Kadagam – கை விட்டதை பிடிக்கும் காலம் வந்துருச்சு! Astr… — Transcript

2026ல் கடகம் ராசிக்காரர்களுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை, தொழில், குடும்பம் தொடர்பான ஜோதிடப் பரிந்துரைகள்.

Key Takeaways

  • 2026ல் கடகம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மற்றும் தொழிலில் முக்கிய முன்னேற்றம் வரும்.
  • பழைய பழக்கங்களை மாற்றி, புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • குரு மற்றும் சனி கிரகங்களின் தாக்கம் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தரும்.
  • குடும்ப உறவுகளை மேம்படுத்தி, பிளைண்டாக நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • ஆலய வழிபாடு மற்றும் தர்ம பாதையில் நடப்பது கடக ராசிக்காரர்களுக்கு நல்லது.

Summary

  • 2026ல் கடகம் ராசிக்காரர்களுக்கு புதிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி காலம் தொடங்குகிறது.
  • பழையதை விட்டுவிட்டு புதியதை ஏற்றுக்கொள்ள வேண்டும், இது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
  • சனி மற்றும் குரு கிரகங்களின் தாக்கம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • சனியின் சில கடின பாடங்களை எதிர்கொண்டு, குருவின் உதவியுடன் தர்ம பாதையில் செல்ல வேண்டும்.
  • குடும்ப உறவுகள் மற்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பேச்சு மற்றும் பாண்டிங்கை சரி செய்ய வேண்டும்.
  • தொழில் மற்றும் பணியிலும் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும்.
  • கர்மா மற்றும் தர்மம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து, நல்ல கர்மாவை வளர்க்க வேண்டும்.
  • பிளைண்டாக யாரையும் நம்பாமல், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
  • ஆலய வழிபாடு மற்றும் தெய்வ நம்பிக்கை கடக ராசிக்காரர்களுக்கு பலனளிக்கும்.
  • 2026ல் கடகம் ராசிக்காரர்களுக்கு 200% முயற்சி செய்தால் 200% பலன் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
கடகம் உங்களுக்கு பயங்கர சூப்பரா இருக்கு அப்படின்னா
00:03
Speaker A
சூப்பராவே இல்லாதவங்க யோசிப்பாங்க எப்படி சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க நாங்க இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கோமே அப்படின்னா
00:07
Speaker A
சில விஷயங்கள் பழையன கழித்து புதியன வரணும் அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா இந்த மாதிரி லைஃப்ல இவங்களுக்கு டீக்லெட்டரிங் வேலை நிறைய இருக்குது.
00:14
Speaker A
சில டஃப்பான டெசிஷன்ஸையும் அவங்க வாழ்க்கையில அவங்களை எடுக்க வைக்கும்.
00:18
Speaker A
இந்த டஃப்பான டெசிஷன்ஸ் எதுக்கு எடுக்க வைக்கும்னா இப்ப ஒவ்வொருத்தவங்களும் அவங்களுடைய லைஃப்ல நான் சொல்றப்ப இதை அவங்க பூர்த்தி பார்த்துக்கணும் ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு விஷயம் இதை மாற்றங்கள் கொடுக்கும்.
00:26
Speaker A
என்ன மாதிரியான ஒரு சேஞ்ச் ஓவர் நம்ம இவங்களுக்கு கொடுக்க போறோம்ங்கறதுதான் பார்ப்பார்.
00:30
Speaker A
குரு வந்து வேடிக்கை பார்க்கக்கூடியவர்.
00:33
Speaker A
சனி வந்து உள்ள இறங்கி ட்ரில் எடுக்கக்கூடியவர் ட்ரில் எடுத்து நீ எந்திரி நான் எந்திரிங்கிற மாதிரி ஒரு வேலை பார்ப்பார் குரு அப்படி இல்ல.
00:40
Speaker A
தொழில் ரீதியா அப்படின்னு பார்க்கிறப்போ நல்ல ஒரு டெவலப்மென்ட் இருக்கு.
00:44
Speaker A
அதாவது மேக்ஸிமம் கடகம்க்கு எப்படி இருக்கும்னா இந்த தெரு என்ன வேலைன்னு கேளு இந்த ரோடு என்ன வேலைன்னு கேளு நான் இதெல்லாம் நான் வாங்கிருவேன் வாங்குவாங்க அந்த டைம்ல அகலக்கால்னு ஒன்னு வச்சிரக்கூடாது.
01:40
Speaker B
அடுத்ததா இருக்கக்கூடிய ராசி நேயர்கள் கடக ராசி.
01:42
Speaker B
சோ இவங்களுக்கு வந்து இந்த 2026ல என்னென்ன மாதிரியான சேஞ்சஸ் நடக்கும் இவங்க எடுத்துக்கக்கூடிய முக்கியமான ரெசல்யூஷன்.
01:51
Speaker A
கடகம்க்கு வந்து டைம் இனிமே தான் நல்லா இருக்க போகுது.
01:56
Speaker A
அப்போ இனிமே தான் நல்லா இருக்க போகுது அப்படின்னா ஒரு விஷயம் நல்லா இருக்க போகுது அப்படின்னா ஆல்ரெடி சில ப்ராப்ளம்ஸ் அவங்க பேஸ் பண்ணி இருந்திருப்பாங்க.
02:04
Speaker A
இது பில்டிங் ஜோன் அவங்களுக்கு எல்லாமே சரி பண்ணி ஒரு பிராக்டிஸ்குள்ள இருக்கிற ஜோன் இனிமேலாவது நல்லா இருக்காதா நமக்குன்னு எதிர்பார்த்துட்டு இருக்கிற அமைப்புதான் வந்து கடகத்துக்கு இருக்கு.
02:14
Speaker A
ஏன்னா ஜெனரலாவே நம்ம இப்ப எப்படி சொல்றோம் கடகம் உங்களுக்கு பயங்கர சூப்பரா இருக்கு அப்படின்னா சூப்பராவே இல்லாதவங்க யோசிப்பாங்க எப்படி சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க நாங்க இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கோமே அப்படின்னா
02:24
Speaker A
சில விஷயங்கள் பழையன கழித்து புதியன வரணும் அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா இந்த மாதிரி லைஃப்ல இவங்களுக்கு டீக்லெட்டரிங் வேலை நிறைய இருக்குது சில தேவையில்லாத விஷயங்களை விட்டாதான் ஒன்ன கொடுத்து ஒன்னு வாங்கணும்ங்கறதுதான் இப்ப அவங்களுடைய அமைப்பு.
03:20
Speaker B
ஓகே.
03:21
Speaker A
ஏன்னா சனி சில லெசன்ஸ் அவங்களுக்கு எடுத்துட்டு இருக்குது.
03:24
Speaker A
சில டஃப்பான டெசிஷன்ஸையும் அவங்க வாழ்க்கையில அவங்களை எடுக்க வைக்கும்.
03:29
Speaker A
இந்த டஃப்பான டெசிஷன்ஸ் எதுக்கு எடுக்க வைக்கும்னா இப்ப ஒவ்வொருத்தவங்களும் அவங்களுடைய லைஃப்ல நான் சொல்றப்ப இதை அவங்க பூர்த்தி பார்த்துக்கணும் ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு விஷயம் இதை மாற்றங்கள் கொடுக்கும் அவங்க அந்த விஷயத்துல ரொம்ப கம்ஃபர்ட் ஜோன்ல இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன் அந்த கம்ஃபர்ட் ஜோனை விட்டு இப்ப அவங்க அடுத்த லெவலுக்கு வந்தா மட்டும்தான் அது அவங்களுக்கு குரோத்.
03:47
Speaker B
ஓகே.
03:48
Speaker A
அப்பதான் அவங்களுக்கு குரு ஹெல்ப் பண்ணும்.
03:50
Speaker A
குருவோட இப்ப குரு வந்து உட்காருது அவருடைய அவங்க இடத்திலயே குரு உட்காருது குரு பயங்கர நல்லது பண்ணப்போகுது அப்படினாலுமே குரு எப்படி நல்லது பண்ணுவார் அப்படின்னா எந்த விஷயத்தை விட்டுட்டு வந்தாங்க என்ன மாதிரியான ஒரு சேஞ்ச் ஓவர் நம்ம இவங்களுக்கு கொடுக்க போறோம்ங்கறதுதான் பார்ப்பார்.
04:05
Speaker A
குரு வந்து வேடிக்கை பார்க்கக்கூடியவர்.
04:08
Speaker A
சனி வந்து உள்ள இறங்கி ட்ரில் எடுக்கக்கூடியவர் ட்ரில் எடுத்து நீ எந்திரி நான் எந்திரிங்கிற மாதிரி ஒரு வேலை பார்ப்பார்.
04:15
Speaker A
குரு அப்படி இல்ல இவங்க எந்திரிச்சு வராங்களான்னு பார்க்கலாம் நீங்க என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம் வந்துட்டாங்களா சரி ஓகே வந்துட்டாங்கன்னா இதை செய்வோம் அந்த மாதிரிதான் குரு செய்வார்.
05:03
Speaker A
அப்போ இவங்க சில கர்மத்துல இருப்பாங்க கர்மா அதுதான் கர்மா அந்த கர்மா வந்து நல்ல கர்மா கெட்ட கர்மா அப்படிங்கறதை விட கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும்னு ஒன்னு இருக்கு.
05:15
Speaker A
அதுதான் குரு இந்த தர்மத்துக்கு இவங்க போகணும்னா இந்த கர்மாவை அவங்க விடணும் டோட்டலா விடணும்.
05:21
Speaker A
ஒரு இவங்களுக்கு ரொம்ப ஹெவியா இருக்குமே அப்படின்னா அது நல்லதுக்குன்னு நினைச்சுட்டு அதை விட்டுட்டு வந்தாங்க அப்படின்னா லைஃப் வந்து ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.
05:31
Speaker A
ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட எல்லாம் கொஞ்சம் அனுசரணையா போய்க்கணும் கடகத்துல இருக்கிறவங்க.
05:36
Speaker A
ஏன்னா இவங்களுக்கு வெளியில இருக்க லைஃபும் ஃபேமிலில இருக்க லைஃப்மே கொஞ்சம் டிஃபரன்ஸ் அப்படிங்கற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு கடகம் நிறைய பேசணும் ஃபேமிலியோட.
05:47
Speaker A
பேசி பேசி ஃபேமிலியோட ஒரு பாண்டிங்க்குள்ள இவங்க கரெக்டா போயிடணும் இதுதான் வந்து இவங்களுக்கு சேஃபர் ஜோன் அப்போ இந்த ஃபேமிலியோட நான் நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவேங்கிற ரெசல்யூஷனை வந்து கடகம் எடுக்கணும் இந்த ஃபேமிலிக்காக நான் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி கொடுக்கிறேங்கிறது அவங்க ஃபேமிலிக்குள்ளார அவங்க பிரையாரிட்டி கொடுக்கணும் அப்பதான் குரு சில நல்ல விஷயங்கள் பண்ணும்.
06:48
Speaker A
தொழில் ரீதியா அப்படின்னு பார்க்கிறப்போ நல்ல ஒரு டெவலப்மென்ட் இருக்கு அதாவது மேக்ஸிமம் கடகம்க்கு எப்படி இருக்கும்னா இந்த தெரு என்ன வேலைன்னு கேளு இந்த ரோடு என்ன வேலைன்னு கேளு நான் இதெல்லாம் நான் வாங்கிருவேன் வாங்குவாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு வந்து டெவலப்மென்ட் வருது.
07:02
Speaker A
திடீர்னு உச்சானில தூக்கி வச்ச மாதிரி எல்லாம் இப்ப அவங்களுக்கு வரும் அந்த டைம்ல அகலக்கால்னு ஒன்னு வச்சிரக்கூடாது.
07:10
Speaker B
ஓகே.
07:11
Speaker A
கொஞ்சம் கொஞ்சமா குரோத்த பார்த்துக்கிட்டே போகணும் நமக்கு எது கரெக்டா வருது அப்படிங்கற ஒரு விஷயத்தை பார்த்துக்கிட்டே போகணும்.
07:17
Speaker A
இப்ப ஒரு 100% எஃபர்ட் போடுறாங்கன்னா 200% ரிசல்ட் இருக்கு அவங்களுக்கு.
07:22
Speaker A
இந்த 200% ரிசல்ட் இவங்களுக்கு எப்படி வரும் அப்படின்னா ஆல்ரெடி ரெண்டு மூணு வருஷமா அந்த எஃபர்ட் அவங்க போட்டுட்டுதான் இருக்காங்க இது ஒன் நைட்ல அவங்களுக்கு வந்த விஷயம் கிடையாது காத்திருப்பு காத்திருப்புக்கான ரிசல்ட் 2026 அவங்களுக்கு அதைத்தான் தெளிவா சொல்லணும்னா அதுதான்.
07:36
Speaker A
ஏன்னா ஜெனரலா கடகத்துல மத்தவங்க எல்லாம் பார்க்கிறப்போ உனக்கு என்னப்பா நீதான் பெரிய ஆள் ஆகுறியே அப்படின்னா வாங்கின அடி அந்த மாதிரி பெரிய அடி வாங்கி இருக்காங்க கடகம் அந்த அடிக்கு அவங்களுக்கான பலன் 2026 வந்து குரோத் கொடுக்குது அந்த டெவலப்மென்ட்ட கொடுக்குது.
08:34
Speaker A
ஏன்னா சனிகிட்ட அடி வாங்கிட்டு வராங்க குரு வந்து தேத்துறாரு இப்ப அவங்களுக்கு தேத்தி இப்ப அதை தக்க வச்சுக்கணும் கடகம்.
08:42
Speaker A
சேவிங்ஸ்குள்ளார போகணும் கடகத்துக்கும் இதுதான் சொல்றோம்.
08:45
Speaker A
கடகம் வந்து ரொட்டேஷன் பண்றது எல்லாம் அவங்கதான் ஆனா பணம் நல்ல ஒருத்தவங்க கிட்ட தங்கும்னாலும் கடகத்துக்கு தான் தங்கும்.
08:55
Speaker A
அப்படிங்கிற ஒரு அமைப்பு அவங்களுக்கு இருக்கு கூட்டணிகள் கவனம் யார் கூட சேர்றோம் எப்படி சேர்றோம்.
09:00
Speaker A
எல்லாத்துலயும் கவனம் ஏன்னா இலகன மனசுடையவங்க கடகம் அப்போ இந்த மனசு எப்படின்னா எல்லாத்தையும் நம்பும் கெட்டவனே ஆனாலும் எனக்கு அவன் நல்லதுதானே பண்றான்னு சொல்லி உட்கார வைக்கும் எல்லாத்தையும் காப்பாத்துற வேலை கடகம் ரொம்ப தெளிவா பண்ணுவாங்க இவங்க மேல பழியை தூக்கி போட்டுட்டு இதெல்லாம் செய்யக்கூடாது கடகம் நான் பார்த்துக்கிறேன் நான் உங்களுக்கு ஜவாப் கொடுக்கிறேன் அப்படின்னு எல்லாம் இல்லாம அவங்க அவங்களுக்குன்னு ஒவ்வொரு கர்மா இருக்குது கடகத்தை சுத்தி இருக்கிறவங்களுக்கு அந்த கர்மாவால நம்ம வாங்கக்கூடாது ஏன்னா நீங்க தர்மத்தை நோக்கி போயிட்டு இருக்கீங்கங்கிறப்போ அந்த தர்மம் இவங்களுக்கு நல்ல விஷயங்கள் நிறைய பண்றதுக்கு இருக்குங்கறது ஒன்னு இருக்கு.
10:18
Speaker B
ஓகே சரியா.
10:20
Speaker A
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் வந்து கடகம் ஞாபகத்துல வச்சுக்கணும் நமக்குதான் நல்லது நடக்க போகுதே அப்படின்னா நல்லதுல ஒரு தீமையும் எப்பவுமே ஒழிஞ்சிருக்கும்ங்கிற ஒரு விஷயத்தையும் நம்ம ஞாபகத்துல வச்சுக்கணும்.
10:32
Speaker B
ஓகே.
10:33
Speaker A
100%மே நல்லது நடக்கும்னு இல்ல பின்னாடி யாராவது ஒருத்தவங்க வச்சுக்கிட்டே இருப்பாங்க கையில ஆயுதத்தை வச்சுக்கிட்டே இருப்பாங்க முதுகை குத்தறதுக்குன்னே இருப்பாங்க 360 டிகிரீஸ்லயும் கடகம் பார்த்துக்கணும் ஏன்னா நல்லா இருக்க போறப்போ திஷ்டிகளும் விழுகும் கவனம் அப்படிங்கறதுதான்.
10:46
Speaker B
ஓகே கவனம்னு சொல்லிட்டீங்க கண்டிப்பா இப்ப வந்து இவங்க அவாய்ட் பண்ணக்கூடிய விஷயம் என்ன விஷயம்.
10:50
Speaker A
பிளைண்டா யாரையும் நம்பிட வேண்டாம் கடகத்துக்கு சொல்லக்கூடிய விஷயமே அதுதான்.
10:54
Speaker A
பிளைண்டா ஏன்னா உங்களுக்கு டைம் நல்லா இருந்தாலுமே கவனம்னு நான் ஏன் சொல்றேன் அப்படின்னா கொஞ்சம் காஷியஸா இருந்துக்கோங்க எல்லாமே நல்லாதான் நடக்க போகுதுங்கிறப்போ சில கிரகங்கள் நம்ம ஜாதக கட்டத்திலயும் எதையாவது ஒன்னு சூழ்ச்சி விடுறதுக்கு காத்துட்டுதான் இருக்கும்.
11:49
Speaker A
ஏன்னா நம்ம ஹாப்பியா இருக்கிறப்போ தெய்வத்தை மறந்துருவோம் தெய்வத்தை மறக்கக்கூடிய சிச்சுவேஷன்ஸ் வருது கடகத்துக்கு அப்படிங்கிறப்போ கடவுளுக்கு நன்றி சொல்லிட்டே இருக்கணும்.
12:04
Speaker B
ஓகே.
12:05
Speaker A
நிறைய நிறைய ஆலய வழிபாட்டுக்கு போகணும் போய் எனக்கு நிலைச்சிருக்கணும் என்கிட்ட இருக்கிறது எனக்கு 2026ல தான் எனக்கு வந்து நல்ல ஒரு குரோத்தே என் கண்ணுல வரப்போகுது அப்படின்னா ஆஞ்சநேயரை பிடிச்சுக்கணும் ஆஞ்சநேயரை பார்த்து வழிபட்டுட்டே இருக்கணும் ஏன்னா எங்கேயோ ஒரு இடத்துல சனி ஏதாவது ஒரு வேலை பார்க்கிறதுக்கு ஏதாவது ஒன்னு வெயிட் பண்ணிட்டே இருக்கிற மாதிரியே தான் இருக்கும் உழைப்பை போடுறவங்களை சனி எதுவும் பண்ண மாட்டாரு உழைப்புக்கான ஒரு குரோத் அப்படிங்கறது அவங்களுக்கு இருந்தாலுமே தெய்வ வழிபாட்டு முறைகளிலும் கொஞ்சம்.
12:37
Speaker B
கவனமா இருக்கணும் அதாவது கவனம் கவனம்ங்கிறதை விட அதுல வந்து ஆர்வம் செலுத்தணும்.
13:21
Speaker B
அப்ப கடக ராசி நேயர்களுக்கு வந்து ஒரு செம்மையான விஷயம் நடக்கப் போகுது அப்படின்னா என்ன விஷயத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.
13:26
Speaker A
கடக ராசிக்கு டோட்டல் டிரான்ஸ்பர்மேஷன் 2026.
13:31
Speaker A
அதைத்தான் சொன்னேன் இல்லையா சில விஷயங்களை விட்டுக்கொடுத்துதான் இன்னொரு விஷயம் கிடைக்கும் அப்படிங்கறதே இருக்கு அப்படிங்கிறப்போ போனதை நினைச்சு வருத்தப்பட வேண்டாம் வரதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுங்க வரது பெஸ்ட் அப்படிங்கிற ஒரு விஷயம் தான் அவங்களுக்கு ரொம்ப நல்ல விஷயம் நடக்குது அப்படிங்கறது.
Topics:கடகம்ஜோதிடம்2026 பாளன்குரு சனி தாக்கம்தொழில் முன்னேற்றம்குடும்ப உறவுகள்கர்மா தர்மம்ஆலய வழிபாடுதமிழ் ஜோதிடம்புதிய மாற்றங்கள்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →