இருக்கு துலாம்க்கு. பட் என்ன அப்படின்னா ஹெல்த்லதான் ரொம்ப ரொம்ப கவனம் துலாம்க்கு.
03:48
Speaker A
கொஞ்சம் பிராக்டிஸ், பிராக்டிஸ்னா என்னன்னா ஒரு எக்சர்சைஸ், ஒரு வாக்கிங், கொஞ்சம் பாடியை கொஞ்சம் ஆக்டிவா வச்சுக்கிறாங்க அப்படின்னா கொஞ்சம் நல்லா இருக்கும். ஏன்னா இந்த மத்திய வயசுல இருக்கிற துலாம் எல்லாத்துக்குமே வந்து உடம்புல இது வலிக்குது, அது வலிக்குது, இந்த இஸ்யூஸ், அந்த இஸ்யூஸ் இதெல்லாம் கொஞ்சம் கவனம் எடுத்துக்கணும்.
04:09
Speaker A
ஏன்னா கொஞ்சம் துலாம் வந்து சென்சிட்டிவும் கூட. மனநிலமைகளும் கொஞ்சம் கவனிச்சுக்கணும். ஏன்னா இவங்களுக்கு எப்படி எல்லாம் பிரஷர்ஸ் வரப்போகுதுன்னா சுத்தி இருக்கிறவங்களாலதான் பிரஷர்ஸ் வரப்போகுது துலாம்க்கு 2026. 2025-ல இருந்தே சில விஷயங்கள் வந்து ஃபீல் பண்ண ஆரம்பிச்சிருந்திருப்பாங்க. சோ இந்த பிரஷரை இவங்க எப்படி ஹேண்டில் பண்ணிக்க போறாங்க அப்படின்னு ஒன்னு.
05:02
Speaker A
இனி ஒன்னு துலாம் முடிஞ்ச அளவுக்கு ரொம்ப கெட்ஜெட்ஸோட இல்லாம இருந்துகிறது நல்லது. ஏன்னா ராகு சில வேலைகள் எல்லாம் பார்க்கப்போகுது துலாம்கிட்ட. இந்த கெட்ஜெட்டால குரோ ஆகுறவங்களும் இருக்கத்தான் போறாங்க. இந்த கெட்ஜெட்டால ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்க போறவங்களும் துலாமிலதான் இருக்காங்க.
05:16
Speaker A
அதனால இந்த இந்த போன், கெட்ஜெட்ஸ் இதெல்லாம் வந்து நம்மளை ஆக்கிரமிக்குதா அப்படிங்கறதை பார்த்துக்கணும். இதே மாதிரிதான் ஃப்ரெண்ட்ஷிப்பும் அவங்களுக்கு இருக்கப்போகுது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்து நம்மளை யூஸ் பண்றாங்களா இல்லை நம்மளுக்கு அவங்களால பலனா அதையும் வந்து இவங்க கொஞ்சம் பார்த்துக்கணும். ஏன்னா இந்த ஃப்ரெண்ட்ஸ் ஜோனை, இந்த அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க இவங்களால ஏதாவது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ் ஃபேஸ் பண்றதோ இல்லை மன அழுத்தங்கள் ஃபேஸ் பண்ற மாதிரியான சிச்சுவேஷன் வந்து 2026 துலாம் வந்து உண்டு.
05:44
Speaker A
மத்தபடி பாக்குறப்போ பர்சனல் லைஃப் அப்படின்னுலாம் பாக்குறப்போ துலாம்க்கு வந்து பர்சனல் லைஃப்ல கொஞ்சம் நல்லாதான் இருக்கு. அண்டர்ஸ்டாண்டிங் வைஸ் அப்படின்னு பாக்குறப்போ துலாம்க்கு வந்து இந்த 2026 வந்து ஒரு மத்தியமான ஒரு ஆண்டு. ஓகே உங்களுக்கு வந்து கொஞ்சம் பீஸ்ஃபுல்லாதான் போகும் இந்த 2026. ஹெல்த்தை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கோங்க அப்படிங்கறதுதான்.
06:41
Speaker B
ஓகே. இப்ப துலாம் ராசி நேயர்கள் வந்து அவாய்ட் பண்ணக்கூடிய விஷயம் இல்ல சேஞ்ச் பண்ணிக்கணும் நீங்க கண்டிப்பா அப்படின்னு சொல்லக்கூடிய விஷயம்னா என்னமா?
06:47
Speaker A
துலாம் ராசி வந்து ஃபேமிலி மெம்பர்ஸோட டைம் ஸ்பென்ட் பண்ணனும். ஏன்னா வெளியில நிறைய டைம் ஸ்பென்ட் பண்ற மாதிரி இருக்கு இப்ப துலாம்.
06:56
Speaker A
நான் சொன்ன மாதிரிதான் யாரோட பழகுறோம். இது ஆர்டிஃபிஷியலா இருக்குதா? உங்களை அவங்க யூஸ் பண்றாங்களா? ஏன்னா இவங்க கொஞ்சம் டெடிகேட்டடா பழகக்கூடியவங்க துலாம். பழகிட்டு அதுக்கப்புறம் பிரிய முடியாம ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தா கூட பிரிய முடியாது அவங்களால. இதெல்லாம் அவங்களுக்கு ஒரு வகையான ஒரு மன அழுத்தங்களை கொடுத்து ஒரு குழப்பத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும். தனிமை வேண்டாம் துலாம்க்கு. அதுதான் நான் 2026-ல சொல்றதே என்னன்னா அந்த ஐசோலேஷன் மோடுக்குள்ள போகாதீங்க அப்படிங்கறதுதான்.
07:21
Speaker A
சிங்கப்பெருமாள் வழிபாடு எல்லாம் கொஞ்சம் பண்ணிட்டு கொஞ்சம் தைரியத்தை வாழ்க்கையில வர வச்சுக்கிறது நல்லது.
07:26
Speaker B
இப்ப துலாம் ராசி நேயர்களுக்கு வந்து ஒரு சூப்பரான விஷயம் நடக்கப்போகுது அப்படின்னா என்ன விஷயம்?
07:30
Speaker A
துலாம் ராசி நேயர்களுக்கு வந்து அவங்களுக்கு லைஃப் வந்து ஆக்சுவலா ப்ரொடெக்டிவாதான் இருக்கு. இதை அவங்க நம்புனாலே அவங்க லைஃப் நல்லா இருக்கும்.
07:37
Speaker B
இந்த 2026-ஐ நம்ம எப்படி வரவேற்கலாம்? இந்த 2026-க்கு காமனா என்ன ரெசல்யூஷன் எல்லாருமே எடுத்துக்கலாம்?
08:24
Speaker A
அதாவது 2026 வரக்கூடிய கிரக அமைப்புகள் எல்லாம் பாக்குறப்போ கிரகங்கள் வந்து அதாவது பிப்ரவரி மாசம் வரைக்கும் கிரகங்கள் ஒரு ஒரு அமைப்புல இருக்கு. அதுக்கப்புறம் ஜூனுக்கு அப்புறம் ஒரு அமைப்புல இருக்கு. இது வந்து வக்ரமாகுறதும், மாறுறதும், சனி, குரு, செவ்வாய், இந்த யுரேனஸ் இது எல்லாமே ஒவ்வொரு வேலை பாக்குது அப்படிங்கறதுதான் 2026 வந்து இது வந்து ஒரு மிக்ஸடான ஒரு வருஷம் அப்படின்னுதான் பார்க்கணும் இந்த 2026.
08:50
Speaker A
ஏன்னா நிறைய பேத்துக்கு வந்து 2025 ஒரு சேலஞ்சிங்காதான் இருந்தது. ஒரு சில ராசிக்காரங்களுக்கு வந்து 2025 டர்னிங் பாயிண்ட்டா இருந்தது. என்ன பண்ணனும் அப்படிங்கற ஒரு லைஃப் டெசிஷன் எடுக்கக்கூடிய ஒரு சிச்சுவேஷன் அந்த மாதிரிலாம் வந்தது. இதெல்லாம் ஏன் டக்கு டக்குன்னு நடந்துகிட்டே இருந்துச்சு? எப்படி திடீர்னு இப்படி ஒரு மாற்றங்கள் வர ஆரம்பிச்சுச்சு அப்படிங்கறப்போ இப்ப 2025 டிசம்பர்னு பாக்குறப்போ இது வந்து சந்திமுலை அப்படின்னுலாம் சொல்லுவாங்க.
10:05
Speaker A
அதாவது மூல நட்சத்திரத்துல போய் செவ்வாய் உட்காரும். சனி வந்து ஒரு இடத்துல உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கும் அப்படின்னு ஒன்னு இருக்கு. அப்ப அந்த சனியோட பார்வை செவ்வாய் கிட்ட போகுது அப்படிங்கறப்போ
10:22
Speaker A
மூலம் அப்படிங்கறது வந்து வேரோட அறுக்கக்கூடிய ஒரு விஷயம் அப்படின்னு சொல்லப்படுது. அதாவது மூலம் வந்து மூல நட்சத்திரம்னா என்னன்னா அடிவேர் அப்படிங்கறது. அப்போ இது சனி உட்கார்ந்திருக்குது. செவ்வாய் பார்க்குது. அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கு இல்லையா? இது என்ன பண்ணும் அப்படின்னா ஒரு கான்ஃப்ளிக்ட்டை கிரியேட் பண்ணும். ஒரு சண்டையை கிரியேட் பண்ணி அப்படியே வேரோட அறுத்து நோனா நோ டக்குன்னு தூக்கி அப்படியே வேற ஒரு மாற்றத்தை கொடுக்கிறதுதான் அது வந்து டெரரிசம். இந்த 2025-லயும் நம்ம டெரரிசம் பார்க்கிறது, மிலிட்டரி உள்ள வர்றது, கொஞ்சம் எல்லாமே ஸ்ட்ரிக்ட்டா இந்த சனி செவ்வாய் அப்படிங்கற ஒரு விஷயமே என்னன்னா மிலிட்டரி, போலீஸ் இந்த மாதிரி விஷயங்களை குறிக்கக்கூடியது, டெரரிசம் இதெல்லாம் குறிக்கக்கூடியது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும்.
10:58
Speaker A
டோட்டல் ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷனை கொடுக்கும் அப்படிங்கறதுதான். சோ சில பேர் டெசிஷன்ஸ்லாம் ஃபியூச்சர்ல பர்சனல் லைஃப்ல எடுக்கறதுக்கும் சரி, ப்ரொஃபஷனல் லைஃப்ல எடுக்கறதுக்கும் சரி காத்துக்கிட்டு இருக்கிற மாதிரியே இருக்கு. எப்ப அந்த ரைட் டைம் வரும்? சில பேர் வந்து ஜாப் போயிட்டு இருப்பாங்க. ஜாப்ல இருந்து அப்படியே நான் வந்து பிசினஸ் பண்றேன் அப்படிங்கற ஒரு மாற்றம். சோ ஆளே ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகுற மாதிரிதான்.
12:07
Speaker A
சில பேத்துக்கு உருவமே ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகுற மாதிரிதான். சில பேத்துக்கு ரிலேஷன்ஷிப்பே ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகுற மாதிரிதான். வாழ்க்கையில இழப்புகளும் 2025-ல நிறைய சந்திச்சிருந்திருப்பாங்க. கும்பல் கும்பலா இந்த மாதிரி விஷயங்கள். சோ இந்த 2026 எப்படி இருக்கும் அப்படின்னா இது வந்து ஃபர்ஸ்ட் ஹாப், செகண்ட் ஹாப் அப்படின்னு பிரிக்கிறதோட மூணா பிரிக்கிற மாதிரி இருக்கு. பிப்ரவரி பிப்ரவரி வரைக்கும் ஒரு விஷயம். அதுக்கப்புறம் ஆகஸ்ட் வரைக்கும் ஒரு விஷயம். அப்புறம் ஆகஸ்ட்க்கு அப்புறம் ஒரு விஷயம். முடிஞ்சா அக்டோபர்க்கு அப்புறம் இடையில இன்னும் ஒரு மாற்றம். இந்த மாதிரி செக்ரிகேட் பண்ணி பார்க்கிற மாதிரி இருக்கு ஒவ்வொருத்தவங்களுடைய லைஃபும். ஒருத்தங்க நல்லா இருந்தா இன்னொருத்தங்க நல்லா இருக்க மாட்டாங்க. ஓவர் ஆலா பாக்குறப்ப சுக்ரன் நல்லா இருக்கு 2026 அப்படின்னு பாக்குறப்ப.
13:37
Speaker A
சுக்ரன் நல்லா இருக்கு அப்படின்னா இது ஃபீமேலுக்குதான் பயங்கர ஃபேவரபிளா இருக்கப்போகுது ஜென்ட்ஸை விட. அப்போ ஜென்ட்ஸ் எல்லாம் என்ன கஷ்டப்பட போறாங்களா அப்படின்னா தெளிவாக போறாங்கன்னுதான் சொல்லணும். ஏன்னா சனி. சனி வந்து உட்கார்ந்து ஜெனரலா இது ஆண், பெண்னு ரெண்டா இப்படி பிரிச்சு பார்க்கிறோம்னா ஃபீமேல் வந்து கான்பிடன்ஸ் லெவல் அப்படிங்கறது தனிச்சு நான் நிக்கிறேங்கிற கான்பிடன்ஸ் லெவல் வந்து ஃபீமேலுக்குலாம் வரப்போகுது.
14:02
Speaker A
மேலுக்குலாம் எப்படி வரப்போகுதுன்னா ஆன்மீகத்தை நோக்கி போற மாதிரி. ஆன்மீகத்துல நிறைய ஆண்கள் போவாங்க 2026-ல. முக்கியமா அக்டோபர் மாசத்துல இருந்து நம்ம பார்க்கிறோம்னா ஆன்மீகத்தை ஆன்மீகம்ங்கிறது என்னன்னா போய் கோயில் கோயிலா சுத்துறதுங்கிறது இல்லை. தன்னிலை அறிதல் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கு இல்லையா? அந்த நிலையை நோக்கி போவாங்க அப்படிங்கறதுதான் வந்து 2026-ஓட பொதுவான ஒரு அமைப்பு. அப்ப இதுலயே புரிஞ்சுக்கணும் என்ன மாற்றங்கள் நடக்கப்போகுது? என்ன லைஃப்ல இவங்க வந்து ஒரு ரெசல்யூஷன் எடுக்கணும் அப்படிங்கறது.
Topics:துலாம் ராசி2026 புதிய ஆண்டு பலன்ஜீவிதா சுரேஷ்நிதி வளர்ச்சிஆரோக்கியம்வாழ்க்கை மாற்றங்கள்மன அழுத்தம்கிரக நிலைமைகள்பிறப்பு பலன்தமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →