Mithunam | எதிர்பாராத பண வரவு கிடைக்கும்! | Jeevitha Su… — Transcript

மிதுன ராசிக்கான பண வரவு, செல்வம் சேர பரிகாரம் மற்றும் வாஸ்து, புத்தர் வழிபாடு குறித்து விரிவான விளக்கம்.

Key Takeaways

  • மிதுன ராசிக்காரர்கள் கடன் கொடுக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • வாஸ்து மற்றும் புத்தர் வழிபாடு பண வரவுக்கு முக்கியம்.
  • கம்யூனிகேஷன் திறன் மற்றும் பசுமை சூழல் செல்வத்தை அதிகரிக்கும்.
  • பணம் கொடுக்கும் போது சரியான இடத்தில் உதவ வேண்டும்.
  • மிதுன ராசி குடும்ப தலைவரின் வழிகாட்டல் அவசியம்.

Summary

  • மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதும் ஒரு பண ஃப்ளோ இருக்கும், குடும்பத்தில் செழிப்பானவர்கள் இருப்பர்.
  • கடன் முடித்து மிதுனம் குறைச்சுக்கொள்ள வேண்டும், கடன் கொடுக்க கூடாது.
  • மிதுன ராசி வாஸ்து முக்கியம், பூமி வாங்கும் போது வாஸ்து கவனிக்க வேண்டும்.
  • புத்தர் கோவிலுக்கு சென்று புத்தர் மந்திரங்கள் மற்றும் வழிபாடு செய்வது பண வரவுக்கு உதவும்.
  • மிதுன ராசி கம்யூனிகேஷன் திறன் மூலம் பண வரவு அதிகரிக்கும்.
  • பசுமை நிறைந்த சூழல் மற்றும் பச்சை நிறம் செழிப்பை அதிகரிக்கும்.
  • பணம் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும், தவறானவர்களுக்கு கொடுக்க கூடாது.
  • மிதுன ராசி தொழிலில், டிராவல் மற்றும் கமிஷன் பிசினஸ் போன்ற வேலைகளில் வெற்றி பெறுவர்.
  • புத்தர் வழிபாடு மற்றும் பச்சை அகர்பத்தி மூலம் செல்வம் பெருக்கலாம்.
  • மிதுன ராசிக்காரர்கள் குடும்ப தலைவரின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மிதுனத்துக்குமே வந்து எப்பவுமே ஒரு பண ஃப்ளோ இருக்கும் யாரோ ஃபேமிலிலயாவது கொஞ்சம் செழிப்பா இருக்கிறவங்க இருப்பாங்க.
00:12
Speaker A
கடன் முடிஞ்ச அளவுக்கு மிதுனம் குறைச்சுக்கிறது நல்லது மிதுனம் பயங்கரமா என்கிட்ட இவ்வளவு இருக்கு அவ்வளவு இருக்கு அப்படின்னு பெரும்பாலான மிதுனம் சொல்லிடுவாங்க சொல்லிட்டு கொடுக்காம போறாங்கன்னு வச்சுக்கோங்க.
00:24
Speaker A
இப்போ மிதுனம் வந்து பூமி வாங்க போறாங்கன்னு வச்சுக்கோங்க ஒரு லேண்ட் வாங்குறாங்க இல்ல ஒரு வீடு கட்டுறாங்க அப்படின்னா அவங்க வாஸ்து ரொம்ப கவனிக்கணும் இவங்க போய் வாஸ்துங்கிற விஷயத்துல போய் மாட்டுவாங்க அதுவரைக்கும் லைஃப் கரெக்டாதான் போயிட்டு இருந்திருக்கும்.
00:41
Speaker B
மிதுன ராசி நேயர்கள் வந்து செல்வ செழிப்போட இருக்கணும் பேரும் சிறப்புமா இருக்கணும் எங்களுக்கு வந்து போதும் போதும் பணக்கஷ்டம் எல்லாம் போதும் எனக்கு வந்து பணவரவு வரணும் அப்படின்னா என்ன பண்ணலாம்.
00:51
Speaker A
மிதுனத்துக்குமே வந்து எப்பவுமே ஒரு பண ஃப்ளோ இருக்கும் அவங்க லைஃப்ல யாரோ ஃபேமிலிலயாவது கொஞ்சம் செழிப்பா இருக்கிறவங்க இருப்பாங்க இவங்க கையில பணமே இல்லனாலும் குடும்பத்துல இருக்கிறவங்க யாராவது இவங்க கையில பணத்தை கொடுத்துருவாங்கங்கிறதுதான் மிதுனத்தோட அமைப்பு.
01:43
Speaker A
மிதுனம் வந்து நிறைய டிராவல் பண்ணக்கூடியவங்களாதான் இருப்பாங்க டிராவலிங்ல தான் ஆக்சுவலா அவங்களுக்கு ஸ்பெண்டிங்கே இருக்கும்.
01:49
Speaker A
மிதுனம் வந்து கொஞ்சம் தங்கத்துல கான்சென்ட்ரேட் பண்றது நல்லது தங்கம் வாங்கி வைக்கிறது பாண்டா வாங்கி வைக்கிறது இவங்க ரொம்ப மத்தவங்களுக்கு செலவு செய்வாங்க அப்படின்னு சொல்ல முடியாது இவங்களுடைய ஆடம்பரத்துக்கு செலவு செய்றவங்களாதான் இருப்பாங்க.
02:05
Speaker A
சோ இவங்க வந்து சம்டைம்ஸ் திடீர்னு ஓவர் கருணையால யாருக்காவது தூக்கி கொடுத்துருவாங்க தவறான ஆள்ட்ட போய் கொடுக்கிறது அந்த பாவமா பேசுறாங்க அப்படின்னு சொல்லிட்டு அவங்களுக்கு போய் கொடுக்க இவங்களை யூஸ் பண்ணுவாங்க ஒரு சிலரெல்லாம் பாவமா பேசி பாவமா பேசி கொடுக்க கொடுக்க கொடுக்க அப்படியே ஒரு ஓட்டை ஒரு ஓட்டை வழியா தண்ணி விழுகுற மாதிரி இவங்களுக்கு வந்து இவங்களோட எனர்ஜிங்கிறது அந்த உழைப்புங்கிறது கரைஞ்சுக்கிட்டே போகும் அதுல வந்து இவங்க கவனமா இருக்கணும் யாருக்கு கொடுக்கிறோம் யாருக்கு உதவி பண்றோம் சரியான இடத்துல தான் பணம் போய் சேருதாங்கிறத பார்க்கணும்.
02:37
Speaker A
இல்லனா திடீர்னு பார்த்தா திடீர்னு வாஷ் அவுட் ஆகி ட்ரைன் அவுட் ஆன மாதிரிலாம் இவங்க ஆவாங்க இவங்க யார்கிட்ட போய் பணம் கேட்டாலும் கிடைக்காது இவங்க ஒரு அவசரத்துக்கு போய் யார்கிட்டயாவது கேக்குறாங்கன்னா அவ்வளவு சீக்கிரம் வராது பிரண்ட்ஸ் யாராவது மூலமா வர கொஞ்சம் வாய்ப்பு இருக்கு பட் ஸ்டில் யாருக்கெல்லாம் கொடுத்தாங்கன்னு ஒன்னு இருக்குல்ல அவங்ககிட்ட எல்லாம் போய் கேட்டா வராது.
03:35
Speaker B
ஓகே கடன் முடிஞ்ச அளவுக்கு மிதுனம் குறைச்சுக்கிறது நல்லது.
03:39
Speaker A
யாருக்கும் கடன் கொடுக்க கூடாது ஏன்னா மிதுனம் சொல்லும் மிதுனம் பயங்கரமா என்கிட்ட இவ்வளவு இருக்கு அவ்வளவு இருக்கு அப்படின்னு பெரும்பாலான மிதுனம் சொல்லிடுவாங்க சொல்லிட்டு கொடுக்காம போறாங்கன்னு வச்சுக்கோங்க கெட்ட பேரும் வரும் வச்சுக்கிட்டு கொடுக்கல இவங்க வந்து நிறைய காட்டுவாங்க என்கிட்ட இது இருக்கு அது இருக்கு அப்படின்னு காட்டுறப்போ சுத்தி இருக்கிறவங்க இதை எப்படிடா வாங்கலாம் இவங்ககிட்ட எப்படி கடன் வாங்கலாம் அதான் இருக்கே அதான் இருக்கேங்கிறப்போ இது திஷ்டியா பட்டுக்கிட்டே இருக்கும் ஹெல்த் இஸ்யூஸ் வந்துகிட்டே இருக்கும் மிதுனத்துல இருக்கிறவங்களுக்கு.
04:08
Speaker A
அவங்களுக்கே தெரியாது ஏன் இப்படி ஹெல்த் இதாவது ஏன் நம்ம ட்ரைன் அவுட் ஆகி உட்காறோம் அப்படிங்கறதெல்லாம் தெரியாது ரொம்ப வெளியா ஓவரா காட்டாம இருக்கும் சொல்ல வேண்டாம் இல்லன்னு சொல்ல வேண்டாம் சத்தமே இல்லாம இருந்துக்கிறது நல்லது அப்படிங்கிறதுதான்.
05:00
Speaker B
மிதுன ராசி நேயர்கள் வந்து நீங்க எந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க இன்னும் பணவரவு வந்து உங்களுக்கு செல்வ செழிப்போட இருக்கலாம் அப்படின்னா எந்த கோவில் ரெஃபர் பண்ணுவீங்க.
05:08
Speaker A
திருவெண்காடுல வந்து திருவெண்காட்டுக்கு போனா அங்க இருக்க ஒரு இடம் ஒன்னு இருக்கு அது வந்து புத்த கருவில் அப்படின்னு ஒரு கோவில் இருக்கு அந்த கோவிலுக்கு போயிட்டு இது வந்து எப்படின்னா இதுவே கொஞ்சம் ரகசிய பாதை மாதிரிதான் இந்த இடமுமே இருக்கும் திருவெண்காட்டுக்கு அப்படியே பின்னாடி வரும் இந்த கோவிலை ரொம்ப சின்னதா தான் இருக்கும் இந்த இந்த புத்த கருவில் கோவிலுக்கு வந்து பேக் என்ட்ரி வழியாதான் போவாங்க நேர் வழியில போக மாட்டாங்க இது வந்து ஒரு புத்த ஸ்தலம் அது அங்க இருக்கிற அங்க இருக்கிற ப்ரீஸ்டே சொல்லுவாங்க இந்த கோவில்ல இப்படித்தான் வந்து இப்படித்தான் வழிபாடு பண்ணனும்ங்கிறதே சொல்லுவாங்க பொதுவாவே மிதுனத்துக்கு வந்து கம்யூனிகேஷன் ஸ்கில் அப்படிங்கிறதுதான் ஃபர்ஸ்ட் அவங்களுக்கு.
05:49
Speaker A
அவங்க என்ன தொழில் பண்ணாலும் சரி நிறைய பேர் டீச்சிங்ல தான் இருப்பாங்க வேலையே வந்து அட்மினிஸ்ட்ரேஷன் பேசுறது இந்த கம்யூனிகேஷன்லயே ஒரு பெரிய ஒரு குரோத் கொடுக்கும் இவங்க இந்த கோவிலுக்கு போயிட்டு ஓம் புத்தாய நமஹ அப்படின்னு வழிபாடு பண்றது புத்த மந்திரங்கள் அங்க போயிட்டு சொல்றது அங்க இருக்கிற மந்திரங்களையும் அங்க இருக்கும் அந்த மந்திரங்களை வந்து அவங்க படிக்கிறது பிசினஸ் பண்றாங்க ஒரு மிதுனம் பிசினஸ் மெயினா பண்ணனும்னு ஆசைப்படுறாங்க அப்படின்னா இந்த இடத்துக்கு போயிட்டு வந்தாங்கன்னா பிசினஸ் எக்ஸ்பான்ஷன்ங்கிறது அபரிதமா இவங்களுக்கு நடக்கும் இங்க எப்படி வழிபாடு பண்ணுவாங்கன்னா பச்சை கலர் அகர்பத்தி கொடுத்துதான் வழிபாடு பண்ணுவாங்க அங்க இவங்களே போய் பச்சை கலர் அகர்பத்தி ஏத்திட்டு அந்த தெய்வத்துக்கு வந்து அங்க அப்படியே அகர்பத்தி காட்டிட்டே ஒரு வேண்டுதல் நடத்துவாங்க இந்த வேண்டுதல் பண்ணிட்டு இவங்க வரப்போ ஆக்சுவலா அங்க போய் கிட்டத்தட்ட ஒரு தியானம் மாதிரி உட்கார்ந்துடணும் அந்த 108 தடவை அந்த புத்தருடைய அங்க பேரை சொல்லி அந்த ஓம் புத்தாய நமஹன்னு ஒரு 108 தடவை அங்க சொல்ல சொல்ல சொல்ல சொல்ல ரொம்ப சின்ன கோவில் தான் அது.
07:33
Speaker A
ஆனா அந்த எனர்ஜி லெவல்னு ஒன்னு இருக்கு இல்லையா இவங்களுடைய கம்யூனிகேஷன் மூலமா பேசினாலே பணம் வரும் இவங்க பேசினா கிடைக்கும்பா இவங்க பேசினா இவங்க இப்ப ஒரு பிசினஸ்ல இருக்காங்க இல்ல ஒரு கம்பெனில வொர்க் பண்றாங்க அவங்க பேசி போய் ஒரு ஆர்டரை எடுத்துட்டு வரணும்னுலாம் இருக்கு இந்த ஸ்தலத்துக்கு போயிட்டு வராங்க அப்படின்னா டிரேடிங் பண்ணக்கூடியது அந்த நெகோஷியேஷன் பவர்னு ஒன்னு இருக்குது பேசி சரி பண்ணக்கூடாது அப்படி ஒரு சொல்லாற்றல் வந்துரும் இவங்களுக்கு அது மூலமாவே இப்போ மிதுனத்துல ஒரு சிலர்லாம் வந்து லாபியிங் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க கமிஷன் பிசினஸ்லாம் பண்ணிட்டு இருப்பாங்க இது எல்லாமே வந்து செம்மையா குரோத் கொடுத்துக்கிட்டே இருக்கும் பேச பேச கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அப்படிங்கிறதுதான் இதுதான் அவங்களுக்கான ஒரு ரகசிய ஸ்தலம்.
08:49
Speaker B
ஓகே சூப்பர் இவங்க வந்து பண விஷயத்துல இந்த விஷயத்தை மட்டும் தவிர்க்கிறது ரொம்ப சிறந்தது அப்படின்னா என்ன விஷயம்.
08:54
Speaker A
டக்குன்னு எடுத்து யாருக்கும் இந்தாங்க நான் பணம் வச்சிருக்கேன்னு எடுத்து கொடுத்துடக்கூடாது இதை செய்வாங்க மிதுனம் நான் வச்சிருக்கேன் ஓகே இப்ப வேணுமா அவங்க எப்படி நினைச்சு கொடுப்பாங்கன்னா அப்புறம் வாங்கிக்கலாம்னு நினைச்சுட்டு கொடுப்பாங்க வராது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ஆகி ரிலேஷன்ஷிப்பே பாதிப்படைஞ்சிரும்.
09:08
Speaker B
ஓகே அது மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கணும் அவங்க ஓகே இப்ப வந்து நேரடியா அந்த ஸ்தலத்துக்கு போக முடியல அப்படின்றப்ப என்ன மேம் பண்ணலாம்.
09:15
Speaker A
புத்தர் வழிபாடு பண்ணலாம் அவங்க ஓகே புத்தா புத்தா வச்சிட்டு பச்சை கலர்ல அந்த புத்தா பச்சையா இருக்கிற புத்தா இந்த லாஃபிங் புத்தா பச்சையா இருக்கிறது ஏன்னா இவங்களுக்கு வந்து அந்த பச்சை ஈர்க்கும் எனிதிங் ரிலேட்டட் டு கிரீன் அன்னைக்கு அவங்க ஒரு கிரீன் டிரஸ் போட்டுக்கிறது சுத்தி நிறைய கிரீன் வச்சு வழிபாடு பண்றது கிரீன் பார்க்க பார்க்க இவங்களுக்கு வந்து செழிப்பு ஜாஸ்தி ஆயிட்டே போகும் அப்படிங்கிறதுதான் அதுக்காக வீடு ஃபுல்லா கிரீன் ஆக்கிடக்கூடாது அங்கங்க அங்கங்க அந்த கிரீன் தெரியணும்.
10:26
Speaker B
ஓகே பசுமை நிறைந்த இல்லமா மாத்திடணும் ஆமா மேம் இப்ப நீங்க சொன்னீங்க மிதுன ராசி நேயர்கள் வந்து கடன் மட்டும் நீங்க யார்கிட்டயும் கொடுக்க கூடாது அப்படின்னு இவங்க வந்து யார்கிட்ட எல்லாம் கடன் கொடுத்து மாட்டிக்க மாட்டாங்க எந்த விஷயத்துல வந்து ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
10:35
Speaker A
இப்போ மிதுனம் வந்து பூமி வாங்க போறாங்கன்னு வச்சுக்கோங்க ஒரு லேண்ட் வாங்குறாங்க இல்ல ஒரு வீடு கட்டுறாங்க அப்படின்னா அவங்களுக்கு வாஸ்து ரொம்ப கவனிக்கணும் இவங்க போய் வாஸ்துங்கிற விஷயத்துல போய் மாட்டுவாங்க அதுவரைக்கும் லைஃப் கரெக்டாதான் போயிட்டு இருந்திருக்கும் இவங்க என்ன ஃபேசிங்ல போறாங்க அதாவது அவங்க ஜாதக கட்டத்துப்படி இப்ப நம்ம ஜெனரலா மிதுனமா நீங்க இந்த ஃபேசிங் வாங்குங்கன்னு நம்ம சொல்ல முடியாது இப்ப அந்த ஃபேமிலி மெம்பர்ஸ் இது எல்லாம் சேர்த்து அந்த குடும்ப தலைவன் யாரோ அந்த தலைவனுக்கு தகுந்த மாதிரிதான் தலைவாசலே பார்க்கணும்.
11:43
Speaker B
ஓகே அந்த அந்த வாசல் அவங்க கரெக்டா சூஸ் பண்ணிடணும் அது முச்சந்தியா இல்லாம பார்க்கணும் மேல இருக்கிற அந்த பீம் எங்க இருக்கு அப்படிங்கறதெல்லாம் பார்க்கணும் இப்படி நிறைய விஷயங்களை பார்க்க மாட்டாங்க இங்கதான் போய் விழுவாங்க ஏன்னா அவங்களுக்கு ரொம்ப நாளைக்கு அது தெரியாது இந்த வீடுனாலயோ இல்ல ஏன்னா இவங்களுக்கு நான் என்ன சொல்லி இருக்கேன் எல்லாமே பச்சையா இருக்கணும் செழிப்பா இருக்கணும்னு சொல்லி இருக்கேன்.
12:07
Speaker A
மிதுனம் பார்க்க வேண்டியது என்னன்னா நான் வீடு வாங்குற இடத்துல செடிகொடிகள் எப்படி இருக்கு செழிப்பா இருக்கா இல்லையா செடி இருக்கா இல்லையா மரம் இருக்கா இல்லையா நான் போற வழியில சைனமே சொல்லும் அவங்களுக்கு போற வழியில மரம் பட்டு போயிருக்கா காஞ்ச மரத்தை நான் பார்த்தேனா காஞ்ச செடியை நான் பார்த்தேனா அது உங்களுக்கான பூமி இல்ல அந்த வீட்ல இருக்கும் இந்த மாதிரியே அமைப்பு இருக்கும் முன் அந்த வீட்டு முன்புறமோ பின்புறமோ இது எல்லாமே அவங்க கவனிக்கணும் இப்போ ஒரு வேப்ப மரத்தையே அவங்க பார்க்கிறாங்க அந்த வேப்ப மரம் இப்ப வீட்டு வாங்க போற இடத்துல ஒரு வேப்ப மரம் இருக்கு இவங்க வீட்டை நோக்கி இருக்கிற இலை காஞ்சு போயிருக்குதா செழிப்பா இருக்குதா இதெல்லாம் இவங்க பார்க்கணும் இதெல்லாமே வந்து இவங்களுக்கு மறைமுகமான ஒரு தெய்வ சக்தி உணர்த்திட்டே இருக்கும் இவங்களுக்கு துர்கை துணை இருக்கும் மிதுனத்துக்கு எப்பவுமே பெண் சக்தி துர்கை துர்கை நாகம் சம்பந்தப்பட்ட தெய்வங்கள் எல்லாமே துணை இருக்கும் இந்த துர்கை நாகம் எல்லாமே வந்து பூமிக்குள்ள இருந்து செயல்படக்கூடியவங்க தான் அப்போ இந்த விஷயத்தை இவங்க கவனிக்கணும் இதை கவனிச்சு இந்த பூமியில கரெக்டா வீடு கரெக்டா அமைஞ்சிருச்சு மிதுனத்துக்குன்னா குரோத் அந்த வாஸ்து கரெக்டா அமையல அப்படின்னா இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணுவாங்க.
Topics:மிதுனம்பண வரவுசெல்வம் சேர பரிகாரம்வாஸ்துபுத்தர் வழிபாடுதமிழ் ஜோதிடம்கடன்பசுமை நிறம்கம்யூனிகேஷன்பிசினஸ்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →