Meenam | புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்! | Jeevit… — Transcript

மீன ராசிக்கான செல்வம் சேர பரிகாரம் மற்றும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வழிகள் பற்றிய ஆன்மிக ஆலோசனைகள்.

Key Takeaways

  • மீன ராசிக்கு செல்வம் மற்றும் செழிப்பு கடவுள் அருளால் கிடைக்கும்.
  • நம்பிக்கையில் கவனம் செலுத்தாமல் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • ஆன்மிக வழிபாடு மற்றும் தத்தாத்ரேய தீர்த்தம் பயணம் செல்வம் பெருக்கும்.
  • தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பது முக்கியம்.
  • மீன ராசி ஆன்மிக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

Summary

  • மீன ராசிக்கு கடவுள் அருளால் செழிப்பு மற்றும் செல்வம் எப்போதும் இருக்கும்.
  • மீன ராசி மனக்குழப்பங்கள் மற்றும் நம்பிக்கையில் குழப்பம் அதிகம் காணப்படும்.
  • சேமிப்பு மற்றும் இன்வெஸ்ட்மென்ட்களில் கவனம் செலுத்த வேண்டும், தங்கம் மற்றும் சில்வர் வாங்குவது நல்லது.
  • மீன ராசி யாரையும் நம்பக்கூடாது; ஏமாற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம்.
  • ஆகஸ்திய மலை மற்றும் தத்தாத்ரேய தீர்த்தம் போன்ற ஆன்மிக இடங்களுக்கு பயணம் செல்வம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும்.
  • மீன ராசி ஸ்பிரிச்சுவல் மற்றும் கிரியேட்டிவ் திறன்களில் சிறப்பு பெற்றவர்கள்.
  • மந்திரங்கள் சொல்லாமல், அமைதியான மனநிலையுடன் வழிபாடு செய்வது முக்கியம்.
  • மீன ராசி தர்ம செயல்களில் ஈடுபட்டு, யாருக்கும் தெரியாமல் உதவி செய்ய வேண்டும்.
  • பொருள் சேர்க்கையில் கவனம் செலுத்தி, தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
  • மீன ராசி வாழ்க்கையில் மோட்சம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி முக்கிய பாதையாகும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மீன ராசிக்கு வந்து கடவுள் கொடுத்த அருளே வந்து வெறும் பாத்திரத்திலேயும் அது அட்சய பாத்திரமா மாறும்ங்கிறதுதான் மீன ராசியோட அமைப்பே.
00:10
Speaker A
மீனத்துக்கு எப்பவுமே செழிப்பு உண்டு.
00:12
Speaker A
என்னன்னா பிரச்சனையே மனக்குழப்பங்கள்தான்.
00:14
Speaker A
சேமிப்பெல்லாம் இவங்க நல்லா பண்ணுவாங்க. இன்வெஸ்ட்மென்ட்ஸ் ரொம்ப நல்லா பண்ணுவாங்க. தங்கம் நிறைய வாங்கக்கூடிய அமைப்பெல்லாம் வந்து மீனத்துக்கு உண்டு.
00:20
Speaker A
ஒரு சில்வர் போட்டுக்கிட்டு அதை அவங்க செஞ்சுகிறது நல்லது.
00:23
Speaker A
ஏன் அப்படின்னா
00:26
Speaker A
மீனம் யாரையும் நம்பக்கூடாது.
00:28
Speaker A
மீனம் வந்து யாரெல்லாம் நம்பி போய் கொடுக்கிறார்களோ, அவங்க ஏமாத்திடுவாங்க மீனம்.
00:39
Speaker B
மீன ராசி நேயர்கள் பண விஷயத்துல எப்படி இருப்பாங்க? இவங்க வந்து பண வரவுக்கு என்னெல்லாம் பண்ணலாம்?
00:44
Speaker A
மீன ராசிக்கு வந்து கடவுள் கொடுத்த அருளே வந்து வெறும் பாத்திரத்திலேயும் அது அட்சய பாத்திரமா மாறும்ங்கிறதுதான் மீன ராசியோட அமைப்பே.
00:52
Speaker A
மீனத்துக்கு எப்பவுமே செழிப்பு உண்டு.
00:54
Speaker B
அப்படிங்கிறதுதான்.
00:55
Speaker A
என்னன்னா பிரச்சனையே மனக்குழப்பங்கள்தான்.
00:58
Speaker B
ஓகே.
00:58
Speaker A
இவங்களுக்கு ஏன்னா பாதி இமேஜினேஷன்லேயேதான் இருப்பாங்க. பாதி மாயைங்கிற உலகம் அப்புறம்தான் கொஞ்சம் ரியாலிட்டிங்கிற மாதிரியே இருக்கும். இதை எப்படி இவங்க பேலன்ஸ் பண்ணி வாழ்றாங்கன்னு ஒன்னு இருக்குது.
01:50
Speaker A
சேமிப்பெல்லாம் இவங்க நல்லா பண்ணுவாங்க.
01:53
Speaker A
இன்வெஸ்ட்மென்ட்ஸ் ரொம்ப நல்லா பண்ணுவாங்க.
01:57
Speaker A
தங்கம் நிறைய வாங்கக்கூடிய அமைப்பெல்லாம் வந்து மீனத்துக்கு உண்டு.
02:00
Speaker A
ஒரு சில்வர் போட்டுக்கிட்டு அதை அவங்க செஞ்சுகிறது நல்லது.
02:03
Speaker A
ஏன் அப்படின்னா அவங்களுடைய மைண்ட் வந்து கொஞ்சம் ஒரு அந்த சந்திரன் மாதிரிதான். கொஞ்ச நாளைக்கு நல்லா ஆக்டிவா இருக்கும். அதுக்கப்புறம் திடீர்னு டல்லாகும். எதே எதையோ யோசிக்கும். ஏன்னா மீனத்தோடைய பிறப்பே என்ன அப்படின்னா மீனத்துல இருக்கக்கூடிய நட்சத்திரங்களுடைய பிறப்பிலேயே அதுல இருக்க சில நட்சத்திரத்துடைய வாழ்க்கை முறை எல்லாம் வந்து
02:28
Speaker A
மீனா இருந்து கடல்ல இருந்து அதுக்கப்புறம் ஆகாயத்துக்கு போய் அதாவது நான்கு யுகங்களா இருந்த ஒரு அமைப்பு இவங்க.
02:40
Speaker A
அதாவது முதல் யுகம் தோன்றது அப்ப இருந்தே இந்த மீனம் இருக்கு அப்படிங்கிறதுதான்.
02:43
Speaker A
எல்லா யுகங்களையும் பார்த்து வந்து எந்த யுகத்திலேயுமே வாழ்றதுக்கு தெரியாம ஒரு பாதி கற்பனையிலேயே இருப்பாங்கன்னா அது மீனம் தான்.
02:44
Speaker B
ஓகே.
02:45
Speaker A
அந்த அளவுக்கு இமேஜினேஷன்ஸ் போகும்.
02:50
Speaker A
அவங்களுக்கு அந்த அளவுக்கு எனர்ஜிஸ் நிறைய கனெக்ட் ஆகும் அப்படிங்கறதெல்லாம் இருக்கும்.
02:53
Speaker A
குழப்பங்கள் ரொம்ப அதிகம்.
02:55
Speaker A
யாரை நம்புறதுன்னு தெரியாது. அவ்வளவு சீக்கிரம் யார்ட்டையும் பழக மாட்டாங்க.
03:00
Speaker A
அப்படி யார்ட்டயாவது பழகுறாங்கன்னா திடீர்னு ஏமாந்துருவாங்க.
03:05
Speaker A
அதுக்கப்புறம் அந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு எமோஷன்ஸ்ல போய் சிக்கிடுவாங்க மீனம்.
03:10
Speaker A
இந்த எமோஷன்ஸ்லயே செல்வ செழிப்பை இழந்துருவாங்க.
03:14
Speaker B
ஓகே.
03:15
Speaker A
சம்பாதிக்காம போயிடுவாங்க.
03:16
Speaker A
மீனம் மாதிரி ஒரு வொர்க்கஹாலிக் கிடையவே கிடையாது.
03:20
Speaker A
மீனம் ஒரு தொழிலை தொட்டுட்டாங்க, ஒரு வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா
03:24
Speaker A
ஸ்பிரிச்சுவலா வேலை பார்க்கிறவங்க வந்து மீனம்.
03:27
Speaker B
ஓகே.
03:28
Speaker A
அந்த அளவுக்கு கான்சன்ட்ரேஷன் பண்ணி அவங்க செய்வாங்க.
03:32
Speaker A
ஆனா அதுக்கு எமோஷனலா எங்கேயும் போய் கனெக்ட் ஆகிடக்கூடாது அப்படிங்கிறதுதான் மீனத்துக்கு சொல்லக்கூடிய விஷயமே.
03:38
Speaker A
மீனம் வந்து பொருள் சேர்க்கை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.
03:42
Speaker B
ஓகே.
03:43
Speaker A
என்னன்னா யார்கிட்ட கொடுக்கிறாங்கன்னு ஒன்னு இருக்கு.
03:46
Speaker A
யாருடைய பேர்ல ரெஜிஸ்ட்ரேஷன் பண்றாங்கன்னு ஒன்னு இருக்கு.
03:49
Speaker A
மீனம் யாரையும் நம்பக்கூடாது.
03:51
Speaker B
ம்.
03:52
Speaker A
மீனம் வந்து யாரெல்லாம் நம்பி போய் கொடுக்கிறார்களோ, அவங்க ஏமாத்திடுவாங்க மீனம்.
04:00
Speaker A
ஏன்னா இவங்களுக்கு ஆட்களை நம்புறதுல ஒரு கன்ஃபியூஷன்ஸ் ரொம்ப அதிகம்.
04:04
Speaker A
நல்லவங்களை எல்லாம் விட்டுருவாங்க.
04:06
Speaker A
யாரு வந்து இவங்க போய் ஒரு வெளித்தோற்றத்தை பார்த்தோ இல்ல இவங்க நம்மளுக்கு ப்ரொடெக்ஷனா இருப்பாங்கன்னு நினைச்சோ அவங்கள்ட்ட போறப்ப
04:18
Speaker A
அந்த பார்ட்னர் இவங்களை ஏமாத்துவாங்க.
04:20
Speaker B
ஓகே.
04:21
Speaker A
ஒரு அன்பால வந்து நம்ம லைஃப் பார்ட்னரே ஆகட்டும்னு சொல்லி கூட அவங்க பேர்ல ஏதாவது ப்ராப்பர்ட்டி வாங்குறாங்க அப்படின்னா
04:31
Speaker A
எப்பயாவது அது வந்து ஒரு ஏமாற்றத்துக்குள்ள கொண்டு போய் விட்டுரும்.
04:36
Speaker A
அதனால எல்லாமே இவங்க பேர்ல வச்சுக்கிறது மீனம்.
04:41
Speaker A
என்ன வாங்கினாலும் சரி.
04:44
Speaker A
அது இவங்க பேர்ல இருந்துகிட்டா நல்லது.
04:48
Speaker B
ஓகே மா.
04:50
Speaker B
மீன ராசி நேயர்கள் வந்து இந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வந்தா இன்னும் சிறப்பானதா இருக்கும்.
04:54
Speaker B
பண வரவு வந்து செல்வ செழிப்பா இருக்கும்னா எந்த கோவில்?
04:58
Speaker A
இவங்க வந்து அகஸ்திய மலை.
05:00
Speaker B
ஓகே.
05:01
Speaker A
அகஸ்திய மலையில இருக்கக்கூடிய தத்தாத்ரேய தீர்த்தம்னு
05:05
Speaker A
ஒரு இடம் இருக்கு.
05:08
Speaker A
அந்த இடத்துக்கு போகட்டும்.
05:10
Speaker A
கோயில்லாம் கிடையாது.
05:11
Speaker A
அது வந்து அந்த இடத்துக்கு பேரு அகஸ்திய மலையில இருக்க தத்தாத்ரேய தீர்த்தம்.
05:14
Speaker A
அங்க போயிட்டு அந்த இடத்துக்கு போனாலே ஏன்னா அங்க வந்து நிறைய சித்தர்கள் வாசம் செய்றதாவும்.
05:20
Speaker A
தத்தாத்ரேயவே வந்து காட்சி கொடுப்பார்னு இருக்கு.
05:24
Speaker A
ஒரு சிலருக்கு ஞானமாவே வந்து காட்சி கொடுப்பார்னு இருக்கு.
05:27
Speaker A
ஏன்னா நான் சொன்னேன் இல்லையா இந்த மீனம் மட்டும் ஒரு ஸ்பெஷல்.
05:30
Speaker A
ஏன்னா இது மோட்சத்துக்கான பாதை.
05:33
Speaker A
இவங்களுடைய வாழ்க்கையின் பிறப்பே வந்து ஒரு தேடல் தான்.
05:40
Speaker B
ஓகே.
05:41
Speaker A
ஏன்னா கடல்லயும் வாழ்ந்து ஆகாயத்திலேயும் வாழ்ந்து நடுவிலேயும் வாழ்ந்து பூமியிலேயும் வாழ்ந்தது யாருன்னா அது மீனம் தான்.
05:49
Speaker A
அந்த மீனத்தோடைய நட்சத்திரங்களுடைய அமைப்புதான் அது.
05:52
Speaker A
அப்படிப்பட்டவங்களுக்கு வந்து ஸ்பிரிச்சுவல் வைஸ் முதல் ஸ்ட்ராங் ஆவாங்க.
05:56
Speaker A
தெய்வ வழிபாட்டு முறைகளே முதல் இவங்களுக்கு வந்து கனெக்ட் ஆகணும்.
06:01
Speaker A
இவங்க சொல்றதெல்லாம் செஞ்சுகிட்டே இருப்பாங்க.
06:04
Speaker A
பட் எது கனெக்ட் ஆகுதுன்னு ஒன்னு இருக்கும்.
06:06
Speaker A
முதல் அது ஃபர்ஸ்ட் கனெக்ட் ஆகும்.
06:08
Speaker A
டேலன்ட் ரொம்ப அதிகம்.
06:10
Speaker A
அந்த கிரியேட்டிவிட்டியும் எங்க போய் செலுத்துறதுன்னு ஒன்னு இருக்கும்.
06:14
Speaker A
அந்த கிரியேட்டிவ் டேலன்ட்லயே ஒரு க்ரோத் அப்படிங்கிறது இவங்களுக்கு வந்துரும்.
06:17
Speaker A
அதே மாதிரி இவங்க இன்கம் எப்படி பார்க்கணும்னா
06:21
Speaker A
இவங்க மோட்சத்துக்கான பாதைன்னு சொல்லிட்டேன்.
06:25
Speaker A
இப்ப இவங்க தத்தாத்ரேயாவை போய் போய் அந்த தரிசனத்தை அவங்க வாங்கிட்டாங்க அப்படின்னாலே
06:31
Speaker A
ஏதாவது ஒரு ஹீலிங் ரிலேட்டடா ஒன்னு தொடணும்.
06:35
Speaker B
ஓகே.
06:36
Speaker A
அது என்னவா வேணாலும் இருக்கலாம்.
06:38
Speaker A
நீங்க போய் ஹீலிங் பண்ணனும்னு இல்ல.
06:42
Speaker A
நீங்க ஹீலிங் பண்ற பொருளோ இல்ல அந்த ஹீலிங் பண்ற ஏதாவது ஸ்டாக் மார்க்கெட்ஸ்ல ஒரு ஷேர்ஸ் வாங்குறதோ.
06:48
Speaker A
ஏதோ ஒன்னு உங்களால ஒரு ஹீலிங் நடக்குறதா ஒன்னு இருக்கணும்.
06:52
Speaker A
ஏன்னா இந்த மீனத்துல இருக்கவங்க வந்து யாருக்காவது மருந்து வாங்கி கொடுத்தாங்கனாலே நோய் தீரும்ங்கறதெல்லாம் ஒரு அமைப்பு இருக்கு.
06:57
Speaker B
ஓகே.
06:58
Speaker A
அந்த மாதிரி இவங்க ஹீலிங்.
07:00
Speaker A
இப்ப காஸ்மெடிக்ஸ் பண்றாங்க.
07:01
Speaker A
அது ஆயுர்வேதா சம்பந்தப்பட்டதா இருக்கட்டும்.
07:03
Speaker A
இயற்கையோட இயந்திருக்கிறது எந்த விஷயங்கள் மீனம் செஞ்சாலுமே வந்து ஒரு க்ரோத் நல்லா இருக்கும்.
07:09
Speaker A
சில பேர் வந்து இந்த சைக்கிக் ரீடிங்ஸ்க்கு எல்லாம் போவாங்க.
07:12
Speaker A
இது எல்லாமே இவங்களுக்கு வந்து அபரிதமான ஒரு ஆசீர்வாதத்தை கொடுத்து வெல்த், ப்ராப்பர்ட்டி, இன்கம் அப்படிங்கிறது அபரிதமா உங்களுக்கு இன்க்ரீஸ் பண்ணிரும்.
07:18
Speaker A
இப்போ அந்த இடத்துல போயிட்டு அந்த தத்தாத்ரேய தீர்த்தத்தை அங்க போயிட்டு அந்த தீர்த்தத்தையேதான் அவங்க அபிஷேகமா திரும்பவும் எடுத்து இப்படி கொடுக்கணும்.
07:25
Speaker A
அந்த தீர்த்த அபிஷேகத்தை அவங்க இது பண்ணிட்டு மந்திரங்கள் சொல்லக்கூடாது மீனம்.
07:29
Speaker A
அந்த இடத்துல போயிட்டு.
07:31
Speaker A
தத்தாத்ரேய வழிபாடு போயிட்டு மந்திரங்கள் சொல்லாம
07:34
Speaker A
எதுவுமே நினைக்காம ஏன்னா ஆல்ரெடி இவங்க ஏகப்பட்ட இமேஜினேஷன்ஸ்ல இருக்கக்கூடியவங்க.
07:40
Speaker A
இதை முதல் சரி பண்றதுக்குதான் அவங்க அங்க போகவே நான் சொல்றேன்.
07:42
Speaker B
ஓகே மா.
07:43
Speaker A
அதனால அங்க போயிட்டு எதுவுமே ஒரு எட்டே நிமிஷம் தான்.
07:45
Speaker A
எட்டு நிமிஷத்துக்கு குரங்கை நினைக்காதேன்னா அந்த எட்டு நிமிஷத்துக்கு குரங்கைதான் நினைப்பாங்க.
07:50
Speaker A
அதனால வந்து குரங்கு வந்தாலும் பரவாயில்லை. அந்த குரங்கு நானும் டிஸ்டர்ப் பண்ணல.
07:55
Speaker A
அது என்னையும் டிஸ்டர்ப் பண்ணாதுங்கிற மாதிரி உட்கார்ந்துரும்.
07:59
Speaker A
ஏன்னா நம்ம எதையுமே நினைக்காதீங்க அப்படின்னா நினைப்பாங்க.
08:04
Speaker A
அமைதியா உட்கார்ந்துருங்க.
08:05
Speaker A
ரெஸ்பான்ட் ரியாக்ட் பண்ணக்கூடாது.
08:08
Speaker A
அந்த தாட்ஸ்க்கு ரியாக்ட் பண்ணாம பேசாம அந்த இயற்கையை பார்த்துட்டு பேசாம உட்கார்ந்தாலே
08:14
Speaker A
எட்டு நிமிஷம் அப்படி ஒரு எனர்ஜி இவங்களுக்கு திரும்ப கிடைக்கும் அப்படிங்கிறதுதான் மீனத்துக்கு.
08:20
Speaker B
ஓகே மா.
08:21
Speaker B
இப்ப அகஸ்திய மலை போக முடியாதவங்க என்ன பண்ணலாம்?
08:25
Speaker A
இவங்க வந்து மக்ஷியா அவதாரத்துல இருக்கக்கூடிய எந்த தெய்வ வழிபாடுகளும் இவங்க வந்து செய்யலாம்.
08:30
Speaker A
தத்தாத்ரேயா பக்கத்துல எங்கேயாவது இருக்கிறாங்கன்னா தத்தாத்ரேயாவை போய் வழிபாடு பண்ணிட்டு வர்றது வந்து இவங்களுக்கு சிறப்பா இருக்கும்.
08:38
Speaker B
அப்படின்னா என்ன விஷயம் மா?
08:41
Speaker A
மீன ராசி வந்து பொருளா எது வேணாலும் வாங்கி இன்வெஸ்ட் பண்ணுங்க.
08:45
Speaker A
அப்பப்போ மீன ராசி வந்து இந்த ஆடம்பரத்துக்கு செலவு பண்ணுவாங்க.
08:50
Speaker A
திடீர்னு பார்த்தா யார் சொல்றதை கேட்டு எங்கேயாவது ஒன்னு செலவு பண்ணி இன்வெஸ்ட் பண்றது.
08:55
Speaker A
அப்படி இல்லாம எதுவா இருந்தாலும் தன் பேர்ல வச்சுக்கிறது கொஞ்சம் நல்லது.
09:00
Speaker A
ரொம்ப டாம்பீகமாவும் இருக்க வேணாம்.
09:03
Speaker A
ஆனா மீனம் இருப்பாங்க.
09:04
Speaker A
மேக்ஸிமம் மீனம் வந்து தன்கிட்ட இருக்கிறது வெளிக்காட்டுறப்ப திஷ்டி பட்டுக்கிட்டே இருந்து உடல் உபாதைகள், உடல் பிரச்சனைகள், மன பிரச்சனைகள்ங்கிறது இவங்களுக்கு வர ஆரம்பிச்சுரும் அப்படிங்கிறதுதான்.
09:11
Speaker A
ஹெல்ப் பண்றது கூட யார்ட்டயும் சொல்லாம சத்தமே இல்லாம
09:16
Speaker A
நீங்க யாருக்காவது ஹெல்ப் பண்றீங்க, தான தர்மம் பண்றீங்கன்னா கொடுத்துட்டு பேசாம வந்துர்றது நல்லது.
09:22
Speaker A
நான் செஞ்சேன், கொடுத்தேன், இனிமே செய்யப்போறேன், கொடுக்கப்போறேன் எதுவுமே யார்ட்டயும் சொல்லாம தான தர்மங்கள் ரகசியமாவே இருந்துரும் மீனத்துக்கு.
09:28
Speaker B
மீன ராசி நேயர்கள் வந்து எதுல மேம் இன்வெஸ்ட் பண்ணா அவங்களுக்கு பண வரத்து வரும்?
09:32
Speaker A
அவங்க வந்து அவங்களோட தொழிலிலேயே.
09:34
Speaker B
ஓகே.
09:34
Speaker A
அவங்க தொழிலிலேயே இன்வெஸ்ட் பண்ணி தொழிலை டெவலப் பண்றதுல அவங்க இன்வெஸ்ட் பண்ணிட்டே இருந்தாங்கன்னா க்ரோத் வந்து அதுலயேதான் சுழன்று சுழன்று அவங்களுக்கு வரும்.
09:40
Speaker B
ஓகே.
09:41
Speaker B
மீன ராசி நேயர்கள் வந்து இந்த தொழில் பண்ணா இன்னும் சிறப்பா இருக்கும் அப்படின்னா என்ன மாதிரியான தொழில் பண்ணலாம் மா?
09:46
Speaker A
அவங்களுக்கு வந்து மீடியா இண்டஸ்ட்ரி நல்லா செட் ஆகும்.
09:48
Speaker B
ஓகே.
09:49
Speaker A
நிறைய இந்த ஹீலிங் சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் இருக்கு இல்லையா.
09:55
Speaker A
இந்த பிரெஷியஸ் ஸ்டோன்ஸ் அந்த மாதிரி நிறைய இருக்கு. பியூட்டி ஐட்டம்ஸ்.
10:00
Speaker A
இந்த மாதிரி எந்த விஷயங்கள் தொட்டாலுமே வந்து அவங்களுக்கு க்ரோத் அதாவது அந்த பொருள் மூலமா.
10:06
Speaker A
அந்த பொருளோ இல்ல இவங்க ஞானமோ ஏதோ ஒன்னால இன்னொருத்தங்க வந்து ஹீலிங் ஆகிட்டு போகணும்.
10:12
Speaker B
ஓகே.
10:13
Speaker A
இவங்க மூலமா இப்ப இவங்க ஒரு டாக்டரா இருக்காங்க.
10:16
Speaker A
இவங்க கொடுக்கிற மருந்து சரியாகும்.
10:18
Speaker A
இல்ல இவங்க ஒரு கவுன்சிலிங் கொடுக்கிறாங்க.
10:20
Speaker A
இவங்க கொடுக்கிற கவுன்சிலிங் இன்னொருத்தங்க ஹீல் ஆவாங்க.
10:23
Speaker A
இன்னொருத்தங்களுக்கு பிரயோஜனப்படணும்.
10:26
Speaker A
மக்களுக்கு பிரயோஜனப்படுற மாதிரி எந்த தொழில் இவங்க சூஸ் பண்ணாலும் கரெக்டா வரும்.
10:31
Speaker B
மேம் கிட்டத்தட்ட வந்து 12 ராசி நேயர்களுக்குமே வந்து எல்லாருமே பொதுவா வந்து பரிகாரங்கள் சொல்லுவாங்க.
10:37
Speaker B
இல்ல வீட்ல வச்சு இதை பண்ணுங்க அதை பண்ணுங்கன்னு பூஜை முறைகள் எல்லாம் சொல்லுவாங்க.
10:42
Speaker B
அப்படி இல்லாம ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமே வந்து ஒரு ஸ்பெஷலான கோவிலை தேடி நம்ம நேயர்களுக்காக ரொம்ப அழகா கொடுத்திருக்கீங்க.
10:50
Speaker B
ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.
10:53
Speaker B
தேங்க்யூ சோ மச் மேம்.
10:54
Speaker A
நன்றி.
Topics:மீன ராசிசெல்வம் சேர பரிகாரம்ஆன்மிகம்தத்தாத்ரேய தீர்த்தம்ஆகஸ்திய மலைபண வரவுமனக்குழப்பம்தங்கம்இன்வெஸ்ட்மென்ட்வழிபாடு

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →