படுக்கையறையில் வைத்து இந்த திக்ரை ஓதினால் நினைப்பது நடக்கும்

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
00:05
Speaker A
இன்றைக்கான பதிவுல படுக்கை அறையில் வைத்து இந்த 8 திக்கரையும் ஓதினால்
00:12
Speaker A
பணம் பிச்சுக்கிட்டு கொட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
00:17
Speaker A
இந்த வருடத்தில் பணக்காரனாக்கும் குடும்பத்தில் ஒரு குறையும் இருக்காது
00:20
Speaker A
இந்த திக்கருக்கு அப்படி என்ன சிறப்பு அப்படின்னு கேட்கலாம்
00:27
Speaker A
இந்த திக்கரை இன்ஷா அல்லாஹ் நம்ம படுக்கை அறையில தூங்கக்கூடிய அறையில நம்ம ஓதணும் அப்படின்னா
00:34
Speaker A
அல்லாஹுத்தஆலா அந்த வீட்டிற்கு பரக்கத்தை அதிகப்படுத்துவான்
00:38
Speaker A
செல்வம் வரக்கூடிய எல்லா வழிகளையுமே திறந்து வைப்பான்
00:44
Speaker A
மறைவான இடத்திலிருந்து அல்லாஹ் நமக்கு ரிஸ்க் அளிப்பான்
00:47
Speaker A
இன்ஷா அல்லாஹ் நீங்க எழுதி வச்சுக்கோங்க இந்த ரமலான் முடியற வரைக்கும் தினமும் நீங்க ஒரு முறை நீங்க இதை ஓதிட்டு வந்து பாருங்க
00:53
Speaker A
இந்த வருஷத்துல இந்த திக்கர் உங்களை செல்வந்தனா மாத்தும்
00:57
Speaker A
பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது பணம் உங்களை தேடி வரும்
01:02
Speaker A
ஏன்னா படுக்கை அறை அப்படிங்கிறது ரொம்ப சாதாரணமான ஒரு இடமே கிடையாது
01:07
Speaker A
அந்த இடமானது நம்முடைய கவலையையும் கண்ணீரையும் பார்க்கக்கூடிய ஒரு இடமா இருக்கும்
01:13
Speaker A
நம்மளோட சந்தோஷத்தை பார்க்கக்கூடிய ஒரு இடமா இருக்கும்
01:18
Speaker A
நம்மளோட அனைத்து விதமான உணர்வுகளையும் பார்க்கக்கூடிய ஒரு இடமாவும் இருக்கும்
01:23
Speaker A
இன்னும் நிறைய பேர் தொழக்கூடிய இடமும் அதுதான்
01:26
Speaker A
துஆக்கள் கேட்கக்கூடிய இடமும் அதுதான்
01:30
Speaker A
அல்லாஹ்விடத்தில பேசக்கூடிய ஒரு இடமும் அதுதான்
01:34
Speaker A
ஏன்னா சில வீடுகள்ல தனித்தனியா இருக்கும்
01:38
Speaker A
வசதி இல்லாதவங்களுக்கு ஒரே ஒரு அறை மட்டும்தான் இருக்கும்
01:43
Speaker A
அந்த அறையிலதான் அவங்க எல்லாமே பண்ணிக்க கூடியவங்களா இருப்பாங்க
01:47
Speaker A
அப்படி படுக்கை அறை அப்படிங்கிறது ரொம்ப சாதாரணமான ஒரு இடமே கிடையாது
01:52
Speaker A
எல்லா நிம்மதியையும் பார்க்கக்கூடிய எல்லா கவலைகளையும் பார்க்கக்கூடிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு இடம் அப்படின்னா
01:58
Speaker A
அது தூங்கக்கூடிய ஒரு அறைதான்
02:00
Speaker A
அந்த இடத்துல இன்ஷா அல்லாஹ் நான் சொல்லக்கூடிய இந்த எட்டு திக்கரையுமே நீங்க எப்படியாவது நீங்க முயற்சி பண்ணி
02:06
Speaker A
தினமும் ஒரு முறை நீங்க ஓதினா கூட போதுமானது
02:10
Speaker A
இதற்கு ஒளு செய்யணும் அப்படிங்கிற அவசியமே கிடையாது
02:13
Speaker A
நீங்க தூங்கி எழுந்த உடனே ஓதலாம்
02:16
Speaker A
அல்லது வேலை முடிஞ்சு நீங்க போயிட்டு உட்காரும்போது ஓதலாம்
02:20
Speaker A
அல்லது தொழுகை முடிச்ச பின்ன ஓதலாம்
02:23
Speaker A
இப்படி உங்களுக்கு எந்த நேரம் இலகுவா கிடைக்குதோ அந்த நேரத்துல நீங்க இதை ஓதி பாருங்க
02:28
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் உங்க குடும்பத்துல எந்த விதமான குறையும் இருக்காது
02:32
Speaker A
எந்த விதமான கடனும் இருக்காது
02:35
Speaker A
எந்த பிரச்சனையுமே வராது அந்த இடத்தை அல்லாஹ் ரொம்ப நிம்மதியா பரக்கத்தா வச்சிருப்பான்
02:40
Speaker A
நீங்க இதனுடைய அர்த்தத்தை நீங்க கேட்டீங்க அப்படின்னா
02:43
Speaker A
உங்களுக்கு ரொம்பவே புரியும்
02:45
Speaker A
இதுல இருக்கக்கூடிய ஒரு துஆ நமக்கு கபூல் ஆனாலே நம்ம குடும்பம் தான்
02:50
Speaker A
மகிழ்ச்சியான அதிஷ்டமான குடும்பமா இருக்கும்
02:54
Speaker A
செல்வத்துக்கு எந்த பிரச்சனையுமே இருக்காது
02:58
Speaker A
நீங்க கடன்ல கஷ்டப்பட்டுட்டு இருந்தீங்க அப்படின்னா இந்த திக்கரை நீங்க தொடர்ந்து மூன்று நாள்
03:04
Speaker A
உங்களுடைய படுக்கை அறையில நீங்க வச்சு ஓதி பாருங்க
03:08
Speaker A
நீங்க அறியாத புறத்திலிருந்து அல்லாஹ் உங்களுக்கு செல்வத்தை கொடுப்பான்
03:12
Speaker A
கடன்ல இருக்கிறவங்க ஓதி பாருங்க
03:15
Speaker A
நீங்க கேட்டு இல்லைன்னு சொன்னவங்க கூட பணத்தை தேடி வந்து கொடுப்பாங்க
03:21
Speaker A
இன்னும் பிரச்சனை கவலை சொல்ல முடியாத தாங்க முடியாத மனக்கவலை அப்படினாலும்
03:26
Speaker A
இதை நீங்க ஓதி பாருங்க
03:28
Speaker A
அந்த கவலை எல்லாமே அல்லாஹ் லேசாக்கிடுவான்
03:31
Speaker A
அந்த பிரச்சனை எல்லாமே முழுவதுமா தீர்த்துருவான்
03:34
Speaker A
யாருக்கும் தெரியாம இந்த பிரச்சனையை தீர்க்கணும் அப்படின்னு நினைச்சாலும் அந்த பிரச்சனை உங்களுக்கு முழுவதுமா நீங்கிரும்
03:40
Speaker A
அல்லாஹ் லேசாக்கிடுவான்
03:42
Speaker A
இன்னும் நோய்கள் இருந்ததா நீங்க இதை ஓதி பாருங்க
03:45
Speaker A
உங்களுக்கு குழந்தை பாக்கியம் வேணுமா ஓதி பாருங்க
03:48
Speaker A
நீங்க வேலை இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்களா
03:51
Speaker A
இதை நீங்க ஓதி பாருங்க
03:53
Speaker A
உங்களுடைய தொழில்ல பரக்கத் கிடைக்கணுமா
03:56
Speaker A
இதை ஓதி பாருங்க
03:58
Speaker A
கணவன் மனைவிக்கு இடையில சண்டை சச்சரவுகள் வருதா
04:01
Speaker A
இதை நீங்க ஓதி பாருங்க
04:03
Speaker A
அல்லாஹுத்தஆலா அந்த குடும்பத்துல நிம்மதியையும் பரக்கத்தையும் வாரி வழங்குவான்
04:08
Speaker A
அப்படிப்பட்ட மிக மிக கண்ணியமான ரஹ்மத்தான வார்த்தைகள்
04:13
Speaker A
இப்போ அந்த திக்கர் என்ன எப்படி ஓதணும் அப்படிங்கிறதை பார்க்கலாம்
04:17
Speaker A
அரபு தெரியாதவங்களுக்காக தமிழ்ல போட்டு ஃபர்ஸ்ட் கமெண்ட்ல நான் பின் பண்றேன்
04:22
Speaker A
இன்ஷா அல்லாஹ் எல்லோருமே இதை பார்த்து நீங்க ஓதினா கூட போதும்
04:26
Speaker A
ஒரு நாளைக்கு ஒரு முறை ஓதினா கூட போதுமானது
04:30
Speaker A
இப்போ அந்த திக்கர் என்ன அப்படிங்கிறதை பார்க்கலாம்
04:34
Speaker A
எட்டு விதமான மந்திர சொல் அப்படின்னுதான் சொல்லணும்
04:38
Speaker A
அது என்ன அப்படின்னா
04:41
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த ஹைரி வபரக்கா
04:48
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த ஹிதாயத்தி வதக்வா
04:54
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த சித்ரி வசிஹா
05:00
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த சஆதத்தி வஃபரஹா
05:06
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த மக்பிரத்தி வரஹ்மா
05:12
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த துமானீனத்தி வரஹா
05:18
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த நஜாஹி வஃபலாஹா
05:24
Speaker A
அல்லாஹும்ம ஜல் புயூத்தனா புயூத்த தஸ்பீஹி வஸ்திக்பாரா
05:31
Speaker A
அவ்வளவுதான்
05:32
Speaker A
இதுல இருக்கக்கூடிய எட்டு விதமான துஆக்கள்ல ஒரு துஆ நமக்கு கபூல் ஆனாலே
05:39
Speaker A
நம்மதான் இந்த உலகிலும் மறுமையிலும் அதிஷ்டசாலி
05:44
Speaker A
இன்னும் சொந்தமா வீடு இல்லாதவங்க இன்ஷா அல்லாஹ் இதை தொடர்ந்து ஓதினாங்க அப்படின்னா
05:48
Speaker A
அல்லாஹுத்தஆலா அவங்களுக்கு சொந்த வீட்டை வெகு சீக்கிரமா உருவாக்கி தருவான்
05:54
Speaker A
இதனுடைய பொருள் என்ன அப்படின்னா
05:56
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை சிறந்த பரக்கத்தான வீடுகளாக மாற்றித் தருவாயாக
06:02
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை நேர்வழி பெற்ற இன்னும் பயபக்தி உடையவர்களுடைய வீடாக மாற்றித் தருவாயாக
06:10
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான வீடாக மாற்றித் தருவாயாக
06:17
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை மகிழ்ச்சி சந்தோஷத்தின் இல்லமாக மாற்றித் தருவாயாக
06:22
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை உனது மன்னிப்பையும்
06:26
Speaker A
உனது ரஹ்மத்தையும் பெற்ற வீடுகளாக மாற்றித் தருவாயாக
06:32
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை உன்னுடைய அமைதியையும்
06:37
Speaker A
ஆறுதலையும் பெற்ற வீடுகளாக மாற்றித் தருவாயாக
06:44
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை உனது வெற்றியையும்
06:49
Speaker A
செழிப்பையும் பெற்ற வீடுகளாக மாற்றித் தருவாயாக
06:53
Speaker A
அல்லாஹுவே எங்களுடைய வீடுகளை உன்னை தஸ்பீஹ் செய்து
06:58
Speaker A
உன்னிடம் மன்னிப்பு கோரக்கூடிய வீடுகளாக மாற்றித் தருவாயாக
07:04
Speaker A
எப்படிப்பட்ட வார்த்தைகள் பாருங்க
07:06
Speaker A
இதுல இருக்கக்கூடிய ஒரு துஆ கபூல் ஆனாலே நம்மதான் அதிஷ்டசாலியா இருக்க முடியும்
07:12
Speaker A
நம்ம இன்றைக்கு தேடிட்டு இருக்கக்கூடிய எல்லா விஷயத்தையுமே நிரப்பக்கூடிய ஒரு அளவிற்கான ஒரு திக்கராக இருக்கு
07:17
Speaker A
இந்த எட்டு திக்கர்கள்
07:19
Speaker A
எனவே இன்ஷா அல்லாஹ் வீட்ல இருக்கக்கூடிய பெண்கள் இதை மனப்பாடம் செஞ்சு வச்சுக்கிட்டு
07:24
Speaker A
அன்றாடம் ஒரு முறை நீங்க ஓதிட்டு வாங்க
07:27
Speaker A
கண்டிப்பா அல்லாஹுத்தஆலா நீங்க நினைக்கக்கூடிய அளவிற்கு அந்த வீட்ல நிம்மதியையும்
07:32
Speaker A
பரக்கத்தையும் செழிப்பையும் வெற்றியையும் இன்னும் ஈமானோட இருக்கக்கூடிய ஒரு அடியாராகவும் நம்மள வச்சிருப்பான்
07:38
Speaker A
நீங்க எதை தேடுறீங்களோ அது எல்லாமே உங்களுக்கு கிடைச்சிரும்
07:41
Speaker A
நிறைவா கிடைக்கும்
07:44
Speaker A
இன்னும் நம்முடைய வீடு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்
07:48
Speaker A
அதுல இது இருக்கணும் அது இருக்கணும்னு நம்ம எல்லோருமே பார்த்து பார்த்து செய்வோம்
07:51
Speaker A
ஆனா இதுல எதுவுமே நமக்கு கிடைக்க போறது கிடையாது
07:56
Speaker A
நம்ம அல்லாஹ்விடத்தில கேட்டா மட்டும்தான்
08:00
Speaker A
அந்த வீட்ல அல்லாஹ் நிம்மதியை கொடுப்பான்
08:03
Speaker A
ரொம்ப சந்தோஷத்தை கொடுப்பான் மகிழ்ச்சியை கொடுப்பான்
08:06
Speaker A
வெற்றியை கொடுப்பான் நிம்மதியா சாப்பிடலாம் நிம்மதியா தூங்கலாம்
08:10
Speaker A
நிம்மதியா உறவுகளோடு சேர்ந்து மகிழ்ச்சியா வாழலாம்
08:13
Speaker A
இதெல்லாமே எங்க இருக்கு அப்படின்னா
08:15
Speaker A
அல்லாஹ்வை நினைக்கிறதுல தஸ்பீஹ் செய்யறதுல மட்டும்தான் நமக்கு கிடைக்கும்
08:19
Speaker A
அப்படிப்பட்ட வார்த்தைகள் இந்த வார்த்தைகள்
08:23
Speaker A
நம்முடைய வீடுகளை அலங்கரிக்கக்கூடிய வார்த்தைகள் இதுதான்
08:27
Speaker A
இதைத்தான் அலங்கரிக்கக்கூடியது
08:30
Speaker A
மற்ற எதுவுமே நம்ம மற்ற எதாலயுமே அலங்கரித்தாலும்
08:33
Speaker A
அது எல்லாமே சும்மாதான்
08:36
Speaker A
எனவே இன்ஷா அல்லாஹ் வீட்ல நிம்மதியா இருக்கணும் சந்தோஷமா இருக்கணும் அப்படின்னா
08:40
Speaker A
எல்லாம் நிறைவா இருக்கணும் ஒரு குறையும் இருக்கக்கூடாது அப்படின்னா
08:44
Speaker A
இந்த திக்கரை நீங்க வல்லமையா ஓதிட்டு வாங்க
08:46
Speaker A
அல்ஹம்துலில்லாஹ்
08:47
Speaker A
அதுவும் இந்த ரமலான்ல நீங்க தொடர்ந்து கடைபிடிச்சிட்டு வாங்க
08:53
Speaker A
கண்டிப்பா இந்த மாதத்தின் பரக்கத் கொண்டு நீங்க கேட்கிற சந்தோஷத்தையும் நிம்மதியையும் அல்லாஹ் உங்களுக்கு நசீபாக்கி தருவான்
08:59
Speaker A
ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்
09:02
Speaker A
இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு பிடிச்சிருந்தது அப்படின்னா
09:06
Speaker A
இந்த சேனலை லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க
09:10
Speaker A
கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணுங்க
09:12
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →