Kanni – April-க்கு அப்புறம் புதிய பாதை பிறக்கும்! Astro… — Transcript

2026-ல் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய பாதை, கடன் பிரச்சனைகள், வாழ்க்கை மாற்றங்கள் மற்றும் நிம்மதியை தேடும் காலம்.

Key Takeaways

  • 2026 கன்னி ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்தாலும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
  • சரியான திட்டமிடல் மற்றும் ஆலோசனைகள் மூலம் கடன் மற்றும் வாழ்க்கை பிரச்சனைகள் சமாளிக்கப்படும்.
  • திறமைகளை சரியாக பயன்படுத்தி, மனநிலை தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • 2027ல் முன்னேற்றம் மற்றும் நிம்மதி அதிகரிக்கும்.
  • போதை நம்பிக்கைகள் மற்றும் தவறான எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும்.

Summary

  • 2026 கன்னி ராசிக்காரர்களுக்கு ஓட்டைகள் அடைக்கப்பட்டு, வாழ்க்கையில் புதிய பாதை பிறக்கும் வருடமாகும்.
  • கடன் சூழல்கள் மற்றும் வருமான மேலாண்மையில் கவனம் தேவைப்படும்.
  • திருமணம் மற்றும் வாழ்க்கைத் துணை பிரச்சனைகள் சிலருக்கு இருக்கும்.
  • திறமைகளை சரியாக பயன்படுத்தி, கன்சிஸ்டன்டாக செயல்பட வேண்டும்.
  • பிளானிங் மற்றும் திட்டமிடல் முக்கியம், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நிலைமை சிறப்பாகும்.
  • தெளிவான முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகள் இருப்பதால் ஆலோசனைகள் தேவைப்படும்.
  • பொதுவாக 2026ல் சிக்கல்கள் இருந்தாலும், 2027ல் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
  • போதை நம்பிக்கைகள் மற்றும் தவறான வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும்.
  • நிம்மதியை தேடி செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும்.
  • சந்தோஷம் மற்றும் வளர்ச்சிக்கான அடித்தளம் 2026ல் உருவாகும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
ஒரு சில கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து லைஃப் பார்ட்னருடைய பிரச்சனை.
00:07
Speaker A
பிரிவினைகள்.
00:10
Speaker A
இல்லன்னா என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் அப்படிங்கிற மாதிரியான ஒரு மைண்ட்செட்.
00:16
Speaker A
அப்ப இந்த 2026 எப்படி இருக்குன்னா பேட்ச் ஒர்க் பண்ற மாதிரிதான்.
00:20
Speaker A
எங்கெல்லாம் ஓட்டைகள் இருந்ததோ அந்த ஓட்டைகளை அடைக்கிறதுக்கான வருடம் தான் உங்களுக்கு 2026.
00:27
Speaker A
உங்களுக்கு வாழ்க்கையில கேது சில வேலைகள் எல்லாம் பார்த்திருக்கும்.
00:30
Speaker A
யாரு கூட வச்சுக்கணும் யாரு பிரிக்கணும் எது உங்கள்ட்ட இருக்கணுமோ எது நிரந்தரமா இருக்கணுமோ அதுதான் இப்ப அவங்கள்ட்ட இருக்கும்.
00:37
Speaker A
படபடப்பு ரொம்ப அதிகம் இப்ப கன்னிக்கு.
00:40
Speaker A
எதை செய்யாதீங்கன்னு சொல்றோமோ கரெக்டா அதை செஞ்சுட்டு வந்து இதை நான் செஞ்சுட்டேன்.
00:49
Speaker A
இதை எப்படி சரி பண்றது இப்ப சொல்லுங்கன்னு சொல்லி கேட்பாங்க.
00:58
Speaker B
அடுத்ததா இருக்கக்கூடிய ராசி நேயர்கள் பார்த்தீங்க அப்படின்னா கன்னி ராசி நேயர்கள்.
01:03
Speaker B
இந்த கன்னி ராசி நேயர்களுக்கு இந்த 2026ல என்ன மாதிரியான சேஞ்சஸ் நடக்கப்போகுது.
01:10
Speaker B
இவங்க எடுத்துக்கக்கூடிய முக்கியமான ரெசல்யூஷன் என்ன?
01:18
Speaker A
கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து திறமைகள் அதிகம்.
01:23
Speaker B
ஓகே.
01:24
Speaker A
அந்த திறமைகளை வந்து கன்சிஸ்டன்ட்டா கரெக்டா யூஸ் பண்ணனும் அப்படிங்கறதுதான் இவங்க எடுத்துக்கக்கூடிய ரெசல்யூஷன்.
01:32
Speaker A
ஏன்னா சில கன்னி ராசிக்காரர்கள் வந்து கடன் பெற்றிருப்பாங்க.
01:41
Speaker A
ஒரு ரெண்டு மூணு வருஷமாவே கடன் சூழல்கள் எல்லாம் அவங்க இருந்திருப்பாங்க.
01:47
Speaker A
ஒரு கடன் அடைக்க இன்னொரு இடத்துல கடன் வாங்கினது.
01:54
Speaker A
பிளானிங் கரெக்டா இல்லாம போய் வருமானம் வந்து அந்த வருமானத்தை தக்க வச்சுக்க தெரியாம போனது.
02:02
Speaker A
ஒரு சில கன்னி ராசியில் இருக்கிறவங்களுக்கு வந்து திருமணம் அமையாமல்லாம் இருக்கும்.
02:09
Speaker B
ஓகே.
02:10
Speaker A
திருமணம் செஞ்சுக்க பயம்.
02:13
Speaker B
ஓகே.
02:14
Speaker A
அந்த மாதிரிலாம் அவங்களுக்கு இருந்திருக்கும்.
02:17
Speaker A
ஒரு சில கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து லைஃப் பார்ட்னருடைய பிரச்சனை.
02:21
Speaker A
பிரிவினைகள்.
02:22
Speaker A
இல்லன்னா என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் அப்படிங்கிற மாதிரியான ஒரு மைண்ட்செட்.
02:28
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு வந்து 2025ல ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான.
02:35
Speaker A
இழப்புகளை பார்த்துட்டு வந்த மாதிரியான விஷயங்கள் வந்து கன்னிக்கு இருந்திருக்கும்.
02:40
Speaker B
ஓகே.
02:41
Speaker A
இல்லன்னா லைஃப்ல சில லெசன்ஸ் கத்துக்கிட்ட மாதிரியான விஷயங்கள் தெளிவு.
02:47
Speaker A
ஆக்சுவலா கன்னி வந்து தெளிவை நோக்கி போயிட்டு இருக்காங்க.
02:51
Speaker B
ஓகே.
02:52
Speaker A
உண்மையான தெளிவை நோக்கி அவங்க போயிட்டு இருக்காங்க அப்படிங்கிறதுதான்.
02:56
Speaker A
அப்ப இந்த 2026 எப்படி இருக்குன்னா பேட்ச் ஒர்க் பண்ற மாதிரிதான்.
03:01
Speaker A
எங்கெல்லாம் ஓட்டைகள் இருந்ததோ அந்த ஓட்டைகளை அடைக்கிறதுக்கான வருடம் தான் உங்களுக்கு 2026.
03:08
Speaker A
ஏதோ ஒரு விஷயம் ஏதோ ஒரு இடத்துல இருந்து பணம் லீக் ஆயிட்டு இருந்திருக்கும்.
03:13
Speaker A
ஏதோ ஒரு வழியில அவங்களுடைய எனர்ஜி வேஸ்ட் ஆயிட்டு இருந்திருக்கும்.
03:19
Speaker A
எல்லா எஃபர்ட்டும் கரெக்டா போட்டு கரெக்டா எங்கேயாவது ஒரு இடத்துல போய் எனர்ஜி ட்ரைன் பண்ணி இருந்திருப்பாங்க அவங்க.
03:26
Speaker A
இப்ப அவங்களுக்கு தெரியும்.
03:29
Speaker A
யாரோட பேசணும் யார் கூட பேசக்கூடாது எப்படி பழகணும் யார் நம்மளுக்கு ஏன்னா அவங்களுக்கு வாழ்க்கையில கேது சில வேலைகள் எல்லாம் பார்த்திருக்கும்.
03:40
Speaker A
யாரு கூட வச்சுக்கணும்.
03:42
Speaker A
யாரு பிரிக்கணும்.
03:44
Speaker A
எது எது உங்கள்ட்ட இருக்கணுமோ எது நிரந்தரமா இருக்கணுமோ அதுதான் இப்ப அவங்கள்ட்ட இருக்கும்.
03:52
Speaker B
ஓகே.
03:54
Speaker A
பெரிய கூட்டத்துல கூட்டத்துல இருந்தலாம் இப்ப கொஞ்சம் தனிமையா இருந்திருப்பாங்க.
04:01
Speaker A
கன்னியில இருக்கவங்க.
04:03
Speaker A
இல்ல இன்னொரு பிரண்ட் ஜோன்ஸ் குள்ள இன்னொரு வேற ஒரு அமைப்போட எல்லாம் போய் சேர்ந்து இருந்திருப்பாங்க.
04:10
Speaker A
மாறி இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
04:13
Speaker A
இது என்னன்னா கன்னி எடுக்கக்கூடிய முடிவுகள் அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா.
04:20
Speaker A
தெளிவா இருக்காது இப்போ.
04:22
Speaker B
ஓகே.
04:24
Speaker A
ஏன் அப்படின்னா.
04:27
Speaker A
படபடப்பு ரொம்ப அதிகம் இப்ப கன்னிக்கு.
04:31
Speaker A
எதை செய்யாதீங்கன்னு சொல்றோமோ கரெக்டா அதை செஞ்சுட்டு வந்து இதை நான் செஞ்சுட்டேன்.
04:41
Speaker A
இதை எப்படி சரி பண்றது இப்ப சொல்லுங்கன்னு சொல்லி கேட்பாங்க.
04:45
Speaker A
அதனால கன்னி வந்து ஆலோசனைகள் கேட்டுக்கிறது நல்லது.
04:49
Speaker A
கன்னி வந்து மத்தவங்களுக்கு ஐடியாஸ் கொடுக்கிறதுல எல்லாம்.
04:53
Speaker A
நிறைய ஐடியாஸ் கொடுப்பாங்க.
04:56
Speaker A
சொல்யூஷன்ஸ்லாம் நிறைய கொடுப்பாங்க.
04:58
Speaker A
ஆனா தனக்குன்னு ஒரு விஷயம் வருது அப்படின்னா கன்னியால முடிவெடுக்க முடியாது.
05:04
Speaker B
ஓகே.
05:05
Speaker A
அந்த டெசிஷன் மேக்கிங் வந்து ரொம்ப புவரா இருக்கும் கன்னி தனக்கு எடுக்கக்கூடிய முடிவுகள்.
05:11
Speaker A
இப்போதைக்கு சிச்சுவேஷன் அப்படித்தான் இருக்கு.
05:14
Speaker A
சோ அவங்களுடைய லைஃப் பார்ட்னரோ இல்ல உங்களுக்கு ஏதாவது அட்வைசர் யாராவது இருக்காங்க அப்படின்னா.
05:22
Speaker A
அவங்ககிட்ட ஆலோசனைகள் கேட்டுக்கிறது நல்லது.
05:26
Speaker A
அப்படி கேட்டுக்கிறாங்க அப்படின்னா 2026 நல்லா இருக்கும்.
05:30
Speaker B
ஓகே.
05:32
Speaker A
எல்லாத்தையும் தூக்கி ஒரு பிளேட்ல அத்தனை தூக்கி வச்ச மாதிரி இப்ப அவங்களுக்கு சிச்சுவேஷன் இருக்கும்.
05:40
Speaker A
இப்ப எப்படின்னா பிளானிங் கரெக்டா இருக்கணும்.
05:42
Speaker A
ஆல்ரெடி நல்லா பிளான் பண்ணிட்டு இருந்தவங்க தான் கன்னி.
05:46
Speaker B
ஓகே.
05:47
Speaker A
இப்ப வந்து பிளானிங்ல கொஞ்சம் ஒரு படபடப்புனால சில சுதப்பல்கள் அப்படிங்கறது இருந்து ரியலைசேஷன் ஜோன்க்குள்ள அவங்க இருக்காங்க.
05:55
Speaker A
இவங்களுக்கு வந்து ஏப்ரல் மாசத்துக்கு அப்புறம் 2026 ஏப்ரலுக்கு அப்புறம் கொஞ்சம் நல்லா இருக்கு.
06:01
Speaker A
லைஃப்.
06:02
Speaker A
பிளானிங் கரெக்டா இருக்கணும்.
06:04
Speaker A
இன்கம் உள்ள வர ஆரம்பிக்கும்.
06:07
Speaker A
பர்சனல் லைஃப்ல ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ஸ் இருந்தா கூட பேசி தீர்க்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது அவங்களுக்கு இருக்கு.
06:15
Speaker A
வார்த்தைகள்ல கொஞ்சம் நிதானம் கடைபிடிச்சுக்கிறதும் வந்து கன்னிக்கு வந்து கொஞ்சம் அவசியம்.
06:21
Speaker A
எல்லாத்துக்கிட்டயும் வந்து வரதுக்கு முன்னாடியே அந்த ஃபால்ஸ் ஹோப் கொடுக்க வேண்டாம்.
06:27
Speaker B
ஓகே.
06:28
Speaker A
இந்த ஃபால்ஸ் ப்ராமிஸ் கொடுக்க வேண்டாம்.
06:30
Speaker A
ஏன்னா அந்த நேரத்துல இருந்து தப்பிக்கணும் தப்பிக்கணும் அப்படிங்கறதுக்காக இதை நான் பண்றேன் அதை நான் பண்றேன்னு சொல்லி இருந்திருப்பாங்க.
06:37
Speaker A
என்னன்னா கன்னியால நிறைய பேர் டெவலப் ஆனவங்கலாம் உண்டு.
06:43
Speaker A
கன்னி வந்து மத்தவங்களை ஜெயிக்க வச்சு பார்த்து நான் சொன்ன ஐடியால நீங்க ஜெயிச்சீங்களா உங்களுக்கு சந்தோஷமா அதெல்லாம் அவங்க பண்ணுவாங்க.
06:52
Speaker A
ஆனா தனக்குள்ள நிறைய கவலைகள் வருத்தங்கள் இருந்துகிட்டே இருக்கும்.
06:58
Speaker A
இதை போய் வெளிய சொன்னா தானே தெரியும்.
07:00
Speaker A
உங்களுக்கு ரொம்ப நம்பிக்கையான ஒருத்தவங்க கிட்ட போய் இதை ஷேர் பண்ணி இதை எப்படி சரி பண்ணனுமோ.
07:08
Speaker A
சரி பண்ணிக்கணும்.
07:10
Speaker A
இந்த ஃபால்ஸ் ஹோப் நான் ஏன் சொல்றேன் அப்படின்னா.
07:13
Speaker A
செய்யவே முடியாத விஷயங்களை செஞ்சுறேன் செஞ்சுறேன்னு சொல்லியே போய் மாட்டுவாங்க.
07:19
Speaker B
ஓகே.
07:20
Speaker A
அப்ப இவங்க எனர்ஜி ட்ரைன் அவுட் ஆகுறதோ இல்ல பணம் விரயம் ஆகுறதோ இந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ்லாம் கன்னிக்கு இருக்கும்.
07:26
Speaker A
2026லயே நான் எல்லாமே கிளியர் பண்ணிடுவேனா நான் பெருசா சாதிச்சிருவேனான்னு 2026ல கிளியர் பண்ண முடியாது.
07:34
Speaker A
ஆனா அந்த கிளியர் பண்றதுக்கான பாதையை வகுக்க முடியும்.
07:38
Speaker A
2027 ஆக்சுவலா நல்லா இருக்கு கன்னிக்கு.
07:41
Speaker A
இன்னும் சொல்லப்போனா.
07:43
Speaker A
அப்ப 2027 நல்லா இருக்க போகுதுன்னா 2026ல அதுக்கான அஸ்திவாரத்தை போடக்கூடிய வருடம் அப்படிங்கறது 2026 கன்னிக்கு.
07:50
Speaker B
ஓகே.
07:51
Speaker B
அடுத்து கன்னி ராசி நேயர்களுக்கு வந்து இந்த 2026ல ஒரு சூப்பரான விஷயம் நடக்கப்போகுதுன்னா என்ன விஷயம்?
07:59
Speaker A
கடன் பெற்றிருக்காங்க.
08:02
Speaker A
இல்ல லைஃப்ல ஒரு நிம்மதி இல்லாம இருக்காங்க அப்படின்னா.
08:07
Speaker A
அந்த நிம்மதியை தேடி போகக்கூடிய ஜோன்க்குள்ளார அவங்க போயிட்டாங்க.
08:13
Speaker A
இதுதான் அவங்களுக்கு சொல்லக்கூடிய நல்ல விஷயமே.
08:15
Speaker A
தப்பிச்சிட்டீங்க.
08:17
Speaker A
அப்படிங்கிறதுதான்.
Topics:கன்னி ராசி2026 ராசிபலன்Astrology Tamilகடன் பிரச்சனைவாழ்க்கை மாற்றங்கள்திருமணம்திறமைகள்பிளானிங்நிம்மதிஜீவிதா சுரேஷ்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →