தங்கியிருந்த மாளிகை அவுட்

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
தொடர்ந்து நம்ம ஈரானுடைய இஸ்ரேலுடைய தகவலை பார்த்துட்டு இருக்கோம். இப்ப ஈரான் கொடுத்த ஒரு முக்கியமான அறிவிப்பை பார்த்தரலாம். இன்னைக்கு இன்னைக்கு வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ பார்த்தீங்கன்னா
00:15
Speaker A
நெதன்யாகுவுடைய வீடு, அவருடைய ஆபீஸ், ஆபீஸ் ஏற்கனவே வந்து அடிக்கப்பட்டாச்சு, அழிக்கப்பட்டாச்சுன்னு சொல்லிட்டு நம்ம ஆறு நாளைக்கு முன்னாடியே வீடியோவோடவே அதை போட்டுருந்தோம்.
00:24
Speaker A
இன்னைக்கு பார்த்தீங்கன்னா இந்த இமேஜ் பாருங்க இது அவருடைய வீடு. இது பார்க்கறதுக்கே உங்களுக்கு தெரியும் ஒரு மாளிகை மாதிரி இருக்கு. ஒட்டுமொத்த வீடுமே தாக்கப்பட்டு இன்னைக்கு எரிக்கப்பட்டிருக்குது.
00:37
Speaker A
இதுல வேற நாம வந்து பார்த்தீங்கன்னா நெதன்யாகு இறந்துட்டாரா அப்படிங்கக்கூடிய விஷயத்தை பத்தி முந்தைய வீடியோலயே நாம என்ன பண்ணிருந்தோம்
00:42
Speaker A
ஒரு தகவலை போட்டுருந்தோம்ல அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா இப்ப அடுத்தடுத்து நிறைய தகவல்கள் வந்துட்டு இருக்கு. அது இன்னுமே வந்து பார்த்தீங்கன்னா உறுதிப்படுத்திட்டு இருக்குன்னு சொல்லலாம்.
00:50
Speaker A
அதுல வந்து ஒரு மூணு விஷயங்களை மட்டும் நான் சொல்றேன். நம்ம முந்தன வீடியோல பார்க்காத விஷயங்களை தான் இப்ப நம்ம பார்க்கப்போறோம்.
00:56
Speaker A
அதாவது வந்து முந்தன வீடியோல நம்ம என்ன சொல்லிருந்தோம்னா ஏஐயால ஜெனரேட் பண்ணப்பட்ட வீடியோவை வந்து என்ன பண்ணிருந்தாங்க நெதன்யாகு வெளியிட்டிருந்தாங்க.
01:03
Speaker A
அதுல வந்து ஆறு விரல் இருந்துச்சுன்னு நம்ம சொல்லிருந்தோம். ஏன்னா வந்து இஸ்ரேல் வந்து என்ன பண்ணாங்கன்னா நெதன்யாகு இறந்துட்டாருன்னு சொன்னபோது
01:10
Speaker A
கரெக்டா அது எப்ப நடந்துச்சுன்னு பார்த்தீங்கன்னா முஜ்தபா கோமினி அவர்கள் வந்து பொறுப்பேத்தாங்கல்ல பரவி பதவி ஏத்ததுக்கு பிறகு
01:20
Speaker A
அந்த அன்னைக்கு விட்டாங்க.
01:22
Speaker A
அதுதான் ரொம்ப முக்கியம்.
01:23
Speaker A
ஏன்னா நீங்க வந்து பார்த்தீங்கன்னா முஜ்தபா கோமினி தான் வரப்போறாங்கங்கறது நமக்கு ரெண்டு வாரமாவே தெரியும்.
01:30
Speaker A
அதை அப்பவே சொல்லிட்டாங்க கோமினிக்கு அப்புறம் கோமினியுடைய மகன் வரப்போறாருன்னு சொல்லிட்டு.
01:35
Speaker A
ஆனா அதுக்கப்புறம் வந்து பார்த்தீங்கன்னா இவங்க அதை அப்பலாம் அறிவிக்கல.
01:40
Speaker A
நேரடியா வந்து அறிவிக்கல.
01:43
Speaker A
அது வந்து பேச்சு போயிட்டு இருக்குன்னே சொல்லிட்டே இருந்தனால பேசாம இருந்தாங்க இஸ்ரேல்.
01:48
Speaker A
ஆனா அமெரிக்கா என்ன சொன்னாங்கன்னா யார் வந்தாலும் அடிப்போம் அப்படிங்கற மாதிரி பேசிட்டு இருந்தாங்க.
01:53
Speaker A
இஸ்ரேலுமே வந்து பார்த்தீங்கன்னா பின்வாங்கல அப்படித்தான் இருந்தாங்க.
01:57
Speaker A
அவங்க யார் வந்தாலும் அடிப்போம்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க.
02:00
Speaker A
ஆனா கரெக்டா முஜ்தபா கோமினி அவர்கள் வந்து பதவி ஏத்த சமயத்துல ஒரு ஆறு நாளைக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா
02:07
Speaker A
அப்பதான் வந்து நெதன்யாகு இறந்துட்டாரு அப்படிங்கக்கூடிய ஒரு விஷயமும் வந்து வெளிய வந்துட்டு இருந்துச்சு.
02:12
Speaker A
ஊடகத்துல ஊடகன்னா நம்ம ஊடகம்லாம் கிடையாது.
02:15
Speaker A
இன்டர்நேஷனல் ஊடகத்திலேயே அது வந்துருச்சு.
02:18
Speaker A
அதனால வந்து என்ன பண்ணிருந்தாரு கரெக்டா அந்த சமயத்துல வந்திருந்தாரு.
02:24
Speaker A
ஆனா அவர் அதுல பெருசா ஒன்னும் அவர் இறந்துட்டாரா இல்லையான்னு கன்ஃபார்ம் பண்றதுக்காக வரல.
02:30
Speaker A
அவர் வந்து வந்ததே பார்த்தீங்கன்னா முஜ்தபா கோமினி அவர்களை பத்தி சொல்றதுக்காகவும் அவர் வந்ததை வந்து எதிர்க்கிற மாதிரி வந்து சொல்றதுக்காகவும் வந்துட்டு
02:38
Speaker A
நம்ம மூன்றாம் கோயில் கட்டணும் மேசியா வருவாரு அப்படிங்கற மாதிரிலாம் சொல்லிருந்தாங்க.
02:44
Speaker A
இப்படி பார்த்தீங்கன்னா கரெக்டா முஜ்தபா கோமினி அவர்களுக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கிற மாதிரி வந்த வீடியோ தான்.
02:50
Speaker A
ஆனா அந்த வீடியோ இப்ப வந்து கவனிச்சு பார்க்கும்போது அது ஒரே ஒரு
02:55
Speaker A
ஊடகத்துக்கு மட்டுமே பாக்ஸ் சேனலுக்கு மட்டுமே என்ன பண்ணிருக்காங்க இஸ்ரேல் தரப்பிலிருந்து கொடுத்திருக்காங்க.
03:01
Speaker A
அதாவது பொதுவா எல்லாத்துக்குமே கொடுக்கக்கூடிய இடத்துல இந்த தடவை என்ன பண்ணிருக்காங்கன்னா ஒரே ஒரு ஊடகத்துக்கு மட்டும் கொடுத்திருக்காங்க.
03:09
Speaker A
அதுவும் அது ரெக்கார்டட் வீடியோன்னு சொல்லப்படுது.
03:12
Speaker A
இதுவரை இவங்க வந்து பார்த்தீங்கன்னா லைவ்ல தான் பேசி இருக்காங்க.
03:17
Speaker A
லைவ்ல தான் பேசி இருக்காங்க நல்லா கவனிக்கணும்.
03:20
Speaker A
ரெக்கார்டட் வீடியோ வெளியிட்டது இல்லை.
03:22
Speaker A
ஆனா ரெக்கார்டட் வீடியோ தான் கொடுக்கப்பட்டிருக்கு.
03:25
Speaker A
அந்த ரெக்கார்டட் வீடியோவை இப்ப கவனிச்சு பார்க்கும்போது என்ன ஆயிருக்குன்னு பார்த்தீங்கன்னா அதுல வந்து ஆறு விரல் இல்லை.
03:31
Speaker A
அப்ப அந்த வீடியோ வந்து என்ன ஆயிடுச்சுன்னா மத்த மத்த ஊடகங்களுக்கு போகும்போது என்ன ஆயிருக்குன்னா
03:36
Speaker A
அது வந்து காப்பி போகும்போது அதுல யாரோ ஏதோ வேலையை பண்ணிட்டாங்களா என்னன்னு தெரியல.
03:42
Speaker A
அதுல தான் ஆறு விரல் வருது.
03:44
Speaker A
அப்ப எந்த இடத்துல ஒரிஜினலா வந்து இஸ்ரேல் கொடுத்து ரிலீஸ் பண்ண சொன்னாங்களோ அந்த சேனல்ல
03:50
Speaker A
ஆறு விரல் வரல அஞ்சு விரல் தான் இருக்கு.
03:54
Speaker A
எல்லாத்துக்கும் மேல அதை வந்து பார்த்தீங்கன்னா ஃபேக்ட் செக் பண்ணக்கூடியவங்க செக் பண்ணி பார்த்துட்டாங்க.
04:00
Speaker A
இதுல ஏதாவது வந்து இன்டெலிஜென்ஸ் ஒர்க் இருக்கா? இது ஏதாவது வந்து மேனிபுலேட் பண்ணப்பட்டதான்னு பார்க்கும்போது
04:05
Speaker A
இல்லை.
04:06
Speaker A
அதுல இருக்கிறது ஹியூமன் தான்.
04:08
Speaker A
அது வந்து பார்த்தீங்கன்னா எடுத்திருக்காங்க ஷூட் பண்ணதுதான் வீடியோ.
04:13
Speaker A
இது வந்து பார்த்தீங்கன்னா மிஷின்ல கிரியேட் பண்ணது இல்லைன்னு வந்துருச்சு.
04:16
Speaker A
ஆனாலும் வந்து பார்த்தீங்கன்னா இந்த இடத்துல ஒரு முக்கியமான விஷயம் என்னது?
04:21
Speaker A
அது ரெக்கார்டட் வீடியோ அப்படிங்கறதே வந்து பார்த்தீங்கன்னா ஒரு பெரிய மைனஸா இருந்துட்டு இருக்கு.
04:26
Speaker A
சரி அப்ப பார்க்கப்போனா அந்த வீடியோ ஒரிஜினல் தான்.
04:30
Speaker A
நமக்கு வந்து பார்த்தீங்கன்னா அவங்க வந்து என்ன பண்ணல ஒரே இடத்திலிருந்து எல்லாருக்கும் கொடுக்கல.
04:35
Speaker A
அவங்க ஒரே ஒரு ஆளுக்கு கொடுத்தனால என்ன ஆயிடுச்சுன்னா மத்த மத்த இடத்துக்கு போகும்போது ஆளாளுக்கு தகவல் கொடுக்க ஆரம்பிச்சதுனால
04:41
Speaker A
அதிகமான நியூஸ்ல வந்தது வந்து ஆறு விரலா வந்திருக்குது.
04:45
Speaker A
அப்ப வந்து பார்க்கும்போது
04:48
Speaker A
ஒரிஜினல் வீடியோவும் இருந்துட்டு இருக்கு நிறைய ஃபேக்கான வீடியோவும் என்ன ஆயிருக்கு ஸ்ப்ரெட் ஆயிருக்குன்னு வந்து தெரியுது.
04:53
Speaker A
எல்லாத்துக்கும் மேல அதை நம்ம ஒரிஜினல்னு எடுத்துக்கிட்டாலும் கூட அது வந்து ஏஐ தான் வந்து
05:00
Speaker A
செஞ்சது அப்படிங்கறது வந்து மறுத்துரலாம் நாமளும்.
05:05
Speaker A
அது ஒரிஜினல்னே எடுத்துக்கிட்டாலும் கூட இதை ஏன் ரெக்கார்டடா போட்டாங்கன்னு ஒரு கேள்வி இருக்கு.
05:10
Speaker A
சரி இதுக்கு இன்னொரு காரணம் சொல்லலாம்.
05:13
Speaker A
ரெக்கார்டட் அப்படிங்கறது வந்து உயிருக்கு சேஃப்டிக்காக கூட போட்டுருக்கலாம்.
05:17
Speaker A
அப்படின்னு சொல்லிட்டாலும் கூட இன்னொரு விஷயம் இருக்கு.
05:21
Speaker A
இந்த ரெக்கார்டடா ஏன் அப்பதான் ரெக்கார்ட் பண்ணிருக்கணும்?
05:24
Speaker A
அதை முன்னாடியே ரெக்கார்ட் பண்ணிக்கலாம்ல.
05:26
Speaker A
ஏன்னா உங்களுக்கு தெரியும் கோமினி அவர்களை அடிச்சதுக்கு பிறகே வந்து நம்ம வந்து பார்த்தோம்.
05:32
Speaker A
முதல் நாள்ல இருந்து அடுத்த நாள்ல இருந்தே செய்தி வந்துருச்சு.
05:36
Speaker A
முஜ்தபா கோமினி தான் ஆட்சிக்கு வரப்போறாருன்னுட்டு.
05:39
Speaker A
அப்படின்னா அவங்களுக்கு நல்லா தெரியும் அவங்கதான் வரப்போறாங்கன்னு சொல்லிட்டு.
05:43
Speaker A
அதனால வந்தா என்ன சொல்லணும் வரலைன்னா என்ன சொல்லணும் அப்படிங்கறதை
05:49
Speaker A
அவங்க ஆல்ரெடி ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கறதுக்கான சான்ஸ் இருக்கு.
05:53
Speaker A
சரி.
05:54
Speaker A
அப்படி அவங்க ஆல்ரெடி ரெக்கார்ட் பண்ணதாவே இருந்துட்டு போட்டோம்.
05:58
Speaker A
ஆல்ரெடி இந்த விஷயத்தை அந்த ஆறு நாளைக்கு முன்னாடி கூட ரெக்கார்ட் பண்ணல.
06:02
Speaker A
அது எப்பயோ பண்ணிட்டாங்கன்னு வச்சுட்டாலும் கூட
06:04
Speaker A
இப்ப அவர் எங்க?
06:06
Speaker A
போன வாரத்துல என்ன பண்ணிருந்திருக்காரு?
06:10
Speaker A
அவருடைய ஆபீஸ் அடிக்கப்பட்டுச்சுல்ல அந்த இடத்துல போய் விசிட்டிங்க போட்டாரு.
06:17
Speaker A
அதே மாதிரி வந்து ஹிஸ்புல்லா அடிச்ச இடத்துல போய் என்ன பண்ணாரு?
06:21
Speaker A
விசிட்டிங்க போட்டாரு.
06:22
Speaker A
அப்படி வந்து வெளிய வந்து பார்த்துட்டு நான் அதை பார்க்க வந்திருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு
06:28
Speaker A
கெத்தா காட்டிக்கக்கூடிய ஆள்தான் நெதன்யா. நெதன்யாகுவை பொறுத்த அளவுக்கு
06:33
Speaker A
எவ்வளவு அடிபட்டாலும் சரி மீசையில மண்ணு ஒட்டாத மாதிரிதான் இருப்பாரு.
06:38
Speaker A
அந்த மக்களே வந்து பார்த்தீங்கன்னா அங்க உயிரிழந்திருப்பாங்க.
06:45
Speaker A
ஆனா இவர் என்ன சொல்லிருப்பாருன்னா அவங்களுடைய லைட்டா விரல்ல கீறல் விழுந்திருக்குன்னு சொல்லுவாரு.
06:50
Speaker A
அந்த அளவுக்குதான் மக்கள் உயிரே போனாலும் சரி அதை வந்து மறைச்சாவது என்ன பண்ணுவாரு?
06:56
Speaker A
நாங்க அடி வாங்கலன்னு காட்டிக்கொள்ளக்கூடிய ஆளு.
06:59
Speaker A
காசா விஷயத்திலயும் சரி.
07:02
Speaker A
அதுக்கு பிறகு வந்து பார்த்தீங்கன்னா லெபனான் விஷயத்திலயும் சரி.
07:05
Speaker A
இன்னும் ஈரானுடைய 12 நாள் போர்ல வந்து பார்த்தீங்கன்னா இஸ்ரேல் மக்கள் கெஞ்சி அழுது
07:13
Speaker A
ஈரான் போரை நிறுத்துங்க என்னால முடியல அப்படின்னு சொல்லிட்டுலாம் வந்து அவங்க அழுகுறாங்க.
07:18
Speaker A
அப்படி எல்லாம் வீடியோ வெளியிட்டாங்க. ஆனா பார்த்தீங்கன்னா நெதன்யாகு எங்க மக்கள் வந்து ரொம்ப சந்தோஷமா வரவேற்கிறாங்க.
07:25
Speaker A
ஈரானவே நம்ம எதிர்த்து சண்டை போடுறோம்னு நினைச்சு சந்தோஷமா இருக்காங்க.
07:30
Speaker A
அவர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமா இருக்குன்னு தான் பேசிட்டு இருந்தாரு.
07:33
Speaker A
அப்ப மக்கள் என்ன கஷ்டப்பட்டாலும் சரி மக்கள் எவ்வளவு அடிபட்டாலும் எங்களுக்கு யாருக்குமே ஒன்னும் ஆகல.
07:40
Speaker A
நாங்க ஒண்ணுமே இழக்கல அப்படின்னு தான் பேசிட்டு இருந்தாரு.
07:43
Speaker A
இந்த போர் ஆரம்பிச்சதுல இருந்து பல தடவை அவர் வெளிய போயிருக்காரு வெளிய போய் லைவ் லொகேஷனை பார்த்து வீடியோ போட்டுருக்காரு.
07:50
Speaker A
இதுவரை போடாம இருந்தா வேற.
07:52
Speaker A
இதுவரை நிறைய தடவை போட்டுருக்காரு இவரு.
07:55
Speaker A
இதைத்தான் வந்து அவர் பல தடவை பண்ணிருக்காரு.
07:58
Speaker A
காசாவில வந்து பார்த்தீங்கன்னா என்ன பண்ணாரு தெரியுங்களா? காசாவுடைய எல்லைக்குள்ள நுழைந்து போய் அங்க இருக்கக்கூடிய ராணுவ வீரர்களுக்கு வந்து
08:05
Speaker A
வாழ்த்து தெரிவிச்சிட்டு வெளிய வந்தாரு.
08:08
Speaker A
லெபனான்ல என்ன பண்ணாரு தெரியுங்களா? லெபனானுடைய அந்த வடக்கு இஸ்ரேல் இருக்கு பாருங்க அந்த இஸ்ரேலுடைய அந்த மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ராணுவத்துக்குள்ள போய்
08:16
Speaker A
என்ன பண்ணாரு? அங்க இருக்கக்கூடிய ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிச்சிட்டு வந்தாரு.
08:21
Speaker A
அப்பதான் ஜஸ்ட் மிஸ்ல என்ன ஆச்சுன்னு பார்த்தீங்கன்னா ஹிஸ்புல்லா தாக்குதல்ல இருந்து தப்பிச்சு போனாரு.
08:26
Speaker A
அரை மணி நேரம் கழிச்சு அடிச்சதுனால என்ன ஆயிட்டாருன்னா அவர் அன்னைக்கு உயிர் தப்பிச்சிட்டாரு.
08:30
Speaker A
அப்படி பார்க்கும்போது யோசிச்சுக்கோங்க லெபனானுடைய பக்கத்தால இருக்கக்கூடிய இடத்துக்கும் காசாவுக்குள்ளயே போய் போயிட்டு இருந்திருக்காரு.
08:37
Speaker A
இது இல்லாம ஈரான் அடிச்சப்போதெல்லாம் என்ன பண்ணிருக்காரு இந்த தடவை இந்த முக்கியமான இடத்துல அடிபட்டப்போதெல்லாம் போய் பார்த்துட்டு வந்திருக்காரு.
08:44
Speaker A
அப்ப ஏன் இப்ப நேர்ல வரல?
08:47
Speaker A
எங்க வேணா வராம இருக்கலாம் செக்யூரிட்டி கவுன்சில்ல அவர் வராம இருந்ததே இல்லை.
08:52
Speaker A
அப்ப செக்யூரிட்டி கவுன்சிலுக்கு கூட அவர் வராம இருக்காரு அப்படிங்கும்போது இன்னைக்கு கிட்டத்தட்ட வந்து பார்த்தீங்கன்னா வந்து உறுதிதான் ஆயிருக்கு.
09:00
Speaker A
இன்னொரு விஷயமும் இருக்கு.
09:03
Speaker A
அவரை வந்து என்ன சொல்றாங்கன்னா பலத்த காயத்தோட வந்து அவரை வந்து என்ன பண்ணிருக்காங்க?
09:07
Speaker A
ஹாஸ்பிட்டல்ல கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணிருக்காங்க.
09:11
Speaker A
ஏதோ வந்து சொல்றாங்க ஜெர்மனிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க ட்ரீட்மென்ட்க்காகன்னுலாம் சொல்றாங்க.
09:16
Speaker A
ஆனா அது கூட வந்து பார்த்தீங்கன்னா இஸ்ரேல் தான் கன்ஃபார்ம் பண்ணும்.
09:20
Speaker A
இஸ்ரேல் இதுவரை ஒத்துக்கல அப்படிங்கறது உண்மை.
09:24
Speaker A
இதுல ஈரான் என்ன சொல்லிருக்காங்கங்கறது முக்கியம்.
09:27
Speaker A
ஈரான் என்ன சொல்லிருக்காங்க தெரியுங்களா இன்னைக்கு?
09:29
Speaker A
நாங்க நெதன்யாகுவுடைய வீடு, ஆபீஸ் இன்னும் அவர்கள் இருக்கக்கூடிய முக்கியமான இடத்தை இலக்கு வைத்து தாக்கிவிட்டோம்.
09:37
Speaker A
ஏனாதான நல்லா தாக்கல.
09:39
Speaker A
இலக்கு வைத்து தாக்கிவிட்டோம்.
09:42
Speaker A
அவங்க அந்த இடத்துல தான் இருப்பாங்க அப்படின்னு சொல்லிட்டு எதிர்பார்த்து இலக்கு வைத்து தாக்கிவிட்டோம்.
09:47
Speaker A
ஒருவேளை எப்படி ஒருவேளை அவர்கள் இறக்காமல் இருந்திருந்தா
09:50
Speaker A
நெதன்யாகு உயிரோட இருந்தா இனிமேலும் அவர் எங்களுடைய குறி.
09:54
Speaker A
கண்டிப்பா இறந்துருவாரு அப்படின்னு சொல்லிருக்காங்க.
09:56
Speaker A
அப்படின்னா என்ன அர்த்தம்னு பார்த்தீங்கன்னா ஈரானுடைய குறி இப்ப நெதன்யாகுவை வந்து அழிப்பதுதான்.
10:01
Speaker A
அதுல வந்து இப்ப ஈரானுக்கே ஒரு டவுட் வந்துருச்சு.
10:07
Speaker A
அவங்களை பொறுத்த அளவுக்கு இப்ப நெதன்யா எங்க ஒரு ஆறு நாளா எங்கேயும் காணோமே.
10:12
Speaker A
இவன் இப்படி பண்ணவே மாட்டானே கௌரவத்துக்காகவாவது வெளிய வந்துட்டு போயிருவானே.
10:17
Speaker A
ஏதோ ஒரு சின்ன இடத்துல வந்துட்டாவது போயிருவான்.
10:20
Speaker A
இந்த மாதிரி மாட்ட மாட்டானே.
10:22
Speaker A
அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்ணிருக்காங்க அவங்களுக்கு இப்ப கன்ஃபார்ம் ஆயிட்டு இருக்குது.
10:27
Speaker A
ஒருவேளை ஹாஸ்பிட்டல்ல இருப்பானா இல்ல வந்து பார்த்தா உண்மையா இறந்தது மறைக்கிறாங்களா?
10:32
Speaker A
எப்படி இருந்தாலும் ரொம்ப நாள்லாம் மறைக்க முடியாது.
10:36
Speaker A
இன்னும் எத்தனை நாள் மறைக்க முடியும்?
10:39
Speaker A
இன்னும் ஒரு ஒரு வாரம் 10 நாள் மறைச்சாவே வந்து ரொம்ப ஜாஸ்தின்னு சொல்லலாம்.
10:43
Speaker A
அந்த அளவுக்குலாம் மறைக்க முடியாதுங்கறதுனால ஈரானுக்குமே இப்ப சந்தேகம் வந்துருச்சு.
10:47
Speaker A
ஆனா ஈரான் எப்படின்னா கன்ஃபார்மா தெரிஞ்ச விஷயத்தை மட்டும் தான் அறிவிப்பாங்க.
10:51
Speaker A
இல்லாட்டினா உடனே இவங்க என்ன பண்ணுவானுங்க?
10:54
Speaker A
வந்துருவானுங்க வந்துட்டு என்ன பண்ணுவானுங்க அசிங்கப்படுத்துவானுங்க.
10:57
Speaker A
அதனால வந்து என்ன பண்ணுவாங்கன்னா ஈரானை பொறுத்தளவுக்கு போல காசாவை பொறுத்தளவுக்கு இதுவரைக்கும் வந்து
11:03
Speaker A
பொய்யாக வந்து இறந்துட்டாங்கன்னு யாரையும் அறிவிச்சது இல்லை.
11:07
Speaker A
ஆனா இஸ்ரேல் வந்து எப்ப பார்த்தாலும் இறக்காமயே இறந்துட்டாங்க இறந்துட்டாங்கன்னு அறிவிச்சிட்டே இருப்பாங்க.
11:11
Speaker A
அதனால ஈரான் என்ன சொல்லிருக்காங்கன்னா அவங்களுக்குமே இப்ப கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆயிருக்கு.
11:16
Speaker A
நெதன்யாகுவுக்கு என்னமோ ஆயிருக்குன்னு தெரியுது.
11:20
Speaker A
எந்த இடத்துல இருக்கும்போது அவனுக்கு ஆச்சுன்னு தெரியல.
11:25
Speaker A
நம்ம அடிச்ச ஏதோ ஒரு இடத்துல அவன் இருந்திருக்கான்.
11:28
Speaker A
அவனுக்கு ஆயிருக்கு.
11:30
Speaker A
ஆனா அவன் உயிரோட இல்லையா இல்ல சீரியஸா இருக்கிறானா ஹாஸ்பிட்டல்ல அப்படிங்கறது தெரியாம இருக்கறதுனால
11:35
Speaker A
இனிமேல் அவன் இருந்தாலும் நாங்க இலக்கு வைப்போம் அப்படிங்கக்கூடிய ஒரு விஷயத்தை சொல்லிருக்காங்க.
11:40
Speaker A
ஈரானுடைய இந்த ஸ்டேட்மென்ட்டை கேட்கும்போது வந்து பார்த்தீங்கன்னா இன்னைக்கு வந்து
11:44
Speaker A
அது ஒரு பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கு.
11:48
Speaker A
அப்ப நெதன்யாகு இருக்கக்கூடிய இடத்தை ரொம்பவே வந்து அவங்க குறி வச்சுதான் தாக்கிட்டு இருந்திருக்காங்க.
11:53
Speaker A
அவங்க ஒன்னும் ஏனாதான நல்லா தாக்கவே இல்லை.
11:56
Speaker A
அப்ப அவங்க அத்தனை குறி வச்சிருக்காங்க அப்படின்னா இந்த அளவுக்கு ஐஆர்ஜிசி வந்து
12:01
Speaker A
முடிவு கட்டி இறங்கி இருக்காங்க அப்படின்னா கண்டிப்பா ஏதாவது ஒரு
12:05
Speaker A
கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்திலயாவது வந்து நெதன்யாகு சிக்கி இருக்கறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டு
12:11
Speaker A
இன்னைக்கு பெரிதும் பேசப்படுது.
12:14
Speaker A
பொறுத்திருந்து பார்க்கலாம்.
12:15
Speaker A
அநேகமா வந்து பார்த்தீங்கன்னா ஏதோ ஒரு சமாதானம் வந்ததுக்கு பிறகோ
12:19
Speaker A
ஏதோ ஒரு விஷயம்.
12:21
Speaker A
ஏதாவது ஒன்னு நடந்ததுக்கு பிறகு என்ன பண்ணுவாங்கன்னா நாங்க சாதிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம்.
12:26
Speaker A
அப்படிதான் போன தடவை 12 நாள் போர்லயே என்ன சொன்னாங்கன்னா நாங்க ஜெயிச்சிட்டோம்.
12:30
Speaker A
நாங்க அழிச்சிட்டோம்னு தான் கிடந்தாங்க.
12:32
Speaker A
அந்த மாதிரி வந்து பார்த்தீங்கன்னா நாங்க ஜெயிச்சிட்டோம் ஆனா என்னுடைய நெதன்யாகுவை நாங்க இறந்துட்டோம்.
12:39
Speaker A
அப்படின்னு அந்த சமயத்துல கூட சொல்றதுக்கு சான்ஸ் இருக்கு.
12:42
Speaker A
ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட் அப்படிங்கற மாதிரி
12:46
Speaker A
இவங்க மூடி மறைச்சு கூட சொல்லக்கூடியவங்க தான்.
12:50
Speaker A
பொறுத்திருந்து பார்க்கலாம்.
12:51
Speaker A
கிட்டத்தட்ட இப்ப ஈரானுக்குமே வந்து பார்த்தீங்கன்னா செம டவுட்ல தான் இருக்காங்க.
12:57
Speaker A
ஈரான் வந்து கன்ஃபார்மாலாம் வந்து உயிரோட இருக்கான்னுலாம் நம்பவே மாட்டிக்கிறாங்க.
13:01
Speaker A
அவங்களுமே டவுட்டுக்கு வந்துட்டாங்க அப்படிங்கும்போது உலகத்துல முக்கால்வாசி பேர் இப்ப வந்து
13:05
Speaker A
நெதன்யாகு இல்லைங்கறதோ இல்ல நெதன்யாகு வந்து ஹாஸ்பிட்டல்ல இருக்காரோ அப்படிங்கறக்கூடிய
13:11
Speaker A
நிலைக்கு வந்தாச்சு.
13:13
Speaker A
பதுங்கி இருக்கறதுக்கான வாய்ப்பு இல்லை அப்படிங்கறது மட்டும்
13:17
Speaker A
ஏன்னா அவன் கெத்தா மெயின்டெயின் பண்றதுக்காகவே என்ன பண்ணுவான் வெளிய வந்துட்டு போகக்கூடிய ஆளு.
13:22
Speaker A
அதனால எல்லாரையும் இப்படி சொல்றாங்க.
13:25
Speaker A
பொறுத்திருந்து பார்ப்போம்.
13:26
Speaker A
அடுத்த ஒரு வீடியோல சந்திப்போம்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →