தனுசு 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் | Dhanusu 2026 Sani P… — Transcript

2026 சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் தனுசு ராசிக்கான ஜோதிட ஆலோசனைகள், ஜீவிதா சுரேஷ்குமார் உடன் விரிவான பேட்டி.

Key Takeaways

  • சனி பெயர்ச்சி 2026 மார்ச் 5-6 அன்று தொடங்கி, தனுசு ராசிக்கான பலன்கள் முக்கியம்.
  • கர்மம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் சனியின் தாக்கத்தால் வெளிப்படும்.
  • ஜோதிட வகுப்புகள் மூன்று மாத காலம் நடைபெற்று, மாணவர்களுக்கு விரிவான கற்றல் வழங்கப்படும்.
  • வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சி நிகழ்வை மரியாதையுடன் அணுக வேண்டும்.
  • குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி இடையேயான தொடர்பு வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

Summary

  • 2026 மார்ச் 5-6 ஆம் தேதி தொடங்கும் சனி பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள் பற்றி விரிவான விளக்கம்.
  • ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் வழங்கும் அஸ்ட்ராலஜி வகுப்புகள் மற்றும் அவற்றின் கட்டமைப்பு.
  • வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சி நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் மரியாதை.
  • சனி பெயர்ச்சி காரணமாக உலகளாவிய மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்.
  • தனுசு ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்.
  • கர்மம் மற்றும் அதனுடைய விளைவுகள், சனி தண்டனைகள் மற்றும் ராகு கிரகத்தின் பாதிப்பு.
  • ஜோதிடக் கோர்ஸ்கள் மூன்று மாத காலம் நடைபெறும் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வொர்க்ஷாப்கள்.
  • குரு பெயர்ச்சி மற்றும் அதன் சனியுடன் தொடர்புடைய தாக்கங்கள்.
  • அஸ்ட்ராலஜி துறையின் விரிவான கற்றல் மற்றும் அதன் கடல் போன்ற ஆழம்.
  • வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி வாய்ப்புகள்.

Full Transcript — Download SRT & Markdown

00:35
Speaker A
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.
00:41
Speaker A
தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும் எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த அஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட.
01:00
Speaker A
சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனி பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது.
01:06
Speaker A
மார்ச் 5, 6-ல் துவங்கி இருக்கிறது அப்படிங்கறதை நம்ம பார்க்கிறோம்.
01:10
Speaker A
அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் அஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திரு. ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் வணக்கம்.
01:50
Speaker B
வணக்கம்.
01:51
Speaker A
எப்படி இருக்கீங்க மேம்? நல்லமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல.
01:54
Speaker A
நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாஸஸ் என்ன அப்படிங்கறதை டீடைல்ஸை கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்கலாம்.
02:06
Speaker B
ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு பேசிக் கோர்ஸ் அஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.
02:15
Speaker B
சோ இது எப்படி நான் ஸ்டூடண்ட்ஸ் சூஸ் பண்றோம் அப்படின்னா வரவங்க வந்து நான் எடுத்த உடனே அஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா அதெல்லாம் கிடையாது.
02:37
Speaker B
இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம் மைண்ட் ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும்.
02:50
Speaker B
ஏன்னா அஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.
02:54
Speaker B
சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும் இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.
03:32
Speaker B
சோ இந்த மூணு மாசம் கழிச்சா நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிடும் ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும் இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்ப பண்றோம் இப்ப தான் நட்சத்திர கிளாஸஸ் முடிச்சோம்.
03:48
Speaker B
சோ இந்த கிளாஸஸ் போயிட்டு இருக்கப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் பண்ற மாதிரி இருக்கும் சோ இப்ப வர ஸ்டூடண்ட்ஸ் வந்து வொர்க்ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும்.
04:00
Speaker B
நம்ம ஸ்டூடண்ட்டா இருக்கிறப்போ சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட்.
04:11
Speaker B
ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே நான் இன்னும் ஒரு 15 பேத்துக்கு கூட இவங்க தான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல.
04:25
Speaker B
சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணி தான் எடுக்கிறோம்.
04:30
Speaker B
ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதோட எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.
04:37
Speaker B
ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிளா இருக்கணும்.
04:42
Speaker A
ஓகே 20-ல ஆரம்பிச்சு எப்போ முடியுது மேம் வகுப்புகள்?
04:46
Speaker A
மூன்று மாத.
04:47
Speaker B
மூன்று மாத வகுப்புகள் தான் இது மார்ச், ஏப்ரல், மே அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கிளாஸஸ் வாரத்துல ஒரு நாள் கிளாஸஸ் வைக்கிற மாதிரி ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம் பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கறப்போ சரி சாட்டர்டே அதை அப்படியே ரெண்டு கிளாஸை ஒரே கிளாஸா மாத்திரலாம் அப்படிங்கற மாதிரி.
05:09
Speaker A
இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க.
05:20
Speaker A
அந்த மின்னஞ்சல் முகவரி.
05:21
Speaker A
உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களுக்கு கம்யூனிகேட் பண்ணுவாங்க.
05:22
Speaker A
நன்றி.
05:23
Speaker A
மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம் சோ வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பல முறை பேசி இருக்கிறீங்க நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல நீங்க பேசி இருக்கிறீங்க இந்த முறை வந்திருக்கிறது என்ன சனி பெயர்ச்சி என்ன மாறுபாடு இருக்கு அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.
05:37
Speaker B
சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.
05:46
Speaker B
அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறது கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது.
05:59
Speaker B
பலாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.
06:10
Speaker B
அதுல அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.
06:21
Speaker B
தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.
06:25
Speaker B
சோ இது வந்து கூட்டா தான் வந்தது ராஜாக்களுக்காக வந்தது.
06:32
Speaker B
அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.
06:35
Speaker B
சோ அதுக்கப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான் அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.
07:01
Speaker B
நம்மளுடைய கிராவிடேஷனல் புல்னு ஒன்னு இருக்குது கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்குது லைட்டா நம்மளுடைய குளோபும் டில்ட் ஆயிடுச்சுங்கறதெல்லாம் ஒன்னு இருக்குது.
07:17
Speaker B
சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம் குரு பெயர்ச்சில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.
07:36
Speaker A
ஓகே ஓகே.
07:38
Speaker B
சோ இதெல்லாம் என்னன்னா அதான் குரு அங்கேயே தான் இருக்குது நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான்.
07:50
Speaker B
சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்குறப்போ இதெல்லாம் அக்யூரசி.
07:54
Speaker B
ஒரு நிமிஷம் மிஸ் பண்ணா கூட எல்லாமே மாறும் லக்னம் எல்லாமே மாறிடும்.
08:01
Speaker B
சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில இரண்டரை வருஷம் இருக்கும் மெதுவா தான் மூவ் ஆகும் அப்படிங்கறது.
08:12
Speaker B
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான்.
08:18
Speaker B
இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வராரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம் இருக்கும் இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.
08:36
Speaker B
சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான்.
08:42
Speaker B
அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா.
08:46
Speaker B
குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தை தான் நம்ம பார்க்கணும்.
08:51
Speaker A
உலக அளவுல.
08:52
Speaker B
அப்படிங்கறதுதான் பார்க்கணும் என்ன பொதுவான மாற்றங்கள் எப்படின்னு பார்க்கணும் தவிர தனிமனிதனுக்கு என்ன ஆகும் அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி பெருசா கிடையாது ஏன்னா அடுத்தது குரு பெயர்ச்சி சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவாருன்னு ஒன்னு இருக்குது.
09:17
Speaker A
ஓகே ஓகே ஜூன் மாசம் குரு பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன்.
09:20
Speaker B
அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆவாருதான் குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆவாருங்கறதுனாலதான்.
09:30
Speaker B
இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம் ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனி பெயர்ச்சிங்கற ஒரு விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கனால அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.
09:38
Speaker A
பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா.
09:41
Speaker A
அந்த மாதிரி பார்க்கலாம்.
09:42
Speaker A
அடுத்த கட்டமா தனுசு ராசி நேயர்களுக்கு எப்படி இருக்குது?
09:46
Speaker A
தனுசு ராசி மக்களுக்கான பலன்கள் எப்படி இருக்க போகுது?
10:12
Speaker B
இப்ப தனுசு ராசிக்குன்னு பார்க்கிறப்போ ஆல்ரெடி திருக்கணிதப்படி நாலுல சனி அப்படிங்கறப்போ இந்த நாலுங்கறது என்னன்னா நம்ம எந்த அளவுக்கு சுகமா இருக்கோம் நம்மளுடைய வீட்டமைப்புகள் எல்லாம் எப்படி இருக்கு நம்ம தாயை குறிக்கக்கூடிய விஷயம் இது எல்லாமே இருக்குது.
10:25
Speaker B
அப்படி இருக்கப்போ இவங்களுக்கு நாலுல குடும்பத்துல போய் சனியை போய் உட்கார்ந்திருக்குங்கறப்போ குடும்பத்துல பிரிவினைகள் இருக்கும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கும்.
10:43
Speaker B
நான் என்ன பண்ணுனேன் அப்படிங்கறப்போ இதுக்கு முன்னாடி நீங்க செஞ்ச தவறுகள் என்னவோ அதுக்கான கர்மத்தின்படி சனி தண்டனைகளை கொடுத்து அனுபவிக்க வைக்கும்.
10:57
Speaker B
இந்த சனி எப்படி தண்டனைகளை கொடுத்து அனுபவிக்க வைக்கும்னா நீங்க ராகு தான் உங்களை எல்லாமே பண்ண வச்சிருக்கும் தனுசு யாரு நம்மள பார்க்க போறாங்கற ஒரு விஷயம் ஒன்னு இருக்கும்ல கர்மம் உன்னை பார்த்துக்கிட்டு இருக்குன்னு ஒன்னு இருக்கும்.
11:20
Speaker B
சோ அந்த நேரத்துல அவங்க என்ன வேணாலும் பண்ணி இருந்திருக்கலாம் அதுக்கப்புறம் இவங்க திருந்திருப்பாங்க.
11:32
Speaker B
சோ திருந்தி இனிமேல் நம்ம கரெக்டா இருக்கலாம்னு வரப்போதான் சனி வரும் சோ எப்போ ஒரு மனிதன் வந்து சைலன்ட் ஆகுறாரோ அப்ப அதாவது இந்த ரவுடி கத்தி எடுத்த வரைக்கும் தான் பாதுகாப்பு.
11:46
Speaker B
கத்தியை கீழே போட்டுட்டா அந்த கத்தியால தான் சாகும்னு சொல்லுவாங்கல அந்த மாதிரி இது ஒரு விஷயம்.
11:54
Speaker B
சோ நீங்க செஞ்ச கர்மம் என்னவோ அதுடைய பிரதிபலிப்பு குடும்பத்துக்குள்ள தெரியும்.
12:02
Speaker A
ஓ ஃபேமிலிக்குள்ளேயே.
12:03
Speaker B
ஃபேமிலிக்குள்ள தான் தெரியும் ஃபேமிலிக்குள்ள தான் மன அழுத்தங்கள் இருக்கும் நிறைய பேர் வீடு மாத்துவாங்க இடம் மாத்துவாங்க ரீலொகேட் பண்ணி போவாங்க சில பேர் வந்து ஃபேமிலிக்குள்ள போய் சரண்டர் ஆவாங்க நான் செஞ்சது தவறு என்னை மாத்திக்கங்க என்னை ஏத்துக்கோங்க அப்படிங்கறப்போ வரப்போ இந்த குடும்பம் ஏத்துக்குவாங்களா ஏத்துக்க மாட்டாங்களா அப்படிங்கற ஒரு விஷயம் எல்லாம் அவங்க செஞ்ச கர்மத்தின்படி தான் இருக்குது.
12:24
Speaker B
தவிர.
12:25
Speaker B
தர்மம் இங்க பெருசா வேலை பார்க்காது.
12:27
Speaker A
ஓகே ஓகே.
12:28
Speaker B
அப்படிங்கறதுதான் அவங்களுக்கு.
12:29
Speaker A
இவங்க வழிபட வேண்டிய தெய்வம் என்ன?
12:31
Speaker A
எக்கனாமி வைஸ் எப்படி இருப்பாங்க தனுசு?
12:33
Speaker B
எக்கனாமிக் வைஸ்னு பார்க்கிறப்போ கொஞ்சம் இழுப்பறிதான்.
12:36
Speaker B
இவங்களுக்கு இழுப்பறின்னா மேனேஜ் பண்ணிக்குவாங்க.
12:40
Speaker B
பர்டன்ஸ் இன்னும் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் அதிகமாகக்கூடிய டைம் பீரியட் எல்லா பாரத்தையும் தூக்கி சுமந்து எல்லாமே நான் பார்த்துக்கணும்னு நினைச்சா கூட சம்டைம்ஸ் பார்த்துக்க முடியாது எங்கேயோ ஒரு இடத்துல தேவையில்லாத ஒரு செலவு.
13:02
Speaker B
ப்ரொபஷனல் வைஸ் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுற மாதிரியான விஷயங்கள் எஃபர்ட் போட்டுட்டே இருக்கணும்.
13:11
Speaker B
இது எல்லாமே டெம்பரவரியா தான் இவங்க பார்க்கணும் ஏன்னா சனி வந்து என்னன்னா இவங்களை கரெக்சன் பண்ற இடத்துல இருக்கப்போ.
13:20
Speaker B
ஃபேமிலி அண்ட் ப்ரொபஷனல் லைஃப் ரெண்டையும் இவங்க எப்படி பேலன்ஸ் பண்ண போறாங்க நிம்மதி எப்படி இவங்களுக்கு வரப்போகுது அப்படிங்கறதுதான் இப்ப வந்து முக்கியமான விஷயமே இவங்களுக்கு.
13:43
Speaker A
தனுசுக்கு என்ன என்ன தெய்வத்தை வழிபடணும் மேம்?
13:45
Speaker B
இவங்க திருநள்ளாறு சனீஸ்வரருக்கு தான் இவங்க போயிடணும்.
13:48
Speaker A
வழிபடணும்.
13:49
Speaker B
இவங்க ஆனா இவங்களும் வந்துட்டு அங்க போய் ப்ரொசீஜர்ஸ் பண்ணக்கூடாது.
13:52
Speaker A
மேஷம் மாதிரி.
13:53
Speaker B
ஆமா ஏன்னா இவங்களும் வந்து நெருப்பு ராசி சம்பந்தப்பட்டவங்க தான் பட் ஆனா இவங்க வந்து ஒரு அகல் போல எரியக்கூடிய ஒரு தீபம் தான் இவங்க.
14:00
Speaker B
இவங்க ஜெனரலா அங்க போயிட்டு இன்னும் சொல்லப்போனா தனுசு வந்து எவ்வளவு சீக்கிரம் கோயிலுக்குள்ள போயிட்டு வெளிய வராங்கன்னு ஒன்னு இருக்கு.
14:10
Speaker B
ரொம்ப நேரம் இருக்கக்கூடாது திருநள்ளாறுல.
14:13
Speaker B
நேருக்கு நேரா நின்னு சனீஸ்வரரை வழிபாடு பண்ணக்கூடாது.
14:16
Speaker A
பண்ணக்கூடாதா?
14:17
Speaker B
வழிபடக்கூடாது சனீஸ்வரரை.
14:20
Speaker B
சனீஸ்வரருடைய பார்வை வந்து ஒரு மாதிரி நேர்கொண்ட பார்வைங்கறது அவருக்கு யாரை அவர் நேர்ல பார்த்துட்டாருன்னா நம்மளே போயிட்டு பனிஷ்மென்ட்க்கு மாட்டுற மாதிரிதான் அது.
14:30
Speaker B
சோ அதனாலதான் கொஞ்சம் ஒதுங்கியே நின்னு பண்ணனும் அப்படிங்கறது.
14:35
Speaker B
இவங்க அங்க போய் ஒரு நல்லெண்ணெய் நிறைய கொடுத்து இந்த நல்லெண்ணெய் அபிஷேகத்தை வந்து இவங்க பார்க்கலாம் திருநள்ளாறுல.
14:44
Speaker B
நல்லெண்ணெய் கொடுத்து கொடுத்து வழிபாடு பண்ணனும் இன்டேக் கூட நல்லெண்ணெய் நிறைய இவங்க எடுத்துக்கணும் அப்படிங்கறதுதான்.
14:50
Speaker B
இனி இது கூல் டவுன் ஆகணும் இவங்களுக்கு.
14:52
Speaker B
சோ போனாங்களா கொடுத்தாங்களா 10 நிமிஷத்துக்குள்ள பார்த்தாங்களா வெளிய வந்துரணும்.
15:00
Speaker A
ஓகே எவ்வளவு சீக்கிரம் வெளிய வராங்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லது உங்களுக்கு.
15:03
Speaker B
ஆமா.
15:04
Speaker B
சோ பொதுவா இந்த சனி பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ பெருசா பயந்துக்கணுங்கற ஒரு அவசியம் கிடையாது.
15:10
Speaker B
சனி நாளே ஒரு கரெக்சன் பண்ண வரவர்தான்.
15:13
Speaker B
என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கறதுக்கு தான் இப்ப வரப்போ.
15:20
Speaker B
உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.
15:26
Speaker B
அந்த லைஃபை மாத்தாம சனி கிளம்பவே மாட்டார் இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளேயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.
15:30
Speaker B
சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்கு தான் திருத்துறதுதான் வந்து சனி பெயர்ச்சியே.
15:36
Speaker A
சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.
15:38
Speaker B
பயப்பட வேண்டாம் மாற்றம் தான் மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.
15:44
Speaker B
அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.
15:50
Speaker A
ஓ.
15:51
Speaker B
சனி வந்து ஒருத்தங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.
16:02
Speaker B
சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டே தான் இருக்கும்ங்கறப்போ அப்கிரடேஷன் தான்.
16:10
Speaker B
சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவாருங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.
16:17
Speaker B
இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனி தான் கொடுக்கிறார் அப்படிங்கறதை நீங்க தெரிஞ்சுக்கணும்.
16:20
Speaker A
நிச்சயமா.
16:21
Speaker A
உங்கள் வகுப்புகளைப் பற்றியும் மேலும் ஒரு செய்தி மக்களுக்கு நேரடியாக கொடுத்துட்டீங்கன்னா அவங்க நெக்ஸ்ட் உங்களை தொடர்பு கொள்வாங்க.
16:26
Speaker A
நன்றி.
16:27
Speaker B
மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாஸஸ் ஸ்டார்ட் பண்றோம்.
16:31
Speaker B
சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழே தெரியுற மெயில் ஐடிக்கு ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.
16:43
Speaker B
ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டூடண்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.
16:48
Speaker B
அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சிட்டு தான் என்கிட்ட கிளாஸஸ் நீங்க படிக்க வரணும்.
16:56
Speaker B
ஹைலி சிஸ்டமேட்டிக்கா இருக்காது இது வேர்ல்ட் அஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரி தான் இருக்கும்.
17:00
Speaker A
சரி ஃபைன்.
17:01
Speaker A
பலவிதமான கருத்துக்களை பொறுமையா பகிர்ந்துகிட்டீங்க பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப்போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு.
17:06
Speaker A
மிக்க நன்றி.
17:07
Speaker B
நன்றி.
17:08
Speaker A
நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.
Topics:சனி பெயர்ச்சிதனுசு ராசிஜோதிடம்வாக்கிய பஞ்சாங்கம்ஜீவிதா சுரேஷ்குமார்அஸ்ட்ராலஜி வகுப்புகள்கர்மம்சனி தண்டனைகள்குரு பெயர்ச்சிதமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →