Kumbam | கோபம் குறைத்தால் லாபம் உண்டு! | Astrologer Jee… — Transcript

கும்பம் ராசிக்காரர்களுக்கான பண, குடும்பம், ஆன்மீக பரிகாரம் மற்றும் வாழ்க்கை சவால்கள் பற்றிய ஜீவிதா சுரேஷ் விளக்கங்கள்.

Key Takeaways

  • கும்பம் ராசிக்காரர்கள் பண சேமிப்பில் திறமை வாய்ந்தவர்கள், ஆனால் முதலீட்டில் தயக்கம் காணப்படுகிறது.
  • ஆன்மீக வழிபாடு மற்றும் பரிகாரங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும்.
  • சோம்பேறித்தனம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு காரணமாக சில சவால்களை எதிர்கொள்கிறார்கள்.
  • பண மற்றும் சொத்து சம்பந்தமான விஷயங்களில் ரகசியம் வைக்க விரும்புகிறார்கள்.
  • கடன் வாங்குவதில் பயம் இருப்பதால், கடனை திருப்பி கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.

Summary

  • கும்பம் ராசிக்காரர்கள் முன்னோர்களின் கர்மா காரணமாக மன அழுத்தம் மற்றும் பயங்களை எதிர்கொள்கிறார்கள்.
  • பண சேமிப்பில் திறமை கொண்டாலும், முதலீடு செய்வதில் தயக்கம் காணப்படுகிறது.
  • சோஷியல் லைஃப் நல்லதாயிருக்கும், ஆனால் வீட்டுக்குள் انر்ஜி குறைவாகவும், தூக்கம் குறைவாகவும் இருக்கும்.
  • திருவலங்காடு கோவில் மற்றும் ராகு காட்டு சன்னதி போன்ற ஆன்மீக இடங்களில் வழிபாடு முக்கியம்.
  • ராகு பகவானுக்கு சங்குப்பூ மற்றும் ப்ளூ கலர் பூக்கள் வழிபாட்டில் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • கும்பம் ராசிக்காரர்கள் தொழில் திறமை மற்றும் பேச்சுத்திறமையில் சிறந்தவர்கள், ஆனால் சோம்பேறித்தனம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு உள்ளது.
  • கடன் வாங்குவதில் பயம் அதிகம், ஆனால் கடன் எடுத்தால் அதை திருப்பி கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.
  • வீட்டில் ஆதிசேஷன் சாயன கோலத்தில் பெருமாளை வைத்து வழிபாடு செய்வது நல்லது.
  • ஆன்மீக தேடல் மற்றும் ஹீலிங் முறைகள், ஜோதிடம், டாரட் ரீடிங் போன்றவை கும்பம் ராசிக்காரர்களுக்கு உதவியாக இருக்கின்றன.
  • கும்பம் ராசிக்காரர்கள் பணம் மற்றும் சொத்துக்களில் ரகசியமாக இருக்க விரும்புகிறார்கள்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
இவங்களுக்கு நிறைய கர்மாக்கள் கேரி ஆன் பண்ணிட்டு வந்திருப்பாங்க கும்பத்துல இருக்கவங்க அதுவும் முன்னோர்கள் கர்மாலாம் ரொம்ப ரொம்ப இவங்களுக்கு ஹெவியாவே தான் இருக்கும்.
00:10
Speaker A
ஏதோ ஒரு பாரத்தை சுமந்துகிட்டே இருக்கிற மாதிரிதான் கும்பத்துக்கு சேவிங்ஸ் வச்சிருப்பாங்க சேவிங்ஸ்லாம் நல்லா பண்ணுவாங்க.
00:14
Speaker B
ஓகே.
00:15
Speaker A
எடுத்து அது எதையாவது ஒரு மூலதனமா ஒரு இன்வெஸ்ட்மென்ட்னு பண்ணனும்ல அது செய்ய மாட்டாங்க.
00:20
Speaker A
இவங்க தங்கம் வாங்கி வைக்கலாம் அதே மாதிரி இவங்க மெஷினரிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் செய்யலாம் ஏன்னா இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் வந்து கும்பத்துக்கு வந்துட்டு போலாம் இருந்திடக்கூடாதுங்கிறது ஒன்னு இருக்கு.
00:36
Speaker B
இந்த கும்ப ராசி நேயர்களுக்கு வந்து பண விஷயத்துல எப்படி இருப்பாங்க? பண வரவு வரதுக்கு என்னலாம் பண்ணலாம் மேம்?
00:41
Speaker A
கும்ப ராசி வந்து நல்ல சேவிங்ஸ் பண்ணுவாங்க.
00:44
Speaker B
ஓகே.
00:45
Speaker A
ஆனா அதனுடைய செலவுகள் அப்படின்னு பார்க்கிறப்போ சுத்தி இருக்கிறவங்களுக்கு தான் செலவு பண்ற மாதிரி அவங்களுக்கு விதி அமைப்பே இருக்கும்.
00:54
Speaker A
தனக்கு கொஞ்சம் கம்மியாதான் செலவு பண்ற மாதிரி சிச்சுவேஷன்ஸ் வரும்.
01:01
Speaker A
ஏன்னா இவங்களுடைய இவங்கலாம் சின்ன வயசுலயே வந்து உழைப்பை பார்க்கிறவங்களா இருப்பாங்க.
01:10
Speaker A
ஏதோ ஒரு ஃபேமிலி சிச்சுவேஷன்ஸ்னால உழைக்கணும்.
01:14
Speaker A
இன்னொரு சிலருக்கெல்லாம் வந்து ஆப்டர் மேரேஜ் லைஃப் கொஞ்சம் மாறும்.
01:20
Speaker A
அதுக்கப்புறம் தான் நான் வந்து வேலைக்கே போக ஆரம்பிச்சேன்.
01:26
Speaker A
அதுவரைக்கும் எனக்கு வேலைனா என்னன்னே தெரியாது.
01:29
Speaker A
அப்படிங்கிறவங்கலாம் இருப்பாங்க.
01:30
Speaker A
இவங்களுக்கு நிறைய கர்மாக்கள் கேரி ஆன் பண்ணிட்டு வந்திருப்பாங்க.
01:35
Speaker A
கும்பத்துல இருக்கவங்க அதுவும் முன்னோர்கள் கர்மாலாம் ரொம்ப ரொம்ப இவங்களுக்கு ஹெவியாவே தான் இருக்கும்.
01:40
Speaker A
ஏதோ ஒரு பாரத்தை சுமந்துகிட்டே இருக்கிற மாதிரிதான் கும்பத்துக்கு.
01:44
Speaker A
இவங்க வந்து சோசியல் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்.
01:48
Speaker A
வெளியில இருக்கவங்கட்ட நல்லா சிரிச்சு ஜாலியா பேசுறது எல்லாமே இருக்கும்.
01:51
Speaker A
வீட்டுக்குள்ள வந்துட்டாங்க அப்படின்னா இவங்க எனர்ஜி லெவல் எல்லாம் மாறி.
01:55
Speaker A
ரொம்ப கொஞ்சம் ட்ரைன் அவுட் ஆகுறவங்க கும்பத்துல அதிகம்.
02:00
Speaker B
ஓகே.
02:00
Speaker A
ரொம்ப அதிகம்.
02:01
Speaker A
ஆனா அந்த.
02:04
Speaker A
அதே மாதிரிதான் லைஃப் பார்ட்னர் மேட்டர்ஸ் இவங்களுக்கு.
02:07
Speaker A
லைஃப் பார்ட்னர் அந்த ஃபேமிலி அமையறது அப்படிங்கறதுலாம் கும்பத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.
02:12
Speaker A
ஏன்னா இந்த கும்பத்தோடைய எனர்ஜி வந்து எப்படின்னா இவங்க முன்னோர்கள் என்ன மாதிரியான கர்மா கேரி ஆன் பண்ணிட்டு வந்தாங்கன்னு ஒன்னு இருக்கு.
02:19
Speaker A
முன்னோர்களுடைய குணாதிசயங்கள் பயங்கரமா வரும் கும்பத்துக்கு.
02:23
Speaker A
அவங்க என்ன பயத்தை கேரி ஆன் பண்ணிட்டு வந்தாங்களோ.
02:26
Speaker A
அதே பயத்தை வெளிக்காட்டுறது எந்த விஷயத்துல தயங்குனாங்களோ.
02:30
Speaker A
வாழ்க்கையில முன்னேறாம அதே மாதிரி இருக்கிறது.
02:32
Speaker A
கும்பம் வந்து ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வைக்கிறதுக்கு ரொம்ப யோசிப்பாங்க.
02:37
Speaker A
அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருந்துக்கிறது அப்படின்னு ஒன்னு இருக்குல்ல.
02:40
Speaker A
இன்னைக்கு எனக்கு 100 ரூபாய் சம்பாதிச்சா போதும்னா 150 ரூபாய் வந்தா.
02:44
Speaker A
அந்த 50 ரூபாய் வேணாம்ப்பா எனக்கு 100 ரூபாய் போதும்ங்கிற மாதிரியே இருப்பாங்க.
02:48
Speaker A
எனக்கு இது பயம்.
02:48
Speaker A
அவங்களுக்கு வந்து அந்த பயம்ங்கிறது அந்த கட்டுப்பாடு மீறினா தப்பாயிடுமோ அப்படிங்கிற ஒரு பயம் வந்து கும்பத்துக்கு ரொம்ப அதிகம்.
02:53
Speaker A
ஒரு நல்லது நடந்தா கூட நமக்கு எப்படிடா நல்லது நடந்துச்சு.
02:57
Speaker A
அந்த மாதிரி யோசிக்கிற ஒரு சுபாவம் அவங்களுக்கு.
03:00
Speaker A
சேவிங்ஸ்ங்கிறது ரொம்ப ரகசியமாவே தான் கும்பம் சேர்ப்பாங்க.
03:03
Speaker A
யார்கிட்டயுமே சொல்ல மாட்டாங்க.
03:06
Speaker A
எப்பவுமே ஆனா அவங்ககிட்ட ஒரு பணம் இருக்கும்.
03:08
Speaker A
அவ்வளவு சீக்கிரம் வாய் திறக்க மாட்டாங்க.
03:11
Speaker B
ஓகே.
03:12
Speaker A
கும்பம்.
03:13
Speaker A
இந்த பெண்கள் எல்லாம் இருக்காங்கன்னா எல்லா பாக்ஸ்லயும் ஒரு பணம் கிடைக்குது.
03:18
Speaker A
அப்படின்னா அது கும்பத்துல இருக்கவங்க இருப்பாங்க.
03:20
Speaker A
இப்போ ஒரு மேல் இருக்கிறாரு அப்படின்னா அவருடைய ஒவ்வொரு பேண்ட் பாக்கெட்டுக்குள்ளயும்.
03:25
Speaker A
நீங்க எங்கயாவது ரகசியமா பார்த்தீங்கன்னா பணம் இருக்கும்.
03:29
Speaker A
அந்த மாதிரி அவங்க அங்கங்க அங்கங்க பேங்க்ல சேர்த்து வைக்கிறவங்களா இருப்பாங்க.
03:33
Speaker A
ஏன்னா இவங்க எங்கயாவது ஒரு பூமியில போட்டு வைப்பாங்க.
03:37
Speaker A
ஆனா அந்த பூமியில ஒரு பில்டிங் கட்டணும்னுலாம் தோணாது.
03:40
Speaker B
ம்.
03:41
Speaker A
அது அப்படியே தான் இருக்கும்.
03:43
Speaker A
அந்த மாதிரி இவங்க வந்து அந்த ஸ்லீப்பிங்.
03:47
Speaker A
ப்ராப்பர்ட்டி மாதிரி போயிடக்கூடாது.
03:48
Speaker A
தவறு இவங்க அங்கதான் செய்வாங்க.
03:50
Speaker A
அங்க இருந்து என்ன ஒரு டெவலப்மென்ட் அங்க இருந்து என்ன அடுத்து குரோத் போறதுன்னு யோசிக்க தெரியாது.
03:55
Speaker A
இங்கதான் இவங்க வந்து முடங்குவாங்களே.
03:57
Speaker B
ஓகே.
03:58
Speaker B
கும்ப ராசி நேயர்கள் வந்து எந்த கோவிலுக்கு போயிட்டு வந்தா சிறப்பா இருக்கும் அப்படின்னா எந்த கோவிலுக்கு போயிட்டு வரலாம்.
04:03
Speaker A
இப்ப வந்து எல்லாரும் திருவலங்காடு கோவிலுக்கு போவாங்க.
04:06
Speaker A
இவங்க திருவலங்காடு கோவில்ல போயிட்டு வழிபாடு பண்ணிட்டு.
04:11
Speaker A
அந்த திருவலங்காடு கோவில்ல காட்டுப்பகுதி.
04:14
Speaker A
அந்த காட்டுப்பகுதியில வந்து ராகு காட்டு சன்னதின்னு ஒரு.
04:18
Speaker A
ஒரு கோவில் இருக்கு.
04:19
Speaker A
அது வந்து ராகுக்கான ஸ்தலம் அது.
04:20
Speaker B
ஓகே.
04:21
Speaker A
அந்த ராகுக்கான ஸ்தலம் இதுவும் வந்து அங்க இருக்கிற மக்கள் உருவாக்கின ஒரு கோவில் தான்.
04:25
Speaker A
அவங்களுடைய குலசாமியா அவங்க உருவாக்கின ஒரு கோவில் தான் அங்க இருக்கிற வில்லேஜஸ்.
04:30
Speaker A
அந்த திருவலங்காடு சுத்தி இருக்கிற இடத்துல.
04:32
Speaker A
ரொம்ப ரொம்ப ரகசியமாவே அவங்க அந்த இடத்துல வழிபாடு பண்ணுவாங்க.
04:37
Speaker A
அந்த எனர்ஜி வந்து ரொம்ப பயங்கரமா இருக்கும் அந்த இடத்துல.
04:40
Speaker A
சப்போஸ் எங்களால போய் இந்த கோவிலை கண்டுபிடிக்க முடியல அப்படின்னா.
04:45
Speaker A
அந்த திருவலங்காடுல இருக்கக்கூடிய அந்த வனப்பகுதி கிட்ட போனாலே அவங்களுக்கு அந்த வைப்ரேஷன் வந்து வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்.
04:51
Speaker A
அப்ப இங்க போயிட்டு ஒருவேளை இந்த கோவிலை அவங்க கண்டுபிடிச்சிட்டாங்க அப்படின்னா.
04:55
Speaker A
இந்த ராகு காட்டு சன்னதிக்கு போயிட்டாங்கனாலே போயிட்டாங்க அப்படின்னாலே பழைய கர்மா உடைஞ்சிருச்சுன்னு அர்த்தம்.
05:00
Speaker B
ஓகே.
05:01
Speaker A
அதே மாதிரி கும்பத்துல இருக்கவங்களுக்குலாம் வந்து ஆன்மீக தேடல் ரொம்ப அதிகம்.
05:05
Speaker A
அதே மாதிரி இந்த ஹீலிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆஸ்ட்ராலஜி டேரிட் ரீடிங் இந்த மாதிரி நிறைய இருப்பாங்க.
05:11
Speaker A
அப்ப அவங்களுக்குலாம் அந்த ஞானம் வரணும்னாலும் இந்த ராகு காட்டு சன்னதிக்கு போறாங்க அப்படின்னா செட் ஆகும்.
05:15
Speaker A
அதே மாதிரி ஐடி ரிலேட்டடா இருப்பாங்க.
05:17
Speaker A
டெக்னாலஜி பேஸ்டா இருப்பாங்க.
05:19
Speaker A
ஐடி கம்பெனிஸ்ல நிறைய ப்ராப்ளம்ஸ் ஃபேஸ் பண்ணிட்டு இருப்பாங்க.
05:22
Speaker A
இல்ல அப்ராட் கிளம்பலாம்னு வந்து போக முடியாம இருப்பாங்க.
05:25
Speaker B
ஓகே.
05:26
Speaker A
அவங்க இந்த ராகு காட்டு சன்னதிக்கு போய் வழிபாடு பண்றாங்க அதாவது சங்குப்பூ கொடுத்து தான் இங்க வழிபாடு பண்ணனும்.
05:31
Speaker A
ப்ளூ கலர் ஃபிளவர் கொடுத்து தாண்டி வேற எந்த ஃபிளவரும் அங்க கொடுக்கக்கூடாது.
05:34
Speaker B
ஓகே.
05:35
Speaker A
அது அங்கேயே கிடைக்கும்.
05:37
Speaker A
அந்த அந்த அது வந்து சனி சனி ராகு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் அப்படிங்கறதுனால.
05:43
Speaker A
இது முன்னோர்களுக்கு சமர்ப்பிக்கிறது அப்படிங்கிறப்போ சங்குப்பூ தான் கொடுக்கணும் அப்படிங்கிறதுதான்.
05:48
Speaker A
இதை கொடுத்துட்டு அங்க வந்து ஊதுபத்தி தான் ஏத்துவாங்க.
05:52
Speaker B
ஓகே.
05:53
Speaker A
ஊதுபத்தி ஏத்தி ஒன்பது தடவை வலம் வரணும் அந்த இடத்தை.
05:57
Speaker A
ஒன்பது தடவை வலம் வந்துட்டாங்க அப்படின்னா அவங்களுக்கு வாழ்க்கையில என்னென்னலாம் முடங்கி போயிருந்ததோ அத்தனையுமே ஒரு செழுத்து அப்படிங்கிறது அவங்களுக்கு கொடுத்துரும்.
06:03
Speaker B
ஓகே சூப்பர் மேம்.
06:04
Speaker B
அதாவது ராகு பகவானுடைய கோவிலுக்கு போக சொல்றீங்களா.
06:07
Speaker B
அந்த கோவிலுக்கு போக முடியல அப்படின்னா வீட்ல எப்படி வழிபாடு பண்ணலாம்.
06:11
Speaker A
இப்ப ராகு வந்து நம்ம வீட்ல வச்சு வழிபாடு பண்ண முடியாது.
06:15
Speaker A
ஆனா ஆதிசேஷனை வச்சு வீட்ல வழிபாடு பண்ணலாம்.
06:17
Speaker B
ஓகே.
06:18
Speaker A
ஆதிசேஷன் அப்படிங்கிறது சயன கோலத்துல இருக்கக்கூடிய பெருமாளை வச்சு.
06:23
Speaker A
இவங்க வந்து வழிபாடு பண்றப்போ அதுல ஆதிசேஷன் வந்துரும்.
06:28
Speaker A
அப்படி வச்சா ஏன்னா இருட்டாதான் இருக்கும் அந்த சாமி போட்டோவே பார்த்தீங்கன்னா இருள் சூழ்ந்து இருக்கிற மாதிரிதான் இருக்கும்.
06:33
Speaker A
இது நிறைய சூட்சம விஷயங்கள் அடங்கினதும் கூட.
06:36
Speaker A
அப்போ அவங்க வீட்ல இந்த போட்டோ எல்லாம் வச்சு வீட்ல வழிபாடு பண்ணும் பொழுது.
06:41
Speaker A
இவங்களுக்கு ரகசியமாவே முடங்கி இருக்கக்கூடிய நிறைய விஷயங்கள் கிளியர் ஆகும்.
06:46
Speaker B
ஓகே.
06:47
Speaker B
பண விஷயத்துல கும்ப ராசி நேயர்கள் தயவு செஞ்சு இந்த விஷயத்தை பண்ணாதீங்கன்னா எந்த விஷயம்.
06:51
Speaker A
முயற்சி எடுங்கன்னு தான் நான் சொல்லுவேன்.
06:53
Speaker A
இந்த கும்ப ராசிக்காரங்களுக்கு வந்து நிறைய பேர் நிறைய ஐடியாஸ் கொடுத்தாலுமே.
06:58
Speaker A
இவங்களுக்கு நிறைய டேலன்ட்ஸ் இருக்கு.
07:01
Speaker A
கும்ப ராசிக்காரங்களுக்கு வந்து பேச்சுத்திறமைகள் ரொம்ப அதிகம்.
07:04
Speaker A
தொழில் திறமை ரொம்ப அதிகம்.
07:06
Speaker B
ஓகே.
07:06
Speaker A
சோம்பேறித்தனம் அதிகம்.
07:08
Speaker A
தன் மேல இருக்கிற நம்பிக்கை ரொம்ப கம்மி.
07:11
Speaker A
இதெல்லாம் முதல்ல அவங்க சரி பண்ணனும்.
07:13
Speaker A
அந்த நம்பிக்கையா இருந்து துணிஞ்சு என்ன நடக்கப்போகுது ஃபெயிலியர் தானா.
07:18
Speaker A
வந்தா வந்துட்டு போகுது அப்படிங்கிற மாதிரி.
07:20
Speaker A
துணிஞ்சு இறங்கி கடன் வாங்குறதுக்கே கும்பம் பயந்துக்குவாங்க.
07:22
Speaker B
ஓகே.
07:23
Speaker A
அந்த ஒரு கடன் வாங்கிட்டா அவங்களுக்கு தூக்கம் வராது.
07:26
Speaker A
வாங்கிட்டோமே வாங்கிட்டோமே திருப்பி கொடுக்கணுமே.
07:29
Speaker A
அப்படி அதுக்காக போய் ஒரு உழைப்பு உழைச்சிட்டு திருப்பி வந்து உட்கார்ந்துக்குவாங்க.
07:33
Speaker A
இவங்க வந்து தன்னுடைய சன்னதிகளுக்கும் ப்ராப்பர்ட்டி சேர்க்கணும்ங்கிற மைண்ட்செட்டுக்கு ஃபர்ஸ்ட் அவங்க போகணும்.
07:39
Speaker B
ஓகே.
07:40
Speaker A
அது போக மாட்டாங்க.
07:41
Speaker A
அவங்க என்ன நினைப்பாங்கன்னா நான் உழைச்சு வந்தேன்.
07:45
Speaker A
அப்ப அப்போ என்னோட சன்னதிகளும் அவங்களும் உழைச்சு வரட்டும்ங்கிற மாதிரி தாட்ல போயிட்டு.
07:48
Speaker A
அந்த கஷ்ட சூழ்நிலைகளையும் இருக்கறதுக்கு கம்ஃபர்டபிளா பழகிடுவாங்க.
07:52
Speaker B
சேவிங்ஸ் ப்ராப்பர்ட்டிஸ்லாம் இருக்கும்.
07:53
Speaker A
சொத்து பத்துலாம் கண்டிப்பா இருக்கும்.
07:55
Speaker A
அனுபவிக்க மாட்டாங்க.
07:57
Speaker B
ஓகே.
07:58
Speaker A
ரொம்ப எளிமையா வாழ்றேன் அப்படிங்கிற பேர்ல வந்து தானும் அனுபவிக்காம மத்தவங்களையும் அனுபவிக்க விடாம பண்றது.
08:03
Speaker A
பயந்துக்கிறது இதை இப்படி வெளிய காட்டினா.
08:05
Speaker A
திருஷ்டி பட்டுருமான்னு நினைக்கிறது இப்படி நிறைய வேலைகள்ல அவங்க செய்வாங்க.
08:07
Speaker A
இதெல்லாம் இல்லாம அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க வாழ்றதுக்கு யாரோடைய ஒரு பெர்மிஷனும் தேவையில்லைங்கிறது முதல் வந்து கும்பம் புரிஞ்சுக்கணும்.
08:13
Speaker A
கும்பம் வந்து ரகசிய வாழ்க்கையை ரொம்ப அதிகமா வாழ்வாங்க.
08:16
Speaker A
அந்த சந்தோஷமா இருக்கிறதே ரகசிய வாழ்க்கையாவே அவங்க வச்சுக்குவாங்க.
08:20
Speaker A
சோ இவங்களுக்குன்னு ஒரு ரெண்டு ஃபேஸ் இருக்கும் கும்பத்துல இருக்கவங்களுக்கு.
08:23
Speaker A
அதுக்கு நீங்க வெளிப்படையாவே நல்லபடியாவே செழிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டீங்கன்னா லட்சுமி கடாட்சம் வந்துரும்.
08:28
Speaker A
பயம்ங்கிறது வேணாங்கிறதுதான் கும்பத்துக்கு சொல்றது.
08:30
Speaker B
ஓகே.
08:31
Speaker B
சேவிங்ஸ் அப்ப இவங்ககிட்ட இருக்காதா.
08:32
Speaker A
சேவிங்ஸ் இருக்கும் எடுக்க மாட்டாங்க.
08:34
Speaker A
பத்திரமாவே வச்சிருப்பாங்க.
08:35
Speaker B
இவங்க சேவிங்ஸ் பண்ண மாட்டாங்க.
08:36
Speaker A
இவங்க சேவிங்ஸ் வச்சிருப்பாங்க சேவிங்ஸ்லாம் நல்லா பண்ணுவாங்க.
08:38
Speaker B
ஓகே.
08:39
Speaker A
எடுத்து அது எதையாவது ஒரு மூலதனமா ஒரு இன்வெஸ்ட்மென்ட்னு பண்ணனும்ல அது செய்ய மாட்டாங்க.
08:43
Speaker B
அப்படி இவங்க வந்து ஏதாவது ஒரு விஷயத்துல இன்வெஸ்ட் பண்ணா.
08:46
Speaker B
இன்னும் பணம் இரட்டிப்பாகும் அப்படின்னா எந்த விஷயத்துல பண்ணலாம்.
08:49
Speaker A
இவங்க தங்கம் வாங்கி வைக்கலாம்.
08:50
Speaker A
அதே மாதிரி இவங்க மெஷினரிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் செய்யலாம்.
08:53
Speaker A
இப்ப மெஷினரிஸ் வாங்கி விக்கிறது.
08:57
Speaker A
அந்த மாதிரி ஒரு பிசினஸ்லாம் இவங்க பண்றாங்கன்னா.
09:00
Speaker A
ஏன்னா இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் வந்து கும்பத்துக்கு வந்துட்டு போலாம்.
09:05
Speaker A
இருந்திடக்கூடாதுங்கிறது ஒன்னு இருக்கு.
09:07
Speaker A
வரலாம் போலாம்.
09:08
Speaker A
ஆனா அந்த கும்பம் ஒரு இரும்பு வாங்குதுன்னா வீட்ல இருக்கிறவங்களோட மத்த ராசிகளையும் கவனிக்கணும்.
09:13
Speaker B
ஓகே.
09:14
Speaker A
ஏன்னா எல்லா ராசிக்காரங்களுக்கும் இரும்பு செட் ஆகாது.
09:17
Speaker A
அது ஒன்னு இருக்கு.
09:18
Speaker A
அதெல்லாம் பார்த்துட்டு அதாவது தொழில் செய்யற இடம் தனியா இரும்பு வச்சுக்கிட்டா ஓகே.
09:21
Speaker A
வாழ்ற வீட்டுக்குள்ள வச்சுக்கிறதை விட.
09:23
Speaker A
தொழில் செய்யற இடத்துல நீங்க ஒரு மெஷினரிஸ்லாம் வச்சு ஹேண்டில் பண்றீங்க அப்படின்னா குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.
09:28
Speaker B
ஓகே மேம் ஓகே.
09:30
Speaker B
சூப்பர் மேம்.
Topics:கும்பம்ஜோதிடம்ராகு காட்டு சன்னதிதிருவலங்காடு கோவில்ஆன்மீக பரிகாரம்பண சேமிப்புAstrologer Jeevitha SureshTamil astrologyகடன் பயம்ஹீலிங்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →