கன்னி ராசி – 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் | Kanni Rasi S… — Transcript

கன்னி ராசிக்கான 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள், ஜீவிதா சுரேஷ்குமார் ஆஸ்ட்ராலஜி ஆலோசனைகள் மற்றும் வகுப்புகள் விவரங்கள்.

Key Takeaways

  • 2026 சனிப்பெயர்ச்சி மார்ச் 5-6 அன்று தொடங்கி கன்னி ராசிக்கு முக்கிய மாற்றங்களை கொண்டு வரும்.
  • வாழ்க்கைத் துணை மற்றும் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும், அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
  • ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாத காலம் நடைபெறும் மற்றும் திறந்த மனப்பான்மையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • குரு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சியின் தாக்கத்தை சமாளிக்க உதவும் முக்கிய நிகழ்வாகும்.
  • திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கிரகங்களின் இயக்கம் மிக முக்கியம் மற்றும் அதனை மதிக்க வேண்டும்.

Summary

  • 2026 மார்ச் 5-6 அன்று தொடங்கும் சனிப்பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரிவான விளக்கம்.
  • ஆஸ்ட்ராலஜர் ஜீவிதா சுரேஷ்குமார் வழங்கும் ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மற்றும் அவற்றின் கட்டமைப்பு.
  • வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம்.
  • கன்னி ராசிக்கான சனிப்பெயர்ச்சி விளைவுகள், குறிப்பாக வாழ்க்கைத் துணை மற்றும் கடன் பிரச்சனைகள்.
  • சனிப்பெயர்ச்சி காலத்தில் வாழ்க்கைத் துணை மற்றும் பார்ட்னர்ஷிப் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அவற்றை சமாளிப்பது.
  • ஆஸ்ட்ராலஜி கல்வியில் திறந்த மனப்பான்மையுடன் நாலேட்ஜ் கொள்ளும் முக்கியத்துவம்.
  • குரு பெயர்ச்சி மற்றும் அதன் சனிப்பெயர்ச்சி மீது தாக்கம் பற்றிய விளக்கம்.
  • வகுப்புகள் மூன்று மாத காலம் நடைபெறும் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்.
  • திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கிரகங்களின் இயக்கம் மற்றும் அதன் தாக்கம்.
  • ஆஸ்ட்ராலஜியின் வரலாறு மற்றும் அதன் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பயன்பாடு.

Full Transcript — Download SRT & Markdown

00:32
Speaker A
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள், இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.
00:39
Speaker A
தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும், எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த ஆஸ்ட்ராலஜி, இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட.
01:00
Speaker A
சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில.
01:04
Speaker A
சனிப்பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது, மார்ச் 5, 6-ல துவங்கி இருக்கிறது அப்படிங்கறத நம்ம பார்க்கிறோம்.
01:09
Speaker A
அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் ஆஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.
01:48
Speaker A
வணக்கம்.
01:49
Speaker B
வணக்கம், எப்படி இருக்கீங்க மேம்?
01:51
Speaker A
நல்லா இருக்கேன், மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல.
01:53
Speaker A
நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க, அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாஸஸ் என்ன அப்படிங்கறத டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்குவோம்.
02:04
Speaker B
ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு, பேசிக் கோர்ஸ் ஆஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20-ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.
02:25
Speaker B
சோ இது எப்படி நான் ஸ்டூடண்ட்ஸ சூஸ் பண்றோம் அப்படின்னா வர்றவங்க வந்து நான் எடுத்த உடனே ஆஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா?
02:35
Speaker B
நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா, நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா அதெல்லாம் கிடையாது.
02:42
Speaker B
இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம், மைண்ட் ஓப்பன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும்.
02:54
Speaker B
ஏன்னா ஆஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.
02:58
Speaker B
சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும், இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.
03:23
Speaker B
சோ இந்த மூணு மாசம் கழிச்சு நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிடும்.
03:30
Speaker B
ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.
03:37
Speaker B
இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்ப பண்றோம், இப்பதான் நட்சத்திர கிளாஸஸ் முடிச்சோம்.
03:45
Speaker B
சோ இந்த கிளாஸஸ் போயிட்டு இருக்கப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் பண்ற மாதிரி இருக்கும்.
03:50
Speaker B
சோ இப்ப வர ஸ்டூடண்ட்ஸ் வந்து வொர்க்ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும் நம்ம ஸ்டூடண்ட்டா இருக்கிறப்போ.
04:08
Speaker B
சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து.
04:10
Speaker B
கம் வித் ஓபன் மைண்ட் ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே.
04:20
Speaker B
நான் இன்னும் ஒரு 15 பேத்தை கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல.
04:24
Speaker B
அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம், ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதோட எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.
04:32
Speaker B
ஸ்பெசிஃபிக்கா இருக்கணும், கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிளா இருக்கணும் அப்படிங்கறது.
04:38
Speaker A
20-ல ஆரம்பிச்சு எப்போ முடியுது மேம் வகுப்புகள்?
04:40
Speaker A
மூன்று மாத வகுப்பு.
04:41
Speaker B
மூன்று மாத வகுப்புகள் தான் இது.
04:44
Speaker B
மார்ச், ஏப்ரல், மே அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கிளாஸஸ்.
04:52
Speaker B
வாரத்துல ஒரு நாள் கிளாஸஸ் வைக்கிற மாதிரி ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம், பட் நிறைய பேர் கேட்டாங்க இரண்டு நாள் முடியாதுங்கறப்போ சரி சாட்டர்டே அதை அப்படியே இரண்டு கிளாஸா ஒரே கிளாஸா மாத்திடலாம் அப்படிங்கற மாதிரி.
05:07
Speaker A
இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க, அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களுக்கு கம்யூனிகேட் பண்ணுவாங்க.
05:19
Speaker A
நன்றி.
05:20
Speaker A
மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம், சோ வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பல முறை பேசி இருக்கிறீங்க, நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல கூட நீங்க பேசி இருக்கிறீங்க.
05:36
Speaker A
இந்த முறை வந்திருக்கிறது என்ன சனிப்பெயர்ச்சி?
05:39
Speaker A
என்ன மாறுபாடு இருக்கு, அதிலிருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.
05:43
Speaker B
சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.
05:50
Speaker B
அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறதுதான்.
06:00
Speaker B
கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.
06:10
Speaker B
அதுல அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.
06:18
Speaker B
தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.
06:23
Speaker B
சோ இது வந்து கூட்டாதான் வந்தது, ராஜாக்களுக்காக வந்தது, அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.
06:42
Speaker B
சோ அதுக்கு அப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.
06:58
Speaker B
அது என்னன்னா அக்யூரஸின்னு ஒரு விஷயம் இருக்குது.
07:01
Speaker B
நம்மளுடைய கிராவிடேஷனல் புல்ன்னு ஒன்னு இருக்குது, கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலைங்கறது ஒன்னு இருக்கு.
07:15
Speaker B
லைட்டா நம்மளுடைய குளோபல் டில்ட் ஆயிடுச்சுங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு.
07:20
Speaker B
சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை.
07:34
Speaker B
அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது, இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம்.
07:40
Speaker B
குரு பெயர்ச்சியில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.
07:52
Speaker A
ஓகே.
07:53
Speaker B
சோ இதெல்லாம் என்னன்னா அங்க குரு அங்கேயே தான் இருக்குது, நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான்.
08:02
Speaker B
சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்குறப்போ இதெல்லாம் அக்யூரசி.
08:10
Speaker B
ஒரு நிமிஷம் மிஸ் பண்ணா கூட எல்லாமே மாறும்.
08:16
Speaker B
லக்னம் எல்லாமே மாறிடும்.
08:17
Speaker B
சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில இரண்டரை வருஷம் இருக்கும், மெதுவாக தான் மூவ் ஆகும் அப்படிங்கறது.
08:24
Speaker B
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான்.
08:30
Speaker B
இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வராரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.
08:36
Speaker B
இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.
08:41
Speaker B
சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான்.
08:46
Speaker B
அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தைதான் நம்ம பார்க்கணும்.
08:50
Speaker A
உலக லெவல்ல.
08:51
Speaker B
அப்படிங்கறதுதான் பார்க்கணும், என்ன பொதுவான மாற்றங்கள் எப்படின்னு பார்க்கணும்.
08:56
Speaker B
தனிமனிதனுக்கு என்ன ஆகும் அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி பெருசா கிடையாது.
09:01
Speaker B
ஏன்னா அடுத்தது குருப்பெயர்ச்சி.
09:02
Speaker B
சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவார்ன்னு ஒன்னு இருக்குது.
09:06
Speaker A
ஜூன் மாசம் குருப்பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன் ஐ திங்க் சோ இல்லையா?
09:08
Speaker B
அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆகுறதுதான்.
09:14
Speaker B
குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆகுறதுனாலதான் இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.
09:20
Speaker B
ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனிப்பெயர்ச்சிங்கற ஒரு விஷயம்லாம் நடந்துட்டு இருக்கனால அவங்கலாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.
09:26
Speaker A
பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா?
09:30
Speaker A
அந்த மாதிரி பார்க்கலாம்.
09:31
Speaker A
கன்னி ராசி நேயர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அப்படிங்கறது எப்படி இருக்கும் பொதுவா?
10:09
Speaker B
கன்னி ராசிக்கு வந்து வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏழாவது இடத்துல போய் இருக்குது அப்படிங்கறது கணக்கு பார்க்கிறப்போ.
10:16
Speaker B
லைஃப் பார்ட்னர், பார்ட்னர்ஷிப்.
10:20
Speaker B
ஆல்ரெடி இவங்க எல்லாம் வந்து இதுக்கு முன்னாடியே கேதுவால சில இஸ்யூஸ் எல்லாம் ஃபேஸ் பண்ணிட்டு இப்ப ஏழாவது இடத்துல இருக்கிறப்போ.
10:32
Speaker B
லைஃப் பார்ட்னருடைய அந்த கிடுக்கு பிடி அப்படிங்கறது அதிகமாவே இருந்திருக்கும்.
10:40
Speaker B
அதே மாதிரி பார்ட்னர்ஷிப் யார் கூட போயிருந்தாலும் இழப்புகள் அப்படிங்கற ஒரு விஷயம் இருந்திருக்கும்.
10:43
Speaker B
ஒரு சிலருக்கு லைஃப் பார்ட்னரால தான் விமோசனமாவே இருந்திருக்கும், அப்பதான் லைஃப் பார்ட்னரை ரியலைஸே பண்ண ஆரம்பிச்சிருந்திருப்பாங்க.
10:59
Speaker B
அப்ப இத்தனை பேத்தை நம்பினதுக்கு நம்ம லைஃப் பார்ட்னரே நம்பி இருந்தா எவ்வளவு நல்லது நடந்திருக்குமே.
11:05
Speaker B
அப்படிங்கறப்போ கிட்டத்தட்ட நிராயுதபாணி மாதிரி ஆக்கி லைஃப் பார்ட்னர்ட்ட சரண்டர் பண்ண வைக்க வேண்டிய தருணம் தான்.
11:15
Speaker B
இல்ல அந்த சிச்சுவேஷன்ல தான் அவங்க இருக்காங்க.
11:16
Speaker B
சோ லைஃப் பார்ட்னரே தான் இவங்களை ப்ரொடெக்ட் பண்ணனும்னு ஒன்னு இருக்குது.
11:22
Speaker B
சோ இப்ப லைஃப் பார்ட்னருமே இவங்க மேல வந்து டவுட் படுவாங்க.
11:27
Speaker B
இனிமேல் டெவலப் ஆவாங்களா ஆக மாட்டாங்களா?
11:30
Speaker B
கடன்.
11:32
Speaker B
நிறைய கடன் விஷயங்கள் எல்லாம் மாட்டி இருந்திருப்பாங்க.
11:38
Speaker B
பயங்கரமா மாட்டி இருந்திருப்பாங்க.
11:40
Speaker B
இரண்டரை வருஷமாவே அவங்களுக்கு அப்படித்தான் இருந்திருக்கும்.
11:42
Speaker B
சோ இப்ப எப்படின்னா பிளானிங் அப்படிங்கற ஒரு விஷயம் ஒன்னு.
11:46
Speaker B
இப்ப அந்த பார்ட்னர்ஷிப்னு மறுபடியும் போயிடக்கூடாது.
11:50
Speaker B
அப்படி போற மாதிரி இருந்தா அது உங்களோட லைஃப் பார்ட்னர் கூட சேர்ந்து நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கலாம்.
12:00
Speaker B
லைஃப் பார்ட்னரை தாண்டி வேற யார்கிட்டயாவது நீங்க போறீங்க அப்படின்னா மறுபடியும் ஏதாவது சிக்கல்கள்ல மாட்டுற மாதிரி இருக்கும்.
12:07
Speaker B
டீம் ஒர்க் அப்படிங்கறது அவங்களுக்கு ரொம்ப அவசியம் அப்படிங்கறதுதான்.
12:10
Speaker B
இவங்க எல்லாம் திருநள்ளாறு போகணும்.
12:13
Speaker B
போகணும்.
12:14
Speaker B
இவங்க திருநள்ளாறு போயிட்டு அங்க சனீஸ்வரரை வழிபாடு பண்ணிட்டு வரப்போ.
12:20
Speaker B
முக்கியமா ஃபேமிலிக்குள்ளார ஒரு அமைதி நிலை வேணும் அப்படிங்கறதுக்காக மனநிம்மதி.
12:26
Speaker B
ஏன்னா குடும்பத்துல இருக்கிறவங்களும் மனரீதியா சில டிஸ்டர்பன்சஸ்லாம் வந்து ஆயிருந்திருப்பாங்க.
12:30
Speaker B
இவங்களும் ஆயிருந்திருப்பாங்க.
12:31
Speaker B
சோ இந்த வருஷம் என்னன்னா இவங்களுக்கு பிளானிங் ரொம்ப கரெக்டா இருக்கணும்.
12:35
Speaker B
அப்படிங்கறதுதான்.
12:36
Speaker B
யார் ஆப்போனன்ட்டா வந்தாலும்.
12:40
Speaker B
அதாவது நம்மளுடைய லக்னத்திலிருந்து ஏழாவதுதான் வந்து ஸ்ட்ரேஞ்சர்னு ஒன்னு இருக்கு.
12:48
Speaker B
அந்த ஸ்ட்ரேஞ்சர் தான் நம்மளுடைய லைஃப் பார்ட்னர், நம்ம லைஃப்ல யாரை மீட் பண்ண போறோம்ங்கற ஒரு விஷயம்லாம் இருக்குங்கறப்போ.
12:55
Speaker B
அதில் கவனம்.
12:57
Speaker A
ஓகே.
12:58
Speaker B
சோ பொதுவா இந்த சனிப்பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.
13:03
Speaker B
பெருசா பயந்துக்கணுங்கற ஒரு அவசியம் கிடையாது.
13:06
Speaker B
சனி நாளே ஒரு கரெக்ஷன் பண்ண வரவர்தான்.
13:10
Speaker B
என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கிறதுக்கு தான் இப்ப வராருங்கறப்போ.
13:16
Speaker B
உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.
13:21
Speaker B
அந்த லைஃபை மாத்தாம சனி கிளம்பவே மாட்டார், இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளயே சுத்திக்கிட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.
13:25
Speaker B
சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்கு தான் திருத்துறதுதான் வந்து சனிப்பெயர்ச்சி.
13:31
Speaker A
சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.
13:32
Speaker B
பயப்பட வேண்டாம் மாற்றம் தான், மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான்.
13:36
Speaker B
கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும், அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும்ங்கறப்போ.
13:40
Speaker B
ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்ன்னு ஒன்னு இருக்குது.
13:45
Speaker A
ஓ.
13:46
Speaker B
சனி வந்து ஒருத்தவங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.
13:52
Speaker B
சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டே தான் இருக்கும்ங்கறப்போ அப்கிரேடேஷன் தான்.
13:58
Speaker B
சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.
14:03
Speaker B
இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார்ங்கறத நீங்க தெரிஞ்சுக்கணும்.
14:06
Speaker A
நிச்சயமா உங்கள் வகுப்புகளைப் பற்றியும் மேலும் ஒரு செய்தி மக்களுக்கு நேரடியாக கொடுத்துட்டீங்கன்னா அவங்க நெக்ஸ்ட் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
14:10
Speaker B
மார்ச் 20-ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாஸஸ் ஸ்டார்ட் பண்றோம்.
14:15
Speaker B
சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழே தெரியுற மெயில் ஐடிக்கு ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.
14:26
Speaker B
ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டூடண்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.
14:31
Speaker B
அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சிட்டுதான் என்கிட்ட கிளாஸஸ் நீங்க படிக்க வரணும்.
14:39
Speaker B
ஹைலி சிஸ்டமேட்டிக்காலாம் இருக்காது, இது வேர்ல்ட் ஆஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரிதான் இருக்கும்.
14:44
Speaker A
பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப்போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு.
14:48
Speaker A
மிக்க நன்றி.
14:49
Speaker B
நன்றி.
14:50
Speaker A
நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.
Topics:கன்னி ராசிசனிப்பெயர்ச்சிஆஸ்ட்ராலஜிஜீவிதா சுரேஷ்குமார்வாக்கிய பஞ்சாங்கம்திருக்கணித பஞ்சாங்கம்குரு பெயர்ச்சிவாழ்க்கைத் துணைஆஸ்ட்ராலஜி வகுப்புகள்2026

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →