Viruchigam 2026 Sani Peyarchi Palankal | Sani Peyarchi … — Transcript

சனி பெயர்ச்சி 2026 பற்றிய விரிவான விவாதம் மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார் ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் பற்றிய தகவல்கள்.

Key Takeaways

  • சனி பெயர்ச்சி 2026 மார்ச் 5-6 அன்று துவங்கி முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாதங்கள் நடைபெறும் மற்றும் தரமான கற்றல் வழங்குகின்றன.
  • சனி பெயர்ச்சி காலத்தில் விருச்சிக ராசிக்குரிய பொது மற்றும் தனிப்பட்ட கவனிப்புகள் அவசியம்.
  • கர்மம் மற்றும் பூர்வ புண்ணியம் சனி பெயர்ச்சியின் விளைவுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள்.
  • வாக்கிய பஞ்சாங்கத்தை மரியாதையுடன் பின்பற்றுவது நல்ல விளைவுகளை தரும்.

Summary

  • நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை பற்றிய அறிமுகம் மற்றும் தொடர்பு விவரங்கள்.
  • ஜீவிதா சுரேஷ்குமார் ஆஸ்ட்ராலஜி மற்றும் கணிதம் துறையில் விரிவான வகுப்புகள் நடத்துகிறார்.
  • மார்ச் 5-6 அன்று 2026 சனி பெயர்ச்சி துவங்கியதற்கான விளக்கம்.
  • வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் தாக்கங்கள்.
  • ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாத காலமாக நடைபெறும் மற்றும் மாணவர்களுக்கு தரமான கற்றல் வழங்கப்படுகிறது.
  • குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சியின் தொடர்பு மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள்.
  • சனி பெயர்ச்சி காலத்தில் விருச்சிக ராசிக்குரிய முக்கிய கவனிப்புகள் மற்றும் பொது விளைவுகள்.
  • பூர்வ புண்ணியமும் கர்மமும் சனி பெயர்ச்சியின் போது முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • ஆஸ்ட்ராலஜி துறையில் துல்லியமான கணிப்புகளின் அவசியம் மற்றும் அதன் சிக்கல்கள்.
  • வாக்கிய பஞ்சாங்கத்தை மரியாதையுடன் பின்பற்றுவதன் முக்கியத்துவம்.

Full Transcript — Download SRT & Markdown

00:05
Speaker A
நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை. தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.
00:35
Speaker A
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.
00:41
Speaker A
தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும் எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த ஆஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட.
01:00
Speaker A
சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனி பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது மார்ச் 5, 6-ல் துவங்கி இருக்கிறது அப்படிங்கறத நம்ம பார்க்கிறோம்.
01:10
Speaker A
அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் ஆஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் வணக்கம்.
01:51
Speaker B
வணக்கம்.
01:52
Speaker A
எப்படி இருக்கீங்க மேம்?
01:53
Speaker B
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
01:54
Speaker A
நல்லா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாஸஸ் என்ன அப்படிங்கறத டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்கலாம்.
02:06
Speaker B
ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு பேசிக் கோர்ஸ் ஆஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.
02:15
Speaker B
சோ இது எப்படி நான் ஸ்டூடென்ட்ஸ் சூஸ் பண்றோம் அப்படின்னா வரவங்க வந்து நான் எடுத்த உடனே ஆஸ்ட்ராலஜர் ஆயிடுவனா நான் இப்படி கெயின் பண்ணிடுவனா நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா அதெல்லாம் கிடையாது.
02:39
Speaker B
இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம்.
02:50
Speaker B
மைண்ட் ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும் ஏன்னா ஆஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.
03:10
Speaker B
சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும் இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.
03:32
Speaker B
சோ இந்த மூணு மாசம் கழிச்சு நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிரும் ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டூடென்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டூடென்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.
03:47
Speaker B
ஓகே ஓகே.
03:48
Speaker B
சோ இப்ப வர ஸ்டூடென்ட்ஸ் வந்து வொர்க் ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும் பண்ணி கொடுப்பீங்க.
04:11
Speaker B
ஓகே ஓகே.
04:12
Speaker B
சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட் ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே.
04:20
Speaker A
ஓகே ஓகே.
04:21
Speaker B
நான் இன்னும் ஒரு 15 பேத்துக்கு கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல ரைட் சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம் ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறது எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.
04:35
Speaker B
ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிலா இருக்கணும் அப்படிங்கறதுதான்.
04:44
Speaker A
ஓகே 20-ல ஆரம்பிச்சு எப்ப முடியுது மேம் வகுப்புகள் மூன்று மாதம்.
04:49
Speaker B
மூன்று மாத வகுப்புகள் தான் இது மார்ச், ஏப்ரல், மே அதாவது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கிளாஸஸ் வாரத்துல ஒரு நாள் கிளாஸஸ் வைக்கிற மாதிரி ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம் பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கறப்போ சரி சாட்டர்டே அத அப்படியே ரெண்டு கிளாஸ ஒரே கிளாஸா மாத்திரலாம் அப்படிங்கற மாதிரி.
05:09
Speaker A
இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க.
05:20
Speaker A
அந்த மின்னஞ்சல் முகவரி வந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களுக்கு கம்யூனிகேட் பண்ணுவாங்க நன்றி.
05:29
Speaker A
மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம் சோ வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பலமுறை பேசி இருக்கிறீங்க.
05:37
Speaker A
நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ் இடத்துலயும் நீங்க பேசி இருக்கிறீங்க இந்த முறை வந்திருக்கிறது என்ன சனி பெயர்ச்சி என்ன மாறுபாடு இருக்கு.
05:43
Speaker A
அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.
05:47
Speaker B
சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.
05:53
Speaker B
அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறது.
06:01
Speaker B
கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பலாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.
06:12
Speaker B
அதுல அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.
06:22
Speaker B
தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.
06:25
Speaker B
சோ இது வந்து கூட்டாதான் வந்தது ராஜாக்களுக்காக வந்தது அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.
06:33
Speaker B
சோ அதுக்கு அப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.
06:45
Speaker B
அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.
06:50
Speaker B
நம்மளுடைய கிராவிடேஷனல் புல்னு ஒன்னு இருக்குது கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்குது.
07:00
Speaker B
லைட்டா நம்மளுடைய குளோபல் டில்ட் ஆயிடுச்சுங்கறது எல்லாம் ஒன்னு இருக்குது.
07:05
Speaker B
சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது.
07:14
Speaker B
இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம் குரு பெயர்ச்சில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.
07:20
Speaker A
ஓகே ஓகே.
07:21
Speaker B
சோ இதெல்லாம் என்னன்னா அதான் குரு அங்கேயே தான் இருக்குது நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போகுறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான்.
07:32
Speaker B
சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்குறப்போ இதெல்லாம் அக்யூரசி.
07:40
Speaker B
ஒரு நிமிஷம் மிஸ் பண்ணுனா கூட எல்லாமே மாறும்.
07:45
Speaker B
லக்னம் எல்லாமே மாறிடும்.
07:46
Speaker B
சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில இரண்டரை வருஷம் இருக்கும் மெதுவாதான் மூவ் ஆகும் அப்படிங்கறது.
07:55
Speaker B
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான்.
08:01
Speaker B
இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வராரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம் இருக்கும்.
08:11
Speaker B
இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.
08:15
Speaker B
சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான்.
08:20
Speaker B
அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தைதான் நம்ம பார்க்கணும்.
08:28
Speaker A
உலக அளவுல.
08:29
Speaker B
அப்படிங்கறதுதான் பார்க்கணும் என்ன பொதுவான மாற்றங்கள் எப்படின்னு பார்க்கணும்.
08:35
Speaker B
தவிர்த்து தனிமனிதனுக்கு என்ன ஆகும் அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி பெருசா கிடையாது.
08:43
Speaker B
ஏன்னா அடுத்தது குரு பெயர்ச்சி சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவார்னு எல்லாம் ஒன்னு இருக்குது.
08:50
Speaker A
ஓகே ஓகே.
08:52
Speaker A
ஜூன் மாசம் குரு பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன்.
08:54
Speaker B
அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட்டா வரதான் குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட்டா வாருங்கறதுனாலதான் இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.
09:05
Speaker B
ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனி பெயர்ச்சிங்கற ஒரு விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கறதுனால அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.
09:10
Speaker A
பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா அந்த மாதிரி பார்க்கலாம்.
09:14
Speaker B
இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அஞ்சாவது இடத்துல சனி போறார் அப்படிங்கறப்போ இது என்ன அப்படின்னா.
09:20
Speaker B
அஞ்சல சனி இருக்குன்னா மிக மிக கவனம் அப்படிங்கறதுதான் வந்து நம்ம விருச்சகத்துக்கு சொல்லணும்.
09:27
Speaker B
என்ன அப்படின்னா ரெஸ்பான்சிபிலிட்டிஸும் வரும்.
09:30
Speaker B
அட் தி சேம் டைம் எமோஷனலா ஃபேமிலிக்குள்ள சில இஸ்யூஸ இவங்க ஃபேஸ் பண்ணிட்டே இருப்பாங்க முக்கியமா குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயத்துல குழந்தைகளை நினைச்சு வருத்தப்படுறது அவங்களோட ஃபியூச்சர நினைச்சு யோசிக்கிறது.
09:46
Speaker B
அந்த விடவும் முடியாது போகவும் முடியாது அந்த மாதிரி ஒரு புஷ் அண்ட் புல் மாதிரியே இருக்கக்கூடிய ஒரு தருணம்லாம் அவங்களுக்கு இருக்கும் ஒரு சிலருக்கு எப்படி இருக்கும்னா இப்ப குழந்தைகள் எல்லாம் அவங்க வச்சிருக்காங்கன்னா குழந்தைகளை எங்கயாவது ஹையர் ஸ்டடீஸ் அனுப்புற மாதிரியான ஒரு சிச்சுவேஷனோ.
10:00
Speaker B
ஏதோ ஒரு வகையில அந்த ஐந்தாம் இடம் அப்படிங்கறது வந்து என்னன்னா நம்மளுடைய பூர்வ புண்ணியத்தை குறிக்கக்கூடியது.
10:12
Speaker B
சோ அந்த பூர்வ புண்ணியத்திலேயே வந்து சனி இருக்கிறாரு அப்படிங்கறப்போ உங்க பூர்வ புண்ணிய கர்மம் என்னவோ.
10:22
Speaker B
அந்த கர்மத்துக்கான ஒரு பலனை நீங்க அனுபவிப்பீங்க அப்படிங்கறதுதான் வந்து விருச்சகத்துக்கு.
10:30
Speaker B
அப்போ எப்படி இருக்கணும்னா காத்திருப்பு அப்படிங்கறது ரொம்ப அவசியம்.
10:35
Speaker A
ரொம்ப முக்கியம்.
10:36
Speaker B
ரொம்ப முக்கியம் அதோட நிதானமாகவே தான் டெசிஷன் எடுக்கணும் ரொம்ப ஸ்லோவாகவே தான் மூவ் ஆகும்.
10:45
Speaker B
நீங்க என்னதான் தர்மம் பண்ணனாவே இருக்கட்டும் ஆனா அந்த கர்மம் ஸ்லோவாகவே தான் நடக்கும்ங்கறப்போ பொறுமை ரொம்ப அவசியம்.
10:55
Speaker A
விருச்சகத்துக்கு.
10:56
Speaker A
விருச்சகத்துக்கு உடல்நிலை மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் எப்படி சொல்ல முடியும்?
11:00
Speaker B
இப்ப விருச்சகத்துக்கு வந்து உடல்நிலை அப்படிங்கறது நல்லா இருக்கும்.
11:05
Speaker B
குழப்பங்கள் தான் இப்ப அதிகமா இருக்கும்.
11:06
Speaker B
நான் என்ன செஞ்சுட்டேன் எனக்கு ஏன் இன்னும் எதுவுமே சரியா நடக்கல அப்படிங்கற ஒரு விஷயம் தான் அவங்களுக்கு இருக்கும்.
11:13
Speaker B
உங்களுக்கு நீங்க எல்லாமே கரெக்டாதான் பண்ணி இருக்கீங்க இனிமேல் எல்லாமே நல்லாதான் தான் நடக்கும் ஹெல்த்ங்கறது பாடி வைஸ் நல்லாதான் இருக்கு மனநிலைமைகள் தான் இன்னும் வந்து சரியான முறையில இன்னும் உங்களுக்கு பேலன்சிங் வரல அப்படிங்கறதுதான்.
11:26
Speaker A
ஓகே ஓகே.
11:27
Speaker B
சோ இவங்க வந்து செழிப்பு தான் இப்ப இவங்களுக்கு வேணும்.
11:31
Speaker B
செழிப்பு வேணும் அப்படின்னாலே இவங்க முதல்ல அதுக்கு செழிப்பா இருக்கணும்னா திருப்பதிக்கு போகணும்.
11:40
Speaker B
திருப்பதிக்கு போகுறப்ப திருப்பதி பாலாஜி போய் வழிபாடு பண்ணும் பொழுது ஒரு வியாழக்கிழமையா போய் அவங்க வழிபாடு பண்றப்போ செழிப்பாவே போகணும்.
11:52
Speaker B
செழிப்புனா நல்லா டிரஸ் பண்ணிட்டு செழிப்பா போறப்போ கூட சனி நட்சத்திரம் சம்பந்தப்பட்டவங்களோ சனி ராசி சம்பந்தப்பட்டவங்களே கூட கூட்டிட்டு போறாங்கன்னா புண்ணியம் சேரும்.
12:04
Speaker A
யார் உதாரணம் வேற எந்த ராசி கூட்டிட்டு போலாம் கூட.
12:06
Speaker B
இப்ப அனுஷ நட்சத்திரம்னு எடுத்துக்கிறோம்னா அது சனியோட நட்சத்திரம்னு ஒன்னு இருக்கும்.
12:10
Speaker B
அதே மாதிரி வந்து பூச நட்சத்திரம் சனியோட நட்சத்திரம்.
12:13
Speaker B
அதே மாதிரி மகர ராசி கும்ப ராசி அப்படிங்கறப்போ இது சனி.
12:20
Speaker B
சோ இந்த மாதிரி இருக்கவங்களை இவங்களே செலவு பண்ணி ஃபுல் அண்ட் ஃபுல் இவங்களே செலவு பண்ணி அதே மாதிரி.
12:30
Speaker B
ஒரு சாமிக்கு தர்மம் பண்றாங்க அப்படிங்கறப்போ இந்த கூட சனி சம்பந்தப்பட்டவங்களை கூட்டிட்டு போறப்போ அவங்க கையில கொடுத்து போடுங்கன்னு சொல்றப்போ.
12:40
Speaker B
இவங்களுடைய பாவ வினைகள் அப்படியே ட்ரான்ஸ்ஃபர் ஆகி கர்மா ட்ரான்ஸ்ஃபர் ஆகி இது தர்மமாவே மாறும்.
12:47
Speaker B
சோ பொதுவா இந்த சனி பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ பெருசா பயந்துக்கணும்ங்கற ஒரு அவசியம் கிடையாது.
12:52
Speaker B
சனி நாளே ஒரு கரெக்ஷன் பண்ண வரவர்தான்.
12:56
Speaker B
என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கிறதுக்கு தான் இப்ப வரோங்கறப்போ உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.
13:05
Speaker B
அந்த லைஃப மாத்தாம சனி கிளம்பவே மாட்டார்.
13:09
Speaker B
இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளேயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.
13:13
Speaker B
சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்கு தான் திருத்துறதுதான் வந்து சனி பெயர்ச்சி.
13:19
Speaker A
சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.
13:20
Speaker B
பயப்பட வேண்டாம் மாற்றம் தான் மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.
13:26
Speaker B
அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.
13:33
Speaker A
ஓ.
13:34
Speaker B
சனி வந்து ஒருத்தவங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.
13:42
Speaker B
சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டே தான் இருக்கும்ங்கறப்போ அப்கிரேடேஷன் தான்.
13:48
Speaker B
சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவாருங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.
13:55
Speaker B
இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார் அப்படிங்கறத நீங்க தெரிஞ்சுக்கணும்.
13:59
Speaker A
நிச்சயமா.
14:00
Speaker A
உங்கள் வகுப்புகளைப் பற்றியும் மேலும் ஒரு செய்தி மக்களுக்கு நேரடியாக கொடுத்துட்டீங்கன்னா அவங்க நெக்ஸ்ட் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
14:07
Speaker B
மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாஸஸ் ஸ்டார்ட் பண்றோம்.
14:12
Speaker B
சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழ தெரியுற மெயில் ஐடிக்கு ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.
14:23
Speaker B
ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டூடென்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.
14:30
Speaker B
அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சிட்டுதான் என்கிட்ட கிளாஸஸ் நீங்க படிக்க வரணும்.
14:39
Speaker B
ஹைலி சிஸ்டமேட்டிக்காலாம் இருக்காது இது வேர்ல்ட் ஆஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரிதான் இருக்கும்.
14:45
Speaker A
சரி ஃபைன் பலவிதமான கருத்துக்களை பொறுமையா பகிர்ந்துக்கிட்டீங்க.
14:50
Speaker A
பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப்போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு மிக்க நன்றி.
14:54
Speaker B
நன்றி.
14:56
Speaker A
நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.
Topics:சனி பெயர்ச்சிவாக்கிய பஞ்சாங்கம்ஆஸ்ட்ராலஜி வகுப்புகள்ஜீவிதா சுரேஷ்குமார்விருச்சிக ராசிகர்மம்பூர்வ புண்ணியம்குரு பெயர்ச்சிதமிழ் ஜோதிடம்சனி பெயர்ச்சி 2026

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →